வெல்கம் டூ ட்வின்ஸ் அட்ரா சிட்டி ராமகிருஷ்ணன் மற்றும் சரவண சோழன் அவர்களுக்கு வணக்கம் 🙏 உங்கள் காம்போ ஸ்பெஷல் வேற லெவல் அண்ணா! அரசியல் ஊடகங்களில் நடுநிலை துலாக்கோல் தவறாத உண்மையின் உரைகல் தினமலருக்கு மனமார்ந்த நன்றிகள் பல 🙏 தளபதியிடம் இருப்பது விசிலடிச்சான் குஞ்சுகள் என்பதற்கு அவர்களுடைய உளறலே சாட்சி! தமிழகம் கடைத்தேற வேண்டுமென்றால் அண்ணன் அண்ணாமலை மட்டுமே பரிபூரண ஸ்படிக தீர்வு! மக்களின் மீது உண்மையான அக்கறையும்.. அவர்கள் பொருளாதார வளர்ச்சி மீதும் நேசமும் இருந்தால்.. இத்தனை ஆண்டுகள் அவர்கள் ரத்தத்தை உறிஞ்சி குடித்த வன்மம் குறையுமானால்.. விஸ்வகர்மா திட்டத்தை குலக்கல்வி முறை புளுகலை கைவிட்டு மத்திய அரசின் திட்டத்தை ஆதரித்து நிறைவேற்ற வேண்டும். திராவிட மாடல் அரசு செய்யுமா?? சத்தியமா செய்யாது. ஏனென்றால் கலைஞர் கைவினை திட்டம் மட்டுமே நாடகம் போடுவார்கள்.
@geethamani94482 сағат бұрын
Dravida Model- assembly functions for less than a month in a year 😢
@geethamani94482 сағат бұрын
Flyovers in Singara Chennai was planned and began during previous DMK rule. 😂long term thinking 😅
@ganesenmunusamy3491Сағат бұрын
Vj katchi ippovo naruthu innam nare poguthu😂😂😂😂
@ponrajnadar9616Сағат бұрын
சுப்ரியா சூலே சரத்பவார் அவர்களின் ஒரே மகள் ...கனிமொழியின் நெருங்கிய தோழி
@venkateshkesav2514Сағат бұрын
விஜய்யை PRESS MEETING உட்கார்ந்து பேச சொல்லுங்க பாக்கலாம்...
@Deepakragavan2 сағат бұрын
Koza Appavu 😂😂😂
@ganeshbhaskaran8092 сағат бұрын
Good one. Kindly take turn in speaking, don’t speak over or abruptly cut each other.
@venkateshkesav2514Сағат бұрын
தம்பி.... விஜய் க்கே அரசியல் தெரியாது... எழுதி கொடுத்த வசனம் பேச தான் தெரியும்...
@rsshree2 сағат бұрын
Super 😂
@manickamr4517Сағат бұрын
😂😂😂 DMK DMK 😂😂😂
@rajsekaranthulasiram4572Сағат бұрын
எதாவது பிரச்சனை குறித்து.... விஜய் இடம் கேட்டால்..... பதில்....... அடிமட்ட தொட்டன்
@devibalaji44502 сағат бұрын
😂😂😂😂😂😂😂 விஜய் இன்னும் கொஞ்சம் சொல்லுங்க
@bagavathnishant11982 сағат бұрын
இதயம் நல்லெண்ணெய் வாங்கவே கூடாது.இவன் தொல்லை தாங்க முடியவில்லை.