ராஜ்யசபாவில் எம்பி தம்பிதுரையின் நச் பாயிண்ட்கள் | Thambidurai Remarks | Rajyasabha | Congress

  Рет қаралды 132,262

Dinamalar

2 ай бұрын

கொண்டு வந்ததே காங்கிரஸ் தான்
பாஜ மீது பழி சுமத்த வேண்டாம்
தம்பிதுரை விளாசல்
ராஜ்யசபாவில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அதிமுக எம்பி தம்பிதுரை பேசினார்.
இந்த பட்ஜெட்டில் அனைத்து பிரிவினருக்கும் கவனம் செலுத்தப்பட்டு உள்ளது. இருந்தும் தமிழக அரசு கூடுதல் நிதியை கேட்கிறது.
காங்கிரஸ் கட்சியில் இரண்டு பொய்யர்கள் உள்ளனர். ஒருவர் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம். மற்றொருவர் முன்னாள் கல்வி அமைச்சர் கபில் சிபல்.
கபில் சிபல் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்கிறார்.
சிதம்பரம் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்கிறார்.
கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியது யார்? 1976ல் எமர்ஜென்சி காலத்தில் தான் மாநிலப்பட்டியலில் இருந்த கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது.
அதன் பின் பல ஆண்டுகளாக மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த திமுக ஏன் எதுவும் செய்யவில்லை.
அதே போல் நீட் தேர்வை கொண்டு வந்ததும் காங்கிரஸ் கட்சிதான்.
இப்போது வேண்டாம் என சொல்லும் திமுகவும், காங்கிரசும் அப்போது எங்கே போனார்கள்.
இவர்கள் கொண்டு வந்து விட்டு பாஜ கூட்டணி மீது பழி சுமத்த பார்க்கிறார்கள்.
தமிழகத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை உட்பட 200 நாட்களில் 585 கொலைகள் நடந்து உள்ளன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்றார்.#Thambidurai #Rajyasabha #Congress #BJP

Пікірлер: 407
@Raja..001-che
@Raja..001-che 2 ай бұрын
உண்மை சொன்ன திரு.தம்பிதுரை அவர்களுக்கு நன்றி
@kalaivananperumal5832
@kalaivananperumal5832 2 ай бұрын
பஜேபி அடிமைனு தம்பிதுரை நிரூபணம்.நீட் ஜெயலலிதா ஏன் செயல்படுத்தவில்லை.
@varadharajana.s.8790
@varadharajana.s.8790 2 ай бұрын
உண்மையை உரக்கச் சொன்ன தம்பிதுரை அவர்களுக்கு நன்றி. தினமலர் டிவியின் பணி பாராட்டத்தக்கது.
@shivashiva-bz4th
@shivashiva-bz4th 2 ай бұрын
Super 👍👍👍
@selvamoorthy9322
@selvamoorthy9322 2 ай бұрын
கல்வி central தொகுப்புக்கு போனதை மண்டியிட்டு ஆதரித்தது உன்னோட ஓனர்தான்டா மூதேவி
@srk8360
@srk8360 2 ай бұрын
👏👏👏👏👏 Excellent உண்மையை சொல்லும் தம்பிதுரை அவர்களுக்கு நன்றி 👌👌👍👍😄😄😄💯/💯👍
@GSumathi
@GSumathi 2 ай бұрын
சபாஷ் தம்பிதுரை சார். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@vijayagandhi2689
@vijayagandhi2689 2 ай бұрын
Dai mundam thambi durai komali.
@GSumathi
@GSumathi 2 ай бұрын
@@vijayagandhi2689 உண்மை சொன்னா வலிக்குதடா தம்பி
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 2 ай бұрын
இதே வேலைதான் ,ஆளும்கட்சி என்றால் ஒரு வாய் ,எதிர்கட்சியாக மாறியதும் நாற வாய் . மக்கள் ஏமாளிகள் .😮😮 .தம்பிதுரை அவர்களுக்கு நன்றி .
@ramaiahas8040
@ramaiahas8040 2 ай бұрын
🎉😂
@ganeshbhattar6551
@ganeshbhattar6551 2 ай бұрын
Well Thambidurai sir
@sasikalachandrasekar7698
@sasikalachandrasekar7698 2 ай бұрын
மேல்சபை உறுப்பினராக திரு. தம்பிதுரை அவர்கள் தனது பணியை சரியாக செய்துள்ளார். சிறப்பு, மகிழ்ச்சி, நன்றி, நல்வாழ்த்துகள்!!
@Ravindran-jy7hf
@Ravindran-jy7hf 2 ай бұрын
மனம் திறந்து பேசிய திரு. தம்பி துரை ஆவார் களுக்கு நன்றி கூட்டணி இல்லை என்றாலும் காயவர்களின் பச்ஜேந்திகளின் வாயைஅடைத்திற் கள் சத்தியமேவெல்லும்
@kannappankuppuswamy9389
@kannappankuppuswamy9389 2 ай бұрын
தம்பிதுரை அய்யா அவர்களே, பாவம், காங்கிரஸ் கட்சியில் உள்ள ,தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு ,தற்போது மெம்மரிலாஸ். இவர்கள் விரைவில், குணமடைய வாழ்த்துக்கள்.
@YogeshAnanda
@YogeshAnanda 2 ай бұрын
No chance. இரண்டு கிழட்டு கழுதைகளும் அனைத்தையும் இழந்து விட்டன. மெமரி இனி திரும்ப வரவே வராது .
@Shanmugam-yy3gl
@Shanmugam-yy3gl 2 ай бұрын
உண்மையை உரக்கச் சொல்லும் தம்பிதுரை வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@vimalamullai5687
@vimalamullai5687 2 ай бұрын
உண்மையை உரைத்த திரு தம்பிதுரை அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்
@muraliranganu2954
@muraliranganu2954 2 ай бұрын
தம்பிதுரை அவர்கள் உண்மையை கூறியதற்கு மிகவும் நன்றி. காங்கிரஸ் கட்சி தனது தவறை திருத்தி கொள்ளவேண்டும். உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும்.
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 2 ай бұрын
நடுநிலையாக உண்மையை உரக்கச் சொல்லும் அஇஅதிமுக மூத்த பாராளுமன்ற உறுப்பினர் தப்பித்து ரை அவர்களுக்கு நன்றி , வாழ்த்துக்கள்.இவரைப் போன்ற பயனுள்ள அரசியல்வாதிகள் தான் டெல்லி செல்ல வேண்டும் !
@manoharanp2527
@manoharanp2527 2 ай бұрын
உண்மையை எடுத்து ரைத்த திரு. தம்பித்துரை அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@ravichandrankrishnamoorthy6524
@ravichandrankrishnamoorthy6524 2 ай бұрын
அதிமுகவே திமுகவை எதிர்த்து துவங்கப்பட்ட கட்சி. திரு தம்பிதுரை சரியான பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளார். இதை அதிமுகவினர் புரிந்து கொண்டால் தமிழகத்திற்கும் அந்த கட்சிக்கும் நல்லது.
@pvdanapal350
@pvdanapal350 2 ай бұрын
உண்மை
@ARROCKS955
@ARROCKS955 2 ай бұрын
@@ravichandrankrishnamoorthy6524 டெட் பாடி திமுக பழனிச்சாமி துரோகி திமுக பங்காளி
@smkanniah7472
@smkanniah7472 2 ай бұрын
எட்டப்ப பழனி ....
@manoharanpr7775
@manoharanpr7775 2 ай бұрын
அருமையான அற்புதமான உரை
@bawanikarunakaran6741
@bawanikarunakaran6741 2 ай бұрын
அருமை தம்பிதுரை ஐயா அவர்கலே 👍👍
@kamalesanperumal
@kamalesanperumal 2 ай бұрын
பெருந்தகை தம்பிதுரை ஐயா அவர்கள் பேச்சு மிகவும் நல்ல பதிவு
@uthamanuthaman7600
@uthamanuthaman7600 2 ай бұрын
சூப்பர் உண்மை நன்றி
@SureshkumarSuresh-ts5ki
@SureshkumarSuresh-ts5ki 2 ай бұрын
உண்மையான தகவல் உரக்க சொன்னார் வாழ்த்துக்கள்.. உண்மையை யாரும் மறைக்க முடியாது...
2 ай бұрын
அருமை அருமை
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 2 ай бұрын
உண்மையில் உண்மை 🎉🎉🎉 நன்றி தம்பிதுரை அவர்களே‌
@SERVOCOMpalpandi
@SERVOCOMpalpandi 2 ай бұрын
திராவிட கூட்டம் கதறி கொள்ளை அடித்து கொழுத்த திகார் செல்ல வேண்டிய பிராணிகள்... உண்மை உரக்க சொல்லும் தம்பிதுரை அவர்களுக்கு உண்மையின் பக்கம் இருக்கும், அறம் உள்ள தமிழர்கள் நாங்க வாழ்த்துகிறோம்...
@sadhishkumarnatesan5969
@sadhishkumarnatesan5969 2 ай бұрын
Superb Mr.Thambidurai.
@kannankannanp1719
@kannankannanp1719 2 ай бұрын
எதிர்க்கட்சியாக இருக்கலாம் எதிரி கட்சியாக கூட இருக்கலாம் .எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் நமது நாட்டிற்கு நல்லது நடக்கும் விஷயங்களை மனசாட்சி படி ஆதரவளிக்க வேண்டும் .இதில் தம்பிதுரை சரியாக நடந்துள்ளார் .
@hemavathisrinivasan7042
@hemavathisrinivasan7042 2 ай бұрын
V good information speak well sir
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 2 ай бұрын
அருமையான பதிலடி, திரு,தம்பிதுரை அவர்களுடைய அறிவார்ந்த அற்புதமான வார்த்தை உண்மை,
@muthusamy659
@muthusamy659 2 ай бұрын
உண்மையை உடைத்து எறிந்து இருக்கிறார் திரு தம்பிதுரை அவர்கள் வாழ்த்துக்கள்
@kganeshk7019
@kganeshk7019 2 ай бұрын
ஐய்யா இந்த பாரத தேசத்தை அறுபத்தைந்து ஆண்டுகள் குடும்ப ஆட்சி வாரிசு அரசியல் சர்வாதிகார எமர்ஜென்சி ஆட்சி நடத்தி யது பேயாட்டம் ஆடியது காட்டாட்சி காட்டு மிராண்டி எமர்ஜென்சி காட்டாட்சி நடத்தியது மீசா சட்டம் போட்டு இட்லர் ஆட்சி நடத்தியது தானய்யா உண்மை இதுதானம்மா இந்த காங்கிரஸ் கட்சியின் யின் லட்சனத்தை பார்த்தால் மிகவும் கேவலமாக அசிங்கமாக அவமானமாக இல்லையா ஐய்யா பாவமய்யா தமிழக தாய் குலம் பாவமய்யா தமிழக மக்கள்
@alagesansambath9240
@alagesansambath9240 2 ай бұрын
வாய்மையேவெல்லும்.தம்பித்துரைக்குபாராட்டுக்கள்.உண்மையைசொல்லஒருபோதும்தயங்காதே.
@sshanker3888
@sshanker3888 2 ай бұрын
Well said sir. Excellent reply sir.
@duraisamyc463
@duraisamyc463 2 ай бұрын
உண்மையை உரக்க எடுத்துரைத்த ஐயா தம்பித்துரை அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
@sankaralingamk3310
@sankaralingamk3310 2 ай бұрын
Thank you sir for speaking correct data at Parliament.
@chitram5214
@chitram5214 2 ай бұрын
தம்பிதுரை சார் நன்றிங்க ❤
@arulselvarEr.BALAJI
@arulselvarEr.BALAJI 2 ай бұрын
Voice of Aiadmk
@MarimuthuRaj-l3r
@MarimuthuRaj-l3r 2 ай бұрын
வாழ்த்துக்கள்❤
@veevee1552
@veevee1552 2 ай бұрын
Very good and Excellent speech mr. Thambidurai sir 🤝🙏🏻
@ArthanareeswaranK.A
@ArthanareeswaranK.A 2 ай бұрын
எங்கள்சிஙகம். தம்பிதுரை
@mumthazjamal4206
@mumthazjamal4206 2 ай бұрын
திரு தம்பி துரை ௮வர்கட்க்கு ௨ண்மையை௨றைத்தமைக்குநண்றி😮❤
@Om..NamaSivaya
@Om..NamaSivaya 2 ай бұрын
OLD LION. Excellent Guy. Talked the Truth.
@shankarbala130
@shankarbala130 2 ай бұрын
உண்மையை உறக்க கூறிய தம்பிதுரை அவர்களுக்கு நன்றி
@CHANDRABABU-f8z
@CHANDRABABU-f8z 2 ай бұрын
திருவாளர் தம்பிதுரை அவர்களின் மாநிலங்கள் அவையில்ஆற்றிய உரை மிகவும் ஆக்கப்பூர்வமான மக்களுக்கு தேவையான பயன்பாடான உரை வீச்சு வாழ்த்துக்கள் கூச்சல் இடுவது என்பது அட்டை கத்தி போன்றது
@ParanthamanKavitha
@ParanthamanKavitha 2 ай бұрын
தம்பிதுரை பேசியது சூப்பர்
@geethageetha9074
@geethageetha9074 2 ай бұрын
தம்பித்துரை அவர்களுக்கு🫡🫡🫡🫡ஹான்ஸ் அப் 🎉🎉🎉🎉🎉
@90s_kids_lifestyle
@90s_kids_lifestyle 2 ай бұрын
தமிழ் நாட்டு மக்களுக்கு அறிவும் சுயமரியாதையும் இல்லை 🤷🤷🤷
@punnakkalchellappanminimol4887
@punnakkalchellappanminimol4887 2 ай бұрын
well said.
@Aarav-uy1si
@Aarav-uy1si 2 ай бұрын
Unmai 🙏
@gmuthukumar4949
@gmuthukumar4949 2 ай бұрын
வருவதற்கான சாத்தியகூறு இருப்பதாகத் தெரியவில்லை
@Aarav-uy1si
@Aarav-uy1si 2 ай бұрын
@@gmuthukumar4949 வந்தால் வாழட்டும். அல்லாவிட்டால் செத்து தொலையட்டும்.
@palanitamizh
@palanitamizh 2 ай бұрын
டாஸ்மாக் டுமிலன்ஸ்னா சும்மாவா?
@Mohanraj28249
@Mohanraj28249 2 ай бұрын
தற்போது எல்லாம் தம்பி துறையின் பேச்சு சரியாக இருக்கிறது
@mvenkatesanmvenkatesan2238
@mvenkatesanmvenkatesan2238 2 ай бұрын
சத்தியத்தை பேசியதற்கு மிக்க நன்றி தம்பி துரை ஜயா அவர்களே🎉
@siva5947
@siva5947 2 ай бұрын
TN நலனுக்காக குரல் கொடுக்கும் mp. 40/40 are they sleeping 😢only rioting.
@ganeshbhattar6551
@ganeshbhattar6551 2 ай бұрын
Alibaba and 40 Th***f..only
@sethuramanrangabashyam9140
@sethuramanrangabashyam9140 2 ай бұрын
ஐயா வணக்கம் நல்ல பதிவு வணக்கம் வாழ்த்துக்கள்.நீட் கொண்டு வந்ததே காங்கிரஸ் கட்சி திமுக கட்சி தான்.ஏன் ஸ்டெர்லைட் கொண்டு வந்தாலும் கை எழுத்து போட்டதும் இந்த திமுக கட்சி தான் இன்று கபட நாடகம் போடுவதும் காங்கிரஸ் கட்சி திமுக கட்சி தான்.
@MMuthusamy-w8y
@MMuthusamy-w8y 2 ай бұрын
சூப்பர் தலைவா ❤️
@ThendralIllam
@ThendralIllam 2 ай бұрын
That's why we need good parliamentarian.
@arunkumar.471
@arunkumar.471 2 ай бұрын
ஆம் கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியில் இருந்து கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி தான் .
@MohanMohan-fz2wm
@MohanMohan-fz2wm 2 ай бұрын
இப்போதாவது உண்மையை பேசுவதற்கு நன்றி. நன்றி முன்னாள்அமைச்சர் தம்பிதுரை. இந்த மக்கள் இனிமேலாவது திருந்துவார்களா
@MuthuKumar-md2uk
@MuthuKumar-md2uk 2 ай бұрын
காத்துங்க... கூச்ச ல் போடுங்க... உண்மையை சொல்லவே விடாதீர்கள் என்று thraining.....
@velusamyvelusamy9924
@velusamyvelusamy9924 2 ай бұрын
Very good. Speech. T hanks. Sir
@Rana_2390
@Rana_2390 2 ай бұрын
செம சார்..
@TP-fr7sv
@TP-fr7sv 2 ай бұрын
எம்பி தம்பிதுரை அவர்கள் சரியாக பதிவு செய்துள்ளார்.
@nandakumaran7375
@nandakumaran7375 2 ай бұрын
கொள்ளையடித்து சேத்த பணத்தை பிடுங்கி அரசாங்கத்தின் கருவூலத்தில் செலுத்த வேண்டும். அப்போது தான் அமைச்சர் கொள்ளையடிக்க பயப்படும். 👍👌👍👌👍👌
@rajendrannarayanan2990
@rajendrannarayanan2990 2 ай бұрын
இந்தியாவின் மோசமான ஜாமின் அரசியல் வாதி ஜாமீன் சிதம்பரம்...
@KannanVenkatesan-u1e
@KannanVenkatesan-u1e 2 ай бұрын
Mr Thambidurai Sir, Beautifull points. Fantastic!!
@mangayarkarasiolaganathan9035
@mangayarkarasiolaganathan9035 2 ай бұрын
Super thambi 🎉
@ThulaaiDaran
@ThulaaiDaran 2 ай бұрын
Super
@rajamanickamc3770
@rajamanickamc3770 2 ай бұрын
மக்களுக்கு மறதிஅதிகம்.காங்கிரசுஅனைத்தும்செய்துவிட்டு இப்போது கபட நாடகம் ஆடுது.
@PrakashPrakash-bu4kk
@PrakashPrakash-bu4kk 2 ай бұрын
Salute to the Hon'ble M.P.
@ranganathanr1646
@ranganathanr1646 2 ай бұрын
மோடி அவர்கள் இந்த மாதிரி ஒருவருக்கு மந்திரி பதவியை வழங்கலாம் கோமாளி சுப்ரமணியன் சுவாமிக்கு பதில் தம்பிதுரை எவ்வளவோ மேல்
@EswaranEawaran-l8z
@EswaranEawaran-l8z 2 ай бұрын
உண்மை யை சொன்னால் புள்ளி வைத்த கூட்டனிக்கு ஏன் கோவம் வருகிறது பார்லிமெண்ட்டில் நடக்கும் விவாதங்களை மக்கள் பார்க்கும் படி ஒளிபரப்ப வேண்டும்
@govindarajankrishnasamy8766
@govindarajankrishnasamy8766 2 ай бұрын
Yes sir, Mt. Thambi durai ji is absolutely fine, why do these people after hearing the truth, Cong group please cry 😢, Tring to bring the truth in the August group sir
@suganthidhanasekaran1735
@suganthidhanasekaran1735 2 ай бұрын
Appreciate your boldness in bringing out the truth 👍🙏
@Rengarajasharma
@Rengarajasharma 2 ай бұрын
தம்பித்துரை அவர்கழ்ஷலேடாடாக வந்தாலுமா லேட்டஸ்டாக வந்துள்ளார்.
@MvkKarthick-di8qc
@MvkKarthick-di8qc 2 ай бұрын
தம்பிதுரை. உண்மைதான் பேசுறார் .
@mohanasundarama3940
@mohanasundarama3940 2 ай бұрын
Super ❤
@shanmugarajska5206
@shanmugarajska5206 2 ай бұрын
Truth. ...
@SumathiSundar-io6nm
@SumathiSundar-io6nm 2 ай бұрын
Thambi durai sir super amma valarppu la❤❤❤
@jayarajnair8535
@jayarajnair8535 2 ай бұрын
Super 👌 Mr. Tambidurai"s speeches are bold and super. 😮
@ParameswaranK-c1h
@ParameswaranK-c1h 2 ай бұрын
Super super super super super super super super super speach sir
@Selvanayagam-f7j
@Selvanayagam-f7j 2 ай бұрын
எதற்கு கூச்சல்? தம்பிதுரை உண்மை கூறுகிறார்.இல்லை என்று மறுக்கமுடியாது. எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?
@Ayodhya-qg5yl
@Ayodhya-qg5yl 2 ай бұрын
Appreciate Mr thampidurai admk speak truth in rajyasabha reveal the drama of Congress dmk
@ananthimanoharan4222
@ananthimanoharan4222 2 ай бұрын
உண்மையை சொல்லுகிறார்
@thannirmalaikanagasabai9700
@thannirmalaikanagasabai9700 2 ай бұрын
today only we can see the hidden talent of thambidurai,welldone.keep it up.
@ramjassi1244
@ramjassi1244 2 ай бұрын
Correct sir👏👏👏👏
@prabhud9156
@prabhud9156 2 ай бұрын
Super point I like you sir
@ayuvashree1205
@ayuvashree1205 2 ай бұрын
Good Mr. Thambidurai
@trajkumar1804
@trajkumar1804 2 ай бұрын
அருமையான விளக்கம் தம்பிதுரை ஐயா வாழ்த்துக்கள் நன்றி 🌹🎉🌺👌🙏
@mjayachandran5996
@mjayachandran5996 2 ай бұрын
What THAMBI duraiji said about the exam is 100percent correct.
@sivaramanganesan1271
@sivaramanganesan1271 2 ай бұрын
எடப்பாடிக்கு ஏற்கனவே சிக்கல். அங்கும் பேசும் பேச்சில் நன்குப் புலப்படுகிறது. எடப்பாடி நகர்ந்தால் அதிமுக எழுச்சிப் பெற வழி உண்டாகும்.
@muthiahmuthiah9423
@muthiahmuthiah9423 2 ай бұрын
எடப்பாடி திமுகவின் பங்காளி எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியைநாசமாக்காமல் விட மாட்டார்
@hemalathapadmanabhan9536
@hemalathapadmanabhan9536 2 ай бұрын
Excellent speech
@RamadossG-lq9fv
@RamadossG-lq9fv 2 ай бұрын
தம்பி உன்மயை சொன்னதும் இந்தி கூட்டணிக்கு இடி விழுந்தது போல் விஷப்பாம்பு தீண்டினார்போல் இருக்கும் ரொம்ப வலிக்கும்
@vinothd6985
@vinothd6985 2 ай бұрын
Super speech true Anna 💥💥💥
@agsubramanian1171
@agsubramanian1171 2 ай бұрын
Awesome defence speech 🎉🎉
@embeke3625
@embeke3625 2 ай бұрын
well done. you have nailed the congress-dmk lies very we;;!
@Jayaprakash1962-vr6lo
@Jayaprakash1962-vr6lo 2 ай бұрын
ஆங்கிலம் சிறப்பாக பேசுகிறார்
@sitavenkataraman5229
@sitavenkataraman5229 2 ай бұрын
Sathiyam vellum,unmaiyai sollum thambiku jai
@m.thamizhselvan6792
@m.thamizhselvan6792 2 ай бұрын
Super speech 👌👌👌
@vnarayanan5648
@vnarayanan5648 2 ай бұрын
Kudos to Thambithurai 👏👏👍
@venkataswamyreddy5221
@venkataswamyreddy5221 2 ай бұрын
Thambi durais voice is golden
@anantharamsingh1531
@anantharamsingh1531 2 ай бұрын
Truth always appreciated 🙏
@sujatharajamannar7897
@sujatharajamannar7897 2 ай бұрын
தம்பிதுரை sir...எதிர் பார்க்கவில்லை..இப்படி காங்கிரஸ் + ப.சித‌ம்பர‌ம் + க‌பி‌ல் சிபல்...வச்சு செஞ்சீங்க.. பிரமாதம்...🎉🎉🎉
@nandakumarvenkatesan6424
@nandakumarvenkatesan6424 2 ай бұрын
சரியான பதில்
@manjunathrajappa122
@manjunathrajappa122 2 ай бұрын
Good start sir
@paramasivan5295
@paramasivan5295 2 ай бұрын
Excellent Mr. Thambi Durai
@manoharann1118
@manoharann1118 2 ай бұрын
Super you are telling true❤
@ananthakrishnamuthusamy8992
@ananthakrishnamuthusamy8992 2 ай бұрын
அருமை அருமை தம்பி துறை
@rajapriyam9569
@rajapriyam9569 2 ай бұрын
Good good speech..sir
@annaduraia6871
@annaduraia6871 2 ай бұрын
Super mr mp sir thanks
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,9 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 31 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,9 МЛН