பயன்படாமல் வீணாகும் பல்கலை உள் புகார் குழுவின் அதிகாரம் | Advocate Shanmugam | Anna university stude

  Рет қаралды 40,180

Dinamalar

Dinamalar

Күн бұрын

Пікірлер: 63
@arunjee1061
@arunjee1061 18 күн бұрын
சண்முகம் ஐயா உங்களை நான் அறிவேன் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் 🎉
@selvarajl3589
@selvarajl3589 17 күн бұрын
சூப்பர் சார் அற்புதமான உறை நீங்கள் சொல்லுவது போல் எல்லா பல்கலைக்கழகத்தில் போஸ் கமிட்டியில் உள்ளவர்கள் நீதி தவறாமல் நடந்துக் கொண்டால் எந்தவித பிரச்சினையும் வராது.
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 18 күн бұрын
அண்ணமையால் இந்த குற்ற செயல் கவனம் பெற்றுள்ளது. அண்ணாமலை இல்லை என்றால் கூலி ஊடகங்கள் இதை ஊத்தி மூடிருப்பானுக.
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 18 күн бұрын
சட்ட மன்றத்திலேயே துயில்🇮🇳 உரித்தவர்களிடமே, சட்ட மன்றத்தை ஒப்படைத்தால் என்னாகும்? மண்ணாகும்!
@vyasvaajasaneya2733
@vyasvaajasaneya2733 18 күн бұрын
துயில் உரித்தாரோ உரிக்கலையோ பாத்திமா பாபு என்ற பெண்ணை வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்வர் கையில்......
@shanmugamramasamy7429
@shanmugamramasamy7429 16 күн бұрын
மண்ணும் நாசமாகும்.
@kolanjiyappakrishnan-qp3ew
@kolanjiyappakrishnan-qp3ew 18 күн бұрын
சிபிஐ விசாரணை தேவை . ஞான சேகரன் திமுக கட்சி என்பதால், சுப்ரீம் கோர்ட்டில் அப்பில் செய்ய வேண்டும்.
@rameshbabu6119
@rameshbabu6119 18 күн бұрын
தெரியாத பல்கலைகழக சட்டங்கள் அறிந்தோம். இவை மாணவர்கள் மட்டுமின்றி பொது மக்கள் வரை கட்டாயம் தெரியாத வேண்டும்.
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 18 күн бұрын
குற்றவாளியின் வீட்டிலேயே பிரியாணி சாப்பிடும் அமைச்சர். பல குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறை அதிகாரி? விஞ்ஞான பூர்வமான முறையில் செயல்படும் "ஒன்றியதிமுக" அரசு.
@raviragava3025
@raviragava3025 16 күн бұрын
உயர்திரு வழக்கறிஞர் அவர்கள் பொது மக்களுக்கு தெரியாத விஷயத்தைம் சட்டங்கலை தெளிவுபடித்திவுலர் அவருக்கு நன்றி மேலும் அரசு பாதித்த சகோதரிக்கு உதவாவேண்டும்
@tjoysheelaprema3894
@tjoysheelaprema3894 18 күн бұрын
புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கலாம். ஆனால் நீங்கள் வழக்கு போட மாட்டீர்கள்.
@vyasvaajasaneya2733
@vyasvaajasaneya2733 18 күн бұрын
சாணக்கிய நீதிப்படி தலைமை அமைச்சர் சாட்டையால் அடிக்கப்பட வேண்டும் அல்லவா?
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 18 күн бұрын
சுடலை
@RajuDuraisami
@RajuDuraisami 16 күн бұрын
அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு முக்கியம்
@maduraimadurai7510
@maduraimadurai7510 14 күн бұрын
சாணக்கியர் நீதிபடி அரசன் செய்ய வேண்டிய தண்டனை திரு அண்ணாமலை I P S அவர்களுக்கு தெரிந்திருக்கிறது ❤
@kirijonasudaram2909
@kirijonasudaram2909 18 күн бұрын
இந்த சம்பவம் மற்ற மாணவர்களுக்குப் பாடம்
@padmasinikuppuswamy5196
@padmasinikuppuswamy5196 18 күн бұрын
Likelihood of bias is enough. Excellant! New provision learnt today. Thank you Sir.
@MeenachisundramP-zr3ph
@MeenachisundramP-zr3ph 16 күн бұрын
கன்று குட்டிக்காகதன்மகனை யே தேர்ஏற்றி கொன்ற நாடு நம்தமிழ்நாடு
@dharumam3587
@dharumam3587 14 күн бұрын
தமிழ் நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் நீதி கிடைக்கும் வரை
@andrews9361
@andrews9361 17 күн бұрын
விடுதி மாணவிகளை கண்காணிக்க வார்டன் தவறிவிட்டார். பல்கலைக்குள் யார் யார் வருகிறார்கள் என்பதை கண்காணிக்க துணைவேந்தர், பதிவாளர், செக்யூரிட்டிகள் தவறிவிட்டார்கள்
@kalyanichandramouli6852
@kalyanichandramouli6852 18 күн бұрын
Thank you, Sir 🙏🙏 for the detailed information 🙏👌🫡🇮🇳
@chellapandiandhanuskodi7805
@chellapandiandhanuskodi7805 18 күн бұрын
ஐயா நீங்க சொல்லி சட்டம் சரிதான் But அமைச்சர் மகன் சம்மந்த பட்டிருக்கும் போது ....... யார் பூனைக்கு மணி கட்டுவது ...... யார் கடி வாங்குவது
@kasiviwanathanm1778
@kasiviwanathanm1778 18 күн бұрын
அய்யா,புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க பட்டு உள்ளது.பல புகார்களில் வழக்கு பதிவு செய்யவே போராடவேண்டி உள்ளது.பொள்ளாச்சி பாலியல் வழக்கு FIR பதிவுசெய்யவே எவ்வளவு போராட வேண்டியிருந்தது.
@svparamasivam9741
@svparamasivam9741 18 күн бұрын
Sirappaana pathivu. Timely presentation. ICC.....how missed. Section 16...72........padinga. padinga. Jaihindh
@subramaniansanjeevi5522
@subramaniansanjeevi5522 17 күн бұрын
Super ji
@sivarajvenugoap6190
@sivarajvenugoap6190 18 күн бұрын
👍👍👍🙏🙏🙏🙏
@triloktilak4842
@triloktilak4842 17 күн бұрын
Good sir 🙏🏼
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic 18 күн бұрын
Tiruttu Ayokkiyarkal only members all?? then Uruppadum TN❤
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf 15 күн бұрын
Sindigate menber kalai arrest seiyanum ?
@kgsekarsekar801
@kgsekarsekar801 11 күн бұрын
இந்த. விவகாரத்தில் மேலும் பாதிக்கபட்ட பெண்கள்புகார் கொடுக்க வருவதை தடுக்கும் வகையில் fir வெளியிடபட்டுள்ளுது
@sainathr7116
@sainathr7116 16 күн бұрын
*Bring anna university under the control of central govt. regional engg colleges are centrally administered*
@vadivelraj2128
@vadivelraj2128 18 күн бұрын
Enforecement of orders are lacking in all acts and as such severe punishment for non-enforecement of orders should be created by passing of laws.
@SudarsanakrishnanS
@SudarsanakrishnanS 16 күн бұрын
All laws are in books but not in practice and universities and colleges not followed and not aware of all provisions of the act to girls and boys of colleges and universities.
@vishallakshmi6579
@vishallakshmi6579 16 күн бұрын
The onus is on the alleged person involved to prove that he is innocent and not done the sexual harassment. That is the accused cannot escape because of lack of witness or proof by victim.
@johnbhaskar2160
@johnbhaskar2160 17 күн бұрын
All law abiding persons should be ashamed of this incident
@arokiasamy9572
@arokiasamy9572 18 күн бұрын
SAREH NAMMA KALLA KURICHEE SREE MATHEE PAHPPA CASE PATHEE PEHSOONGE. POLIS YEHNNA SENJAHNGE. INDRAIKOO VARAIYEELEH JUSTICE KIDAIKKA VILLAI. PAPPA MOHAN CASE NADATHURAHROO. NAMMA JUDGE KHAROO NALLA THEERPAI NAMMA SREE MATHEE KOO THARENOOM. TN POLIS ROMBE KASHTAM LEH.
@ArulMani-ll1wu
@ArulMani-ll1wu 16 күн бұрын
காம கொடுரன் கிட்ட தான் ஆட்சியே இருக்கு என்ன மக்கள. அனுபவிக்கணும்
@ESM007
@ESM007 15 күн бұрын
Force Act? Is it correct? If so very good act. All establishment must know about this and must implement by them when circumstances raises.
@PaniDurai
@PaniDurai 14 күн бұрын
Tamilnadu government nithi nil
@anantha05
@anantha05 16 күн бұрын
What t is teaching school agsinst
@badripoondi5181
@badripoondi5181 18 күн бұрын
The people holding posts under the POSH Act can't be ignorant by any imagination. They are either afraid or under some 'control' from powerful wrong doers.
@ragunathan3629
@ragunathan3629 18 күн бұрын
Dina malam😁😁😁
@mani7703
@mani7703 18 күн бұрын
Koodhi
@amiemohan8578
@amiemohan8578 18 күн бұрын
Terupoirki thiruddhu muddal thevidiens toilet paper Murasoli😂😂😂
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 18 күн бұрын
Oh அதை தினமும் தின்னும் ஆள் போல
@sridharanraghavan4689
@sridharanraghavan4689 14 күн бұрын
@ragunathan3629 ₹200 credited😂
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН