Tap to unmute

காங்கிரசும் - அம்பேத்கரும் நேரு முதல் ராகுல் வரை வரலாற்றில் நடந்தது என்ன?

  Рет қаралды 60,493

Dinamalar

Dinamalar

Күн бұрын

#MKStalin #Ambedkar #Dmk #Admk #Udhayanithi #Tvk #Vijay #Bjp #Modi #Annamalai #Congress #Rahul #Nehru #Indra #Rajiv
காங்கிரசும் - அம்பேத்கரும் நேரு முதல் ராகுல் வரை வரலாற்றில் நடந்தது என்ன?
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Пікірлер: 213
@sureshthesmartsmart
@sureshthesmartsmart 15 күн бұрын
இது போல பலப்பல அறிவுஜீவிகள் பேசி உண்மைகளை மக்களுக்கு உணர்த்த வேண்டும். மிக்க நன்றி
@nagarajanp8855
@nagarajanp8855 14 күн бұрын
சார் வணக்கம் 1989ல் பாரதரத்னா அண்ணல் அம்பேத்கார் அவர்களுக்கு பரிந்துரை செய்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் திரு அத்வானி அவர்கள் இருவரும் இரும்பு மனிதர்கள் எதையும் எதிர்த்து போராடக்குடிய மனிதர்கள் அன்று நடந்தது இன்று இந்த ஊடகம் வாயிலாக தெரிந்து கொண்டு உள்ளோம் வாழ்த்துக்கள் அன்றைய இன்றைய என்ன நடந்தது என்ன நடக்குது என்பதை மிக தெளிவா சொல்லி உள்ளீர்கள் அன்று பேப்பர் பார்த்து தான் தெரியும் இன்று இது போன்று ஊடகம் இருப்பதால் தான் இன்று உலகம் முழுவதும் தெரிய வந்து உள்ளது அன்றைய காலங்களில் என்ன நடந்தது என்பதை பொது மக்கள் இன்று நல்லா தெரிந்து கொண்டு உள்ளார்கள் பொது மக்களை இனியும் ஏமாற்ற முடியாது அன்று பாராளுமன்றதில் என்ன நடந்தது என்பதை இன்று வெளிச்சம் போட்டு காட்டியதற்கு பொது மக்கள் சார்பாக ரொம்ப நன்றிகள் நிறைய உண்மைகள் வரலாறு இன்று தெரிய வைத்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
@vasudevankarunakaran2776
@vasudevankarunakaran2776 14 күн бұрын
பிரபாகரன் ஜி அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் நன்றி பாரத் மாதா கி ஜே
@theman6096
@theman6096 15 күн бұрын
உண்மை ஐயா முற்றிலும் உண்மை தான்......... 👌👌👌
@srk8360
@srk8360 15 күн бұрын
அருமை யான விளக்கம்..👌👌.. மறைக்கப்பட்ட.+மறக்கப்பட்ட உண்மை களைவிளக்கி விழிப்புணர்வை தரும் ஆகச் சிறந்த பதிவு. நன்றி தின மலர்.
@porchelviramr4404
@porchelviramr4404 14 күн бұрын
உளமார்ந்த நன்றி உரித்தாகுக பிரபாகரன் ஐயா! அதி அற்புதமான விளக்கங்கள். பாரதத் தாயின் தவப் புதல்வர்களில் ஒருவர் அம்பேத்கார் ஐயா! 🙏🙏🙏🙏🙏🙏
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 14 күн бұрын
வணக்கம் பிரபாகரன் ஐயா வாழ்த்துக்கள் தினமலர் அருமையாக உண்மையை எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி 👌🏼🙏🏼
@sethusubramaniann1050
@sethusubramaniann1050 13 күн бұрын
வணக்கம் பிரபாகரன் அய்யா.தாங்கள்அளித்தது கருத்து கருவூலம்.
@vijayabaskarr7900
@vijayabaskarr7900 14 күн бұрын
எழத்தாளர் பிரபாகரன் அவர்களின் சரியான சிறப்பான பதில் அருமை வாழ்த்துக்கள்
@ramanankrishnaswamy2132
@ramanankrishnaswamy2132 14 күн бұрын
மிகவும் அருமையான உண்மை விளக்கப் பதிவு! வாழ்த்துக்கள் பிரபாகரன் சார்!
@sivabakkiam9411
@sivabakkiam9411 14 күн бұрын
நன்றி தினமலர்.
@ushadhandapani708
@ushadhandapani708 14 күн бұрын
தத்தியை நாம் பண்டிதர் என்றும் அம்பேத்கரை ஒன்றும் தெரியாதவர் போலவும் கொண்டாடுவது நம்முடைய அறிவீனம். அதைப் போலத்தான் படேலையும், போஸயும் இழந்தோம்.
@vaithinathan6304
@vaithinathan6304 12 күн бұрын
Tamilnattil evr .no ambedkar Bharathi vanchinathan and u 4:36
@padmasinikuppuswamy5196
@padmasinikuppuswamy5196 14 күн бұрын
அருமையான உரையாடல்.👌👏🏻👏🏻👏🏻👏🏻
@santanamppv8299
@santanamppv8299 15 күн бұрын
Prabhakaranji speech always crystal clear. All SC/ST brothers must hear this video.
@shunmugavelayutham7202
@shunmugavelayutham7202 14 күн бұрын
ஐயா பிரபாகரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.. பேட்டி மிகவும் அருமை..
@balachandarvairavan41
@balachandarvairavan41 14 күн бұрын
நன்றி பிரபாகர் சார்
@ashokkumarmashokkumarm6501
@ashokkumarmashokkumarm6501 14 күн бұрын
தம்பி பிரபாகர் அவர்களின் ஒவ்வொரு பதிவும் சிறப்பும் , அறிவுப்பூர்வமாகவும் , உண்மையாகவும் இருப்பது அவரின் தனிச்சிறப்பு . வாழ்த்துக்கள்.
@rangarajank4677
@rangarajank4677 15 күн бұрын
இந்த பேட்டியை அப்படியே தினமலர் நாளிதழில் பிரசுரிக்கவும் . நாட்டு மக்களுக்கு அனைவருக்கும் தெரியப்படுத்தவும் .
@nagarajanp8855
@nagarajanp8855 14 күн бұрын
Yes
@RNeelamanikandan
@RNeelamanikandan 14 күн бұрын
எதை எடுத்தாலும் சமூகநீதி சமத்துவம் மதசார்பற்ற மற்றும் அம்பேத்கர் இதைவிட்டா அரசியல் செய்ய வேற ஒன்றுமில்லை பாவம்! அந்தோ பரிதாபம்...
@vasanthanarayanan9821
@vasanthanarayanan9821 12 күн бұрын
Yes, u should put in the daily dinamalar paper
@ArunArun-gl7cq
@ArunArun-gl7cq 14 күн бұрын
பிரபாகர் அவர்கள் அருமையான பதிவு
@arasakumarthanusu9484
@arasakumarthanusu9484 14 күн бұрын
Arumai Arumai Excellent speech prabakar ji
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 14 күн бұрын
இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார். ஏமாறுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம்நாட்டிலே 👍🏼🙏🏼
@ramalingammuthusamy7937
@ramalingammuthusamy7937 14 күн бұрын
அருமையான பதிவு
@v.bhaskarbjp1301
@v.bhaskarbjp1301 10 күн бұрын
அருமையான பதிவு பிரபாகர் சார் தங்கள் பேச்சுக்களை பல வருடங்களாக பின்பற்றுகின்றனர் தங்களைப் போன்றவர்கள் பல மேடைகளில் உண்மையை உணர்த்த வேண்டும்
@n.karthikaiselvam8498
@n.karthikaiselvam8498 14 күн бұрын
அருமையான விளக்கம்
@ramasubbiahsr2901
@ramasubbiahsr2901 9 күн бұрын
அருமை அருமை மந்த்ரா டி. வி எழுத்தாளர் பிரபாகரன் பச்சை பச்சையாக காங்கிரசினைதோலுரித்துக்காட்டுகிறார் அம்பேத்கருக்கு காங்கிரசார் குறிப்பாக நேருசெய்த துரோகத்தை தோலுறித்துக்காட்டிவிட்டார். இவ்வளவு தெளிவாக உணர்த்தியதை உண்மையான காங்கிரசார் உணர்ந்து பார்ப்பது காங்கிரசின் வளர்ச்சிக்கு வருங்காலத்திலாவது உதவட்டும் வீம்புக்குமாவு இடிக்கவேண்டாம் உணர்த்திய
@b-koolsolar.52
@b-koolsolar.52 15 күн бұрын
Really good speech. ❤❤🙏🙏
@kokuvenkatesannaidu7580
@kokuvenkatesannaidu7580 14 күн бұрын
நீண்ட காலம் தங்களை தரிசிக்க முடியவில்லை வருந்துகிறேன்.
@sapaliah4277
@sapaliah4277 14 күн бұрын
நல்ல தகவல் பயனுள்ளதும்கூட.
@b-koolsolar.52
@b-koolsolar.52 15 күн бұрын
Dear Dinamalar... Kindly make interview about our nations past.. All issues.. And our al leaders .
@subramaniankopula3252
@subramaniankopula3252 14 күн бұрын
Highly informative, positively authentic
@gurumurthy6254
@gurumurthy6254 12 күн бұрын
தி ரியல் ஹீரோ ஆஃப் இந்தியா அம்பேத்கர்
@KrishnamurthyJaganathan
@KrishnamurthyJaganathan 14 күн бұрын
வாக்குக்காக பொண்டாட்டியையே கூட்டி கொடுப்பான்னு சொல்லி இருக்கார்
@manimuthu3367
@manimuthu3367 14 күн бұрын
மதிப்பிற்குரிய திரு.அம்பேத்கர் அவர்களை காங்கிரஸ் கட்சி எப்படியெல்லாம் நடத்தியது என்ற உண்மையை இந்த பதிவின் மூலம் நிறைய அறிந்து கொள்ள முடிகிறது. விளக்கங்களுக்கு நன்றியும்,வாழ்த்துக்களும்.🙏
@ramaswamykannan8631
@ramaswamykannan8631 14 күн бұрын
அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை தினமலர் நாளிதழில் தொடராக வெளியிட வேண்டும்.
@santhanagopalanganapathisu7603
@santhanagopalanganapathisu7603 14 күн бұрын
🙏🏻பாமரனுக்கும் எளிதாக புரியகூட விதத்தில் காங்கிரஸ் வசிக அம்பேத்கார் பற்றிய கபட நாடகத்தை வெளிச்சம் போட்டு காட்டிய திரு. பிரபாகரன் அவர்களுக்கு நன்றி 👏🏻
@raadhakrishnanalagasamy7289
@raadhakrishnanalagasamy7289 13 күн бұрын
இந்த பதிவிலிருந்து "வரலாறு மறைக்கப்பட்டுள்ளது" என்பது தெளிவாக தெரிகிறது. நான் குழந்தை பருவத்தில் "நேரு மாமா" என்று அழைத்ததை எண்ணி மனம் வருத்தமடைகிறது. 😔 A. Radhakrishnan, Hosur, Tamilnadu.
@ranjanbabur2642
@ranjanbabur2642 15 күн бұрын
சிறப்பு
@mathavangopal6881
@mathavangopal6881 13 күн бұрын
மிக்க நன்றி 2.3 மில்லியன் ஹிந்து தமிழர்களின் சார்பில் 👍💘👌
@darshanbabu2105
@darshanbabu2105 12 күн бұрын
பல உண்மைகளை அறிந்து கொள்ள முடிந்தது நன்றி பிரபாகர் சார்
@lingamlingam298
@lingamlingam298 14 күн бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤ Bharat mata ki Jay Bharat mata ki Jay Bharat mata ki Jay❤❤❤
@ChandraMohan-jr9wx
@ChandraMohan-jr9wx 14 күн бұрын
அருமையான விளக்கம் இந்த காணொளியை அதிகம் பகிர வேண்டும் காங்கிரஸ் திமுக முகத்திரையை கிழிக்க வேண்டும் பாரத்மாதாகிஜே
@ushakrishnamoorthi879
@ushakrishnamoorthi879 14 күн бұрын
Thanks for an interesting analysis, so many points to be noted-- hope better sense prevails upon stakeholders! Jai Hind! Jai Shriram!
@davidjesubalan774
@davidjesubalan774 13 күн бұрын
இது போன்ற அநேக நல்ல அறிஞர்களை உருவாக்கி அநேக இடங்களில் வாய்ப்பு கொடுத்து மக்களுக்கு விளக்க வேண்டும். பிஜேபி இதுபோன்ற விசயத்தில் அதிக கவனம் செலுத்தி ஏற்பாடு செய்ய வேண்டும். அண்ணாமலைக்கு என் வேண்டுகோள்.
@DesinguRajanDesinguRajan
@DesinguRajanDesinguRajan 13 күн бұрын
பிரபாகரன் அவர்களின் பேச்சு சரியானதே. உண்மையான கூற்று
@kannan0519
@kannan0519 11 күн бұрын
👍
@manivannangovindan3900
@manivannangovindan3900 14 күн бұрын
திருமாவளவன் பக்கா அரசியல் வியாதி. மக்கள் மத்தியில் எதையும் திட்டமிட்டு திரித்து பேசுவது வழக்கம்
@anandhasayanankrishnamurth7728
@anandhasayanankrishnamurth7728 14 күн бұрын
அருமையான உண்மையான பதிவு. அதிகம் பகிறவேண்டும். காங்கிரஸ் திருமா போன்றோரின் உண்மை முகம் மக்களுக்கு தெரிய வேண்டும்.
@jayaramankrishnamurthy8990
@jayaramankrishnamurthy8990 14 күн бұрын
Vasumathy Jayaraman Very well explained
@gurumurthy6254
@gurumurthy6254 12 күн бұрын
😊 இந்தியாவின் உண்மையான ஹீரோ சட்ட மேதை பொருளாதார மேதை பல நாடுகளை அறிந்திடும் தலைவர் இவை எல்லாம் ஆளுமைச் சிறந்த மனிதர் டாக்டர் பாவா சாதிப் அம்பேத்கர் அவர்கள் தலைவணங்கி இவரைப் போன்ற ஆற்றல் உடைய மனிதர்களாக வளர வேண்டும் ஆளுமைச் சிறந்தவர்களாக வளர வேண்டும் முத்த ஒழுக்கமுள்ளவர்களாக வளரங்களை படித்து அறிவாளியாக வளர வேண்டும்
@narayananr577
@narayananr577 14 күн бұрын
ஓரே கேள்வியை மறுபடி மறுபடி கேட்கிறாரோ?
@virgoram123
@virgoram123 13 күн бұрын
அம்பேத்கரைப் பற்றி பல தெரியாத விஷயங்களை நீங்கள் மிகப் பிரமாதமாக ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லி விட்டீர்கள் காங்கிரசின் பித்தலாட்ட நாட்கள் இனி ஒருபோதும் எடுபடாது
@AyySffr
@AyySffr 15 күн бұрын
Sree Prabakaran Sir super
@narayanasamys7019
@narayanasamys7019 13 күн бұрын
Super sir
@vhengaimainthan
@vhengaimainthan 14 күн бұрын
👏👏👏👏👏
@nkkmurali
@nkkmurali 14 күн бұрын
Thanks for the video. Please document the discussion in the publication
@sankaransubramaniamiyer805
@sankaransubramaniamiyer805 14 күн бұрын
நல்ல கருத்து,என்ன சொன்னாலும் தமிழர்கள் திருந்த போவதில்லை மறுபடியும் திராவிடம் தான்
@kavimani9423
@kavimani9423 14 күн бұрын
👏👏👏👏👏👏👏
@hariharasubramanianhari.s4214
@hariharasubramanianhari.s4214 14 күн бұрын
Super sir 🙏 👏 🎉
@kalimuthushanmuganadar2223
@kalimuthushanmuganadar2223 14 күн бұрын
திருமாவளவன் உண்மையில் இருக்க வேண்டிய இடம் அம்பேத்கரைப் போற்றும் பிஜெபி அணியில்
@palanivs7984
@palanivs7984 14 күн бұрын
Very good information about Ambathkar life and his importance to Indian citizens Very news
@hariharanen1562
@hariharanen1562 14 күн бұрын
An honest discussion Thanks for facts
@govindarajangovindarajan2662
@govindarajangovindarajan2662 14 күн бұрын
நன்றி தலைவா
@shekarm4734
@shekarm4734 12 күн бұрын
உண்மையை உரக்க சொன்ன திரு, பிரபாகரன் அவர்களின் பதில்கள் அனைத்தும் அருமை 💐💐💐
@muruganandamtntbc476
@muruganandamtntbc476 14 күн бұрын
Super
@smahadevan2008
@smahadevan2008 14 күн бұрын
Ambedkar is an Icon, whereas Soriyar is a Con! Jai Hind🇮🇳
@rssureshbabu7637
@rssureshbabu7637 14 күн бұрын
Great explanation 😊
@prabhakaranvenkatraman2766
@prabhakaranvenkatraman2766 14 күн бұрын
WELL SPOKEN
@rpkuiic4249
@rpkuiic4249 14 күн бұрын
அய்யா தங்களைப் போல் ஆயிரம் பேர் எவ்வளவு தான் எடுத்து உரைத்தாலும் தமிழ் நாட்டு தற்குறிகளை மாற்ற முடியாது.
@ketakumar-hm5tv
@ketakumar-hm5tv 14 күн бұрын
வணக்கம் பிரபாகரன் சார்
@venkataperumalrangaswamy8227
@venkataperumalrangaswamy8227 14 күн бұрын
Welldone !
@VijayakumarG-r5x
@VijayakumarG-r5x 12 күн бұрын
💪👍💯👑🇮🇳👏👌❤🌹🌷💐💐💐super super super super sir
@mohanakrishnans2709
@mohanakrishnans2709 12 күн бұрын
❤ அருமை ஜி❤
@ravichandrantns3799
@ravichandrantns3799 14 күн бұрын
Dr.Ambedkar was brought up by a Brahmin, married a brahmin and the name Ambedkar was of a brahmin.
@drponnuvel
@drponnuvel 14 күн бұрын
💯 correct
@balajivenkateswaran8830
@balajivenkateswaran8830 14 күн бұрын
Well done Prabhakaran sir.
@tamiltamilvanan2326
@tamiltamilvanan2326 13 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரா
@murugesansamy2252
@murugesansamy2252 13 күн бұрын
வாழ்த்துக்கள் ஐயா 👍🏻👍🏻
@karunakaranduraisamy6664
@karunakaranduraisamy6664 10 күн бұрын
பிரபாகர் சார் எப்போதும்,என்றும்,எதையும் அருமையா மக்களுக்கு புரியும்படி பதிவு செய்பவர்.வாழ்த்துக்கள். தினமலருக்கு கோடி வணக்கங்கள்.
@lalithkumar4873
@lalithkumar4873 14 күн бұрын
Reyaly Tru Speech Super Sir Super 👍👌🙏🙏🙏🙏🙏
@rajasekaranthangaiyah5547
@rajasekaranthangaiyah5547 12 күн бұрын
Super messages ,Sir.Thank you sir.
@pounrajv8232
@pounrajv8232 10 күн бұрын
Really super sir... Good speach.... Wounderful
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 14 күн бұрын
பெயர் சூட்டும் விஷயத்தில் காங்கிரசும் dmk வும் ஒன்றுதான். குடும்ப பெயர்தான் வைப்பார்கள். By Naattaraayan
@pandip7806
@pandip7806 12 күн бұрын
வாழ்த்துக்கள் அய்யா 🎉
@varadhachariyarparthasarat87
@varadhachariyarparthasarat87 14 күн бұрын
🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍 மிகவும் அருமையான தெளிவான பதிவு. 👌👌👌👌👌💐💐💐💐💐 மிகவும் நன்றி திரு பிரபாகரன்Sir. ❤❤❤❤❤❤
@RamanVenu-n9b
@RamanVenu-n9b 13 күн бұрын
அய்யா திரு பிரபாகரன் விளக்கம் மிகவும் சிறப்பாக விளக்கம் உள்ளது இவர் பணி சிறப்பானது. இவருக்கு வாழ்த்துக்கள்
@manikandanchnnathambi6703
@manikandanchnnathambi6703 13 күн бұрын
அம்பேத்கர் அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி இவ்வளவு துயரங்கள்.இழைத்துள்ளதா
@NMUTHUNMUTHU-jj4jx
@NMUTHUNMUTHU-jj4jx 13 күн бұрын
சூப்பர் ஐயா
@chandrasekaranseker5436
@chandrasekaranseker5436 12 күн бұрын
அய்யா அருமையான விளக்கம்
@annamayyatv4707
@annamayyatv4707 14 күн бұрын
🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🙏🙏🙏 சமஸ்கிருதம் அறிந்துக்கொள்வதால் இழப்பை விட ஆதாயம் அதிகம். இது கூமுட்டைகளுக்கு எப்படி புரியும்?
@rajakumargajarajan458
@rajakumargajarajan458 14 күн бұрын
Great tribute to Annal Ambedkar Educate unite and fight was the mantra of Ambedkar. Many have forgotten the relevance of sequence
@gokulg3900
@gokulg3900 14 күн бұрын
இன்றைய ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா அமைவதற்கு மூல யோசனைகள் கொடுத்தது அண்ணல் அம்பேத்கர். நதி நீர் இணைப்பு பற்றி அன்றே பேசியவர் பாரத் ரத்னா Babasaheb Ambedkar
@sharmilakamaraj4262
@sharmilakamaraj4262 14 күн бұрын
பெரியார், இல்லை ஈ வே ராமசாமி என்று சொல்லுங்கள் ஐயா
@gautamdesiraju9717
@gautamdesiraju9717 11 күн бұрын
Very clear and logical presentation by Shri Prabhakaran.
@jayarajjayavelu8384
@jayarajjayavelu8384 12 күн бұрын
Beautiful explained. 🌷🌷🌷.
@suryanarayanannatarajan8154
@suryanarayanannatarajan8154 14 күн бұрын
பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்ணாடி கூண்டுக்குள் இருக்க வேண்டும்.காரில் உள்ளது போல் சீட் பெல்ட் அணிந்து உட்கார்ந்தே பாராளுமன்ற விவாதங்களில் பங்கேற்க வேண்டும் என்பதை நடை முறை படுத்தினால் நலம்.இடையில் எழுந்து பாராளுமன்ற நடவடிக்கைகளை தடுப்பவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவர் என்ற நடை முறை செயல்படுத்தலாம்.
@rameshkumar-id8mq
@rameshkumar-id8mq 14 күн бұрын
Dear Mr.Prabakaran my deepest thanks to you for enlightening us on the real issues surrounding Dr.Ambedkar...we have always admired your forthrihtness and immense scholarship...thank you sir.
@rajgameplay7165
@rajgameplay7165 13 күн бұрын
வாழ்த்துகள் பிரபாகரன் சார்
@rajsekaranthulasiram4572
@rajsekaranthulasiram4572 14 күн бұрын
ஜெய் பாரத் 🚩🚩🚩🚩🚩🚩
@venkatkrishnan8146
@venkatkrishnan8146 13 күн бұрын
Absolute truthful statement by Mr Prabhakar. Well presented with facts. It has to reach everyone in our country and translate it into local languages.
@murugesant5247
@murugesant5247 13 күн бұрын
CongratsPrapaharanSirCongratsDinamalar
@vasanthanarayanan9821
@vasanthanarayanan9821 12 күн бұрын
Very nice talk sir
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН