வெற்றி யின் பிறப்பிடம் மாண்புமிகு புரட்சி தலைவர் பாரத ரத்னா எம்ஜிஆர் என்ற மகாசக்தி மக்களால் இர்த ஒரு மாமனிதன் என்ற மகாசக்தி பெற்ற மாபெரும் தலைவர் எம்ஜிஆர்
@mominmuzamil50322 ай бұрын
😊😊😊😊😮😮😮😮😮😊😮😊😊😮😊😮😊😮
@HariHari-y7i Жыл бұрын
ஐயா - நலம். தானா..? உங்களின பேட்டி மிக மகிழ்ச்சி - தலைவரை பார்ப்பது போல் தலை கழகத்தில் - சிறிதுகாலம் நான். பணிபுரிந்தேன் அப்போது தலை வீட்டிற்கு வந்து சாப்பிட்ட பின்-தங்களை தலைவரை அந்த தங்கத்தை பார்ப்பேன் தலைவர் உடல் மறைவுக்கு பின் தற்போது தான் பார்க்கிறேன். மகிழ்ச்சி-உங்களை பேட்டி எடுத்த. வர்க்கும் - நன்றி
@thangaperumal9842 Жыл бұрын
எம்ஜிஆரை போல் ஒரு ஒப்பற்ற தலைவன் உலகிலே இல்லை வாழ்க பொன்மனச் செம்மலின் புகழ்🙏🙏🙏
@Mgrrasigann5 ай бұрын
எம் ஜி ஆர். ஒரு மனித கடவுள் மக்களுக்காக சினிமா தொண்டர் களுக்காக. அதிமுக கட்சி.. என்ன ஒரு உயரிய சிந்தனை. யோசனை... அவர் இறைவனின் அற்புத படைப்பு. 🫵
@sureshv38503 жыл бұрын
இதயதெய்வம்....வாழ்க
@selvarajk49473 жыл бұрын
M.G.R pugal yendrum valza.
@kulanayagamrajaculeswara41313 жыл бұрын
எம்ஜிஆர் நாமம் வாழ்க வளமுடன்
@Slcarss3 жыл бұрын
Koodhi
@kulanayagamrajaculeswara41313 жыл бұрын
@@Slcarss நல்ல படிப்பு. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தீர்களோ???
@abcabc21793 жыл бұрын
புரட்சி தலைவர் எம்ஜிஆர் நாமம் என்றென்றும் வாழ்க வளமுடன்
@vijaymanipurushothaman.p70874 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் தான் தலைவர்
@yovana6208Ай бұрын
Atha purachi thalivan
@prabagarann86473 жыл бұрын
ஏழைகளுக்காகவே வாழ்ந்து மறைந்த உத்தம தலைவர் எம்ஜிஆர். மனித நேயத்தின் எல்லை அவர். தொண்டர்களுக்கான இயக்கமான அதிமுக என்றும் நிலைத்திருக்க வேண்டும்.
@saraswathysaraswathy4906 Жыл бұрын
Appa kalaingnar
@g.panneerselvamselvam11103 жыл бұрын
Great historical leader really I teared toheared this incident from paramasivam.tanq sir.
இன்றைக்கு எடப்பாடியிடம் இருப்பது போல் அன்றைக்கு கலைஞரிடம் இருந்திருக்கிறார்கள் அன்றைக்கு எம்ஜிஆர் இடம் இந்தது போல் மக்கள்தான் யார் பக்கம் என்று தெரியலை நிச்சயமாக எடப்பாடி பக்கம் இல்லை
@quickinfoq24733 жыл бұрын
எங்கள் இலங்கை நாட்டில்ம்.MGR பிற்ந்தது எனக்கு என்றும் பெருமை
@kups4372 Жыл бұрын
இந்திரா காந்தியும், எம்ஜிஆரும் இலங்கை தமிழ் மக்களுக்கு பேராதரமாக இருந்தார்கள். அவர்கள் மறைவு தனி ஈழத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது.
@prasanthp40374 жыл бұрын
Mgr,👍👍👍
@kirubaanandhamkirubhaa7173 жыл бұрын
மகத்தான சாதனை படைத்த மாண்புமிகு மக்கள் தலைவர் இதுபோன்ற வள்ளல் பெருந்தகையை இதுவரை இந்த உலகம் கண்டதில்லை.இனிமேல் காணவும் இயலாது.
@thirugnanasambandama8284 Жыл бұрын
மனிதருள் மாணிக்கம் இப்பூவுலகில் நீர் உள்ளவரை ஏன் ஐம் பெரும் சக்திகள் நிலவும் வரையும் புகழ் மங்காது மறையாது....அரசியலில் இமயம்.....ஆம்...
@RameshKumar-dg3yv4 жыл бұрын
Sir good information thank so much sir 🙏🙏🙏
@rangaswamyp21504 жыл бұрын
MGR my GOD
@vetri_vel3 жыл бұрын
இலங்கையிலிருந்து எம்ஜிஆர் விசுவாசி.
@mohanankvs87324 жыл бұрын
Mr mahalingham- you are great sir ; you are very younger when you are as a personal assistant to our great leader M G R , what a tragedy that your beautiful appearance itself has changed ; I wish you live long
ஏழைப்பாங்காலன்..எம்..ஜி..ஆர்...நான்..அவரின்..பக்தன்.....நினைவில்..ஆ.. செல்லத்துரை.. ஊராட்சி மன்ற தலைவர்..புதுகை..மாவட்டம்
@pugalpugal75793 ай бұрын
❤ கடவுள் சித்தர் mgr புகழ் ஒங்குக
@balakrishnann55924 жыл бұрын
MGR தெய்வ சக்தி. கருணாநிதி தீய சக்தி
@kuppumanikp.20194 жыл бұрын
கலைஞர் ஐயா அவர்களின் சாதனைகள் சோதனைகளாக மாற்றம் செய்யப்பட்டாலும் தமிழ் நாட்டில் கருணாநிதி என்ற பெயர் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியை மறந்து அவரின் ஆட்சி காலத்தில் மக்களுக்கு நலப்பணி களப்பணி இலவசம் கல்வி வேலைவாய்ப்பு இவைகளை முறையாக திட்டம் வகுத்து நிறைவேற்றப்பட்டது தான் இன்று வரை தொடர்ந்து அதிமுக ஆட்சியில் அதிகாரம் செலுத்தும் போது மாற்றம் செய்யப்பட்டது. மறைக்கப்பட்டது மறுக்கப்பட்டது என்றாலும் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது பின்னாளில் கைவிட முடியாத அளவிற்கு கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்பது உண்மையான ஆதாரங்கள் வரலாறு விளக்கம் பார்த்து தெரிந்து கொள்ளலாம். கலைஞர் ஐயா அவர்கள் கடவுள் சக்தி. அதை எதிர்கொள்ள முடியாமல் முட்டுக்கட்டை போட்டது பொய் பித்தலாட்டம் சொல்லி மக்கள் நலத் திட்டங்களை குற்றம் குறை சொல்லி ஊழல் பழியை சுமத்தி ஆட்சிக்கு வந்த எம் ஜி ஆர் தீயசக்தி இன்றளவும் தீயசக்திகள் தமிழ் நாட்டில் ஆட்சி செய்ய வழி வகுத்து நடைமுறை படுத்த பட்டது என்றால் உண்மையான வரலாறு என்பது குறிப்பிடத்தக்கது சிந்தித்து பாருங்கள் காலம் பதில் சொல்லும் மக்கள் முடிவெடுக்க வேண்டும் முடிவுகள் தான் வெற்றி.
@ebutu5554 жыл бұрын
Modi ji?
@balakrishnann55924 жыл бұрын
@@ebutu555 தமிழகத்தின் புரட்சி தலைவர் MGR.பாரதத்தின் புரட்சி தலைவர் மோடி பல்லாண்டு வாழ்க
@sathishveluswamy71444 жыл бұрын
5th
@davidb.a68164 жыл бұрын
@@kuppumanikp.2019 Sir, real & SUPERB reply,!
@kasthurirangansupersongs2339 Жыл бұрын
அருமையான பதிவு
@gunasekaran48513 жыл бұрын
Great leader in world
@murugeshkmenon17692 жыл бұрын
A GREAT Soul loved by common man
@sivakumar.t34588 ай бұрын
Idhaya Theivam MGR Amma vazhka 🌱🌱🌱🙏
@sridharmha1917 Жыл бұрын
,இப்படி ஒரு தலைவன் இருந்தாரா என்பது எதிர் கால சந்ததி ஆச்சரியத்துடன் அவர்களுக்குள்ளேயே கேட்பார்கள்
@murugan219582 жыл бұрын
நன்றி வணக்கம்
@vijayakumarjayaraman20402 жыл бұрын
கடவுள் மண்ணில் அவதரித்த மனிதநேயமிக்க மனித கடவுள் என் கண்ணில் கண்ட மனித தெய்வம் எம்ஜிஆர்.
@palanijithpalanijithu41343 жыл бұрын
u good sir
@renganathannr15044 жыл бұрын
Good information
@sindarsing9455 Жыл бұрын
தலைவர் புகழ் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வாழ்க
@haridasa7281 Жыл бұрын
MGR the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga