மகிழ்ச்சி.... பரிசு என்பது இருந்தாலும், அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்கும் போது very happy
@SaalemYoutube7tamilКүн бұрын
பெண்களுக்கு நம்முடைய பாரம்பரியமான கோலப்போட்டி பெண்களை பெருமைப்படுத்தும் ஆரோக்கியமான ஒரு விஷயம் தினமலருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@b.preethikasree34813 күн бұрын
அவர்கள் பரிசு பெற்ற கோலத்தையும் சேர்த்து காட்டி இருக்கலாம்
@bhuvaneswarik45032 күн бұрын
ஆம்
@EzhilDurai-p4q2 күн бұрын
Yes
@EzhilDurai-p4q2 күн бұрын
Nanum adhaithan edhir parthene.
@subathraedwin96422 күн бұрын
இவர்கள் போட்ட கோலத்தை காண்பித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் 😊... ஊக்குவித்த தினமலர் நாளிதழுக்கும்...🎉..கலந்து கொண்ட அனைத்து மகளிருக்கும் வாழ்த்துகள் 🎊👸🎆🎆👍💐💐💐
@EzhilDurai-p4q2 күн бұрын
Kadseevaraikum kannula katavey illa.(kolam).
@ramasamysaranya78072 күн бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தினமலர்
@shanthivassudevan89452 күн бұрын
Congrats and Best Wishes to winners.👍🌹
@ruckmanimannar3 күн бұрын
பெண்களின் பெருமிதமும், மகிழ்ச்சியும், வாழ்த்தும் தினமலரையே சாரும். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@veniclinic1012 күн бұрын
பேட்டி எடுக்கும் போது அவங்க அவங்க போட்ட கோலத்தையும் காட்டி இருந்தாள் சிறப்பாக இருந்திருக்கும்
@dvaboutiquecollection2406Күн бұрын
வாழ்த்துக்கள் தினமலர்....நன்றி....
@KalaKala-mr9ej2 күн бұрын
கோலத்தை பொறுமையாக காட்டியிருக்கலாம்
@shanthaneelu479Сағат бұрын
Super....
@Eswari-k5v3 күн бұрын
Thank you DINAMALAR
@laxmidesigner4682Күн бұрын
வாழ்த்துகள் தினமலர் 😊
@vengateshwarivengateshwari55362 күн бұрын
வாழ்த்துக்கள் தினமலர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@praselsel144Күн бұрын
அவர்கள் போட்ட கோலம் முன்னால் நின்று பேட்டி எடுத்து அந்த கோலத்தையும் காட்டி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும். கலந்து கொண்டு வெற்றி பெற்ற அனைவர்க்கும் வாழ்த்துக்கள். 💐💐
@Bala-e1v2 күн бұрын
Chennai la eppo sir
@subasrid57172 күн бұрын
கோலத்தைக் காட்டி பரிசு பெற்றவர்களையும் காட்டினால் நன்று.
@shalu2214 сағат бұрын
பரிசு பெற்ற அந்த அந்த கோலத்தை சம்பந்தப்பட்டவரோடு காண்பித்து இருக்கலாம்..
காலை ஐந்து மணிக்கு போட்டிருந்தால் பரவாயில்லை போட்டியே என்று இருந்தால் அரசிடம் சொல்லி நீங்கள் ஒரு மணி நேரம் பர்மிஷன் வாங்கி இருக்கலாம் ரோட்டில் நீங்கள் கோலம் ஓட்டு விலை ஆண்டாள் போக்குவரத்துக்கு எவ்வளவு மெர்சிலாக இருக்கும் நீங்களும் இதுபோன்று பைக் ஓட்டிப் பாருங்கள் வாகனம் ஓட்டிப் பாருங்கள் நீங்கள் கோலம் போடுவதை நாங்கள் சொல்லவில்லை 😇 இதுபோல நாங்களும் கோலம் போட்டு இருந்தால் ஒத்துக்குவீங்களா போக்குவரத்து இருப்பதை பொருத்தினம் கோலம் போட வேண்டும் கோலம் என்பது பலவிதம் உண்டு உங்கள் வீட்டில் போடுங்கள் உங்கள் வீட்டில் போடுங்கள் மிகப் பெரிய பரிசு கிடைக்கும் அரசு இடத்தில் போட்டால் தண்டனை தான் கன்பார்ம் யாராக இருந்தாலும் சரி போக்குவரத்து
@AGandhi-r9l2 күн бұрын
❤❤❤❤❤❤
@anithavinayakanithavinayak23212 күн бұрын
Kanyakumari ku epom kolam potti vaipinga
@LittleLazyCooks2 күн бұрын
coimbatorela eppo competition varum ......
@dhivyaravind2 күн бұрын
Ithula Thumbnail la vachirukkura kolathuku ethume illa
@ShivaShiva119132 күн бұрын
கரூரில் கோலப்போட்டி நடக்குமா?
@OurSSfamilyКүн бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@RiyaRiya-j9q2 күн бұрын
Rangoli kolam Mega price & 1st price kolams right judgement but B-27 kolam very worst that kolam winning-5th price gold coin very shocked judgement😢😢not fair judgement😒😔 B-27 kolama vida romba super potta kolam ku price kedaikala