கண்காணிப்பு கேமரா தனியார்களே வைத்து தான் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பது மட்டும் புரிகிறது !!!
@sinexva9 күн бұрын
This minister is actually a good guy He stands and listens to people suffer
@greenfocus755221 сағат бұрын
Yes. I am from his constituency. He is a decent guy and polite to people but not the people around him
@madhavan47479 күн бұрын
அதெல்லாம் தட்டி விட்டு போயிருவானுங்க... 😡... ஆனா ஒன்னு மாரிதாஸ் அண்ணா இன்னைக்கு இத வச்சு கிழிகிழின்னு கிழிக்க போறாரு... ❤️
@divakardivakar74448 күн бұрын
செருப்படி கேள்வி கேட்ட அந்த பெண்ணிற்க்கு வாழ்த்துக்கள்
@jaganathanv38355 күн бұрын
கேள்வி கேட்டால் வீரமா? காவல்துறை முழுவீச்சில் வேலை செய்கிறது
@chanravoz79339 күн бұрын
சிறப்பான கேள்வி.👌
@indrajith53068 күн бұрын
தங்கச்சி நீ அழாமல் பேசியது தான் தமிழ் மண்ணில் இன்னும் வீரம் சாக வில்லை நீ இனிதான் வாழ வேண்டும் இந்த மகளுக்கு தமிழக அரசு நல்ல உத்தியோகம் தர வேண்டும்
@SureshKumar-lq7yn9 күн бұрын
பெரியவர்கள் தனியாக இருக்கிறார்கள் cctv camera அமைத்து கொடுத்திருக்கலாம்
@dineshkumar-gh3pr8 күн бұрын
15 ஏக்ர வச்சு இருகாக ஒரு cctv வச்சு இருக்கலாம்.
@AnandRasuR8 күн бұрын
நல்ல கேள்வி
@Palayakandhaigal9 күн бұрын
அருமை அருமை excellent எவனையும் இப்படித்தான் கேள்வி கேட்கவேண்டும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தங்கையே
@karunakarankaran15438 күн бұрын
Super வீர தமிழச்சி
@hariprasath86558 күн бұрын
Nalla kelvi ketinga👌🙏
@prabudmk44728 күн бұрын
ஈரோடு திருப்பூர் கோவை மிகவும் அமைதியான சட்ட ஒழுங்கு சிறப்பாக இருக்கக்கூடிய பகுதியை இன்றைக்கு இரண்டு மூன்று ஆண்டுகளாக மிகவும் அபாயகரமான பகுதியாக மாறிக் கொண்டிருக்கிறது ஓராண்டுக்கு முன்புதான் பல்லடம் பகுதியில் நான்கு பேரை வெட்டி கொல்லப்பட்டார்கள் தொடர்ந்து பத்திரிக்கை நிருபர் பட்டப்பகலில் வெட்டப்பட்டார் இப்போது மூன்று உயிர் போயிருக்கிறது இன்றைக்கு காலை கூட வாக்கிங் சென்றவர் வெட்டிக்கொலை
@nandakumar41528 күн бұрын
சரி சரியான வார்த்தை
@everflash48868 күн бұрын
வாழ்நாள்துயரம்.மனவலிமையை கடவுள்தான்தரவேண்டும்.
@ponprabus9 күн бұрын
எந்த கொம்பனாலும் குறை கூற முடியாது 😂😂😂😂😂😂😂😂😂😂
@venkadeshk94519 күн бұрын
சரியான கேள்வி.
@kk.dhanasekar97388 күн бұрын
Well come sister
@thanasekar72998 күн бұрын
காவல் துறையினர் மீது பயம் இல்லை
@SRIBALAMURUGANRICEMUNDY8 күн бұрын
சரியான கேள்வி 👍
@ChennappaV8 күн бұрын
Supper supper sister
@murugesans.murugesan95988 күн бұрын
கொள்ளையர் செயல் எப்போது நடக்கும் என யாராலும் உறுதி செய்ய இயலாது. எனவே தோட்டத்தில் தனியாக இருப்பவர்கள் விசில் அல்லது அலாரம் வைத்திருந்தால் ஒருவர் பாதிக்கப்படும்போது மற்றவர்களை காப்பாற்றலாம்
@GaneshJeeva-sq3gz7 күн бұрын
அனைத்து தவறு க்கும் துணை போவது அரசியல் தான்
@Klj8979 күн бұрын
ஓட்டு போட்ட மக்கள் சிந்திக்க வேண்டும் சகோதரியின் கவலை பாதிப்பை
@RanjitKumar-ji6lo8 күн бұрын
இப்போதா மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு... இனி அனைவரும் கேள்வி கேட்பார்கள்
@ALEXAlexander-d6w7 күн бұрын
Super
@Thousandcr8 күн бұрын
பாதிக்கப்பட ஒவ்வொரு பொதுஜனமும் பொங்கி எழுந்தால்தான் இந்த தமிழகம் தப்பிபிழைக்கும்.
@K.sathishkumarSathish8 күн бұрын
வாழ்த்துக்கள் சாகோதரி
@mahalingammahalingam31108 күн бұрын
இந்த திராவிட மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு செத்து விட்டது என்பதற்கு இதுவே ஆதாரம்.
@sivaerode058 күн бұрын
இதுவே...அல்ல இதுவும்....
@vasanthimanickam38549 күн бұрын
கவலையே இல்லை வருத்தம்மும் இல்லை
@DarkSecret-ne9cj8 күн бұрын
Aama
@Juniorcitizenking8 күн бұрын
எஸ்
@S.S.Ravana8 күн бұрын
Sliper shot
@shastigoms8 күн бұрын
Super sis
@Manimegalai-kw3bk8 күн бұрын
Great sister
@SivaKarthikeyan-y9s8 күн бұрын
👌👌👌👌👌👏🏻👏🏻👏🏻
@freetime56908 күн бұрын
குறை கூற முடியாத தந்தியின் ஆட்சி
@kongujspalanisamyjsp19838 күн бұрын
இழப்பு நடந்த வீடு அங்க எந்த விமர்சனம் செய்ய விரும்பவில்லை, இருந்தாலும் யாரோ மூன்றாம் நபருக்கு நடந்ததைப் போல் பேசுகிறார்கள்...
@aslamaslam27569 күн бұрын
🔥
@malathitgopinath62758 күн бұрын
They should have installed cctv and these old people must be thought to watch from it . Why unnecessarily they should come out of the house in odd hours? We need to be always on the safer side .
@ARIVOMAYIRAM4073 күн бұрын
முதல்ல அவருடைய மனைவிய விசாரிக்கணும்
@UmavijayUmavijay8 күн бұрын
ஒவ்வொரு தெருவிற்கும் அரசு கேமரா வைக்கவேண்டும் வார்டு மெம்பர்கள் கட்டாயம் இதை செய்யவேண்டும்
@anburaj18138 күн бұрын
ஐயா திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஆபீஸ் ல கேமரா இல்லை ஒரு மாற்று திறனாளி டிவிஎஸ் வண்ணடியை திருடிட்டானுக ஒரு வருஷம் ஆச்சு இப்பவரைக்கும் கண்டு புடிக்கமுடியால எல்லா அதிகாரிகளும் அமைச்சர்களும் அவுங்க வீட்டு க்கு கேமரா மாட்டிக்கிட்டாங்க மக்கள் காசுல இதுதா உண்மை
@kandhasamy86538 күн бұрын
சூப்பர் சூப்பர் அக்கா 👏🏻💐👏🏻👏🏻
@lathapandi54277 күн бұрын
சட்டத்தின் மீதும் நீதியின் மீதும் யாருக்கும் பயம் என்பதே சிறு துளியும் கூட இல்லை எனவே இது போன்ற இன்னொரு துயரம் நடக்காமல் இருக்கு தண்டனைகளை கடுமையாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் குற்றம் நிரூபிக்கப் பட்டால் கால தாமதமின்றி மரண தண்டனை விதிக்க வேண்டும் 🙏
@anburaj18138 күн бұрын
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே கேமரா கிடையாது இந்த நிலையில் மக்களுக்காக மற்ற இடத்தில் எங்கே கேமரா மாட்டுவது
@narasudhanrising59918 күн бұрын
கடைசியில் இவளே அந்தக் கொலையை செய்திருந்தாலும் ஆச்சர்யமில்லை. ரொம்பவே நடிக்கிறாள். 15 ஏக்கர் நிலம் தனியாக வீடு. ITயில் வேலை செய்ய்யும் மகன் CCTV... ஏன் இல்லை? மகன் வந்தது எப்படி தெரியும்? ரிமோட்டில் நடக்கும் கொலைகழ்ளுக்கெல்லாம் அரசாங்கம் மட்டுமே பொறுப்பு என்று சொல்வது. எப்படி???
@Selvakumar-wr6se8 күн бұрын
உண்மை
@mohanamona5173Күн бұрын
Really handoff u sister
@rathinaprabhugovindarajan355421 минут бұрын
அமைச்சர் என்ன நடவடிக்கை எடுத்தார்? இன்று வரை எந்த முன்னேற்றம் இல்லை
Police will given proper Police treatment to the culprits With out any previous enmity how dare the culprits is doing.
@sridevirajaram39526 күн бұрын
Pavam
@boxwillunbox8 күн бұрын
Same community
@shanmugavelkoliyanur52398 күн бұрын
Those who are staying in big (Thope or Thottam) garden first install high efficiency cctv camera, more dogs and animals should be maintained. If any person should be appointed to the garden job first take photo of the person, thum impression, photo copy of ration card, aadhar card and other relevant information from the person and then appointed. Watch carefully them if you have any doubt inform to the police.This is the only way but don't allow them into to the house premises for any other work avoid them.
@anburaj18138 күн бұрын
மந்திரி வீட்டுக்கு மட்டும் ரோடே புல்லா தெரியுமளவுக்கு கேமரா மக்களின் வரி பணத்தில் கேமரா மாட்டலாம் ஆனால் ஓட்டு போட்டு உங்களை அமைச்சர் ஆக்கிய மக்களுக்கு ஆறுதல் மட்டும் தான் எந்த மலை மந்திரி வீட்டுக்கு திருடன் கொலை காரன் போயிருக்கான் சொல்லுங்க ஏன்னா மக்களுக்கு காவல் இருக்க வேண்டிய காவலர்கள் எல்லோரும் மந்திரி வீட்டுக்கு காவல் இருக்கிறார்கள் இதுதான் தற்பொழுது தமிழ் நாட்டின் தலை விதி
@sarojinikutty2168 күн бұрын
Sarojini pcc Dharapuram Tiruppur south Tamilnadu
@chandru76608 күн бұрын
அந்த கொம்பனுக்கு தெரியுமா
@loganathankittusamy34058 күн бұрын
குடும்பத்தினரை இழந்த இந்த பெண்மணியின் கேள்விகள் முழுக்க முழுக்க நியாயமானதே. அரசு மிகக்கடுமையான நடவடிக்கை தேவை.
@shanthibharathy88007 күн бұрын
ஒரு வாரம் நோட்டம் போட்டார்கள் என்பதை போலீஸார் கவனத்தில் கொண்டு போய் இருந்தால் மூன்று உயிர் தப்பி இருக்கும்
@KumareshwariRgp5 күн бұрын
இந்த ஆட்சி வந்தால் இப்படித்தான் நடக்கிறது
@KesavKuppu-s9m9 күн бұрын
சட்டம் ஒழுங்கில், ஆட்சியாளர்கள் மீது பயம் வரனும், யாருக்கும். ஜெ ஜெ அவர்கள் செய்த ஆட்சி போல. சரியா, மக்களே?. 🤔.
@Tamil.mway2K2L28 күн бұрын
இது என்ன டா புது டைப்பா இருக்குது....
@Senthilkumar-e3p9 күн бұрын
ஏன் இவர்கள் சொந்த செலவில் கேமரா வைக்க முடியாதா
@Sireroror8 күн бұрын
Poor people camera vekkumbothu 15acre property ullavanga son IT la Vela paakraan knowledge panam vasaithiyo illaathavanga kedaiyaathu kanjathanama kaasu selavu panna maattaanga problem vanthuchuna kora solluvaanga ithu velayae
@droneman98549 күн бұрын
குற்றவாளி யை கண்டுபிடிப்பது தான் அரசாங்க பொறுப்பு... இவர்கள் வீட்டுக்கு security வேலைக்கு போவது அல்ல... ரெண்டு வயசான வர்கள் இருக்கும் போது, என்ன பருப்புடன் நீங்க இருந்து இருக்கீங்க?? முன் பின் தெரியாதவர்கள் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு வைப்பது... அப்புறம் அதுக்கு govt மேல பழி போடு வது
@manokaranc17809 күн бұрын
கொத்தடிமைநீ' அதனால்அரசை' ஊம்புகிறாய்
@அருண்குமார்-கோவை8 күн бұрын
True
@priyasekar75628 күн бұрын
குற்றம் நடக்காமல் தடுப்து யாருடைய பொருப்புங்க.? இதுவரை பிடிபட்ட குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை குடுத்திருக்காங்க..? கட்சி பேர சொல்லிதப்புச்சு போற நாதாரிகளையும்..அதுக்கு காசவாங்கீட்டு உடன்படுற அரசியல்வாததியையும் என்ன பண்ணலாம்..? காசிருப்பவன் வேணுண்ணா கேமரா வைப்பான்.ஏழைபாழை என்ன பண்ண..?
@sethupathi8358 күн бұрын
Unmai
@hianto20055 күн бұрын
Enakkenamo unmela than doubt
@TheSurya93978 күн бұрын
அகால கொடூர மரணம். பார்க்கற நமக்கே அதிர்ச்சியா இருக்கு. இந்த அம்மா , என்ன என்னமோ பேசிட்டு இருக்கு.
@KarunanithiP-ot5vz9 күн бұрын
She must respect the Minister
@MentalMeCool9 күн бұрын
Why to respect.. they are all servent to public
@MentalMeCool9 күн бұрын
However she is asking for improvement and gap in the system.. nothing wrong
@rajkumarhard9 күн бұрын
Dai nothing wrong in her question. She gave due respect. She lost her entire family. In that she maintained her decorum. Née DMK oda aaala da?
@rameshpandian32209 күн бұрын
Karuna Nidhi DMK alu dhan .. mela comment pottavan.... Next election ku 5000 rupees per vote kudukka ready aytanga.... Adhan evala thimuru...
ஆழ்ந்த இரகங்கள் அந்த குடும்பத்தினருக்கு, கவனம் இருக்க வேண்டும் அனைவரும் கோவை சுற்றி வட மாநில நபர்கள் நடமாட்டம் , மட்டும் இல்லை, தொழில்துறை சார்ந்த வர்த்தக நகரம். இந்த மக்கள் தெரியாமல் நடக்கும் தப்புக்கு கேள்வி கேட்கும் மக்கள். இதே சம்பவம் கடந்த இரண்டு வருடங்களாக, மணிப்பூர் உபி அரசு நடத்தும் பயங்கரவாதம் யார் கேள்வி கேட்பது...
@bathur058 күн бұрын
Intha madem visaringa
@baskarans90566 күн бұрын
அப்பா அம்மா வை பக்கத்தில வச்சு பார்க்கமுடியல
@PsnsPsns-nw9sl8 күн бұрын
நல்ல முதல் அமைச்சர் ஆக இருந்தால் இதை பார்த்து ராஜினாமா செய்வார்
@ASHOKAN.8 күн бұрын
நீ என்னமா பாக்க வரவனாலம் திட்டிகிட்டே இருக்க இப்ப எண்ண சம்பவம் நடந்து போச்சு வருத்தம் தான். எல்லா இடத்துலயும் போலீஸ் இருக்க முடியுமா நம்மள நம்ம தான் பாத்துக்கணும் அப்ரம் அப்படியே போலீஸ் உங்களையும் விசாரிச்சா நல்லா இருக்கும்
@bathur058 күн бұрын
Super bro enakkum inthamma mela doubts irukku
@sakthithasvanth67309 күн бұрын
அவரு பொறுமையாக கேட்கிறார்.வானதி அக்கா எங்க அண்ணன் அண்ணாமலை போக சொல்லுங்க அப்ப எப்படி கேள்வி கேட்பார்கள் என்று
@YogeshAnanda9 күн бұрын
பொறுமை எருமை எல்லாம் கிடையாது . எல்லாம் நடிப்பு எல்லோருக்கும் அல்வா கொடுப்பானுக இந்த திராவிடியா கும்பல்
@rjeyapaul3788 күн бұрын
எப்படி யும் கண்டு பிடிச்சு௫வாங்க தண்டனை பதினைந்து நாள் இது பண அரசியல்
@jayaramdivya42497 күн бұрын
Oru improvement ila Waste City Police 😂😂😂😂😂😂
@MaraSame-j8qКүн бұрын
Thinagaran,,,matum,,,,kukar,,,,tamilnadu
@ranjith1992.6 күн бұрын
CCTV maatuna ivanuga maatuvanugaa because ipallam yaru jaathi pakuraa😂😂😂
@adaikalamraj92586 күн бұрын
என்கவுண்டர் தமிழ் நாட்டில் ஒரே முடிவு என் கவுண்டர்
@Dancing_queen_329 күн бұрын
Ellam mudichapuram police varum
@KumarKumar-b7l1w8 күн бұрын
நிருபர் :பல்லடம் கொலை பற்றி பாதிக்கப்பட்டவர்கள் அமைச்சரிடம் கேள்வி கேட்டது பற்றி ஸ்டாலின் :அவங்களுக்கு வேற வேலை இல்லை, அவங்களுக்கு பதில் சொல்லணும் அவசியம் இல்லை ஓகே
@moogamkaimani85608 күн бұрын
நமது நாட்டில் இருப்பதையும் சம்பாதித்தையும் காப்பற்ற நாதியற்ற நிலை.ஏன் இப்படி நடக்கிறது.காவல்துறைமீது பயமில்லை .😮
@PavithraPavithra-lu3mx8 күн бұрын
சார் யா சொல்ல வெக்க மா இல்லை யா
@annaturaimohana7118 күн бұрын
😮😮😮😮😮😮😮😮
@Sathya669998 күн бұрын
10 கொலை வழக்கு சரித்திர குற்றவாளி பட்டம் வெளியில் விடுறீங்க பயம் இல்லை
@madeswaran16908 күн бұрын
காலகாலமா பக்கத்தில் இருக்கிற ஏதோ ஒரு ஒருத்தரை கப் அந்த இடத்துல அவங்க தோட்டத்தை பார்க்க வச்சிருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா
@varunprasad55677 күн бұрын
Culprits ah Pudichu onum use ila puduchu thookula podanum😢😮
@DB-tl3uk8 күн бұрын
Public pls understand one thing none of the politicians are honest in today’s world, so do not vote them unless u personally know that person is honest
@ramanipremalatha54107 күн бұрын
When aged people are alone staying in that house educated children why they didn'tfix the c c camera it is there fault allso
@madeswaran16908 күн бұрын
பக்கத்துல இருக்கிற மக்கள் ஜாதி மதம் என்று சொல்லி பிரிச்சு வச்சுக்கிட்டு இவங்க தூரத்தில் இருந்து ஒருத்தரை கொண்டு வந்து குடி வைக்கிறானோ அவன் பாட்டுக்கு எதை வேணாலும் செஞ்சுட்டு ஓடற
@prabhakaranpv23128 күн бұрын
Unmai... Ore oor aala caste basisla mathikave matanga. Aana etho oru aal illana family's a thanga vaika v2 koduthu thanga vaipanha