பெண் டாக்டர் வழக்கில் சுப்ரீம் கோர்ட் முக்கிய முடிவு kolkata woman doctor case | CJI on CBI report

  Рет қаралды 42,227

Dinamalar

Dinamalar

Күн бұрын

#Partnership கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் நைட் டூட்டியில் இருந்த பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.
கொல்கத்தா போலீஸ் விசாரித்த இந்த வழக்கு பின்னர் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
கொடூர காரியத்தை செய்த சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டான்.
வழக்கு பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுத்தியது, தடயங்களை அழிக்க முயன்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சந்தீப் கோஷ், தலா போலீஸ் ஸ்டேஷ் அதிகாரி அபிஜித் மோண்டல் சில நாட்களுக்கு முன்பு கைதாகினர்.
இன்னொரு பக்கம் பெண் டாக்டர் சம்பவம் பற்றி சுப்ரீம் கோர்ட் தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
அந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மேற்கு வங்க அரசு சார்பில் மூத்த நீதிபதி கபில் சிபல் ஆஜரானார். சிபிஐ அதிகாரிகள், டாக்டர் சங்க நிர்வாகிகளும் ஆஜர் ஆகினர்.
பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பெண் டாக்டர்களுக்கு இரவு பணி ஒதுக்க வேண்டாம் என்று சமீபத்தில் மேற்கு வங்க அரசு உத்தரவை போட்டது.
அந்த உத்தரவை கடுமையாக சாடிய தலைமை நீதிபதி, மேற்கு வங்க அரசை வெளுத்து வாங்கினார்.
'பெண்கள் இரவில் பணி செய்ய கூடாது என்று எப்படி கட்டுப்பாடு விதிக்க முடியும். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதை விட்டு விட்டு அவர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதை எப்படி ஏற்க முடியும்?' என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.
பின்னர் சிபலுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார்.
'சிபல், மேற்கு வங்க அரசிடம் பேசி இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். மேற்கு வங்க அரசின் உத்தரவை திருத்த வேண்டும். இரவில் பெண்கள் வேலை செய்வதை தடுக்க முடியாது. அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது தான் அரசின் கடமை. பைலட், ராணுவ வீரர்கள் மற்றும் பலர் இரவு நேரத்தில் வேலை செய்கிறார்கள்' என்று நீதிபதி கூறினார்.
முன்னதாக, இதுவரை விசாரணையில் என்னென்ன நடந்து இருக்கிறது என்பது பற்றிய அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்தது.
விசாரணை அறிக்கையை படித்த நீதிபதிகள் நடந்த சம்பவம் மோசமானது என்றும் மிகவும் கவலை அளிக்கிறது என்றும் மீண்டும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
பெண் டாக்டர் பெயரை விக்கிப்பீடியோ பயன்படுத்தி இருப்பது பற்றியும், அவரது சிகை அலங்காரத்தை வைத்து கிராபிக் போட்டோ சுற்றி வருவதை பற்றியும் சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கவலை தெரிவித்தார்.
உடனே பெண் டாக்டர் பெயரை நீக்க வேண்டும் என்று விக்கிப்பீடியோவுக்கு நீதிபதிகள் உத்தரவு போட்டனர்.
அதே போல் சிபிஐ விசாரணை சம்மந்தப்பட்ட ஆவணங்களை வெளிவருவதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், 'விசாரணையில் இருக்கும் தடயங்கள், ஆதாரங்கள் வெளியில் வருவது நியாயமானது அல்ல. இப்போது ஆதாரங்களை வெளியிடுவது விசாரணையை பாதிக்கும்' என்றும் அறிவுறுத்தினர்.
போஸ்ட்மார்ட்டத்துக்கான நடவடிக்கைகளை மருத்துவமனை நிர்வாகத்தினர், கொல்கத்தா போலீசார் சட்டப்பூர்வமாக எடுத்தனரா? சம்பவ இடத்தில் தடயங்கள் அழிக்கப்பட்டதா என்பது உள்ளிட்ட விஷயங்கள் பற்றி சிபிஐ ஆய்வு செய்து வருகிறது.# #SupremeCourt
#KolkataDoctorCase
#CJI
#CBIReport
#JusticeForDoctors

Пікірлер: 53
@v.krishnamurthib610
@v.krishnamurthib610 Күн бұрын
அனைத்து நீதிமன்ற விசாரணைகளையும் நேரடி ஒலிபரப்பு செய்தால் நன்றாக இருக்கும்
@kalidosssreema1996
@kalidosssreema1996 Күн бұрын
நீதி மன்றத்தின் நடவடிக்கை மிகச்சரியானது இதில் கைதேர்ந்த நடிகை மம்தாதான் அவருக்கு ஆஸ்கார்விருதே கொடுக்கலாம் நன்றி
@rajnithin8179
@rajnithin8179 Күн бұрын
அருமை அருமை நல்ல தீர்ப்பு!நேரில் மக்கள் பார்ப்பதை கண்டு ஏன் கபில்சிபில் பயப்படுகிறார்கள்! நேர்மையாக இருந்திருந்தால் இந்த பயம் வேண்டியதில்லை யே!
@sugunadevi3773
@sugunadevi3773 Күн бұрын
அந்த ஆள் ஒரு பிராட் அவன் பொண்ணு னா சும்மா விட்டுடுவானா, பண்ணாதசை தான், எத்தனை கோடியோ 😢
@thavamani424
@thavamani424 Күн бұрын
சரியான முடிவு தெளிவான உத்தரவு நன்றிகள்
@easwarasubramanianramasamy1500
@easwarasubramanianramasamy1500 Күн бұрын
அகம்பாவம் பிடித்தவர் கபில் சிபில் , பாவத்தின் பக்கம் நின்றால் அப்படித்தான் நடக்கும்.
@sekaranr7224
@sekaranr7224 Күн бұрын
கட்டாயம் நேரடி ஒலிபரப்பு அவசியம். உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும்.
@srinivasanjayasekaran1543
@srinivasanjayasekaran1543 Күн бұрын
Her government should dismiss
@VellaisamyVelu
@VellaisamyVelu Күн бұрын
நீதிபதி சந்திர சூட் குறுக்கு விசாரணையில் மிக அருமையாக தெளிவாக கேள்வி கேட்கிறார் இறுதியில் சந்தேகப்படும்படி தீர்ப்பு வருகிறது?
@shana233
@shana233 Күн бұрын
You are correct..100%.. 💐
@sugunadevi3773
@sugunadevi3773 Күн бұрын
Chandrachut மம்தா கையால் நல்லா திருடி, தின்றவர், அந்த இந்த கேஸ் ல இருந்து வெளியேத்தணும், அவன் ஒரு froud
@gardening5164
@gardening5164 Күн бұрын
Live telecast is more important in this case. People should know what is happening. Why advocates fear unnecessary when they argue for justice. If a soldier fear how he save a country. Right person fear for nothing.
@shana233
@shana233 Күн бұрын
இந்த வழக்கில் ஒரு மண்ணும் நடக்கப் போவதில்லை..வடிவேலு காமெடி போல் ஒப்பனிங் எல்லாம் சூப்பராயிருக்கு ஆன பினிஷிங் சரியில்லையேப்பா.. என்பது போல.. இப்போது கொந்தளிக்கும் கோர்ட்.. பின்பு அது என்ன மாயமோ தெரியவில்லை என்பது போல்..இந்த குற்றவாளிகளுக்கும் சுப்ரீம் கோர்ட் வழக்கம் போல..ஒரு கட்டத்தில் ஊழல் ராஜாக்கள் பொன்முடி, கேஜரி, சிசோடியா, சோரன், தெலங்கான கவிதா போல் ராஜமரியாதையுடன் அனுப்பி வைக்கும்.. இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இந்த நாட்டு ஏமாளி மக்கள் எப்போதும் போல சட்டம் தன் கடமையை செய்யும் என்று விரல் சூப்பிக்கொண்டு இருக்க வேண்டியது தான்.. நீதி துறை எப்போதும் ஒரு ஆணியையும் பிடுக்கப் போவதில்லை.. இந்த தேசத்தின் கொடுமையான சாபக்கேடே இதுதான்... 😖😡
@avmrcm4475
@avmrcm4475 Күн бұрын
கபில் சிபில் எப்போது மூத்த நீதிபதி ஆனார்
@rdesikan4898
@rdesikan4898 Күн бұрын
The country can't be at the hands of two lawyers intelligence !
@sathyasai6179
@sathyasai6179 Күн бұрын
Very good 👍
@mageshswaminathan2441
@mageshswaminathan2441 Күн бұрын
Doop sibel doop rahul congress
@rethinakumarkunchithapatha4572
@rethinakumarkunchithapatha4572 Күн бұрын
கப்பில் சிபல் நீதிபதியா?
@ramamoorthys5579
@ramamoorthys5579 Күн бұрын
KAPIL SIBAL FOR MONEY CAN DEFEND ANYONE. VETTKAM KEDANA NIGHALU
@sundarraj4057
@sundarraj4057 Күн бұрын
நீதிபதி சந்திரசூட் போன்றவர்கள் இருப்பதால்தான் நீதித்துறையின் மீது மக்களுக்கு கொஞ்சமேனும் நம்பிக்கை வருகிறது. அவர் இன்னும் 5 வருட காலமாவது பணியில் இருந்தால் தான் நாட்டு மக்களுக்கு நல்லது
@sugunadevi3773
@sugunadevi3773 Күн бұрын
மம்தா கையாள் பா அந்த திருடன், உண்மை வெளிய வரும் போது இவன் எப்படி பட்டவன் என்று தெரியும் 😔😔😢
@gopsmorgan1706
@gopsmorgan1706 Күн бұрын
சிபல் கூட்டனி வீட்டு பெண்களை டாக்டரை போல் சிதைத்தால் தான் அறிவு வருமா.
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic Күн бұрын
Manata why?? Not Resign till today??? Immefiatly first Resign your CM Pist❤quick quick and Very Quick
@rosilinmary2267
@rosilinmary2267 Күн бұрын
She will not resign.
@deepakdkrishna1854
@deepakdkrishna1854 Күн бұрын
Avangaluku thuku dhandanai porathu.... they deserve gruesome punishment. But ........!!!!!!?
@Klj897
@Klj897 Күн бұрын
கபில் காங்கிரஸ்
@ganesan.mm.ganesan3631
@ganesan.mm.ganesan3631 Күн бұрын
Kapil sibal for money he will go any level 💯
@prasannalaxmi2271
@prasannalaxmi2271 Күн бұрын
Kolimirataluku bayapadum neengal ungal manasatchi,kadavul,nethekum bayapadungal
@dearpkarthikeyan
@dearpkarthikeyan Күн бұрын
பேசாமல் சந்திரசூட் மம்தா காலில் விழுந்துவிடலாம், கபில்சிபலைப் போல
@sugunadevi3773
@sugunadevi3773 Күн бұрын
😂😂😂அப்படித்தான், அந்த ஆள்
@meenasathyamurthy84
@meenasathyamurthy84 Күн бұрын
கபில்சிபல் எப்பொழுது நீதிபதி ஆனார். தவறு இல்லாமல் படிக்கவும்
@ganesan.mm.ganesan3631
@ganesan.mm.ganesan3631 Күн бұрын
Bengal state becoming very worst place in our beautiful earth and the same state was produced many dedicated people but now it vice versa
@rosilinmary2267
@rosilinmary2267 Күн бұрын
Why this advertisement?
@Sudomonas
@Sudomonas Күн бұрын
Acid nagarigam Rawdijam, mthabegam, Capicibil, Congress acidNagarigam Neengalthanda🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴👽😎😎🐼👠👠👠👠👠👠👠💯💯💯 I. N. D. I, 😭😭😭😭
@prasannalaxmi2271
@prasannalaxmi2271 Күн бұрын
Mathin Kayam aaravilai,😢😢😢
@subramaniank9958
@subramaniank9958 Күн бұрын
Kapilan sipilan Hindi koottany.walakkal mp ever evar pesuvadhai makkal kavanikka vendim
@prasannalaxmi2271
@prasannalaxmi2271 Күн бұрын
Valkai thodanga Vanniya vayadil andha doctor maranam kavalikuryadhu,thandikapada kudiyathu,ungal daughter pola nenithu unmaiyudan vathadungal,
@mageshswaminathan2441
@mageshswaminathan2441 Күн бұрын
Kabil sisal don't attend case
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 Күн бұрын
குற்றவாளிகளிடம் இன்னும் மென்மையாக நடந்துகொள்ளுங்கள்.அப்பொழுதுதான் அவர்களிடம் நல்ல பெயர் எடுக்க முடியும்.நல்ல நாடு.இந்த நாட்டில் வாழ்வதை நினைத்தாலே பெருமையாக இருக்கிறது.
@sugunadevi3773
@sugunadevi3773 Күн бұрын
😔😔😂😂
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 1,3 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 25 МЛН
PETTA Mass Funeral Fight Scene HD with Subtitles...
5:46
Senthil Kumar
Рет қаралды 207 М.
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 7 МЛН