சூப்பர் ஸ்பீச் சார். சிந்திக்க வேண்டிய விஷயம்.❤️👍🙏
@singamuthu3545Күн бұрын
மூத்த பத்திரிக்கையாளர் தக. கோலாகல ஸ்ரீ வாஸ் அவர்கள் பேட்டி ஒவ்வொரு நபரும் சிந்திக்கும் வகையில் உள்ளது. வாழ்த்துக்கள்👍
@porchelviramr4404Күн бұрын
உளமார்ந்த நன்றி உரித்தாகுக ஸ்ரீ நிவாஸ் ஐயா! 🙏🙏🙏🙏🙏
@pspadmanaban653Күн бұрын
வேங்கைவயல் மட்டும் இல்லை. பாலாஜி தம்பி அசோக்கையும் இவர்கள் பிடிக்காமல் இருக்காங்க. அதைப் போல நமக்கு தெரியாமல் நிறையவே இருக்கும்.
@ramamurlidharan1583Күн бұрын
Amazing analysis by Mr Srinivas and presenting style with full maturity
@muthumahesan2337Күн бұрын
கட்சி தலைவராகவும்,ஆட்சியிலும் திமுக கருணாநிதி யின் வாரிசாக மட்டுமே இருக்க முடியும். ஆதவ் அர்ச்சுனா மன்னராட்சி முறை என்று சொன்னது சரிதான்.மக்களாட்சி முறையில் ஒரு "மன்னாராட்சி"முறை திமுகவில் உள்ளது.
@arvinthsrusКүн бұрын
Also in Congress
@pvenkataramaniyerКүн бұрын
super super Interview
@sankaranmahadevan9985Күн бұрын
திறன் உள்ள ஆதவ்அர்ஜுன். மறுக்கக் கூடாது
@chandrababu7085Күн бұрын
மக்கள் எங்கே தேர்ந்தெடுத்தார்கள்.விலை கொடுத்துவாங்கிஇருக்கிறார்கள்
@arumainathan6954Күн бұрын
வாரிசு அரசியல் என்பது ஜனநாயகத்துக்கு பேராபத்து , அதனால் மக்கள் புரட்சி தான் வெடிக்கும் , இதற்கு பல நாடுகள் உதாரணம் !
@angamuthu8400Күн бұрын
இது ஜனநாயகநாடுடா
@chandrababu7085Күн бұрын
அண்ணாவுக்கு பின் திமுக கருணாநிதியின் குடும்ப கட்சியாக மாறியதில் இருந்து அந்த குடும்பதில் இருந்து தான் தலைமை பொறுப்புக்கு வரமுடியும் என்பது எழுதப்படாத விதி
@RadhaKrishnan-eb8goКүн бұрын
அய்யா எப்பவும் அரசியல் வாதிகளுக்கு எப்பவும் பிரச்சனை இல்லை அவர்கள் எப்பவும் பந்தோஷ்த்தாக இருக்கிறார்கள் இதை யாரும் மறுக்க முடியாது வாழ்க பாரதம்
@nagarajac.n4090Күн бұрын
செந்தில் பாலாஜி தம்பி அசோக் எங்கே. ஏன் இன்னும் பிடிபடவில்லை
@lakshmiraghuraman2995Күн бұрын
“ வாங்கப் பட்ட தீர்ப்பு “ .. இதை ஜார்ஜ் ஸோரஸ் சொல்லவில்லை என நினைக்கிறேன்.
@MohanrajS-q6tКүн бұрын
சூப்பர் பேட்டி❤
@chitragopidas825Күн бұрын
Super
@sriramvenkatramanКүн бұрын
Kolakalas Srinivas interview always Good to listen his slow & steady ways of questions or Answers always good & strong.
@santhidevi280715 сағат бұрын
Super questions sir.
@Kalangi880Күн бұрын
Anna. Made navalar as CM when he went to USA for cancer treatment. But. KATTUMARAM used all tactics and used MGR rightly and become CM
@jayamanoharan5396Күн бұрын
1969 To till date 2024 dmk president karunanidhi and family nearly 55 years.
@DharmarajDharmaraj-ib5wdКүн бұрын
Very super obinien and concept by colocala srinivas sir conversation .
ஜார்ஜ் சொரெஸ் இன் குரூப் மாநிலங்களின் அளவிலும் மத்திய அளவிலும் ஒன்று சேருவது போல தெரிகிறது !!!
@ramarnarayanasamy4395Күн бұрын
Exactly correct
@Subramanian56Күн бұрын
வன்னிஅரசுக்கு என்ன ஆயிற்று. பணப்பசை இல்லையோ
@natarajansuresh6148Күн бұрын
Rahul, Vijay and Aadhav are common in one context. All are coming under the Crypto Christian segment.
@Inlook-h2mКүн бұрын
I wonder if Tamil nadu people realize this.
@Inlook-h2m22 сағат бұрын
This interview was a razor sharp review of the situation in Tamilnadu regarding the Ambedkar book release function (in reality a political rally disguised as a book release function). but the best part of Mr. Kolahalas analysis came towards the end. Mr. Srinivasan talks about the relationship between Rahul Gandhi and Joseph Vijay dating back to 2009 and throws light on how many of Vijay's political views echo Rahul Gandhi for eg. the caste census, the efforts to hack at the roots of India's democracy by discrediting every government entity whether it be to discredit the election commission by questioning election results, promoting farmer's agitation and shrugging off judgements handed down by the judiciary. Mr. Srinivasan traces the river of poison originating from Soros and flowing through Rahul Gandhi to Vijay. Listening to Mr. Srinivasan, what one sees is the beginning of a existential crisis for Tamilnadu, if Vijay or Adhav Arjun or any of their kind come to power in Tamilnadu. I have not any other journalist or analyst dive so deep into this aspect of the Soros-Rahul-Vijay/Adhav Arjun connection. Deepest gratitue to Mr. Srinivasan. But the question is whether cinema obsessed Tamil citizens will listen or care to recognize the nightmare scenario unfolding. It would help if more leaders/journalists/politicians talked about it instead of skimming the surface like commenting on the size of the crowd or how great Vijay's speech was. Now to the earlier part of the interview ........... This is the best analysis of the Vijay/Adhav Arjun/Thiruma/DMK game of thrones that I have seen so far. Mr. Kolahalas Srinivasan may not be a fan of either Vijay or of Adhav Arjun, but he gives an unbiased view of Adhav Arjun, especailly of his strengths in the poliical arena. Political parties in Tamilnadu will be advised to take note of the young politician, charismatic, excellent speaking skills, with his father in law's wealth at his disposal. Is Adhav Arjun pro DMK (he claims he helped DMK in 2021), pro VCK or pro TVK. He is obviously pro himself and will follow the path which brings him fame, wealth and power. After his performance at the book release function, he may not find a welcome at DMK or even with VCK. He may want to go with Joseph Vijay and may find admittance initially. But if Vijay allows him into his party, he may find himself sidelined within the party by a more savvy and skilled politician. Caveat Emptor ! According to Mr.Srinivasan, Thiruma is in a fix, he is not happy in the coalition, but is in a place he cannot leave.
@palanivelponnuchamy653715 сағат бұрын
திமுகவின் மூத்த அமைச்சர்கள் கூன் முதுகு உள்ளவர்களாக இருப்பதால் நான்கு படம் நடித்த உதயநிதி முன்னிலையில் இருக்கிறார்
@deivakumar6490Күн бұрын
The remarks are correct.
@anatarajan4626Күн бұрын
What is the basis for giving ticket for mla or mp in dmk.it is family rule only
@lakshmiraghuraman2995Күн бұрын
Good observation. Most of the senior journalists evade this aspect and justify the dynastic politics with the lame excuse that people voted for them.
@raghavganesan3490Күн бұрын
இளஞ்சிங்கமாக இருந்தாலும் அதுவே மன்னன், மாமன்னன். சிறுத்தை குட்டிகள் மட்டுமல்ல, தாய் சிறுத்தை கூட அதன் முன் மண்டியிட்டு அடங்கி தான் இருக்கவேண்டும். அத்து மீற கூடாது.
@senthils4862Күн бұрын
த்ததிபய ஸ்டாலின் ஒன்னும் கருணாநிதி கிடையாது அரசியல் சதுரங்கத்தை புரிந்துகொள்ள ஹாஹாஹாஹாஹாஹாஹா
@jayandanvmaniКүн бұрын
REMEMBER WHAT HAPPEND TO VIJAY KANTH WHEN HIS CADERS WERE INCLINED TOWARS DMK
Trailer is continue.. there is no skip 15sec or 20sec
@veeraraghavanpv2714Күн бұрын
Please stop comparing Tamizh Nadu Police with Scotland Yard Police any more. Those days have gone. Now it is DMK's Wing.
@lakshmiraghuraman2995Күн бұрын
Scotland Yard was made popular only thru’ fictional heroes in novels,movies etc. Can someone list out the names of real life officers who solved mysterious cases ?
@HajashaikHajashaik-t2vКүн бұрын
உன்மை
@SofiyaSofiy-j9oКүн бұрын
Tvk ❤️❤️❤️❤️❤️❤️👍🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸❤️❤️❤️❤️👍
@mptcjohnКүн бұрын
இது எந்த அளவிற்கு உண்மை தினமும் தான் திமுகவிற்கு திருமாலும் விஜய்யும் ஒரே மேடையில் என விளம்பரம் செய்தது இப்போ விஜய் ஆதவ் பின்னால் ராகுல் என்கின்றது இதில் எது உண்மை.........
@RamaswamyParthasarathyКүн бұрын
நமஸ்காரம். Jurisdiction இல்லாத case ஐ admit செய்வது அதற்கு e EC நோட்டீஸ் கொடுப்பது எல்லாமே சரிதானா. Judiciary and EC யாருடைய கை பாவைகள். Reallignment ல் தீய சக்திகள் திமுக பிஜேபி இணைய வாய்ப்பு உள்ளது. 26ல் இவை வீழ்த்த பட வேண்டும். வாழ்த்துக்கள்.
@ksradhakКүн бұрын
equating TN police and scotland yard for just anything has no relevance.. both are different entity. infact every Indian state police boasts themselves as too good but in reality people know what they are upto and how politicians use them for their own benefits
@jayandanvmaniКүн бұрын
BALANCED VIEW
@latharajaram8758Күн бұрын
Vikki You still don’t know votes are sold for few thousands, therefore politicians are allowed to whatever they want. Public must know who to vote. In fact one is worse than the others. Who is to be blamed - the public to be blamed.
@devaramm3443Күн бұрын
Kallakurichi sri mathi mathiri iruku
@ganapathychellamuthu5315Күн бұрын
மன்னர் ஆட்சியும் பிறப்பால் பதவியும் தான் தொடப்பகட்டை திராவிட மாடல்
@tamilthendrel4021Күн бұрын
தி மு க காங்கிரஸை பிரிக்க விஜய், ஆதவ் பின்னால் ராகுலா எண்ணடா புது கதை பி ஜே பி கார சீனிவாசன் கதை உடுரதில் கில்லாடிங்க ஏண்ணா பாப்பானாச்சே
Yes i already told Vijay+Rahul+ Thiruma This alliance will win 2026 Tvk + Congress + vck ❤❤❤
@saishanmithaschannel3247Күн бұрын
4 percentage 2 percentage 2 percentage total 8 percentage. Epadi win panna mudium😂😂
@vinayashankarvinayashankar6143Күн бұрын
Another one MNK..... congrats 🎉 enjoy
@shankarnarayana-z3wКүн бұрын
தமிழில் பதிவு போடமுடியாதா,பிஜேபி இயக்கவில்லை சரி,ஆனால் பிஜேபி ஆதரவு கொலாகலாஸ் ஆதவை ஆதரிக்கிறார்i. இதற்கு என்ன அர்த்தம்,பிதற்றல், திறுமா அவரை உள்ளே என்ன காரணமாக சேர்த்தார்,நமக்கு தெரியாது,இப்போது இந்த அளவு முற்றிய பின் இடை நீக்கம் எதனால்,அம்பேத்கார் நூல் வெளியீட்டு விழாவில் இவர்கள் விஜய்,ஆதவ் பேசிய பேச்சு ஏற்கத் தக்கதா,அதற்கான பதிலை சொல்வதை விட்டு இது எற்கத் தக்காதா தக்க விவாதமா i இன்றைய காங்கிரஸ்,கருணாநிதி காலம் துவங்கி திமுக இரண்டும் குடும்ப அரசியல்,வாரிசு அரசியல் என்பது ஊர் அறிந்த ஒன்று,இன்று பல மாநில கட்சிகளும் இதே பாதையில் பயணிக்கிறது,வாரிசு அரசியல் ராஜாஜி சொல்லாத குலத் தொழில் இன்று இந்திய அரசியலில் கண்கூடாக தெரிகிறது,அம்பேத்கார் பற்றி திமுக நிலை மட்டும் சரியாக சொல்கிறார்,இந்தியா முழுதும் அளவுக்கு அதிகமாக அவரை கொண்டாடி வருகிறார்கள்,அன்று காந்தி,இன்று இவர்,எல்லாம் அரசியல் வாக்கு வங்கி அரசியல்,நாட்டை வழி நடத்தும் தலைவர்கள் இல்லாத நிலை இப் படிப் பட்ட தலைவர்கள் தான் உருவாகி வருகிறார்கள்,எதிர் கட்சி சிறுபான்மை வாக்கு,ஆளும் பிஜேபி அம்பேத்கார் அரசியல், நல்ல போட்டி,சபாஷ் என்று பிரச்சினைகளை திசை மாற்றும் அரசியல் எல்லா கட்சிகளும் வஞ்சனை இன்றி செய்கின்றது,பாவம் மக்கள்.