மோடி ஜி வாழ்க இந்திய தேசம் வாழ்க இந்திய மக்கள் வாழ்க ஜெய்ஹிந்த் இந்திய பிரதமர் என்று சொல்வதற்கு மனமகிழ்ச்சி அடைகிறேன் வாழ்க பாரதம்
@Kasirajan-h4z5 ай бұрын
ஐயா மோடியின் முயற்சியால் போர் முடிவுக்கு வந்தாள் மகிழ்ச்சி அடைகிறேன் நாம் அனைவரும் அந்த கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்
@marimuthuveeranan33624 ай бұрын
உலக அரசியலின் பிதாமகன் திரு நரேந்திர மோடி ஜி அவர்கள் வாழ்க வளமுடன் வளர்க இந்தியா ஜெய்ஹிந்த்....
@Raja-hg4ks5 ай бұрын
மோடியின் செயல் இண்டியாவுக்கு மட்டுமே பிரதமர் கிடையாது ஒட்டுமொத்த உலகின் தலைவர் ஆரம்ப காலத்தில் இருந்து பார்த்தால் தெரியும் அவர் பயணம் செய்யாத நாடே இல்லையினு தான் சொல்லணும் எல்லா நாட்டு மக்களுக்கும் சிந்திக்கும் மோடியின் போக்கு வியக்கத்தக்க விசியம் வாழ்க பாரதம்
@Rkpb655 ай бұрын
மோடி ஜி அவர்கள் பல்லாண்டு வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். ஓம் நமசிவாய
வெளிநாட்டில் மோடி நல்லவர் ஆனால் உள்நாட்டில் மதவாதி
@RathinasabapathiD-xk6kl5 ай бұрын
உலகமே வியக்கும் ஒரு உண்ணத தலைவர் மோடி நாட்டுகளுக்கு இடையே சண்டை இல்லாத உகை உருவாக்க மோடியின் முயற்ச்சி வெற்றி பெற வாழ்த்துகள் அனைத்து மக்களும் நலமுடன் வாழட்டும்
@johnjcDhasАй бұрын
😂😂😂😂😂😂😂😂
@subathrachathu37274 ай бұрын
மாண்புமிகு இந்திய பிரதமரின் இந்த துணிச்சலான பயணமும், கட்டிப் பிடி வைத்தியமும் மனதிற்கு நெகிழ்ச்சியைத் தருகிறது. முன்பு ஒரு காலத்தில் அதியமானுக்கும், கோப்பெரும் சோழனுக்கும் மா யுத்தம் நடந்த போது புலவர் ஒருவர் இரு நாடுகளுக்கும் சென்று பேசி போரை முடிவிற்கு கொண்டு வந்தார் என படித்துள்ளேன். அதை இன்று நேரில் காண்கின்றேன். மனம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பிரதமர் நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்தோடும் இருந்து மென் மேலும் பற்பல நற்காரியங்களை செய்ய இறைவன் உறுதுனையாக இருக்க வேண்டும் என்று மனதார வேண்டுகின்றேன். வாழ்த்துக்கள்.
@geethakrishnakumar94155 ай бұрын
உலகத் தலைவர் மோடிஜி ❤
@VijayaDharun4 ай бұрын
மோடி போன்ற தலைவர்கள் தேர்ந்தெடுத்த நம் பாரத நாட்டின் மக்கள் அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் நம் பாரத தேசம்
@durairaj60395 ай бұрын
பாரதப் பிரதமரின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும் அதுவே இந்திய பொதுமக்கள் வேண்டுகோள் 👍🏻👍🏻👍🏻👍🏻🌹🌹
@malaikumarvellaichamy83475 ай бұрын
எது எப்படியோ ? நல்லது நடந்தால் சந்தோசமே . மோடி வாழ்க இந்தியா வாழ்க
Oru sila kai kooli ethachum pesattum vidu bro modi is great leader in the world@@jonesmoses2663
@RathinasabapathiD-xk6kl5 ай бұрын
@@jonesmoses2663உன்னை பற்றி உன் குடும்பத்தார் நல்முறையில் சொல்லும்படி நடக்கமுடியுமா ................
@playerone80215 ай бұрын
வரலாற்று சிறப்பு மிக்க தலைவர் நமது மோடி ஜீ அவர்கள்.நலமோடு பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@ssmsmurugan5 ай бұрын
*'அன்பே' சிவம்* 🙏 'அன்பு' இருக்கும் இடம் தான் அமைதியும் இருக்கும்...👍 'அமைதி' இருக்கும் இடம் தான்... *ஆரோக்கியமும், வளர்ச்சியும் இருக்கும்* 🎯 இதனை புரிந்து நடப்பவரை யாராலும் வீழ்த்த முடியாது. இந்த *'உண்மையான அன்பு'* என்னும் *ஆயுதம்* தான்... உலக தலைவர்கள் அனைவரையும் மோடியுடன் நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்தி வருகிறது. அதனை தொடர்ந்து நிரூபித்து வருகிறார் உக்ரைன் விஷயத்திலும். 👍 *'அன்பே' சிவம்* 🙏
@kashishdevendra28804 ай бұрын
இன்னும் 10 வருடம் உலகமே இந்தியாவை அண்ணார்ந்து பார்க்கும் ஜெய்ஹிந்த் மோதி ஜி❤
@KarthiKeyan-eg8gm5 ай бұрын
ஆளுமை மிக்க உலக தலைவர் மோடி பாரத தேசத்தின் இரும்பு மனிதர்
@Asekar-kj1wt4 ай бұрын
ஆளுமையை இந்தியாவில் காணுமே
@KarthiKeyan-eg8gm4 ай бұрын
@@Asekar-kj1wt கண்விழித்து பார் நைனா தூக்கத்திலேயே இருந்தா தெரியாது
@mail2vkmicro4 ай бұрын
@@Asekar-kj1wtAthu unna maadri pottaigal onnum teryaama katharuvathu vera onnum illa 🤝
@starelectrical68435 ай бұрын
நன்றி மோடி ஜி இந்த வழியே சிறந்தது உலகம் உங்களை மறவாது இதுவே உற்ற நண்பனுக்கு செய்யும் உதவி அமெரிக்க நரியிடம் இருந்து ராஜதந்திரத்தை கையாள்வது சிறந்தது
@VijayKumar-sr3wy5 ай бұрын
தலை நிமிர்ந்து இந்தியா வாழ்த்துக்கள் பாஜக கவர்மெண்ட் மோடி ஜி ஐயா அவர்களுக்கும்
@shanmugamnagaraj95504 ай бұрын
What is modi s role in Manipur nothing
@anandhisail79034 ай бұрын
@@shanmugamnagaraj9550 what is Stalin's role in dr*g maf*as: Everything 😂
@sethurajesh-l9l4 ай бұрын
🙏🏾 இந்த செயல்களுக்காக நிச்சயம் நமது பிரதமர் அவர்களைப் பாராட்டத் தான் வேண்டும்...
@jeyaramanvadivel10625 ай бұрын
இந்தியாவிற்கு மிகப்பெரும் பெருமை... வாழ்க மாண்புமிகு மோடிஜியின் புகழ்....
@KannanKannan-dd6qm5 ай бұрын
மோடிஜி ❤ஹீரோ❤இணையில்லா தலைவர் ❤ வாழ்க நூறாண்டு ❤
@saiprasath26475 ай бұрын
அமைதியை விரும்பும் இந்திய மக்களின் தலைவர் மோடியின் முயற்சிக்குக் கடவுள் துணைப்புரிவார். உக் ரைன் மக்களே மனந்தளராதீர்கள்
@gobigobi75885 ай бұрын
Modi ji great ❤❤❤❤
@selvan-ii8ui5 ай бұрын
@@saiprasath2647 மணிப்பூரில் அமைதியை நிலை நாட்டிட்டு இப்போ உக்ரைனுக்கு போயிட்டாருல....
@sakthimuthuramsaktimuthura51725 ай бұрын
@@selvan-ii8uiமணிப்பூரு மணிப்பூரு அப்படிங்கிறியே அது எங்க இருக்குனு தெரியுமா. முதல்ல கள்ளக்குறிச்சிய பாருங்கப்பா. அதுக்கு அப்புறமா மணிப்பூர பேசலாம். ரெண்டு சமுதாயம் இட ஒதுக்கீட்டுக்காக அடிச்சிக்கிட்டு சாகுறானுக. இதுக்கு சமாதானம் பேசலாம். கோர்ட்டுக்கு போகலாம். ரெண்டு குரூப் கைலயும் துப்பாக்கி இருக்கு. அவனுங்கள அடக்க ராணுவத்த விடவா. ரெண்டு பேருமே பொது மக்கள். என்ன தீவிரவாதிகளா, இல்ல மாவோயிஸ்டுகளா சுட்டு தள்ள.
@indianmarcos63295 ай бұрын
@@selvan-ii8uithulanku porandha pulla manipur la oru mairum problem ilai pavadi thayoli gal madham Matram seiya mudiyavilai & Manipur makkal 200rs velai seium ulaipaligal
@mychellamkutty98365 ай бұрын
Super@@selvan-ii8ui
@rajendranchellaperumal25054 ай бұрын
உலகமே வியந்து மகிழ்ச்சியுடன் பார்க்கும் ஒரே தலைவர் மோடி ஜி அவர்கள் மட்டுமே
@shanmugam20955 ай бұрын
இந்தியர்கள் பெற்ற பாக்கியம் நம் பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி.
@naturelover88325 ай бұрын
Manipur prachanai ah paka vaku illa ithula veli ooru poi um*** ponana .... ullloru prachana ai paka vaku illa pora flight eri ..
@selvan-ii8ui5 ай бұрын
@@shanmugam2095 அது பாக்கியம் இல்லை துர்பாக்கியம்
@jauli10065 ай бұрын
அட தப்பான வழியில் பிறந்த நாயே
@raman59355 ай бұрын
@@selvan-ii8uiஇதற்காக தாங்கள் கூறும் காரணம் ?
@Manickamp-fn2cg4 ай бұрын
1000 2000 நோட்டு மாத்த முடியாமல் கரையான் சாப்பிட்டு இருக்கும் @@raman5935
@narutolegameuroff68184 ай бұрын
உண்மையில் மெய் சிலிர்த்து போனேன் உலகில் யுத்தம் இல்லாத பூமி வேண்டும் பிரதமர்மோடியால் இந்த யுத்த நிறுத்தம் வந்தால் இது இந்தியாவுக்கு இரண்டாவது காந்தியின் வரலாறு வரும் வாழ்த்துக்கள் பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி
@thangapandiyan69995 ай бұрын
150 கோடி மக்கள் தலைவர் தான்டா மோடி அரசு உலக தலைவன்டா
@ravir64244 ай бұрын
150 கோடி மக்கள் தலைவன் என்றால் மொத்த எம்பி இவர்தானே ஜெயித்திருக்கவேண்டும் மெஜாரிட்டி கூட வரவில்லை காலை நக்குவதற்கும் ஒரு அளவு வேண்டாமா இப்பத்தான் ரஷ்யா உக்ரைன் போர் உக்கிரமாக நடக்கிறது
@rajendranvellu7465 ай бұрын
இந்தியா எப்போதும் அமைதியை விரும்பும் தேசம். போரினால் பெரிதும் பாதிப்பே தவிர எந்த நன்மையும் கிடையாது நமது பிரதமர் மோடியின் பயணம் அமைதியை கொண்டு வரட்டும்.
@SENTHILWORLD-19785 ай бұрын
இவர் போன்ற தலைவர்களை உலகம் புரிந்து கொள்ள வேண்டும். அமைதியே உலகம் முழுவதும் தேவை.
@selvan-ii8ui5 ай бұрын
@@SENTHILWORLD-1978 மணிப்பூரில் முதலில் அமைதியை ஏற்படுத்த சொல்லுங்கடா
@g.sharmasivaram18124 ай бұрын
Appreciate Mr.Modi's Diplomacy Arunachalam From Srilanka
@guruprasadr93085 ай бұрын
மோடி is very very great
@srikrishnaselvam94085 ай бұрын
உலகம் முழுவதும் போரில்லாமல் நிம்மதியாக வாழ நினைக்கும் இவர்தான் உண்மையான மகாத்மா.ஜெய்ஹிந்த்.
@palsamys93083 ай бұрын
போடா
@krishnamoorthy75455 ай бұрын
அவர் பாரத பூமிக்கு மட்டுமல்ல... உலகிற்கே பிதாமகன்... நீடூழி வாழ்க நம் தேசபிதா... கர்மயோகி... மோடி ஜி ஐயா ❤️❤️❤️❤️❤️ வாழ்க பாரதம் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@eswari94mani64 ай бұрын
Super sir
@lakshmananveerappan88074 ай бұрын
Vazhga India vazhga modi
@ramamurthyrmurthy33095 ай бұрын
அருமை அருமை வாழ்க மோடி ஜி உலக அமைதிக்காக பாடுபடும் உன்னத தலைவர் நமது பிரதமர் வாழ்க பாரதம்
@jayaramans18335 ай бұрын
வாழும் மகான் மோடி ஜி அவர்கள்...❤❤❤
@ramanathana51144 ай бұрын
❤❤❤
@krishnanyesiagreethirumurt69534 ай бұрын
நம் நாட்டின் சூப்பர்மேன் மோடியை உலகமே வியந்து பரர்கும் படி பிரதமர் செய்துள்ளார் நமக்கெல்லாம் பெருமையாக உள்ளது! ரஷ்யா உக்ரைன் இருநாட்டு போர் இனி தொடராது என் உலகம் அமைதி பெறும் வாழ்க நம். இந்திய பிரதமர் நரேந்திர மோடி !! வளர்க்க அவர் தொண்டு ஃ
@karthism13205 ай бұрын
RSS வளர்ப்பு மோடிஜி உதாரணம் பெருமிதம் அன்பு அமைதி தேச நலன் ஆன்மிகம் உலக அமைதி இதுதான் மோடிஜி
@sriramchan93034 ай бұрын
Modi is a noble soul. If war comes to an end, really hats off to Modi ji. Jai Hind
@gkselango9785 ай бұрын
சனாதன தர்மத்தின், காவலன்! சமாதான தூதுவன்! இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற தலைவர்! திரு. நரேந்திர மோடி ஜி! அவர்களால், உலகம், நன்மை பயக்கும்!!
@sugumaransivaraman21165 ай бұрын
Sanathanam appuram enna emmuku mahabharata por nadanthathu.raman ethukku sanda pottan sanathanam pokavillai.colour colours katha vitta.........
@vishwanathanvishwanathan12245 ай бұрын
Yov poyaa nee ellam oru manushan ?@@sugumaransivaraman2116
@@sugumaransivaraman2116தமிழைத் தமிழில் எழுதுங்க கலப்படமே
@vengadesan32634 ай бұрын
@@aurputhamani4894யோ எப்படி இந்த மாதிரி எல்லாம் உங்களுக்கு யோசனை வருது ( கலப்படமே) முடியல😅😅😅😂😂😂😂
@creativeking44014 ай бұрын
இதற்கு முன்னாடி இருந்த தலைவர்களை கட்டிலும் மோடி ஜி best leder
@sankarmurthy76005 ай бұрын
Modi is a Great Soul who is fighting for Peace. Om Namasivaya 🙏
@Venkat-ny5kw5 ай бұрын
Modi G if you stopped war!!!❤️ you’re in the history of the world
@nselvaraj5 ай бұрын
யூடியூப் வர்களுக்கு ஆரம்பத்தில் இருந்து நான் சொல்லியது இதுதான் போரினால் இரண்டு நாடுகளுமே சளிப்படைந்துவிட்டன யிராவது போரை நிறுத்த தூதுவர் வரமாட்டாரா என்று ஏங்கிய நேரத்தில் நம் பிரதமர் எடுத்தமுடிவு ரொம்ப. ரொம்ப நல்ல முறையில் நடந்து வருகிறது இந்த முடிவை இரண்டு வருடங்களுக்கு முன்பே எடுத்திருந்தார் என்றால் இந்த அளவுக்கு பொருட் சேதமோ உயிர்ற் சேதமோ ஏற்பட்டிருக்காது மோடி அய்யா நீங்கள் போனது ரொம்ப லேட் சரி இப்போது தாவீது இந்த மாதிரி சிறப்பான முறையில் ஒரு நல்ல முறையில் நடந்து பேச்சுக்கு நன்றி
@ChewbaccaR2-D25 ай бұрын
Pm modi really great... i hope the war stop soon ... i am from Malaysia i am big fan of Pm Modi GI"
@rajnithin81795 ай бұрын
உண்மையாக பிரதமர் ஆழ்மனதில் போரை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் உள்ளது என்பதை இரண்டு தலைவர்களும் உணர்ந்து விட்டார்கள் என்பதை தமிழில் தெளிவாக சொன்ன செய்தி வாசிப்பாளருக்கு நன்றீங்க! இப்படி நல்ல இதயம் கொன்ட ! துனிச்சலான! இந்த வயதிலும் சளைக்காமல் நாட்டுக்காக உழைக்கும் தங்க தலைவனை நாம் பெற்றதற்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்!
@balamruganr85955 ай бұрын
உலகின் விஸ்வகுரு பாரதம்.பாரத அன்னையின் தலைமகன் மோடி.
@ramkyp54444 ай бұрын
அன்பு அண்ணன் பாரத பிரதவமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் அன்புடன் பால் பாண்டி சேர்வை
@gopalankuttyezhuthachan89535 ай бұрын
Jai Modi 🙏🙏🙏 Long live Sandana Darma 🙏🙏🙏🙏🙏
@bagunaveen73375 ай бұрын
மோடி இந்தியா மக்கள் மட்டுமல்ல உலக வாழ் மக்கள் அனைவருமே கொடுத்து வைத்திருக்க வேண்டும் ❤
@user-d1f0iOki80lmno5 ай бұрын
Jai Modi ji
@vallinayagamv55254 ай бұрын
உலகம் போற்றும் தலைவர் தேசத்தந்தை மோடிஜி
@Sivanmaganravi5 ай бұрын
மனிதன் மோடி ji 🙏🏻🙏🏻🙏🏻
@murugesanramasamy16354 ай бұрын
ஜெய் மோடிஜி❤🎉
@nageshwarandurairaj19175 ай бұрын
மனித குலம் வாழ்க அகிம்சை பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய அரசு நிருபணம்
@vasutheboss12574 ай бұрын
Living legend ❤❤❤❤ Modi The face of India
@kumaresanarivazhagi61215 ай бұрын
இந்தியாவை உலக அளவில் தலை நிமிர செய்த மோடி ஐயா அவர்களுக்கு இந்த செயல்பாட்டில் அவர் வெற்றி கண்டு இந்தியாவின் மகத்துவத்தை மீண்டும் உலகத்துக்கு உயர்த்த ஆண்டவனின் அருள் பெற்று அவரும் புகழும் பல்லாண்டு வாழ்க வாழ்த்துக்கள்
@keerthisuresh78684 ай бұрын
எங்கள் இந்திய நாட்டின் பிரதமரின் முயற்சி வெற்றி பெற வேண்டும் போர் முடிவுக்கு வர வேண்டும் அனைத்து மக்களும் அமைதியாக வாழ வேண்டும் ஜெய் ஹிந்த்
@PandiNattan364 ай бұрын
Adengappa nee intha ulagathulathan irukkiya
@keerthisuresh78684 ай бұрын
நான் இந்த உலகத்துலதான் இருக்கன் முதலில் நீ இந்த உலகத்துலதான் இருக்குயான்னு பாரு கண்ண தொரந்து
@PandiNattan364 ай бұрын
@@keerthisuresh7868 nee intha ulagathula irunthina war la neriya Peru sagum pothu ivaru Enna pannikittu iruntharu nu ketka vendiyathu Thana Ella sethu pona piragu athuve stop aayirukkum
@sksureshbabusksureshbabu5 ай бұрын
ஓர் சிறந்த உலக தலைவருக்குறிய எ.கா மோடி அவர்கள் Jai Bharat 🇮🇳
@bagavathisubramaniam5 ай бұрын
தலைவருக்குரிய
@govindrajan98875 ай бұрын
Eduthu kaatu
@bagavathisubramaniam4 ай бұрын
@@sksureshbabusksureshbabu தலைவருக்குரிய
@bagavathisubramaniam4 ай бұрын
@@sksureshbabusksureshbabu ஓர் அல்ல. ஒரு சிறந்த உலக தலைவருக்குரிய எடுத்துக்காட்டு மோடி அவர்கள். அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ என்ற எழுத்துக்களுக்கு முன்பு மட்டுமே ஓர் என்று எழுதவேண்டும்.
@GopiPrabha-j6j4 ай бұрын
Jai Hind. வந்தே மாதரம்.இதில் ஆன்மீக சக்தியும் அடங்கும்.ஜெய் பாரத் மாதா. ஹரே கிருஷ்ணா.
@karunagaranarumugam80825 ай бұрын
சிறப்பான தகவல்...மோடியை தலை வணங்குகிறேன். ஜெய் ஹிந்த்❤
@subashinikanagambaram10845 ай бұрын
விவேகானந்தர் ( நரேந்திரன்) மறுபிறப்பு இன்றைய பிரதமர் மோடி அன்பே சத்தியம், அன்பே சமாதானம்,
@அழகன்ஆசீவகர்5 ай бұрын
இந்த வருடம் மகாபாரத கண்ணன் வேடம் மோடிக்கு மகாபாரதபோர் ரிபீட்டு அமைதி தூதர் மோடி வரலாறுமுக்கியம்
@ikku48275 ай бұрын
இந்த வருட நோபல் பரிசு நம்ம மோடிக்கு தான்.
@M.malleeshwaran5 ай бұрын
நமது பிரதமர் மோடி ஐயா ஒரு அதிசய பிறவி 💞🙏💞 வாழ்க பல்லாண்டு ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳
@jemimaraj70255 ай бұрын
It is not kattipudi vaithiyam but God's mercy and sympathy upon him as long as he maintain religious tolerance.
@jothipandi18284 ай бұрын
கலியுக அனுமன் மோடி அவர்கள் அதனால் தான் ராமர் கோவில் கட்டினார் பயணிப்பதில் அதிகம் ஆர்வம் செலுத்துகிறார் ❤❤❤❤
@harithaamoorthy65625 ай бұрын
தலை நிமிர்ந்து இந்திய
@n.ramesh89714 ай бұрын
உலகமே வியந்து பார்க்கும் உன்னத தலைவர் மோடிஜி
@velusamyramakrishnan23135 ай бұрын
Modi approach sends out a clear and strong message to the world, how a leader should be stuffed with real humanity and love for every live on this universe. Leader should speak by his action not by simple utterance and that is Modi proved to be viswa guru of this earth. Jaihind jai bharath
@sudhavelmurugan68184 ай бұрын
வாழ்க வளமுடன் எம் பிரதமர் ❤
@VKLSAKTHI5 ай бұрын
இந்தியாவுக்கு கிடைத்த பெரும் வரம் மோடி
@josephkanakaraj63585 ай бұрын
தமிழனுக்கு கிடைத்தா சனி ய......
@mohanmuthusamy60465 ай бұрын
👌👍❤️🙏🌹💞👍 உலக நாடுகளின் தலைவர்களில் மிகச்சிறந்த உத்தம தலைவர் நம் மோடிஜி அவர்கள் தான் ஒரே தீர்வு, திரு மோடி ஜி ஒரே வார்த்தையில் எல்லாத்தையும் அடக்கி விடுவார், சகோதரத்துடன் வாழ்க மோடி ஜி
@udhraudhra39635 ай бұрын
ரஷ்யாவிற்கு இந்தியர்கள் ஆதரவு எப்போதும் இருக்கும்
@narayanraja78025 ай бұрын
ஒரு சுய சேவகர் என்றும் தேச நலமே முக்கியம்!
@selvan-ii8ui5 ай бұрын
தேசத்தை விற்பது எல்லாம் தேச நலமா என ஒருத்தன் கேக்குறான்
@sankarkabilan94105 ай бұрын
உலகத்தின் கின் பிரதமர் மோடி ஜி👍👑BJP👑🫡
@EswaranEawaran-l8z5 ай бұрын
உலகின் ஒப்பற்ற தலைவன் எங்கள் கலியுக ராமன் மோடி ஜி வாழ்க நீங்கள் வளர்க ஜெய் ஸ்ரீ ராம
Real god's gift to India, Hamanity in mass Modiji 🙏🙏🇮🇳🙏🇮🇳❤️🙏
@kumardxn4 ай бұрын
I am very much proud about our honourable prime minister Modiji. Long live Modiji.
@SaravananSaravanan-dr5ny5 ай бұрын
ஜெய் ஸ்ரீராம். ஜெய் மோடிஜி. ஜெய் அண்ணாமலை ❤❤❤❤❤❤❤
@masilamanic9235 ай бұрын
அண்ணாமலை என்ன செய்தார் 😂😂😂😂
@SaravananSaravanan-dr5ny5 ай бұрын
@@masilamanic923 ஆளும் திமுக அரசுக்கு எதிராக சிம்மசொப்பனாமக இருக்கிறார் 👍👍👍👍👍
@selvamselvam52825 ай бұрын
👍@@SaravananSaravanan-dr5ny
@masilamanic9235 ай бұрын
@@SaravananSaravanan-dr5ny அண்ணாமை BJP கு எதிரா எங்க இருக்காரு ? அவரும் பிஜேபி தானே ? 🤔
@ItsNethajiRamprasad-975 ай бұрын
@@masilamanic923poda thuluka kuuthi
@ஈஸ்வரமூர்த்திசுப்பிரமணியம்-ண8ப4 ай бұрын
உலகின் விஷ்வ குரு நமது பாரத பிரதமர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@VigneswaranMuthiah5 ай бұрын
பாத்தீங்களா, என்ன திறமை¡!! என்ன தெறமைன்னு, மோடீஜீ, போயி இங்கயும் கட்டிப்புடிச்சி, அங்கையும் புடிச்சி மருந்து, மாத்திரை குடுக்காமை எவ்வூளு சீக்கரமா போரை குணப்படுத்தீட்டார் பாத்தீங்களா, கட்டிப்பிடிப்பதால் பல நன்மைகள் உண்டென்பது இப்பதா அமேரிக்கா போன்ற மேற்குலக நாடுகளுக்கு இதனோட அருமையும், மவுசும் நன்கு புரியும், என்ன இருந்தாலும் மோடீஜீ, மோடீஜீதா சூப்பரு.
@muraliparthasarathi27415 ай бұрын
Kamal valika.....🎉
@muniswamis10165 ай бұрын
சார், கரெக்ட்டா சொன்னீங்க, மோடி சூப்பர் என்று! நம்மையெல்லாம் பக்கத்துல கூட விடமாட்டாங்க சார்...அப்புறம் எங்கே கட்டிப்பிடிப்பது? உங்களுடைய ஆதங்கம் புரிகிறது!
@KumarKG-l1y5 ай бұрын
Congratulations. Jai Modiji sarkar. Jai Bharat.
@deva80685 ай бұрын
Good Modi gi❤India Love ❤️ Russia ❤️Ukrain❤️
@krishnarajuvenkatachalam61575 ай бұрын
இயற்கையான சொல்லாற்றல். தெய்வ அருள் இருப்பதால் எங்கே சென்றாலும் வெற்றி அடைகிறார்.
@jonesmoses26635 ай бұрын
ஆனால் மணிப்பூர் மட்டும் செல்ல மாட்டார்
@SuryaSurya-wo4ei5 ай бұрын
@@jonesmoses2663 Kallakuruchi and kolkatha yen varala nu keelunga...
@krishnarajuvenkatachalam61575 ай бұрын
@@jonesmoses2663 மணிப்பூரில் என்ன பிரச்சினை சர்வதேச பிரச்சினையா இல்லை இரு மாநில பிரச்சினையா மத்தியஸ்தம் செய்ய? இரு வகுப்பினர் இடையே ஜாதி பிரச்சினை; இதில் பிரதமர் தலையிட அவசியம் இல்லை.
@RathinasabapathiD-xk6kl5 ай бұрын
@@jonesmoses2663உன் மூ எ பி கை வை
@akilamukila4634 ай бұрын
சிறந்த தலைவனுக்கு தகுதியான மனிதர் ..❤❤❤
@gomathimirra87425 ай бұрын
ராஜகம்பீரம் ராஜநடை ராஜதந்திரம் இவை அனைத்தும் சேர்ந்த உருவம் நமது பாரத பிரதமர் மோடி ஜி அவர்கள் 🙏🥰
@gugancivil21105 ай бұрын
இந்தியா = திரு.மோடி ஜி❤❤❤❤❤❤
@n.ramesh89714 ай бұрын
ஒருநாள் நானும் நமது பிரதமரை கட்டியணைப்பேன்
@gopalk20135 ай бұрын
India having greatest ever PM now. Modiji like leader, we can't think in the past or in the near future also.
@SeenivasanPandian4 ай бұрын
உலகின் ஒப்பற்ற தலைவர் நமது பிரதமர் மோடி அவர்கள் 🎉🎉
@jothipandi18284 ай бұрын
உலகின் ஒப்பற்ற தலைவர் முனைவர் தொல் திருமாவளவன் அவர்கள்😂😂😂
@user-ci8hv9ne4t4 ай бұрын
2029 jadhagam. Success. Fulmajorty. N. Modi. Primeminster... Indiapeoples. Fulllsuffort. So enjoi n. Modi. Primeminster grade. All. Rules. Change. Power. FulAuction. Govt. All. Sploffcers. Fulcoperation
@margaretammal56905 ай бұрын
வாழ்த்துக்கள்...அகங்காரக் குணம் கொண்ட தலைவர்களின் ஆசைக்கு அப்பாவிமக்களின் உயிரைக் குடித்த வக்கிரக்குணத்தை நிறுத்திய பெருமை நம் நாட்டு பிரதமருக்கு கிடைத்தது அளவிடமுடியாத பெருமை.. வாழ்த்துக்கள் எதுவாயினும் உலகிற்கு நல்லது நடந்ததே 🎉🎉🎉🎉🎉
@villmohanmanikyam95155 ай бұрын
GREAT LEADER IN INDIAN HISTORY PROUD OF INDIA MODI JI IS GOD S GIFT ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vmstudio19285 ай бұрын
super modi
@VeluThirumoorthy-h2m4 ай бұрын
Super Dinamalar..Modi.. ji ❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💐💐
@manokarankarpanan2115 ай бұрын
Modi Ji is loin King, no one can replace him.
@shivakumargk39924 ай бұрын
Modi ji our honourable PM is a great honest visionary leader in recent times born to serve the nation and people around ❤❤❤
@anusundaram41115 ай бұрын
தினமலர் அதிகப்படுத்தி சொன்னாலும் ரஷ்யா உக்கரேன் போர் இதோடு நின்று விட வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்!இந்தியாவிற்கு பெருமை & மதிப்பு ! மோடிஜியின் வெற்றி! நமக்கும் கௌரவம்.❤👍🏼🙏🏼🌹