வீட்டு உபயோக பொருட்களில் புரட்சி செய்யும் எல்.ஜி அல்ட்ரா நிறுவனம் | Ultra home appliances | Innova

  Рет қаралды 165,237

Dinamalar

Dinamalar

Күн бұрын

Пікірлер: 206
@roja0001
@roja0001 2 ай бұрын
I am using your grinder cooker last 13years.my mom using 24years. Still its working.without any problem.amazing amazing amazing engineering work.. Thank-you very much sir.
@smartyme-g0r
@smartyme-g0r 2 ай бұрын
எத்தனை விசில் அம்மா பொண்டாட்டி கேட்கும் போது வர பயம் உலகப்போர் விட கொடுமை மிக்க நன்றி ❤🎉🎉😊
@Jaiii192
@Jaiii192 2 ай бұрын
😅😅😅😅
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 2 ай бұрын
சார் நாங்க உங்க கம்பெனி பொருட்களை இதுவரை வாங்கியதில்லை ஆனால் நீங்கள் சொல்வதைப் பார்த்தால் உங்கள் பொருட்களெல்லாம் தரமானதாக இருக்கிறது உங்களுடைய விளக்கம் மிகவும் நன்றாக இருக்கிறது இனி கண்டிப்பாக வாங்குவோம் நன்றி
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 ай бұрын
சரியாகச் சொன்னீர்கள் நானும் அப்படித்தான் நினைத்தேன் ஆனால் கேஸ் ஸ்டவ்வில் சின்ன பாத்திரம் வைக்க முடியாமல் மேல் வரும் கம்பி அகலமாக இருக்கிறது அதையும் கொஞ்சம் குறுகலாக வைத்தால் சின்ன பாத்திரங்கள் வைக்க உதவியாக இருக்கும் அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையாக இருக்கிறது என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன் நல்ல பொருட்களுக்கு நேர்மையான அவர்களுக்கு நாம் கை கொடுப்போம் நன்றி உறவே
@latharamalingam6035
@latharamalingam6035 2 ай бұрын
உன்மையான பேச்சு. 20 வருடமாக உபயோக படுத்துகிறேன். ஊங்கள் சர்வீஸ் இன்ஜினியர் வந்து எனக்கு சர்வீஸ் ஒரு முறை செய்து கொடுத்தார். குழவி சிறிது கீழ் நோக்கி தட்டி கொடுத்தார் தற்போது உளுந்து, அரிசி நன்றாக அரைத்து விடுகிறது. நீங்கள் கூறுவது போல் சிறிய தவறுகள் வரலாம். ரூபாய் 7500/- க்கு 20 வருடமாக உழைத்து கொண்டு இருக்கிறது. மேன்மேலும் ஊங்கள் இன்னவேஷன் தொடர வாழ்த்துக்கள் சார்.
@kalpanabhasker5820
@kalpanabhasker5820 2 ай бұрын
நாங்களும் அல்ட்ரா கிரைண்டரை கடந்த 29 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம் மிகவும் நன்றாக இயங்குகின்றது
@akathyakarthic3277
@akathyakarthic3277 2 ай бұрын
We too have ultra grinder using 13 years
@kumarkesavan8700
@kumarkesavan8700 2 ай бұрын
Before 20 years 7500/- means now what will be the price?
@kiandrachandran9460
@kiandrachandran9460 2 ай бұрын
Very nice tamil T N people m so modern tzmil so much developed😅😊
@anithacharles4812
@anithacharles4812 2 ай бұрын
Ultra is ultimate, purchased grinder in early 1992 and still giving perfect service for more than 32 years successfully. When it was new grinding both rice and black gram took only 20 minutes. Really appreciate the management for developing such a quality product in India.
@kathiravanrengarajan2495
@kathiravanrengarajan2495 2 ай бұрын
வாடிக்கையாளரின் தேவையை பூர்த்தி செய்யும் ஒரே கம்பெனி 🌹👏👏👏🌹
@gomathylakshmi1027
@gomathylakshmi1027 2 ай бұрын
நானும் அல்ட்ரா கரைண்டர் வாங்கி 18 வருடங்கள் கடந்தும் நல்லா இருக்கு நன்றி 🙏
@saraswatheranganathan3495
@saraswatheranganathan3495 2 ай бұрын
நான் 1997இல்‌ வாங்கிய ultra grinder இன்னும் உபயோகத்தில் உள்ளது
@n.d.selvakumar2796
@n.d.selvakumar2796 2 ай бұрын
நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை உண்மை யை தவிர வேறு எதுவும் இல்லை.
@vijayasanthanam796
@vijayasanthanam796 2 ай бұрын
100percent best products they're giving, hats off to you.
@Belle_dits
@Belle_dits 2 ай бұрын
Hearty congratulations sir ultra brand is best choice in every women
@gopalakrishnand97
@gopalakrishnand97 2 ай бұрын
No doubt. Your product is highly durable and reliable. In my view, you guys are doing great service to the people by selling good quality home appliances.
@suganyak6841
@suganyak6841 2 ай бұрын
Since 17yrs ultraslim ......very nice Now another ultra in my home...4yrs...very nice
@sathyanarayanan613
@sathyanarayanan613 2 ай бұрын
அருமை.வாழ்க பாரதம்.வளர்க நிறுவனம்
@TheGanesh17
@TheGanesh17 2 ай бұрын
My home grinder is still running perfectly 20+ years..one time only belt changed...good and reliable products...
@geethakanthasamy8029
@geethakanthasamy8029 2 ай бұрын
As he says i have not spent a single penny for grinder as a repair charges for the past 25+ years.The service engineer was surprised to see my grinder n said we don't have spares for the old model mam.Really an innovative product.
@mareeswaransm5685
@mareeswaransm5685 2 ай бұрын
I have been used ultra wet grinder since 1998,still running with out any problem,world class product from TN, Hats off to ELGI company.
@santhamurthi1103
@santhamurthi1103 2 ай бұрын
Very, very, very safty innovation kitchen, cook wares i think not only indian families also world wide useful👏👏👏
@veenasaiprasad9020
@veenasaiprasad9020 2 ай бұрын
Sir inikki dhan poyittu ultra bigg+ wet grinder vaangitru vandhom. Idhukku munaadi irundha ultra table top grinder kitta thatta 20 years ah use pannen. Romba nalla irukku. Thanks a lot elgi group
@Saraswathi-y6o
@Saraswathi-y6o 17 күн бұрын
True iam also using grinder still 10 year s now 3years I purchased cooker it's all so super thanks ultra
@narayananbala9661
@narayananbala9661 2 ай бұрын
Hats off to Sri .Balakrishnan and the Ultra Group for standing upto ethical values and bringing real value addition in their products and services. Have been a long time user of your grinder.More than 20 years Still can vouch for your product. Please continue this valuable service
@vijayavenkatesh5352
@vijayavenkatesh5352 2 ай бұрын
We are using ELGI Ultra Table Top Grinder more than 26 years still it's working the product is very very good. For their Service Hats Off.👋💯.
@lakshmisampath1773
@lakshmisampath1773 2 ай бұрын
Really nice person thinking about only common persons..
@subikshas9833
@subikshas9833 2 ай бұрын
I bought LG ultra grinder in April 1993. Even now I'm using it.
@prasanthsanka
@prasanthsanka 2 ай бұрын
Super sir I was thinking ultra means tilting but only now I know its a brand. You vision for quality is need for Indians we will be Indians and buy indian products. Thanks for your R&D counting whistles always a headache for husband's. Thanks for saving us.
@poonkodishanshan9552
@poonkodishanshan9552 2 ай бұрын
Wow. Amazing products. Feel proud as a Coimbatorean.
@mumthajyasin4942
@mumthajyasin4942 2 ай бұрын
💯 உண்மை நான் ஒன்பது வருஷம் ஆச்சு கிரைண்டர் வாங்கி அதுபேரக்குல அது ஓடுது
@balasubramanianvenkatraman4407
@balasubramanianvenkatraman4407 2 ай бұрын
In my house we are using ultra grinder which has been purchased in 1991. Still we are using for the past 25 years
@karthikkeyan1168
@karthikkeyan1168 2 ай бұрын
ஏதாவது வதக்கும் பொழுது பாத்திர அங்க இங்க நகருது ஆதலால் கேஸ் ஸ்டவ் ஸ்டான்டில் ஏதாவது மாற்றம் செய்ய முடியுமா?
@dandapanis1401
@dandapanis1401 2 ай бұрын
We are using for 30 years. Still no problem.yours super grinders
@TAMILGARDAN123
@TAMILGARDAN123 2 ай бұрын
உண்மை இவர்கள் கிரைண்டர் போல உலகில் சிறந்த கிரைண்டர் ஏதும் இல்லை. அதே போல் இவர்கள் சர்வீஸ் போல சிறந்த சர்வீஸ் ஏதுமில்லை 1991ல் நாங்கள் வாங்கிய கிரைண்டர் இதுவரை நல்லமுறையில் இயங்குகிறது. இதுவரை ஹோம் சர்வீசும் தருகிறார்கள். எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரின் வீட்டிலும் அல்ட்ரா பொருட்கள் அனைத்தும் உள்ளது. அதை தவிர எதையும் நாங்கள் யாருக்கும் ரெகமண்ட் செய்வதில்லை
@meenakshieaswaramurthy8797
@meenakshieaswaramurthy8797 2 ай бұрын
I have an ultra grinder and many ultra cookers in various sizes. For more than 12 years I have been using the same. It's good in quality. Very useful. One time investment.
@abarnabala
@abarnabala 7 күн бұрын
It's true. We're using for more than 25 years... No complaints till now
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 2 ай бұрын
கண்டிப்பா இனி அல்ட்ரா தயாரிப்பு களைவாங்கி அல்ட்ரா குடும்பமாக வாழ்வோம். கோவை தயாரிப்பை வாங்குவோம் வாழ்த்துக்கள் 🙏
@maryvinod9450
@maryvinod9450 2 ай бұрын
Continue ur goodwork sir! In todays world good people are not appreciated especially in present Tamilnadu!!
@ChitraRavikumar-t1m
@ChitraRavikumar-t1m 2 ай бұрын
My mom is using ultra Grinder from 2009. Still nicely working sir
@geethalakshmi113
@geethalakshmi113 2 ай бұрын
❤true . I am still using for the past 20 years, my ultra grinder 🙏
@abiramip4082
@abiramip4082 2 ай бұрын
ஐயா நானும் 24 வருடமாக இந்த கிரைண்டர் உபயோக படித்தி வருகிறேன் (வாங்கியாது 2000 இன்று வரை )
@panneerselvam570
@panneerselvam570 2 ай бұрын
Ultra cooker Gasket Available ah illai
@ShanthiShanthi-wk2kg
@ShanthiShanthi-wk2kg 2 ай бұрын
Congratulations MD sir ❤
@GaneshKumar-ys7kv
@GaneshKumar-ys7kv 2 ай бұрын
Always Grate "Ultra Brand Items" Very comfortable tks. ✌👌👍🙏
@ayogashree2101
@ayogashree2101 2 ай бұрын
நம்பிக்கை உண்மை 🎉🎉 வாழ்க வளமுடன் நலமுடன் 🎉
@pitchairajan9609
@pitchairajan9609 2 ай бұрын
Vishnu Vardhan voice❤
@kainthailainan
@kainthailainan 2 ай бұрын
வாழ்த்துக்கள்....! முதன் முதலில் ultra table top wet grinder மார்க்கெட்டில் அறிமுகமான போது பெரு மகிழ்வு கொண்டு ஆஹா.. நமது தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வண்ணம் கோவை L G கம்பெனி உருவாக்கி சந்தையில் அறிமுகப் படுத்திய பொழுது சொல்லண்ணா குதூகலத்தில் மயங்கித் திரிந்து ஒருநாளில் வாங்கியே விட்டோம்., பயனடைந்தோம். தொடர்ந்து சகோதரிகளும் வாங்கி நெடுநாள் பயனடைந்தனர். (ஆயின் கணிசமான உழைப்பிற்குப் pinஒருநாளில் எமது grinder drum ஐ அழுத்திப் பிடிக்கும் handle பழுதாகி அதற்கான பழுது நீக்கும் நிலையம் கிடைக்காமல் செப்பனிட முடியாமல்... தற்போது மூலையில். என்னே யமது துர்பாக்கியம்...) நீண்ட நாட்களுக்குப் பிறகு அல்ட்ரா அடுப்பு நூதனங்களின் பொக்கிஷமாக சந்தையில் அறிமுகமாகிய போது ஜொள்ளு விட்டோம். இப்போது மிக்ஸி, குக்கர் என்று அசத்தும் கோவை L G co. குறித்து பெருமிதம் கொள்ளுகிறோம். தமிழகம் சார்ந்த ஒரு கம்பெனி அகில இந்திய சந்தையில் புறந்தள்ள முடியாத brand ஆக வலம் வர மனம் குளிர்ந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்..
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 ай бұрын
அருமை அருமையாக பதில் பதிவு போட்டு இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் உறவே
@TAMILGARDAN123
@TAMILGARDAN123 2 ай бұрын
தவறு கஸ்டமர் கேரை நீங்கள் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் 1991ல் வாங்கிய கிரைண்டரில் ஐந்து வருடங்கள் கழித்து நடந்த மிகச்சிறிய தவறை அப்போது கோவையில் இருந்து தேனி வந்து சர்வீஸ் செய்து கொடுத்தனர்
@kainthailainan
@kainthailainan 2 ай бұрын
​தேனியில் இருக்கும் ஒரு நுகருவோருக்கு கம்பெனியாரின் பிரதி கடன் சேவை கிடைக்கப் பெற்று பழுது நீக்கப் பெற்று செப்பனிடப் பெற்றது குறித்து LG Co., ஐ பெருமிதம் கொள்ளுகிறோம். தகவலிற்கு நன்றி தெரிவித்துக் கொள்ளுகிறோம். அன்னாளில் Customer Care -ஐ எழுத்து மூலமாகத் தான் தொடர்பு கொள்ள வேண்டிய நிலை. அம்மாதிரியான முயற்சி எம்மிடமும் உண்டு. ஆயின் கிரைண்டரை எடுத்துக் கொண்டு கோவை வரை செல்ல வேண்டியிருக்கும் பட்சத்தில் அலுவல்களுக்கு மத்தியில் சாத்தியப் படாது என்றெண்ணி முயற்சி திரு வினையாக்கம் பெறாமல் போய் விட்டது என்பதே நிஜம். அன்றி ஒரு போதும் கம்பெனியாரை குறை காணும் நோக்கம் இல்லை என்பதினை தெரிவித்துக் கொள்ளுகிறோம். இது ஒரு புரம் இருக்க..... ஒரு சந்தர்ப்பத்தில் கம்பெனியார் exchange Offer கொடுத்தது. ஆயின் Local ஏஜென்ட்டுகள் அம்மாதிரியான offer களை engage செய்து கொள்ள முன் வர வில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக யாம் கோவையிலிருந்து வெகு தொலைவில் ஆந்திரம் கர்நாடகா சூழ்ந்த எல்லையோர தமிழகத்தில் அமைந்துள்ள ஓர் ஊராகும். அங்கிருந்து கோவையை ஒரு பகல் பொழுது முழுவதும் பயணித்தால் அன்றி கோவையை reach செய்ய இயலாது.
@kainthailainan
@kainthailainan 2 ай бұрын
​.
@kasthuribaskaran7766
@kasthuribaskaran7766 2 ай бұрын
🙏 ஐயா உங்களின் தயாரிப்பு நல்லா இருக்கு. ஆனா விலை அதிகமா இருக்கு
@thangamp4495
@thangamp4495 2 ай бұрын
நல்ல இருந்தா விலை அதிகமான இருக்கும்.
@lllluin
@lllluin 2 ай бұрын
எந்த பொருள் விலை ஆதிக இருக்கோ அதுக்கு தகுந்த தரம் நல்ல இருக்கும்
@GaneshKumar-ys7kv
@GaneshKumar-ys7kv 2 ай бұрын
Always Grate "Ultra Brand " Items.... ✌👌👍🙏
@rprabhukumar7034
@rprabhukumar7034 2 ай бұрын
Still we r using your grinder. Thanks a lot. From Coimbatore .
@sunderj4774
@sunderj4774 2 ай бұрын
On an Honest note the quality of the Elgi Pressure cooker simply top class also like the House of Butterfly but they could market their products like the House of TTK company.
@thangamokv5596
@thangamokv5596 2 ай бұрын
S very very true.more than 20 years,our grinder is working well.only one service done.super good brand
@umamahaeshwari5362
@umamahaeshwari5362 2 ай бұрын
Truly ur grinder and cooker are top notch
@mathurharagopal9210
@mathurharagopal9210 2 ай бұрын
Yes sir, definitely your products are great. Easy to use, maintain and trouble free. Will look for the new gas stove and change.
@padmavathy2049
@padmavathy2049 2 ай бұрын
Every material of your product is very good
@HariGokulIX-A
@HariGokulIX-A 2 ай бұрын
Ultra cooker I'm using 3 years Hossam product no issues daily routine my kitchen in comfortable
@r.s.vanathi.1329
@r.s.vanathi.1329 2 ай бұрын
Thankyou sir.good.speech.valgavalamudan
@usharanisathiamoorthy9958
@usharanisathiamoorthy9958 2 ай бұрын
Ultra..Service is very very good 👍
@seetharavi4433
@seetharavi4433 2 ай бұрын
Really sooperub company
@suganyak6841
@suganyak6841 2 ай бұрын
Ultra cooker also too good...great sir😊
@shalu22
@shalu22 Ай бұрын
The best wet grinder manfacturer since 1994(guess)....best stainless Steel heavy weight pressure cooker range...
@Tulsi1894
@Tulsi1894 2 ай бұрын
I am a fan of ultra always.
@kandasamysksudhakaran7826
@kandasamysksudhakaran7826 2 ай бұрын
Vanakkam Ultra Team One suggestions on gas stove if you can alter or as another option of the LPG connection to side ways, look into please. This will ease the kitchenstage space usage. Backward connection consuming too much space Thanks and regards
@Vinothkumar28-
@Vinothkumar28- 2 ай бұрын
Hats off to you sir, keep up your good work 👍
@ravindardevadurai2882
@ravindardevadurai2882 2 ай бұрын
Hello Sir We are utilising your house hold articles for the last 50 years. I like to say you are a doing wonderful job in this field. In the grinding drum, there should be little curved Invertably space to lift the drum from the holder. Even for gents to separate the drum from its holder it is difficult one, imagine for the difficulty faced by the women. So provide suitable modifications in the drum, to make it easier to lift it after grinding. With kind regards,
@vedaji6577
@vedaji6577 2 ай бұрын
En veettil table tap wetgrinder Ultra , vaggi 35 years ahuthu oru problem ellai ,nanna erukku , excellent ah erukku
@balasubramanithangavel6471
@balasubramanithangavel6471 2 ай бұрын
எங்கள் ULTRA கிரைண்டர் வாங்கி 28 வருடம் ஆகி விட்டது என் அம்மா அரைத்து என் மனைவி அரைத்து தற்போது என் மகளும் அரைக்கிறாள்
@vijayamohanraj3905
@vijayamohanraj3905 2 ай бұрын
I am also using Elgi ultra table top wet grinder for 24 years 👍👍
@manjulavijayakumar77
@manjulavijayakumar77 2 ай бұрын
S my ultra grinder 24 yrs good working thanks ultra
@narendran10h64
@narendran10h64 2 ай бұрын
I am using ultra grinder since 1995.
@viswakumarr
@viswakumarr 2 ай бұрын
Grinder very good. We used it for 26 years. Mixie not good, repair very costly too.
@lalitharamakrishnan2127
@lalitharamakrishnan2127 2 ай бұрын
Ultra gringer is really really good. Using for the past 15 years.Hats of for your தொழில் தர்மம். If you can get a small drum attachment for the same motor base it would be of good help for aged people like me.
@umanatarajan836
@umanatarajan836 2 ай бұрын
Super product
@geethamurali6025
@geethamurali6025 2 ай бұрын
Hi sir.I am from Mumbai. Your product are very good. I am using ultra . small request Change the colour of grinder.
@aproperty2009
@aproperty2009 2 ай бұрын
அருமையான பதிவு
@VeligiriVeligiri
@VeligiriVeligiri 2 ай бұрын
Made in Coimbatore 💪👌👌
@nanthiniramesh2308
@nanthiniramesh2308 2 ай бұрын
I buy grinder yours it work till. I bought befre 20 yrs🎉🎉
@deepa8338
@deepa8338 2 ай бұрын
Not Dalda sir, it’s like Tata hats of you ❤
@vijaysri2sowmya
@vijaysri2sowmya 2 ай бұрын
அவர் சொல்வது சரிதான் sis அது dalda தான் TATA அல்ல Dalda என்பது ஒரு வனஸ்பதி கம்பெனி, முதன் முதலாக வனஸ்பதி யை அறிமுகம் செய்தவர்கள்
@purnimaarajesh3175
@purnimaarajesh3175 2 ай бұрын
Even I’m using the Ultra Grinder for more than last 2 decades 😇
@naushads9091
@naushads9091 2 ай бұрын
True Sir👏👏👏👏
@ramsri69
@ramsri69 2 ай бұрын
Cooker gas cut kedikala sir
@Murugan-j9f
@Murugan-j9f Ай бұрын
Only they have spares 😂 spares are too costly mostly not available in normal shops.
@sudharamesh1400
@sudharamesh1400 2 ай бұрын
Yes I Have a Ultra mixie it is also very good
@tamiltsairam2191
@tamiltsairam2191 2 ай бұрын
👏👌👌👌
@chandrikarajaram4679
@chandrikarajaram4679 2 ай бұрын
Do you give an attachment for grating coconut in ultra grinder ?
@ranjithamthangavelu7316
@ranjithamthangavelu7316 2 ай бұрын
I have an ultra grinder purchased in2007 .It goes well
@ajay...803
@ajay...803 2 ай бұрын
Amazing products...
@ShanthiShanthi-wk2kg
@ShanthiShanthi-wk2kg 2 ай бұрын
Super sir
@vedaji6577
@vedaji6577 2 ай бұрын
Induction stove kondu vagga sir
@anantharajanramaratnam2031
@anantharajanramaratnam2031 2 ай бұрын
Direct online sales இருக்கா ஜி.!?
@meeraraghavendran6407
@meeraraghavendran6407 2 ай бұрын
For more than 20 years my ULTRA ELGI Grinder works, without any breakdown. Now the grinding stone has become very smooth so it takes little longer time to grind. Do you have a service centre in Chennai, K.K. Nagar, sir??
@paaduvaradu
@paaduvaradu 2 ай бұрын
Ultar Wet grinder இன்னும் ஓடுது வாங்கின வருடமும் மறந்து போச்சு table top ஒரே முறை belt மட்டுமே மத்தினேன் நன்றி
@rajeswarigopal2748
@rajeswarigopal2748 2 ай бұрын
LG ultra 750 watts மிக்ஸி வாங்கி 4 வருடம் ஆகிவிட்டது.ஆனால் முதலில் இருந்தே அதிக சத்தம் மற்றும் அதிர்வுகள் அதிகமாக இருந்தது சர்வீஸ் செய்தும் பலனில்லை எனக்கு மட்டும் தான் இப்படியே தெரியாலா .
@hemalathasivaramakrishnan6059
@hemalathasivaramakrishnan6059 2 ай бұрын
I am also using Ultra grinder for nearly 25 years
@ravikumarmuthukumari7891
@ravikumarmuthukumari7891 2 ай бұрын
My family favorite bran LG
@ushasankar4925
@ushasankar4925 2 ай бұрын
I bought ultra grinder in 1997 still I'm using it without any repair
@krishnanbalasubramani67
@krishnanbalasubramani67 2 ай бұрын
Ultra Ultra தான்.
@r.b.durailingam8808
@r.b.durailingam8808 2 ай бұрын
சாதம் வடிக்கும் குக்கர் ultra நிறுவனத்திடம் இருந்து கொண்டு வர வேண்டுகிறேன்.
@ushasundarasan1898
@ushasundarasan1898 Ай бұрын
Sir i am using ultra grinder for the past 18 yrs.now the locking nob is not working.is there any service centre in pallikaranai
@svs-thecryptographer5704
@svs-thecryptographer5704 2 ай бұрын
cost of 2burner gas stoves
@muthulakshmig2939
@muthulakshmig2939 2 ай бұрын
Ungalidam oru request sir. Mixer jar konjam akalama podunga
@stellarosline5292
@stellarosline5292 2 ай бұрын
100% உண்மை
@lalithas2781
@lalithas2781 2 ай бұрын
Where is your outlet )shop)
@mohana1593
@mohana1593 2 ай бұрын
Coimbatore
@renugadevi4486
@renugadevi4486 2 ай бұрын
சார் மினி ஜார்ரி லிஸ் பண்ணுங்க
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН
Sigma girl VS Sigma Error girl 2  #shorts #sigma
0:27
Jin and Hattie
Рет қаралды 124 МЛН
Branded Gas Stove at Low Price l Prestige l Preethi lGlen l Cod Available
13:51
PLS SUPER BAZAR Shopping Tv
Рет қаралды 14 М.