அனைத்து அரசியல் வாதிகள் ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்
@SA-xe1ez10 күн бұрын
அமுலாக்கத்துறை பல தலை முறைவிசாரித்துக்கொண்டே இருக்கட்டும்.. அதற்குள் அவர் சம்பந்தப்பட்டஅதிகாரிகளுக்கு பழைய நீதிபதி கர்ணன் கூறியபடி பணம் அழகிகள் சப்ளை செய்து வழக்கை நீர்த்துபோகசெய்துவிடுவார்
@ravisankarsanmugasundaram64610 күн бұрын
ஷாவே துணை
@rgghm76010 күн бұрын
தர்மம் வெல்லும் என்று நினைக்கிறேன். ஜெயிக்கட்டும்.
@tamilbook13310 күн бұрын
பணம் அந்த தர்மத்தை அமிக்கி விடும்
@SA-xe1ez10 күн бұрын
அதர்மம் முடிந்தபிறகு தர்மம்வெல்லும்
@K.s.y-nt9wj10 күн бұрын
வழக்குகள் குறிப்பிடும் காலத்தில் முடிக்கப்பட சட்டம் இயற்றப்படவேண்டும்.... அப்போது தான் உண்மையான நீதி ஆகும்......
@SocialDevices-z4d10 күн бұрын
ஆவணங்கள் இல்லாத சொத்துகள் அரசு உடமை செய்யலாமே.
@jagadishsundar555810 күн бұрын
Mass
@Subbaram-h8n10 күн бұрын
என்ன பீஸ் கொஞ்சம் ஜாஸ்தி பாஸாகி விடுவார்
@SA-xe1ez10 күн бұрын
அவர்நடையே காட்டுகிறது. உள்ளே நுழையும்முன் சரி செய்யப்பட்டு விட்டது. விசாரணை ஒப்புக்கு நடக்கிறது. 2000/ரூ கையூட்டு வாங்கியவருக்கு 10ஆண்டு சிறை. பலநூறு கோடி ரூபாய் ஊழல் செய்தவனுக்கு ஏ சி ரூமில் மரியாதை.
@marimuthuk366310 күн бұрын
கைது?
@rajeevk270610 күн бұрын
கேள்வி மட்டும் தான். போங்கடா
@ravichandrannatesan789110 күн бұрын
முதல்ல குடும்ப ஆட்சிய ஒழிங்க மக்களே....கொள்ளையடிக்கும் குடும்ப ஆட்சி
@divakardivakar744410 күн бұрын
🔥🔥🔥🔥
@sasidharankp140610 күн бұрын
சட்டமும், நீதியும், விதிகளும், எல்லாம் சாதாரண பாமர மக்கள் மேல் பாய்வதற்கு மட்டும்தான் என்பது சமீப கால நிகழ்வுகளில் (பொன்முடி விடுதலை, செந்திலார் ஜாமீன் ) இருந்து நன்றாகவே புலப்படுகிறது.... அதனால் இதுபோன்ற செய்திகள் மேல் நாங்கள் விருப்பம் கொள்வதில்லை....
@SA-xe1ez10 күн бұрын
சாதாரணமக்களிடம் பணம் இல்லை அதிகாரம் இல்லை. கேட்பதற்கு நாதிஇல்லை
ஒன்னும் நடக்கப்போவது இல்லை எல்லாமே கண்துடைப்பு நாடகமாகிவிடும்
@kumararajakumararaja899910 күн бұрын
Thiyagigaluku indha nilamaya😂😂
@ushakumar594110 күн бұрын
This news may be useful for dinamalar to increase trp but not to the public. Nothing will happen to any politician under any Government whether it is bjp or congress
@gnanaveln487510 күн бұрын
Arumai dinamalare Ùnnai kanamal manam magizhuthe.kandale vayiru eriyuthe.
This credit to who sir, this is not enough ok,, if regularity is found all the property should be confacited or if ED found guilty it should be prosecuted all citizens are keenly watching the development
Ivan appa padikuradhuku mgr fees katinaru avolo varumai ipo ethana college
@SA-xe1ez10 күн бұрын
Valarthuvittsr mgr
@senkumar44410 күн бұрын
Aprom Mandhriyaadivaar
@SubramanianBalamurugan10 күн бұрын
Ammanjallikku pirojanam illa,,, adutha vaaram vera news,,,, avan eppavum pola dhaan irukka poraan,,,
@yadhavamani216110 күн бұрын
கைதா? இல்லையா?
@SA-xe1ez9 күн бұрын
வெங்காயத்தை உறித்துக்கொண்டே இருந்தால் என்ன கிடைக்கும் அப்படி ஈ டி கதிர் ஆனந்திடம்விசாரித்துக்கொண்டே இருந்தால் என்ன கிடைக்கும். ஒன்றும் இல்லை நேரம் வீண்.