Anna u speech very nice but Tamil nadu cm come to Dubai workers some problem pls tell government request
@kamatchivivin107410 ай бұрын
EnthandaDmk super Thaliva ❤❤❤
@kk577922 жыл бұрын
கல்வி கடன் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றினால் ஆட்சிக்கு நற்பெயர் கிடைக்கும்
@adibasadiq68442 жыл бұрын
நிச்சயம் செய்வார்...
@rajeshraj66112 жыл бұрын
Super speech
@laddu7562 жыл бұрын
மாண்புமிகு உயர்திரு பாரத ரத்னா காமராஜர் அவர்கள் செய்த உழைப்பு இன்றைக்கும் என்றென்றைக்கும் யாரும் எந்த அரசியல்வாதிகளாலும் செய்ய முடியாது மறக்கவும் முடியாது தமிழக மக்கள் அவர்களை மறக்க மாட்டார்கள்
@saminathanms90262 жыл бұрын
அய்யா திரு காமராசர் பற்றிய பிம்பம் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி போன்ற திராவிட கட்சியின் தலைவர்களால் அன்றைய காங்கிரஸ் கட்சியில் இருந்த ஆரிய பார்ப்பனர்களுக்கு எதிராக கொம்பு சீவி விடப்பட்ட ஒரு அரசியல் யுத்தி அதையே இன்று அவர்கள் சமூக சங்கங்களும் மற்றவர்களும் கெட்டியாக பிடித்து கொண்டார்கள். அதில் தவறு ஒன்றும் இல்லை இல்லையெனில் இன்று தமிழகத்தில் அய்யா காமராசர் திருஉருவ சிலை உள்ள இடத்தில் எல்லாம் ஆரிய பார்ப்பனர்கள் சிலை அமைந்திருக்கும் அதாவது உன்மையாக தமிழ் தாத்தாவாக இருக்க வேண்டிய திரு மீனாட்சி சுந்தரம் பிள்ளை பெயர் மறைக்கப்பட்டு அந்த இடத்தில் ஆரிய பார்ப்பனரான மூ வே சாமிநாத ஐயர் பெயரை நிறுவியது போன்று. அதேநேரத்தில் ஒன்றரை கோடி மக்கள் தொகை கொண்ட ஜந்து மாவட்ட மக்களின் உயிர் நாடியான முல்லை பெரியாறு அணை அமைந்துள்ள பீர்மேடு மாவட்டத்தை கேரளா மாநிலத்திற்க்கு யாருக்காக அய்யா காமராசர் விட்டுக் கொடுத்தார் என்பதையும் பேச வேண்டும்.
@TheAruncrimson2 жыл бұрын
ஆஹாங்
@singersinger91452 жыл бұрын
சிறப்பு....சகோ.
@rajendran9281 Жыл бұрын
Oo
@lakshmananlena47772 жыл бұрын
Supper
@sivaprakasamkkumaravel57982 жыл бұрын
உன் தரமே அவ்வளவு தான் திண்டுக்கல் லியோனி அவர்களே.
@Mysongs17482 жыл бұрын
ஒரே நாடு ஒரே தேசம் என்று வந்தால் அந்த ஒரே தலைவர் எங்கள் தளபதி தமிழக முதல்வர் அவர்கள் மட்டுமே.அருமையான பேச்சு அண்ணன் லியோனி அவர்களுக்கு நன்றி.
@seenivasantharsan84702 жыл бұрын
ஒரெதலைவர் என்றால் அவர் ஸ்டாலின் மட்டுமே.மக்களுக்கு நன்மை ஷெய்பவன் தலைவன் .கேடு ஷெய்ப்பவன் தலைவனா எமார்ட்டுபவன்.
@ranjithkumar-rg3gf2 жыл бұрын
@@seenivasantharsan8470 Maakal aatchi endrum thalapathy aatchi NO 1 CM in India 😍
@BTSArmy-bj6mz2 жыл бұрын
@@ranjithkumar-rg3gf m
@meyappanchenayah1672 жыл бұрын
நல்வாழ்த்துகள்
@alagarsamy3822 жыл бұрын
Nagarigam theriyathavan padanul thalaivar
@sudhakaran82812 жыл бұрын
Alagar: when a CM goes for foreign tour one national party hero told he is going with 5000 crores to deposit blackmoney there. Is this the culture you want or appreciate.?
@nagalingamkesavan5443 Жыл бұрын
காமராஜர் கடவுள் 😅😅😅😅😅😅😅😅😅😅😅.
@jothilakshmi86902 жыл бұрын
எங்களின் தலையெழுத்து நீ எல்லாம் பாடநூல் கழக தலைவர் உன் தகுதியை இந்த பேச்சு காட்டிக்கொடுக்கிறது
@singersinger91452 жыл бұрын
நீ திருட்டு கும்பல சேர்ந்த ஆளா...
@tamilan34002 жыл бұрын
ஏற்கனவே முன்பு பதிந்து இருந்த பென்மக்களுக்கு சங்கா
@sundararajulupanneerchelva54572 жыл бұрын
Useless comment!
@somusundaram78222 жыл бұрын
Incase ruling party done something betterment to the peoples, appreciate Dmk.
@singersinger91452 жыл бұрын
காமராஜ் அவர்களை நினைவூட்டமைக்கு நகைச்சுவை தென்றல் Dr.லியோனி அவர்களுக்கு கோடானகோடி நன்றி.
திமுக வின் மேட்டர் ஐ முடிக்க போகும் திண்டு லியோ ☺️☺️☺️☺️☺️☺️
@sekartheboss34472 жыл бұрын
சிறப்பனா பதிவு நன்றி அய்யா
@subramanismani31092 жыл бұрын
நீங்க எப்படி uddar விட்டாலும் talikku tangam தான் நல்ல திட்டம் .
@selvinchinnadurai29962 жыл бұрын
Super voice sir
@notoutboom98802 жыл бұрын
உறுட்டு 🤣🤣
@saminathanms90262 жыл бұрын
தயவுசெய்து இவரை பொது மேடையில் திமுக பேச அனுமதிக்க வேண்டாம் காரணம் இவர் நகைச்சுவை என்ற முறையில் பயன்படுத்தும் வார்த்தைகள் தேவையற்ற விவாதங்களுக்கு வழி வகுக்கும்.
@MohanMohan-dp2cq2 жыл бұрын
அரசு போக்குவரத்துக் கழகம் கோவை ஈரோடு மண்டலம் கரூர் கிளையில் பணிபுரிந்து வருகிறேன். மின்சாரத்துறை அமைச்சர் மாண்புமிகு செந்தில்பாலாஜியிடம் பலமுறை மனுக்கள் கொடுத்து எந்த புரோஜனமும் இல்லை நான் திமுக வின் அடிமட்ட தொண்டனாக இருபத்து நான்கு ஆண்டுகளாக சந்தா வழங்கியுள்ளேன். இதே அமைச்சர் கரூர் சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சியில் இடைத்தேர்தலில் என்னுடைய சொந்த செலவில் திமுக வெற்றிக்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பதை நம் கட்சி தொண்டர்கள் அறிவார்கள்.
@sudhakaran82812 жыл бұрын
mohan: Do you want him to commit corrupted practice since you are member of his party. It is better for you to come out of the party instead of giving bad name to the party.
@mithereyanmithereyan16892 жыл бұрын
Dmk the king damage allowed OK va valimai fans Mithereyan