Director Ameer Interview | அமீரை நெருங்கியதா NCB? உடைத்துப்பேசிய அமீர் | Jaffer Sadiq | Maridhas

  Рет қаралды 119,661

The Debate

The Debate

Күн бұрын

#ameer #jaffersadiq #maridhas #savukkushankar #dmk #thedebate
Director Ameer Interview | அமீரை நெருங்கியதா NCB? உடைத்துப்பேசிய அமீர் | Jaffer Sadiq | Maridhas
Ameer Exclusive Interview | அமீரை நெருங்கியதா NCB? உடைத்துப்பேசிய அமீர் | Jaffer Sadiq | Maridhas |
The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
Follow Us in Facebook also : thedebatetamil

Пікірлер: 1 600
@thedebatetamil
@thedebatetamil 11 ай бұрын
Director Ameer Interview: Part 1 Link: kzbin.info/www/bejne/Z5_OY2qKm9eJrLs
@rajar5030
@rajar5030 11 ай бұрын
நீ யாக்கேன் இருந்த் சவுக்கு சங்கர் மற்றும் மரிதாஸ் கு பெட்டி கூடு
@Natraja_369
@Natraja_369 11 ай бұрын
மரிதாசுக்கு செருப்படி😂18:36 மரிதாசுக்கு பிரச்னை வந்தால் RSS பின்னாடி ஒளிந்துகொல்வான் . 😂😂 25:03,, சவுக்கு செருப்படி வாங்கிய தருணம். தொங்கிருவான் சவுக்கு😂😂 பின்னாடியே தொங்குவான் முதலீப் சொம்பு 😂😂 2:50 ,அமீர் மதிக்கும் மூத்த பத்திரிகையாளர் மணி😂😂
@AMBATTANVIKMANDAIYAN
@AMBATTANVIKMANDAIYAN 11 ай бұрын
து ளு கண் என்றாலே தேடுவியா புள்ளதானு அடிக்கடி நிரூபிப்பாணுவோ
@AMBATTANVIKMANDAIYAN
@AMBATTANVIKMANDAIYAN 11 ай бұрын
ரொம்ப காலமா செய்றான்வோ .. இப்ப தான் மாட்டினுக்காணுவோ அதானி அம்பானி மல்லையான்னு எதையாவது சொல்லி தப்பிக்க நினைப்பானுவோ
@AMBATTANVIKMANDAIYAN
@AMBATTANVIKMANDAIYAN 11 ай бұрын
அமீர் -உன் மகள் உன்னை காரி துப்பலயா? என்ன மகள் அவள் ?
@anandhakrishnan3570
@anandhakrishnan3570 11 ай бұрын
எதை விதைக்கிறாயோ, அதையே அறுவடை செய்வாய்.. "இறைவன் மிக மிக பெறியவன்"
@shanmugampress5894
@shanmugampress5894 11 ай бұрын
சுவாமிசிலை கடத்தல் செய்த இயக்குனர் சேகர் - TVS கரும்புள்ளி, - ஓலை சுவடி திருடிபத்தினி , அதானி துறைமுக போதை மையம்,இவர்கள் என்ன ராமரின் புரோக்கர்களா?
@mask2705
@mask2705 11 ай бұрын
இறைவனை பற்றி அப்புறம் தெரிஞ்சுக்கலாம், முதலில் தமிழ் தப்பு இல்லாமல் எழுத தெரிஞ்சுக்கோ அனந்து.
@Raj555-gy3qw
@Raj555-gy3qw 11 ай бұрын
Ok Bhai nee sonna sariya tha irukum ,​@@mask2705
@mohan-vf2cj
@mohan-vf2cj 11 ай бұрын
சங்கிகளின் சதித்திட்டம் ஒரு நாளும் .பலிக்காது அமீர் தன்னை நிரூபிப்பார்
@onegr8desi
@onegr8desi 11 ай бұрын
same applies to you too
@athamgany4759
@athamgany4759 11 ай бұрын
தம்பி அமீர் உண்மை நிச்சயம் வெற்றி பெறும். தான் யார் என்று தான் அறிய தன் இறைவன் கொடுத்த பாக்கியம் எதிர் கொள் வெற்றி நிச்சயம்.
@rameshb1158
@rameshb1158 11 ай бұрын
😂😂
@senbagalingamarmy6731
@senbagalingamarmy6731 11 ай бұрын
Ada go😂😂😂😂
@manokarankrishnasamy9626
@manokarankrishnasamy9626 11 ай бұрын
இறைவன் மிக மிகப் பெரியவன்.. பார்க்கத் தானே போகிறோம்.
@mask2705
@mask2705 11 ай бұрын
எந்த இறைவன் டா தான் பெரியவன் என்று இங்க வந்து நிரூபிச்சுருக்கான்? கடவுளை நம்புகிறேன் என்று சொல்லிக்கிட்டு மதத்தின் பெயரால் இன்னொருவனை வெறுக்கும், மிதிக்கும் அயோக்கியர்களை விட கடவுள் இல்லை என்று சொல்லி விட்டு மனிதர்களை மனிதர்களாக பார்ப்பவனே மேல்.
@mask2705
@mask2705 11 ай бұрын
எந்த இறைவனும் இங்க வந்து எதையும் ஆட்டவில்லை. மதங்களை மறந்து, மனிதர்களை நினைங்கடா. சக மனிதன் தான் டா உனக்கு சோறு தர்றான். முட்டாப்பயல்களா.
@nvsudharsan2315
@nvsudharsan2315 11 ай бұрын
@@mask2705 💯 UNMAI BRO UNGALKKU THALAI VANGUKIREN CORRECT THA SUPRRR BRO 😀👏👍💥💙🙂🙋🙏
@nvsudharsan2315
@nvsudharsan2315 10 ай бұрын
@@mask2705 100000 CORRECT BRO 2 ITHU SONNA PURIYATHU , VAIPU ILLA BRO 😀💥🙂💯🔥💪👏👏👍🙏🎉
@mask2705
@mask2705 10 ай бұрын
@@nvsudharsan2315 🙏🙏
@ravichandranravichandran
@ravichandranravichandran 11 ай бұрын
சிறந்த இயக்குனர்.. தன்னை தானே நடிப்பதில்.
@தமிழ்-ல4ற
@தமிழ்-ல4ற 11 ай бұрын
கதை வசனம்😂
@Ytblackkings
@Ytblackkings 11 ай бұрын
Dmk ❤
@rsuraguru
@rsuraguru 11 ай бұрын
நல்லா பல்லு படாம பக்குவமா கேள்வி கேட்கறீங்க தினேஷ்.வாழ்த்துக்கள் தினேஷ்
@shanmugampress5894
@shanmugampress5894 11 ай бұрын
வேசிஊடக பாஸ்தினேஷ் - சவுக்கு, பெலிக்ஸ், மாதேஷ், சாமான் அதிபர், ஆட்டு குட்டி, சுவீட் பாக்ஸ் குள்ளமணியின் - கூட்டாளி ஊடக தர்மபத்தினிஎன்பதை மறந்துவிடாதீர்
@srikrishnarr6553
@srikrishnarr6553 11 ай бұрын
நல்லா பேச விட்ருகார் ..கரெக்ட் தா..நல்லாவே தெரியுது பேசவிட்டா நிறையா சம்பந்தமே இல்லாம அமீர் பேசி இறுகாப்ல...அமீர் மடில கனம் இருக்கு
@umarani7616
@umarani7616 11 ай бұрын
இல்லாட்டி விட்டுறுவாங் களா. ???? Boru. பொறு
@mask2705
@mask2705 11 ай бұрын
ஶ்ரீகிருஷ்ணர்ர்ர்ர், அவரிடம் கனம் இருக்கு என்றால் உங்க மோடியை ஏவி விடேன். அவர் குற்றவாளி என்று நிரூபி, தண்டனை கொடு.
@C.Menkaka-rp1vq
@C.Menkaka-rp1vq 11 ай бұрын
மாட்டிக்கிட்ட பங்கு உண்மையில் இறைவன் மிக பெரியவன்
@ramdev8032
@ramdev8032 11 ай бұрын
இயக்குனர்கள் மாய உலகில் இருப்பது பேசுவது எங்களுக்கு புரியும்... நீங்கள் யோசிப்பதை எல்லாம் எங்களுக்கு விற்க பார்க்கிறீர்கள் நாங்கள் நிஜ உலகத்தில் இருக்கிறோம்
@burhanabdul7535
@burhanabdul7535 11 ай бұрын
இதுவும் கடந்து போகும்.உண்மை வெல்லும். வாழ்த்துக்கள் அமீர்❤
@ezhiltamil82
@ezhiltamil82 11 ай бұрын
டேய் திணேஸ் மற்ற எல்லோரையும் வாய் கிளிய கேள்வி கேட்கும் நீ, இவனிடம் வாய் மூடி அவன் சொல்வதை மட்டுமே கேட்கும் மௌனியாக இருப்பதன் காரணம் என்ன....
@vijayvikramk1467
@vijayvikramk1467 11 ай бұрын
As said by அண்ணாமலை abt dimwit & karthikaichelvan. பல் padama😂....
@AMBATTANVIKMANDAIYAN
@AMBATTANVIKMANDAIYAN 11 ай бұрын
ரொம்ப காலமா செய்றான்வோ .. இப்ப தான் மாட்டினுக்காணுவோ அதானி அம்பானி மல்லையான்னு எதையாவது சொல்லி தப்பிக்க நினைப்பானுவோ
@YoutubeRajesh
@YoutubeRajesh 11 ай бұрын
Close your eyes and listen to Dinesh. He will sound exactly like Karthikaiselvan. The refer what Annamalai said about Karthigaiselvan.
@ravianandh3346
@ravianandh3346 11 ай бұрын
பல்லு படாமா
@sulaimanmubarak879
@sulaimanmubarak879 11 ай бұрын
போதை விற்பனையில் பிஜெபி குஜ்ராத் முதலிடம்
@unmaivellum9946
@unmaivellum9946 11 ай бұрын
ரஜினியின் ஆன்மிகம் சீ சீ. என் ஆன்மிகம் உசத்தி. என்ன ஒரு தலை கனம்
@karthiksecurity7982
@karthiksecurity7982 11 ай бұрын
நீங்க எல்லாரயும் இழிவா பேசுங்க. இப்ப எல்லாரும் உங்கல பேசுறாங்க
@shifanas966
@shifanas966 11 ай бұрын
Ne pathiya Velaya paru
@kokulankc8290
@kokulankc8290 11 ай бұрын
அமீர் உங்கள் பேச்சில் ஒரு தெளிவை நாம் கண்டோம் மகிழ்ச்சி. நாமும் உங்களை ரசித்தோம் நம்புகின்றோம்!! நீங்கள் வெற்றி பெறவேண்டும்,
@Akxshasxwin
@Akxshasxwin 11 ай бұрын
பார்த்து பல்லு படாம
@balajik5853
@balajik5853 11 ай бұрын
Best ever acting scene of Ameer is this interview..Nadigan dawwww 🎉🎉 Anchor Dinesh... U pleased your boss well by having soft interview..( Pallu padama moment) 😂😂😂
@padmakumar8899
@padmakumar8899 11 ай бұрын
நெறியாளர் ஒரு தைரியம் அற்றவர். இவன் ஒரு நல்ல நடிக்கிறான்
@MS-xn3ek
@MS-xn3ek 11 ай бұрын
போடாங்கோ. நேர்மையான மனதோடு விடியோவை பாரு. சாங்கி கூட்டத்துடன் சேர்ந்து நீ கெட்டு போயிட்டே. அதான்.
@umardharini2011
@umardharini2011 11 ай бұрын
Dinesh ஒரு திமுக சொம்பு 🦴🦴🗣️🧩
@rameshkannan2500
@rameshkannan2500 11 ай бұрын
Correct ..😂😂😂
@mhdsakeeksakeek7494
@mhdsakeeksakeek7494 11 ай бұрын
அமீர் ஒரு சிறந்த இயக்குனர்!!! அவரை தமிழ் பட producers யூஸ் பன்ன வேண்டும் !!!!
@ChandramouliR-x1o
@ChandramouliR-x1o 11 ай бұрын
நெறியாளர் கதை கேட்கிற மாதிரி உட்கார்ந்து இருக்கிறார்.
@gazeblane
@gazeblane 11 ай бұрын
அவம் காசு வாங்கியிருக்கான்
@bkumar75
@bkumar75 11 ай бұрын
பல்லு படாம பக்குவமா கேள்வி கேட்கறீங்க தினேஷ். super....அமீர் நல்ல நடிக்கிறான்...
@primebalaji896
@primebalaji896 11 ай бұрын
அமீர் நேர்மையானவர் .. யார் சொன்னா .. அந்த நாயே சொண்ணுச்சு..
@umardharini2011
@umardharini2011 11 ай бұрын
😂😅😂😅
@jayavel9180
@jayavel9180 11 ай бұрын
😂😂😂😂
@AMBATTANVIKMANDAIYAN
@AMBATTANVIKMANDAIYAN 11 ай бұрын
து ளு கண் என்றாலே தேடுவியா புள்ளதானு அடிக்கடி நிரூபிப்பாணுவோ
@SriMorthi
@SriMorthi 11 ай бұрын
​@@AMBATTANVIKMANDAIYAN போதைப்பொருள் தடுப்பு காக வாணியம்பாடியில் தன் உயிரை கொடுத்த துளுகன் யார் தலைவா...
@SriMorthi
@SriMorthi 11 ай бұрын
காலம் தீர்ப்பு சொல்லும் அமிர் பாய்
@mrprashs
@mrprashs 11 ай бұрын
NCB will take the proper interview soon 😂
@SharkFishSF
@SharkFishSF 11 ай бұрын
😂😂😂❤❤
@shaksinarain7526
@shaksinarain7526 11 ай бұрын
😂
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 11 ай бұрын
In NCB interview tomato sauce will come.
@raghu2711
@raghu2711 11 ай бұрын
NCB... NIA... CBI... IB.... எல்லாரும் interview எடுக்க போறாங்க 😀😀😀😀
@Rrjs77
@Rrjs77 11 ай бұрын
😂😂😂
@arulrajcpandian8927
@arulrajcpandian8927 11 ай бұрын
இறைவன் நாமெல்லாம் நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு மிக பெரியவன், இந்த தீய சக்திகள் விரைவில் அழிக்கப்படும்.
@tamilview4007
@tamilview4007 11 ай бұрын
ஏன்டா நீ எல்லாரயும் இழிவா பேசுவ. இப்ப எல்லாரும் உன்ன பேசுறாங்க
@MS-xn3ek
@MS-xn3ek 11 ай бұрын
நீ எல்லாம் கருத்து சொல்றே பாரு. நேரம்யா
@tamilview4007
@tamilview4007 11 ай бұрын
Sir enna Raja Raja cholan ah.
@MS-xn3ek
@MS-xn3ek 11 ай бұрын
@@tamilview4007 neenga yaaru saare? periya appatakkaraa?
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 11 ай бұрын
​@@MS-xn3ekOla ku Uber.😂😂😂
@AMBATTANVIKMANDAIYAN
@AMBATTANVIKMANDAIYAN 11 ай бұрын
து ளு கண் என்றாலே தேடுவியா புள்ளதானு அடிக்கடி நிரூபிப்பாணுவோ
@ponkuna
@ponkuna 11 ай бұрын
அமீரின் பேச்சில் எனக்கு நேர்மை தெரிகின்றது.
@anandhakrishnan3570
@anandhakrishnan3570 11 ай бұрын
பாய், நீ தப்பு பண்ணல... சரி, ஏன் இங்க நல்லவன்னு prove பண்ண try பண்ற?? அது தான் யோசிக்க வைக்குது
@ISLAMFOREVERYONE415
@ISLAMFOREVERYONE415 11 ай бұрын
Because you tubers like maridas think they are journalists, researchers avanga than thappu pannathavara thappu pannatha kaata paakuranga athukaga he is just explaining his side.if he didn't come and give interview you guys tell he is hiding why he is not giving interview apdi ipdi nu sollirupeanga
@ISLAMFOREVERYONE415
@ISLAMFOREVERYONE415 11 ай бұрын
He has to stand for his side right??
@ISLAMFOREVERYONE415
@ISLAMFOREVERYONE415 11 ай бұрын
Jafar sadiq made mistake that's why he is hiding ameer didn't do anything that's why he is giving a speech simple..
@umardharini2011
@umardharini2011 11 ай бұрын
​@@ISLAMFOREVERYONE415yes "Islam for ever".... 💣 .. 🗡️... 🔫... 🔥 Pissful 🕊️... 💣...
@umardharini2011
@umardharini2011 11 ай бұрын
Savukku is aethist... சாமி கும்பிடமாட்டான்😊
@barakathnoorfalela2536
@barakathnoorfalela2536 10 ай бұрын
Director ❤A❤M❤E❤E❤R❤
@armandsoundirarassou6730
@armandsoundirarassou6730 11 ай бұрын
இறைவன் உண்மையில் மிக பெரியவன் தான் அல்லாஹ் உன்னை காட்டி கொடுத்விட்டான் டா ஹாஹாஹா 😂😂😂
@hman384
@hman384 11 ай бұрын
👍👍👍👍👍
@dhanasekar5611
@dhanasekar5611 11 ай бұрын
மேலதிகாரி சூசை இல்ல சுலைமான் பேரு வைச்சிருந்தா கேட்க மாட்டாங்களா
@SS-hy8ki
@SS-hy8ki 11 ай бұрын
சரியான விவாதம் ok
@Thomas_Anders0n
@Thomas_Anders0n 11 ай бұрын
*D* rug *M* afia *K* umbal
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 11 ай бұрын
200 percent
@MS-xn3ek
@MS-xn3ek 11 ай бұрын
konjam andha pakkam theriumbu paaru. gujarat mafia.
@bharaths9071
@bharaths9071 11 ай бұрын
​@@MS-xn3ek DMK slaves open eyes
@praveenk5870
@praveenk5870 11 ай бұрын
​@@MS-xn3eknamma soothu kaluvanum first. Appuram Gujarat.
@AMBATTANVIKMANDAIYAN
@AMBATTANVIKMANDAIYAN 11 ай бұрын
ரொம்ப காலமா செய்றான்வோ .. இப்ப தான் மாட்டினுக்காணுவோ அதானி அம்பானி மல்லையான்னு எதையாவது சொல்லி தப்பிக்க நினைப்பானுவோ
@manifrance
@manifrance 11 ай бұрын
NCB interview க்கு training super... இத்தனை நடந்து ஒரு இம்மியளவும் வருத்தம் இல்லை... உன் மகன், மகள் எல்லாம் பத்திரமா பாத்துகிட்ட ... When you are guilty, it's understood that you are safe behind someone.
@praveenk5870
@praveenk5870 11 ай бұрын
Amir still not feeling guilty. Still he is giving respect to jafer and defending himself.
@mask2705
@mask2705 11 ай бұрын
அதென்ன இன்னமும் குற்றத்தை உணரவில்லை என்று வெண்ணெய் மாதிரி பேசுற. நீ குற்றைத்தை நிரூபிச்சுட்டியா நொண்ண? ஆதாரம் இருந்தால் நிரூபி, தண்டனை வாங்கிக் கொடு. செய்ங்கடா. செய்ங்கடா.
@praveenk5870
@praveenk5870 11 ай бұрын
@@mask2705 thoppi support ah pesadhe. Yogiyanku iruutinil yenna velai.
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 11 ай бұрын
அடுத்தவன் மதத்தை கேவலப்படுத்தும் போதுஇனிச்சிதோ😂போதைப்பொருள் சப்ளை அமீருக்கு😂😂
@anonranger6428
@anonranger6428 11 ай бұрын
Ameer said Ram temples are not needed in Tamilnadu. Can we say MOhammed not needed in the world@ssk-uh4pq
@Arul-w3k
@Arul-w3k 11 ай бұрын
மாட்டிக்கிட்ட பங்கு🤣
@sulaimanmubarak879
@sulaimanmubarak879 11 ай бұрын
குஜ்ராத் ஏர்போட்டில் ரூ 21000கோடி பிடிபட்டதே ?
@Arul-w3k
@Arul-w3k 11 ай бұрын
@@sulaimanmubarak879 ஆமா பிடிபட்டது?அதுக்கு?
@SriMorthi
@SriMorthi 11 ай бұрын
​@@sulaimanmubarak879 அது ஜாபர் சரக்கு தான்😂😂😂😂
@deepthi.......1558
@deepthi.......1558 10 ай бұрын
அமீரை கைது செய்தால் தமிழகம் எங்கும் கேக் வெட்டி கொண்டாடப்படும் அன்று முதல் அமீர் என்றாலே கேக் வெட்டி கொண்டாடப்படும் எனர் தினம் என்று அழைக்கப்படும் இப்படிக்கு நவீன் பேக்கரி மதுரை ராமேஸ்வரம் ரோடு திருச்சிராப்பள்ளி
@tamiltigerbrothers8544
@tamiltigerbrothers8544 11 ай бұрын
Uruttu 😂
@MS-xn3ek
@MS-xn3ek 11 ай бұрын
tamil theriyumaa. padida paramaa
@k.s.s.4229
@k.s.s.4229 11 ай бұрын
Ameer lacks credibility. To show an example he called BJP as fascist. But how come he is supporting fascist DMK?
@walkwithhistory-wwh
@walkwithhistory-wwh 11 ай бұрын
குடும்பத்தை இழுத்து அனுதாபம் தேட முயற்சி ........ மதத்திற்குள் ஒளிய ரெடி அயாச்சி
@anandhakuppraj1808
@anandhakuppraj1808 11 ай бұрын
அநீதி வீழும் அறம் வெல்லும். சோதனைகளைக் கடந்து அமீர் அவர்கள் சாதனை புரிவார். இறைவன் அவர்கள் அவருக்கு துணை நிற்கட்டும் ❤
@nadarajalecthumanan684
@nadarajalecthumanan684 11 ай бұрын
பதட்டம் தெரியுது குமாரு..
@mjaffarsadiqmjaffarsadiq6480
@mjaffarsadiqmjaffarsadiq6480 11 ай бұрын
Un ammaa bus standula nikura
@nambirajan5412
@nambirajan5412 11 ай бұрын
சசிகுமார், கனி, வெற்றிமாறன் சப்போர்ட் பண்ணுனா மட்டும் என்ன புடுங்கிடுவாங்க. நீ உள்ள போறது உறுதி டா .
@nayaknayak6656
@nayaknayak6656 11 ай бұрын
திகார் ரெடி...Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu
@rameshkannan2500
@rameshkannan2500 11 ай бұрын
Correct ...😂😂😂
@Bha7295
@Bha7295 11 ай бұрын
இறைவர் மிகப்பெரியவன்னு நிருபிச்சுட்டார் இறைவர் இவர நல்லா செஞ்சுட்டார்
@sulaimanmubarak879
@sulaimanmubarak879 11 ай бұрын
ஆனா போதை விறபனையில் பிஜெபி குஜ்ராத் முதலிடம் இதையும் இறைவன் பார்த்து கொண்டு இருக்கிறான்
@Logeshoo
@Logeshoo 11 ай бұрын
அமீர் பாய் எல்லா நேரமும் உனக்கு டைம் நல்லா இருக்காது "ஆண்டவன் மிக பெரியவன்"
@ArawinthMohanadasan
@ArawinthMohanadasan 11 ай бұрын
Time nalla Illaty jail a irunthu irupparu
@seenur7067
@seenur7067 11 ай бұрын
திரை பிம்பம் உனது குடும்பத்தின் மீது மட்டும் விழக்கூடாது ஆனால் ஊர் பொண்ணுங்கல ரொம்ப ஆபாசமா சித்தரிக்கிறத இது என்ன நியாமம்.
@YoutubeRajesh
@YoutubeRajesh 11 ай бұрын
Simple fact. Samuthirakani, Sasi Kumar, Karu Palaniappan, Vetrimaaran, Vijay Sethupathi none of them came to voice for you. They all know you are involved in this drug racket. You are close with king pin Jaffer Sadiq. Stop acting as if you have never speak politics. You speak politics always against everyone who are against DMK.
@shankares388
@shankares388 11 ай бұрын
That gang is the reason why Tamil cinema went in the wrong direction. They pulled it backward with their backward thinking. They gang up against others
@lakshmirajappano927
@lakshmirajappano927 11 ай бұрын
After allegations are cleared they might support him.he seems to be a good person.we have to wait until enquiry and court judgement.The funny part he is just a few movie director but he behaves and talks like Lenin Socrates Periyar LTTE founder noble price winner,friend of Kamal Karuna jeya Ambani Obama ect😅😅😅😅
@rajathirugnanamr290
@rajathirugnanamr290 11 ай бұрын
அமீர்! இறைவன் மிகப் பெரியவன். தப்பு செய்தவன் தப்பவே முடியாது.... ஆண்டவனின் பார்வையில்
@mathivants-wk8ew
@mathivants-wk8ew 11 ай бұрын
நன்றக நடிக்கிறார் ஒரு நண்பனிடம் பத்து நாட்கள் இருந்தாலேயே அவனுடைய பின்புலம் தெரியும் நீங்கள் இரண்டு வருடம் தொழில் நிமிதிகமாக வும் நண்பனாவும் இருந்துள்ளீர்கள் உங்கள் பேச்சு வேடிக்கையாக உள்ளது எனக்கு ஒரு பழமொழி ஞாபகம் வருகிறது உன் நண்பனை பற்றி சொல் உன்னை பற்றி நான் சொல்லுகிறேன் என்று இதற்கு மேல் என்ன சொல்ல இருக்கிறது தீதும் நன்றும் பிறர்தர வாரா
@sjjsaaa
@sjjsaaa 11 ай бұрын
Annamalai sir ❤ please take Action 🙏 Arrest Ameer
@natharzhamkr8864
@natharzhamkr8864 10 ай бұрын
அண்ணாமலை ஒரு யோக்கியனா ?😂
@sjjsaaa
@sjjsaaa 10 ай бұрын
@@natharzhamkr8864 Jabbar Sadiq & Ameer tan nalavaru valavaru 😂
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 11 ай бұрын
அருமை அமீர்🎉🎉🎉🎉🎉
@Haribhai203
@Haribhai203 11 ай бұрын
அமீரை திமுக செட்டிங் பண்ணி விட்டுருக்காங்க
@MS-xn3ek
@MS-xn3ek 11 ай бұрын
உனக்கு எப்படி தெரியும். டிடெக்ட்டிவ் வேலை செய்யறீயா. நல்லா இரு. இருப்பியா?
@sandy0129
@sandy0129 11 ай бұрын
unaku apidi ila nu epidi da teriyum DMK ku sappuraduku vandirukiya comment reply poda... @@MS-xn3ek
@dhanalakshmisuresh2644
@dhanalakshmisuresh2644 11 ай бұрын
​@@MS-xn3ek poda daai. We know. Ameer for DMK. DMK setup Ameer.
@MS-xn3ek
@MS-xn3ek 11 ай бұрын
@@dhanalakshmisuresh2644 kaandu aayitteeyaa? ayyo paavam. poi komiyam kudi.
@gomsram6026
@gomsram6026 11 ай бұрын
அருமை
@drsrivasraj7070
@drsrivasraj7070 11 ай бұрын
பண்றதெல்லாம் பண்ணிட்டு வியாக்கியானம் பேசிட்டு இருக்கான்
@mask2705
@mask2705 11 ай бұрын
அமீர் என்ன பண்ணினார் என்று உமக்கு தெரியும்; மத்திய புலனாய்வு துறைக்கு தெரியாதா? லூசு. 😂😂😂
@bagavathim7580
@bagavathim7580 11 ай бұрын
அவன் தமிழன் நீ யாருடா???
@shifanas966
@shifanas966 11 ай бұрын
Nee moodu overa pesadha
@ekalavyaaa
@ekalavyaaa 11 ай бұрын
Thullakan epadi da tamizhan aaguvan​😂😂😂😂@@bagavathim7580
@dhabrealam9829
@dhabrealam9829 11 ай бұрын
நீ கோர்ட்டா நீதிபதியா? கடவுள் பயம் இருக்கனும்
@teaem8872
@teaem8872 11 ай бұрын
அமீரின் திமிர் பேச்சுக்கு பின்னால் பெரிய திட்டமே இருக்கு
@moorthicmm.2604
@moorthicmm.2604 11 ай бұрын
நேர்மையான ஒரு மனிதனின் நெஞ்சுரம் மிக்க பகிர்வு
@kizarahamed3410
@kizarahamed3410 11 ай бұрын
இறைவன் மிகப்பெரியவன்.
@balasubramanian7838
@balasubramanian7838 11 ай бұрын
தீர விசாரிக்க வேண்டும். உண்மை வெளிவர வேண்டும்.
@MaaranMaaran4421
@MaaranMaaran4421 11 ай бұрын
பாய்,, ஒரு பெரிய குழி தோண்டி அதுல தீம்கா வ உள்ள இறக்கி,, ஈ வெ ரா மண்ண போட்டு மூடிடுங்க பாய்.. மத்தத அப்பறம் பாத்துக்கலாம்...!!
@Bharathisivaji12
@Bharathisivaji12 11 ай бұрын
Periyarai enna mairukku izhukkirai?
@Raj555-gy3qw
@Raj555-gy3qw 11 ай бұрын
​@@Bharathisivaji12adei periyar group enaikuda avunga mathathail ulla kuraiyai pesi irukiga
@magudeeswarann2014
@magudeeswarann2014 11 ай бұрын
'எனக்கு ஒண்ணுமே தெரியாது'னு சொல்ற அமீருக்கு வயசு 56. பேரன் பேத்தி எடுத்துட்டாரா தெரியாது. அது சொந்த விஷயம் , ஆகவே வேண்டாம். 2000ல சினிமாக்கு வர்றாரு. 2020 வரைக்கும் 20 வருசத்துல, 4 படம் தான் இயக்கி இருக்காரு. மெளனம் பேசியதே 2002, ராம் 2005, பருத்திவீரன் 2007, ஆதிபகவன் 2013. 20 வருசத்துல 3 படம் தயாரிச்சிருக்கிறாரு. ராம் 2005, யோகி 2009, அச்சமில்லை அச்சமில்லை (2018). ராம் ல தயாரிப்பாளர் வேறு ஒருவர், பெயரளவில் இவர் தயாரிப்பாளர். யோகியும் அப்படியே , பெரும் நஷ்டம். அச்சமில்லை அச்சமில்லை வெளிவரவே இல்லை. நடிப்புனு பார்த்தா சிறு சிறு வேடங்கள தவிர்த்து 2 படம். அவரோட மொத்த வருமானம் 20 வருசத்துல மெளனம் பேசியதே , ராம் இரண்டு படங்களோட டைரக்டர் சம்பளம் தான். மொத்தமா 5 லட்சம் இருக்கலாம். அதை எல்லாத்சையுமே 2007 லயே பருத்திவீரன்ல தொலைச்சிட்டு ரோட்டுக்கு வந்துட்டதா அவரே சொல்லிருக்காரு. அவருக்கு வேறு சொத்தும் இல்லை. அரிசி கடையில் சாக்கு மூட்டை தைக்கும் தொழிலில் இருந்து, சினிமாவுக்கு வந்தவர். பருத்தி வீரன் படத்துக்கு பிறகு தொடர் தோல்வியே. வருமானம் சுத்தமாக இல்லை. நம்ம கேள்வி: 20 வருசமா பங்களா வாசம், புது புது கார்கள், தினம் ஒரு புது துணி ஆடம்பர சினிமா வாழ்க்கை!! இது எப்படி சாத்தியம்? அப்படியே 2021 க்கு வந்தா, இதுவரை வந்த தகவல் படி ஒரு இறக்குமதி ஏற்றுமதி நிறுவனம், இரண்டு பெரிய ஸ்டார் ரக காபி கிளப்புகள், இரண்டு புதிய படங்கள் தயாரிக்கிறார். பல பல கோடிகள் முதலீடு. இந்த பணம் எப்படி வந்தது? பிற கேள்விகளும் அவருக்கு இருக்கின்றன. ஒரு கூட்டத்தில் ஜாபர் சாதிக், என் உறவினர்னு நீங்களே சொல்லி இருக்கீங்க, உண்மையா? ஜாபரும் நீங்களும் பத்து வருடங்களுக்கு மேலான நட்பு, 4 வருடங்களாக பல வியாபார நிறுவனங்களில் பார்ட்னர்கள். எப்பொழுதும் எங்கும் ஒன்றாக போக வர இருப்பவர்கள். அவரைத் தெரியவே தெரியாது என்பது போல மறுப்பது ஏன்? நீங்களும் ஜாபரும் சேர்ந்து நடத்தும் உணவு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் மூன்று வருடங்களாக என்ன இறக்குமதி ஏற்றுமதி செய்தீர்கள்? எல்லா உணவகங்களும் காலை 10 மணிக்கு துவங்கி இரவுக்குள் மூடி விடும் நிலையில், உங்கள் காபி கிளப்புகள் நள்ளிரவில் நடக்கும் மர்மம் என்ன? ஜாபர் கைதானது முதல் உங்கள் நிறுவனங்கள் சார்ந்த இணைய தளங்களை நீங்களே அவசரமாக முடக்கியது ஏன்? காவல்துறை வந்தால் கேள்விகளுக்கு பதில் சொல்ல நான் தயார் என்பதெல்லாம் இல்லை. சொல்லித்தான் ஆகணும். அதற்கு முன்பாக, மக்களை காக்கும் போராளியாக காட்டிக் கொண்ட நீங்கள், அந்த மக்களுக்கு முதலில் பதில் சொல்லுங்கள். வரி ஏய்ப்போ நிதி மோசடியோ குற்ற அளவு வேறு, குறைவு. ஆனால் நீங்கள் தொடர்பு பட்டிருப்பது முழு இளைஞர்களையும் பல குடும்பங்களையும், மொத்த இனத்தையுமே மண்ணோடு மண்ணாக்கும் நாசகார போதை மருந்து. #SaravanaprasadBalasubramanian
@rrkmovie9508
@rrkmovie9508 11 ай бұрын
Good man....
@nambirajan5412
@nambirajan5412 11 ай бұрын
கஞ்சா வியாபாரி அமீர்.
@MS-xn3ek
@MS-xn3ek 11 ай бұрын
நீ என்ன தில்லாலங்கடி வியாபாரம் பன்றேன்னு தெரியுது. கம்பி என்ன ரெடியா இரு.
@dhanalakshmisuresh2644
@dhanalakshmisuresh2644 11 ай бұрын
​@@MS-xn3ek poda ameer kothadimai.
@MS-xn3ek
@MS-xn3ek 11 ай бұрын
@@dhanalakshmisuresh2644 eriyudhaa? poi komiyam kudi
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 11 ай бұрын
​@@MS-xn3ekOla ku Uber.
@ravianandh3346
@ravianandh3346 11 ай бұрын
@@MS-xn3ek Ada thaioli. Eat pork ass with juice on it.
@sreevarthan1335
@sreevarthan1335 11 ай бұрын
Ameer wait and see
@PromodhSridhar
@PromodhSridhar 11 ай бұрын
Interview with drug dealer Ameer !
@ravikumarramprasad
@ravikumarramprasad 11 ай бұрын
ஒண்ணும் தெரியாத பிள்ளைக்கும் உன்னக்கும் வித்தியாசம் இருக்கு
@veerisrinivasan7963
@veerisrinivasan7963 11 ай бұрын
வடசென்னை பார்ட் 2.0 வரும் என்று பார்த்தால் விசாரணை பார்ட் 2 .0வரும் போல. 🤣🤣 இறைவன் மிகப் பெரியவன்🚩🙏🚩
@9STDCBSEMathsNCERTDiscussion
@9STDCBSEMathsNCERTDiscussion 11 ай бұрын
பதறாத அமீர் உன் சாமி உன்னை கேட்குமா தெரியல ஆனா எங்க சாமி உன்னை கேட்கும்
@hoysalakirana8852
@hoysalakirana8852 11 ай бұрын
நீ ஒரு மார்கமா பேசும்போதே... சந்தேகம் வருது.
@MS-xn3ek
@MS-xn3ek 11 ай бұрын
மரிதாஸ் வீடியோவில் போட வேண்டிய கமெண்டை இங்கே வந்து போடறே. ராத்திரி சரக்கு இறங்கலையா
@MS-xn3ek
@MS-xn3ek 11 ай бұрын
@@rajeshVengadesan dei komiyakudi. naan muslimnu unakku theriyumaa. poda poi un malaiku pallu padaama velai sei
@தமிழ்-ல4ற
@தமிழ்-ல4ற 11 ай бұрын
​@@MS-xn3ek அமீருக்கு தெரியாமல் நடக்குது???
@vijayaprabu6669
@vijayaprabu6669 11 ай бұрын
​@@MS-xn3ekdei sunatthu sunnambu 😂
@MS-xn3ek
@MS-xn3ek 11 ай бұрын
@@vijayaprabu6669 யாருடா நீங்க எல்லாம். வடக்கு நாட்டு கொமியக்குடி.
@RameshA-nr6nf
@RameshA-nr6nf 11 ай бұрын
😜😜😜😜😜 உலக மகா நடிப்பு பாய் உனக்கு ஆப்பு ரெடியா இருக்கு பாய் 😂😂😂😂
@janakiramanarumugam5620
@janakiramanarumugam5620 11 ай бұрын
We are waiting for the final judgements
@MS-xn3ek
@MS-xn3ek 11 ай бұрын
sari. nee poi vera velaiyaa paaru.
@sdev7988
@sdev7988 11 ай бұрын
@MS-xn3ek adigama oomburadaa nee 😂
@parthibankandasamy9089
@parthibankandasamy9089 11 ай бұрын
பேசும்போது மீசைய முறுக்குறதும்... அடிக்கடி சட்டைய மடிச்சு விட்றதும் அமீர் உள்ளுக்குள் பயத்தில் இருப்பதையே காட்டுகிறது!!
@sasikumarkumar6059
@sasikumarkumar6059 11 ай бұрын
அமீரு அய்யா..அந்த சாபெர் பாய கொஞ்சம் போலீசுக்கு கொடுங்க
@v.mohanorthotics8117
@v.mohanorthotics8117 11 ай бұрын
உங்களின் பக்கம் நாங்கள் இருக்கிறோம் சார்
@GreyWizardWolf
@GreyWizardWolf 11 ай бұрын
அமீரை திகாரில் வைத்து டெல்லி போலிஸ் விசாரிக்க வேண்டும்😊😊😊
@goppybaskaran9880
@goppybaskaran9880 11 ай бұрын
Stuppit
@yasarhussain3811
@yasarhussain3811 11 ай бұрын
Apdi ivara arrest panalana ivaru thappu panalnu arthama ilama central government amir ta kaasu vangitingala? Ila ne periya detective pudungiyaa??
@kareemmusthafa5566
@kareemmusthafa5566 10 ай бұрын
உங்கவிட்டில் யாரையாவது துனைக்குஅனுப்பு
@GreyWizardWolf
@GreyWizardWolf 10 ай бұрын
@@kareemmusthafa5566 அமீர் போதாய் பொருள் கடத்தல் செயறவன் இஸ்லாம் ல போதாய் பொருள் கடத்தல் பண்ணறது ஹராம் இல்லயா 😂😂😂😂
@MaaranMaaran4421
@MaaranMaaran4421 11 ай бұрын
ஊருக்கே தெரியும் திரைத்துறையில் புழங்கும் 80 சதவீத பணம் கறுப்பு பணம் என்று,, அதிகாரிகள் சொல்லட்டும் Income-tax சொல்லட்டும் னா எப்படி சொல்ல முடியும்...? Record இருந்தாதான...
@mask2705
@mask2705 11 ай бұрын
நீ கூட தான் ஊழன் பண்ற. ஆனா ரெக்கார்ட் இல்ல. அப்போ நீ குற்றவாளி என்று சொன்னால் ஒத்துக்குவாயா முண்டம்?
@Gst1736
@Gst1736 11 ай бұрын
நீ பேசு அரசியல் பேசு பிரதமரை பற்றி விமர்சனம் செய்.. நீ காலி அமீர் இறைவன் மிக பெரியவன் உன் விஷயத்தில் நடந்து விட்டது
@thecrabpulsar
@thecrabpulsar 11 ай бұрын
நாலு படம் தான் எடுத்திருக்கான் அதுல எதுவுமே பெருசா பொருளாதார வெற்றி இல்லை அப்படி இருக்கும்போது எப்படி இவ்வளவு வசதி வாய்ப்பு.
@Salesmarketing-j8c
@Salesmarketing-j8c 11 ай бұрын
ஆட்டு புரூசனுக்கு அறிவு ஜாஸ்தினு நினைப்பு 😂
@baskarans7874
@baskarans7874 11 ай бұрын
ஆட்டுதலை மனித உடல் .
@தமிழ்-ல4ற
@தமிழ்-ல4ற 11 ай бұрын
அது என்ன ஆடு ?
@ramkirocks5561
@ramkirocks5561 11 ай бұрын
இவன NIA விசாரிக்க வேண்டும்
@ganapathy330
@ganapathy330 11 ай бұрын
சரியாக சொன்னீர்கள் நண்பரே !
@rameshhkumari
@rameshhkumari 11 ай бұрын
அமீர் உன்ன சரிய கவனிச்சா உண்மை வந்திரும்
@ganapathy330
@ganapathy330 11 ай бұрын
சரியாக சொன்னீர்கள் நண்பரே ! இவனின் நுங்கை எடுத்தால் போதும் இவன் உண்மையை கக்கி விடுவான்.
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 11 ай бұрын
மூத்தபத்திரிக்கையாளன் மணியை செருப்ப கழட்டி அடித்தார். அமீர் ( இறைவன் மிகப்பெரியவன்)
@muthuraj7862
@muthuraj7862 11 ай бұрын
அட மாந்தயா அமீர். உண்ணை ஓடவிட்டு உன் சாமானத்தில் சுடனும்.
@thillainatarajan881
@thillainatarajan881 11 ай бұрын
சாதுர்யமான பதில்கள்
@mayakannanp8219
@mayakannanp8219 11 ай бұрын
என்னே என்ன கம்பி கட்றன் பாரூங்க
@Mrpearl16
@Mrpearl16 11 ай бұрын
எல்லாம் அவன் செயல் 🙏நடந்தவை பாடங்கள் 🙏நடப்பவை தேர்வுகள் இறைவன் மீது நம்பிக்கை உள்ளவர் அமீர் என நம்புகிறேன் இதுவும் கடந்து போகும் இதிலிருந்து இறைவன் எதோ ஒன்றை கற்றுக் கொடுக்கிறார் அமீர் மீண்டு வருவார் ஓம் நமச்சிவாய 🙏👍
@Haribhai203
@Haribhai203 11 ай бұрын
பணம் தண்ணிய செலவு பண்றன்..... அமீர் போக போக என்னைப் பற்றி தெரிஞ்சிவிங்க அண்ணே ..... ஜாபர்
@aadnan111222
@aadnan111222 11 ай бұрын
8:31 நான் கும்பிடுர சாமிய பேச நீ யாருடா?
@Thomas_Anders0n
@Thomas_Anders0n 11 ай бұрын
21:34 story summary 😂 *mannan = Ameer* 👑 *Jaffer = mani* 📿 *mani stolen by NIA* 🚨 *Karadi = DMK* 🐻
@Bha7295
@Bha7295 11 ай бұрын
இவன பிடிச்சு உள்ளபோடுங்க ஜாப்பர் பார்ட்னர் என்பதற்காக அல்ல இந்த மாதிரி பேட்டி கொடுப்பதற்கு
@ganapathy330
@ganapathy330 11 ай бұрын
திமுக என்னும், திராவிட முஸ்லிம் கழகம் இருக்கும் வரை அது நடக்காது நண்பரே !
@mahendrachandchordia4575
@mahendrachandchordia4575 11 ай бұрын
இந்த சேனல் ஜாபர் சாதிகுடன் தொடர்பு வைத்துள்ளார்களா என சந்தேகம் வருகிறது மக்களை பாழ்படுத்தி வஞ்சிக்கும் செய்பவர்களுடன் தொழில் கூட்டு வைத்தவரும் மதசாயத்தில் பகுங்குவரை பேட்டி எடுப்பது சந்தேகம் வருகிறது உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா 😢
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 11 ай бұрын
😂😂😂அமீருக்கு அவன் அப்பனே யாருன்னு தெரியாதாம்😂😂😂
@balasubramanian4934
@balasubramanian4934 11 ай бұрын
😂
@GopiGreatgopi
@GopiGreatgopi 11 ай бұрын
Dey dinesh. Kelvi ketkave theriyaathaadaa. Loosup...poomaa...
@Shivaramer
@Shivaramer 11 ай бұрын
Paid Kealivi bro
@printersstationers9938
@printersstationers9938 11 ай бұрын
இவர்கள் பழி, பாவத்திற்கு அஞ்சாதவர்கள்.எதையும் சந்திக்க தயார் மனநிலையில் உள்ளவர்.
@arsathibraahim4653
@arsathibraahim4653 11 ай бұрын
அந்த பத்திரிக்கையாளர் மணி.
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 11 ай бұрын
மதத்தை ஏன் இழுக்கறாய்? வசமா மாட்டியிருக்கிறாய்!
@pingpong1089
@pingpong1089 11 ай бұрын
Even a true Muslim won't support this thayoli....
@விழிதிடுதமிழா
@விழிதிடுதமிழா 11 ай бұрын
ஜாபருக்கு சொம்பு தூக்குவது நமக்கு தெரியக் கூடாது என்று புத்திசாலி மாதிரி பேசுறான் அமீர். தைரியமாக காட்டி கொண்டு பேண்ட்டை நனைக்கிறான்.
@SharkFishSF
@SharkFishSF 11 ай бұрын
ஓட்டைல லத்தி விட்டு aattuna உண்மை varum..
@pingpong1089
@pingpong1089 11 ай бұрын
Like sathankulam
@amstrongkenny6967
@amstrongkenny6967 11 ай бұрын
அமீரும் இந்த விசயத்தில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்,அவர் நல்லவர்❤❤❤
@tamilkavalan2130
@tamilkavalan2130 11 ай бұрын
Wantedஆ வந்து வண்டில ஏறுகிறாய்.
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 11 ай бұрын
நல்ல அப்பனா இருந்தா கம்ளயண்ட் கொடுடா போதைப்பொருள் சப்ளை அமீர்😂10:17
@dayalandeva1130
@dayalandeva1130 11 ай бұрын
உண்மை சுடும்... அதை யாராக இருந்தாலும் ஏற்றே ஆக வேண்டும்.தெய்வம் நின்று கொல்லும்.....
@subramaniam7905
@subramaniam7905 11 ай бұрын
அமிர் அவர்களே நீங்கள் இவ்வளவு நல்லவரா .... விரைவில் உள்ளே போவது உறுதி....
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
PR in 2025: What’s Changing and Why It Matters ! | DPC Talks | Richy D Alexander
32:55
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН