Director Bala Tribute by Priyanka NK ft. Karthik Devaraj

  Рет қаралды 2,168,115

Priyanka NK

Priyanka NK

Күн бұрын

Here is our humble tribute to the Legendary Director "Bala sir ".
Mashup includes avatha payya,_elangathu veesudhe, maalai en vedhanai. Songs beautifully accompanied by amazingly talented and a humble artist Karthik Devaraj on Piano.
Thank you karthik devaraj!
CREDITS:
VOCALS - Priyanka NK
KEYS - Karthik Devaraj
VIDEO - Arun Prasath& Sam jeremiah
EDIT- Rohith
Priyanka NK -
/ singerpriyankaofficial
/ priyankank
Karthik Devaraj:
...
/ karthick-devaraj-45430...
/ karthick0430
Arunprasath T:
...
Sam jermiah J:
...
Rohith T:
...

Пікірлер: 3 400
@PriyankaNKS
@PriyankaNKS 4 жыл бұрын
Thank you dear all! More songs on the way! :) Good day!
@revattireva3428
@revattireva3428 4 жыл бұрын
Marana waiting priyanka akka🥺❤ forever die heart fan of priyanka akkaa
@ElankovanMG
@ElankovanMG 4 жыл бұрын
Desperately waiting. Your fans are dying please give then some life. There’s a magical sensation in your voice. Love ❤️
@banubanu42
@banubanu42 4 жыл бұрын
We r eagerly waiting ... wt a voice u hav...😍😍😍
@kayalvizhimurugan6916
@kayalvizhimurugan6916 4 жыл бұрын
Akka next maruthani song cover panuga...😍 I am waiting to hear this song in your voice 🤩
@NLTamilGirl
@NLTamilGirl 4 жыл бұрын
Such a sweet voice 😍❤️.. thank u so much GOD 🙏
@ravishanker8527
@ravishanker8527 4 жыл бұрын
சித்ரா அம்மாவுக்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் நீ. இசை துறையில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@Isaikataaru9953
@Isaikataaru9953 3 жыл бұрын
kzbin.info/www/bejne/iZewm5RsfpmrrJI New hit Tamil song no one know this song......
@kathiravankathir64
@kathiravankathir64 2 жыл бұрын
kzbin.info/www/bejne/qZmsaqt-pbFmfrs
@kathiravankathir64
@kathiravankathir64 2 жыл бұрын
kzbin.info/www/bejne/qZmsaqt-pbFmfrs
@thamizhnesanthamizhthamizh9982
@thamizhnesanthamizhthamizh9982 2 жыл бұрын
என் மகளே , தங்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரம் தமிழ் திரை இசை உலகில் கிடைத்திருக்கிறதா ??
@gssakthi99
@gssakthi99 3 жыл бұрын
அருமையான குரல்,கேட்பதற்கு மிகவும் இனிமையாகவும்,மனதிற்கு இதமாகவும் உள்ளது .சூப்பர் பிரியங்கா. நிறைய பாடல்கள் பாடவேண்டும். மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.👌👌👌💐💐💐
@kumaravel9440
@kumaravel9440 4 жыл бұрын
how many of you are here only for her voice no matter what she sings??? ahh... she is literally amazing!!! right?
@neelakandan.S
@neelakandan.S 4 жыл бұрын
am such a kind. only fr her voice. art for art sake
@AsherMurugan
@AsherMurugan 4 жыл бұрын
Yes ..
@lakshmisunder4643
@lakshmisunder4643 4 жыл бұрын
Nothing is sweeter than her voice
@MishealPilavendran
@MishealPilavendran 4 жыл бұрын
kzbin.info/www/bejne/emabpqOlYrl0fKs
@sivagunam9707
@sivagunam9707 4 жыл бұрын
I'm
@anbalagan6512
@anbalagan6512 4 жыл бұрын
குழந்தையாய் மழலை பாடினாய் இன்று குமரியாய் காதல் பாடுகிறாய்..தொடருட்டும் உன் இசைக்காதல்..
@sangeetha4730
@sangeetha4730 4 жыл бұрын
Nice lines
@bharatis2088
@bharatis2088 3 жыл бұрын
Super poem sir
@vandanarajanikanth529
@vandanarajanikanth529 3 жыл бұрын
Arumai bro
@vandanarajanikanth529
@vandanarajanikanth529 3 жыл бұрын
I am magi
@vandanarajanikanth529
@vandanarajanikanth529 3 жыл бұрын
Arumayana varigal sir
@M.channalவின்னோர்சிறைமீட்டவேல்
@M.channalவின்னோர்சிறைமீட்டவேல் 3 жыл бұрын
நீ எங்க வீட்டு பொண்ணு டா எங்கள் செல்லமே நீ மென்மேலும் சாதனைகள் படைக்க வேண்டும்
@msaranraj256
@msaranraj256 4 жыл бұрын
💙💙உன் குரல் கேட்டாலே அங்கு குயில்களுக்கும் கூசும் நீ பாடிய பாடலின் வரிகள் மட்டும் மோட்சத்தினைச் சேரும் ❤❤
@sangeethasenthil8411
@sangeethasenthil8411 4 жыл бұрын
God bless you dear your melting voice hasam my best wishes to your happiest future long life
@saidhivyak.j1777
@saidhivyak.j1777 4 жыл бұрын
Karthik Anna fan's like here😍😍😍
@matheswari9900
@matheswari9900 4 жыл бұрын
Sis nanu karthik Anna fan tha I love him
@kainthailainan
@kainthailainan 2 жыл бұрын
இந்தக் குரல் இதயத்தை என்னமாய் வருடுகிறது., அகண்டு விரிந்த நிழல் தரும் மரத்தின் -ஊஞ்சலில் உட்கார வைத்து இந்த தேவ குரல் முகம் காட்டாமல் நமது ஊஞ்சலை தள்ளி விடுகிறது. ஒரு பாடல் இன்னொரு பாடல் என்று தெரிவு செய்த பாடலில் பயணிப்பதென்பது ஓர் ஆனந்த லயிப்பு. இறையருளின் அருட் கொடையான இந்த ராக தேவதை பிரியங்கா அவர்களைமனம் குளிர்ந்து வாழ்த்துவோம். =வாழ்க வளமுடன் =
@jenithajayapal1620
@jenithajayapal1620 4 жыл бұрын
அளபறைகள் இல்லை குரலிலும் சரி செய்கைகளிலும் சரி. வாழ்த்துக்கள் தோழி .
@furntechhome8938
@furntechhome8938 4 жыл бұрын
வாழ்த்துகள் வாழ்கவளமுடன்
@prabuvino6026
@prabuvino6026 4 жыл бұрын
Mm
@JeniTalks
@JeniTalks 4 жыл бұрын
Yes
@keerthanaanbazhagan669
@keerthanaanbazhagan669 4 жыл бұрын
True
@rajendrandurai850
@rajendrandurai850 4 жыл бұрын
True
@shanthaprakasi5586
@shanthaprakasi5586 4 жыл бұрын
குரலிலே" குயிலாய்" அழகிலே "மயிலாய் " இப்பூவுலகின் தேவதை !
@selvanathan6390
@selvanathan6390 2 жыл бұрын
மகள் பிரியங்கா மிகவும் இனிமையான குரல். உங்கள் குரல் நீண்டு நிலைத்திட வாழ்த்துக்கள் [நன்றி ] -- [இலங்கை]
@sheelajayakumar9436
@sheelajayakumar9436 4 жыл бұрын
I love both karthik and priyanka Both are seem to be same No attitude, no over act. But delivers their best ❤❤❤❤❤❤❤❤❤
@rajapalamittam7530
@rajapalamittam7530 4 жыл бұрын
Beautiful person beautiful singing voice.
@vallikannan8928
@vallikannan8928 3 жыл бұрын
SS true
@Sari30dec
@Sari30dec 3 жыл бұрын
S true but ethey nithyasree na evlo over acting panni irukum
@surya7672
@surya7672 3 жыл бұрын
Actually acting or over acting is needed where there is nothing to hold you back to see or hear their performance. Whereas here you got no reason to leave the place. Bot these guys hold you back to your seat and paste you to it what so ever. Amazing talent they have. Love these guy's. Am really sorry if I did hurt anyone , it's just am new to commenting and couldn't resist responding to the performance.
@baskarsundaram6809
@baskarsundaram6809 4 жыл бұрын
பிரியங்காவின் அம்மாவுக்கு வாழ்த்துக்கள்..பிரியங்காவை சிறுவயதில் சூப்பர்சிங்கர் முதல்..இன்று இதுவரை அவருடைய இசைபயணத்திற்கு ஊக்கமளித்து வெற்றி பெறச் செய்த அந்த தாய்மைக்கு வாழ்த்து சொல்வோம். தன் கண்ணுக்கு முன்னால் தனது மகள் சிகரத்தை தொடுவதை பார்க்க கிடைத்த வாய்ப்பு ஒரு தாய்க்கு மாபெரும் வரம்..! பிரியங்கா தெய்வம் தந்த வரம்..!
@mhs1378
@mhs1378 4 жыл бұрын
Nice
@kayal636
@kayal636 3 жыл бұрын
Amma na summa illa da. Ava illa na yarum illa da....... Amma magically God.......
@UdayaKumar-uf1ze
@UdayaKumar-uf1ze 3 жыл бұрын
அம்மா 90களில் மேடை பாடகி; பிரியங்காவின் அம்மா தாத்தா திரு.நல்ல தம்பி யின் சொந்தங்கள் இசை குடும்பம்.
@nehruarun5122
@nehruarun5122 3 жыл бұрын
சிரித்துக்கொண்டே பாடும் விதம் அபாரம், அழகூட்டும் இனிமை - யாரிடமும் பார்த்ததில்லை. இன்னும் நிறைய பாடல்கள் பாட வேண்டும்.
@krmalarvizhi626
@krmalarvizhi626 4 жыл бұрын
பிரியங்கா குட்டி ..உன் இனிய குரலால் எங்கள் அனைவரையும் கட்டி போட்டுள்ளாய் .... வாழ்த்துக்கள்🤝 வாழ்க பல்லாண்டு....💐
@basheerahamed4814
@basheerahamed4814 4 жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் இந்த குயிலின் இனிமையான குரலால் இலட்சக்கணக்கான ரசிகர்களின் உள்ளம் உற்சாகத்தில் திளைக்கிறது . எங்கள் இளங்குயில் புன்னகை இளவரசி இனிமை குரல் அழகி சின்ன சின்ன வண்ணக்குயில் வாழ்த்துக்கள் Dr. பிரியங்கா God Bless You
@basheerahamed4814
@basheerahamed4814 4 жыл бұрын
ஆஹா எப்படி வர்ணிப்பது இந்த குரலை என்ன ஒரு மென்மை ,குரலில் ஒரு இனிமை இந்த காலை வேலையில் இந்த குரலை கேட்டவுடன், என் மனது உற்சசாக துள்ளல் போடுகிறது God Bless You Priyanka
@kirubakaransivasankaran6935
@kirubakaransivasankaran6935 4 жыл бұрын
She is not like other singers ... She is one of a kind 😘😍😍💕💕
@mahalakshmi3249
@mahalakshmi3249 4 жыл бұрын
Yeah that's ture....
@chandana3261
@chandana3261 4 жыл бұрын
Yes...love from kerala
@savithrigiri9724
@savithrigiri9724 3 жыл бұрын
Karthick Devaraj music ... Heart melting❤️🎉🎉🎉🎉🎉🎉
@vrksampath1072
@vrksampath1072 Ай бұрын
ஐயா இன்று எனக்கு 69 வயது துவகம் என் பேத்தி பிரியங்கா வின் தாலாட்டு என் வாழ்நாள் முழுவதும் கேட்டு கொண்டே என் கண் மூட வேண்டும் அவ்வளவு இனிமை 🙏🌹🙏
@sssaisri2130
@sssaisri2130 4 жыл бұрын
இளங்காத்து வீசுதே எனப் பாடிக் கொண்டே உன் கரங்களால் கூந்தல் காேதும் அழகு உன் குரல் போலவே மிக இனிமை. வாழ்த்துக்கள் சகாேதரி
@thinkingworld2912
@thinkingworld2912 4 жыл бұрын
Evening tym+window side+rainy+priyanka voice+coffee=heaven 👏🎹💯
@karthikk246
@karthikk246 4 жыл бұрын
ரசிகன் யா
@dushandush2532
@dushandush2532 4 жыл бұрын
Beer instead of coffee 🍻
@dheerajsiddha
@dheerajsiddha 4 жыл бұрын
Yesssss, small change tea instead of coffee and at France Swiss border❤️
@taj.n.s.h
@taj.n.s.h 4 жыл бұрын
.. With my💞my dear princess 💕
@sijuunni8980
@sijuunni8980 4 жыл бұрын
I am your big fan. magical voice of god❤️❤️
@ramprasanna5659
@ramprasanna5659 4 жыл бұрын
Priyanka & Karthi combo 🔥🔥🔥🔥 " Malai En Vedhanai" song Karthik u nailed it
@Isaikataaru9953
@Isaikataaru9953 3 жыл бұрын
kzbin.info/www/bejne/iZewm5RsfpmrrJI New hit Tamil song
@chandran4511
@chandran4511 2 жыл бұрын
கண்ணை மூடி கேட்டேன், கார்த்திக் தேவராஜ் இசை தாலாட்டுகிறது, இருவரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். கார்த்திக் பாடலாமே?
@ladythalapathy1709
@ladythalapathy1709 4 жыл бұрын
Karthick Devaraj.... What a man 😍😍 Dheivamae 🙇‍♀️🙇‍♀️Ungal isailu naan endrum adimai 😍😍😍😍😍 Magical fingers 😍😍😌😌 Music director jee on fire... Finally ur smile 😊😸...... It's never failed to make me smile like an idiot... 😃😃😇😇😇 Meow... 😍😍
@indugunasekaran9247
@indugunasekaran9247 4 жыл бұрын
Me too
@visvanathanmeenakshisundar3055
@visvanathanmeenakshisundar3055 4 жыл бұрын
She is the best Yaar!!! Karthik hats off to you ☺️ Both are humble and your voice...... It makes me forget all the problems going through our life.. U r the best's best😊😊☺️☺️
@sivassiva-ys4tf
@sivassiva-ys4tf 4 жыл бұрын
குயிலின் ராகம் ஒரு மனிதனை மெய்மறக்கச் செய்கிறது. அதுபோல் உங்களது குரலின் ஓசை என்னை மெய்மறக்கச் செய்கிறது......! 💛💗🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺💐💐💐
@balajiv6169
@balajiv6169 4 жыл бұрын
இளங்குயிலின் இன்னிசை இளங்காற்று இதயத்திற்கு இதமாய் வீசுதே....! கார்த்திக்கின் கரங்கள் 'பியானோ' வில் கனிவாய் பேசுதே....!! 👌🎼🎹👏😊😇🎶✨
@banumhp2701
@banumhp2701 2 жыл бұрын
அந்த முகத்தில் இருக்கிற குறுநகை போல அந்த குரலுக்கும் ஒரு மெலிதான புன்முறுவல் இருக்கிற மாதிரி ரம்மியமா இருக்கும்மா உன் குரல் 👍👍👍
@tnatamilyt961
@tnatamilyt961 4 жыл бұрын
After swarnalatha mam voice, I like Priyanka voice only... I want to hear Sid Sriram + Priyanka voice.....
@Rajasaran1524
@Rajasaran1524 4 жыл бұрын
Ji.. uriyadi 2 movie la va va penne song kelunga.
@jenijenika4797
@jenijenika4797 4 жыл бұрын
I like humming queen voice My soul swarna amma
@kalaivani4002
@kalaivani4002 4 жыл бұрын
Hinimaiyana kural vazham My favorite singer priyanka💖👏🌹
@ambipathi
@ambipathi 4 жыл бұрын
kzbin.info/www/bejne/qmLNi5WIgamEnLs
@cheramaanchinnamalai2263
@cheramaanchinnamalai2263 4 жыл бұрын
Mi también. 👍🏿
@shivas_67
@shivas_67 2 жыл бұрын
Cute Voice of Priyanka and Keyboard By Karthik Devaraj Amazing Congratulations Both Of You.
@thomasreid8504
@thomasreid8504 Жыл бұрын
How she is singing so beautifully with no effort I cannot comprehend. Brilliant.
@p.shobhamenon4466
@p.shobhamenon4466 2 жыл бұрын
Priyanka NK and Karthik Devaraj make a great pair. She with her vocals and he with his keyboard.
@gnanavel1724
@gnanavel1724 4 жыл бұрын
இசைக்கு இசைஞானி இளையராஜா🎶🎶..... இனிய குரலுக்கு பிரியங்கா......😘😘😍😍😍😍
@ramyaeathiraja9831
@ramyaeathiraja9831 4 жыл бұрын
My all time favourite in super singer....priyanka and Karthik...u guys are simple and humble....❤️❤️❤️❤️❤️❤️
@tejasvisam7017
@tejasvisam7017 4 жыл бұрын
புடவைய விட, பாவாடை தாவணியில் இன்னும் அதிக மண் வாசம் வீசியிருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.....🥰😊
@gladsonchrist7508
@gladsonchrist7508 4 жыл бұрын
👌
@senthilraja4902
@senthilraja4902 3 жыл бұрын
Yes Nice comment
@narayananps774
@narayananps774 3 жыл бұрын
Korala mattum paruyya .
@rubinibalamusic1093
@rubinibalamusic1093 3 жыл бұрын
My favrt singa and my favrt karthik super karthik super
@selvathafashionandart7842
@selvathafashionandart7842 3 жыл бұрын
Ava periya ponnu innuma pavadai satta poduva...paatta mattu parunga
@sh3jerry
@sh3jerry 4 жыл бұрын
2:55 ❤️ என்னம்மா இப்டி பன்றிங்களேமா.!!! Don't worry ma., u will be definitely paid for your talent. Just wait for your turn.!!! மரத்தை வச்சவன், தண்ணி ஊத்தாம விடவே மாட்டான்.!!!
@sajis2347
@sajis2347 3 жыл бұрын
Priyanka’s voice is extremely amazing, but Karthik’s play adds to a different level 🙏
@kathiravankathir64
@kathiravankathir64 2 жыл бұрын
kzbin.info/www/bejne/pYWXg5x4m8mgh6c
@indiradayakar2862
@indiradayakar2862 2 жыл бұрын
Ooooooooooooooooooooo9
@marylathaseg9233
@marylathaseg9233 4 жыл бұрын
God bless you dear, I can only say that. What a gifted voice. Karthik and Priyanka - both of you are very simple and humble. Way to go. Keep rocking both of you
@jaykrishnan4539
@jaykrishnan4539 4 жыл бұрын
Electricity bill +office tension +corono sun TV news + China product on hand +tmrv food +no biryani in lock down - Priyanka voice =😊
@jeyaseelanm4810
@jeyaseelanm4810 4 жыл бұрын
Room pottu yosippangalo🤔
@spreadthelove3626
@spreadthelove3626 4 жыл бұрын
Engada irunthu varinga... Marana mass
@yoginc1326
@yoginc1326 4 жыл бұрын
Very nice
@dgopalakrishnan79
@dgopalakrishnan79 4 жыл бұрын
Cool boss 😎
@karthikastalin8193
@karthikastalin8193 4 жыл бұрын
Bro.... Engg padichurukingla?
@velamaran6535
@velamaran6535 4 жыл бұрын
பிரியங்கா இனிமையான குரல் வளம் உங்களுக்கு. மேன் மேலும் பாடுங்கள். மேலும் புகழ்பெற வாழ்த்துக்கள்.
@kichu4814
@kichu4814 3 жыл бұрын
Karthik and Priyanka = sweet combo!!! the smile they share when they look at each other....feels so good to see!!!
@rukmanisuresh1727
@rukmanisuresh1727 2 жыл бұрын
❤️
@kulandavalesudhahar3921
@kulandavalesudhahar3921 4 жыл бұрын
Whenever she sings a song it is better than the original
@aarthialan310
@aarthialan310 4 жыл бұрын
Crt
@rahula7735
@rahula7735 4 жыл бұрын
True
@Anantha_Krishnan
@Anantha_Krishnan 4 жыл бұрын
Irukkum da unaku
@habibicometodubai267
@habibicometodubai267 4 жыл бұрын
100% crct bro 😍
@chit440
@chit440 4 жыл бұрын
Original is always great but she sings in her own style which is also gud to hear..
@vallalthunai
@vallalthunai 2 жыл бұрын
God bless my 💕dear lovely valarndhalum nee innum siru pillaye.. Super singers chellame
@tamilselvig9127
@tamilselvig9127 4 жыл бұрын
Priyanka God has given the duty for you " Just go and relax my kids those who are in stress, and fill their heart with joy and happiness".So, you are doing your job in a great manner.God bless you dear.
@PriyankaNKS
@PriyankaNKS 4 жыл бұрын
Such a sweet message. Thank you :)
@anithamaheshwaran5348
@anithamaheshwaran5348 4 жыл бұрын
What a voice Priyanka, lam very big fan for u
@sivasundar4336
@sivasundar4336 3 жыл бұрын
Music awasome .....priyanka voice Vera level ....... wow .......I'm melting
@vandanarajanikanth529
@vandanarajanikanth529 3 жыл бұрын
Vazhthukal... Vazhga valamudan nalamudan ma...🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🧸🧸🧸🧸🧸🧸🧸🧸🧸🧸😍😍😍😍😍😍👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐
@sravichandran3474
@sravichandran3474 4 жыл бұрын
நீ பாடிய தமிழுக்கு அமுதன்று பேரின் இனிமைக்கு நிகர் இந்த இசை - Awesome presentation
@remivengadessin8980
@remivengadessin8980 4 жыл бұрын
God bless you dear, What a gifted voice and smiling face, god's gift Karthik and Priyanka - both of you are very simple and humble. Keep rocking both of you
@callmeshan6087
@callmeshan6087 3 жыл бұрын
அருமைதெவிட்டாத உன்பாடலுக்குவாழ்த்துக்கள்
@AA-hy3bu
@AA-hy3bu 4 жыл бұрын
Priyanka superma. நீ பாடின பாடல்களை கேட்டுக் கொண்டே இருப்போம். Karthick Thambi super pa.
@SingerRMadhumithaOfficial.1014
@SingerRMadhumithaOfficial.1014 4 жыл бұрын
Wow, Mind Blowing voice , Fabulous Signing & Karthick Devaraj Awesome music,we are Mesmerizing in your keyboard playing ji👌😍👏💖😊🌹💐🎉🎊🎁🍫
@chitralayachitra1161
@chitralayachitra1161 3 жыл бұрын
Solla varthaigal illai Sweet voice. All the very very best. God bless you.
@Sheik1999
@Sheik1999 4 жыл бұрын
தேடியும் கிடைக்கவில்லை உங்களை புகழ வார்த்தைகள் .... addicted addicted addicted addicted addicted addicted 10000000000000000000times.love u lot ..lots of lot love 1000000000000000000000000000000000000000000000000,(infinity) times dear priyankaaaa ...pls make smile while u seeing this comment
@venkatk8696
@venkatk8696 4 жыл бұрын
She is the next Chitra. I love her voice and attitude. Very very matured girl.
@divyashree70125
@divyashree70125 4 жыл бұрын
Wooow super.. Inimayana kural thelivana ucharipu.. Romba azhaga paadringa akka...
@SathishKumarSN
@SathishKumarSN 4 жыл бұрын
One thing is this girl doesn't show any stress on her face even while singing the hardest songs.. love your singing, sister.
@ParthibanTR
@ParthibanTR 2 жыл бұрын
Such an awesome idea: The Vocalist (Female) sitting near the Musician (Male) and accompanying to create a beautiful music and song, would give a magical electric pulse with spikes inside these people. Constructive Fun heavily loaded with positive energy. The location: Terrace Garden, the Metal Chairs, the Stool for the Keyboard, the Camera videographing like a hidden camera through the beautiful greenery...All the props with the music is electrifying. Thanks Guys. My Favorite Visual: At 05:34.. The saree matching the floor color in the background. Priyanka looks stunning there. Thanks for this creation Priyanka and Karthik and all those hidden this side,
@j.johnjosyferj.johnjosyfer170
@j.johnjosyferj.johnjosyfer170 4 жыл бұрын
Very quite வாய்ஸ் God bless you 🌟👍👌💐👏
@nalamvaazhaeaswari1693
@nalamvaazhaeaswari1693 4 жыл бұрын
குரலில் தேன் கலந்து பாடறியாம்மா நீ...அமோகமா வரணும் செல்லம் நீ... stay blessed dear. 😍
@shanthirh1767
@shanthirh1767 4 жыл бұрын
I have been following this child since the first day of her audition,telecasted in vijay TV super singer programs.our whole family fell in Love with this child ,her voice, the way she carries herself, very dignified child very well brought up by her parents.நல்வாழ்த்துக்கள்.
@ramanathanshanmugananthan4708
@ramanathanshanmugananthan4708 4 жыл бұрын
Shanthi Rh I fully agree with Shanthi Rh. I have been following Priyanka’s singing from her day one at Super Singer junior. I haven’t missed any of her songs. I am also lucky to go to a couple of her live concerts. She is a great girl with an extremely sweet voice and an exemplary behaviour. Her parents are so lucky to have her as their child.
@mariajoseph3353
@mariajoseph3353 4 жыл бұрын
Me too.
@kalaimani8131
@kalaimani8131 4 жыл бұрын
Nice voice
@venkateshsowdhill
@venkateshsowdhill 4 жыл бұрын
Same here.. She is zero percent show off unlike other super singer kids who focus more on show off and artificial things...She is very humble and carry herself in a dignified manner....
@Ajju_Aadhu
@Ajju_Aadhu 4 жыл бұрын
அன்பு தங்கையே ! ஒவ்வொரு முறையும் உன் குரலை கேட்கும் போதும் பாடும் வரிகள் மிகநெருக்கமாக உள்ளே தோன்றுகிறது...மென்மேலும் நல்ல பல இசை படைப்புகளை படைக்க வாழ்த்துக்கள்....அண்மையில் வந்த கந்த கவசமும் அருமை....பாராட்டுக்கள்
@deepuraju3679
@deepuraju3679 3 жыл бұрын
Best singer ever 😘😘😘😘😘😘😘😘😘😘😘Love u Priyanka ❤❤❤❤❤Stay blessed forever..Honey melting Voice 😘..... Love from Erode. Priyanka : Haters :0 Lovers 👇👇
@nithiyannathan3129
@nithiyannathan3129 4 жыл бұрын
She is the present-day "Tamil Music Princess" in every sense. I thought few days to call her as our "Tamil Music Princess". She has an amazing voice, personality and natural musical talent, fine-tuned by her dedicated parents. As Tamil is the sweetest oldest language and mother language for many languages in the world. Her singing makes Tamil as sweet honey for the mankind ears. I adore you as my beautiful daughter and wish you well from England.
@Crucial178
@Crucial178 4 жыл бұрын
yes true talents are still hiding. She deserves to be the princess of tamil music 🎶 😥
@Shan-tz7ct
@Shan-tz7ct 3 жыл бұрын
Of course she is the Princes of Tamil Music. Why is the dot on her forehead this big. She must make it smaller.
@reshmajineshkumar389
@reshmajineshkumar389 3 жыл бұрын
v r great full to your parents especially amma.... who gives u birth ...thank you amma...thank you achaa... I'm a malayaali... from KERALA , PALAKKAD.. I love your magical voice and also you angel...❤️
@macronreol1694
@macronreol1694 4 жыл бұрын
nithyashree feels that her talent is very big as elephant but priyanka's humbleness make her lion
@deebikapalanisamy8690
@deebikapalanisamy8690 4 жыл бұрын
Well said...true...
@malli234
@malli234 4 жыл бұрын
I agree too
@poornimamuthukrishnan9763
@poornimamuthukrishnan9763 4 жыл бұрын
Nithyashree midukki.... Priyanka is charming angel🧚‍♀️. No way of comparison.... Angel is angel.... 🧚‍♀️🧚‍♀️🧚‍♀️
@user-dl9gj6xy5g
@user-dl9gj6xy5g 4 жыл бұрын
Yes.
@prat_official
@prat_official 4 жыл бұрын
Very true . Same feel
@basheerahamed4814
@basheerahamed4814 4 жыл бұрын
என்ன ஒரு இனிய குரல் எங்கள் இளவரசிக்கு உங்கள் இனிய குரலாலும் உங்கள் அழகு புன்னகையும் என்னைப்போல் பல்லாயிரம் ரசிகர்களுக்கு மிக பெரிய உற்சாகம். இறைவன் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்பொழுதும் கிடைக்கட்டும். மேலும் மேலும் சிறப்பான பாடல்களை உங்கள் இனிமையான குரலில் பாடி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுங்கள் . வாழ்த்துக்கள் Dr. Priyanka .
@madhumitamohan3970
@madhumitamohan3970 2 жыл бұрын
Amazingly presented..Karthik's fingerplay with the keyboard was simply mesmerizing, especially with Elangaathu. Priyanka rocks as always!
@the_panda02
@the_panda02 4 жыл бұрын
Ppahh! Enna Voice ❤️ Enna Music ❤️ Chancey Illa ❤️
@ramaswamyaakash8461
@ramaswamyaakash8461 4 жыл бұрын
Elangathu veesudhae♥️♥️♥️♥️♥️🔥🔥🔥🔥🔥🔥💯💯💯💯👌👌👌👌
@ekambareswaransurendran2575
@ekambareswaransurendran2575 4 жыл бұрын
மெல்லிய தென்றலாய் மனதை வருடும் உன் குரல் வளம் மென்மேலும் சிறக்க என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்👍
@thamizhmanims
@thamizhmanims 4 жыл бұрын
பொம்மாயி :) சின்னகுயிலுக்கு பிறக்கு இன்னொரு சின்னகுயில்.
@ajaykb1514
@ajaykb1514 4 жыл бұрын
This generation ..KS Chithra .. not only sounds .. your character also♥️ ... I love you♥️
@SivaKumar-wv1zm
@SivaKumar-wv1zm 4 жыл бұрын
Yes bro
@keerthukeerthana3024
@keerthukeerthana3024 3 жыл бұрын
Idaikaala padal priyaga padum pothu vera level 🎵🎵🎵pitikatha paattum pitikithu lv u dr❤
@lavanyasekar4481
@lavanyasekar4481 4 жыл бұрын
Such a melting voice... And Karthick rocks... Ur comba was lyk v can feel the heaven... Keep posting more videos...
@shobikas5565
@shobikas5565 4 жыл бұрын
Yaaappa ithkellam dislike pannareenga She is one of the melodiest queen of Tamil industry
@latharaj7343
@latharaj7343 4 жыл бұрын
பிரியங்கா, உன் குரலில் நான் இறைவனை காண்கிறேன் இறைவன் உனது வாழ்க்கை பாதையில் என்றும் நடைபோடட்டும். Whenever I hear your voice , my energy level goes up.
@gunavathia3917
@gunavathia3917 2 жыл бұрын
Wonderful treat for music lovers....great combo..Priyanka's voice...karthik's composition
@jaelraphael1151
@jaelraphael1151 4 жыл бұрын
She is the only singer so far who gives me goosebumps and tears when she sings. MAY GOD ALWAYS KEEPS YOU IN HIS GRACE SWEET ANGEL
@ramanpg2507
@ramanpg2507 2 жыл бұрын
Really, Priyanka is Tamil music Princess, no doubt! Vazga! Priyanka Needuzi vazga with yr melodious voice!
@remyar6985
@remyar6985 4 жыл бұрын
Chance eh illa,priyanka......I am a big fan of uuuu........unga voice ketta ullathula oru bayankara santhosham...ur so lovely & soooo sweetttt
@musikfreak
@musikfreak 4 жыл бұрын
Her down to earth quality... Humbleness has taken her places
@Subruz6032
@Subruz6032 4 жыл бұрын
All r gud especially ""Malayin Vedanai " .. chance illa,, semma. 😍😍.
@Frozen_ICE123
@Frozen_ICE123 4 жыл бұрын
Maalai yen vedhanai song super dear
@sachithap1989
@sachithap1989 2 жыл бұрын
Both are calm and composed, made for each other, music partner, life partner and nalla irukum nu nenakaren.
@princejaya8777
@princejaya8777 4 жыл бұрын
The only voice that doesn't need music
@prakashk4931
@prakashk4931 4 жыл бұрын
I felt the same
@aishujaha4851
@aishujaha4851 4 жыл бұрын
Ilam katt veesuthee...no wrdss my favourite 😻😻😻😻
@90tinz
@90tinz 4 жыл бұрын
No matter how many times you listen to this voice you’ll never get bored but just fall in love again and again....
@hamimasmi4673
@hamimasmi4673 4 жыл бұрын
Oh my god .mesmerizing voice....really Priyanka ur great ..god bless you...
@perumal1196
@perumal1196 4 жыл бұрын
செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே - அன்றுஆனால் இன்று- நீங்கள் பாடினாலே அவ்வாறு உள்ளது .. Mesmerizing voice which was addicted recently 🤩🤩🤩
@PriyankaNKS
@PriyankaNKS 4 жыл бұрын
Perumal Vel 🙏🏽
@martinkumar2684
@martinkumar2684 4 жыл бұрын
Just out of this world performance.... Honey soaked voice of Priyanka..... Too much of alcohol content in ur voice... Still in hangover after listening.... 👏👏🎶🎊🎉😇😱
@pankajamramanathan2193
@pankajamramanathan2193 4 жыл бұрын
Honey-dipped voice. Beautiful rendering....
@adarshhs0046
@adarshhs0046 4 жыл бұрын
Adipolii... Oru rekshem illa... Pattu pwlichu... 🥰🥰🥰
@NithiRamji
@NithiRamji 4 жыл бұрын
Priyanka, I wonder, how u sing in high pitch, just with a smile, without showing any strain in ur face... Amazing 😍👌.. long live dear, u n ur melody...
@pumred
@pumred 4 жыл бұрын
Song and video are recorded seperately.
@jenirechu
@jenirechu 3 жыл бұрын
You are a gem 💎Priyanka ❤☺😊😁what a mesmerizing voice ... I loved it sm😘💋
@chenthilaram9773
@chenthilaram9773 3 жыл бұрын
இனிமை...இன்முகம்...குரல்வளம்...வரம் வாங்கி வந்த தேவதை...வாழ்க பல்லாண்டு !!
@prat_official
@prat_official 4 жыл бұрын
Hearing her voice can imagine a silent flowing water .... Luv u my BBY...stay blessed Dr..
@paulrajvpet
@paulrajvpet 4 жыл бұрын
அது ஏனோ நீ வாய்வழி‌ வெளிவிடும் கார்பன்டை ஆக்சைடு டுக்கு இசையை புடிச்சிருக்கு... அந்த இசை எங்களுக்கும் புடிச்சிருக்கு பா....
@ramkaveri2410
@ramkaveri2410 3 жыл бұрын
Semma akka . Ungaloda periya fab akka nan
@manimegalai6688
@manimegalai6688 4 жыл бұрын
Wowwwww when ever I fell stressed I listen to ur voice Priyanka.... God bless you dear.... Wonderful
@sharronnesarajah3559
@sharronnesarajah3559 3 жыл бұрын
My 1st favourite singer SSJ21 Priyanka Nk. Her voice is so beautiful. I love her so much. She is so cute and adorable. She is also very pretty and skinny.
PRIYANKA FIRST TIME SINGING WITH SP BALA SIR
7:00
Satya Moorthi
Рет қаралды 35 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 33 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 88 МЛН
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 89 МЛН
90s Tamil Love Mashup - Nikhil Mathew Ft. Priyanka NK
4:44
Nikhil Mathew
Рет қаралды 3,9 МЛН
Haira by Priyanka NK l Pravin Saivi | EiMedia
4:16
Priyanka NK
Рет қаралды 384 М.
Anand Aravindakshan Cover Songs| JukeBox Part 1
18:35
Anand Aravindakshan
Рет қаралды 740 М.
Best of Super Singer PRIYANKA Songs
16:35
Best of Tamil
Рет қаралды 8 МЛН