யாரு சாமி நீ...1 வருடம் கழித்து வீடியோ பாக்குறேன்... இத்தனை நாளா நமக்கே தெரியாம நம்மள எப்படி முட்டாள் ஆகிருக்காங்கனு யோசிக்கிறேன்... வேற லெவல் ரோஸ்ட் 👌🏼👌🏼👌🏼
@kingofsneak912 Жыл бұрын
Shankar போன்று சிறிய காரியத்தை உதி உதி பெரிதாக்கும் இயக்குனர்களை காண்டலே எனக்கு பிடிக்கது
@JJ-lc8nu Жыл бұрын
thala neeyachum 1 year...nan 2 year kalichi pakuren😂😂😂
@parthasarathym18824 жыл бұрын
My name is parthasarathy and I laughed every single time, when that clip played 😂😂
@dharini52553 жыл бұрын
Partha sarathy 🤣🤣🤣
@belvinchristopher73733 жыл бұрын
வாடி.. பார்த்தசாரதி… 😀
@vishnus8473 жыл бұрын
😂😂😂
@Vijay-ub1oq3 жыл бұрын
அதுவும் ஷங்கர் பட சீன் தான்
@gokul63143 жыл бұрын
வாடி பார்தசராதி...
@karthis77454 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழா....... நான் இதே கருத்தை என் நண்பர்களுடன் சென்ற ஆண்டு விவாதித்து உள்ளேன்...... ஆனால் அதனை பொது வெளிச்சம் போட்டுக் காட்டியதற்கு என்னுடைய பாராட்டுகள்..... தொடரட்டும்.....
@subhadravm99734 жыл бұрын
Didnt realise that Shankar was pushing Brahmin supremacy so subtly all these years. Good video.
@Gigachad101-i8g3 жыл бұрын
But the fact this is the land of Periyar It didn't affect anybody
@ramkumarh93123 жыл бұрын
Yov.....summa...
@ramkumarh93123 жыл бұрын
@Vidya CK semma
@krishhkrishh31512 жыл бұрын
@@Gigachad101-i8g poda edhavadhu solidaporen
@Gigachad101-i8g2 жыл бұрын
@@krishhkrishh3151 Nee yaaru da sanghi po orama 🤣🤣🤣
@FakeIdchannel4 жыл бұрын
Sorry for the delay, Caught up with work. Will be keep posting videos. Thanks to everyone.
@oxy-gen68944 жыл бұрын
Finally!! thanks for coming back bro
@sundravigneshwarp31874 жыл бұрын
Neriya vishayam patti tingering paaka vendiyathu iruku pa 😂😂 !
Shankar யை roast பண்ண முதல் ஆளு நீங்க தான் ப்ரோ...😄
@tamilsongs86354 жыл бұрын
Tamil light channel already roast pannitanga..sago...
@Krishna_rationalist4 жыл бұрын
@@tamilsongs8635 , but this channel roast is ideological....
@Krishna_rationalist4 жыл бұрын
@@creationsofharshith5344 , s bro 'gentle pei' short film.. !
@jaypee83ster4 жыл бұрын
Nadu viral already ✅
@RamyaS-lj3uo4 жыл бұрын
@@jaypee83ster true .Nadu viral did excellent roast
@rajkumar-sm6ti3 жыл бұрын
8:57 shankar : kupathu pasanga perchana panranga Oh ho unga marumgan yena panrar avar jaila irukar
@MrAshokan314 жыл бұрын
பூனூல் சங்கரு படத்தில் இவ்வளவு சாதிய ஏற்ற தாழ்வு வன்மங்கள் இருக்கிறதை தோலுரித்து காண்பித்த சகோதரனுக்கு வாழ்த்துக்கள்
@sivasankar-eu2ht3 жыл бұрын
சங்கர் இசை வேளாளர் வகுப்பை சேர்ந்தவர்...
@abilash80983 жыл бұрын
@@sivasankar-eu2ht no
@RaviJayavijayan4 жыл бұрын
இந்த மாதிரி அறிவூட்டும் சிந்தனைகளை சமூக ஊடகங்களில்தான் காணமுடிகிறது. அவைகளையும் மத்திய அரசு கட்டுப்படுத்த முயல்கிறது. நன்றி. வாழ்த்துக்கள், அரவிந்த் அன்பழகன்.
@mohmedganifarook18714 жыл бұрын
Enakku theriyum, romba naala wait pannen super..
@kannannvlogger2504 Жыл бұрын
நான் எதிர்பார்த்து.. போலவே... அருமை தோழர்..💐💐
@maniramasamy99154 жыл бұрын
மிகச் சிறப்பு சகோ!... ரொம்ப நாளா இதப்பத்தி எல்லாருக்கும் புரியிற மாதிரி யாராவது பேச மாட்டாங்களானு யோசிச்சிக்கிட்டு இருந்தேன். சிறப்பா பண்ணி இருக்கீங்க! பாராட்டுகள். குறிப்பா சிவாஜி படத்தில் அங்கவை சங்கவை காட்சிகள் திமிர்த்தனத்தின் உச்சம். பெரிய சூப்பர் ஸ்டார் நடிகர், பெரியாரை புகழ்வதாக காட்டிக் கொள்ளும் விவேக் பட்டிமன்றத்தில் ஊருக்கெல்லாம் பாடம் சொல்லும் பாப்பையா-ராஜா கூட்டம் எல்லோருமாக சேர்த்து மகா கேவலமான ஒரு கருத்தை பரப்பி இருக்கிறார்கள். அவ்வப்போது விமர்சனம் செய்திருந்தால் மக்கள் இவர்களை அங்கங்கே தட்டி வைத்திருப்பார்கள்!
@tablamurugesan4 жыл бұрын
அருமை சகோ 👌👌👌
@LoveYou-pt6yg4 жыл бұрын
Periar oru periya uruttu..
@swasthiswetha074 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்.........
@akshainarayanan43363 жыл бұрын
Whatever oppose we keep against him, we can't deny the fact that still many producers r ready to invest crores for his projects n who plays a main role in widening the tamil market globally
@rangatr3 жыл бұрын
You are right bro .But we must change their perspective by rejecting bad movies . Whoever may make it we have to reject it maybe Shankar or any other director
@surendarnathm4024 жыл бұрын
Va di Partha Sarathi 😂😂😂 super bro,,waiting for next video
தரமான பட்டி டிங்கரிங் 👌👌👌... நிஜமான சங்கீ கள விட, இவன மாதிரி soft சங்கீ தான் ரொம்ப danger ☠️...Waiting for next video 🙏❤️❤️❤️
@Matheyu2 жыл бұрын
It's very true..
@shivaram89074 жыл бұрын
Bro, many directors have made racist, misogynist scenes in tamil cinema. Also from time immemorial it is always the people in slums are shown as rowdies, even in pa ranjith films it is shown that way. How can you blame only shankar?
@scyrilantony263 жыл бұрын
Bro ,no Ranjith movies revolves around a particular area and issues arise within In kala he came out and show casted the reality.
@navinvenkat42193 жыл бұрын
Adha solla maatom namma!! Ipdi ellam en kekreenga?? Enna Sanghiya??
@siva_marx4 жыл бұрын
Bro I thought of supporting Science Fiction Movies Like Endhiran and 2.0, but after watching complete video ! Hats off and verra level. FYI I too have same questions about Anniyan, Gentleman & Boys movie also
super bro உங்க showவ பார்க்குர திருப்தி வேற showல கிடைக்க மாட்டேன்து shankarரோட உண்மை முகத்தை காட்டி விட்டீர்கள்
@arun138183 жыл бұрын
Vaadi paarthasarathi..👌
@karthicks58734 жыл бұрын
அவாளை அவா படத்தின் டயலாக் வைத்தே கலாச்சதெல்லாம் வேற லெவல்
@vishnujana324 жыл бұрын
Dai pacha thevadiya mavane antha padathale iyerkangala kinda pannithanda antha dialogue vanthrukum pe punda😆😆😆
@muruganthiru41504 жыл бұрын
Mad
@Ravishinejoe4 жыл бұрын
Good job Arvind. Your vision is diff. Pointing valid points even no one noticed.
@jobcohelo17063 жыл бұрын
A very detailed observation and analysis. Kudos to your efforts. I support you!
@actressobsession17023 жыл бұрын
Arnold's picture was copied in Tamil and called Arnold as a villian in the second part😂😂thats the most funniest thing ever.
@antonchristopher41724 жыл бұрын
தம்பிய மீண்டும் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. 🙏🙏🙏
@heamnathrajan30194 жыл бұрын
Vaadi Parthasarathi 🔥🔥🔥 mass dialogue..
@Prabhuchamy13 жыл бұрын
That's a dialogue from A Shankar movie also. Just he want us to know what he want
@Siva90102993 жыл бұрын
Again that brahmin is a victim there
@Siva90102993 жыл бұрын
* showed as victim
@narendarn24444 жыл бұрын
கருடபுராணத்தின் வர்ண நியதி படி வேலை செய்யாமல், வக்கீல் வேலை பார்த்த அம்பிக்கு என்ன தண்டனையோ ?
@wedomohanscreations57974 жыл бұрын
Senmmmma question. Ippo dhan andha book padichen.Avalavum varnasrama kolgai 😠😠
@benishjesu4 жыл бұрын
Semma bro, ipedi lam yosekurenka... Vera level😂😂
@saviorraj19034 жыл бұрын
If Atlee is copycat director maniratnam and Christopher Nolan ? Copycat or orginal Before judge watch full video kzbin.info/www/bejne/eYWVfIGaf56Wqpo அட்லீ காப்பி கேட் இயக்குனர் நா மணிரத்னம் மற்றும் Christopher Nolan ? Copycat or original மேல் கொடுக்கபபட்டிருக்கின்றன வீடியோ வை முழுவதும் பார்த்த பின் உங்கள் கருத்து தெரிவிக்க விரும்புகிறேன்
@narendarn24444 жыл бұрын
@@benishjesu Thanks Benish கொஞ்சம் பெரியாரிய பார்வை வந்தாலே கேள்விகளும் தானாய் வருகிறது. :)
@venkataramanankrishnan70864 жыл бұрын
அடடா! இந்த மாதிரி அரை வேக்காடு அறிவிலிகள், அறிவழகன் என்று பெயர் கொண்டு வளய வருகிறார்கள் என்பதே இப்போது தான் தெரிகிறது. சங்கர் படத்தில் நிறைய பிராமணர் பற்றி பேச்சுக்கள் பேசுவது வருந்த தக்கதே. அவர் பிராமணர் அல்லர். அதனால் DK மாதிாி பார்பனர் வசவு செய்ய்வரோ என்று சந்தேகம் கூட இருந்தது. ஆனால் Gentleman படத்தில் அவர் திலீப் பற்றி காட்டியது நிஜம். அவர் அந்த கருத்தில் உடன்பட்டதால் காட்சியை வைத்தார். படம் ஓடி வசூல் பார்த்து விட்டது. காலையில் கக்கா போகவில்லயென்றல் கூட பாப்பானை காரணம் தேடும் பிறவிகள் இதிலும் ஒரு தவறை கண்டு பிடிக்கிறார்கள். இந்த தம்பி பிழைப்புக்கு வேறு வழி தேடலாம்.
@kirupaashankar65193 жыл бұрын
"I" padathula oru transgender ah kindal panni vikram nd santhanam pattu paduvanga (oor ooram ppuliyamaram) ,, but director Ram oda Peranbu padathula romba alaga kamichirparu .
Director மணிரத்னத்தை மரு முகத்தை காட்ட வேண்டும், brother
@sasiprasad90444 жыл бұрын
Definitely sir
@HariKrishna-lk5wx4 жыл бұрын
Enna pannanu bro??
@SerialVettai-bi9mii4 жыл бұрын
@@HariKrishna-lk5wx அவன் டுபாக்கூர்
@iamlee54814 жыл бұрын
Avan padame varadilla avan yenda nondringa
@saravananravi92263 жыл бұрын
@@SerialVettai-bi9mii bro avaru panadhu edha thappu na sollunga, yen brahmins naale ipdi thaan nu solreenga He is the best tamil director ffs Ps : I am not a brahmin, even if i am what i am saying is logical
@kaviarasu23872 жыл бұрын
பிரமாண்ட இயக்குனர் 👇🏼 BramanDa Eyakkunar 👇🏼 Bramana Eyakkunar 👇🏼 பிராமன இயக்குனர் ( 😲 அடப்பாவி சங்கர்)
@oyodayachi16863 жыл бұрын
What about Mani Ratnam's first film "Idaya Kovil" story theme about that 'It is wrong that barber(Goundamani role) to become a singer'
@ப.நித்தியராஜ்4 жыл бұрын
அருமை தம்பி வெகுதினம் எதிர்பார்த்த பதிவு தமிழ் தயாறிப்பாளர்கள் மட்டும் அல்ல மாற்று மொழி தயாறிப்புகளையும் பேசலாம் மக்களுக்கு நல்லது.
@RGB_LASER4 жыл бұрын
ஐ படத்தில் ஹிரோ பேசுற தமிழ் சுத்துப்பட்டு எட்டு பட்டியில புழக்கத்தில் இல்ல...லோக்கல் பாஷை ன் ரொம்ப கேவலமா இருக்கும்..மோடம்
@FakeIdchannel4 жыл бұрын
😀😀😀
@hitlerthemass99104 жыл бұрын
@@RGB_LASER நன்றி நண்பா 🙏🙏🙏
@sasikumar-ol3fv4 жыл бұрын
ரொம்ப கேவலமான மோடம்
@saviorraj19034 жыл бұрын
If Atlee is copycat director maniratnam and Christopher Nolan ? Copycat or orginal Before judge watch full video kzbin.info/www/bejne/eYWVfIGaf56Wqpo அட்லீ காப்பி கேட் இயக்குனர் நா மணிரத்னம் மற்றும் Christopher Nolan ? Copycat or original மேல் கொடுக்கபபட்டிருக்கின்றன வீடியோ வை முழுவதும் பார்த்த பின் உங்கள் கருத்து தெரிவிக்க விரும்புகிறேன்
@udhayamarun33843 жыл бұрын
Subscribe pannitan Anna...💪
@ajaasonline3 жыл бұрын
Excellent analysis, it’s true and I realized since long time!
@rajaskr1274 жыл бұрын
Super bro... Brahmin ah thooki vachu pesrathu, racism, fake feminism ,etc.. ithellam shankar achievements. Ketta periya director.. David fincher "seven" movie ah ulta panni anniyan eduthaaru
@dhamodharan20054 жыл бұрын
சகோ... வேற லெவல்... சும்மா கிழி... சங்கர், சுஜாதா, பாண்டே இவா எல்லாம் முரட்டு சங்கின்னு ரொம்ப காலத்திற்கு அப்புறமே தெரிந்தது...
@sjai0073 жыл бұрын
Paravala avanga theeviravatha nayeegala illama irrukurathu nallathu... neela sanghi pacha sanghi nu inga pala vitha sanginga irrukanga..
@muralikumar20984 жыл бұрын
You have all rights to criticize anyone.....but I really feel for you...I see lots of kids posting here....they wouldn't have even watched his films in TV....cinema is a evolution..Shankar sir has proved it for almost 30 years...let's all always spread positivity.... Respect for that director...cos this video is not going to harm him even 1%. Actually this channel would have benefitted lot by criticizing him....in today's world all are intellectualls.🙏🙏🙏
@kodeth52003 жыл бұрын
Too much positivity will kill creativity.. tbh he is overrated his recent movies suck .. he has some entertaining movies butttttt he makes awesome points that actually make you think. Dont be a blind follower just coz he did deliver hits doesnt make him immune to mistakes or criticism.
@sjai0073 жыл бұрын
@@kodeth5200 he took tamil cinema to a different level..in his absence tamil cinema sucks with regular casteist movies directed by Ranjith mohan g...maari Selvaraj .. muthiah etc.....have a look at Telugu cinema they have directors like Rajamouli...sukumar ...Trivikram etc they all giving 300cr collection movies that too Rajamouli has given a 1500crore movie...now Telugu movies have become more popular...shankar needs to give a comeback to bring back the last glory......
@kodeth52003 жыл бұрын
@@sjai007 idk what you're talking about but in terms of storytelling.. he isnt as great as even I thought.. looking back all his movies are very simple.. and have a similar plotline .. he is in no way a groundbreaking director but his cast and timing of releases were good, but there are other directors too.. that dont get as much limelight... rajamouli is creative .. Shankars last good movie in my opinion is anniyan.. since then everything was simple.. that movie had twists .. sivaji was obviously great, Rajnikath and the cast did a great job but looking back it seems very unrealistic.
@rpvinoth35644 жыл бұрын
இணையம் என்ற ஒன்று இல்லை என்றால் பிரம்மாண்ட இயக்குனர் இன்னும் நம்ம காதுலயே வச்சி செஞ்சிட்டு இருந்திருப்பான். நாமும் அதை உணராமல் பார்த்துக்கொண்டு இருந்திருப்போம்.
@MrLoveselvam4 жыл бұрын
செம்மை நண்பா !! தொடருங்கள்!! இப்போதுதான் முதன்முறையாகப் பார்க்கிறேன். அவ்வளவு துல்லியம்... அறம் பேசுகிறது உங்கள் படைப்பு!!
@senthilnathan16313 жыл бұрын
I knew this in my school days when I saw the gentlemen movie, if I would have spoken back then my friends would call me bonkers, at least now someone as spoken about it.
@sjai0073 жыл бұрын
Wen parayans are crying hard for being persecuted..what's wrong in paarpans talking about there issues .. everyone has issues in this world..
@senthilnathan16313 жыл бұрын
@@sjai007 ok your talking about pover people who's yearly income Rs 800000/- ,ok ok pover people like them will have lots of issues.
@sjai0073 жыл бұрын
@@senthilnathan1631 I have seen so many paarpans doing odd jobs for salary less than 10k..come to reality...all parayans are not poor and all paarpans are not rich....in my generation I could only see parayans occupying govt jobs and corrupted the whole system...
@senthilnathan16313 жыл бұрын
@@sjai007 I am a field sales person, I am very close to reality, so don't need a lecture from a sangi on reality, who your trying fool, reality is all top administrative position are with sangis, go tell your lies to some one else.
@rohitchandran973 ай бұрын
@@senthilnathan1631 just because many r holding top position dnt assume all are same. how different are u from sangi's who blame muslim community for the mischiefs of some radicals ???
@deepikas12394 жыл бұрын
Cinema is not only belonging to society perspective ..but more than audience liking and creation,hardworking.. Newness, awareness etc
@vijayaganeh4 жыл бұрын
Liking ahh... 😜 😜 😜
@kaviyakavi94194 жыл бұрын
You came back with a bang... 😊Superb you are rocking.
@mohamedshiraz46714 жыл бұрын
Arvind, you took this from tamil light? And bro why you have to take what shankar portray in films personally? I dont get jathi that you are pointing here because my country doesn't follow all these nonsense. But one question, if you think Shankar is degrading "your people" then he could avoid taking Atlee as his associate. Personally i dont think Shankar degrading any caste here. Its just you guys start to overthink and feeling insecure. What do you say about film maker like Ranjith who always talks about his own people? Oh ya the aura is just an imagination. The film genre is fantasy science fiction. So whats wrong in talking about Aura? Perhaps you will only accept if 2.0 is a Hollywood product.
@afrinbanuibrahim91484 жыл бұрын
Fact o fact....... I was just about to put the same comment 🖤🖤🖤 My country daa 🇮🇳🖤
@jeevankumar32123 жыл бұрын
8:58 = Arjun sir eve teasing kaga policea thrash panuvaru but avure cm agaruthuku munadi manisha koirala va stalking pani thiruthu thanama kolikaratha video aduparu 10:57 = evalo pesana evuru vandi othum bothu helmet poda maranthuthare pa
@mohamedmohideen80534 жыл бұрын
We eagarly wait for your videos, very impressive , keep it up.Nice work
@srisuganthi4 жыл бұрын
Bro... still you are not back to your form. Take good rest. Wish you get rid of all your worries. We will be waiting for you to knock down the idiots perfectly
@kannadhasan83152 жыл бұрын
Mohan g ah irukartha vida Rangaraja iru இந்த இடத்துல என்னால சிரிப்ப கன்டரோல் பண்ண முடியல 😆😆😆
@rajvk40974 жыл бұрын
Mudhalvan la thalaivan panna sambavam appudi 200% upis kadharal 😂😂
@aswinravindran64574 жыл бұрын
😂😂💥💥
@sankardev84134 жыл бұрын
🤣🤣
@iamlee54814 жыл бұрын
😂😂
@vsanthi62773 жыл бұрын
Anna nool therigirathu
@vickystr3253 жыл бұрын
Sambavama?? Yov adhellam comedy ah
@SanthoshSandy19914 жыл бұрын
😂 lol... Shankar is legendary director. YES. no doubt about it. But this roast video is not based on his own views as people pointed out. He is talking about reality. Why cinema degrades black skin people and people from low economic class? Should the rapist be black, should the molester be black, why should they be from a kuppam. So all the rapist stay in kuppam. Bullshit! Don't they deserve the reservation. As a add on, a decade back, people used to spread the idea that, people go to work in abroad because India is abused with reservation. They don't realise that one can go to foreign only if he can afford it, one can buy a house in Madipakkam and not in so called kuppam, only if he can afford it. Reality is bitter but accept that we are not shown truth from our childhood. These directors views has to change for a better society. Be happy that someone is talking about these things. Spreading negativity is different from pointing out these cliched wrong negative idealogies within our citizen's brain. JAI HIND. let's be united and support or appreciate everyones work at the same time point out the wrong idealogies for a better society
@prakgm42352 жыл бұрын
sensible comment
@sheikmohammedshawshajahan14824 жыл бұрын
I think Mudi Valarurathukku thaane time edutheenga? I love your videos bro... 🥰 ... KANDIPPA NEENGA ADIKKADI VIDEO PODANUM
@Political_stunt3 жыл бұрын
Yes.. I am totally agree with your view about director Shankar 👍😁😁
@chgtgut4 жыл бұрын
Bro, No matter what you say.... one cannot deny the fact Shankar's movies have taken our tamil cinema to the next level...indeed with a global reach...it changed the way how the world watched us...namalum eduvum panna matom...panravanayum kutham soluvom na eddi boss.....who needs gentleman's review after 25 yes....am sure you wouldn't have born or hardly 2-3 yrs when the movie released....neenga enna seiveenga paavam.....yaro solranga sei renga....make some productive videos too if time permits.
@tamilankalaigal23 жыл бұрын
u r correct brother . youtubers spoiling people mindset
@aruljoseph22583 жыл бұрын
then why people are bothered with pa ranjit?
@tamilankalaigal23 жыл бұрын
@@aruljoseph2258 peer ranjith doesn't respect tamil. As he likes only dravidianism
@VN_creator Жыл бұрын
Man seems like you're the one who has to be productive.... it's not tamizh cinemas that has to reach global standard.. people's standard of lives should be raised
@anssenthil7374 жыл бұрын
இப்பதான் உங்கள் வீடியோ பார்க்கிறேன்!!! செம செம!!!! உடனே subscribe செய்துவிட்டேன்
@guunalanalan66524 жыл бұрын
Its OK bro take care U r health first...don't stressed to much...from u fan Malaysia Tamilan
@praveenraj22104 жыл бұрын
had been waiting for this....finally.
@gousemushtaqueahmed47584 жыл бұрын
Bro arvind anbazhagan, really we miss your show pls try to make weekly one show. The concept & topics is really good and reality
@jiivajiiva41883 жыл бұрын
நீங்கள் எல்லாம் ஒருவர் அசிங்கம் படுத்தி வாழ்றிங்க
@anandraj23143 жыл бұрын
I must salute your observations. The society needs more of people like you
@vinoth94352 жыл бұрын
But he should also observe movies that Shankar produced
Am actually watching another one video... in scroll I saw yours... immediately played yours without any hesitation... Kindly post more videos bro
@TamilMediaTV2 жыл бұрын
Clicked the 'like' button for this content. However i still feel Shankar is still the best Tamil Director and one of the best Indian film 'commercial' director we have. Atleast he is the one who (regularly) taught patriotism in his films. what i felt is, we dont want to enlarge these kind of things with a 100x microscope. But i welcome your critics! Critics will shape the gentlemans to their better versions..
@maalmurugasivan78234 жыл бұрын
Welcome back! Not only Shankar & Sujatha. Chanakya has been skinned. Bharathi, U Ve S Iyer and Vanchi too. We wonder as to how we were fooled by paarpaneeyam. There are many more to be skinned. Continue your skinning!!
@electricalthesea40913 жыл бұрын
நான் ரொம்ப நாளா நினைச்ச விசியத்த நநீங்க சொல்லிட்டிக்க ரொம்ப நன்றி ( இதுல ஒரு விசியத்த விட்டுட்டிங்க அது எந்திரம் படத்துல மரம் ஏறி கால்லு குடிச்சி கருவாடு சாப்பிடுவரு அது ஒரு சமுகத்தை அசிங்க படுத்தும் விசியம் இல்லைய அது)
@jayalakshmijeevaratnam96734 жыл бұрын
Just happened to watch your video, niice. Keep doing it Aravind Anbazhagan.
@breethambalakrishnan3 жыл бұрын
அருமையான பகுப்பாய்வு. அறிவை மழுங்கச்செய்யும் உணர்ச்சி திருட்டு கையாளல். தெளிந்தது அறிவு.
@eminemprabhu4 жыл бұрын
Thought i were dead... Lol.. Happy to c ur video posting.. Keep posting regular videos..
@kumaresann35474 жыл бұрын
நல்ல செய்தி. வாழ்த்துகள் நிறைய எதிர்பார்க்கிறேன்.
@elayiaraja4 жыл бұрын
Really nice bro..!! Awaiting for next video🎥
@saiy.s73654 жыл бұрын
First time unga video paakuran . Top class👏😂💯
@thennavans29274 жыл бұрын
Bro vanthutingala Ungalukkaga than waiting 💪💪🔥🔥🔥
@siddharthk11544 жыл бұрын
UNNA MARI PICHAKARA POTTAINGA SHANKAR, ARM PATHI PESA THAGUDHI IRUKKA PA NALLA ELLA SHOWSLAYUM KADHARIYAE SAAVU 🤣🤣🤣🤣🤣🤣🤭🤭🤭🤭
@JackSparrow-xv7yk4 жыл бұрын
Otha poda punda parpana kai kuli
@suryalogan29024 жыл бұрын
" Vaadi Parthasaradhi " Sema bro Waiting for Nolar
@Muthu1212120004 жыл бұрын
We are waiting for PART 2 of this topic
@Mugappairpuyal3 жыл бұрын
Bro, neenga vera level. 1st time watched and impressed
@jithraavan87293 жыл бұрын
Vaadi paartha saaradhi..👌😂😃🤣
@asathyamurthy24814 жыл бұрын
சூப்பர்! வெறும் கிண்டல் இல்லாமல் சமூகநீதி சார்ந்த, சமூக விளிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய, பதிவு! உங்கள் பணி தொடரட்டும்!
@praveenraj22104 жыл бұрын
Super bro....Do more video about the venomous politics is beign perpetuated through cinema by some of the directors.
@hudsonshot124 жыл бұрын
"vaadi paarth saarathy" LOL :D
@mageshkumar75033 жыл бұрын
Enakku oru doubt!!! Shankar ah caste ah padathula vechi makkala avangalukae theriyama manasula vidhaikirar... Neenga solradhula idhu theliva puriyudhu... Aana avar produce panna movies Kadhal padam it's total against dhanae.... Blacka alukka kuppathula irukkuravannaga dhanae hero.... Enna madhiri oru padam. Caste ah aala padhikka pattavanoda valiya pariyerum Perumal alavuku appavae solli irukkangalae. Kalloori idhulayum caste pathi varalayae... Ullukkull jaadhi veri oori irundha indha padathukellam produce panna mattanga bro... H Raja category la Shankara serthuradhinga... Movie nradhu Namma chinna vayasula parthadhu padichadhu feel pannadha dhan eduppanga.... Correct Cheran sir autograph eduthadhukum Pa. Ranjith kaala eduthadhukum Shankar gentle man eduthadhukum idhan Karanam... I'm a movie addict. Nijama ungaloda findingsa paratta vaarthaiyae illa. Aana ippadi oru side irukku nradhu neenga en pesala?
@rohitchandran973 ай бұрын
well said bro. ther r politically incorrect scenes and dialogues in his movies but u can see same in many movies released back then. these commercial movies r reflection of the society back then. u can see the difference all over the world. Hollywood movies of 80s nd 90s hav so many politically wrong scenes. same shankar showed a well dressed , brahmin guy as perverted villain. but nah we shall not talk abt tht. show me one film back in 90s nd early 2000s were rowdies r shown in well dressed & without slum. background ??? i knw it's not the right way but in I the hero himself is from slum but let's not talk abt tht because it won't show shankar in bad light but rather talk abt the way the hero tease a transgender as if uneducated people living in slums have good knowledge on homosexuality & political correctness. it's exactly how the character from that background will behave. i personally didn't like tht scene nd felt it can be avoided. but it shows how illiterate and how ill mannered the hero is. he doesn't even knw how to properly behave at his lover. talking abt science in his movies ... why don't we care abt these logic nd unscientific concepts in dr strange ? rather than roasting his work ... the video is personally degrading shankar. this is not roasting. this is questioning integrity of shankar the person.
@alagirinu4 жыл бұрын
He portrays dravidian politics badly using Cochin haneefa in most of his film. That char either corrupted or illiterate
@tamils44363 жыл бұрын
That’s true only
@karthij27093 жыл бұрын
Oooh ivaru avaalaaa Sathiyama theriyadhu Thanks bro For letting me know...
@ashoksurya_saravanan4 жыл бұрын
2.0 movie la starting la "android ku inga thani section irukanu" ava la oruthan keppan athuku "iruku mylapore kovil pakkathula" apdinu dialogue varum... Padam parthavangaluku theriyum... Roast pandrathuku yellathukum urimai iruku... But avar pannunathu yellame thappu maari pesarathu sari illa... Boys movie la, yelai irukaravan love and life la success pandrathu dhan story athula brahmin pathi yethum illa... Mudhalvan padathula comman man CM aana yepdi irukum dhan story athula brahmin pathi illa... Endhiran, Kadhalan, ipdi nariya iruku. Brahmin nalla padiya kattanumna avaroda movie la "vaadi paartha sarathy" dialog yethuku vekkanum... Avaruku theriyama vechu irupangala... Unga vimarsanam correct dhan, but avaru pannuna nariya nalla visiyam padathula iruku... Pls athu yaarum marakka kudathu...
@venkataramanankrishnan70864 жыл бұрын
So வேறு கோணத்தில் இருந்து சமூகத்தை பார்த்தால், Brahmins பாதிக்கபட்ட விஷயங்களை காட்டினால் அவர் சமூக எதிரி. சங்கி, பார்ப்பன அடிவருடி. பார்பனர் எல்லாம் கெட்டவர் என்று காட்டினால், மாற்று கருத்தே உன்னை நெருங்காமல் பார்த்து கொண்டால் அவர் நம்ம ஆளு.
@mahendirandiran72433 жыл бұрын
சங்கர் இந்த உருட்டு உருட்டி உருட்டி இருக்கார் பட்டி டிங்கரிங் பார்க்க ரொம்ப லேட் ஆகும் தல நிகழ்ச்சி சூப்பர் 👌 லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வாங்க தல
@nirmalakrishnan25994 жыл бұрын
bro after long time.......👌👌👌👌👌welcome back
@deepikas12394 жыл бұрын
Sorry Bro I agree with your opinions that's right.. But not all because cinema is not only giving to message to society more than is entertaine the audience or people so they doing such things for audience sake that's why audience loves it Don't judge all things for one perspective manner ..
@AbdulRahman-hz3ht4 жыл бұрын
இத இத தான்யா இவ்லோ நாளா காத்திருந்தேன்... வீரு கொண்டு எழு...