director sp jananathan passed away at the age of 61

  Рет қаралды 38,497

Red Pix 24x7

Red Pix 24x7

Күн бұрын

Пікірлер: 134
@rajadesaanthiri
@rajadesaanthiri 3 жыл бұрын
இந்த இயற்கை யில் பிறந்து பேராண்மை யோடு பொதுவுடைமை பேசி லாபம் கொள்ளாமல் மீண்டும் அதே இயற்கை யில். நிம்மதியாக போய் வாருங்கள். ❤️❤️❤️
@karratu-tamil-M.A.31
@karratu-tamil-M.A.31 3 жыл бұрын
,💗😭😭🙏
@kaalankaalan2914
@kaalankaalan2914 3 жыл бұрын
நன்று தோழர்...❤️
@aravinthchulsekar3483
@aravinthchulsekar3483 3 жыл бұрын
ஒருபோதும் லாபத்திற்காக படம் எடுத்தவர் இல்லை
@rajadesaanthiri
@rajadesaanthiri 3 жыл бұрын
@@aravinthchulsekar3483 கண்டிப்பாக சகோ
@ravikkannanmarimuthu3081
@ravikkannanmarimuthu3081 3 жыл бұрын
இவர் ஒரு நல்ல மனிதர்.மறைந்தார் என்ற செய்தி.வருத்தம் அளிக்கிறது.
@thuruvanphotography8756
@thuruvanphotography8756 3 жыл бұрын
அற்புதமான மனிதனை தமிழ் சமூகம் இழந்துவிட்டது மிகப்பெரும் பாதிப்பு
@SIMBU2SUBRAMANIYAPUR
@SIMBU2SUBRAMANIYAPUR 3 жыл бұрын
என்னை கமினுஷிம் மற்றும் சர்வதேச அரசியல் நோக்கி என் சிந்தனை செலுத்த சினிமா மூலம் கற்றுத்தந்த வழிகாட்டி... உழைப்பை மற்றும் உழைக்கும் சமூகத்தை நோக்கி சசிந்திக்க வைத்தவர் 😭 வருந்துகிறேன் விதை என்னுள் அறுவடை காண நீங்கள் இல்லை அய்யா..
@kaalankaalan2914
@kaalankaalan2914 3 жыл бұрын
நன்று தோழர் ❤️
@prabakar7832
@prabakar7832 3 жыл бұрын
நல்லவர்களை ஏன் இயற்கை விரைவாக எடுத்துக் கொள்கிறது. ஆழ்ந்த இரங்கல்.
@sathya6691
@sathya6691 3 жыл бұрын
SP ஜனநாதன் அவர்களின் பிரிவு தமிழ் நாட்டின் பேர் இழப்பு. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். முற்போக்கு சிந்தனை மற்றும் மூட நம்பிக்கை ஒழிக்க பாடுபட்ட சிறந்த சமூக போராளி...
@kbaskar3962
@kbaskar3962 3 жыл бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் இரங்கல்கள் தோழா.....நீங்கள் இன்றைய சூழ்நிலையில் தேவை ...உங்கள் நோக்கம் நிச்சயம் நிறைவேறும் .
@sktarasanskt2622
@sktarasanskt2622 3 жыл бұрын
மேதகு dr திரு மாவளவன் அவர்கள் சொல்வது சரிதான் உண்மை so இயக்குனர் sp ஜனநாதன் அவர்களுக்கு VCK WIN வீரவணக்க்கம் வீரத்த மிழர் சொல்கிறோம்
@lakshmipathichandran4467
@lakshmipathichandran4467 3 жыл бұрын
மிகவும் கஷ்டமாக இருக்கிறது 😭
@employmentjobs2859
@employmentjobs2859 3 жыл бұрын
Am remembering redpix Felix with jananathan interview... that was a good interview..and jananathan sir is a wonderful Thinker and done wonderful works for the people..we are proud to be that we are living in these days.he is not believing in God..but I have a faith in God.. may the God give him peace..
@ramkumar-lc1st
@ramkumar-lc1st 3 жыл бұрын
Rip sir ,, you are a great man lived in our Tamil society 🙏🙏🙏
@musthafamusthafa1400
@musthafamusthafa1400 3 жыл бұрын
Like பண்றதா dislike பண்றதா தெரியலை..கஷ்டமா இருக்கு... R.I.P
@murliraj123
@murliraj123 3 жыл бұрын
முற்போக்கு சிந்தனை வாதிகளின் மரணங்கள், மக்களின் வாழ்க்கையை இன்னும் பிற்போக்கில் அழைத்துச்செல்லும்... உங்களை இழந்து வாடும் குடும்பத்தினர்க்கும் மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்....
@alexpandian3065
@alexpandian3065 3 жыл бұрын
Peraanmai is the masterpiece of tamil cinema as Jana sir
@kaviking1500
@kaviking1500 3 жыл бұрын
இறுதி ஊர்வலம் எங்கு எப்போது நடக்கப்போகிறது ?????
@P.Vcreationbyvinosh
@P.Vcreationbyvinosh 3 жыл бұрын
Ayya jananathan ippothaya thavai.Tamilinathin padaippali . Iyargai udan endrum Naan ungal rasigan. Rajesh .
@hafa2011
@hafa2011 3 жыл бұрын
If we all are giving SP Jananathan Sir the real respect, we should all go to the theater to watch his last movie Laabam
@rafiqright
@rafiqright 3 жыл бұрын
RiP one of my favorite person
@thoughtsofsaravanan8631
@thoughtsofsaravanan8631 3 жыл бұрын
Greatest loss tamil cine field and the entire society. Rip
@praveenkumar-ml2cm
@praveenkumar-ml2cm 3 жыл бұрын
கம்யூனிசம் கருத்துகளை படத்தில் பேசுபவர் 😭😭😭 நல்ல படைப்பாளர் 😭
@manikandanmanikandan376
@manikandanmanikandan376 3 жыл бұрын
Rip.😭
@manikandanmanikandan376
@manikandanmanikandan376 3 жыл бұрын
Thiruma sir always mass
@tamilkumar-qj2qx
@tamilkumar-qj2qx 3 жыл бұрын
I KNEW JANA THROGH T.S.S. MANI AND HE WAS NOT ONLY LEFTIST AND HE WAS A GOOD MAN AND MY CONDOLENCE TO HIM.
@mohamadhali6738
@mohamadhali6738 3 жыл бұрын
A great loss to the mankind and new entries....😥😥😥
@madhavandelta2315
@madhavandelta2315 3 жыл бұрын
தோழரே
@senthilkumarn4u
@senthilkumarn4u 3 жыл бұрын
Cinema industry will miss a great thinker.!
@sivasami.k9284
@sivasami.k9284 3 жыл бұрын
Indo cine appreciation foundation Chennai all members are Hearty deep condolences to SPJ and your family . We are support to your family. To your soul Rest In Peace. I like your knowledge simply city .
@happinesslife9773
@happinesslife9773 3 жыл бұрын
செவ்வணக்கம் தோழர்
@kabilan
@kabilan 3 жыл бұрын
RIP😭
@SaravanaKumar-ku4kj
@SaravanaKumar-ku4kj 3 жыл бұрын
My favourite director
@perithukel4644
@perithukel4644 3 жыл бұрын
We lose one of the best director in indian cinema😢😢😢
@amaipaidhiralvom3808
@amaipaidhiralvom3808 3 жыл бұрын
மிகுந்த மன வருத்தம் அளிக்கிறது.
@davitsathish1055
@davitsathish1055 3 жыл бұрын
ஆழ்ந்த இறங்களை தெரிவித்து கொள்கிறேன்
@arvindramprasad5630
@arvindramprasad5630 3 жыл бұрын
Thirumu True Leader
@meenaviji
@meenaviji 3 жыл бұрын
bottom line: Sp Jana agattum, JJ agattum.. you need a family for a commitment, without it, no matter what you are talented, sleeping alone without a soul mate is a sin
@leelakrishnanaruchamy3767
@leelakrishnanaruchamy3767 3 жыл бұрын
makkalukaga ulaithavargal.. ulagam inum 2 naalil maranthuvidum.. kumbam irunthaal muyandritrukkum..
@veerasingamkavithaigal
@veerasingamkavithaigal 3 жыл бұрын
அவர் இயற்கை எய்தவில்லை.. இயற்கையோடு இயற்கையாய் நம்மோடு கலந்துவிட்டார்.!
@SuperKishore28
@SuperKishore28 3 жыл бұрын
சிவாய நம
@interestingmobiletricksver3978
@interestingmobiletricksver3978 3 жыл бұрын
Poda loosu
@RaviKumar-wq4vj
@RaviKumar-wq4vj 3 жыл бұрын
ஒரு நல்ல மனிதனை இழந்து விட்டோம் 😭😭
@maniselvam1840
@maniselvam1840 3 жыл бұрын
😭😭😭😭
@kalimuthur8882
@kalimuthur8882 3 жыл бұрын
Thozhar S.p . jananathan avargalukku Viduthalai chiruthaigalin Veeravanakkam...
@harisiddarth7392
@harisiddarth7392 3 жыл бұрын
Kadaisivarai konda kurikolil nerthiaaga nindra padaipaali. Marxism, Communism mattuminri Kadhal, Kalai, varthagam, samooga needhi, Ulaga Arasiyal pattri pesum aakapoorvamaana padaipukkal thoduthirukirar Thozhar Jananathan. Avarathu padangal Vaaku Arasiyal ilamaal saamaniya makkalin ARASIYAL pattriye nerthiyana padangal.. Avar Ninaivugalil endru immakkalidam thodarum.. Avarathu pugazhum ulagamengum paravattam. Melum Amaithiyai nokki thodaratum ungal payanam JANA Sir
@rameshboy1113
@rameshboy1113 3 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் அண்ணா அவர்களுக்கு
@maniriffa5329
@maniriffa5329 3 жыл бұрын
ஆழ்ந்த இரங்கள் ஐயா
@MadhevrajSriram
@MadhevrajSriram 3 жыл бұрын
🙏
@ekambaramjagadeesan5053
@ekambaramjagadeesan5053 3 жыл бұрын
கண்ணீர் அஞ்சலி
@MohanRaj-bf3rj
@MohanRaj-bf3rj 3 жыл бұрын
முற்போக்கு மற்றும் பொதுவுடைமை சிந்தனையாளர்.ஆன்மா அமைதி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
@nanthagopalbalusamy9417
@nanthagopalbalusamy9417 3 жыл бұрын
RIP sir
@sureshmumoorthy6248
@sureshmumoorthy6248 3 жыл бұрын
Rip...
@மணிஆனந்
@மணிஆனந் 3 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்கள் 😭
@truthchannel4836
@truthchannel4836 3 жыл бұрын
Deepest Condolences
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 3 жыл бұрын
Rip
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
Rip. Sir.🙏🙏🙏🌺🌺🌺🙏🙏🙏
@antonybhaskar
@antonybhaskar 3 жыл бұрын
Rip sir...
@BharathiBharathi-jp2sf
@BharathiBharathi-jp2sf 3 жыл бұрын
வீரவணக்கம் தோழர்
@saranrajsaranraj3925
@saranrajsaranraj3925 3 жыл бұрын
இயற்க்கை அழைத்து கொண்ட்து இயற்க்கையை
@anbesivam9404
@anbesivam9404 3 жыл бұрын
😭💐
@rajkumarnethaji6293
@rajkumarnethaji6293 3 жыл бұрын
RPI
@s.t8887
@s.t8887 3 жыл бұрын
Pray for his soul rest in peace
@sivasami.k9284
@sivasami.k9284 3 жыл бұрын
Big loss to cine Field.
@krishnamoorthykrishna2767
@krishnamoorthykrishna2767 3 жыл бұрын
Rlp sir
@mathiyalaganchinthamani8608
@mathiyalaganchinthamani8608 3 жыл бұрын
வீரவணக்கம்....
@SanthoshKumar-fh4bk
@SanthoshKumar-fh4bk 3 жыл бұрын
It's a shock.. Padhikatha methai.... Adutha Kamarajar ( Arasiyalill illai, both are same in inner personalities )
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
14.3.2021
@madhavanmani1987
@madhavanmani1987 3 жыл бұрын
இவர் தலித் அதான் குருமா வந்துருக்கு......
@themask7234
@themask7234 3 жыл бұрын
சேரன் அமீர் விஜய் சேதுபதி மதிமாறன் இவங்கெல்லாம் என்ன தலித்தா ... நாயே எது எதுல சாதிய புடிச்சு தொங்குறதுனு அறியவில்லையா...
@raguragupathy8186
@raguragupathy8186 2 жыл бұрын
Avaru dalit ah irukkuradu la unakku enna problem jathiveri nayyee
@oooo5187
@oooo5187 3 жыл бұрын
avar uyirudan irukum bothu orutharum ivlo mukiyathuvam kudukala.ippo ellorum aha ohoh nu paesureenga. cinema ulagum avarai sariga payan padhutha thavari vittathu.
@manoharsevagan7203
@manoharsevagan7203 3 жыл бұрын
veeravanakkam thozhare
@udayakala533
@udayakala533 3 жыл бұрын
Bold director......unluky Tamils.
@satheessanthiran9749
@satheessanthiran9749 3 жыл бұрын
Sethupathi enka?
@raghavansubramanian6777
@raghavansubramanian6777 3 жыл бұрын
Enga ponnalum Caste pathi peasuvathu vellaiya pochu.... Samuga neethi solliringa Yen oru samugathai pathiye Peasaringa? Eppo ungal allavuku nalla Irukkara samuthayam yarum Ellai......
@rajasuri1303
@rajasuri1303 3 жыл бұрын
Political speech
@mohanram9328
@mohanram9328 3 жыл бұрын
ஓரு மனிதனின் மரணம், உழைக்கும் மக்களின் தூக்கத்தை தூங்கா இரவுகள் ஆக்கியதே
@krishnanada2712
@krishnanada2712 3 жыл бұрын
R I P
@selvamkv5891
@selvamkv5891 3 жыл бұрын
யாரு நம்ம சரக்கு மிடுக்கு மாதிரி இருக்கு நா நீ செய்துட்டியோனு பாத்தேன் டா என்னோட 5Mp weaste airuche da poda
@arunraajkumar3814
@arunraajkumar3814 3 жыл бұрын
Bro ur subconscious mind very much interested what he is saying that's why I think u watched 😀
@103520619
@103520619 3 жыл бұрын
முற்போக்கு சிந்தனை வாதி
@saravanansaravanan9862
@saravanansaravanan9862 3 жыл бұрын
சாம்பவர் குல பறையர் சார்பில் வீர வணக்கம்
@vishwa2135
@vishwa2135 3 жыл бұрын
Avar unga jathi ya?
@radhakrishnannagarajan789
@radhakrishnannagarajan789 3 жыл бұрын
See who are coming to his funeral this shows how he was against India and Hinduism, his soul rest in peace bharat mata ki jai
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 3 жыл бұрын
ஏன்டா குருமா ஊர்ல எவன் செத்தாலும் அங்கு முதலில் இருக்கிறாய்.இது ஒரு பொழுது போக்கா.
@வருங்காலவிவசாயி
@வருங்காலவிவசாயி 3 жыл бұрын
Rip
@KarthiKeyan-qv5et
@KarthiKeyan-qv5et 3 жыл бұрын
Dei devudiya paya un saavulam romba kodurama irukum
@VijayKumar-rx5rx
@VijayKumar-rx5rx 3 жыл бұрын
பிரதான ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கும் இடத்தில் இருக்கிறார் அவர், நீ அந்த காணொளிக்கு பதிவு போடும் இடத்தில் தான் இன்றளவும் இருக்கிறாய்.
@dhavaseelankattumannarkoil2526
@dhavaseelankattumannarkoil2526 3 жыл бұрын
யாண்டா நீங்க திருந்தவே மாட்டீங்கல
@anandanbala6777
@anandanbala6777 3 жыл бұрын
வாசன் கிருஷ்ணசாமி அவர்களே உங்களின் மறைவுக்குப்பின் உங்களின் குடும்பத்திற்கும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறும் நல்ல மனிதர் அவர் என் சகோதரனே வாழ்த்துக்கள் 🙂
@dbStudio360
@dbStudio360 3 жыл бұрын
Rip 😔
@RajKumar-pp4gx
@RajKumar-pp4gx 3 жыл бұрын
RIP 💐
@sivasami.k9284
@sivasami.k9284 3 жыл бұрын
Rip
@rdhanasekarrdhanasekar5043
@rdhanasekarrdhanasekar5043 3 жыл бұрын
வீரவணக்கம் தோழர்
@palanivijay1551
@palanivijay1551 3 жыл бұрын
RIP 😔🙏🙏
@Pandiyankaliaperumal
@Pandiyankaliaperumal 3 жыл бұрын
RIP
@Stephenkdaniel-lg9bc
@Stephenkdaniel-lg9bc 3 жыл бұрын
RIP
@azhagiriudayan
@azhagiriudayan 3 жыл бұрын
Rip
@sureshnarayanan730
@sureshnarayanan730 3 жыл бұрын
RIP
@bharathigandhi8337
@bharathigandhi8337 3 жыл бұрын
RIP
@rajeswariraju9978
@rajeswariraju9978 3 жыл бұрын
Rip
@dhananjayansargururaj6732
@dhananjayansargururaj6732 3 жыл бұрын
RIP
@Power-lb5np
@Power-lb5np 3 жыл бұрын
RIP
@janarthananjana4695
@janarthananjana4695 3 жыл бұрын
Rip
@siva.n4948
@siva.n4948 3 жыл бұрын
RIP
@sivarasana3641
@sivarasana3641 3 жыл бұрын
RIP
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 3 жыл бұрын
RIP
@sriramnagarajanit
@sriramnagarajanit 3 жыл бұрын
RIP
@sriramnagarajanit
@sriramnagarajanit 3 жыл бұрын
RIP
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 46 МЛН
Girl, dig gently, or it will leak out soon.#funny #cute #comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 31 МЛН
Kaka thoppu Balaji Encounter - Balaji mother press meet
22:45
Red Pix 24x7
Рет қаралды 6 М.
Shakthi Vasu Exclusive Interview | Cineulagam
19:22
Cineulagam
Рет қаралды 353 М.
Chennai Crime rate going up! | Talku Backu | Bosskey TV
21:14