Disadvantages of Tata nano twist Xt - தமிழில்

  Рет қаралды 73,699

ODATHA NILLU (ஓடாத நில்லு)

ODATHA NILLU (ஓடாத நில்லு)

Күн бұрын

You can see the Disadvantages of Tata nano twist in tamil language..

Пікірлер: 162
@sri_royalmech
@sri_royalmech 2 жыл бұрын
சொகுசு வாகனங்களில் மட்டுமே குறிக்கோள் கொண்ட சுயநல நிறுவனங்கள் கூட நடுத்தர மக்களை மனதில் கொண்டது இல்லை, தன்னாலும் மகிழுந்து வாங்க இயலும் என கனவு கொண்டவன், சிறிய அளவிலாவது சாதிக்கத்தான் இந்த வாகனம்... நாம் வாங்கவில்லை என்றாலும் அந்த நல்ல மனிதரின் உள்ளத்துக்காக பாராட்டுக்கள் தெரிவிக்கலாம்...❣️❣️❣️
@cctamilentertainmentlovestu
@cctamilentertainmentlovestu 2 жыл бұрын
கிழிக்கலாம்
@sri_royalmech
@sri_royalmech 2 жыл бұрын
@@cctamilentertainmentlovestu கிழியும் வரை கதறவும்
@vetriarasan7599
@vetriarasan7599 2 жыл бұрын
லாப நோக்கம் இல்லாமல் இந்திய மக்களுக்காக ஒரு இந்தியரின் கனவு இந்த வாகனம் தயவுசெய்து Disadvantages என்பதை தவிருங்கள் நன்பரே...
@VICKY-wy5wh
@VICKY-wy5wh 2 жыл бұрын
I love rathantata because of his thoughts
@venkyvp6433
@venkyvp6433 2 жыл бұрын
Correct ah sooninga bro👌
@cctamilentertainmentlovestu
@cctamilentertainmentlovestu 2 жыл бұрын
ஆட்டோ மாதிரி காரை தயாரிச்சு வச்சிட்டு disadvantage சொல்ல கூடாதா
@cctamilentertainmentlovestu
@cctamilentertainmentlovestu 2 жыл бұрын
@@lakshmipathya4413 அதுக்கு என்னடா இப்ப
@lovewithlongdrive5019
@lovewithlongdrive5019 2 жыл бұрын
Bro whats app gropu irukunu sonnega yennum goint panuga
@mohamedigbal2542
@mohamedigbal2542 2 жыл бұрын
நான் 2012 நானோ lx வச்சு இருக்கேன் வண்டி வாங்கி இதுவரை 10000 கிலோ மீட்டர் ஓட்டி இருக்கேன்!! வண்டி maintanance செலவு 1500 ரூபாய் மட்டும்தான் இதுவரை ஆகி இருக்கு!! மைலேஜ் 25 ku மேல கிடைக்குது தொடர்ந்து 80 கிலோமீட்டர் வேகத்துல 200 கிலோ மீட்டர் நிறுத்தாமல் ஓட்டி வந்து இருக்கேன் 5 பேரு ஏறினாலும் கொஞ்சம் கூட சிரமம் இல்லாம போகுது!! வாங்கும்போது விலை 80000 மட்டுமே ஏசி கூலிங் அருமையா இருக்கு! இத விட வேற என்ன வேணும்??? உங்களுக்கு!!
@sastivel1960
@sastivel1960 2 жыл бұрын
Super bro
@panamrejvi485
@panamrejvi485 2 жыл бұрын
Super
@panamrejvi485
@panamrejvi485 2 жыл бұрын
Sir good car
@harihari5283
@harihari5283 Жыл бұрын
Thanks sir இவரு disadvantage nu sollum pothu payandutan bur unga commont super
@mohamedigbal2542
@mohamedigbal2542 Жыл бұрын
@@harihari5283 sir ippo vara 20000 km odirukku
@dineshkumar5588
@dineshkumar5588 2 жыл бұрын
நாங்க ஏன் பா 500 km ஓடனும்... 100km ஓடலமுல..நீங்க நல்ல வேற கார் வாங்குங்க... எங்களை மாதுரி ஏழைகளுக்கு குடுத்துடுங்க... உங்க மாதுரி அளுங்களால தான் டா இந்த கார் நிப்பாட்டிடாங்க...
@vinwin8584
@vinwin8584 2 жыл бұрын
Really it's a super car for middle class family if you buy it around 1 to 1.25 lacs... I got it for 1.10 lacs 2012 model kms ran 8500 3years ago but still now it is good for me. Yearly maintaining cost 4500 for general service milage i am getting 20 in city and 23 in high way with ac.
@ganesh86ful
@ganesh86ful Жыл бұрын
Yes, Mr.Rathnan Tata sir is really done a good job for middle class people.
@dineshkumar5588
@dineshkumar5588 2 жыл бұрын
100 km speedல ஏன் டா திருப்பனும்.. 50km ல திருப்பு...
@gamechanger9981
@gamechanger9981 2 жыл бұрын
As per our Legend Ratan Tata, it's only for alternative vehicle for 2 wheeler for comman people. In that aspect, it performs good in city roads & feels good in traffic & rainy days.
@sthirunavukarasunavukarasu4963
@sthirunavukarasunavukarasu4963 2 жыл бұрын
நடுத்தர.குடும்பங்களின். ரதம்.டாடா.நானோ💖
@Proud5by5Indian
@Proud5by5Indian 2 жыл бұрын
குடுக்குற காசுக்கு மேலயே ஒர்த்து. கோர சொல்லதிகா
@boseruban2649
@boseruban2649 2 жыл бұрын
உங்களுக்கு வசதியான வாகனத்தை வாங்கிக் கொள்ளுங்கள் இது ஏழைகளுக்காக வடிவமைக்கப்பட்டது
@ravanan9135
@ravanan9135 2 жыл бұрын
Super
@arulmani6107
@arulmani6107 2 жыл бұрын
Correct Ruban
@madharshamaraikarm3549
@madharshamaraikarm3549 2 жыл бұрын
Super na crct💖🔥🔥
@kanagarajkanagaraj6775
@kanagarajkanagaraj6775 Жыл бұрын
இது.அருமையான.வாகனம். இதை.bike. கோடு..கம்பர்.பண்ணி.பார்க்கும்..போது.நூரு.மடங்கு.sefty. தான்.இருசக்கர.வாகனத்துக்கு.மாற்று.அவ்வளவுதான் . லாப நோக்கம் இல்லாமல் இந்திய மக்களுக்காக ஒரு இந்தியரின் கனவு இந்த வாகனம் தயவுசெய்து Disadvantages என்பதை தவிருங்கள்
@sivapal7983
@sivapal7983 Жыл бұрын
ஃப்ரண்ட் வீல் டிரைவ் வண்டி எல்லாமே மைனஸ் ரொம்ப ஜாஸ்தியா தான் இருக்குங்க காரணம் அதுல ட்ரைவ் சாப்பிட்டு லோயராம பாலு என்ஜாய்மென்ட் இது எல்லாமே அடிக்கடி கம்ப்ளைன்ட் வரும் என்ன காரணம் என்று பார்த்தீங்கன்னா லோடு சேர்த்து தான் இருங்க டாட்டா நேனோ பொருத்தவரைக்கும் எந்த குறையும் சொல்ல முடியாதுங்க மெயின்டன்ஸ் ரொம்ப குறைவுங்க பட்ஜெட் வண்டிங்க இதுக்கு மேல உங்களுக்கு வசதியாக வண்டி வேணும்னா பிஎம்டபிள்யூ வாங்கிக்கோ இந்த வண்டி lanch pannina rathan tata ku ஒரு சல்யூட்
@panamrejvi485
@panamrejvi485 2 жыл бұрын
Sir this good I bought 14 years still good car
@jayanthik7303
@jayanthik7303 Жыл бұрын
It is really a very good car I would say. I drove nano from 2011 to 2018 . I would drive it to Kodaikanal from Chennai . Continuosly for 6 years . In NH I would get 23 km/lit . In Chennai I would get 18 km. As I hear they stopped producing I sold the car 😔.
@duraimurugandm3629
@duraimurugandm3629 2 жыл бұрын
அருமையான வாகனம்
@arunf8980
@arunf8980 Жыл бұрын
I have driven 1.2 lakhs kms in nano. I have not faced any of the disadvantages u have listed. Its a perfect car for the purpose for which it is produced.
@sthirunavukarasunavukarasu4963
@sthirunavukarasunavukarasu4963 2 жыл бұрын
இது.அருமையான.வாகனம். இதை.bike. கோடு..கம்பர்.பண்ணி.பார்க்கும்..போது.நூரு.மடங்கு.sefty. தான்.இருசக்கர.வாகனத்துக்கு.மாற்று.அவ்வளவுதான் . ஹை.பட்ஜெட்.கார்களுடன்.இ னைத்து.இந்த.அருமையான.வாகனத்தை.கேவலப்படுத்த.வேண்டாம்.(i.love. நானோ 😍)
@pandiyarajan9792
@pandiyarajan9792 2 жыл бұрын
முட்டால் இந்த வண்டி லாங் டிரைவிங் வண்டியில்லை ஏழை மக்களுக்கு தேவையான வண்டி
@randyranjith6828
@randyranjith6828 2 жыл бұрын
Thalaivaerey built quality . Adichikave mudiyathu.
@vasudevan2385
@vasudevan2385 2 жыл бұрын
இந்த கார இப்படி சொல்றிங்க தங்கமான கார் bro இது
@arulnehru1761
@arulnehru1761 2 жыл бұрын
Neenga keta ellame ambassador la iruku bro. Ipdi kurai solliye than indha 2 car ium makkal reject pananga. Budget car, highest milage, lowest maintained. Itha Vida best car middle class ku kidayathu
@vincentjohnson2088
@vincentjohnson2088 Жыл бұрын
Tata nano my favorite car 👍💓
@jagand1456
@jagand1456 2 жыл бұрын
Compare to Bike 200% Better this Car This is for poor people only Bike 1+1 only but nano allow 1+3 ( father mother with children ) This is not a long travel car because it's replaced two wheeler only.TW using for local area. If met accident major injury get bikers only so nano will avoid the injury of passenger ( child and mother) Bike not protect from dust, sunny , rainy , mist ,fog but nano can. Middle class people can buy bike up to 1lak so they will try to buy Nano with extra 50k. Please don't underestimate this car,
@Odathanillu
@Odathanillu 2 жыл бұрын
Good..
@rashithrashu7135
@rashithrashu7135 2 жыл бұрын
Ne kudukura kasuku ivalotha thambi kedaikum...ithulaam disadvantage ila....ratan Tata is best ♥️🥰
@gokulkyoga1321
@gokulkyoga1321 2 жыл бұрын
Compare to other car Rate is Exorbitant more or less Rs 5 lakhs....This car second Hand up to one lakh...mini Family this car is the Best .. One lakh we will not expect numerous facilities. Even automatic is available...Local Ride is the Best less speed is highly advisable speed upto 70 km is the Best ...Affordable car. At the outset the car Drive is the Best afterwards we will purchase ALTO 800 OR SPRESSO ...MIDDLE CLASS BUDGET CAR. NUTSHELL MY CONCLUSION MIDDLE CLASS CAR AFFORDABLE CAR..NO FAST DRIVING UP TO 70 KM IS ADVISABLE ...ABOVE 60 AGE AUTOMATIC IS THE BEST.. MANUAL IS THE BEST .. CONCLUSION NANO MINI FAMILY CAR..TALL BOY CAR...NANO CAR IS CAR ...( RATHAM) SMALL SIZE IS GOOD WE MAY GO IN ANY PLACE ...PARKING IS VERY NICE & EASY....RATE IS VERY CHEAP & AFFORDABLE ...BIG SALUTE TO TATA. K.GOKUL , YOGA SPECIALIST & MEDITATION & RETD BANK MANAGER.
@gosh1975
@gosh1975 2 жыл бұрын
இந்த கார் நீண்ட பயணத்தை செய்ய அல்ல. இது 300 கிலோமீட்டர் பயனத்தை தாண்டி செல்வது நம்முடைய சொந்த ரிஸ்க். இந்த வண்டி வேகப்பயணத்திற்கானது அல்ல.
@KarthikKarthik-zs4gf
@KarthikKarthik-zs4gf 2 жыл бұрын
70km speedlah pona 750 km pokalam na poirukken bro with ac 25kmpl liter non AC 27 kmpl varum enginum smooths irukkum.
@DENYAJICREATOR
@DENYAJICREATOR 2 жыл бұрын
wooww 😍😍 nice mini car 👍👍
@G.venkatesanG.venkatesan-e8h
@G.venkatesanG.venkatesan-e8h Жыл бұрын
One of the great car in India
@ngravi
@ngravi 2 жыл бұрын
இந்த கார் வந்த சமயத்தில், பல கார்களில் seat belt alarm கிடையாது. அந்த அளவு வேகமாக போகும் தேவை இல்லை. போக முடியாது. It's a city driving car.,
@ngravi
@ngravi 2 жыл бұрын
நீங்கள் இந்த video போஸ்ட் செய்தது 7 months before. அந்த நேரம் production Stop செய்து விட்டார்கள். இதில் நீங்கள் சொல்லும் features எல்லாம் நானோ production செய்த காலத்தில் mandatory இல்லை. Don't do this postmortem...
@Yellowstone-zb2td
@Yellowstone-zb2td 2 жыл бұрын
நானும் nano கார் தான் வைத்திருக்கிறேன் நான் இதை வாங்கி மூன்று மாதங்கள் ஆகிறது இதை சர்வீஸ் செய்ய வேண்டும் உங்களுடைய உதவிகள் எனக்கு தேவைப்படுகிறது
@Odathanillu
@Odathanillu 2 жыл бұрын
Send me your contact number
@anandnagarajan7877
@anandnagarajan7877 Жыл бұрын
No one can drive 500 km continuously then this car is primarily designed for city use but it can cover 300 to 500 km drive in 80km constant speed on based on the driving skill, and other thing is disadvantages is apply for even its AUDI people who use other mid varient and top model cars don't compare this with yours this cars is absolutely suits for beginners and city users
@ganasekar7252
@ganasekar7252 2 жыл бұрын
Rompa thapu thampi
@kan.1971.
@kan.1971. 2 жыл бұрын
I think if TATA becoming P.M.of India,he may given a car to each family for their betterment,and I wish him to become our P.M.
@Odathanillu
@Odathanillu 2 жыл бұрын
Good to see your words. But in real life if it is happened, then petrol price will hike up to 500/-
@user-gv5gx8mb8s
@user-gv5gx8mb8s Жыл бұрын
@@Odathanillu yeah it's true ithana car vanthuchunaaa india financial rate decrease aaagidum petrol rate increase aagum next india Sri lankaa thaaaaan
@askarthi7000
@askarthi7000 Жыл бұрын
Tata nano is ever loving
@haneebeats8631
@haneebeats8631 Жыл бұрын
Don’t spread the bad massages..Nano car is the best 👍👍👍❤️❤️❤️
@nivedh2256
@nivedh2256 2 жыл бұрын
Brother luggage carrier fit panikalam
@chidambaramnatarajan9579
@chidambaramnatarajan9579 2 жыл бұрын
I bought 2cars Nano 1st car ran 175000 km then I sold 2nd car Nano twist ran nearly 70000km with out any problem
@ThunderxMarkid999
@ThunderxMarkid999 11 ай бұрын
Which model nano best
@chinchilla4
@chinchilla4 9 ай бұрын
​@@ThunderxMarkid999 old model na basic aa irukkum. Nano Twist na power steering ellaam undu. Final aa vandha Nano GenX la Dickey open panna mudiyum.
@wemoveonideas
@wemoveonideas 3 ай бұрын
இவர் சொல்வது போல எதுவும் உண்மை அல்ல நன்றாக இருக்கிறது
@gokulkyoga1321
@gokulkyoga1321 2 жыл бұрын
Dear Bro , Budget vehicle , we won't expect numerous facilities , upto 70 km would be advisable. Above 70 is highly Harmful to family members by Dear & Dear. Poverty & middle class people this vehicle is immensely useful , conclusion we ought to see the Amount , one lakh or 1.50 lakhs we can have to purchase , Local DRIVING is the BEST... Ocassionally we will go to long Distance up to 200 or 250 km is advisable my Dear & Dear. Generally mudsling and Disparging is common to all. Critisiser is a friend not a FOE ( ENEMY).
@balajihr5996
@balajihr5996 2 жыл бұрын
Brother 5Lakhs, 10Lakhs kuduthu Bike vanguravangala vida 2 Lakhs kuduthu 4peru travel pandra Madhiri decent aana car idhu. Idha neenga koraiye solla kudathu. Yeandha car la dhan brother korai illa top end Rolls Royce la kuda korai iruku mudinja adha kandupidinga
@mahendrangovindasamy9696
@mahendrangovindasamy9696 2 жыл бұрын
Review pandra thampi, I request you to join with tata company and give them your ideas and get us good vehicle In budget. 👏🤝
@arunabiramjayachandran6041
@arunabiramjayachandran6041 2 жыл бұрын
Stepy holder la ellamea vaikalam. check and update
@memedhaba4617
@memedhaba4617 6 ай бұрын
Bro wants an SUV for Nano price.
@isaignanigoldilaiyaraaja3239
@isaignanigoldilaiyaraaja3239 2 жыл бұрын
வாழ்க வளமுடன் 🕉🙏
@asrjmotovlog1801
@asrjmotovlog1801 2 жыл бұрын
Bro longtravel kaga intha car ila bro🤣 city kula short aa polam
@ganesh3687
@ganesh3687 Жыл бұрын
It's for city travel so your 3rd point is invalid
@sheikmccullum8761
@sheikmccullum8761 2 жыл бұрын
Super bro I'm from Eral Tuticorin Dist
@subash3k
@subash3k 2 жыл бұрын
indha car long travel ku illa bro, bike la eduthutu poradha vida adhigam than
@arafacars3493
@arafacars3493 Жыл бұрын
Neega yethulam ellanu soldrigalo athulan Namma nattu singam nu soldra ambassador car la um Ella than but athu konjam body weight avalo athan mathapadi nano best than oru cinna family ku bike vida nano best than
@soulrider1586
@soulrider1586 Жыл бұрын
As per my knowledge taking turning in 100km speed is not advisable even if you are in a expensive car
@mohamediqbal2441
@mohamediqbal2441 5 ай бұрын
No more comments......just thing abt, bike to equal a car ........that's all...nano best❤
@santhakumar1791
@santhakumar1791 Ай бұрын
Spare parts ketaikkuma
@GracyDeepa
@GracyDeepa Жыл бұрын
Super.car.i.like so much
@rakganeshuae
@rakganeshuae 2 жыл бұрын
Good content
@MR-ROCKY-7
@MR-ROCKY-7 Жыл бұрын
Nano better then bike
@azarasika7525
@azarasika7525 2 жыл бұрын
இப்போ Stepney front vankanumaa back vankanumaa
@Odathanillu
@Odathanillu 2 жыл бұрын
Front
@RajeshKrishna-pp9tc
@RajeshKrishna-pp9tc 10 ай бұрын
eicher polaris multix mx nalla vandi
@sureshsureshnsr4952
@sureshsureshnsr4952 7 ай бұрын
Vai irunthal enna kurai venumnalum sollalam, this car only middle class family..
@venkatrajan1595
@venkatrajan1595 Жыл бұрын
When compared bto to a bike tata nano wins people heart Your are comparing the tata nano car with features available in 5- 7 lakhs car.
@yovantensingh4288
@yovantensingh4288 7 күн бұрын
Bro city kulla otra vandiya 500 km ottuna enna agum.. Tvs 50 eduthutu 500 km pora madhiri irukku.. Indha car bike ku maatru avlotha. Maximum up and down 100 km pogalam engine safe, namakum safe.... Niyayama sonna indha car disadvantage kudaiyathu. 😂
@PitchaG
@PitchaG 5 ай бұрын
வேண்டாம்பா நான் மாருதி 800 வாங்கிக் கொள்கிறேன் . ஆனால் நானோவில் பேட்டரி பொருத்தமுடியுமா ? மேல ஒரு சோலார் பேனல் வைத்து பேட்டரி சார்ஜ் சார்ஜ் செய்து கொள்ளலாமா ?
@rajivxxx734
@rajivxxx734 2 жыл бұрын
ஏழை மக்களுக்கு தயார் செஞ்ச வாகனம் நானோ இது சொகுசு கார் இல்லை
@devi9202
@devi9202 7 ай бұрын
Your expectation is far more than its price.
@vivek24201
@vivek24201 2 жыл бұрын
Good car
@wemoveonideas
@wemoveonideas 3 ай бұрын
சிட்டி டிரைவிங் இது போல கார் இதுவரை வந்ததில்லை
@ragunathmpspokenhindi-onli5275
@ragunathmpspokenhindi-onli5275 Жыл бұрын
Dont spoil the sales
@ganapathigowtham7943
@ganapathigowtham7943 2 жыл бұрын
சூப்பர் ப்ரோ
@soniyakulothungan5339
@soniyakulothungan5339 5 ай бұрын
Nice information anna
@vragavan2020
@vragavan2020 2 жыл бұрын
Nice
@shreenath6890
@shreenath6890 Ай бұрын
என்னிடம் நானோ XTA ஆட்டோமேட்டிக் உள்ளது கடந்த 8ஆண்டுகளாக
@manojkumar-le3tw
@manojkumar-le3tw 2 жыл бұрын
Bro nano tata nano cx vehruken nalairoma logla polama
@JessicaJoy123
@JessicaJoy123 2 жыл бұрын
Super anna
@arafacars3493
@arafacars3493 Жыл бұрын
Volvo bus la um back engine than athunala antha bus oodamaya eruku Ella cool agamaya eruku
@ashokbabu-ej6yu
@ashokbabu-ej6yu 3 ай бұрын
நிறைய கார் ல high speed turning dangerous thaan
@satheeshkp3891
@satheeshkp3891 2 жыл бұрын
🙏🙏🙏
@karthick6771
@karthick6771 2 жыл бұрын
தலைவா மைலேஜ் எவ்வளவு கொடுக்கும்
@Odathanillu
@Odathanillu 2 жыл бұрын
25 to 27
@AkbarAli-nr5pg
@AkbarAli-nr5pg 2 жыл бұрын
Intha car sale a price sollunga
@Odathanillu
@Odathanillu 2 жыл бұрын
1.5 laks sir...
@divinehousing1747
@divinehousing1747 2 жыл бұрын
@@Odathanillu used ah r new
@jhonarjun4910
@jhonarjun4910 Жыл бұрын
ப்ரோ நான் 2016 மாடல் பாலிக்கிறார்... எனது காருக்கு 4 டயருக்கும் 155/65 போடலாமா???
@Odathanillu
@Odathanillu Жыл бұрын
No
@chandrasekar8450
@chandrasekar8450 2 жыл бұрын
En kanavu car 🚗 Tata nano
@user-kr3cc2zm8g
@user-kr3cc2zm8g 2 жыл бұрын
***Thanks for info bro. 2014 twist, 35000, 1st owner, asking 1,40,000/-. Plz let me ur opinion***
@Odathanillu
@Odathanillu 2 жыл бұрын
Need more Input like... Engine condition? Chassis condition? Interior and exterior condition? Accessories status? All the tyre condition? Insurance? Service history .... The above all the details required to justify the price. Even all ok, 1.4 lacks is too expensive
@anilmural2971
@anilmural2971 2 жыл бұрын
Hello brother. Bought a second hand tata nano twist xt. 2014. Single owner. Done only 4600 km only(mint condition). Paid 110000 along with xfer and insurance. 1.4 lakhs is too expensive.
@user-kr3cc2zm8g
@user-kr3cc2zm8g 2 жыл бұрын
@@anilmural2971 Bro best place to buy Nano in chennai any suggestions??
@anilmural2971
@anilmural2971 2 жыл бұрын
@@user-kr3cc2zm8g Sorry bro. I am based in Mumbai.
@anilmural2971
@anilmural2971 2 жыл бұрын
@@user-kr3cc2zm8g Try Olx.
@gokulkyoga1321
@gokulkyoga1321 2 жыл бұрын
Bro you are expecting too much ! Over expectation leads TO DAMPSQUIP! BRO 1.50.LAKH YOU ARE EXPECTING TOO MUCH. YOU WILL BETTER TO PURCH RS 5 LAKHS VEHICLE.
@நம்மஊர்-ய5ற
@நம்மஊர்-ய5ற 9 ай бұрын
நீங்கள் சொன்ன எதுவுமே பெரிய குறை இல்லை இது ஆடாம்பர கார் கிடையாது அத்தியாயம் ஆன கார் அதனால் இதில் இருக்கும் வசதிகள் போதும் என்று நினைக்கிறேன்
@wemoveonideas
@wemoveonideas 3 ай бұрын
100% Safe . Havey duty metal
@azarasika7525
@azarasika7525 2 жыл бұрын
Front tyre Stepney வைத்தால் back tyre போடலாமா. Set ஆகுமா
@Odathanillu
@Odathanillu 2 жыл бұрын
Urgent ku Podalam... set aagum. But quick ah puncher paathuto change pannanum.
@trp4804
@trp4804 2 жыл бұрын
Nano twist 2015 aivalavu price atukala
@Odathanillu
@Odathanillu 2 жыл бұрын
Engine condition? Body condition? No.of.owner? Accessories status? All tyre condition? Last service? Insurance? Ethelam paathu thaan solla mudium bro....
@jothieswaranr.s9049
@jothieswaranr.s9049 3 ай бұрын
Hi bro, Nano twist xt 2015 single owner 30k km Price 1.5L Please advise.. is this cost ok to buy this car
@danieldanny5752
@danieldanny5752 2 жыл бұрын
Very useful information video Sir
@atozparthiban
@atozparthiban Жыл бұрын
Ulagathulaye ippadi our vandi illa
@baskarkutvan6248
@baskarkutvan6248 9 ай бұрын
Nano car suppar car
@KATHIRAVAN-G
@KATHIRAVAN-G 2 жыл бұрын
டாட்டா நானே சிட்டி கார் நீ எதுக்கு லாங் போரா நீங்க கேக்குற எல்லாம் வைக்கலாம் ரோல்ஸ்ராய் கார் மாதிரி துட்டு குடுத்து செய்யனும் இல்லனா ரோல்ஸ்ராய் வாங்கனும்
@senapathisivam1400
@senapathisivam1400 2 жыл бұрын
middle class mercedes
@josephjeyasingh8982
@josephjeyasingh8982 8 ай бұрын
Nice car
@Mylife-mi5cp
@Mylife-mi5cp Жыл бұрын
intha கார் vaanga kooda eangaluku vali illa
@Odathanillu
@Odathanillu Жыл бұрын
Oru naal ellarukum vali pirakum 👍
@Mylife-mi5cp
@Mylife-mi5cp Жыл бұрын
@@Odathanillu நன்றி
@wemoveonideas
@wemoveonideas 3 ай бұрын
டாடா நானா ஸ்கோடா ரேபிட் இரண்டு கார் உள்ளது
@chandrasekaran902
@chandrasekaran902 2 жыл бұрын
Wells all ok but
@nalashkannanalashkanna5083
@nalashkannanalashkanna5083 Ай бұрын
Resistor water no less any problem unga pH number pls
@sudhasatha1199
@sudhasatha1199 20 күн бұрын
en da.. ipdi panuviha... ne solra maaari ellame wajja.... adhuku car re waaaggikalame... TATA namba nilamaiya yosiji senjapula.. ne TATA wa ye seiwa pola
@azarasika7525
@azarasika7525 2 жыл бұрын
Milage bro
@Odathanillu
@Odathanillu 2 жыл бұрын
25 to 27
@azarasika7525
@azarasika7525 2 жыл бұрын
Bro CX model nano enna milage tharum
@Odathanillu
@Odathanillu 2 жыл бұрын
@@azarasika7525 car engine maintenance condition poruthu Mileage maarum.. correct ah solla mudiyadhuga
@Odathanillu
@Odathanillu 2 жыл бұрын
Neenga entha ooru? Nano Cx vachirukeengala
@azarasika7525
@azarasika7525 2 жыл бұрын
Bro naan 400 poteen petrol fulla. kaali agi poteen..70 k.m. ஓடி நின்னுடுசி. அப்போ milage evvalavu கிடைக்குது
Used car check points before buying in Tamil.
23:53
ODATHA NILLU (ஓடாத நில்லு)
Рет қаралды 29 М.
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 29 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 25 МЛН
TATA ALTROZ - Disadvantages - தமிழில்
15:28
RAJESH INNOVATIONS
Рет қаралды 109 М.
2015 model Tata Nano Twist Xt for sale
6:41
ODATHA NILLU (ஓடாத நில்லு)
Рет қаралды 12 М.
How to check the Car mileage? Mileage Tips/Tata nano twist Mileage live test-Tamil
19:40
ODATHA NILLU (ஓடாத நில்லு)
Рет қаралды 19 М.