Divorce on mutual consent and affidavit | Tamil Nadu | Sun News

  Рет қаралды 21,348

Sun News

Sun News

Күн бұрын

தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் மட்டும்
இவ்வளவு குடும்பநல வழக்குகளா? தலைசுற்ற வைக்கும் புள்ளி விவரம்!
Divorce on mutual consent and affidavit | Tamil Nadu | Sun News
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
• காலை செய்திகள் 2024 - ...
• இன்றைய ராசிபலன் -2024 ...
• மாலை செய்திகள் - 2024 ...
• கேள்விக் களம் | Kelvi ...
• HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

Пікірлер: 117
@arunlenovam10arun
@arunlenovam10arun 4 күн бұрын
முதல்ல காதல் பண்ணுங்கடா பின்னாடி கல்யாணம் பண்ணுங்கடா இல்லன்னா முதல்ல கல்யாணம் பண்ணுங்கடா பின்னாடி காதல் பண்ணுங்கடா எல்லாம் சரியாயிடும்❤🎉😂😂😂😂😂
@Advocatesaravana
@Advocatesaravana 4 күн бұрын
Most important mobile phone only reason for the many devorce....😢
@sandyaarul-yn8he
@sandyaarul-yn8he 4 күн бұрын
Exactly
@kevinpillai4474
@kevinpillai4474 4 күн бұрын
We should ban it
@awakensouth
@awakensouth 4 күн бұрын
Yes. Apps, u tube channel as well as serials
@joyfuljoy5104
@joyfuljoy5104 4 күн бұрын
Tasmac also one of the reason for divorce , tasmac olligha
@nellaiguy8582
@nellaiguy8582 2 сағат бұрын
காதல், கள்ளக்காதல், Live-in இந்த எல்லா உறவிலும் பாதிக்கப்படுவதும் கேவலப்படுவதும் பெண்கள் மட்டும்தான்
@BalaMurugan-t6h
@BalaMurugan-t6h 3 күн бұрын
எல்லாத்துக்கும் காரணம் இன்ஸ்டாகிராம் தான் நண்பா
@Akashann_Arrogant
@Akashann_Arrogant 5 күн бұрын
Better live single , marry a non smart phone user & non social media user . Is it possible? So better being solo 😂😅🎉
@ramyaKis
@ramyaKis 4 күн бұрын
I’m still single 😊
@the-brownwhale
@the-brownwhale 4 күн бұрын
@@ramyaKis what's your age?
@Akashann_Arrogant
@Akashann_Arrogant 4 күн бұрын
I ll get married. Looking for the right person 👧 but not from online / social media / matri sites etc., I believe that I would prefer to meet my soul mate face to face. Anywhere •
@RamyaKrishnakumarr
@RamyaKrishnakumarr 4 күн бұрын
@@Akashann_Arrogant all the best 🎉
@ramyaKis
@ramyaKis 4 күн бұрын
@@the-brownwhale 30 . Why ?
@sukumaransuku4894
@sukumaransuku4894 2 күн бұрын
இன்றைய இளம்தலைமுறையினரை எதுவும் சொல்ல முடிவதில்லை.தவறை சுட்டிக்காட்டினால் ஏற்றுக்கொண்டு திருத்திக்கொள்வதும் இல்லை.
@gmsistore1478
@gmsistore1478 2 күн бұрын
வழியே இல்லை. இதை தடுக்க முடியாது. விவாகரத்து அதிகமாக நடக்கும் அதே சமுதாயத்தில் தான் ஆடம்பரமாக பல தேசத்து கலாச்சாரங்களில் உள்ள சடங்குகள் எல்லாம் செய்கிறார்கள். மேலும் photoshoot போன்றவைகளும் செய்து கொள்கிறார்கள். கேட்டால் எல்லாரும் ஒருமுறை தான் திருமணம். பிடித்த மாறி வாழ்கிறேன் நீ ஏன் கேட்கிறாய். Memories என்று பெருமையாக பீத்து கொள்கிறார்கள். ஆனால் சினிமா காரர்கள் முதல் சாமானியர்கள் வரை எல்லாரும் திருமணம் என்றால் எதற்கு என்ற புரிதலே இல்லாமல் வெறும் பொறுப்பற்ற கடமைகலற்ற குடும்ப உருவகளின் முக்கியத்துவம் அறியாத அன்பு பாசம் எல்லாம் வெறும் வேசமாய் போட்டு சுயநலம் பேராசை பொறாமை ஆடம்பரம் போன்ற வற்றை மட்டும் தேடி போலியாக ஒரு வாழ்க்கையை சுற்றி உள்ளவர்களை ஏமாற்றி வாழ்கிறார்கள். பச்சையாக உடல் பசியை தீர்த்துக்கொள்ள காதல் என்ற வார்த்தையை பயன் படுத்தி ஒருவரை ஒருவர் ஏமாற்றுகிறார்கள். அதில் 60-70% பெண்கள். திருமணம் தேவையா என யோசிக்காமல் எண்டி ஏனடா நாய்களா திருமணம் செய்து கொள்கிறீர்கள். வெறும் சில மணி நேரம் oyo ரூமில் தீர்த்து கொள்ள வேண்டியது தானே உங்கள் காதல் வாழ்கையை.
@stellasridevi3738
@stellasridevi3738 2 күн бұрын
Awesome serial are teaching this to people very well
@sathishk.sudhakar
@sathishk.sudhakar Күн бұрын
Serial biggest menace for india. Pls boycott serials. Serials is t root cause for illegal affairs also
@shanmugapriya3899
@shanmugapriya3899 Күн бұрын
Tasmac
@rangarajan9862
@rangarajan9862 12 сағат бұрын
பணம், ஆணவம், ஈகோ, பேராசை 🙆🏻‍♂️ அடுத்தவர்கள் வாழ்வதை பார்த்து நாமும் இப்படி வாழவேண்டும் என்ற எண்ணமே 90% காரணம்
@AbdulMalik-dm5tv
@AbdulMalik-dm5tv 4 күн бұрын
இன்றைய சூழலில் பலருக்கு வீட்டு வேலை செய்வது கூடக் கடினமாகத்தெரிகிறது. எதற்கெடுத்தாலும் குறை. தனித்து வாழ்வதே மேல் என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர்.
@rajannairnair3600
@rajannairnair3600 5 күн бұрын
Mobile Phone ,Vandadil Errundu ,Ellame Kettu Poyachu , Adu Than Reason
@thamaraithamarai9575
@thamaraithamarai9575 4 күн бұрын
Correct
@positivepraveen9141
@positivepraveen9141 4 күн бұрын
Comparing with the population this percentage is less only...
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 4 күн бұрын
Ok let us increese further more
@MathanHimadri
@MathanHimadri 4 күн бұрын
ivlo positive ah Praveenu 🤣
@Shar_596
@Shar_596 5 сағат бұрын
Yes most of them live for the society and others for their children..
@வாழ்கவளமுடன்-ஞ3ம
@வாழ்கவளமுடன்-ஞ3ம Күн бұрын
விவாகரத்து இன்று நல்ல business 😊😊
@Vijaynila5421
@Vijaynila5421 15 сағат бұрын
இன்றைய விவாகரத்துகளுக்கு போலிப்பெண்ணியம் பேசி தானும் வாழாமல் மணமகனையும் வாழ விடாமல் செய்வதும் மிக முக்கியமான காரணம்.
@WishyouapeacefullifeEveryday
@WishyouapeacefullifeEveryday 4 күн бұрын
🕺💃நல்ல ஆணும் பெண்ணும் குடும்ப வாழ்க்கை விரும்புவார்கள் நன்கு படித்த கொத்தடிமைகள் விவாகரத்தை தான் விரும்புவார்கள்👌👍🚶 💃🕺இப்பொழுது இருக்கும் இந்தியர்கள் இருக்கிற ஒரு வாழ்க்கை உறுதியாக வாழ்வதை விட ஒரு மாதிரியாக வாழ தான் விரும்புகிறார்கள்.👯👬
@kkr12689
@kkr12689 4 күн бұрын
Mobile phone addiction. Lack of intimacy on couples. Friends hanging Nightout trip. Etc
@dhivyas1202
@dhivyas1202 2 күн бұрын
Best marriage ku munadi ellarum counseling attend pannalam, nalla psychologist pathu counseling atten panni ok na renduperum marriage pannalam , neraiya peruku husband ipdi irukanum, wife ipdi irukanum nu expectations iruke thavira nama epdi irukom nu yosikarathe illa
@sarasperikavin5555
@sarasperikavin5555 18 сағат бұрын
திருமண வாழ்வு என்பது புனிதப்படுத்தப்படவேண்டிய விஷயமல்ல. ஆனால், மதங்கள் இதை புனிதப்படுத்துகின்றன. இதன்மூலம், திருமண வாழ்வின் சரியான உள்ளடக்க விஷயங்கள் மக்களுக்குத் தெரிவதில்லை. இது, ஒரு கூடுதலான பொறுப்புமட்டுமே. இதனோடு, தோழமை உணா்வும் சேரும்போது, அவ்வாழ்வு அழகாகின்றது. திருமண வாழ்வின் கருத்துரு (Concept of marital life) இதுமட்டுமே. விவாகரத்து அதிகரித்துவருவது, திருமண வாழ்வின்மீதான புனித பிம்பம் உடைந்துவருவதற்க்கான அறிகுறியாகும். இது நல்லதுதான். காரணம், பிடிக்காத வாழ்வை வாழ்வதும், அளவுக்குமிஞ்சிய சகிப்புத்தன்மையும் மன அழுத்தத்தில் மனிதா்களைத் தள்ளிவிடும்.
@fathimarafiuddin1995
@fathimarafiuddin1995 3 күн бұрын
Joint family causes major issues in some cases
@jeys9137
@jeys9137 4 күн бұрын
பல குடும்பங்கள் நாசமாய் போவதற்கு காரணம் திராவிட மாடலின் சத்து டானிக் தான். இதற்கு நடுவில் அப்பப்போ போதையை தவிர்ப்போம் என்று டிவி விளம்பரம் செய்து காமெடி செய்கிறது அந்த மாடல்.
@Pagadi5
@Pagadi5 4 күн бұрын
இதுக்கு ஏன்டா ஃபிலீங்.... மொத்த மக்கள் தொகையில 0.5℅ கூட இல்லை😂
@shanthalakshmi2082
@shanthalakshmi2082 4 күн бұрын
Out of total marriage we have to calculate percentage. Even that will miniscule
@jallivandi2584
@jallivandi2584 4 күн бұрын
Ponnunga vitla ponna vazha vidurandhu ila nan patha varaikum
@Vinayakmahadevan
@Vinayakmahadevan 4 күн бұрын
💯
@tronzi2131
@tronzi2131 4 күн бұрын
true
@user-uo6wd5qk5g
@user-uo6wd5qk5g 4 күн бұрын
As if husband and his family members are very very good. First they should treat the DIL nicely.
@john4u
@john4u 4 күн бұрын
சகிப்புதன்மை இல்லை 😭😡
@13Ryuga
@13Ryuga 2 күн бұрын
Yethuku sagichikanum.?!
@subhamv8180
@subhamv8180 2 күн бұрын
Yar sakikanum....ponna payana?...simple munadi madiri ponuga dependent ah ila...vera Vali ilama sakicutu irundha womens veliya Vara arambicutanga ...maara vendiyathu gents thaan...
@queeengirl7
@queeengirl7 3 күн бұрын
X ku ithu mari nadaakamum😢
@Thumb_Spirit
@Thumb_Spirit 2 күн бұрын
Nee ethai nenaikirayo athu unnaye vanthu adaium ennam pool vaazkai. 😂
@RameshSubbian-yd7fh
@RameshSubbian-yd7fh 19 сағат бұрын
😪🙏
@j.manjulaj.manjula6485
@j.manjulaj.manjula6485 2 күн бұрын
It's totally husband family only....first respect wife......likewise want to put order...
@smjcorner946
@smjcorner946 18 сағат бұрын
நீங்க பண்ற தவற ஞாயப்படுத்த எத்தனை நாளைக்கு தான் இந்த டயலாக்யே சொல்லுவீங்க. கேட்டு கேட்டு புளிச்சுப்போச்சு.
@ravivarman7913
@ravivarman7913 16 сағат бұрын
Vera ethavathu puthusa yosi...
@monni_bies237
@monni_bies237 4 күн бұрын
2024 divorce athigam pola
@yogam2439
@yogam2439 Күн бұрын
Religion is important role
@jainulabudeensh9443
@jainulabudeensh9443 5 күн бұрын
சுயநலத்தாலும் தற்ப்பெருமையாலும் என்றைக்கு கூட்டு குடும்பம் சிதைந்ததோ அன்றே ஆரம்பம் இதுபோல😢😢😢
@uncleboomer_gaming7884
@uncleboomer_gaming7884 4 күн бұрын
👌🏽
@All_rounderTN
@All_rounderTN 4 күн бұрын
Nallavangaluku ponnu thara maatanuga, kanjakoduki ku kalyanam panni kodupanga , keta IT mapillai, rich family nu solli , normal person a reject panni kadaisila inga poi mudiyuthu😂😂 better be single....
@prembuddy
@prembuddy 2 күн бұрын
Adhu eppadi Pa Pasangala mattum thappu sollra. Ennamo pasanga nala dhaan pondaati divorce kaekudhu nu nenaikriya .
@dhivyas1202
@dhivyas1202 2 күн бұрын
Ama middle class la evanum divorce pandrathu illa paru, rich,it mapla tha pandrana
@ravivarman7913
@ravivarman7913 16 сағат бұрын
​@@dhivyas1202 over expectations tha main reason....
@rockymanx
@rockymanx 4 күн бұрын
எல்லாம் காஜி தான் காரணம் 😂 காஜி முத்தி போச்சு சோம்பு நல்லா அடி வாங்கிடிச்சு 😂
@cuteranjithsince1995
@cuteranjithsince1995 3 күн бұрын
ஒரு நீதி கிடைக்கலைன்னா அவன் அவன் கொலை பண்ணிட்டு போயிடறாங்க ஜெயிலுக்கு இதுதான் காலம் காலமாக நடக்கிறது😂😂
@dhivyas1202
@dhivyas1202 2 күн бұрын
Neraiya divorce case court vara porathu illa avangale separate aytu vera marriage pannikuranga
@Veeraragavan513
@Veeraragavan513 4 күн бұрын
இந்த குடும்ப வழக்கு அதிகம் என்று சொல்லப்படும் இடம் எல்லாம் வெறும் நகரப்பகுதிகள் ஆகும் இதில் இருந்து என்ன தெரிகிறது நகர்ப்பகுதி பெண்ணை கட்டினால் நாசமாக போவது உருதி கிராமபகுதி பெண்ணை கட்டினால் குளுமையாகவும் இன்பமாகவும் வாழ்க்கை அமைவது உறுதி என்று நல்லா தெரியுது, so we want peace life reject city girls accept village girls because village girls is the best for happy family life and the village girls only suitable for protect our Tamil culture. Family life = city girls waste village girls best.
@sandyaarul-yn8he
@sandyaarul-yn8he 4 күн бұрын
U boomer..village girls or city girls should be treated with respect
@Naturegood2009
@Naturegood2009 3 күн бұрын
என் அண்ணி வில்லேஜ் தான்.சமையல் தவிர வேறு வேலைகள் செய்ய வேலைக்கு ஆள் வைத்து தான் செய்கிறாள்.சிறிது தூரம் கூட நடப்பதில்லை ஆட்டோ வேண்டும் இல்லை காரில் தான் போக வேண்டும்.சம்பாதித்து கொடுத்து விட்டு அடிமை வாழ்க்கை வாழ்கிறான் என் அண்ணன்.எங்க என் வீட்டுக்கு வந்தா நாங்க அவங்க வீட்டுக்கு வந்துருவோம்ன்னு எங்கள் வீட்டுக்கு வருவது கூட இல்லை.நகரமோ கிராமமோ விட்டு கொடுத்து ஒற்றுமையாக வாழ்ந்தால் தான் வாழ்க்கை அமைதி.
@dhivyas1202
@dhivyas1202 2 күн бұрын
Nanum Village tha but city la irunthuruka ponnunga nallavanga kettavangala area poruthathu illa avanga avanga valaratha poruthathu
@ravivarman7913
@ravivarman7913 16 сағат бұрын
Appa amma epdiyo apdi tha pilaigalum irupanga....0.001% peoples tha own ah think panuvanga
@sundarnarayanan3511
@sundarnarayanan3511 4 күн бұрын
Nonsense. Most of the cases, unnecessarily dragging for years as if they are champions of tamil civilization
@SathishKumar-w6s
@SathishKumar-w6s 4 күн бұрын
Koo aripu😂
@jackmicroway4023
@jackmicroway4023 4 күн бұрын
Tamilnadu is number one world 🌎😃🌍🌍. Top. Diverse case place 😃😃😃😃😃😃😃😃😃😀😀😀😀
@Sakthisushmi
@Sakthisushmi 3 күн бұрын
Ellame affair nallatha
@Salamonraja1997-qz4ct
@Salamonraja1997-qz4ct Күн бұрын
Ponnoda ammathan reason
@Rocky-eb9mz
@Rocky-eb9mz 3 күн бұрын
Swiggy / Zomato/ mobile phones smashed
@j.manjulaj.manjula6485
@j.manjulaj.manjula6485 2 күн бұрын
It's not like that husband mother need divorce y means my husband will both earn bady so u will get out frm ts family all thn y marry and spoil girls life..... property also....y no punishment for husband family
@Bkp-d1q
@Bkp-d1q Күн бұрын
எல்லாம் ஒரு டிராமா
@സുബ്രഹ്മണ്യന്
@സുബ്രഹ്മണ്യന് 4 күн бұрын
Illuminatis win
@സുബ്രഹ്മണ്യന്
@സുബ്രഹ്മണ്യന് 4 күн бұрын
1) Around 33,000 cases pending in Tamilnadu family / divorce court. 2) Within 10 years' span, the number of divorce cases have raised 3 times, than it was before. 3) Even love marriages ends in divorce. 4) The number of family courts in Madras, Trichy, Madurai etc. have been raised from 4 to 8. 5) Studies say that one of the major reasons for divorces is that, financially women are not dependent on men 6) Also, psychologists say that, due to the advent of mobile phones, life partners are not sharing things each other, which results in lack of intimacy 7) Statistics say that, in India, 35% of the total divorce cases are between couples of the age 18-25. 50% - between age 25-35 and 15% - above 35 years. 8) 60-70% of divorce cases were initiated by women. 9) House torture, lack of tolerance, secret relationships with people other than life partner, freedom of thinking, medical reasons etc. are found to be the other major reasons for divorces. 10) The absence of elders, particularly in nuclear families is found to be another cause, since there is no intermediate to solve problems. 11) Tamilnadu 6th in position, in the index of total number of divorce cases. 1st Maharashtra, 2nd Karnataka, 3rd Uttar Pradesh, 4th West Bengal, 5th Delhi. 12) Experts predict that, the situation will become more worse in future, due to lack of joint family system. 13) Courts won't easily give divorce at once the case is being filed. On the contrary, couples will be subjected for counselling. Even though so, psychiatrists admit their failure that, most of the couples use to end their relationship even after being counselled, due to their adamant behavior,
@user-vm1ti6zq5o
@user-vm1ti6zq5o 5 күн бұрын
திருமணம் தாண்டிய உறவில் பெரியார் வழி எளிமையா இருக்குமோ
@manikandand5019
@manikandand5019 5 күн бұрын
This is due to previous AIADMK rule? So send DMK home, bring back AIADMK so they will fix their mistake
@zaheerahmed4901
@zaheerahmed4901 5 күн бұрын
😂😂Nice idea fool
@manikandand5019
@manikandand5019 5 күн бұрын
@zaheerahmed4901 DMK say that happened during AIADMK period several times in past, so you said DMK is fool?
@kevinpillai4474
@kevinpillai4474 4 күн бұрын
Soriyar mannla idhu ellam sadharanam illla
@Sakthisushmi
@Sakthisushmi 3 күн бұрын
Ellame affair nallatha
Lazy days…
00:24
Anwar Jibawi
Рет қаралды 9 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 673 М.
路飞做的坏事被拆穿了 #路飞#海贼王
00:41
路飞与唐舞桐
Рет қаралды 26 МЛН
Lazy days…
00:24
Anwar Jibawi
Рет қаралды 9 МЛН