Very good Father well said n proud of you, neythi adi for protestants in my family itself
@seelanmariampillai16158 ай бұрын
எங்கள் குடும்பத்திற்க்கு யேசப்பாவின் ஆசீர்வாதம் தேவை அப்பா,
@sgayaselvi28038 ай бұрын
Amen Jesus god bless you father 🙏🙏🙏
@ElibathElisabath5 ай бұрын
❤❤❤
@estherraji59918 ай бұрын
Yesu ungaluku nalla udal sugam thandu innum neraya athumakaluka seiyal patuthanum. Amen 🙏
@stellamaryrosali22259 ай бұрын
மிகவும் அருமையாக திருமுழுக்கு பற்றிய விளக்கம் கொடுத்ததற்கு மிகவும் நன்றி தந்தை வர்கீஸ்
@MurugesanNalini8 ай бұрын
Clear Explanation Thank you Father 🙏
@kulandaiarockiamary2589 ай бұрын
Thank you so much father for the nice n we'll explained sermon about baptism. I am proud of being a catholic. I used to listen to your talk twice n thrice n l always eagerly wait for yournew session. My faith has been stregthened. Thank you so much father. I always pray for your looooong life with good health so that you could raise many souls to GOD. Praise the LORD. AVE MARIA. Hallelujah. Hallelujah. Hallelujah.
@dayanajeslinmary81248 ай бұрын
Thank you father. ........... Nandri nandri nandri father ... Intha msg la enakku nambikai kodutinga Thank you father....
@sheelibalu39119 ай бұрын
Thank you so much for your wonderful message. 🙏🙏🙏
@verginjesu75099 ай бұрын
மிகவும் அருமையான தெளிவான தியான சிந்தனை தந்தமைக்கு மிக்க நன்றி பாதர் 🙏
@seelanmariampillai16158 ай бұрын
யேசுவுக்கு புகழ் ஆமென்🙏
@bernardamalrajs26019 ай бұрын
திருமுழுக்கு பற்றி தெளிவான விளக்கம் கொடுத்தமைக்கு ஆண்டவருக்கு நன்றி....
@HelenaLambert-j5r9 ай бұрын
தந்தையே அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் அத்தோடு பிரிவினை கூட்டத்தினருக்கும் நன்கு சூடாக இருக்கும் நன்றி❤❤❤
@leemrose77099 ай бұрын
Praise the lord father amen Jesus Christ Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏
@jencynadar64199 ай бұрын
மிக்க நன்றி Father தெளிவாக விளக்கம் கொடுத்தீங்க கடவுள்உங்களை நிறைவாக ஆசீர்வதிக்க ஜெபிக்கிறோம்
@kavikavi54069 ай бұрын
Amen.....💐🌷🙏
@sujaythomasraja9 ай бұрын
Thank you Jesus. Thank you Father. Really wonderful speech in enlightening lives.
@lolittafelix42719 ай бұрын
Father super and wonderful message first I thank God and thank for you
@erminignatius63199 ай бұрын
Thank you father for your beautiful message about 7 Sacraments especially baptism praise the lord ❤🎉😂
@peterhilma45199 ай бұрын
Praise the lord 🙏. My faith has been increasing and strength..Thank you father I always prayer and lot of good health father 🙏
@floridaalfred95659 ай бұрын
Thank you very much Father for your beautiful message
@lolittafelix42719 ай бұрын
எல்லோருக்கும் சரியான விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள் father நன்றி God bless you father
@Prakashvimala-gm5hk9 ай бұрын
Praise the Lord Amen Jesus thank you Jesus thank you Jesus thank you Father God bless you Father
@LeemaroseRose-rc5iq9 ай бұрын
Amen jesus⚠️⚠️⚠️⚠️
@kurusumuthujeyarani43019 ай бұрын
காலத்திற்கு தகுந்த விளக்கம்,மிகவும் அருமை பங்குதந்தைக்கு நன்றி.🙏
@nimalinl62589 ай бұрын
Thank you Father இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க
@BreezaAlben9 ай бұрын
Thank you Father pray for us
@dr.sr.rosita27369 ай бұрын
Superb FR.,CONGRATULATIONS FR.
@JanAnton-ff4ml9 ай бұрын
Amen Appa 🙏
@brittorajofficial79768 ай бұрын
Clear Explanation Father ❤
@kiruba-nj4td9 ай бұрын
Thank you Jesus ❤
@gnanapoongothai96179 ай бұрын
🙏🙏🙏tq father 🎉🎉🎉🎉அருமை யானா திருமுழுக்கு பற்றிய விளக்கம் 🙏🙏🙏🙏🙏இறைவன் மென்மேலும் உங்களை ஆசீர்வதித்து பயன்படுத்தி நல்ல விளைச்சலை தருவராக 🎉🎉🎉🎉🎉🎉q🙏🙏🙏🙏🙏🙏🙏amen🙏🙏🙏🙏🙏
@lathasubashselvaraj67219 ай бұрын
Praise the Lord Jesus
@soniafathimamary9 ай бұрын
Thank you jesus, u have given us a wonderful priest thank you holy trinity God, haleujah
@vargeesejayan83969 ай бұрын
Salute.... father
@aruldhas42619 ай бұрын
Thank God. Sorry for all my sin Jesus
@Skytonenet9 ай бұрын
Praise the Lord Jesus.thank you dear father may bless you more and more .i am waiting for next bible study. U are bleded full fill grace of God
@samsonfdo69199 ай бұрын
இயேசுவுக்கு புகழ்
@sagaimaryswamy9 ай бұрын
Thanks for msg first time I am hearing ofter the marriage became priest have come father Amen
@jenita63999 ай бұрын
Thank you father god bless you amen
@dr.sr.rosita27369 ай бұрын
Superb FR. CONGRATULATIONS FR.
@AlexAntony-bh7ce9 ай бұрын
Jesus I trust in you
@SamAnu-yf6it9 ай бұрын
நன்றி நன்றி 🙏நன்றி இயேசு வே
@amalirani32139 ай бұрын
நன்றி father விளக்கத்துக்கு
@josephstalin67069 ай бұрын
Praise the Lord Father. Very clear and good explanation fr.
@marialatha44469 ай бұрын
சிறப்பு சிறப்பு அருமையான👏👏👌🙏 மறையுரை
@thushybaskaran69939 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி பாதர்
@stellababy35169 ай бұрын
Thank you Jesus for the wonderful message
@Maryjacinta-c2s9 ай бұрын
Amen🙏🌹 thank you Father
@AnthonyRakini9 ай бұрын
Think you father
@Jayaprabha-Alexander9 ай бұрын
Praise the lord 🙏
@johnbosco1549 ай бұрын
Amen Praise Jesus 🙏🙏🙏
@GLosija-gi4fw9 ай бұрын
Amen
@mariageorge95589 ай бұрын
Indepth explanation given on Baptism with Bible quotes. Thank you father
@BrittoRaj-fc8ip9 ай бұрын
Amen Praise the Lord fr
@sheeladevi63309 ай бұрын
🙏🙏🙏🙏
@BrittoRaj-fc8ip9 ай бұрын
Amen Praise the Lord
@arula62879 ай бұрын
Praise the lord. May god bless you abundantly by Holy sprit. Thank you
@paramalarani8889 ай бұрын
God bless u to give more clearities to say from the bible to protestants
@priscellaa97929 ай бұрын
Praise the lord father
@reginajothimani55478 ай бұрын
🎉
@premajoe18319 ай бұрын
Amen ❤
@arulmaryarockiyasamy27519 ай бұрын
Super i accept your words father thank you father
@SumathiMadha-tw4wu9 ай бұрын
Ave Mariya peace be with u father Amen 🙏
@sunflower59259 ай бұрын
}raise the Lord 🙏.Thank you Father,
@Infantsteffy-e7u9 ай бұрын
Thank you father
@sagayaselvi52439 ай бұрын
Amen praise the lord tq for the prayer
@seemaprince58399 ай бұрын
Amen amen amen glory to Jesus 🙏🙏
@maryjacinthaanandi34549 ай бұрын
Amen 🙏🌹thank you father
@kennedyt22029 ай бұрын
❤❤❤ ஆமென் அல்லேலூயா.
@dayanajeslinmary81248 ай бұрын
Fr. Please pray for my family... Nanum en kanavarum pirinthu irukirom. En husband manam maaraum nu prayer pannunga fr. 😔😭😭😭😭
@ConfusedBowtieCat-lj6wy9 ай бұрын
Good news
@gabrielsudhan9 ай бұрын
Amen appa
@arulmaryarockiyasamy27519 ай бұрын
Super super fTher
@johnbosco1549 ай бұрын
Thank you Fr 🙏
@KeerthanaBaskar-p5g9 ай бұрын
Amen 🙏 paulpagutharivan iyer gkm colony kolathur Chennai
திருமுழுக்கு என்பது அடையாளம்தான். பாவங்களை மன்னிப்பவர் ஆண்டவர் மட்டுமே என்பது உண்மை. அந்த அடையாளத்தை நிறைவேற்றுவது நல்லது. நிறைவேற்ற முடியாவிட்டாலும் ஆண்டவர் மன்னிக்கமாட்டேன் என்று சொல்லமாட்டார்தானே?
@roosevelt2908 ай бұрын
Father vara sbaikalai kurai solvathi vidungal avargalai jesus parthu kolvar neengal eppadi metpai pera vendum endru solli kudungal pls
@patrickbastine4269 ай бұрын
சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டுமா சாமி காணப்படுவது காணப்படாதது புரியும் சாமி
@josephbritto80309 ай бұрын
Thiru Muluku- Muluku means immersion their justification, father.
@lolittafelix42719 ай бұрын
பிரிவினை சகோதரருக்கு சரியான விளக்கம். அவர்கள் முதல் சொல்வது திருச்சபையில் திருமுழுக்கு பற்றி அடுத்தது அங்கு சிலை வழிபாடு நற்கருணையை வைத்து சிலை வழிபாடு நடைபெறுகிறது. தொட்டு கும்பிடுகிறோம். வழிபாடு நடத்தும் முறை பிழை. பூசை புத்தகம் வைத்து வாசிக்கிறார்கள். பைபிள் வாசிப்பதில்லை. பைபிளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. திருச்சபையில் தவறா வழி நடத்துகிறீர்கள் என்று. திச்சபையை விட்டு வெளியே சென்று விட்டு தாங்கள் செய்தது சரி என்று நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்.
@reginajothimani55478 ай бұрын
எப்படி father இப்படி எல்லாம் விவரிக்க முடியுது
@AntoStanleyVarghese-m2r9 ай бұрын
Sum editing Mestak please
@a.n.j.britto61419 ай бұрын
Father உங்களுடைய What's up no கிடைக்குமா
@roosevelt2908 ай бұрын
Father thavarana pothanai kudukkatheergal pls
@nirmaltheresarose13169 ай бұрын
Protostands says like this father jesus gave baptisum to Apostle? no .
@nathiyaprabhu16039 ай бұрын
வர்கீஸ் நீங்க வருக்கி விக்கதான் லாயக்கு
@gracemary38349 ай бұрын
டேய் மரியாதை கொடுட அவர் என்ன உன்னுடைய பாஸ்டர்கள் என்று நினைத்தயா சத்தானே
@nathiyaprabhu16039 ай бұрын
@@gracemary3834 நீதாண்டா சாத்தான் ஏசாயா 42:8 உன்னோட சர்ல விளக்கி பேச முடியுமாடா நானும் கத்தோலிக்க மார்கத்துல 27 வருசம் இருந்தவன்தான்டா
@nathiyaprabhu16039 ай бұрын
@@gracemary3834 நீ வேணும்னா ஜால்ரா அடிடீ பாட்டு கிளாஸ்ல இருக்கியா
@gracemary38349 ай бұрын
ஒ நீ ர் 27வருடம் ஆகிறது சாத்தான் வலையில் விழுந்து பாவம் திருவிலியத்னத ஒழுங்க படியா சும்மா பிரிவினை கும்பல் சொல்லும் நான்கு வார்த்தையை வைத்து தாய் திருசபையோடு மோதாதே நீ கிணற்றில் மாட்டி கொண்ட தவலை
@peasumsatchigal9 ай бұрын
இந்த குரூப்பின் அட்டுமினுக்கு வசனத்தை கேட்டாலே. பிடிக்காது போலிருக்கிறது இயேசு உபதேசித்தபோது பரிசேய சதுசேரால் பொறுத்துக் கொள்ள முடியாதது போல இந்த குரூப்பின் அட்மினாலும் இதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை போலிருக்கிறது நான் வசனத்தை போட்டால் Delete செய்து விடுகிறார்கள் வார்த்தையை அவர்கள் இருதயம் ஏற்க மறுக்கிறது இப்படித்தான் இவர்கள் பொய்களை பிணைந்து கத்தோலிக்கத்தை வளர்த்தார்கள் திருவசனத்தை அறிவோம் நிலைவாழ்வை பெறுவோம் , ஆமென்
@jaisonakash97959 ай бұрын
Peasumsatchigal சகோதரரே நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்