கத்தோவிக்கத் திருச்சபையின் அழகு அன்னை மரியா. அருமையான மறையுரை. மரியே வாழ்க. Thankyou Father
@christysivarajah69904 ай бұрын
M
@Daisy-g9pАй бұрын
@@Jothi-ym2nr yes sis
@mariyasvp79365 ай бұрын
கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக எங்களுக்கு கடவுள் அருளிய அருளாளர் நீங்கள் தான் பாதர்.நன்றி பாதர்
@AlwinDaniel-zv2uh3 ай бұрын
கத்தோலிக்க போப் பிரான்சிஸ் இறைவன் இயேசுகிருஸ்துவிற்க்கு எதிராக பேசியது அவா் வேதம் படிக்காத போப் இறைவன் இயேசுகிருஸ்துவின் மேல் விசுவாசம் இல்லாதவா் என்று நன்றாக தொிகிறது கத்தோலிக்கம் தூங்குவதுபோல் நடிப்பதை மாற்றிக் கொள்ளவேண்டும்
@jancyrani29716 ай бұрын
எனக்கு இறைவன் கொடுத்த பெரிய சொத்து அன்னை மரியாள் என் தாய் அவரோடு நான் இணைந்து இடைவிடாமல் செபிக்கனும்❤❤❤❤
@ArumugamC-v3x3 ай бұрын
❤
@ArumugamC-v3x3 ай бұрын
😢😮😅😊
@littad35345 ай бұрын
தூய ஆவியே உன் பத்தினியான அன்னை மரியாளின் மாசற்ற இதயத்தின் பரிந்துரையால் திருச்சபையில் வாரும் என் குடும்பத்தில் வாரும் என்னில் வாரும் ஆமென்.
நன்றி தந்தையே .அம்மா மாதாவை அடைக்கலமாக் கொண்டவர் ஒழுக்கமுடன் வாழ்வது உறுதி .அம்மா பிள்ளைகளைப் பாதுகாப்பவர்கள்.தீமை அணுக விடமாட்டார்கள் .இது என் அனுபவமும் நம்பிக்கையும்.இயேசுவுக்கே புகழ்.மரியேவாழ்க.
@rajapushpam1714 ай бұрын
அருமையாக ஜெபிக்கும் பாதரைஆசிர்வதிக்க வேண்டும் இயேசுவே ஆமென் அல்லேலூயா 🎉
@MaryMary-x3y6 ай бұрын
Father என்குடும்பத்தில் சமாதானமும் ஒற்றுமையும் என்பிள்ளைகளுக்கு கிடைக்க எங்களுக்காக என் தாய் அன்னை மரியாவிடம் ஜெபியுங்கள்
@iamthewayjesuschrist10706 ай бұрын
இயேசுவிடம் ஜெபியுங்கள்
@ColouringwithJone4 ай бұрын
யோவான் 14:13 நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார். மத்தேயு18:19 உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார். திமொத்தேயு 2:5,6 5ஏனெனில் கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர். 6 அனைவரின் மீட்புக்காக அவர் தம்மையே ஈடாகத் தந்தார்; குறித்த காலத்தில் அதற்குச் சான்று பகர்ந்தார்.
@JeniferM-o4j6 ай бұрын
என் அன்பு தாய் அன்னை மரியே உமது புகழ் ஓங்குக ஆமென் நன்றி இயேசு அப்பா திக்கற்ற பிள்ளைகளுக்கு அன்னை மரியாவை தாயாக தந்ததற்காக உமக்கு நன்றி ஆமென்
@suganthamotha8636 ай бұрын
Thanks for your good message father.amen
@gloryrajakilirethinasam48406 ай бұрын
Wonderful message Amen.
@josephjoseph6266 ай бұрын
Good father... நீங்கள் என்றைக்கும் நன்றாக இருக்கவேண்டுமென மாதாவின் வழியாக ஆண்டவரிடம் வேண்டிகொள்கிறேன்.
@MichaelJerald-t2k6 ай бұрын
அம்மா மரியோ என் தாயே என்னோடுதங்கும்தாயேஅம்மாமரியேவாழ்க
@camilleMOURIN6 ай бұрын
பாவக்கறை இல்லாமல் பிறவி எடுத்த அன்னை மரியாளே உம்மில் அடைக்கலம் தேடுவோருக்காக வேண்டிக்கொள்ளும். The same prayer Mother Mary gave to saint Catherine Labouré, and asked to print on the miraculous medal. Ave Maria.
@AlwinDaniel-zv2uh3 ай бұрын
மாியால் அவா்களுக்கு தொியாது தன் வயிற்றில் இறைவன் பிறப்பாா் என்று தேவ தூதா்கள் அறிவித்தபோது தான் அவருக்கே தொியும்
@agnesvimalaxavier44765 ай бұрын
நாம் அனைவரும் அனாதகள் அல்ல இயேசுவின் தாய் எமது அன்பான தாய் ❤❤❤🙏🙏🙏
அன்பு தந்தையே நன்றி என் இதயத்தின் ஆழமான சிந்தனைகளை அப்படியே பிரசங்கம் பண்ணீங்க உங்களை என் தாய் அன்னை மரியாவுக்கு கோடி வணக்கங்கள் வாழ்த்துக்கள்
@AlwinDaniel-zv2uh3 ай бұрын
இறைவன் இயேசுகிருஸ்து மனிதனாகப் பிறப்பதற்க்கு முன்பே அவா் இறைவனாகவே இருக்கிறாா்
@lawrancesavarinathan66436 ай бұрын
அன்னைக்கு என்றுமே முதலிடம் கொடுத்து அன்னையின் பரிந்துரையில் நலம் பெறுவோம். மரியே வாழ்க
@jessyvaltuz5 ай бұрын
தவறு. இறைவனுக்கே எப்போதும் முதலிடம். அந்த இடத்தை அடையவே அன்னை மரியாவின் பரிந்துரை நமக்கு தேவைப்படுகிறது. தவறான புரிதல் தான் பல போலிகளுக்கு சர்ச் தொழில் செய்ய வசதியாக போகுது. சிறந்த கத்தோலிக்க இறை ஞானத்துக்கு விவிலிய வாசிப்பை அதிகமாக்குங்கள். இறைவன் உங்களுக்கு துணை புரிவாராக 🙏
@graslinstar56102 ай бұрын
அருட்தந்தை அவர்களே. கனிமரியாவை பற்றி பேசும் போது எனக்கு அளுகை வருது தந்தை அவர்களே. அவ்வளவு அருமையா சொல்லி தாறீங்க. மாத உங்க கூட எப்போதும் இருப்பாங்க 🙏❤
@venraj39066 ай бұрын
மிக அருமையான மறையுரை ஃபாதர்... அன்னை மரியாளை இவ்வளவு அழகாக ஆழமாக எடுத்துரைக்கும் தங்களுக்கு இறைவன் எல்லா நலன்களையும் வளங்ளையும் அருள்வாராக.... பாவக்கறை இல்லாமல் பிறவி எடுத்த அன்னை மரியாளே உம்மில் அடைக்கலம் தேடுவதற்காக வேண்டிக் கொள்ளும்.
ஆமென் 🙏தாய் மரியா எங்களுக்காக பரிந்து பேசு அன்னை மரியா வாழ்க 🙏இயேசு அப்பா எங்களுடன் இன்பம் துன்பம் நோய்கள் அனைத்தும் பாதுகாத்து வந்த துணையாளரே அகில உலக மக்களின் பொக்கிஷ்ம் 🙏நன்றி தகப்பனே 🙏ஆமென் 🙏ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@samuvelssamuvels84786 ай бұрын
6&7
@samuvelssamuvels84786 ай бұрын
sertyuuiiugewwc bnut
@littad35345 ай бұрын
பாவ கறையில்லாமல் பிறவி எடுத்த அன்னை மரியாளே உம்மிடம் அடைக்கலம் வேண்டுவோருக்காக வேண்டிக்கொள்ளும் .
@dhanalakshmimuhil9785Ай бұрын
Except Jesus Christ no one has born without sin. Mother Mary is honoured woman but she too needs Blood of Jesus to wash her sin and enter into the Kingdom of God.
@rajwilliams37682 ай бұрын
இறைவன் இயேசுகிருஸ்து மனிதனாக பிறப்பதற்க்கு முன் பே அவா் இறைவனாகவே இருக்கிறாா் இறைவன் இயேசுகிருஸ்துவிற்க்கு தொியும் தன் ஒரு மனிதனாகப்பிறப்பேன் என்று மாியாள் அவா்களுக்கு தன் வயிற்றில் இறைவன் பிறப்பாா் என்று முன் கூட்டியே தொியாது தேவ தூதன் அறிவித்தப்பின்னரே அவருக்கு தொியும்
@VijayaSagayaraj2 ай бұрын
மரியே வாழ்க . . நன்றி இயேசு வே
@ammalanthony55826 ай бұрын
அன்னை மரியாவை பற்றி சரியான விளக்கம் தந்துள்ளீர்கள்.நன்றி தந்தையே ❤மரியே வாழ்க❤
@JesusMercy-JM5 ай бұрын
தவறு.... தவறு ... மரியாள் தாய் மரித்து அடக்கம் பண்ணப்பட்டு .. இளைபாறி கொண்டு இருக்கிறார்கள்.... உயிரோடு இருக்கிற நாம் ஒருவருக்கொருவர்... வேண்டி கொள்ளுங்க என்று திரு விவிலியம் சொல்கிறது ..... முதலாவது பரிசுத்த ஆவியானவர வாக்கு கடங்காத பெருமூச்சுகளோடு வேண்டுதல் செய்கிறார்... (திருவிவிலியத்தில் மரியாள் தாய் மூலம் வேண்டுதல் செய்யும் படி இறைவன் சொல்லவில்லை... ) Please புரிந்து கொள்ளுங்க... தாய் மரியாதைக்கும்... மதிப்பிற்கும.... பரிசுத்ததிற்கும் உரியவர் .... கடவுளை பெற கடவுளே பயன்படுததிய ஒரு பரிசுத்த பாத்திரம....
@maryisabell57144 ай бұрын
Where in the Bible is given the verse that Mary is the vessel?
@pushpalathar64576 ай бұрын
அருமையான விளக்கம் மாதாவின் மகிமை பற்றி மிக்க நன்றி தந்தை 🙏
@victort12146 ай бұрын
அழகான செய்தி தந்தையே
@mathalaimaryjothi96226 ай бұрын
அம்மா என் மகனுக்கு குழந்தை வரம் வேண்டி மன்றாடுகின்றோம்
@AjithKumar-bl3hj6 ай бұрын
மாதா ஆண்டவராகிய இயேசுவிடம் மன்றாடி உங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார். அடுத்த வருடம் உங்கள் மகனுக்கு குழந்தை பிறக்கும்.
@miniabi19516 ай бұрын
இயேசுப்பா என் கணவருக்கு ஸ்கின் problem தில் இருந்து சுகம் கிடைக்க ஆசீர்வதிங்க
@AjithKumar-bl3hj6 ай бұрын
ஆண்டவர் குணபடுத்துவார்
@auxiliad73416 ай бұрын
அருமையான மறையுரை❤ அருமை அருமை அருமை
@antojeyjey27026 ай бұрын
Fr நீங்க சொன்ன இந்த செபம் 'மிகவும்இரக்கமுள்ள தாயே' என்ற செபத்தின்இறுதியில் வரும் ' ஜென்ம பாவமில்லாமல் உற்பவித்த புனித மரியே !பாவிகளுக்கு அடைக்கலமே !இதோ உமது அடைக்கலமாக ஓடீ வந்தோம்.எங்கள்மேல் இரக்கமாயிருந்து எங்களுக்காக உம் திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும் ' ..🙏
@sofy9375 ай бұрын
Where did it say in the bible...let holy spirit guide you all whoever prays through mother Mary...Jesus himself said how to pray to Father...listen to the Bible not to the human. God gave knowledge to everyone to think ,not simply believe in others(human) words....
@Pavi-z3v26 күн бұрын
Thank you so much fr....GOD BLESS YOU ALWAYS🥳
@miniabi19516 ай бұрын
இயேசுப்பா எங்க மகளுக்கு உமது சித்தத்தின் படி நல்ல வரன் அமையுமாறு ஆசீர்வதிங்க
@sophiyaa26056 ай бұрын
Appa மாதாமா என் மகளுக்கு skiln problem சரியாக வேண்டும் மேலும் என் மகளின் நல்ல வரன் அமைய வேண்டும் அம்மா. என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க செய்யும் அம்மா
@maculatebritto38436 ай бұрын
Praise the Lord
@jeffinjansi61126 ай бұрын
அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான். லூக்கா 1:38
@julayanaxavier46252 ай бұрын
SUPER SUPER FATHER. ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@miniabi19516 ай бұрын
இயேசுப்பா எங்க வீட்டில் குடும்ப ஜெபம் செய்ய ஆசீர்வதிங்க
@gnanaseelanbenedict68476 ай бұрын
THANKS
@sakayannet64373 ай бұрын
என் மேலான தாய் அன்னை மரியாள்
@kalaiselvivastiampillai47886 ай бұрын
ஆமென். நன்றி இயேசுவே. நன்றி ஆண்டவரே.
@premananth62696 ай бұрын
Jesus I Trust in you. Thank you Jesus. Ave Maria Ave Maria. Amen 🙏 Amen 🙏 Thank you Holysprit. Amen 🙏
@arularockiasamy31435 ай бұрын
கிறிஸ்தவத்தின் அழகு அன்னை மரியாள்.
@jancyrani29716 ай бұрын
அன்னை பெற்ற இறை மகனோடு நான் இணைந்து வாழனும் ❤❤❤❤❤
@daisyr43376 ай бұрын
பாவக்கரையில்லா உருவெடுத்த அன்னைமரியாவே! உம்மிடம் அடைக்கலம் தேடுவோர்க்காக வேண்டிக் கொள்ளும் அம்மா ஆமென் 🙏 மரியே நீர் வாழ்க 🙏🙏
அப்பா பிதாவே இந்த இறைவார்த்தை கொடுத்துக்கு நன்றி நன்றி நன்றி ஆமென் அல்லேலுயா மரியே வாழ்க இயேசுப்பாவுக்கு நன்றி மரியே வாழ்க ஆமென் அல்லேலுயா
@g.gnanasekar27056 ай бұрын
பரிசுத்த கன்னி தாய் அருள் நிறைந்த மரியாயே வாழ்க
@Agnes-ss3ug2 ай бұрын
தாயக இருந்தால் கன்னியாக இருக்க முடியாது........... கன்னியாக இருந்தால். தாய் என்று சொல்ல முடியாது. ...... உங்கள் பெயரை சுருக்கி சேகர் என்று மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.. ஞானம் இல்லை உங்கள் கமென்டில். நன்றி
@Jesuslovesyou100076 ай бұрын
ஆண்டவரைப் போற்றுவோம். திருத்தூதர் பணிகள் 1:14, 2:1,4 ன்படி மரியாள் பரிசுத்த ஆவியானவரை திருத்தூதருடன் ஜெபித்து பெற்றுக் கொண்டார். உரோமை 8:26,27ல்ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின் படி நமக்காக வாக்குக்கடங்கா பெருமூச்சுகளோடு வேண்டுதல் செய்கிறார். இவ்வளவு நல்ல பரிசுத்த ஆவியானவரை தேவன் நாம் அவரைப் போல் மாற வேண்டும் என கொடுத்துள்ளார்.எவ்வளவு அன்பு நம் தேவனுக்கு. இணைச் சட்டம் 13:1-3 ன்படி வேதத்தின் படி சொல்லாமல் மற்றவற்றை போதிக்கிறவனுக்கு செவி கொடுக்க வேண்டாம். ஆண்டவரை முழு இருதயத்தோடு நீங்கள் நேசிக்கிறீர்களா என சோதித்து பார்க்க இந்த மெசேஜ் வந்தது என தேவன் தெளிவாக கூறியுள்ளார்.
@johnmercy47926 ай бұрын
தயவுசெய்து உங்கள் உள்ளத்தை திறங்கள்
@Jesuslovesyou100076 ай бұрын
மாமிச சிந்தை மரணம் ஆவியின் சிந்தையோ ஜுவனும் சமாதானம் உரோமை 8:6,7. எனவே நாம் பரலோகம் போக வேண்டும் எனில் வேதத்தின் படி நடக்க வேண்டும். உள்ளத்திற்கு அங்கு இடம் இல்லை.
@malcolmlazarus29324 ай бұрын
வாழ்க மரியே, we love you
@johnjesu61686 ай бұрын
அன்னை மரியாவின் புரிதல் பற்றிய அருமை யான விலக்கம் மரியேவழ்க
@johncym30046 ай бұрын
Ave Maria
@shamalaa44336 ай бұрын
Praise the Lord!!! Today I have taken the decision to pray rosary daily with Mother Mary.🙏🙏🙏🙏🙏
@marychandra39083 ай бұрын
மரியே வாழ்க.அன்னை யே என்மகளுக்காக இறைவனிடம் பரிந்து பேசும் அம்மா. என்மகளுக்கு. குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அம்மா.
@amalaranivigitha39136 ай бұрын
என் வெளிச்சம் நீரே 🙏 என் ஜீவனும் நீரே எனக்கு எல்லாமே நீங்க தானப்பா ஆமென் 🙏🙏
@julayanaxavier46252 ай бұрын
AVE MARIA. ❤ AVE MARIA ❤ AVE MARIA ❤ AVE MARIA ❤ AVE MARIA ❤
@ajimonambrose72146 ай бұрын
அருமை 45:10
@v.saaronraj9105 ай бұрын
Mother Mary's last most powerful and gracious word she said to the servants Do what He(Jesus)says
@santinialexander57713 ай бұрын
மரியே வாழ்க மாதா நீ வாழ்க
@selviramesh91576 ай бұрын
அருள் நிறைந்த மரியே வாழ்க! ❤
@thangamary3832 ай бұрын
Thank you 👍 Jesus
@jesumichael96226 ай бұрын
Thank you Yesappa...Love you Yesappa...Ave Maria...❤❤❤
@lillysanthakumari15986 ай бұрын
Wonderful Msg Good explanation Thank you father
@jecinthap4 ай бұрын
Father ungaludaiya pirasangam meha arumai meiselirka vithathu mathavin karapedithu yesuvin pin selvom yenpathi unatheyathu Thank you father
@dineshravindren8246 ай бұрын
🌹மரியாயே வாழ்க🌹
@angelangel50975 ай бұрын
Wow wonderful message thank you so much father..... May the intersession of blessed Evervirgin will guide you ....❤thank you so much
@chinnappanruby31743 ай бұрын
Good morning father. I am lilly. I like your talks. Father your speech is very good. I am watching your talk December 2023 onwards. Father you are the gift of God for catholic people. Ave Maria. Thank you father
@LeemaroseRose-rc5iq6 ай бұрын
Praise the lord father ave Mariya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya 🙏🙏🙏🙏🙏🙏
@cesilygeorge69596 ай бұрын
ஆமென். ஆமென் நன்றி இயேசு வே
@jeewaranipunida14396 ай бұрын
Wow Weldone father.👍 நன்றி தந்தையே. இன்னும் அன்னையைப் பற்றி உரத்துச் சொல்லுங்கள். அன்னை மரியா உங்களை கரம் பிடித்து வழி என்றும் நடத்துவாராக. பரிசுத்த கன்னித்தாயின் பரிந்துரையின்றி இந்த உலகம் பாவத்தின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பது பல தடவைகள் பல இடங்களில் வெளிப்படுத்தப்பட்டு விட்டது. உணர மறுப்பவர்களுக்காகவும் ஏற்க மறுப்பவர்களுக்காகவும் செபிப்போம். அன்னையின் செபமாலை அனைத்தையும் மாற்றும் வல்லமை மிகுந்த ஆயுதம். மறுப்பவர்கள் முடிந்தால் சோதனை செய்து பார்க்கட்டும்.
@JesusMercy-JM5 ай бұрын
இயேசு மட்டும் தான் நம்மை கரம் பிடித்து நடத்த முடியும்... கடவுள் உலகில் பிறக்க கடவுளால் பயன்படுத்த பட்ட ஒரு பரிசுத் பாத்திரம் தாய் மரியாள்
@mariyastereo83196 ай бұрын
Father unga point ah puriya small child Koda mudiyum puriyathavargal enna solla hants of father ❤❤
@maryanthony46146 ай бұрын
Awesome preaching, Fr. God Bless you Fr.
@Aambika-kq1iu6 ай бұрын
Thankyou father❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ammalanthony55826 ай бұрын
கடந்த மூன்று வருடங்களாக தன் மனைவி இரண்டாவது படிக்கும் தன் மகனை பிரிந்து ஜோதிடத்தில் நம்பிக்கை வைத்து தன்தாயோடும் தன்சகோதரிகளோடு வாழ்ந்து வரும் பேராசிரியர்.மனம் மாறி ஆண்டவரிடம் வந்து சேரவேண்டும்.இதை காணும் அனைவரும் மனமாற்றதிற்காக ஜெபியுங்கள்.மரியேவாழ்க❤❤
@EdwinA-o7l6 ай бұрын
மரியாளிடத்தில் செபித்தால் மனம் மாற முடிடயாது இயேசுவிடம் செபிக்க வேண்டும் அப்போதுதான் விடுதலை கிடைக்கும் 100%உண்மை
Very excellent message i heard through your message at this age of 75 yrs old.. HATS OFF TO YOU DEAR FATHER.. I WILL BE CLOSER TO MAMA MARY EVEN MORE FROM TODAY.. THANKYOU FATHER..
@rajantony7034 ай бұрын
Father super super super 🎉🎉🎉❤❤❤I love you my name v a Antony Raj ❤❤❤
@monikamoni32546 ай бұрын
Paise the lord 🙏🏻 Thank you so.. so... so....., much FATHER...!!!! 🙏🏻
@jeniskitchen116 ай бұрын
ஆவே மரியே வாழ்க🙏🙏👌👌
@Kavitha197626 ай бұрын
Very nice preaching of the priest. Thank u, Father pls pray for everyone in the world
@malcolmlazarus29324 ай бұрын
You have answered most of my prayers, thanks my mother for answering my needs
@shirlyraj13086 ай бұрын
Amma is very important. Very nice Father ❤❤❤❤❤❤❤❤❤
@antoniammalv88652 ай бұрын
Mariya vazhga
@NirmalNirmal-pd3oh6 ай бұрын
மரியே வாழ்க ஃபாதர் நீங்க எங்க ஊருக்கு வர அன்னை மரியாள் வந்து வேண்டிக் கொள்ள வேண்டும் மரியே வாழ்க
@madhusrirajesh8215 ай бұрын
Praise the lord thak you Jesus
@jacquelinefrancis98916 ай бұрын
Praise the Lord amen thank you Jesus amen 🙏 🙌 Jesus pls heal my sickness, amen 🙏 🙌 Jesus, I trust in you amen 🙏 🙌
@soniafathimamary6 ай бұрын
Praise The Lord, Thank you for given us graceful mother Mary for us , thank you thank thank you Almighty 🙏🙏🙏
@rstn2599Ай бұрын
💐Amen.....🙏🏻
@marialatha44466 ай бұрын
அன்னை மரியா பற்றிய குறிப்புகள் மற்றும் மறையுரை சிறப்பு அருமையான விளக்கம் 👌👏🙏
@nancynancy70645 ай бұрын
Amma everyday iam praying with you.. please hear my prayer and give blessings
@leemarose27606 ай бұрын
Thank you Jesus. Thank-you father
@arulmaryarockiyasamy27516 ай бұрын
Thank you so much father🎉🎉❤❤😊😊🎉
@ArokiyanayakiArokiyanayaki4 ай бұрын
Father nice all prasankam God bless 🙌 always pray for your wonderful mission please pray for me
@RejinaMarry-gf8tc4 ай бұрын
வாழ்க மரியே ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@Jayaprabha-Alexander6 ай бұрын
Beautiful explanation, Father ❤ Praise the lord 🙏🙏🙏🙏
@யாழிசைதென்றல்6 ай бұрын
இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க
@வடிவேல்பழனியம்மாள்பழனியம்மாள்3 ай бұрын
👍👍 மரியே வாழ்க ❤❤❤
@cas83736 ай бұрын
Alleluia, praise the Lord
@kalaphilips97866 ай бұрын
Glory to M🙏🍀other Annai Maria Amen Amen 🙏🍀🙏🍀🙏🍀🙏🍀🌻💜🌻💜🌻💜🌻💜😊😊😊😊