DMK MLA Anbil Mahesh Poyyamozhi Full Speech In DMK Conference At Erode |

  Рет қаралды 2,062,205

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 840
@Kumar-lv2ss
@Kumar-lv2ss 3 жыл бұрын
கனத்த குரலில் அருமையான பேச்சு முதன் முதலில் கேட்கிறேன்
@ashwingangss3841
@ashwingangss3841 3 жыл бұрын
அன்பு சகோதரர், அன்பில் மகேஷ் அவர்களே இது தான் நான் முதன் முதலில் உங்கள் பேச்சை கேட்பது. திராவிட முன்னேற்றக் கழகத்திர்க்கே உரித்தான ஒரு பேச்சு மிக அருமை சகோதரா வாழ்த்துக்கள்🙏🌸🌺💐🥀🌷🌹🌼
@jayaseelandurairaj3288
@jayaseelandurairaj3288 3 жыл бұрын
@@deepikaprabhu4406 ..
@jayaseelandurairaj3288
@jayaseelandurairaj3288 3 жыл бұрын
. Co NY
@gopalsamy6695
@gopalsamy6695 2 жыл бұрын
3
@majakkmustafa7561
@majakkmustafa7561 3 жыл бұрын
முதன்முறையாக இவருடைய பேச்சை கேட்கிறேன், சூப்பர், நல்ல எதிர்காலம் உண்டு
@umarthegm
@umarthegm 3 жыл бұрын
Who is watching after he become Education Minister 👍
@rithiksharami9204
@rithiksharami9204 3 жыл бұрын
@gowchit
@gowchit 3 жыл бұрын
Me
@eshwaramoorthi7534
@eshwaramoorthi7534 3 жыл бұрын
Me
@KARTHIKEYANPANNEERSELVAM-h2m
@KARTHIKEYANPANNEERSELVAM-h2m 3 жыл бұрын
Me
@majakkmustafa7561
@majakkmustafa7561 3 жыл бұрын
Me too
@abdulnazar4596
@abdulnazar4596 3 жыл бұрын
மகேஷ் நான் உங்கள் ரசிகனாகவே மாறிட்டேன் சூப்பர் பேச்சு அசத்திட்டிங்க....
@abdullahm7061
@abdullahm7061 3 жыл бұрын
Yeah Me too
@abitharejin8187
@abitharejin8187 3 жыл бұрын
S Me too
@முத்துகுமார்-ய3ழ
@முத்துகுமார்-ய3ழ 3 жыл бұрын
நானும்
@edwine5385
@edwine5385 3 жыл бұрын
S
@velmurugankasi9725
@velmurugankasi9725 3 жыл бұрын
Me also
@helloraja1902
@helloraja1902 3 жыл бұрын
அண்ணா நீங்கள் பேசுவதை முதல் முறையாக கேட்கிறேன் உண்மையில் அருமையாகவும் தமிழ் உச்சரிப்புடன் பேசுவது மிகவும் அருமையாக உள்ளது மேலும் இந்த சிறிய வயதில் அரசியலில் இப்படி ஒரு பேச்சை கேட்பது மிகவும் அரிதான செயல்.
@lingarajmn7250
@lingarajmn7250 3 жыл бұрын
Excellent
@abdulrazzakmohamedhanifa6790
@abdulrazzakmohamedhanifa6790 3 жыл бұрын
சொல்லும் வாக்கு பலிக்கும் என்று சொல்லி உள்ளது போல் அன்பில் மகேஷ் சொன்னது நடந்து உள்ளது. நல்ல ஒரு முதல்வர், ஆற்றல் மிகுந்த சிப்பாய்கள் இன்று தமிழகதிற்கு கிடைத்துள்ளது. வாழ்க வளர்க தமிழகம்.
@மாஸ்மனோ
@மாஸ்மனோ 3 жыл бұрын
என்னையே அறியாம உனக்கு ரசிகன் ஆயிட்டேன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 😂💓💓🤗
@armstrongnapoleon3523
@armstrongnapoleon3523 3 жыл бұрын
ஆகா என்ன எழுச்சி மிக்க பேச்சு.தமிழ் உணர்வு .மீனுக்கு நீந்த கற்றுக்கொடுக்க தேவையில்லை.
@rsugarseenivasan
@rsugarseenivasan 3 жыл бұрын
தமிழ் புலமை பெற்ற ஒரு அருமையான அரசியல்வாதியின் பேச்சு இது!
@MrPraveen131988
@MrPraveen131988 3 жыл бұрын
கல்வி அமைச்சர் ஆன பின்பு இவரின் பேச்சினை கேட்கிறேன்👍
@siva_creates6009
@siva_creates6009 2 жыл бұрын
ஆமாம் நண்பா நானும் அந்த வரிசையில் ❤️
@shekara6609
@shekara6609 Жыл бұрын
Lp00
@ஆலம்பாடிசெல்வமணி
@ஆலம்பாடிசெல்வமணி 3 жыл бұрын
🙏 அண்ணா நீங்கள் அன்று சொன்னது இன்று நிறைவேறியது மாண்புமிகு தளபதி ஸ்டாலின் அவர்கள் இன்று முதல்வர் 🌄🔥🔥🔥
@GGF40572
@GGF40572 3 жыл бұрын
அருமையான பேச்சு கலைஞர் பேசுவது போல் இருக்கிறது திமுகவில் இதுபோல் யாரும் பேசவில்லை
@m.chandrum.chandru1643
@m.chandrum.chandru1643 3 жыл бұрын
கல்வி துறை அமைச்சர் இப்படி பேசுவாங்கனு எதிர்பாக்கல வாழ்த்துகள்🎉🎊 ஐயா சிறந்த ஒரு பேச்சு ஆற்றல்⚡
@santhakumari4043
@santhakumari4043 Жыл бұрын
P
@arulalagana744
@arulalagana744 3 жыл бұрын
முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி வழியில் பிறந்த இளம்சூரியனே.... நமது கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களே, உங்களுடைய பேச்சை முதன் முதலில் கேட்டேன்... மிகஅருமை👍 .... நீங்கள் சொன்ன மாதிரியே ஆட்சிக்கு வந்து விட்டீர்கள்.... வாழ்த்துக்கள் 🙏.... தமிழகத்தையும், தமிழக மக்களையும் தரணி போற்றும் வகையில் மாற்றி ஆட்சி செய்யனும் என்று உங்களை தலைவணங்கி 🙏 கேட்டுக்கொள்கிறேன் 🙏
@arputhasamysa3740
@arputhasamysa3740 3 жыл бұрын
அருமையான பேச்சு முதல்முறை கேட்கிறேன் வாழ்த்துக்கள்
@Siva-zg7kt
@Siva-zg7kt 3 жыл бұрын
பள்ளி கல்வித்துறை அமைச்சர் 🔥
@HariKrishnan-kk9rr
@HariKrishnan-kk9rr 3 жыл бұрын
பேச்சா இது நான் உங்களின் பேச்சை இப்ப தான் கேட்டேன் மெய்மறந்து விட்டேன்.திரு.அன்பில் மகேஷ் பொய்யா மொழி.கல்வி அமைச்சர்.சூப்பர் அன்புடன் மடிப்பாக்கத்தார்
@ammasaikrishnaswamy1063
@ammasaikrishnaswamy1063 3 жыл бұрын
தம்பி இன்று முதல் முறையாக தங்கள் பேச்சை கேட்டேன். மிகவும் அருமை. நன்றி.
@rojabaskaran9154
@rojabaskaran9154 2 жыл бұрын
அருமை அருமை எவ்வளவு அழகான உண்மை தனமான பேச்சு இந்தப் பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கே நன்றி தலைவா வாழ்க பல்லாண்டு அருமையான பேச்சு இனிமையான வார்த்தைகள் வாழ்க
@jafferali8633
@jafferali8633 3 жыл бұрын
அண்ணா உங்கள் பேச்சுக்கு முதல் முறையாக கேட்கிறேன் மிக அழகான பேச்சு அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@nedumaranramasamy7790
@nedumaranramasamy7790 3 жыл бұрын
நல்ல தமிழ் பேச்சு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் நீடூழி சகோ !தொடரட்டும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ⚘👍
@srideviyashwini1942
@srideviyashwini1942 3 жыл бұрын
திரு அன்பில் பொய்யாமொழி மகேஷ் ஐயா 🙏🙏 நான் உங்கள் ரசிகை ஆகிவிட்டேன்
@pratheebaprakash4964
@pratheebaprakash4964 2 жыл бұрын
Yes
@anbum6064
@anbum6064 3 жыл бұрын
Education minister correct decision DMK Congratulations 👏👍
@mimicrysekar8252
@mimicrysekar8252 3 жыл бұрын
அருமை சகோதரர் அன்பில் மகேஷ் அவர்களின் தீவி ரசிகன் நான் அன்பு சகோதரர்கள் உதயநிதி அன்பில் மகேஷ் என்று நான் மனதில் நினைத்துக் கொள்வேன் இந்த பேச்சில் நீங்கள் கலைஞரின் பேரன் எஎன்பதையும் நிரூபித்து விட்டீர்கள் நன்றி 🙏🙏🙏
@marisamyganapathy6212
@marisamyganapathy6212 3 жыл бұрын
அருமை அருமை..... இவரே சிறந்த கல்விஅமைச்சர்.வாழ்க வளர்க....
@samayarajchinnapandi8017
@samayarajchinnapandi8017 3 жыл бұрын
Yes
@chitrachith9874
@chitrachith9874 3 жыл бұрын
Great speech......
@mobiletest4545
@mobiletest4545 3 жыл бұрын
சூப்பர் கண்ணா சூப்பர் அருமையான, விவேகமான, அன்பில் மண்ணுக்கே உரித்தான வீரமான, பேச்சுகளாகிய உங்களது பேச்சும் இன்று வெற்றி முரசு கட்டுகிறது, வாழ்த்துக்கள்
@jdmohan51
@jdmohan51 3 жыл бұрын
இன்னும் சிறந்த பேச்சாளராக எதிர்காலாத்தில் இவர் திகழ்வார்.
@prabhareddy960
@prabhareddy960 3 жыл бұрын
Hs6
@jdmohan51
@jdmohan51 3 жыл бұрын
@@prabhareddy960 what does it mean?
@sankarapandian3770
@sankarapandian3770 3 жыл бұрын
அன்பில் தர்மலிங்கம் பேரனை நீ வாழ்க பல்லாண்டு வாழ்க
@jothimini5273
@jothimini5273 3 жыл бұрын
Sir yoga teacher ,school abaimant panuka sir
@jothimini5273
@jothimini5273 3 жыл бұрын
Yoga teacher yapo apaiment
@ponvanathiponvanathi4350
@ponvanathiponvanathi4350 2 жыл бұрын
தங்களின் தெளிவான அழுத்தமான பேச்சு அருமை.! தாங்கள் வளர்ந்த இடம் அப்படி பட்டது. தங்களின் முன்னோடிகளை பெருமைப்படுத்துவீர்கள். வாழ்க பல்லாண்டு. 💐கலைஞருக்கு தர்மலிங்கம், தளபதிக்கு பொய்யா மொழி, உதயநிதி க்கு மகேஷ் நல்லதுனை அமைந்திருக்கிறது. 👍🏻
@ramyasowmiya5013
@ramyasowmiya5013 3 жыл бұрын
உண்மையான நட்பு நண்பனின் பேச்சை ரசிக்கும் உதய் அண்ணா
@ishwaryachandran3371
@ishwaryachandran3371 3 жыл бұрын
உங்கள் பெயர் தான் அழகு என்றிருந்தேன் , உங்கள் பேச்சும் பேரழகு தான்... ❤️
@goals4867
@goals4867 3 жыл бұрын
Surely he will reach great heights,superb speech ,made the audience speechless
@muthuveerank9218
@muthuveerank9218 3 жыл бұрын
அன்பில் மகேஷ் தாத்தா வின் புகழ் வாழ கல்விக்கு புரட்சி செய்ய வேணும் உங்க பேசுற பேச்சு இன்று தான் கேட்டேன் அருமை வாழ்க தளபதி ஆட்சி
@mrrajansethu
@mrrajansethu 3 жыл бұрын
உங்கள் வார்த்தைகள் உண்மை ஆகி விட்டது தோழரே .....சேதுராஜன் .... மலேசியா வில் இருந்து
@prabhudharmarasu8943
@prabhudharmarasu8943 3 жыл бұрын
புலிக்கு பிறந்தது ஒரு போதும் பூனை ஆகாது .வார்த்தையில் தெறிக்கிறது.....
@ashok1776
@ashok1776 4 жыл бұрын
Beautiful speech Mr. Anbil . Excellent words... keep it up
@mahendranramamoorthy904
@mahendranramamoorthy904 2 жыл бұрын
உங்கள் திருமண நிகழ்வுயில் கலந்து கொண்டவன் அருமை யான பேச்சு நேரில் அவசியம் பார்க்கவும்
@subapriya6608
@subapriya6608 2 жыл бұрын
கல்வி அமைச்சருக்குண்டான அனைத்து தகுதிகளும், பண்புகளும், ஒருங்கே அமைந்த ஆளுமை மிக்க கல்வி அமைச்சர் 💥
@venkatesankesavan8742
@venkatesankesavan8742 3 жыл бұрын
அன்பில் மகேஷ் சார் உங்கள் துடிப்புடன் தமிழ் பேச்சு அரசியல் தவிர்த்து நான் பூரிப்பு அடைகிறேன் .உங்கள் பேச்சில் உயிர் உள்ளது அரசியலுக்கு அப்பாற்பட்டு இயற்கையாக பேச்சாற்றல் பெற்றவராக உள்ளீர்கள் வாழ்த்துகள்
@Vasanth-1993
@Vasanth-1993 4 жыл бұрын
உண்மை நல்ல தரமான பேச்சு.........
@g.m.doorvasulureddy6233
@g.m.doorvasulureddy6233 3 жыл бұрын
இன்றும் உலக தமிழ்மக்களின் தலைவராகிய நமது கலைஞர் ஐயா அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார் இவ்வுலகம் இருக்கும் வரை அவர்புகழ் ஒளிக்கும் இதை யாராலும் தடுக்கமுடியாது என்பதுதான் சத்தியம்.
@bskkaran3987
@bskkaran3987 3 жыл бұрын
Now education minister
@vjeeva123
@vjeeva123 3 жыл бұрын
அன்பில் மகேஷ் கொஞ்சம் ஸ்டாலின் ஜாடையில் இருக்கிறார்🙄🤔😂
@rajeshthamizhan3804
@rajeshthamizhan3804 3 жыл бұрын
ஏண்டா இப்படி.
@ajeethaajeetham5431
@ajeethaajeetham5431 3 жыл бұрын
s
@Psviswanathan
@Psviswanathan 3 жыл бұрын
உண்மை அது தானே நண்பரே😄😄😄
@vjeeva123
@vjeeva123 3 жыл бұрын
@@Psviswanathan என்ன சொல்லுங்கள்.. Pls i don't say other
@KumarKumar-lz1vk
@KumarKumar-lz1vk 3 жыл бұрын
ஐயோ நானும் இததான் காமன்ட் பன்னனும்னு நினைச்ச ஆனா திருப்பி எவனாச்சு கெட்ட வார்த்தை பேசுவ அப்படினு போடலா ஆனா நீங்க ரொம்ப தைரியசாலி
@Jvckarthik
@Jvckarthik 3 жыл бұрын
உதயநிதி அண்ணன் ரசிகர் மன்ற தலைவராக இருந்த போதே என் அண்ணன் அன்பில் மகேஷ் அவர்களின் தீவிர ரசிகன் நான் கல்வி அமைச்சர் அண்ணன் மகேஷ் அவர்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்..💐💐💐
@Jamesbond-bx6qm
@Jamesbond-bx6qm 3 жыл бұрын
He predicted near future.... M K Stalin ennum naan 🔥🔥🔥🔥
@Arunviilogs
@Arunviilogs 3 жыл бұрын
Crctu 😂 antha pecha vachu ippa education ministery ae vaangittaru .. 😂
@Mersal-uj5nh
@Mersal-uj5nh 3 жыл бұрын
@@Arunviilogs he worked in IT field for years and then he joined back to politics.
@rsugarseenivasan
@rsugarseenivasan 3 жыл бұрын
இவர் கடைசியாக சொன்ன அந்த விஷயம் நடக்க 2021 மே 7ம் தேதி வரை காத்து இருக்க வேண்டி இருந்தது.
@robinprabu807
@robinprabu807 3 жыл бұрын
அண்ணா உங்களுடைய பேச்சை இப்பொழுது முதல் முறையாக கேட்கிறேன் மிகுந்த தெளிவு ஆக்கப்பூர்வமான சிந்தனை அறிவார்ந்த சொற்றொடர் தமிழுக்கு ஒரு மகுடம் பெரியாருக்கு ஒரு வணக்கம் கலைஞருக்கு ஒரு மரியாதை அண்ணாவுக்கு ஒரு சிறப்பு என இவை அனைவரையும் தளபதியோடு சொன்னீர்கள் மிக தெளிவான பேச்சு
@muthulakshmin4818
@muthulakshmin4818 3 жыл бұрын
தங்களது தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை 👏👏👏
@venkatg6559
@venkatg6559 4 жыл бұрын
ஸ்டாலின் அவர்களை விட ' சிறப்பான சொற்பொழிவு வாழ்த்துக் கள்
@chinnappanboss6399
@chinnappanboss6399 3 жыл бұрын
மகேஷ் பேச்சு சூப்பர். கலைஞரின் பேச்சை கேட்டது போல இருக்கிறது
@kdclicks9721
@kdclicks9721 6 жыл бұрын
எங்கள் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆற்றல் மிகு அன்பிலார் அவர்களின் முதல் திமுக மாநாட்டு மேடையில் மிக சிறப்பான ஒரு தலைப்பில் உரை நிகழ்த்திய என் அருமை அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@jasminefirthouse6479
@jasminefirthouse6479 4 жыл бұрын
கே திவாகர் s
@christophergnanaoli1369
@christophergnanaoli1369 3 жыл бұрын
இன்னும் 18 மணி நேரத்தில்,,,, மு. க. ஸ்டாலின் எனும் நான் இந்திய அரசியலமைப்பின் பால் எழுதப்பெற்ற...
@sulaimanblessed2697
@sulaimanblessed2697 3 жыл бұрын
Hahaha.. Muthuvel karunanidhi ennum naan
@jeraldjerald5394
@jeraldjerald5394 3 жыл бұрын
Super three years back u told Magaesh sir in bellmore meeting today is done Thalabathy become Chief Minister super Excellent words Mr Mahesh sir
@jeraldjerald5394
@jeraldjerald5394 3 жыл бұрын
Super three before u told Anbil magesh sirin vellore maanaadu today is done Thalabathy become Chief minister super Excellent words Mr Anbil Magesh sir congratulations sir
@malarkodi4832
@malarkodi4832 3 жыл бұрын
அருமை இன்றுதான் உங்கள் சொற்பொழிவை கேட்டேன் மடை திறந்த வெள்ளம் போல் தொடர்ச்சியான எழுச்சியான உரை.சிறப்பு .பள்ளி கல்விக்கு கிடைத்த பவளம்🤝💐
@ashrafali1643
@ashrafali1643 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு திராவிடம் என்பது. ஒரு ஒரு இளைஞனும் படித்து தெரிந்து இருக்கவேண்டும். வரலாறும் முக்கியம்
@Arunviilogs
@Arunviilogs 3 жыл бұрын
I know him now only at 2021 after he has been selected as educational minister 😂
@yazhinibakiyaraj871
@yazhinibakiyaraj871 3 жыл бұрын
அண்ணா இவ்வளவு நல்ல பேசுகிறீர் நான் எதிர்ப்பாக்கள
@cruze2315
@cruze2315 3 жыл бұрын
Anbil mahesh anna sonna maari nadanthuruchu❤️❤️
@madhanmadhan8235
@madhanmadhan8235 Жыл бұрын
Vera level Mahesh Anna
@Marudhupandiyan3010
@Marudhupandiyan3010 3 жыл бұрын
அருமையான பேச்சி. முதல் முறை கேட்கிறேன்
@nowfiljafeer4775
@nowfiljafeer4775 3 жыл бұрын
எங்கள் இளைய அன்பிலார்....❤️🔥
@ShankarShankar-vw4xo
@ShankarShankar-vw4xo 3 жыл бұрын
Super😎😎😎😎😎
@pugazhenthipugazhenthi7766
@pugazhenthipugazhenthi7766 3 жыл бұрын
10:35 :be like the same situation happen 🔥🌄M.k. stalin ennum naan🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@velmurugankasi9725
@velmurugankasi9725 3 жыл бұрын
Anbil mahesh poyyamozhi anna so great. keep rocking bro. love you so much.
@nithyanadhamc3486
@nithyanadhamc3486 3 жыл бұрын
Ayoo Yooo sema speech ...intha speech ithu varaikum na kaetathe illa .... nama kalanjar paesura maariye iruku ....powerful education minister ....really u r great ...first time I am hearing ur speech .... ungala minister potuthu really great
@kavikuilan0477
@kavikuilan0477 3 жыл бұрын
கல்வித்துறை மேம்பட🔥
@k.jayakasthurikasthuri9132
@k.jayakasthurikasthuri9132 3 жыл бұрын
Seriously first time am watching your speech Nice Enaku pidicha language tamil Again again I want to here
@kavitharaja5576
@kavitharaja5576 3 жыл бұрын
First time watching your speech super awesome God bless you
@Moganti.Veeranjaneyulu
@Moganti.Veeranjaneyulu 8 ай бұрын
M.K.STALIN STALIN SIR 🇮🇳 DMK🖤❤💐🔥
@Mersal-uj5nh
@Mersal-uj5nh 3 жыл бұрын
Powerful speech 🔥🔥🔥
@mahendranmahalingam4008
@mahendranmahalingam4008 3 жыл бұрын
அப்பாடா அருமையான பேச்சு எதிர் பார்க்க வில்லை
@kavithaviswanathan7241
@kavithaviswanathan7241 3 жыл бұрын
Anna, really superb speech... I am watching first time... fabulous speech🙋
@jwdministry1491
@jwdministry1491 3 жыл бұрын
Super அருமையான பேச்சு God Bless you brother
@radhasinghu5481
@radhasinghu5481 3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@ravibeslina9252
@ravibeslina9252 2 жыл бұрын
அண்ணா அண்ணி நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வாழ்க என வாழ்த்தும் ரவி நாகர்கோயில் குமரி மாவட்டம் திமுக
@chatriyansquad
@chatriyansquad 3 жыл бұрын
Goosebumps at 10:30 ❤️🖤
@karikarikalan930
@karikarikalan930 3 жыл бұрын
Anna...💯✔💯✔💯✔💯✔👍
@thaveeduraja8865
@thaveeduraja8865 2 жыл бұрын
செவி மடுத்து கேட்டேன். அற்புதமான திராவிட பேச்சு"!..
@nitin7218
@nitin7218 3 жыл бұрын
Finally came to fruition! Good speech Mr. Education Minister 2021.
@saravanans-tn1hy
@saravanans-tn1hy 3 жыл бұрын
கல்வி அமைச்சர் சரியான தேர்வு.......! அருமையான பேச்சு....... ‌இனி தமிழ்நாடு மாநிலத்தில் எல்லாமே வெற்றி நிச்சயம்.......
@preparingminds-silamsharif1957
@preparingminds-silamsharif1957 3 жыл бұрын
DMK is full of sharp Knowledgeable speakers & brilliant in Tamizh 🥰💐💐💐👌👌👌👌
@yogeshk4167
@yogeshk4167 3 жыл бұрын
Anna arumai👌👌👌
@pugazhenthipugazhenthi7766
@pugazhenthipugazhenthi7766 3 жыл бұрын
Voice🔥🔥🔥🔥🔥🔥super sir. MAHESH sir
@benizionlawrance
@benizionlawrance 3 жыл бұрын
Now i find the Ans of question Why பள்ளி கல்வி துறை அமைச்சர்?
@kulothunganselvaraj4024
@kulothunganselvaraj4024 3 жыл бұрын
Arumaiyana pechi Anna semma 🔥🔥🔥🙏🙏🙏
@selvakumar-fj3dj
@selvakumar-fj3dj 3 жыл бұрын
First time IAM hearing anbil MAGESH sir speach superb sir u told the last words it became TRUE
@vmmahendran3599
@vmmahendran3599 2 жыл бұрын
I watched this video more than 100 times.. what an extraordinary speech .. DMK will live long with these youth wings.. Next Gen DMK
@SIVAKUMAR-FARMS007
@SIVAKUMAR-FARMS007 6 жыл бұрын
இளமையான சட்டமன்ற உறுப்பினர் என்றுதான் நினைத்தேன், ஆனால் இவர் திறமை வாய்ந்த சட்டமன்ற உறுப்பினர் என்றுதான் சொல்ல வேண்டும்.
@srini127
@srini127 3 жыл бұрын
Yow 40+ya avaru
@SIVAKUMAR-FARMS007
@SIVAKUMAR-FARMS007 3 жыл бұрын
@@srini127 அய்யா வணக்கம் நான் இந்த தகவலை பதிவு செய்து மூன்று வருடங்கள் ஆகிறது. எனது பதிவில் இளமையான சட்ட மன்ற உறுப்பினர் என்று நான் குறிப்பிட்டிருந்தை நீங்கள் அவருக்கு நாற்பது வயதை தாண்டிவிட்டது என்று குறிபிட்டுள்ளது எனக்கு நன்றாக தெரியும். அன்றைய காலத்தில் சட்டமன்றத்தில் அவர் தான் வயது குறைந்தவர் என்பது மட்டுமே சொல்லப்பட்ட தகவலின் விளக்கம். நீங்கள் Yow(யோ) என்று ஒற்றை வார்த்தையை பயன்படுத்தியது நாகரிகமான பழக்கம் இல்லை. தகவலை படித்துவிட்டு அதற்கு பதில் அளித்த உங்களுக்கு மதிப்பளிக்கிறேன். நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏
@sarrveshsk8101
@sarrveshsk8101 3 жыл бұрын
வெற்றி... அண்ணா நாங்கள் எல்லாம் உங்கள் பக்கம்... ஆரிய காலமெல்லாம் போய் விட்டது அண்ணா... அவர்களையெல்லாம் விட்டு தள்ளுங்கள்.இனி போராடவேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.
@thenmozhi1082
@thenmozhi1082 3 жыл бұрын
Awesome speech 👏👏👏👏
@deleepgrace
@deleepgrace 3 жыл бұрын
Pppaa i listened with closed eyes what a speech Tamil pronounciation is fantastic
@saravanansaravanan8515
@saravanansaravanan8515 Жыл бұрын
தலைவா நீங்கள் வாழ்க
@BaskarBaskar-ky6fg
@BaskarBaskar-ky6fg 2 жыл бұрын
உங்கள் பேச்சுகேட்டு அனைத்து தி மு க தொண்டும் வீர நடை போட்டு தளபதி பிண் ஒன்று சேர்த்து நிற்பான்
@uthiraselvams9823
@uthiraselvams9823 2 жыл бұрын
சூப்பர் அண்ணா
@mydeenn9472
@mydeenn9472 3 жыл бұрын
மகேஷ் அவர்களை நிங்கள் சொன்னீர்கள் மக்கள் செய்தர்கள் வாழ்க மகேஷ் வெல்க தழில்
@shanthaa1212
@shanthaa1212 3 жыл бұрын
Yes superb sir
@sakthivel3704
@sakthivel3704 3 жыл бұрын
First time I am seeing u r speech it’s very nice & Wonderful speech sir .same like u r speech, u can go and do your Education guide for all our family’s 🙏🏻🙏🏻💐
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 2 жыл бұрын
Valthukal thambi...
@sirramkrishnan5719
@sirramkrishnan5719 2 жыл бұрын
Goose bumps❤
@pvinayagampvinayagam3116
@pvinayagampvinayagam3116 3 жыл бұрын
கலைஞர் இறக்கவில்லை உங்கள் போல் திரையில் ஒளிந்து கொண்டிருக்கிறார் ஒருபோதும் தோற்றதில்லை வளர்க திராவிடம்
@raghavn9398
@raghavn9398 6 жыл бұрын
முதல் மேடை மிகப் பெரிய மேடை சிறப்பான பேச்சு அருமை அருமை......!!!!!
@leelaanandkutty1986
@leelaanandkutty1986 6 жыл бұрын
Raghav N என்னடாஅருமை பைத்தியகாரா
@raghavn9398
@raghavn9398 6 жыл бұрын
Leela anand கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.
@eranand8596
@eranand8596 6 жыл бұрын
Stomach burning makes the smell of Casper bro great speech
@Carolina_Panthers
@Carolina_Panthers 3 жыл бұрын
Wow, nice speech 🖤❤️
@dhanalakshmilakshmi9843
@dhanalakshmilakshmi9843 3 жыл бұрын
அருமை மகேஷ் லளழ இந்த மூன்று எழுத்துகளை உச்சரிப்பு கவனம்
@tamilvidiyaltv
@tamilvidiyaltv 2 жыл бұрын
வாழ்த்துகள்.
Education Minister-க்கே Slate, Pencil-ஆ🤣 - Udhayanidhi & Anbil Mahesh Reveal Top Secrets
13:14
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 3,8 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 133 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 44 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Dindigul I. Leoni Full Speech At DMK Conference In Erode |  #DMK #MKStalin #Leoni
21:51
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 133 МЛН