DMK-வை உலுக்கி எடுத்த நெட்டிசன்கள் - அமெரிக்காவுக்கு பறந்த ரிப்போர்ட் -யார் இந்த Maha Vishnu? | N18V

  Рет қаралды 111,304

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Пікірлер: 467
@Ammaiapparchellam
@Ammaiapparchellam Ай бұрын
பள்ளிகளில் ஆன்மீக நிகழ்ச்சி கூடாது என்றால் மற்ற நிகழ்ச்சிகளும் வேண்டாமே
@MohanKumar-fh2sp
@MohanKumar-fh2sp Ай бұрын
பரவாயில்லை‌ இந்த நீயூஸ் சேனல்கள் மகாவிஷ்ணுவுக்கு நல்ல புரோமோச ன் செய்கின்றன தமிழக ஊடகங்கள் மிகவும் தரம் தாழ்ந்து விட்டது
@MURUGESANK-j7g
@MURUGESANK-j7g Ай бұрын
மது, மாது, சூது, ஊழல், ஏமாற்றுதல், இதற்கெல்லாம் எதிர்ப்புகள் இல்லை தமிழகத்தில், ஆண்மீகம் யப்பா ? இது தமிழ்நாடு தானா? நல்லா வளர்ந்துட்டோம்😂
@lovenature8048
@lovenature8048 Ай бұрын
அமைச்சர் பதவி விலக வேண்டும்
@narayanasamyramanujam8645
@narayanasamyramanujam8645 Ай бұрын
இனி எந்த குரூப்பும் பள்ளிக்கூடத்துல உள்ள வராதுன்னு வைச்சுக்கலாமா. விஷ்ணு வுக்கு நன்றி
@Muthuchezhiyanp
@Muthuchezhiyanp Ай бұрын
எல்லோரும் சேர்ந்து இந்த பிரச்சனையை வேற ரூட்டில் மாற்றி விட்டீர்கள் சூப்பர்
@OrangUtan-v7w
@OrangUtan-v7w Ай бұрын
அமெரிக்காவில் இருந்து போன்கால் .... "என்ன மகேசு .... எல்லாவனும் அடுக்கடுக்கா கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டான் ..... போனது முதலீட்டை ஈர்க்கவா, முதலீடு செய்யவா ன்னு கேட்டு சிரிக்கிறானுவோ .... இன்னும் சிலபேரு கேக்குறானுவோ குதிச்சு குதிச்சு பேசுனது, பேச்சு குழறுவது, நடையே தள்ளாடுவது இதெல்லாம் பெரிய நரம்பியல் பிரச்னை .... போனதே ட்ரீட்மெண்ட்டுக்காகத்தான் ன்னு பளீச் பேச்சு உடுறானுவோ .... சுத்தி வளைச்சு நான் வந்த விஷயத்தையே லீக்கு பண்ணிருவானுங்க போல .... அதனால நீயி என்ன பண்ணுற, சல்லி காசுக்கு பிரயோஜனம் இல்லாத மேட்டரை ஊதி பெருசாக்குற .... ஒரு குடும்ப விசுவாசியா இதை மொதல்ல பண்ணு பார்ப்போம் ... " அங்கிருந்து அழைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது ....
@sriramb5000
@sriramb5000 Ай бұрын
இந்துக்கள் விழித்துக்கொள்ள உதவிய மகாவிஷ்ணு வாழ்க
@Mahalingam-ch4ep
@Mahalingam-ch4ep Ай бұрын
மகாவிஷ்ணு பேசியதில் எந்த தவறும் இல்லை
@KGnanavel-b1b
@KGnanavel-b1b Ай бұрын
என்ன தவறில்லை ஆன்மீகம் என்றால் என்ன ஆன்மீகம் பள்ளியில் பேசக்கூடிய பேச்ச
@Ammaiapparchellam
@Ammaiapparchellam Ай бұрын
​@@KGnanavel-b1bஆன்மீகம் பள்ளியில் இருந்தால் வருங்கால தலைமுறை நன்றாக வளரும்...மகா விஷ்ணு சொன்னது பொதுவான கருத்து..கேள்வி கேட்க உரிமை உண்டு..அது போல பதில் செல்வதற்கும் உரிமை உண்டு...
@KGnanavel-b1b
@KGnanavel-b1b Ай бұрын
எது ஆன்மீகம் மந்திரம் சொன்ன பரப்போம் என்று சொல்றது நோய் சரியா போகும் என்று சொல்வது முன் ஜன்மதுல செஞ்ச பாவம் இதுதான் நீங்க படிச்ச ஆண்மீகமா ஆன்மீகம் மனிதனை மனிதனாக நேசிக்க சொல்லவில்லையா பிற உயிர்கள் மீது அன்பு இதையெல்லாம் சொல்லவில்லையா
@hanumanthagnostic4402
@hanumanthagnostic4402 Ай бұрын
​@@KGnanavel-b1b அப்பறம் என்ன மைத்துக்கு கடவுள் வாழ்த்து இருக்கு book la
@vignaashri2663
@vignaashri2663 Ай бұрын
​@@hanumanthagnostic4402Book la irkratga follow yarum panrathu ila.. Apd follow paniruntha epovo namalam uruptrupom.. Kadavul ah adanjirpom.. Intha maanagetta politicians kita maathi adimai vaazhkai vaazhnthutu irka maatom..
@varadharajalagarsamy-xq9eh
@varadharajalagarsamy-xq9eh Ай бұрын
வீடியோ பார்த்தேன்.100./. உண்மை. ஊடகங்கள் அரசு மடைமாற்றம் செய்கின்றதோ ? என்று என் ஆழ்மனதில் தோன்றுகிறது.நல்லவை நடக்கும்.நன்றி.
@srideviramasamy6202
@srideviramasamy6202 Ай бұрын
பாக்குறவங்க தவறான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் குழந்தைகளுக்கு நல்லதையும் நல்ல எண்ணத்தையும் விதைக்க வேண்டும்
@rajachidambaram4362
@rajachidambaram4362 Ай бұрын
இந்த மகாவிஷ்ணுவுக்கு நன்றி. இனிமேல் எந்த அமைப்பை சேர்ந்தவர்களும் மூடநம்பிக்கையை பள்ளியில் விதைக்க முடியாமல் செய்துவிட்டார். அரசாங்க பள்ளிகளுக்கு ஒரு விழிப்புணர்வு.
@srinivasang1972
@srinivasang1972 Ай бұрын
எது மூட நம்பிக்கை....?
@habibullahu7460
@habibullahu7460 Ай бұрын
​@@srinivasang1972Maru piravi.
@srinivasang1972
@srinivasang1972 Ай бұрын
@@habibullahu7460 நீங்கள் காபீர்களை கொன்றால் மேலுலகத்தில் அழகான பெண்கள் உங்களை வரவேற்பார்கள், மகிழ்விப்பார்கள் என்று நீங்கள் சொல்வது/நம்புவது சரி ஆனால் நாங்கள் யாருக்கும் தீங்கு விளைவிக்க கூடாது அது பாவம் மறுபிறவியில் அதற்கான கூலி உண்டு என்று சொல்வது மூட நம்பிக்கை அல்லவா ? விருந்தாளிகளுக்கு பொறந்தவனே....
@santhi75
@santhi75 Ай бұрын
​@@habibullahu7460then 72 hoories
@javathurajakr3543
@javathurajakr3543 Ай бұрын
ஏழ்மையான பிறப்பு, அழகில்லாத முகம், நோயாளியாக இருப்பது இது எல்லாம் போன ஜென்மத்து வினை என்று இனிமேல் யாரும் உளற முடியாது.
@bhuvaneswariramachandran7541
@bhuvaneswariramachandran7541 Ай бұрын
இது ஒரு சாதாரண விஷயம் சத்தியமா ஊதி பெருசு பண்ணுங்க நியூஸ் சேனல்கள்
@sairamr5987
@sairamr5987 Ай бұрын
வணக்கம் சார். மனிதராக பிறத்தல் அரிது அதனினும் அரிது கூன் குருடு செவிடு நீங்கி பிறத்தல் அரிது இது ஔவையார் இயற்றிய ஒரு பாடல். நமது முன்னோர்கள் கூறியுள்ள எதையும் எடிட்டிங் செய்யும் உரிமை யாருக்கும் இல்லை உங்களுக்கு பிடித்ததை கடைப்பிடியங்கள் இல்லை என்றால் விலகி நில்லுங்கள். நன்றி ஜெய்ஹிந்த்..
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 Ай бұрын
அவ்வையார் சொல்லீற்றா சரியா?
@elraj8783
@elraj8783 Ай бұрын
அரிது என்றால் அதன் மேன்மையை சொல்வது ஜென்மம் அல்ல
@jayanth3c495
@jayanth3c495 Ай бұрын
அய்யா... அவர் மனிதனாக பிறப்பது ஒரு மேன்மையான நிகழ்வு, அதிலும் கூன் குருடு, செவிடு நீங்கி பிறத்தல் அதனினும் மேன்மையானது என்றும் கூறுகிறார்.இதில் யாரையும் அவர் குறை கூறவில்லை.. 😂😂😂போற போக்கில் எதாவது மாற்றி சொல்ல வேண்டாம் 🙏
@Baskar-y9w
@Baskar-y9w Ай бұрын
திமுக தலைவர்களை தஞ்சை பெரிய கோயில் தலைவாசல் வழியாக தரிசனம் செய்ய சோல்லூங்க அப்போது நான் நீங்கள் சோல்வதை கேக்குறேன்
@Devaraj-ti3ii
@Devaraj-ti3ii Ай бұрын
சூப்பர் நல்ல 😂
@selvamk6040
@selvamk6040 Ай бұрын
விழிப்புணர்வு என்னனு உங்க டி.வி ல பேசுங்க பார்க்கலாம் மகா விஷ்னு சூப்பர்
@subramani135
@subramani135 Ай бұрын
அவர் என்ன தப்பா சொல்லிவிட்டார் இன்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா தாமே வந்து சேரும் என பெரியவர்களும் ஆசிரியர்களும் சொல்கின்றார்களே அதற்கு என்ன அர்த்தம் மாணவர்களுக்கு இடையே மூர்க்கதனமான சண்டை நடக்கிறது மாணவர்களிடையே அமைதியாக இருங்க யோகா பன்னுங்க அடுத்தவனுக்கு கஷ்டங்களை கொடுத்து பாவங்களை சேர்க்காதீர்கள் எனகூறுவதில் தவறு எனான இருக்கிறது அதை பெரிதுபடுத்தி அரசியல்ஆக்குபவர்கள்மீதுதான்தவறு.
@Wownnkduikkjhajskkjj
@Wownnkduikkjhajskkjj Ай бұрын
Hello he told about physically challenged people adhan Inga problem
@sivaguru8071
@sivaguru8071 Ай бұрын
திருவள்ளுவர் ஊழ் வினை என்று ஒரு அதிகாரம் எழுதி இருக்கிறார் .. ஊழ் வினை என்றால் என்ன என்று தெரியுமா? திருக்குறளை பாட புத்தகத்தில் வைத்திருக்கிறார்கள்??...அப்போ ஊழ் வினை என்றால் என்ன என்று கேள்வி கேட்டால் அதுக்கு என்ன பதில் சொல்லுவீங்க?!?
@sureshkannap3315
@sureshkannap3315 Ай бұрын
ஐயா அருமையாக சொன்னீர்கள்
@tsf-tamilshortfilms6883
@tsf-tamilshortfilms6883 Ай бұрын
திருவள்ளுவரை சங்கினு சொல்வாங்க இவங்க​@@sureshkannap3315
@shajitali5811
@shajitali5811 Ай бұрын
Maha vishnukku ini nadakkap povathuthan oozhvinai. Inthaahavishnu nichyam dharma adi vanguvan.
@azarz6750
@azarz6750 Ай бұрын
Maruthuvam enbathe karma thozhil nu kooda solranunga public la... Ana.. avanunga tha Ella mbbs seat layum irukkanunga...
@OrangUtan-v7w
@OrangUtan-v7w Ай бұрын
ஊழ்வினை மற்றும் அதற்கேற்றவாறு அடுத்தடுத்த பிறவிகள் என்பது ஹிந்து, பவுத்த மற்றும் சமண மதங்களிடையே மட்டும் உள்ள நம்பிக்கை .... திருக்குறளை தூக்கிப்பிடிக்கும் திராவிட மாடல் இதை ஏற்கிறதா ???? திராவிட மாடல் ஊழ்வினை மற்றும் மறுபிறவிக்கொள்கையை ஏற்றால் அப்ரஹாமிய மதங்களை (இஸ்லாத் மற்றும் கிறிஸ்தவம்) பின்பற்றுவோர் கோபித்துக்கொள்வார்கள் என்றால் திராவிட மாடல் திருக்குறளை விட்டு விட்டு ஓடிவிட வேண்டும் .... பிறகு திருக்குறளைப்பற்றி இந்த வந்தேறிகள் எங்கும் பேசக்கூடாது .....
@karthickmani86
@karthickmani86 Ай бұрын
பள்ளி கல்லூரி களில்பர்தாஅணிவதுஎந்தசட்டம்சொல்லுது
@வெண்கொற்றக்குடைVenkotrakkudai
@வெண்கொற்றக்குடைVenkotrakkudai Ай бұрын
எந்த சட்டமும் சொல்லலயே? ஏன் கேக்குறீங்க?
@habibullahu7460
@habibullahu7460 Ай бұрын
Sangi erichal.
@jayaraj9788
@jayaraj9788 Ай бұрын
ஆமால்ல கழுத்தில் சிலுவை அணிவது. கையில கயித்த கட்றது பர்தா அணிவது எல்லாமே வேஸ்ட்!
@KumaresankumaranKumaresa-tm1hv
@KumaresankumaranKumaresa-tm1hv Ай бұрын
எங்க பள்ளி வாயில்ல பாய்பில் குடுத்தங்கா அதனை கேளுங்க முதல்ல
@Vaidegi_diamond
@Vaidegi_diamond Ай бұрын
அப்போ சிலப்பதிகாரம் உணர்த்தும் ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என ஐம்பெரும் காப்பியங்களில் முதன்மையான நூல் கூறுவது பொய்யா?
@nihilanhemanth7550
@nihilanhemanth7550 Ай бұрын
பள்ளியில் மாற்று திறனாளி மாணவர்களும் ஆசிரியரும் இருக்க கூடும் அவர்கள் மன நிலை எப்படி இருக்கும், அதன் வலி அனுபவித்தால் மட்டுமே புரியும் 🙏
@hanumanthagnostic4402
@hanumanthagnostic4402 Ай бұрын
​@@nihilanhemanth7550 கடவுள் இப்படி பச்சருங்கிறத விட, இது பரவா இல்லை
@balasubramanian1535
@balasubramanian1535 Ай бұрын
Maha Vishnu super
@ashark5226
@ashark5226 Ай бұрын
மதுரைமகாவிற்கு சல்யூட் மற்றமதத்தினர் என்னவேனுனாலும் பேசலாம்னா நாங்களும் பேசுவோம் மகாவிஷ்னு பேசியதில் தவறும் தப்பேதுமில்லை
@santhanakumarraju1045
@santhanakumarraju1045 Ай бұрын
கல்வி துறை நிர்வாகம் சுத்த வேஸ்டு கல்வியாளர்கள் நிர்வகித்த போதே நன்றாக இருந்தது.
@Alliswell-px6ph
@Alliswell-px6ph Ай бұрын
யாரு அது ? வேறு யாரு. கடந்த ஆட்சியில் ப. வளர்மதி தான்
@periyaswamy2018
@periyaswamy2018 Ай бұрын
Great maha Vishnu... மகா விஷ்ணு பேசியது எந்த விதத்திலும் தவறு இல்லை அம்மா...
@alicejustine9826
@alicejustine9826 Ай бұрын
திராவிட நரியின் வேடம் கலைஞ்சு போச்சு டும் டும் டும்
@RajKumar-vh4dh
@RajKumar-vh4dh Ай бұрын
ஊடகம் எல்லாம் மனசாட்சியுடன் நடந்தா
@Santhosam-ly2sx
@Santhosam-ly2sx Ай бұрын
கோவலன் கதையை சிலப்பதிகாரத்தில் ஊடகத்தில் உள்ளவர்கள் படிக்கனும்
@moveitstime
@moveitstime Ай бұрын
ஏலே, ஒரு சில விஷயங்களை பொது மேடைகளில் பகிரக் கூடாது. நீ எப்புடி புள்ள பெத்தனு மேடைல சொல்லுவியா? மாட்டு மூத்திரம் குடிப்பதை நிறுத்துங்கள்
@narayananmohan342
@narayananmohan342 Ай бұрын
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
@mathivathan
@mathivathan Ай бұрын
தற்காலிக ஆசிரியர் 6 மாதம் சம்பளம் என்னாச்சு எங்க வாழ்வே இருடிடுச்சு
@Kirubagaran-g5z
@Kirubagaran-g5z Ай бұрын
பெட்ரோமாக்ஸ் லைட்டேதா வேனுமா.... கூலி வேலைக்கு போங்க...கொறஞ்சபட்சம் 800 ஓவா கியாரண்டி...😅😅😅
@jahantalks8587
@jahantalks8587 Ай бұрын
ஸ்டாலின் மனைவி துர்க்கா அம்மையாரின் துண்டுதல் .ஸ்டாலினின் மாற்றம்.திராவிடாம் தெருவில்.
@srichakramanikantan1066
@srichakramanikantan1066 Ай бұрын
Dont spread fake information. He didn't speak about religion
@SHREEBPL
@SHREEBPL Ай бұрын
யம்மா.. அதுமட்டுமில்லாம.. 🙄 அதுமட்டுமில்லாம.. 🙄 அதுமட்டுமில்லாம.. 🙄 அதுமட்டுமில்லாம.. 🙄 எத்தன.. அதுமட்டுமில்லாம.. 🤯
@vijayakumarm8500
@vijayakumarm8500 Ай бұрын
அது மட்டுமில்லாம இத்துடன் செய்திகள் அது மட்டுமில்லாம நிறைவு பெறுகிறது
@SHREEBPL
@SHREEBPL Ай бұрын
@@vijayakumarm8500 😇 😂 😂
@SHREEBPL
@SHREEBPL Ай бұрын
6:41 சந்துரு யாரும்மா.. உங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டில் இருக்கறவரா..?? 🤔
@ManiA-eh2if
@ManiA-eh2if Ай бұрын
Crypto christian
@SHREEBPL
@SHREEBPL Ай бұрын
@@ManiA-eh2if அது ஊர் உலகத்துக்கே தெரிஞ்சதுதானே.. 🙄
@veeyaress7652
@veeyaress7652 Ай бұрын
ஒரு தலை பட்சமான சேனல் இது. Total waste.
@BegaRaaj
@BegaRaaj Ай бұрын
குருவே சரணம்...
@rathishgupta8429
@rathishgupta8429 Ай бұрын
Christian school la Bible class edukarangale
@ManojDanzr
@ManojDanzr Ай бұрын
Well said bro
@Alliswell-px6ph
@Alliswell-px6ph Ай бұрын
That's Christians school not government school... In Hindu school no one interfere..
@ezekieledwardmadhan9974
@ezekieledwardmadhan9974 Ай бұрын
அதான்.நீங்களே சொல்றீங்களே கிறிஸ்டியன் school அப்டின்னு..கிறிஸ்டின் school ல கிறிஸ்து வை பத்தி பேசலாம்..ஆனா இங்க நடந்தது Goverment school ல..இந்து school ல இல்ல.புரியுதா.
@VN71042
@VN71042 Ай бұрын
அரசுப்பள்ளி அனைவருக்கும் பொது...கடவுள்,இருக்கிறார்,இல்லை என்போர் உட்பட
@srideviramasamy6202
@srideviramasamy6202 Ай бұрын
சமத்துவம் என்பது எதில் இருக்கிறது குழந்தைகளுக்கு மதம் சந்தை யூனிபார்ம் இல்லை குறிப்பிட்ட மதத்திற்கு விதிவிலக்கு இருக்கிறது
@balajip7709
@balajip7709 Ай бұрын
கலியுக மகாவிஷ்ணு வாழ்த்துக்கள் வணக்கம் பவ
@RiyasK-xy1ns
@RiyasK-xy1ns Ай бұрын
மகாவிஷ்ணு மூளை வளர்ச்சி இல்லை
@asokachakravarthi8626
@asokachakravarthi8626 Ай бұрын
அமெரிக்வின் அதிபர் இந்தியாவிற்கும் அதிபரா அமெரிக்காவிற்கும் அமைச்சர் மகேஷ் போய்யா மொழிக்கும் என்ன சம்பந்தம்
@g.ravindhirang.ravindhiran4441
@g.ravindhirang.ravindhiran4441 Ай бұрын
நல்ல நக்கரீங்க சூப்பர்
@astromanwaterpurifier8589
@astromanwaterpurifier8589 Ай бұрын
என்ன தப்பு
@indianiloveindia8977
@indianiloveindia8977 Ай бұрын
மகாவிஷ்ணுவுக்கு மிக்க நன்றி திராவிட பயலுகளுக்கு செருப்படி
@lakshmiannam8257
@lakshmiannam8257 Ай бұрын
மாணவர்களுக்கு அறிவுரை சொல்பவர் முதலில் சரியாக இருக்க வேண்டும் .கயிறை முதலில் நீங்கள் கழட்டுங்க அமைச்சரே
@sankarans8852
@sankarans8852 Ай бұрын
What about minority school and college every day morning Cristian song no play and pray also
@sankarans8852
@sankarans8852 Ай бұрын
Song daily play all government aided School
@kasturirangan1497
@kasturirangan1497 Ай бұрын
Girls are allowed with pony tailnin Minority schools. Everybody is selective in our country. Extreme to the core.
@itraja5
@itraja5 Ай бұрын
Idhu oru nalla que.,??
@radhak4290
@radhak4290 Ай бұрын
Compulsory bible classes in all minority school?
@mahadev2268
@mahadev2268 Ай бұрын
மகாவிஷ்ணுக்கு மிக்க நன்றி.ஆண்டவன் என்று ஒருவன் இருக்கிறான் இவர்கள் இணும் எத்தனை காலம் ஆடுவார்கள் பார்ப்போம்
@moveitstime
@moveitstime Ай бұрын
எந்த ஆண்டவன் குருடனை இழிவாகப் பேசுறானோ அவன் ஆண்டவனே இல்லை
@selvarajan6226
@selvarajan6226 Ай бұрын
உண்மை
@manihareramk5424
@manihareramk5424 Ай бұрын
Great initiative by Mr Mahavishnu
@moveitstime
@moveitstime Ай бұрын
ஆஸ்திரேலியா ஓடிட்டான்
@kamuganapathy3074
@kamuganapathy3074 Ай бұрын
" பாவிகளே" அப்படின்னு தானே கிறிஸ்தவர்கள் சொல்கிறர்கள்
@arulkr953
@arulkr953 Ай бұрын
பாராக் ஒபாமா கருப்பினத்தவர்.டொனால்ட் ட்ரம்ப். வெள்ளையர் . மன்மோகன் சிங். மகேந்திர சிங் தோனி. சந்திரபாபு நாயுடு. ஜெகன் மோகன் ரெட்டி. அகிலேஷ் யாதவ். சந்திரசேகர் ராவ் . நிறைய கான்கள். இன்னும் பட்டியல் நீளும். இந்த உலகம் உள்ளவரை. சாதிகள் வாழும் .வாழட்டும்..
@syedbatcha7635
@syedbatcha7635 Ай бұрын
அன்பில் மகேஷை முதலில் விட்டுக்கு அனுப்புங்கடா
@Magicpot567
@Magicpot567 Ай бұрын
ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும் (பழ வினை)அவரவர் செய்யும் நல்வினைகள் தீவினைகள் எவையும் அவரை விட்டுப் போவது இல்லை “தினை விதைத்தவன் தினை அறுக்கிறான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான்” இது பழமொழி. உன் பழைய வினைகள் உன்னைத் தேடி வந்து அடையும்; தப்பித்துக் கொள்ள முடியாது.
@somaravi934
@somaravi934 Ай бұрын
Yes , Absolutely -- Waste Education minister mutta payal ; DMK & MK Stalinai alika vantha RSS pinami
@santhanakumarraju1045
@santhanakumarraju1045 Ай бұрын
அவன் வேஸ்ட்
@nithyakaviyashree9487
@nithyakaviyashree9487 Ай бұрын
Are u ready to take that department
@simpleman9706
@simpleman9706 Ай бұрын
​@@nithyakaviyashree9487பெரிய ரகுவரன்னு நினைப்போ!
@SrinivasanVasan-z8b
@SrinivasanVasan-z8b Ай бұрын
Mahavishnu solluvathu unmai,thirudarkalukku puriyathu.
@shivakumargk3992
@shivakumargk3992 Ай бұрын
Nothing wrong in Mahavishnu speech ❤❤❤❤
@theman6096
@theman6096 Ай бұрын
நீ சும்மா உருட்டாத பாவாடை ஊடகமே.......... அப்போ திருவள்ளுவர் சொன்ன முர்பிரவி கருத்த தானே மஹவிஷ்ணு சொல்லுகிறார் இதில் என்ன தவறு????????? ஒட்டு புடுங்கி திராவிடயாஸ்..........😂
@kgsekarsekar801
@kgsekarsekar801 Ай бұрын
அதுசரி நியூஸ் 18 தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடத்தபடும் வன்முறை செய்திகளையும் கொஞ்சம் போடுங்க
@justusjohn9047
@justusjohn9047 Ай бұрын
நாம் அனைவரும் சமம் என்ற சமத்துவ சிந்தனையை பேணி காப்போம்
@Ayyanar_paramasivan
@Ayyanar_paramasivan Ай бұрын
😢நெரியாளர்மாதிரி ஆளுங்க வயலில் களையெடுக்கவந்தால் விவசாயம் உருப்படவாய்ப்பிருக்கு !!!??
@Iylangumaran
@Iylangumaran Ай бұрын
Stress relief மட்டும் நல்லா வருது ஆஆண்ம நிம்மதி மட்டும் சரியா வரலையா 😅
@iravadi3703
@iravadi3703 Ай бұрын
200 தான் அதுக்கு மேல ஒரு பைசா கிடைக்காது time waste
@saidharmatv752
@saidharmatv752 Ай бұрын
தமிழ் நாட்டில யாரும் ஏழைங்க இவர் வகுப்புக்கு போக முடியாது சென்னைல கிரீன்பார்க் ஹோட்டல் உட்பட பைவ் ஸ்டார் ஹோட்டல்ல மட்டும் தான் ஆன்மீக வகுப்பெடுப்பாரு . புரியுதா. இவர் பார்வையில் ஏழைகள் கடவுளை அடைய முடியாது அரசு இவர்களை கவனித்து பாடம் எடுக்க வேண்டும். நான் படிக்கும் போது அன்பில் பொய்யாமொழி அப்பா இறந்தபோது அவரின் அழைப்பில் போயிருந்தேன் நமது GREENWAYS சாலை நண்பர்களோடு அவரை குற்றம் சொல்லக்கூடாது . எல்லாவற்றுக்கும் அவர் உக்காந்து வகுப்பெடுக்க முடியாது.அரசு அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டும்
@KJenni-dz4gc
@KJenni-dz4gc Ай бұрын
மகாவிஷ்ணு கிரீன்வேஸ் ஹோட்டல் பணக்கார வர்க்கம் மட்டுமே கலந்து கொள்ளும் வகுப்பு எடுக்கிறார். அதற்கு ஏன் அரசுப் பள்ளிகளை தொடர்பு படுத்தி இப்படி அடித்து கொள்ள வேண்டும்?
@balamurugann6572
@balamurugann6572 Ай бұрын
😂😂😂கிருப்பிட்ட
@nithyakavin5893
@nithyakavin5893 Ай бұрын
ஆன்மீகத்தை பற்றி சொல்ல வரும் அனைவரையும் இப்படி விரட்டுவதால் தான் மகான்கள் ஞானிகள் யாரிடமும் எதையும் சொல்லாமலே சென்று விட்டார்கள்.
@mahalakshmi-ug6pd
@mahalakshmi-ug6pd Ай бұрын
He reveals in his videos free of cost.Don't judge anybody without knowing anything
@selvalingam1263
@selvalingam1263 Ай бұрын
கடவுள் என்பவர் எல்லோருக்கும் சமம். ஏழை பணக்காரன், அவர் பார்ப்பதில்லை.
@elraj8783
@elraj8783 Ай бұрын
ஊழ்வினை உந்து வந்து உருத்தும் என்பதற்கு சிலப்பதிகாரம் உதாரனம். அது அடுத்த பிறவியல்ல.
@s.madhuveera776
@s.madhuveera776 Ай бұрын
மாற்றுத்திறனாளி யோட பெயர் சொல்ல முடியுமா
@apr99777
@apr99777 Ай бұрын
பேசியது சரி . ஆனால் மாற்று திறனாளி ஆசிரியரிடம் ஆணவமாக பேசியது தவறு. சிஇஓ தன் பக்தர் என்று சாதாரண மாற்று திறனாளி ஆசிரியருக்கு என்ன தொடர்பு இருந்து விடும் என ஆணவமாக பேசினார். ஆனால் அந்த ஆசிரியர் முனைவர் பட்டம் பெற்று பெரிய கழகங்கள் உடன் தொடர்பில் இருப்பவர். பல கூட்டங்களில் மூட நம்பிக்கை எதிர்த்து பேசும் பேச்சாளர். இவ்வளவு ஆணவமாக பதில் பேசுபவர் எப்படி குருவாக இருக்க முடியும்?
@priyapriyapriyapriya-db6oy
@priyapriyapriyapriya-db6oy Ай бұрын
நல்ல விசயத்திற்கு பேச வந்தால் இதற்கு இன்னொரு காரணம் சின்ன த த்தி நடத்திய ரோடு சோ நாய் சோ இதன் யாருடைய அப்பன் வீட்டு பணம் 😅😮😢😊😅
@baskarsandhiya273
@baskarsandhiya273 Ай бұрын
I support mahavishnu ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ravindranp.r.260
@ravindranp.r.260 Ай бұрын
பிரிவு 28, இந்திய அரசியலமைப்பு 1950. அரசு நிதியில் இருந்து முழுமையாகப் பராமரிக்கப்படும் எந்தக் கல்வி நிறுவனத்திலும் மத போதனைகள் வழங்கப்படக்கூடாது.
@BusinessUse-b6o
@BusinessUse-b6o Ай бұрын
இலவச கட்டாய கல்வியை LKG முதல் 12 வரை உயர்த்த அரசாங்கத்தைதெரிவிக்கவும் நன்றி
@ilangog1965
@ilangog1965 Ай бұрын
சந்துரு நல்ல வரல்ல
@ssrtyu21
@ssrtyu21 Ай бұрын
Thank you mam
@srichakramanikantan1066
@srichakramanikantan1066 Ай бұрын
He told very clearly i am not talking about any religion Guru
@guna7596
@guna7596 Ай бұрын
எந்த மதத்தையும் பள்ளிகளுக்குள் அனுமதிக்க கூடாது மாணவர்களை அறிவியல் பூர்வமாக சிந்திக்க வைக்க வேண்டும்
@mahadev2268
@mahadev2268 Ай бұрын
200 ரூபாய்க்கு இவ்வளவு கதரலா
@shrinithiraman1346
@shrinithiraman1346 Ай бұрын
😂​@@mahadev2268
@Alliswell-px6ph
@Alliswell-px6ph Ай бұрын
​@@mahadev2268நீ 2 ருபாய்க்கு கூவுவது போல
@shanmugamvelliangiri933
@shanmugamvelliangiri933 Ай бұрын
முதலில் நியூஸ் சேனல்கள் தமிழ் நாட்டில் தடைசெய்ய வேண்டும்?
@rajaramjayam8833
@rajaramjayam8833 Ай бұрын
அன்பில் மகேஷ்சை வேறு துறைக்கு மாற்ற வேண்டும் He is waste இந்த நிகழ்ச்சி விழிப்புணர்வு அல்ல நீங்கனே தெளிவாக இருக்க வேண்டும் நீங்கயொல்லாம் செய்தியாளர் கொடுமை
@simpleman9706
@simpleman9706 Ай бұрын
இந்த நிகழ்ச்சி ஒரு பெரும் விழிப்புணர்வூட்டும் செயல்.
@abeilleslade
@abeilleslade Ай бұрын
பணம் சம்பாதிக்கும் வழியை கண்டு பிடித்துவிட்டான்.
@Shri_SarveshwarFoundation
@Shri_SarveshwarFoundation Ай бұрын
திமுக ஓட சேனல் இப்படித்தான் இருக்கணும் அருமை அருமை இந்துக்களை வாழ விடக்கூடாது கத்தோலிக் அரசு வால்க
@v...j3139
@v...j3139 Ай бұрын
Kala samyr Vann 😂😂😂😂
@kumartt7088
@kumartt7088 Ай бұрын
முதலில் தமிழ் நாட்டை திமுகவின் பிடியிலிருந்து காப்பாற்றுங்கள் அவர்கள் நமது கலாச்சாரத்தை சாய்க்க நினைக்கிறார்கள் அதற்கு எவ்வளவு அழுத்தம் தரவேண்டுமோ அத்தனையும் கொடுக்கிறது
@skannanskannan9064
@skannanskannan9064 Ай бұрын
இதை மற்றமததத்தவர்கள் செய்வதில்லையா ?எத்தனை அரசு ,ஆசிரியர்கள் பிள்ளைகள் அரசாங்க பள்ளிகளில் படிக்கின்றார்கள் ? அதைமுதலில் செய்யவும் மகீ
@muthuvel8342
@muthuvel8342 Ай бұрын
அப்டியாம்மா! காயபடுத்திட்டாராம்மா! news 1s ன்னா கருங்காலியா ?....
@srinivasanarunachalam6763
@srinivasanarunachalam6763 Ай бұрын
திமுகவிடமிருந்து ₹200 வரும், மருந்து வாங்கி போட்டுக்க.
@sankarans8852
@sankarans8852 Ай бұрын
Minority school college they pray???
@Alliswell-px6ph
@Alliswell-px6ph Ай бұрын
Same applied to Hindu schools ... Here problem is government school
@sankarans8852
@sankarans8852 Ай бұрын
@@Alliswell-px6ph Hindu school not government aided that's totally private
@sankarans8852
@sankarans8852 Ай бұрын
Talking only government aid
@NRVAPPASAMY1
@NRVAPPASAMY1 Ай бұрын
Madam Can your editorial visit Government aided RC Schools in Tamil Nadu and report what is happening there? Same with Islamic Schools which teaches Urdu instead of Arwi.
@venkatesanelango5769
@venkatesanelango5769 Ай бұрын
இவன் பேசினா பேசிட்டு போறான் விடுங்க பசங்க ரெண்டு கூலிப் வச்சா பாவம் புண்ணியம் எல்லாம் மறந்துடும்...😢
@tsf-tamilshortfilms6883
@tsf-tamilshortfilms6883 Ай бұрын
நான் ஒரு குற்றம் செய்துவிட்டேன் அது எனக்கு சந்தோசத்தை குடுக்கிறது. மீண்டும் மீண்டும் அந்த குற்றத்தை நான் செய்யலாமா.... கர்மா என்னை தண்டிக்காதா பகுத்தறிவு மஹான்ங்களே
@RAJARAJA-du9ud
@RAJARAJA-du9ud Ай бұрын
அவனே ஏமாற்றிதான் பிழைக்கிறான்.
@shrinithiraman1346
@shrinithiraman1346 Ай бұрын
அரைகுறையாக புரிந்து கொண்டு கேள்வி கேட்க வந்திடுங்க😂
@moveitstime
@moveitstime Ай бұрын
ஏலே, அவன் பேசின வீடியோல மாற்றுத் திறனாளிகளாக பிறப்பது போன ஜென்ம பாவம்னு சொல்றான். அறிவு இருந்தா அப்படி பேசியிருக்க மாட்டான். உனக்கு அறிவு இருந்தா அவன் பேசுனது தப்புனு புரியும்
@tsf-tamilshortfilms6883
@tsf-tamilshortfilms6883 Ай бұрын
@@shrinithiraman1346 ketkara kelvikku ansr karma thandikuma thandikaadha
@Food_Boss_007
@Food_Boss_007 Ай бұрын
RSS=DMK
@Devjade1103
@Devjade1103 Ай бұрын
Superb, why are these questions not raised in Christian missionary schools
@Wownnkduikkjhajskkjj
@Wownnkduikkjhajskkjj Ай бұрын
Dei it's not government school Unnoda sontha silavula ne Enna venum nalum pesalum But U can't discriminate anyone physically challenged da Padinga da parama
@Devjade1103
@Devjade1103 Ай бұрын
Ohoho😮
@Wownnkduikkjhajskkjj
@Wownnkduikkjhajskkjj Ай бұрын
@@Devjade1103 government mentally challenged varthaiye thappunu intellectual disability soliikanga theriyuma Oruvarai physically challenged Nu solluvathu entha vithathil sari? Even in Christian school ippadi sonnalum thappu thappu than Nalla therichukonga varthai mukiyam ga✌️
@narayanasamyramanujam8645
@narayanasamyramanujam8645 Ай бұрын
அம்மணி சரியான லொட லொடன்னு பேசறத விட சுருக்கமா சொல்லி புரிய வைக்க வேண்டும்
@ksjayanataraj9816
@ksjayanataraj9816 Ай бұрын
டுபாகூர் சேனல் அனைத்திற்கும் கன்டென்ட் கிடைத்து விட்டது... அப்போ பாவாடை கூட்ட காமெடிய என்ன சொல்வது...அது இன் கார்பொரேட் ஆஹா... என்னடா உங்க உருட்டு... இத என்னவோ பெரிய கிரிமினல் கண்டு பிடிச்சிடீங்க
@XYZ55445
@XYZ55445 Ай бұрын
நீ அந்த பள்ளியில் போய் பார்த்ததாயா
@OrangUtan-v7w
@OrangUtan-v7w Ай бұрын
மகாவிஷ்ணுவின் பேச்சிலேயே தெளிவில்லை ..... ஒரு கழக அரசியல்வாதி வாழ்வியல் / ஆன்மிகம் பேசினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் பேசுகிறார் ...... அவரை ஒரு ஆன்மிக வாதி போல சித்தரித்து சங்கிகள் தூக்கிப்பிடிப்பது நகைச்சுவையாக இருக்கிறது .....
@ramanujamthiruvannamalai4681
@ramanujamthiruvannamalai4681 Ай бұрын
அந்ததம்பிக்கு இலவச விளம்பரம்..
@abdulrazack6959
@abdulrazack6959 Ай бұрын
திராவிட சித்தாந்தங்களைப்பற்றி பலர் பள்ளிகளில் பேசுகின்றனர் இதைருமே கேள்விகேட்டதே இல்லை .
@manjunathkv8324
@manjunathkv8324 Ай бұрын
I believe this challenge is run by DMK party😂
@RAjendran-c2g
@RAjendran-c2g Ай бұрын
ஜாதியைதானடி திருமணம் செய்தவர்களுக்கு ஜாதியைபிடிக்காயு
@rajeshrajesh-zd3me
@rajeshrajesh-zd3me Ай бұрын
@PriyaVijayaraj-gd6bx
@PriyaVijayaraj-gd6bx Ай бұрын
Nothing wrong , its also in christian and muslims. Stop support dmk
@lakshmiannam8257
@lakshmiannam8257 Ай бұрын
அமைச்சர் கையில் இருக்கும் கயிற முதலில் அறுக்கனும் .
@venkataramanp7413
@venkataramanp7413 Ай бұрын
News_18 - விபரமில்லாம யாரோ எழுதியதை பேப்பர் வைத்து வாசிக்க, சப்பகட்டு கட்ட ஒரு செய்தி. நிகழ்ச்சிஏற்பாடு செய்தது யார் கேட்டு சொல்லவும். கல்வித்துறை உத்தரவு மைநாரிட்டி பள்ளிக்கு பொருந்துமா? அம்மா கொஞ்சம் கேட்டு சொல்லவும்.
@rajnimma7548
@rajnimma7548 Ай бұрын
🎉🎉🎉
@gopiprem1542
@gopiprem1542 Ай бұрын
மகாவிஷ்ணுவுக்கு வாழ்த்துக்கள்
@mssingh9414
@mssingh9414 Ай бұрын
Ramaswamy. naickan nA pugalunthu pathi pesiyiruntha Dtavidiya award koduthurupeenga 😀😀
@manirathnam8362
@manirathnam8362 Ай бұрын
Maha❤
бабл ти гель для душа // Eva mash
01:00
EVA mash
Рет қаралды 6 МЛН
2 MAGIC SECRETS @denismagicshow @roman_magic
00:32
MasomkaMagic
Рет қаралды 28 МЛН
бабл ти гель для душа // Eva mash
01:00
EVA mash
Рет қаралды 6 МЛН