DMK-வுக்கு தாவிய ADMK ஓட்டுகள்! எகிறிய NOTA - Seeman-க்கு டாட்டா! Suriya Krishnamoorthy | Erode |NTK

  Рет қаралды 6,378

Peralai

Peralai

Күн бұрын

#Peralai #rajagambeeran #erodebyelection #erode #ntk #dmk #erodeeast #seeman #naamtamilarkatchi #dmknews #ntknews #milton #seethalakshmi #seemanntk #edappadipalanisamy #aiadmk
DMK-வுக்கு தாவிய ADMK ஓட்டுகள்! எகிறிய NOTA - Seeman-க்கு டாட்டா! Suriya Krishnamoorthy | Erode |NTK
To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
📌 மும்முனைப் போட்டி:
• Mummunai Potti
📌 KNOW YOUR CANDIDATE:
• KYC - Know Your Candidate
Subscribe to our channel here:
/ peralai
#generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

Пікірлер: 27
@poyhaid9010
@poyhaid9010 Сағат бұрын
தம்பி சூர்யா கிருஷ்ணமூர்த்தி தெளிவான கருத்துக்களாலும் வலுவான குறிப்புகளை எடுத்துரைப்பதாலும் நேர்காணல் அருமையாக உள்ளது. தாங்கள் படித்த பள்ளியின் நிர்வாக உறுப்பினராக செயல்பட்டு கொண்டிப்பதால் தங்களின் அறிவார்ந்த மேடைப்பேச்சு நான் அறிந்ததே. தங்களின் ஆசிரியராகவும் இருந்ததால் உங்கள் தெளிவான பேச்சும் தாங்கள் தரும் தரவுகளும் குறிப்புகளும் அருமையாகவும் வரலாற்றை திருப்பி நினைவூட்டுதலாகவும் அமைகிறது அருமை. மகிழ்ச்சி அடைகிறேன்.
@e.rameshadvocate5966
@e.rameshadvocate5966 Сағат бұрын
அருமையான விளக்கம்
@HirthiKani
@HirthiKani 2 сағат бұрын
பெரியாரிடம் பயிற்சி எடுத்திருந்தால் என்றோ ஆட்சியை பிடித்திருக்கலாம் இனிமேலாவது பெரியாரை படியுங்கள் நாம் தமிழர் கட்சிக்காரர்களே
@cinemaprojectortamil4394
@cinemaprojectortamil4394 2 сағат бұрын
தோழர் இந்திரகுமார் மிகப்பெரிய அரசியல் கலந்தாய்வு உணர்வுபூர்வமான ஒரு நேர்காணல் தம்பி சூர்யா கிருஷ்ணமூர்த்தி தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் இயங்கி வரும் பட்டுக்கோட்டை அழகிரி பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்றவர் அந்தப் பள்ளி முழுக்க முழுக்க பெரியார் கொள்கையை கொண்டது அதை நடத்துகிற அறங் காவலர்களில் அண்ணாதுரை ஆகிய நானும் உள்ளேன் அதிலிருந்து வெளிவந்தவர் தந்தை பெரியார் போலவே அறிவு நுட்பமாக மிகப்பெரிய திறனாய்வுவாக உள்ளார் என்பது பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் பள்ளியின் அறங்காவலர் ஆகிய எங்களுக்கு மிகப்பெரிய பெருமை யாரும் பேசாத சொல்லாத கருத்தை மறுக்காத தகவல்களை ரொம்பவும் அற்புதமாக இந்திரகுமார் போலவே அருமையாக பதிவு செய்திருக்கிறார் சூர்யாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
@murugesanr9154
@murugesanr9154 Сағат бұрын
Very very good Explanation Excellent interview bro welcome you bro ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@geethasambath9984
@geethasambath9984 2 сағат бұрын
👌👌👌
@alexkoki8473
@alexkoki8473 3 сағат бұрын
நல்லவர்களோடு சேர்ந்து பயிற்சி எடுத்தால் ஒரு சில இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது !! அதை விட்டு தான் தான் எல்லாம் ........
@tamilentdr.v.r.p7514
@tamilentdr.v.r.p7514 Сағат бұрын
திறந்து பாத்தா கம்பியும் களி சோறும்தான் தெரியுது
@AshokKumar-tl5mm
@AshokKumar-tl5mm 3 сағат бұрын
தை பூசம் வருது,,,,,TP குன்றம் பொங்கல் வைத்து,,, சிக்கந்தர் மலையில் அபிசேகம் வைத்து விட வேண்டும்
@boominathank3461
@boominathank3461 49 минут бұрын
Ennasonnalum Nangathan Tholviyin Ennikkayil Kooduthalaga Ullom,
@GovindaRam-wi3ju
@GovindaRam-wi3ju 3 сағат бұрын
2026யி ல் அண்ணா தி மு க 40MLAs பிஜேபி யில் சேரு வார் கள்
@Aski_Mhd
@Aski_Mhd Сағат бұрын
அது எப்பவுமே பார்ப்பன அடிமை கட்சி தான் 😅😅
@LiveAndLetLiv
@LiveAndLetLiv 39 минут бұрын
Seeman wanted this election results as a specimen to showcase to his owners during pitch meetings to attract more capital for his business. Unfortunately, his idea got backfired. So sad!!!
@PetchiMuthu-lu9vy
@PetchiMuthu-lu9vy Сағат бұрын
நீங்க கதருங்க அந்த சத்தம் 50 வருடம் நிம்மதி போச்சா😂😂😂😂
@Aski_Mhd
@Aski_Mhd Сағат бұрын
அழுவாதடா சோம்பி 😅😅🐢🤡🐚
@PetchiMuthu-lu9vy
@PetchiMuthu-lu9vy 54 минут бұрын
@@Aski_Mhd உங்க தூக்கம் போச்ச
@manixport
@manixport Минут бұрын
ஆடியோ தெளிவில்லை
진짜✅ 아님 가짜❌???
0:21
승비니 Seungbini
Рет қаралды 10 МЛН