DMK-யை அலறவிடும் BJP IT Wing | பயம் காட்டி மிரட்டப்படும் தமிழக மக்கள் | Tamil | TPAS

  Рет қаралды 147,355

Arasiyal Sadhurangam

Arasiyal Sadhurangam

Күн бұрын

Пікірлер: 1 400
@sundaralingam7609
@sundaralingam7609 6 ай бұрын
வெடிக்கும் அளவிற்கு திமுக காரன் வயிறு பெருத்தது ஆகையால் தான் முடிவுறை எழுத மக்கள் தயாராக உள்ளனர் வாழ்க வளமுடன் தமிழக மக்கள்
@vij327
@vij327 6 ай бұрын
பாஜக 🔥 அண்ணாமலை 🔥
@krishnarajragavan1747
@krishnarajragavan1747 6 ай бұрын
திராவிடக் கட்சிகளுக்கு வாக்களித்து எந்த பயனும் ஏற்படவில்லை. இந்தத் தேர்தலில் மாற்றி யோசிப்போம்.
@சின்னுசாமி-த5த
@சின்னுசாமி-த5த 6 ай бұрын
சாராயம் கஞ்சா போதைப்பொருள் ஊழல் அரசியல் அதிகாரம் ஒழிய வேண்டும்
@jothimsw
@jothimsw 6 ай бұрын
Then you can’t vote for any party that 😂😂😂
@devarajdeva6921
@devarajdeva6921 6 ай бұрын
ஆட்டு மந்தைகள் போல இந்த மக்கள் புரிஞ்சிக்காமல் இருப்பதால்த்தான் இந்த திமுக, அதிமுக கட்ச்சிகள் வயிறு வளர்க்கிறார்கள்.
@rajkumarrajkumar-qo4oc
@rajkumarrajkumar-qo4oc 6 ай бұрын
Bjp oru mathavatha party DMK highest correction next Congress next Bjp DMK Congress bjp admk game over
@niramalavaishu1757
@niramalavaishu1757 6 ай бұрын
Bjp inga eduku adutha katchi thalamai mathratha pathi pesuraanga admk va pathi tevail ilama pechu iduthan engaluku pidikala
@amiemohan8578
@amiemohan8578 6 ай бұрын
​@@rajkumarrajkumar-qo4ocbro..electoral bond is nt q scam or corruption..its practicing globally..especially in USA , Canada and UK...If the parties didnt get donation, the parties might loot ppl fund...this is y electoral bond is introduced...If its a scam why wasnt banned on first time.itself...Even untill nw Supreme Court disnt condemn abt electoral bond, just they want the details of the donors...N remember electoral bond is nt even scrapped bcoz they knw its legitimate...Padi parama...Dont b muddal...y u TN Tamils are so muddals ye..Dont read n watch half baked news..Otherwise if u find a wise opponent wl wl gv u serupadi
@senthilr5097
@senthilr5097 6 ай бұрын
​​​​@@rajkumarrajkumar-qo4oc: drug is more dangerous than electrol bond. Then we support ADMK ok bro?. You are telling this only. we oppose drug hence vote BJP
@Kp-pg7fo
@Kp-pg7fo 6 ай бұрын
@@senthilr5097 madham vachi arasiyal panura😂 neengalam romba danger
@azecvisu
@azecvisu 6 ай бұрын
தே ‘…. வீடீயா மாடல் போதை குடும்ப அரசை வேருறுப்போம் 🇮🇳👏🙏2024/26 எல்லா தரப்பு ஏழை எளீய மக்கள் சபதம் எடுக்க வேண்டும. 🙏🇮🇳👏
@dharmarajk3275
@dharmarajk3275 6 ай бұрын
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@kalairaj6469
@kalairaj6469 6 ай бұрын
எப்படியோ நமக்கு திமுகவும் அதிமுகவும் ஒழிந்தால் மகிழ்ச்சியே
@geethasubramanian9392
@geethasubramanian9392 6 ай бұрын
அப்பாடா
@rajendraramasamy7034
@rajendraramasamy7034 6 ай бұрын
பாஜாகவும் ஒழிய வேண்டும்
@kalairaj6469
@kalairaj6469 6 ай бұрын
@@rajendraramasamy7034 yes yes
@pranavrayan9405
@pranavrayan9405 6 ай бұрын
Communism um ozhiya vendum
@ThePattabiraman
@ThePattabiraman 6 ай бұрын
Lĺĺ😊​@@geethasubramanian9392
@smartlink3118
@smartlink3118 6 ай бұрын
தமிழர்கள் தான் இலிச்வாயர்கள். காங்கேரேஸ் செய்த துரோகத்தை விரைவில் மறந்து விட்டார்களோ.
@Krish90551
@Krish90551 6 ай бұрын
Enku 2lacs venum kudupiyz?
@edwardprince7082
@edwardprince7082 6 ай бұрын
கடந்த 10ஆண்டுகள் பஜக அடிச்ச ஆப்பை எப்படி மறந்த????
@amcamc6118
@amcamc6118 6 ай бұрын
​@@edwardprince7082 என்ன பண்ணாங்கன்னு சொல்லு தெரிஞ்சுக்கிறேன் டா சொல்லு
@vijayakumarm1423
@vijayakumarm1423 6 ай бұрын
Mr. Kamarajar was builted lot of schools for poor peoples with mid day meal.and builted lot of check dams and Dams for farmers and lot of industries for skilled and unskilled labours. Examples.ICF( Vande bharat trains are manufacturing here)., Bhel, bel HTL, MRL, MFL, Avadi tank factory, HVF, clothing factory, Loco ,carriage workshop, ponmalai workshop, Gun factory, Hindustan photo films, Beml in KGF for Tamil peoples Guindy estate, Ambattur industries estate,private companies like Lakshmi mills, Lakshmi machine tools, TVs group, Ashok Leyland, MRF, Dunlop, Ennore foundries, Ti cycles TI diamonds Coromandal industries, lot of sugar factories, lot of cement factories like Ramco,chemplast,DRDO, ITC, Wimco etc...Mr. kamarajar was congress Chief minister of Tamilnadu.Don't underestimate congress. I bought achievements of Mr.kamarajar book in book fair.Oh God save India.,
@subramanisujayvinsen4100
@subramanisujayvinsen4100 6 ай бұрын
Rice bag begger arivalaythula kakkos kaluvittu va ​@@edwardprince7082
@marimuthuk8450
@marimuthuk8450 6 ай бұрын
ராகுல் தகப்பனாரை கொன்ற கொலையாளியை கட்டியணைத்த அண்ணன் ஸ்டாலினுக்கு இனிப்பு வழங்கி. ராகுல் சிறப்பித்துள்ளார்
@praveenraj8536
@praveenraj8536 6 ай бұрын
Money, Money
@snsk7996
@snsk7996 6 ай бұрын
😂😂ராகுல் மன்னிக்கும் தயாள குணம் கொண்டவர்.
@susiendranss6095
@susiendranss6095 6 ай бұрын
அது மனிதாபிமானம் ....... ராகுல் & ஸ்டாலின் மனிதாபிமானம் & பகுத்தறிவு நன்றாக இருக்கிறது ..........
@vaimurthy
@vaimurthy 6 ай бұрын
@@snsk7996 ஆனா 1.5 தத்தம் ஈழத்தமிழர்கள் சாகும் வரை வேடிக்கை பார்த்தார். அப்படி ஒரு மன்னிக்கும் குணம்.
@vaimurthy
@vaimurthy 6 ай бұрын
@@susiendranss6095 அந்த மனிதாபிமானம் தான் 1.5 லட்சம் ஈழத்தமிழரை கொன்றது.
@harinath1995
@harinath1995 6 ай бұрын
சிங்கை ராமச்சந்திரன் லாம் சும்மா தமாசு.. அண்ணாமலை தான் இந்த முறை ❤
@9056rajan
@9056rajan 6 ай бұрын
கோவை பாஜக கோட்டையாக மாறி விட்டது🎉🎉🎉
@krishnarajragavan1747
@krishnarajragavan1747 6 ай бұрын
😂😂😂😂 நல்லா சொன்னீங்க போங்க😂😂😂
@13rc-allwin
@13rc-allwin 6 ай бұрын
ஈழத்துக்கு துரோகம் செய்த கலைஞரையும் காங்கிரஸையும் மன்னிக்க மாட்டோம்
@செந்தமிழ்செல்வன்-ண7ண
@செந்தமிழ்செல்வன்-ண7ண 6 ай бұрын
எங்கள் தமிழ் இனத்தை கொன்று குவித்த காங்கிரஸ் மற்றும் திமுக வை மறக்க மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம். வஞ்சம் வைத்து பழி தீர்ப்போம். நாம் தமிழர்
@kalairaj6469
@kalairaj6469 6 ай бұрын
👏👏👏 well said
@pspandiya
@pspandiya 6 ай бұрын
அரசியல் தவிர்த்து ஆயுதம் எந்தியதால் நம் தமிழினம் பட்டது போதும் ஈழத்தில். அரசியல் செய்வோம், ஆயுதம் தவிப்போம்.
@tamilbaskar6270
@tamilbaskar6270 6 ай бұрын
நண்பா நாம்தமிழர் காங்கிரஸா திமுகவின் மறைமுக நண்பன் தான் நாம் தமிழர்.
@athiliphen3985
@athiliphen3985 6 ай бұрын
@Illusion_Every_where dai war room komali. Unaku yenda valiku.
@bik9811
@bik9811 6 ай бұрын
​@Illusion_Every_whereபோடா பொண்டுகா🤣🤣🤣
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 6 ай бұрын
அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை ❤❤❤
@Kar-thi-Ka
@Kar-thi-Ka 6 ай бұрын
BJP ad 🔥
@muthukumar4212
@muthukumar4212 6 ай бұрын
அருமையான பாஜக விளம்பரம்🎉 மக்கள் சிந்தித்து கேள்விகள் கேட்க தொடங்கி விட்டனர் நல்ல மாற்றத்தை நோக்கி ❤
@b.k.6184
@b.k.6184 6 ай бұрын
Annamalai is not only the next Chief Minister of Tamil Nadu in 2026; he is also the future Prime Minister of India. ❤❤
@sivaramjig578
@sivaramjig578 6 ай бұрын
ஒருமுறை மாறித்தான் பார்ப்போமே🤷‍♂️ 2026 மாற்றம் வரட்டும்💫
@RK-fe9jj
@RK-fe9jj 6 ай бұрын
அண்ணாமலைக்கு ஆதரவாக நிறைய பேர் இருக்கின்றனர் அவர்கள் IT wing மட்டுமில்லை..
@Spica24
@Spica24 6 ай бұрын
ஆமாமா 😂😂😂😂 பிக்பாக்கெட் கஞ்சா விக்கிறவன ரவுடிபய, etc., etc. 😂😂😂😂😂
@RK-fe9jj
@RK-fe9jj 6 ай бұрын
@@Spica24 யாரு உதயநிதி மற்றும் அவன் கூட்டாளி ஜாபர் சாதிக்க 🤔
@Spica24
@Spica24 6 ай бұрын
@@RK-fe9jj அது ஒரு போதை கட்சி, இது குஜராத் வழியா இறக்குமதி செய்யும் போதை கட்சி! 😅 ரெண்டுமே நாட்டுக்கு கேடு போடா
@KuttyKamban
@KuttyKamban 6 ай бұрын
​@@Spica24UPI உபி 200😂😂😂
@gunas5375
@gunas5375 6 ай бұрын
எது உன் மொத்த குடும்பமும் தானே​@@Spica24
@kuttymonu6199
@kuttymonu6199 6 ай бұрын
மீண்டும் மோடி வேண்டும் மோடி
@BhaskarraoRaju-cv1ut
@BhaskarraoRaju-cv1ut 6 ай бұрын
Vote for BJP next CM Annamalai ji next PM modi ji Jai hind Jai Bharat
@saranchan3545
@saranchan3545 6 ай бұрын
Vaippu illa raja
@santhegreat2573
@santhegreat2573 6 ай бұрын
​@@saranchan3545apo yaaruku vaaipu irukku nu neeye sollu
@Nesuuuu....
@Nesuuuu.... 6 ай бұрын
😂😂😂😂
@balamurugann6572
@balamurugann6572 6 ай бұрын
ஜூன் 4 வரை காத்திரு நன்பா ​@@saranchan3545
@vimaladhithan5852
@vimaladhithan5852 6 ай бұрын
Vote for nota better than bjp
@veerakalai130
@veerakalai130 6 ай бұрын
விக்கி நீ ரொம்ப நல்ல மனசுக்காரன் பிஜேபி ஆட்❤❤ போட்டதற்காக மிக்க நன்றி❤❤ நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் ❤❤
@rajanagarajan
@rajanagarajan 6 ай бұрын
I support annamalai 🎉❤❤❤
@வண்ணத்தமிழ்வாழ்க
@வண்ணத்தமிழ்வாழ்க 6 ай бұрын
மீண்டும் தவறு செய்யுது இந்த கூட்டம்
@sridharmuniyandi9722
@sridharmuniyandi9722 6 ай бұрын
பிஜேபி 10 வருடம் என்ன செய்தது?
@rahulb7967
@rahulb7967 6 ай бұрын
Jai BJP....❤❤❤
@oliveboxstories
@oliveboxstories 6 ай бұрын
தமிழ்நாட்டில் செய்திகள் சித்தரிக்கபடுகிறது
@Tamil17m
@Tamil17m 6 ай бұрын
correctu
@parthibanperumal8716
@parthibanperumal8716 6 ай бұрын
எலும்புதுண்டை தேடும் -------------எதையாவது பொய்யைசித்தரித்து உண்மையைப்போல் மக்களிடம் தினித்து நம்பவைப்பது பத்ரிக்கைசுதந்திரமாம்
@muthiahmuthiah9423
@muthiahmuthiah9423 6 ай бұрын
உண்மை
@abhijithsuresh4707
@abhijithsuresh4707 6 ай бұрын
விளம்பரம் அருமை ஜி 👍👍👍🙏🙏🙏
@Arutperunjothi-cu4oj
@Arutperunjothi-cu4oj 6 ай бұрын
Vote for bjp annamalai
@dinakaranbjp
@dinakaranbjp 6 ай бұрын
அண்ணாமலை ஆஜர் திமுக அதிமுக வேட்பாளர்கள் எஸ்கேப்- இன்று கோயம்புத்தூரில் சாம்பர் ஆப் காமர்ஸ் இன்டஸ்ட்ரீஸ் என்கிற ஐசிசிஐசிபிஇ கோவை வேட்பாளர்களான பிஜேபியின் அண்ணாமலை, திமுகவின் கணபதி ராஜ்குமார், அதிமுகவி ன் சிங்கை ராம சந்திரன் ஆகிய மூவரையும வரவழைத்து மக்களின் எதிர்பார்ப்புகள் பற்றி கலந்துரையாட அழைத்து இருந்தார்கள் . ஆனால் அண்ணாமலை மட்டும் தான் போய் கலந்து கொண்டு மக்களின் கேள்விகளை எதிர் கொண்டு நான் வெற்றி பெற்றால் என்ன செய்வேன்? என்ன செய்ய வேண்டும்? என்று மக்களிடையே உரையாடி இருக்கிறார் இந்த திமுக வேட்பாளர் வர மாட்டார்னு தெரியும். இந்த சிங்கை ராமசந்திரன் இருக்கிறார் அல்லவா .. அவர் வரிய்யா விவாதத்திற்கு என்று வண்டி வண்டியா அண்ணாமலையிடம் வம்பு இழுத்தவர் ஆனால் இப்பொழுது மக்களே அண்ணாமலை உடன் வாய்யா விவாதத்திற்கு என்று அழைக்க பதிலுக்கு சிங்கை வேற வேலை இருக்கிறது என்று எஸ்கேப் ஆகி விட்டார். அண்ணாமலை மக்களின் கேள்விகளுக்கு உணர்வுடனும் நம்பிக்கையுடனும் பதில் அளித்து கோவை மக்களின் அன்பை பெற்று தேர்தலுக்கு முன்பே வெற்றி பெற்று இருக்கிறார்.🪷🇮🇳🚩 இத பத்தி ஒரு வீடியோ போட முடியுமா
@vvviiikkkv258
@vvviiikkkv258 6 ай бұрын
அண்ணாமலை தெளிவான அரசியல்வாதி. வெற்றிபெற்றால் திறம்பட செயற்படக்கூடிய இடத்தில் இருக்கிறார்.
@ajayagain5558
@ajayagain5558 6 ай бұрын
💯 🎉🎉🎉🎉😊
@shyam9416
@shyam9416 6 ай бұрын
True Brother ❤
@vladimirprotein6637
@vladimirprotein6637 6 ай бұрын
​@@vvviiikkkv258😂😂😂 atha zoom meeting la bittu padam pottana😂
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 6 ай бұрын
நல்லதை மட்டுமே சிந்திக்கும் விக்கிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் எல்லா கட்சிகளின் குறைகளையும் பாகுபாடு இன்றி உங்களை போல் சொல்வதற்கு இன்னும் நிறைய பேர் வரவேண்டும் இவரை போல் அனைவரும் பேச மனமார்ந்த வாழ்த்துக்கள்
@b.k.6184
@b.k.6184 6 ай бұрын
Annamalai has made 100 promises to the people of Coimbatore. In turn, Coimbatore also makes 4 promises to Annamalai. 1. Annamalai is Coimbatore M.P. in 2024. 2. Annamalai will become central minister in the Narendra Modi ministry in 2024. 3. Annamalai will become the next Chief Minister of Tamil Nadu in 2026. 4. Annamalai will become the Prime Minister of India in 2034. How many of you support the above promises being made by the people of Coimbatore?
@KalaiarasanKalai-h2y
@KalaiarasanKalai-h2y 6 ай бұрын
Deii vadakkule innum sothuku vali illame engage varanunge nee yaanda idhule comedy Neelam ooru vittu veliye ponathu illeyada
@premKumar-ri8bu
@premKumar-ri8bu 6 ай бұрын
Annamalai not worth for these list
@magicwallz1321
@magicwallz1321 6 ай бұрын
​@@premKumar-ri8buhow do u say..and what worth are u
@premKumar-ri8bu
@premKumar-ri8bu 6 ай бұрын
Really need BJP for Tamil Nadu.. 1.Please tell compared ADMK and DMK BJP is good ? 2.annamalai not able handled the critical situation. Because he is not able to press. 3.now Tamil Nadu biggest development archived compared Indian other city .
@premKumar-ri8bu
@premKumar-ri8bu 6 ай бұрын
I have same question ❓ 1.anna Malai what is stand for cavery issue.? 2.electrol band scam? 3.sand mafia? 4.dulicate passport ? 5.durg issue? 6.flood issue?
@nachipl5508
@nachipl5508 6 ай бұрын
Annamalaiji is a lion 👌 🦁 he will bring BJP to power
@tjoysheelaprema3894
@tjoysheelaprema3894 6 ай бұрын
அண்ணாமலை ஆட்டு குட்டி.
@moorthit6964
@moorthit6964 6 ай бұрын
காவிரிகாரன் தண்ணியில்லாம சாகவா
@vaimurthy
@vaimurthy 6 ай бұрын
@@moorthit6964 கர்நாடகாவில் ப.ஜனதா இருந்தவரை தண்ணீர் வந்தது. ராகுலின் காங்கிரஸ் வந்தபிறகு தான் காவிரி வரலை. காவிரிக்காரன் தண்ணியில்லாம சக காங்கிரசுக்கு ஒட்டு போடுங்க.
@vaimurthy
@vaimurthy 6 ай бұрын
@@tjoysheelaprema3894 அவர் படித்தவர். ராகுல் மாதிரி ஒரு கல்லூரியில் கூட படிப்பை முடிக்காம ஓடிவந்தவர் இல்லை.
@maheejaya
@maheejaya 6 ай бұрын
Blackmail Mannan
@saiprasath5662
@saiprasath5662 6 ай бұрын
வேண்டும் மோடி...மீண்டும் மோடி...! பாரதத் தாயின் தவப் புதல்வர் வெல்க நீவிர் ❤❤❤
@KalaiarasanKalai-h2y
@KalaiarasanKalai-h2y 6 ай бұрын
Vadakkan angge vela illame ingge varanda nee comedy panithu iruke sangi
@balamurugann6572
@balamurugann6572 6 ай бұрын
​@@KalaiarasanKalai-h2yவடக்கன் இந்தியன் தான்டா வடக்கன் பீகார் ல இருந்து வந்தா நம்ம மாக்கள் ம7நபி ல இல்லையா டேய் முதலில் இந்தியானா இரு பிறகு தமிழனாக இரு. ஆனால் 21ம பக்கமாக இருக்காதே
@vimaladhithan5852
@vimaladhithan5852 6 ай бұрын
Ethuku : what about manipur girls issue, CAA act.
@saiprasath5662
@saiprasath5662 6 ай бұрын
​​@@vimaladhithan5852What do you know about CAA - go, read it thoroughly.
@vimaladhithan5852
@vimaladhithan5852 6 ай бұрын
@@saiprasath5662 what do you know but manipur girls issues, Gujarat muslim issue go study, CAA For vote propaganda not good for Tamil people (sri Lankan Tamil)
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 6 ай бұрын
முதலில் தொலைக்காட்சி யைப் புறக்கணித்து தள்ளுங்கள் மக்களே சிந்தியுங்கள் இனியாவது மக்கள் திருந்த வேண்டும் ஜெய்ஹிந்த் ஜெய் ஹிந்துஸ்தானி வாழ்க பாரதம் வளர்க வெல்க பாரதீய ஜனதா வாழ்க திரு அண்ணாமலை அவர்கள் 💞🇮🇳🚩
@Saikumar-sz8tq
@Saikumar-sz8tq 6 ай бұрын
Annamalai and MODI ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@rajasekar7482
@rajasekar7482 6 ай бұрын
தமிழ் நாடு வீட்டு வாரியம் கட்டிய 90% வீடுகள் எரி மேல் தான். மதுரை உயர் நிதி மன்றம் குளத்தின் மேல் தான்
@thalamani1
@thalamani1 6 ай бұрын
ANNAMALAI
@ananthia8204
@ananthia8204 6 ай бұрын
நாம் தமிழர் நாமே தமிழர்
@bytpokornykareem8897
@bytpokornykareem8897 6 ай бұрын
Dai tamilan tamilan solli solliye 😂😂😂
@muralidharanv6369
@muralidharanv6369 6 ай бұрын
பிஜேபி அண்ணாமலை ❤❤🎉
@anulogan1969
@anulogan1969 6 ай бұрын
Bjp 💯👍வெற்றி
@astroramasamy7678
@astroramasamy7678 6 ай бұрын
வேண்டும் மோடி மீண்டும் மோடி
@Nesuuuu....
@Nesuuuu.... 6 ай бұрын
😂😂😂
@Skremo006
@Skremo006 6 ай бұрын
​@@Nesuuuu....ennada punda sirripu😅
@senthilkumarm4883
@senthilkumarm4883 6 ай бұрын
@@Nesuuuu.... நல்ல தீர்ப்பை நாடு சொல்லும் நாள் வரும்போது அன்று சிரிப்பது யார் அழுவது யார் தெரியும்
@Nesuuuu....
@Nesuuuu.... 6 ай бұрын
@@senthilkumarm4883 papom papom parpana ariya adimagale
@anandaalagujayaraman5652
@anandaalagujayaraman5652 6 ай бұрын
we support to Annamalai 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@LChristopher-mm6vr
@LChristopher-mm6vr 6 ай бұрын
அண்ணாமலைகே மக்கள் ஆதரவு 🎉❤
@vijayanand3111
@vijayanand3111 6 ай бұрын
BJP election promise- UCC and one Nation one election will be implemented in Nation🤘
@sivalingam6729
@sivalingam6729 6 ай бұрын
பல செய்திகள் தரம்???? சரியான செய்திகளை தேடலில் தான் கிடைக்கும். உங்களுக்கு எங்களின் நன்றிகள். உங்களுக்கும் குழுவினர் யாவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤
@sakthivelsundarasan319
@sakthivelsundarasan319 6 ай бұрын
Vote for BJP vote for Lotus vote for NDA ALLIANCE jaihind
@b.k.6184
@b.k.6184 6 ай бұрын
Annamalai is the next Chief Minister of Tamil Nadu in 2026, because Tamil Nadu people love Annamalai. ❤❤
@vimaladhithan5852
@vimaladhithan5852 6 ай бұрын
😂😂😂
@tamizhanantony7725
@tamizhanantony7725 6 ай бұрын
Comedy pannama irunga
@praveenraj8536
@praveenraj8536 6 ай бұрын
எல்லோரும் வந்து என்ன செய்வது இந்திய தேசியத்தை மதிப்பவர்கள் ,நாட்டுப்பற்று உள்ளவர்கள்,திறமையான ஆளுமையும்,பொது அறிவு உள்ளவர்கள் கையில் நாட்டை ஆளவைக்க வேண்டும்.
@WCC3-e7s
@WCC3-e7s 6 ай бұрын
சென்னையை காலி பண்ணிது கழகம்
@radhakrishnankannan6942
@radhakrishnankannan6942 6 ай бұрын
நான் பார்த்தவரை கூடிய கூட்டம் அப்படியே ஓட்டளித்து தேர்ந்தெடுத்த ஒரே தலைவர் எம்ஜிஆர். அவர் மறையும்வரை அது அப்படியே இருந்தது.
@lingalinga148
@lingalinga148 6 ай бұрын
விக்கி இந்த பதிவு BJP - க்கானது . எங்கள் ஓட்டு விக்கியின் சார்பாக BJP - க்கே !.
@blackmandinesh
@blackmandinesh 6 ай бұрын
வேற லெவல் அட்வேர்டிசெமென்ட்
@Mpk885
@Mpk885 6 ай бұрын
அண்ணே இந்த கூட்டம் எல்லாமே நடந்து வந்த ₹200 வேன் பிடிச்சு வந்தால் 300 ரூபா + வேன் வாடகை அதுவும் ஒவ்வொரு கிராமத்திலிருந்து ரெண்டு வேணும் மூணு வேணும் ஒரு பெரிய பெரிய டவுனில் இருந்து எல்லாம் வார்டு 3,4 வேணும் இப்படி கொண்டு வந்து குவிக்கிறார்கள் இதுதான் அங்க கூட்டம் கூடுவதற்கு உண்டான காரணம்
@AlagappanBharathi-o3n
@AlagappanBharathi-o3n 6 ай бұрын
நாம் தமிழர் பிஜேபி அதிமுக பணம் கொடுப்பதை சட்ட பூர்வமாக ஏன் தடுக்க வில்லை? முயன்றால் முடியாதது இல்லை.
@AlagappanBharathi-o3n
@AlagappanBharathi-o3n 6 ай бұрын
இது சட்ட விரோதம் .ஏன் யாரும் சட்ட பூர்வமாக தடுக்க முயலவில்லை ?
@Mpk885
@Mpk885 6 ай бұрын
கேட்ட இல்லைனு சொல்வாங்க கொடுத்தவனும் வாங்கினவனும்
@gthibanify
@gthibanify 6 ай бұрын
மக்கள் மற்றதை விரும்பி அண்ணாமலை ஐயாவுக்கு ஆதரவு அளித்து நாட்டை காப்பாற்ற வேண்டும்.. வழி வழியாக மன்னர் ஆட்சி ஊழல் ஒழித்து மக்கள் ஆட்சி மலர சாதாரண விவசாயி மகன் மற்றும் முதல் தலைமுறை இளையர்கள் ஆதரவு அளியுங்கள்🙏🙏🙏
@Tharmarajan84
@Tharmarajan84 6 ай бұрын
Annamalai also fraud.
@rakeshcr5430
@rakeshcr5430 6 ай бұрын
NTK❤
@rajeshwarik8542
@rajeshwarik8542 6 ай бұрын
எங்க ஊரில் இருந்து இரண்டு மூன்று நாட்கள் மக்களை வேனில் அழைத்து சென்றனர்
@meshuprabha2088
@meshuprabha2088 6 ай бұрын
🤣🤣🤣Unmaiyava bro ?
@AlagappanBharathi-o3n
@AlagappanBharathi-o3n 6 ай бұрын
பணம் கொடுபோவரகளி கையும் களவும் ஆக பிடிக்க வேண்டும்.யாருக்கும் தைரியம் இல்லை.
@abhijithsuresh4707
@abhijithsuresh4707 6 ай бұрын
தொடரட்டும் உங்கள் சேவை பயணம். ஜி.
@vishnusakthisakthi1189
@vishnusakthisakthi1189 6 ай бұрын
Annamalai Anna ❤
@gayasudan9111
@gayasudan9111 6 ай бұрын
வாழ்த்துக்கள் விக்கி இதுபோன்ற தவறுகளை சுட்டிக்காட்டி உங்களுடன் சேர்ந்து நல்ல அரசாங்கத்தை உருவாக்குவோம்
@MRPrakash-f9x
@MRPrakash-f9x 6 ай бұрын
# My and my family VOTES only to BJP 👍
@rajeshmani1704
@rajeshmani1704 6 ай бұрын
என்ன விக்கி திருப்பூர்ல ஒருப் பொண்ணு napkin க்கு gst போட்டு இருக்கீங்களேன்னு எதோ ஒரு கேள்வி கேட்டு இருக்கு.. அதுக்கு அந்த பொண்ணு வீட்டுக்குள்ள போயி அந்த பொன்ன அடிச்சி சித்ரவதைப் பண்ணி இருக்காங்கலாமே இதைப் பண்ணது bjp யாமே.. சும்மா bjp க்கே முட்டுக் கொடுத்துன்னு இருந்தா எப்படி, இதுக்கும் ஏதாவது முட்டுக்கொடுத்து பேசமுடியுமான்னு பாருங்களேன்..😂
@appuvigneshwaran48
@appuvigneshwaran48 6 ай бұрын
Super vicky❤
@prabhuvaasan6750
@prabhuvaasan6750 6 ай бұрын
Will support Annamalai ❤❤ BJP good 🎉🎉🎉
@raghulplastic9990
@raghulplastic9990 6 ай бұрын
அடுத்த ஐந்து மாதம் கழித்து மழைக்காலம்ஐநூறு ரூபாய்க்கு விலை போய் விடாதிர்கள் மக்களே சிந்துத்து வாக்களியுங்கள்
@jackpotoption
@jackpotoption 6 ай бұрын
8:50 விக்கி நீங்கள் விரும்பும் அமைதியான அரசியல் வர சில காலம் பிடிக்கும் முற்களை முற்களால் தான் எடுக்க முடியும் உதாரணமாக நம் பாரத பிரதமரை தரக்குறைவாக பேசினார் உதயநிதி பதிலுக்கு பிஜேபி அமைதி அரசியல் செய்து இருந்தால் அவர்கள் அடங்கி இருக்க மாட்டார்கள் மாறாக கஞ்சாநிதி என்று அழைப்போம் என்று சொன்னவுடன் என்ன நடந்தது ஆக சாக்கடையை தூர் வாரும்போது சில சங்கடங்களை நாம் கடக்க முயல்கின்றோம் மொத்தத்தில் திராவிட பார்வை என்பது நிகழ் கால வாழ்வியல் அவர்களுக்கு சுய லாபம் மட்டுமே குறிக்கோள்...ஆனால் பிஜேபிக்கு நிகழ் காலம் மட்டுமின்றி எதிர்கால சந்ததிக்கான தேடுதல் வளர்ச்சி
@geethasubramanian9392
@geethasubramanian9392 6 ай бұрын
சரியாக சொன்னீர்கள்
@parthibanpakresamy8587
@parthibanpakresamy8587 6 ай бұрын
Our vote for Annamalai Sir and BJP only ❤❤❤❤❤❤
@kattalaichandranagaraj5662
@kattalaichandranagaraj5662 6 ай бұрын
if Mr .Annamalai is defeated in coimbatore it's not a loss to Mr.Annamalai but on the contrary it's a loss to coimbatore. Please give him a chance to see the change ...
@jayaramansekar7584
@jayaramansekar7584 6 ай бұрын
சொன்னது --- " பா.ஜ., தேர்தல் அறிக்கையை நம்ப மாட்டோம்" - காங்.,- திமுக சொல்கிறது. சொல்ல மறந்தது -- " எங்க தேர்தல் அறிக்கையையே நாங்க நம்ப மாட்டோம்.. இதிலே பாஜக அறிக்கையை நம்பணுமா" - காங்.,- திமுக சொல்கிறது
@lathashankarshankarlatha
@lathashankarshankarlatha 6 ай бұрын
. Dear Veki உங்கள் மனசும் பெரிது எண்ணங்களும் நல்லது. தமிழ் புத்தாண்டின் நல்வாழ்த்துக்கள் உங்கள் வீரம் வளர்க.
@pt8144
@pt8144 6 ай бұрын
இந்தமுறை அண்ணாமலை தலைமையிலான பிஜேபி க்கு வாய்ப்பு தரலாம்...
@KalaiarasanKalai-h2y
@KalaiarasanKalai-h2y 6 ай бұрын
Yaan pa mela Ellam America matire vaaluranungela?
@NisanTVision
@NisanTVision 6 ай бұрын
வடகன்ஸ்க்கு குடுக்கவா
@Armata_T14
@Armata_T14 6 ай бұрын
திரு நடுநிலை நடிகரே, பாதம் தாங்கி ஒருமை சதுரங்கம். உங்களின் "நடுநிலைமையை" தான் நான் தினமும் புட்டு புட்டு வைத்து வருகிறேனே.
@UD79
@UD79 6 ай бұрын
Vote for bjp for development
@kumarankumaran9479
@kumarankumaran9479 6 ай бұрын
அருமையான பதிவு விக்கி 🎉🎉 🎉
@karanthuvees8669
@karanthuvees8669 6 ай бұрын
BJP Ads vera level vikki
@mks9534
@mks9534 6 ай бұрын
😂😂😂
@harinath1995
@harinath1995 6 ай бұрын
இந்தமுறை அண்ணாமலை தான் ❤❤❤
@dhavakumar2469
@dhavakumar2469 6 ай бұрын
விக்கி நான் உங்களை மட்டுமே தமிழ்நாட்டில் மிகுந்த நேர்மையான ஊடகவியலாளராக பார்க்கிறேன். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@PS-pi6hv
@PS-pi6hv 6 ай бұрын
செய்திகள் உருவாக்க படுகிறது
@kalaivanan4677
@kalaivanan4677 6 ай бұрын
Yes
@SamyTR-n3u
@SamyTR-n3u 6 ай бұрын
❤ வாழ்க பாரதம் வாழ்க மோடி
@GOVINDARAJANRRGRAJAN-vq5ey
@GOVINDARAJANRRGRAJAN-vq5ey 6 ай бұрын
ராகுல் தமிழகம் வந்ததும் 400 kg தங்கம் எப்படி வந்தது அதை உடனடியாக தீவிரமாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் மத்திய அரசு
@palanikumarpalanikumar2213
@palanikumarpalanikumar2213 6 ай бұрын
உம்மை ஒரு நல்ல மனிதராக பெற்று வளர்த்த தாய் தந்தையர் வாழ்க.
@AnnamalaiOurCm.
@AnnamalaiOurCm. 6 ай бұрын
BJP ❤❤❤
@xavierk9232
@xavierk9232 6 ай бұрын
என்ன விக்கி பிஜேபிக்கு நல்ல முட்டு கொடுக்கற போல..... அதிகமா பிஜேபி பத்தின பேச்சுக்கள் வருது...
@SasiKumar-xf7ve
@SasiKumar-xf7ve 6 ай бұрын
Today our brother Vicky is standing with the right person tomorrow everyone will go behind our pride annamalai IPS officer
@ganesankk1245
@ganesankk1245 6 ай бұрын
ஜெய் மோடி சர்கார் ஜெய்ஹிந்த் ஜெய் பாரத்
@dolphindennis7187
@dolphindennis7187 6 ай бұрын
Do you think Bjp will develop TN infrastructure, Even Modi didn't respond TN flood, didn't even respond Manipur. what you think of the problems of Adani port and the sand export from Kaniyakumari. What better you can expect from them?
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 6 ай бұрын
தமிழகத்தின் எதிர்காலம் அண்ணாமலை சார்தான்.
@rajrajendiran3244
@rajrajendiran3244 6 ай бұрын
நாம் தமிழர் கட்சி தான் தமிழ் நாட்டிற்கு வேண்டும்
@Balusrinivasan-xq9jo
@Balusrinivasan-xq9jo 6 ай бұрын
பாஜக உள்ளே வந்து விட்டது
@appuvigneshwaran48
@appuvigneshwaran48 6 ай бұрын
New government tamil nadu😍😍😍
@b.k.6184
@b.k.6184 6 ай бұрын
Narendra Modi at the centre and Annamalai in Tamil Nadu. How is that?
@KalaiarasanKalai-h2y
@KalaiarasanKalai-h2y 6 ай бұрын
Centre Ellam dolar use pandranungela?adei angge polapu illame Tha ingge varanunge
@vaimurthy
@vaimurthy 6 ай бұрын
@@KalaiarasanKalai-h2y என்ன செய்ய, அங்கே 60 வருஷம் ஆண்டது திமுக கூட்டணி காட்சிகள் தான். அதான் இந்த நிலைமை.
@KalaiarasanKalai-h2y
@KalaiarasanKalai-h2y 6 ай бұрын
Bjp 10years kalutene kaluthe Tha china Karen ulle puthu adukiran
@OnelifeDosome
@OnelifeDosome 6 ай бұрын
விஜய் support ntk mic🎉🎉🎉🎉
@rajusubramanian350
@rajusubramanian350 6 ай бұрын
அருமையான அலசல் 👍
@rameshrajan9460
@rameshrajan9460 6 ай бұрын
கொரேனா வருவதற்கு முன்பே நீங்கள் சொன்னபடி தான் நடந்தது அதை போல இப்பவும் உங்கள் வார்த்தைகளை முழுவதும நம்புரோம் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் விக்கி
@rajeshvao1887
@rajeshvao1887 6 ай бұрын
Arumayana pathivu
@Sivakumar2512-k9p
@Sivakumar2512-k9p 6 ай бұрын
நான் பார்த்த கேட்ட பதிவில் இது சூப்பரான பதிவு வக்கி கொட்டிதீர்த்த விக்கி
@usharamakrishnan7684
@usharamakrishnan7684 6 ай бұрын
வேண்டும் எ‌ன்று கலாட்டா பண்ண வந்த பெண்
@b.k.6184
@b.k.6184 6 ай бұрын
Show one political leader in any political party in Tamil Nadu who is better than Annamalai. Annamalai is the best. Tamil Nadu people love Annamalai. ❤❤
@naveen-205
@naveen-205 6 ай бұрын
He is worse than Stalin and EPS. BJP having control over ED, Income tax dept and election commission and threatening other political parties who are refusing to join their alliance. BJP is supporting Corporate companies, Adani, Ambani to get large amounts of donation as an electoral bond. They may have received even more indirectly. BJP is not for middle class people, not for minorities and not for tamilnadu.
@ParthiParmi
@ParthiParmi 6 ай бұрын
🥹
@iyyakuttirajasekaran9906
@iyyakuttirajasekaran9906 6 ай бұрын
Nobody is better than Annamalaiji
@ParthiParmi
@ParthiParmi 6 ай бұрын
Yes nobody.. By appointing Mr.AP Reddy as a threatening wing leader, black mailing businessmen then looting money and so on!
@StalinThang
@StalinThang 6 ай бұрын
In terms of what? education PTR is there... what are you talking about ? an above open-ended sentence sounds just propaganda be clear.
@Armata_T14
@Armata_T14 6 ай бұрын
நீங்கள் கூறிய குறைகள் அனைத்திற்கும் முற்று புள்ளி வைத்திருக்கிறார்கள் அவர்களுடைய தேர்தல் அறிக்கையில். ஏன் இதை பற்றி பேசவில்லை இது தான் உங்கள் நடுநிலையா?
@usharavi8225
@usharavi8225 6 ай бұрын
Correct myself. You are not biased towards BJP. The advt is superb 👌 👏
@sriraji9253
@sriraji9253 6 ай бұрын
நிதர்சனமான ஒரு அலசல் வாழ்த்துக்கள்
@SenguttuvanS-f6e
@SenguttuvanS-f6e 6 ай бұрын
சிறப்பான தகவல்கள்
Family Love #funny #sigma
00:16
CRAZY GREAPA
Рет қаралды 38 МЛН
Triple kill😹
00:18
GG Animation
Рет қаралды 18 МЛН
Players vs Pitch 🤯
00:26
LE FOOT EN VIDÉO
Рет қаралды 85 МЛН
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 25 МЛН
School Parithabangal | Deepa Troll | Madras Central
11:20
Madras Central
Рет қаралды 7 МЛН
Family Love #funny #sigma
00:16
CRAZY GREAPA
Рет қаралды 38 МЛН