இவர் தான் உண்மையான விவசாயி. உண்மையை உடைத்து விட்டார்.
@Unnikrishnan-lk2fu Жыл бұрын
❤🎉
@amigo45582 жыл бұрын
உங்கள் கோவை தமிழில் விவரம் கேட்பதில் மகிழ்ச்சி. ஆனால், நீங்கள் பட்ட அவஸ்தை, கேட்கவே ரொம்ப சங்கடம். நம் நாட்டு விவசாயின் நிலை இப்படித்தான். உழவன் கணக்குப் பாத்தா ஆழாக்கு மிஞ்சாது என்று என் தாயார் கூறுவார். நன்றி. வணக்கம்.
@sivakumarkanagaraj2213 Жыл бұрын
சங்கிலி கருப்பா நன்றி இன்னைக்கு பப்பாளி நாத்து வாங்க கிளம்பி போகவேண்டும் ஆனால் நீ தடுத்துவிட்டாய் ரெட் பேபி புதிய தகவல் ஆனால் அதைவிட அண்ணன் வேற சோழிய பாருண்ட்டாரு அவருக்கு மிகப்பெரிய நன்றி வாழ்க வளமுடன் நேர்மையாக பல்லாண்டு
@karaipasumaifarm1560 Жыл бұрын
இந்த வீடியோ பிடித்திருக்கிறது தோழர் மேலும் செல்லமுத்து அய்யாவின் பேச்சு மிகமிக பிடித்திருக்கிறது தோழர் வாழ்த்துக்கள் இருவருக்கும்👏👏👏
@rajendiranraja4495 Жыл бұрын
உண்மையை அருமையாக சொன்ன ஐயா.... வணங்கி மகிழ்கிறேன்..
@arvindd30362 жыл бұрын
உண்மை இவர் பேசுவது முற்றிலும் உண்மை.
@krishnamoorthydt37522 жыл бұрын
இதுதான் உண்மை. விவசாயத்துல லாபம் எடுக்கணும்னா குட்டிகரணம் அடிக்கணும்.
@gokulraj2244 Жыл бұрын
கடசியா குப்பர படுக்கவேண்டும் கடன் மேல மிதிக்கும். விவசாயம் சாயம் போச்சி.
@antonyrobert22319 ай бұрын
நன்றி ஐயா
@radhakrishnanrajaram1905 Жыл бұрын
Real speech thanks
@karthikraj55282 жыл бұрын
Super sir. Endha mari farming pathi videos podunga
@SivaKumar-gl6hn2 жыл бұрын
Good uncle
@ramanasri34272 жыл бұрын
Super information
@தென்னைவிவசாயம்30711 ай бұрын
update coconut tree rivew video
@sulthanibrahim-ce9ek Жыл бұрын
Sir red lady papaya farming is good
@ravichandransuganthi2139 Жыл бұрын
👌👌👌🙏🏼🙏🏼🙏🏼
@blackhuman66922 жыл бұрын
Only water spraying 10 days one time
@mehtabhussain53632 жыл бұрын
Sir , please use rice water for controlling mavu puchi
@zzzsenthil702 жыл бұрын
பிரசர் வாசர் மூலம் தண்ணீர் பீச்சி அடிக்கவும் பூச்சிகள் கொள்ளப்படும் மற்றும் அகற்றபடும்
@krishnankarthikeyan29389 ай бұрын
தெளிவா சொன்னிங்க.நண்றி அய்யா உண்மையை உரக்க சொன்னிர்.
@conv23812 жыл бұрын
வியாபாரிகள் தான் விவசாயிகளின் வயிற்றில் அடிச்சு, கொள்ளை லாபம் பார்க்கிறான்.
@Sd_shan985 ай бұрын
True 😢
@vkdevan20112 жыл бұрын
HOW TO CONTACT THIS PERSON TO BUY PAPAYA ORGANICALLY.
@sendoorsendoor5936Ай бұрын
Sir you number
@msugadev3913 Жыл бұрын
உண்மைங்க ஐயா
@village_baby2 жыл бұрын
வெளிப்படையான பேச்சு
@johnpaulraj4714 Жыл бұрын
1 kg 45 rupees sale pandranga
@Sounderaja6 ай бұрын
Don't do papaya farming id u don't do hard work..papaya is like rich girl need more fertilizer to get more income...try karpuravalli banana without fertilizer I got 20kg per tree..papaya need more fertilizer