🔴Doctor அருச்சுனாவின் யாரும் அறியா மறுபக்கம் || Exclusive Interview With chumma oru trip

  Рет қаралды 286,835

Chumma Oru Trip

Chumma Oru Trip

Күн бұрын

🔴Doctor அருச்சுனாவின் யாரும் அறியா மறுபக்கம் || Exclusive Interview With chumma oru trip
#drarchuna #archuna #chummaorutrip #interviewwitharchuna #chavakachcherihospital #chavakacheri #chavakachcheribasehospital #jaffnaprotest #srilanka #tamiltrending #ChavakachcheriIssue #DoctorArjuna #archuna #vlog #vlogs #jaffna #jaffnavlog #trending #todayjaffna #jaffnapeople #jaffnatoday #srilanka #jaffna #interview
காணொளியை முழுமையாக பார்வையிட்டு, உங்கள் கருத்துக்களையும் பதிவிடுங்கள். பிடித்திருந்தால் ஏனையோருடனும் பகிருங்கள்.

Пікірлер: 619
@rishokumarrk9731
@rishokumarrk9731 6 ай бұрын
அருச்சுனன் அண்ணாவின் நேர்மையும் தைரியமும் தான் அவரின் முன்னோக்கத்திற்கு காரணம்... மக்களாகிய நாங்கள் ஆதரவு வழங்கவேண்டும்
@Abyvasanth
@Abyvasanth 6 ай бұрын
மனதைத் திறந்து பேசுகின்றார் உண்மையில் வெள்ளந்தியான மனிதர் இவர் தான் உண்மையான தமிழ் தலைவன்
@selvas204
@selvas204 3 ай бұрын
உங்கள் வீட்டு கிளி இறந்துவிட்டதா? 😊😊
@fazeelan
@fazeelan 6 ай бұрын
இவரை பாதுகாப்பு கொடுக்க வேண்டும் அரசு.
@janaking9960
@janaking9960 6 ай бұрын
Dr.அர்ச்சுனா வெற்றி பெற வேண்டும்,அது உண்மை க்கும் தர்மத்திற்கும் கிடைக்கும் வெற்றி
@euginejoseph3174
@euginejoseph3174 6 ай бұрын
Poda Ep punda mahane
@pramilajeykanthan6221
@pramilajeykanthan6221 6 ай бұрын
தயவு செய்து நேர்காணல்களை தவிர்த்து எங்கள் மக்களுக்காக பாடுபடுபவரை பாதுகாப்பதும் மக்கள் கடமையும் ❤❤❤❤
@varatharajahsivarajah8699
@varatharajahsivarajah8699 6 ай бұрын
நல்ல பிரயோசனமான காணொளி .இந்த உலகத்தில் உண்மைக்கும் நேர்மைக்கும் காலமில்லை. துணிந்து கேள்விகள் கேட்ட வைக்ஷ்ணவிக்கு நன்றி.❤🎉😅
@priyadharshinisuppaiah9301
@priyadharshinisuppaiah9301 6 ай бұрын
00qaaaaa
@aarokiaraj4652
@aarokiaraj4652 6 ай бұрын
உங்கள் அப்பா நம் தமிழ் ராணுவ வீரர் என்பதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
@Parani-uv5iu
@Parani-uv5iu 6 ай бұрын
இவரின் அப்பா தமிழ் இராணுவ வீரன் அல்ல, தமிழீழ காவல்துறை மா அதிபர்..
@kamaleswarankrishnapillai6039
@kamaleswarankrishnapillai6039 6 ай бұрын
இவரின் துணைவியார் சிங்கள பெண்மணி என்று சொல்கிறார்கள் உண்மையா
@Parani-uv5iu
@Parani-uv5iu 6 ай бұрын
@@kamaleswarankrishnapillai6039 இவருக்கு ஒரு மனைவியும் ஒரு துணைவியும் உனது அதில் ஒருவர் சிங்களம்..
@Liersworld
@Liersworld 6 ай бұрын
@@kamaleswarankrishnapillai6039 இல்லாவிட்டால் இவர் வளர்ச்சி அடைய முடியுமா. துணிவாக சகோதர மொழி பத்திரிகையாளர்களை எடுத்து விரட்ட முடியுமா. அவர்களும் கேட்டுக் கொண்டிருப்பார்களா.
@mossyforeststar
@mossyforeststar 2 ай бұрын
​@@kamaleswarankrishnapillai6039 She's tamil
@aarokiaraj4652
@aarokiaraj4652 6 ай бұрын
நம் தமிழ் ராணுவம் விடுதலைப் புலிகளின் ஆட்சிக்காலம் எப்படி இருந்தது என்பதையும் சொல்லி உள்ளீர்கள் மிக்க நன்றிகள் ஐயா
@King-kw8op
@King-kw8op 6 ай бұрын
மிக மிக அருமையான நேர்காணல் வைஷ்ணவி, நன்றி. அருமையான கேள்விகள், பதில்கள். எல்லாம் நல்லபடியாக நடக்க மக்களின் பிரார்த்தனைகளும், கடவுளின் அருளும் வஞ்சகம் இல்லாத மருத்துவர் அருச்சுணா அவர்களுக்கு என்றும் இருக்கும்.
@seethasellathamby3628
@seethasellathamby3628 6 ай бұрын
வைஷ்ணவி super reporter 🎉🎉🎉
@dyneciousarulrajgnanapraga1674
@dyneciousarulrajgnanapraga1674 6 ай бұрын
நெஞ்சில் உரமும், நேர்மையான செயற்பாடும், தடைகளை தாண்டி தலை சிறந்த மனிதனாக உங்களை உருவாக்கும். இறை ஆசிகள் நிறைவாக வழிநடத்த ஆசிக்கின்றேன்.
@RaneeAc-c8s
@RaneeAc-c8s 6 ай бұрын
தேவையில்லாத அர்த்தமற்ற கேள்விகளை விலக்கப்பட்டால் நலமானது அவர் நேர்மையான வர் உண்மையான வர் உறுதியான வர் அஞ்சா நெஞ்ச முள்ளவர் அவருடைய உயிரைக் காப்பாற்றுவது தமிழ் மக்கள் எமது கடமையாகவுள்ளது
@rmk514
@rmk514 6 ай бұрын
என்ன சொல்வது என்று தெரியவில்லை, எனக்கு உங்களுடைய பாதுகாப்பு தான் முக்கியம். Love you sir
@joylatha1314
@joylatha1314 6 ай бұрын
உண்மைக்கும் நேர்மைக்கும் காலம் இல்லை. இவர் தான் எங்கள் தலைமுறைக்கு முன்மாதிரி. நேற்றைய நாளில் இப்படிப்பட்ட சூழ்நிலையில் Dr. Archuna இருக்கிறார் என்பதை நினைத்து மனமுடைந்து அழுது விட்டேன்.கடவுள் சக்தி இருந்தால் தர்மம் வெல்லும்.
@jeevasiva1475
@jeevasiva1475 6 ай бұрын
Me too
@yogathasanjoseph3644
@yogathasanjoseph3644 6 ай бұрын
❤❤❤❤❤❤🇨🇦
@MuhammeRoshani
@MuhammeRoshani 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@JeevarekaJeeva
@JeevarekaJeeva 6 ай бұрын
❤❤❤❤❤
@Anasdeen777
@Anasdeen777 6 ай бұрын
❤❤❤❤❤
@ciasiva971
@ciasiva971 6 ай бұрын
He is so honest. Even his love life. இனியும் இவர் சொல்வதில் நாங்கள் சந்தேக படலாமா? தன் காதலை கூட ஒழிக்காமல் சொல்லும் ஒரு உண்மையான மாமனிதர்
@SuzieSubra
@SuzieSubra 6 ай бұрын
143...yaraium vidddvaikkkavillai. Love is so beautiful 😍 forever. But lovers can be change any times. But only 1 times one person. That's is only genuine 😊manner.
@velsrikanthan3507
@velsrikanthan3507 6 ай бұрын
இவர் எங்களின் ஒரு இளைய சமுதாயத்தின் முன் உதாரணம் இதய சுத்தி ஓட இவர் இருக்கின்றார் இவரை நாங்கள் பொது வேட்பாளராக நிறுத்துவது சாலச் சிறந்தது காலத்தின் தேவை நன்றி வாழ்க வளமுடன்❤️👍🤝🙏
@geetha_S
@geetha_S 6 ай бұрын
Dr அர்ச்சுனவின் பாதுகாப்பு மக்கள் கடமை
@aarokiaraj4652
@aarokiaraj4652 6 ай бұрын
மிகச் சிறந்த பயனுள்ள காணொளி வழங்கிய உங்கள் யூடியூப் சேனலுக்கு மிக்க நன்றிகள்
@varatharajahsivarajah8699
@varatharajahsivarajah8699 6 ай бұрын
அர்ச்சுனாவிற்கு வெற்றி அடைய வேண்டுமென்று வாழ்த்துக்கள்.🎉😂
@packianathanthirunavukaras8741
@packianathanthirunavukaras8741 6 ай бұрын
உண்மையானவன் ,நேர்மையானவர் ,பண்பானவர் ,உறுதியானவர் ,கண்ணியம்மிக்கவர் அத்துடன் ஆளுமைமிக்கவர். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@aarokiaraj4652
@aarokiaraj4652 6 ай бұрын
நல்லவர்களுக்கு காலமில்லை வைத்தியர் அய்யா அவர்களே உங்கள் கருத்துக்கள் பதிவு சிறப்பாக இருந்தது மிக்க நன்றிகள்
@ShanthinyShanthi-yn2cb
@ShanthinyShanthi-yn2cb 6 ай бұрын
எனக்குஅவரைப்பற்றிஅறியவேண்டும் என்று ஆசைப்பட்டேன் Goodநேர்கானல் அர்சுனா உங்கள்நேர்மைக்கு நிட்சயம் வெற்றி கிடைக்கும்
@NaanNaan-o1k
@NaanNaan-o1k 6 ай бұрын
Doctor அர்ச்சனாவிற்க்கு தமிழ் மக்கள் எல்லோரும் ஆதரவு செலுத்தவேண்டும் தமிழ் முஸ்லிம் சிங்கழம் என்பதுக்கு அப்பால் எல்லா மக்களும் நிற்கவேண்டும் அத்துடன் சட்டதரனிகழ் எல்லோரும் Doctor ருக்கு உதவிசெயவேண்டும் இப்படியான நல்ல மனிதனை தவறவிடக்கூடாது நான்கழ் எல்ளோரும் என்றேன்றும் ஆதரவாக இருப்போம்
@araa65.
@araa65. 6 ай бұрын
நாங்கள் துணை நிற்போம் இன்ஷா அல்லாஹ் நல்ல மனிதன்
@thirunavukkararsoekandiah3704
@thirunavukkararsoekandiah3704 6 ай бұрын
Q
@daoudtharik1344
@daoudtharik1344 6 ай бұрын
இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக
@thayalinibalendran1443
@thayalinibalendran1443 6 ай бұрын
Dr,அர்ச்சனா விற்கு நீதி கிடைக்க வேண்டும்
@kaylaroberts2
@kaylaroberts2 6 ай бұрын
Pavam please help him😢
@chandrasubramaniam7968
@chandrasubramaniam7968 6 ай бұрын
KZbin செய்கிறவர்கள் தயவு செய்து அவரிடம் கேள்வி கேட்ப்பதை நிறுத்துங்கோ அவரை அந்த ஊழல் நிறைந்த நாட்டில் இறைவன் தான் காப்பாற்ற வேண்டும் ❤
@User32511
@User32511 6 ай бұрын
அர்ஜனாவுடைய உண்மையை நேர்மையும் வெல்ல வேணும் அவர் பழைய நிலைக்கு வந்த அவருடைய வேலையை தொடங்க வேண்டும் என்று நானும் ஆண்டவரை வேண்டுகிறேன்
@pathmawathyrajadurai1182
@pathmawathyrajadurai1182 6 ай бұрын
அர்ஜுனாவின் பேச்சு நேர்மையான தெளிவான பேச்சு. உண்மை வெல்லும் .
@ChithambaraThandavan-vr9gr
@ChithambaraThandavan-vr9gr 6 ай бұрын
திரு. அர்ஜுனா அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள். நல்லதொரு பதிவு தாய். பாராட்டுக்கள் தாய். வாழ்க வளத்துடன்.
@casrobinson2818
@casrobinson2818 6 ай бұрын
Dr. ARCHCHUNA is always grateful 🙏. We will support always with you. From Qatar 🇶🇦
@laylaplayzYT
@laylaplayzYT 6 ай бұрын
எதிர் காலத்தில் ஏற்படும் பின்னடைவுகள் உங்கள் முன்னேற்றத்திற்கான. அறிகுறி. முயற்சி முன்னேற்றம் கொடுக்கும். வாழ்க வளமுடன்.
@vanithathavarajah32
@vanithathavarajah32 6 ай бұрын
He is a gentle man.open heart ,innocent,.God sent this Dr.solve Tamil people’s problem.
@MalathyMalathy-h3y
@MalathyMalathy-h3y 6 ай бұрын
அர்ச்சுனாவிற்குவெற்றி அடைய் வேண்டுமென்று வாழ்த்துகிறேன் ❤❤❤❤எங்கள் இதயம் அர்ச்சனா
@NaanNaan-o1k
@NaanNaan-o1k 6 ай бұрын
Doctor அர்ச்சனா இவருக்கு தமிழ் மக்கள் எல்லோரும் ஆதரவு செலுத்தவேண்டும் அதிற்க்கு தமிழ் முஸ்லிம் சிங்கழம் என்பதுக்கு அப்பால் எல்லா மக்களும் நிற்கவேண்டும் அத்துடன் சட்டதரனிகழ் எல்லோரும் Doctor ருக்கு உதவிசெயவேண்டும் இப்படியான நல்ல மனிதனை தவறவிடக்கூடாது நான்கழ் எல்ளோரும் என்றேன்றும் ஆதரவாக இருப்போம்🦾👍
@ravithakathirithamby958
@ravithakathirithamby958 6 ай бұрын
Sir neenga singalavanukku poradi erunthaal...ippa neenga vera leval.... Tamil 80/; thurokikal thaan
@Thenralchannal
@Thenralchannal 6 ай бұрын
👌👌👌👌👌❤️❤️❤️
@VeeranManju
@VeeranManju 6 ай бұрын
அர்ச்சுனா சேர்க்கு நீதி கிடைக்கும். இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@JathuJathu-z5r
@JathuJathu-z5r 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@IndraVarathan
@IndraVarathan 6 ай бұрын
அரசியல் ஊழலின் சிறிய ஓர் version இது. தலைவர் தன்னையே இழந்தார் நியாயம் கேட்க வெளிக்கிட்டு பலன் அளிக்கவில்லை. இலங்கையில் நியாயத்தை நிலைகாட்ட யாராலும் முடியாது. இறைவன் உங்களை காப்பாற்ற வேண்டும்.
@vijayapara9433
@vijayapara9433 6 ай бұрын
You are great Doctor. GOD bless you. Your honesty will be win ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@kathirkrishna2678
@kathirkrishna2678 6 ай бұрын
Dr.Archuna your leader ship Quality is your asset.You are so brave we all appreciate your special service and quality.we all at least support you.Thank you .
@RisniR
@RisniR 6 ай бұрын
டொக்டர் அர்ச்சுனாவுக்கு சப்போர்ட் பன்னவேண்டும் மக்களே
@NaanNaan-o1k
@NaanNaan-o1k 6 ай бұрын
Doctor அர்ச்சனாவிற்க்கு தமிழ் மக்கள் எல்லோரும் ஆதரவு செலுத்தவேண்டும் அதிற்க்கு தமிழ் முஸ்லிம் சிங்கழம் என்பதுக்கு அப்பால் எல்லா மக்களும் நிற்கவேண்டும் அத்துடன் சட்டதரனிகழ் எல்லோரும் Doctor ருக்கு உதவிசெயவேண்டும் இப்படியான நல்ல மனிதனை தவறவிடக்கூடாது நான்கழ் எல்ளோரும் என்றேன்றும் ஆதரவாக இருப்போம்
@TheepanTheepan-nq9xc
@TheepanTheepan-nq9xc 6 ай бұрын
டொக்ரார்அர்ச்சுனாவுக்கு வெற்றி கிடைக்கணும் நல்ல மனிதர் நீங்கள் கவலைப்பட வோண்டம்
@chandrasubramaniam7968
@chandrasubramaniam7968 6 ай бұрын
மிகவும் வேதனை இலங்கையில் வாளும் தமிழ் வைத்தியர்கள் நல்ல ஒரு மகனை இப்பிடி செய்கிறார்கள் 😢
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 6 ай бұрын
வணக்கம் டொக்டர். நீங்கள் சிரட்டையில் கீரை சமைத்ததை நானும் செய்திருக்கிறேன். நீங்கள் நல்லா இருக்கனும். இறை ஆசீர்.
@jonappaSamy
@jonappaSamy 6 ай бұрын
காணொளி வைஷ்ணவியின் கேள்வியும் டாக்டர் அர்ஜுனாவின் பதிலும் அருமை!
@kandiahthevaseelan1393
@kandiahthevaseelan1393 6 ай бұрын
Dr Arjunaஉண்மையான மனிதன் Great Man
@paravallipuram5628
@paravallipuram5628 6 ай бұрын
Dr Arujan will win 🏆 with time, You're the hero. Believe it yourself .
@murugiasubramaniam5203
@murugiasubramaniam5203 6 ай бұрын
எப்பவும் உன்மை அருச்சுனன் தம்பி வாழ்த்துக்கள் மக்கள் உங்கள் பக்கம்
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld 6 ай бұрын
LOVE KING : 💕 💘 ❤ ARUJUNAA 👍
@mahamaha4647
@mahamaha4647 6 ай бұрын
வெளிப்படையான மனிதன் 😊😊😊😊❤❤❤
@Maryrani-iz4sw
@Maryrani-iz4sw 6 ай бұрын
@Educational4117
@Educational4117 6 ай бұрын
எனது விருப்பம் மக்களுக்கு பிடித்தவர்தான் மக்களை ஆழவேண்டும் போது வேட்பாளருக்கு சரியான நபர் அர்சுனா❤ மற்றவர்களின் பயம் அதைத்தான் காட்டுகிறது😊 நேர்மை வெளிப்படை தன்மை அஞ்சாமை மக்களிற்கு முன்னுரிமை நேரிய போக்கு பிறரின் துயர் காணும் பண்பு கல்வி அறிவு மூன்று மொழிகளிலும்தேற்சி பண ஆசை இல்லை போராடும் குணம் இவை காணுமையா சிறந்த தலைவனுக்கு❤
@suthakaranselvanayagam7687
@suthakaranselvanayagam7687 6 ай бұрын
சுயநலமற்ற வெளிப்படையான பேச்சு ❤❤❤
@thamarasubramaniam6443
@thamarasubramaniam6443 6 ай бұрын
மனம் துணிந்து பேசிய மகனே நீ வாழ்க.
@rajsooria8872
@rajsooria8872 6 ай бұрын
பாதிக்கப்படடவன் பண்படும் போது வரும் கோபம் உங்களது..... உங்கள் எண்ணம் ஒருநாள் ஈடேறும். காலமும் கடவுளும் துணைகொண்டு வெல்லுங்கள்
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 6 ай бұрын
Dr.Arjuna is doing a wonderful job and real hero ❤
@Snekithi
@Snekithi 6 ай бұрын
இந்த காணொளியை நிறைய எதிர்பார்ப்புடன் பார்த்தேன் ஆனால் சிறிது ஏமாற்றமாக இருந்தது. நிறைய முக்கியமான விடையங்கள் பேசுவீர்கள் என எதிர்பார்த்தேன் ஆனால் வெறுமனே அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றித்தான் பெரும்பாலும் இருந்தது . எனது தாழ்மையான வேண்டுகோள் அர்ச்சுனா தற்பெருமை பேசுவதை நிறுத்த வேண்டும் மற்றையபடி அவரின் போராட்டத்துக்கு உறுதுணையாக நிற்போம். சட்டத்தால் வெல்ல முடியாத இடத்து இவர் அரசியிலுக்கு போவது இவருக்கு பாதுகாப்பு
@kkk12030
@kkk12030 6 ай бұрын
தற்பெருமை??????....
@stellastella1128
@stellastella1128 6 ай бұрын
உண்மையில் டொக்டரை மக்களும் கடவுளும் பாதுகாக்க வேண்டும் உண்மை உள்ளவர் தைரியமும் நிரைந்தவர் நீதிதேவன் என்னதான் சொல்ல வேண்டும் பாராட்ட வார்த்தை இல்லை இவருக்கு இத்தனை கேள்விகள் தேவை இல்லை அவர் எதர்கும் அஞ்சவில்லை தர்மம் வெள்ள வேண்டும் அர்ச்சனா எண்ரால் நீதி தேவன் எண்றே சொல்ல வேண்டும் ❤
@KaruSiddha
@KaruSiddha 2 ай бұрын
மென்மையான பேச்சு சரியான பேட்டி அருமையாக உள்ளது
@sasipaarathan305
@sasipaarathan305 6 ай бұрын
அன்பர்களே வைத்தியர் தமிழ் இனத்திற்காக உண்மை நேர்மை கதைத்து இன்று தெருவில் நிக்கிறார் உலக வல்லாதிக்க மாபியாக்கள் பண முதலைகள் வியாபார மாபியாக்கள் மருந்து மாபியாக்கள் சூழ்ச்சிகள் பலருக்குப் புரியாது உலக வல்லாதிக்க நிழல் அரசுகளின் கட்டுப்பாட்டில் தான் உலக அரசுகள் புலனாய்வுகள் ஆமி பொலிஸ் அரச அதிகாரிகள் வைத்தியர்கள் எல்லாருமே இருக்கினம் உலகம் முழுவதும் இந்த வைத்தியர் தமிழ் இனத்திக்காக நீதி கெட்டு இன்று வேலையில்லை மக்களும் கிட்ட வர முடியாது கல்வியும் போச்சு நிதி நியாயமும் போய்ச்சு தெருவில் நிக்கிறார் மீடியக்கள் கூட நிழல் அரசுகளின் கட்டுப்பாட்டில் பலர் கேள்விகளை மாற்றி மாற்றி கேட்டு அவர் இருக்கும் கவலைக்கு நிலை குலைந்து ஏதாவது சொல்ல பின் அதை வைத்து வழக்குப் போட்டு அவரை அலயவைத்து அமைதியை நிலைகுலைய வைத்தால் சரியாக சிந்தித்து செயலாற்ற முடியாது தமிழ் இனமே இந்த வைத்தியருக்கு உதவ விரும்பினால் அவரை அமைதியாக வாழவிடவும் அமைதியாக சிந்திக்க உதவி செய்யவும் அவர் வழக்குகளுக்கு உதவி செய்யவும் அவருடன் துணை நிக்கவும் பேட்டி எடுத்து எடுத்து சிக்கல்களில் மாட்டக்கூடாது தமிழ் இனமே உலக நிழல் அரசுகளின் சூழ்ச்சிகள் என்ன அவர்கள் யார்? யார் உலகை கட்டுப்பட்டில் வைத்திருக்கின்றனர் எல்லாவற்றையும் தேடவும் வைத்தியரை அமைதியாக சிந்தித்து செயலாற்றி வழக்கில் வென்று அவர் வாழ்க்கையை பார்க்க விடவும் சுகாதார அமைச்சர் கூட சிங்களவர் அவருமே சிறையில் தான் இருக்கிறார் எமது இனத்திக்காக கதைத்த வைத்தியரை நிம்மதியாக வாழவிடவும் சீக்கிரட் சொசைற்றி யார்? பிறிமேசன்கள் யார்? காப்பிரேற்றுக்கள் யார் அவர்களின் கைக்கூலிகள் அரச அதிகாரிகள் வைத்தியர்கள் அரசாங்கம் எல்லாமே இவர்களை ஆதியில் இலுமினாட்டிகள் என்று சொல்வார்கள் நம்புவது கடினம் ஆனால் உண்மை இதுவே புதிய உலக ஒழுங்கு ஆகையால் வைத்தியர் எமது இனம் எமக்காகவே கேள்வி கேட்டார் அவருக்கும் வாழ்க்கை உண்டு அவரை நிம்மதியாக வாழ தமிழ் இனமே உதவுங்கள் அரசுடன் தனி நபர் எப்படி மோதுவது மன உழைச்சல் புரியுமா? இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும் வைத்தியர் அர்ச்சுனா வாழ்க உடல் நலத்துடன் வாழ்க பாதுகாப்புடன் இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும் காக்க ! காக்க ! கனகவேல் காக்க! நல்லதே நடக்க பிராத்திப்போம்
@ravithakathirithamby958
@ravithakathirithamby958 6 ай бұрын
Thuroki tamilan
@devadev6468
@devadev6468 6 ай бұрын
Very good
@sasipaarathan305
@sasipaarathan305 6 ай бұрын
@@ravithakathirithamby958 அன்பரே யார் துரோகி ? உலக வல்லாதிக்க நிழல் அரசுகளின் அடிமைகளாகவே மனித இனம் வாழ்கிறது சீக்கிரட் சோசைற்றி அல்லது பிறீமேசன்கள் அல்லது காப்பிரேற்றுக்களின் அடிமை கைக்கூலிகளாக அரசுகளும் அரச அதிகாரிகளையும் நிழல் அரசுகள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர் உலகம் முழுவதும் அப்பாவி மக்கள் அடிமைகளே அடிமைகளாகவும் கைக்கூலிகளாகவும் இருக்கிறோம் எனத் தெரியாமலே பலர் அடிமைக் கைக்கூலிகளாக மாறுகின்றனர் உலகை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கமுக்கமான முகம் காட்டதா உலக மக்களின் எதிரிகள் யார் என்பதை ஆராயவும் உலகின் பொருளாதாரம் மருத்துவம் கல்வி நீதி நிதி அரசுகள் எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு உலகை இயக்குகின்றவர்கள் யார் என்பதை தேடவும் உலக உண்மைகள் தெரியாமல் பக்கத்தில் உள்ளவர்களால் தான் எல்லாமே நடப்பதாக கட்டமைக்கப்பட்டு காட்டப்படுகிறது கொரோணா ஊசி விற்றது பில்களற்ஸ் அவர் குடும்பம் ஊசி போட்டதா?ஏன் போடவில்லை அன்பரே நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று விழிப்புணர்வுடன் மக்கள் வாழவேண்டும் அவரவர் குடும்பம் பாதிக்கப்பட்டால் மட்டுமே புரியும் கமுக்கமான நிழல் அரசு யார் ? அந்த 13 குடும்பம் இலுமினாட்டிகள் யார்? உலகின் இனம் மதம் மொழி சாதி உயர்வு தாழ்வு சண்டைகளை உருவாக்கி நாடுகளிடையே ஆயுத வியாபாரம் செய்து அப்பாவி மக்களை அழித்து உலக சனத்தொகையையும் குறைத்து பல நாடுகளின் வளங்களையும் சுரண்டிக்கொண்டிருப்பவர்கள் யார்? எல்லாவற்றையும் தேடவும் அன்பரே நாங்கள் பார்ப்பது நிஜம் அல்ல நிழல் அரசுகள் தான் நிஜம் 300 வருடங்களாக உலகில் பல உயிர்களைக் கொன்று பல பழங்குடி மக்களை அழித்து இந்த இலுமினாட்டிகள் வாழ்கின்றனர் என்னையும் இலுமினான்டியாக மாற்றலாம் உங்களையும் மாற்றலாம் நீங்கள் யார் ?சிந்திக்கவும் அறிவே தெய்வம் அவ்வறிவை அறிந்திடும் அறிவை வேண்டி வணங்குவோம் என்னை நம்ப வேண்டாம் நீங்களும் உலகின் தலை சிறந்த மனிதரே தேடவும் யார் அந்த இலுமினாட்டிகள் உலகின் எல்லா மொழிகளிலும் அவர்களைப்பற்றி படிக்கலாம் அவர்கள் அறிந்தும் அறியாதாது போல் அவர்களைப் பற்றி சொல்வார்கள் ஏன் அவர்கள் கையில் தான் உலகம் வாழ்க உலகின் அப்பாவி மக்கள் யாவரும் வாழ்க உடல் நலத்துடன் வாழ்க பாதுகாப்புடன் நல்லதே நடக்கும் இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்
@helangrashika5724
@helangrashika5724 6 ай бұрын
சாவைப் பற்றி நினைக்க வேண்டாம் உங்கள் எண்ணம் போல் மாற்றி அமைக்க வேண்டும் எல்லாம் Be strong sir 💪
@Niroshan_JS
@Niroshan_JS 6 ай бұрын
Dr அர்ஜுனா ❤ மனிதத்தையும் மனித உயிர்களையும் வைத்திய தொழில்லை மதிக்கிறார் அதனாலதான் இத்தனை போராட்டம்...கடவுளின் பாதுகாப்பு அவருக்கு அதிகமாக இருக்கிறது❤
@marsukmarsuk-k8i
@marsukmarsuk-k8i 6 ай бұрын
என்னுடைய மறுபக்கத்தில் மாதிரியேகிட்டதட்ட same that histry எனக்கான நீதி விழிப்பின் இறை மறுவ் அவதாரம் Dr அர்சுனா மூலம் காலம் பதில் சொல்லும் விதமாக பார்கிறான் 💯👍👍👍💯💖💖💖🤝🤝🤝💓💞🤍நிறையவே ஒற்றுமை. புனைவு பிணைப்பு நட்பு மிஹைகுது💪🤳✍️🗣️👥👥👥
@rasalingamchelvi6038
@rasalingamchelvi6038 6 ай бұрын
நல்ல மனிதர் ❤ God bless you Sir..❤🙏🏼🙏🏼🙏🏼
@vanithathavarajah32
@vanithathavarajah32 6 ай бұрын
He is a great.we appreciate his honest
@maxiram993
@maxiram993 6 ай бұрын
we are always with you man.do your level best
@rishan29
@rishan29 6 ай бұрын
This guy is a gift for sri lanka, please go for election
@SinniahKesavan-p6n
@SinniahKesavan-p6n 6 ай бұрын
God cannot say no for your kind and honest he will give you everything as you want. God bless you.
@josephjoseph7146
@josephjoseph7146 6 ай бұрын
I pray for you doctor and God bless you forever.
@yogendrarajahvelupilai1567
@yogendrarajahvelupilai1567 6 ай бұрын
Dr அர்ச்சுனாவிற்கு ❤❤❤🎉🎉🎉 வாழ்த்துக்கள்.
@appamurthypannamurthy3055
@appamurthypannamurthy3055 6 ай бұрын
டாக்டர் அர்ஜுனா வாழ்க
@shamanada2800
@shamanada2800 6 ай бұрын
Dr. Archuna, god bless you, live long.
@Samaikkalaam_Vaanga
@Samaikkalaam_Vaanga 6 ай бұрын
0:01 உள்ளத்தில் இருந்து உண்மையாக பேசுகிறார்... நீடூழி வாழ்க Dr Arjuna
@rilwanmo4153
@rilwanmo4153 6 ай бұрын
Iam so proud of you doctor may Allah bless you please you come and joind to Akurana Zia Hospital doctor.
@theva_Americas
@theva_Americas 6 ай бұрын
I was thinking why you’re not covering Dr’s bravery. Thanks for the content. All the best
@yogeswaran-xe6sn
@yogeswaran-xe6sn 6 ай бұрын
True person. Very kind 🫡
@thasankanapathi1510
@thasankanapathi1510 6 ай бұрын
வாழ்த்துக்கள் டொக்டர் மறுபடியும் நீங்கள் பனிபுரிய வேண்டும்
@poojavinpayanam8187
@poojavinpayanam8187 6 ай бұрын
இப்படி ஒரு நல்ல மனிதனை எமது தலைமுறை காண்பது எமது பாக்கியம்
@MohamedIlham-ui5xj
@MohamedIlham-ui5xj 6 ай бұрын
Simon averda speech. Keten .... Very useful.... Leadership pathi sollikaru athu illame anake sollikar... Thank you sir
@sureshlondon8193
@sureshlondon8193 6 ай бұрын
நல்ல வெள்ளை மனம் கொண்ட மனிதர்!
@thevanada8505
@thevanada8505 6 ай бұрын
Amazing Interview with Dr.Archuna And Honestly,Hard Working Humanity Personally Helps With the people Extraordinary Talent and Deeply Social Responsibility.Thanks for sharing your story with us.Congratulations ❤❤❤🎉
@Rocky68788
@Rocky68788 6 ай бұрын
Good morning Vaisu, இந்த கானொலியை பார்க்க ஒரு வித்தியாசமான முறையில் இருந்தது. உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் இனிமேல் இல்லை என்ற ஒரு அளவில் அவரிடம் இருந்து நல்ல பதில்கள் கிடைத்தன. Very good questions and very intelligent answers 👏🏽🎉❤🇩🇪
@AVR.Kannan
@AVR.Kannan 6 ай бұрын
Don’t ever doubt yourself-you’re right where you need to be, and everything will fall into place. Good luck with everything, my dear Aruchchunaa.❤. Also my dad’s hometown is Sangarathai, Vaddukkoddai. Also I went to Mahajana College, Tellippalai during Mr.Jeyaratnam, Mr.Mahadevan and Mr. Kanagasabapathy’s time. All truth passes through three stages. First, it is ridiculed. Second, it is violently opposed. Third, it is accepted as being self-evident. Great 👍 and have a great one.
@FAHIRAHMEDFAWZUDEEN
@FAHIRAHMEDFAWZUDEEN 6 ай бұрын
உன்மைக்கும் நேர்மைக்கும் மட்டும் தான் என்றும் உபாதைகள் வரும் அண்ணா உயிர் உள்ளவரை உன்மையான மனிதம் உள்ள மனிதர்கள் என்றுமே உங்களுடன் இருப்பார்கள் அண்ணா ❤
@Rathas-q6o
@Rathas-q6o 6 ай бұрын
ஊழலுக்கும் , முறைகேடுகளுக்கும் எதிரான மக்கள் இயக்கம் ஒவ்வொரு பிரதேச பிரிவிலும் உருவாகவேண்டும். அர்ஜீனா மக்கள் இயக்கம் ஆங்காங்கே அர்ஜீனாவழியில் தம் பிரச்சினைகளுக்காகபோராடட்டும்.
@uthayanithymorais1182
@uthayanithymorais1182 6 ай бұрын
Media Girl- Super, so many tactful and intellectual questions, Congratulations.🎉
@ChummaOruTrip
@ChummaOruTrip 6 ай бұрын
keep supporting us
@StanleyThavarajah
@StanleyThavarajah 6 ай бұрын
Hi Aryuna yes looking great very smart bless you. Keep in touch
@SugalyaJeevaakaran-rm1du
@SugalyaJeevaakaran-rm1du 6 ай бұрын
உண்மையும் நேர்மையும் வெல்லவேண்டும்.வாழ்க வளமுடனும் நலமுடனும் அர்ச்சுனா
@PathmanThennarasu
@PathmanThennarasu 6 ай бұрын
ஐயா உங்களின் திறமைக்கு வாழ்த்துக்கள். வைத்திய மாவியாக்களை அறிமுகம் செய்த உங்களுக்கு வாழ்த்துக்கள். நல்ல மனிதர் இவர் போராளி குடும்பம் என்பதால் தான் இவர்ரை வெறுத்தனர் அரசியல் வாதிகள். தலைவரையோ, போராளிகளையும் நம்ப வைத்து கொலை செய்தது நம் தமிழ் அரசியல் வாதிகள் மக்களே அவதானம். நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@FhjioFhjioo
@FhjioFhjioo 6 ай бұрын
அர்ச்சுனா,அபாயம்,என்றால்,அந்தஇடத்தில்,நிற்க,கூடியஒருவர்,வாழ்க,அர்ச்சுனா,வழர்க,உம்,பணி,இறைவன்,துணை
@SelviSelvi-sx1el
@SelviSelvi-sx1el 6 ай бұрын
இந்த உலகில் துரோகிிகளால் ஏற்படும் நஷ்டத்தை விட தர்மத்தை புறக்கணிப்பவர்களால்தான் யுத்தம் ஏற்படுகிறது.
@uthayanithymorais1182
@uthayanithymorais1182 6 ай бұрын
Archery, Super idea ❤
@Kiruba2015
@Kiruba2015 6 ай бұрын
Dr. Your good leader. What is the strength of life
@Siva-c7v
@Siva-c7v 6 ай бұрын
🌺😁🌺😁🌺😁🌺😁🌺😁🌺😁புரட்சி வெடித்த ரஷ்யாவில் புதுமை செய்த லெனின் போலே எழுச்சி காணும் சாவகசேரியில் புது வளர்ச்சி காண்பார் அர்ஜுனா அண்ணா😁🌺😁🌺😁🌺😁🌺😁
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 6 ай бұрын
நன்றி சகோதரி வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@AnushikkaAnushi
@AnushikkaAnushi 5 ай бұрын
சகோதரா கவனம் நீங்கள் எங்களுக்கு தேவை
@uthayanithymorais1182
@uthayanithymorais1182 6 ай бұрын
So Sentiment Dr.Arjuna, ❤❤❤ I like you so much 🎉
@elilvannannadesan6739
@elilvannannadesan6739 6 ай бұрын
என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என்று இக்காலத்தில் வாழமுடியாது அர்ச்சுனரே! அதிலும் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து உங்கள்மேல் சேறுபூசுவதற்குத் தயங்கமாட்டார்கள்! எனவே நடுவே கொஞ்சம் பக்கங்களைக் காணோம் என்பதுபோல், சிலவற்றை மறைப்பது நல்லது!
@Paranvvt
@Paranvvt 6 ай бұрын
வாய்மையே வெல்லும்❤
@chantiralegawiknesvaran4707
@chantiralegawiknesvaran4707 6 ай бұрын
Congratulations docteur
@christievaratharajah3117
@christievaratharajah3117 6 ай бұрын
We support to the doctor,at any time. He is our Tamil Leader.
@SPdja
@SPdja 6 ай бұрын
உண்ணமயும் நேர்மையுமுடைய வெளிப்படையான பேச்சுமுள்ள நற்குணமுள்ள மாமனிதர்❤❤❤❤❤❤❤❤
@ancilamuriel9491
@ancilamuriel9491 6 ай бұрын
துஷ்டரிடம் இருந்து உங்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள் sir. இலங்கையில் நல்லதுக்கு, நல்லவர்களுக்கு என்றும் பின்னடைவை ஏற்படுத்தவே முயற்சிப்பார்கள். அதிலும் நம் இனம் அதிவிஷேடம். நல்லோர் பாதுகாக்கப்பட வேண்டும். இறைவன் துணை புரிவார்.
@NeshanNesharajah
@NeshanNesharajah 6 ай бұрын
அருமை தரமானபதிவாக இருக்கிறது
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН