இன்னும் மருந்து கண்டு பிடிக்கவில்லை.. கட்டுப்படுத்தவும் துப்பு இல்லை ஆனால் விமர்சனத்திற்கு மற்றும் ஒரு குறையும் இல்லை.. பயபடுத்தாமல் தீர்வு சொல்லுங்கள் மருத்துவரே... இவர்கள் எல்லாம் மேலைநாட்டு மருந்து கம்பெனிகளை வளர்த்தவர்கள்.. தயவுசெய்து சார்க்கரை நோய் ஒரு குறைபாடு மட்டுமே.! எல்லா வியாதிகளோடும் ஒப்பிடாதீர்கள் மருத்துவரே???
@Aedits_69 Жыл бұрын
😂
@sanjaisubbiah9300 Жыл бұрын
வியாதியில். இறந்தவரை விட இவர்கள் சொல்லும் விசயத்தை கேட்டு பயத்தில் இறந்தவர்கள் நம் தமிழ்நாட்டில் அதிகம் நம் இறப்பு உறுதி அதனால் வாழும் வரை அனைவரும் நிம்மதியாக அன்புடன் வாழுங்கள் மக்களே
@shubhivijishubhiviji8486 Жыл бұрын
😂😂😂😂
@veenaramasubramanian7428 Жыл бұрын
😂😂😂😂
@Fourtu Жыл бұрын
Correct........
@aaronrajakumar Жыл бұрын
Very correct
@ssiva6780 Жыл бұрын
@@shubhivijishubhiviji8486 😂
@saleemjaher4693 Жыл бұрын
👏👏👏💯👌👌👌 நன்றி மிக பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் நன்றி
@frankvikram7319 Жыл бұрын
நல்ல உடற்பயிற்சி .. நடை பயிற்சி பண்ணுங்க ..மாவு சத்து கம்மியா சாப்பிடுங்க .. தண்ணி நெறைய குடிங்க 💯💯💯
@ganeshanthangavelu4462 Жыл бұрын
😢
@frankvikram7319 Жыл бұрын
@@ganeshanthangavelu4462 yen enna aachu nanbare
@smartofficialuse334 Жыл бұрын
இப்போ 15% ஆளுங்களுக்கும் 50 வருசத்துக்கு முன்னாடி 5% ஆளுங்களுக்கு மட்டும் இருந்துச்சுன்னா...இப்போ எல்லோரும் டெஸ்ட் எடுக்கறாங்க அப்போ கம்மியா டெஸ்ட் எடுத்தாங்க 😂
@kaalbairav8944 Жыл бұрын
இவனெல்லாம் ஒரு டாக்டரே இல்லை நண்பா கொள்ளைக்காரன் அவனிடம் போனவர்களை கேட்டுப்பாருங்கள்
@govindarajanramalingam147 Жыл бұрын
உணவு உண்ட 2 மணி நேரம் கழித்து ஒரு அளவு இருக்கும். இது 200 இருந்தால் ஆரோக்கியம். பிறகு நமது வேலையை பொறுத்து ஒவ்வொரு மணி நேரமும் மாறுபடும். பசித்த பின் புசிக்கவும்.
@SathishkumarMugil10 ай бұрын
பயப்பட வைக்காம ஒருமருத்துவமும் இவர்களால் செய்யமுடியாது பயமுறுத்துவதே இவர்களின் மூலதனம்...
@DanceDreams-qu8mq7 ай бұрын
S
@vijayalakshmiutthira61645 ай бұрын
Yes
@asaithambik9558 Жыл бұрын
டாக்டர் மக்களுக்கு புரியும்படி தெளிவாக நமது உடல்நலம் பற்றி கூறுவது மிக அற்புதம் 12:40 12:41 12:41 12:41 12:42 12:42
@rrsureshrr8576 Жыл бұрын
நல்லா விசாரித்து பார்த்தா இந்த ஆளு MBBS மட்டுமே பல வருடம் படித்திருப்பார்,ஆனால் பேட்டி பெரிய அளவில் இருக்கும் இவனுங்க பயமுறுத்தியே கொண்னுடுவானுங்க
@sakunthalabalu7446 Жыл бұрын
இவர் கோவையில் எவ்வளவு பெரிய ஹாஸ்பிடலுக்கு சொந்தக்காரர் தெரியுமா? சும்மா வாய்க்கு வந்ததை பேசக்கூடாது. நோயினால் ஒரு மனிதன் இறக்கும் போது அந்த குடும்பம் கதறும் கதறலை தினமும் பார்ப்பவர். உடல் நலத்தைப் பற்றிய அறியாமையில் இருக்க வேண்டாம் என்ற அக்கரையில் கூறுகிறார்.
நிறைய தின்னு உடம்பு கொழ கொழ னு இருப்பவர்களுக்குதான் சுகர் வரும் 💚💙
@digitalworld3312 Жыл бұрын
Time ku saptoma irunthalum sugar varum
@lllluin Жыл бұрын
@@digitalworld3312 அப்படியெல்லாம் இல்லை அல்சர் தான் வரும்
@JR-ui5by Жыл бұрын
Such a great doctor explaining everything in simple manner.
@abdulvahab.n.m.n.m7491 Жыл бұрын
Nice thank you Dr
@senthil9312 Жыл бұрын
கிரியாட்டினின் 1.2 இருந்தால் கிட்னி பெயிலியர்னு சொல்ரது புதுசா இருக்கு😂
@kseetharaman8035 Жыл бұрын
Thankyou doctor for giving this video.
@padmanabanb1077 Жыл бұрын
சர்க்கரை அளவை கண்ரோலில் வைப்பவர்களுக்கும் பாத எரிச்சல் கிட்னி Failure heart failure ஏற்படுகிறது.இவர் பேச்சை கேட்காதீர்கள்..
@senthilkumar-js4xl Жыл бұрын
O my god
@ravichandransubramaniam6169 Жыл бұрын
Padmanabanb சர்க்கரை இல்லாதவர்களை விட சர்க்கரை உள்ளவர்களுக்கு அதிக சதவீதத்தில் ஹார்ட் அட்டாக் வருகிறது என்றார். அவர் சுகர் கண்ட்ரோலில் இருந்தால் வரும் பிரச்னைகள் குறைவு என்றார்.
@arcadiangraphicsnellai7064 ай бұрын
அலோபதியில் எந்த நோய்க்கு மருந்து இருக்கிறது.BP Sugar Thairaid cancer AIDS Heart attack தலைவலி, மூட்டு வலி கிட்னி வாதம் etc
@kgkarthikview9950 Жыл бұрын
சமூகத்தில் நல்ல மதிப்புமிக்க நபர் நீங்கள்.....எல்லோராலும் போற்றப்படும் மனிதர் ...ஆனால் ஹோட்டல் பற்றி நீங்கள் சொல்லும் கருத்துகளை மறைமுகமாக கூறினால் யார் மனதும் புண்படாத வகையில் இருக்கும்
@mohankrishnan68765 ай бұрын
Fantastic doctor 👌
@manzoorsgripwrap1978 Жыл бұрын
Thank you dr
@revathysridhar8786 Жыл бұрын
Thank you sir
@s.suhilann.v.p52324 ай бұрын
நடை பயிற்சி பற்றி அருமையாக சொன்னார்
@SRMPROFESSORFF Жыл бұрын
இத பாத்து உடனே லேசா நெஞ்சு வலி வரமாதிறி இருக்கு
@parveenbanu2854 ай бұрын
😂😂
@mohamedabdulla2747 Жыл бұрын
Superb, MEN KIDNEY BALLS, Enjoyed alot😅😊😂
@vadivelsruthi Жыл бұрын
மிகவும் எளிமையான விளக்கம் டாக்டர் சொல்வது
@vijayalakshmiutthira61645 ай бұрын
உணவு கட்டுப்பாடு, மன தைரியம் மற்றும் உடற்பயிற்சி இருந்தால் போதுமானது இந்த சர்க்கரை நோயை விரட்டி விடலாம். அலோபதி மருத்துவத்தை பொருத்தவரை குணப்படுத்த முடியாது. நோயாளி சாகும் வரை மருந்துகளும், டெஸ்ட்களும், செலவுகளும் இருக்க வேண்டும். இது தான் இந்த மருத்துவத்தின் தாரக மந்திரம். நோயாளியின் பயமே இவர்களின் மூலதனம்.
@sathasivamsathasivam3 Жыл бұрын
காணொளி யின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது கருத்து கூறுபவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது
@kokilaramakrishnan1988 Жыл бұрын
Very educative
@redpepper8913 Жыл бұрын
Thank you Doctor 🙏
@jayanaz1717 Жыл бұрын
உண்மையைச் சொன்னால் யாருக்கும் பிடிக்காது
@velunagaraj87754 ай бұрын
மக்கள் பயப்பட தேவையில்லை காரணம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் டாக்டர் எங்கே தவறான விசையங்கள் ❤ மக்கள் நல்ல டாக்டரை அடையாலம் காண தெரியவில்லை நமது வீட்டின் பக்கத்தில் எவ்வளவு பேர் பலி ஆகின்றன சிந்தியுங்கள் ❤❤❤❤❤❤❤
@L.nishani Жыл бұрын
Its a bitter truth.
@loganathanr327 Жыл бұрын
Appreciated for suggesting preventive measures despite being a doctor
@GKS_arts Жыл бұрын
Sariyana thelivaana vilakkam. Thank you. Good Dr. Useful
@suriyan4453 Жыл бұрын
Apppaaa yennaku bayama erukuu 😅😅😅😅😅
@chandrasekaransekar40215 ай бұрын
ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா, வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் ஐயா.
@subbulakshmits415 Жыл бұрын
Please turn off comments for this video.Which doctor tells you prevention for emergencies?
@ssivasubramanian27946 ай бұрын
நன்றி திரு டாக்டர் ஐயா அவர்களுக்கு
@pragadeeeswaranpragadeeswa2522 Жыл бұрын
Nice awareness video...
@padmanabanb1077 Жыл бұрын
பயமுறுத்தல்.
@mohamedsathik2253 Жыл бұрын
Dr. You ❤
@finlite5169 Жыл бұрын
தயவு செய்து பார்காதிர்கள்
@kesavanv7719 Жыл бұрын
ஏன்🤷♂️ இப்படி😟 சொல்றீங்க🧐
@DanceDreams-qu8mq7 ай бұрын
S..paatha namakae bayam vandhurum..
@vijayalakshmiutthira61645 ай бұрын
மருத்துவ இம்சை தீர யோகாவை கடைபிடித்தாலே போதுமானது.
This is also a aspect of medical mafia. We need not have any fear by seeing this debate.
@leelavathyethiraj8704 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chockalingamsethuramalinga85804 ай бұрын
All these symptoms happend to me.last month. Finally removed leg big finger because of swelling.with insulin I am ok now.please give attention on all doctor Advaised
@Chitukuruvi-f7q Жыл бұрын
முதலாவது உடற்பயிற்சி தேவை அந்தக் காலத்தில் உடற்பயிற்சி இருந்தது இந்த காலத்தில் உடற்பயிற்சி இல்லை போதாக்குறைக்கு செல்லு உட்கார்ந்து செல் உடற்பயிற்சியை குறைத்து விட்டது
@ramadevimp2766 Жыл бұрын
Tamil movie comedy parunga no sugar,no BP,no stress be positive and be in diet dont be too serious.
@globalconnectionsdigitalgix5 ай бұрын
Food is the main culprit eat real food
@vsrfood2609 Жыл бұрын
Finally what is remedy for this disease
@meeran2001 Жыл бұрын
Eat mostly fruits and coconuts
@padmanabanb1077 Жыл бұрын
இந்திய மருத்துவம் மற்றும் அகுபஞ்சர் மருத்துவத்தில் கண்டிப்பாக தீர்வு உண்டு..No treatment in Allopathic medicine..
@saminathangovindasamy3200 Жыл бұрын
Fact
@redpepper8913 Жыл бұрын
Doctor name 🙏please
@subbulakshmits415 Жыл бұрын
Dr.K.G.Bakthavatsalam,owner of K.G.Hospitals,Coimbatore. Great n pious man.
@redpepper8913 Жыл бұрын
@@subbulakshmits415 🙏
@kamcrusader7 ай бұрын
தலைவருக்கு எதுவும் இல்லை யாம்..... அடிச்சு தூக்குறாரு..... செம மிரட்டல் தலைவா
@geetharavi25 Жыл бұрын
Dont panic listening to the above. Accupressure accupuncture, ayurvedic has good treatment for everything
@saminathangovindasamy3200 Жыл бұрын
Fact
@vivekmadabooshi93206 ай бұрын
பணம் பண்ணுவதில் கில்லாடி டாக்டர், ஹார்ட் அட்டாக் மாதிரி இவன் மணி அட்டாக் செய்வான்
@ChellamalChella-b1d5 ай бұрын
Doctor creation 1.20serious
@senthil9312 Жыл бұрын
கார்ப்பரேட் மருத்துவர்
@villavang4799 Жыл бұрын
5 விதமான சர்க்கரை வியாதி என்ன
@vishnugubera32305 ай бұрын
இவன நான் பேட்டி எடுத்திருந்தா டாக்டர் தொழிலவிட்டே ஓடியிருப்பான்
@shareit3905 Жыл бұрын
The introduction was great @dineshkumar
@vellingirir68155 ай бұрын
இவர் money minded fellow. இவர் Hospitel பணம் பறிக்கும் இயந்திரம்
@MsAldil Жыл бұрын
He's wrong. It's not 1.2 for creat in RF. It's 2.
@ravichandransubramaniam6169 Жыл бұрын
You are wrong Creatinine in urine touched 1.2 the person kidney failed. Not 2 as you said. Doctor is right only.
@shandrowschivalrry22592 ай бұрын
And totally "LIFE ATTACK" and close the chapter and start the new life with courageousness. 😅😅😅😅😅😅
@kalpna3324 Жыл бұрын
Ivarai pondra doctors elllam makkalai bayamuruthi first mana noyalli aakiduvanga sugar ilathavanaiyum heart attack inum vera vera health issues vara vechuduvanga ivar vayathuku inum evlo nal iruparo iniyavathu nallathu seingal ilai endral channels ku interview kudukathinga evlovo sambarichutinha pothatha unga varisugalum sambarikka engali mentally stress kuduthu kastta paduthathinga medicine Mafia gang makkal ellorum sambarikkum miththa panathayum ivalidam koduththu vittalum ivargaluku vidiyathu 89 % forgery doctors aandavan than engalai kappattra vendum
@padmanabanb1077 Жыл бұрын
உண்மையை கூறுகிறீர்கள்.நன்றி.
@balal4751 Жыл бұрын
100% true ..
@m.ashokkumar4246 Жыл бұрын
Sugar 80-120 y analysis k g prad
@ravichandransubramaniam6169 Жыл бұрын
அதற்குள் இருத்தல் மிகவும் சிறப்பு. 100-140 சிறப்பு, 120-160 சுகரின் ஆரம்பநிலை. அதனால் நல்லதை சொன்னார் எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் உடல்நிலை மிகவும் சிறப்பாக இருந்தால் உங்களுக்கு நல்லதா அல்லது ஒகே ஆக இருந்தால் நலமா. டாக்டர் சொல்வதில் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்காதீர்கள்.
@ashok1776 Жыл бұрын
Hospital business. Kindly ignore
@Venkat-on5cz Жыл бұрын
ORU WORLD FAMOUS DR.SOLRAAR. CHECK UP KU POI VANDHAAL PATIENT AAGI THIRUMBI VARUVAAN
@sathiksathik8210 Жыл бұрын
Healar baskar sir video parunga sugar viyadi frod
@ravi7264 Жыл бұрын
Avan oru paithiyakkaran. Illuminati paithiyam.
@padmanabanb1077 Жыл бұрын
Y are correct sir.
@YoutubeWorld-hr8ub Жыл бұрын
Baskar oru fraud
@citizennota7342 Жыл бұрын
ஹீலர் பாஸ்கரும் ஒரு பிராடுதான்.... என்ன மருத்துவ பட்டம் படித்தவன்..அவன்
@ArunKumar-yc6xj Жыл бұрын
This video threatens people
@MuraliMurali-cw7tx Жыл бұрын
🙏🙏🙏🙏. Kadasi.unmaiyana. Maruthuvar
@skranbanavan3795 Жыл бұрын
ஒரு ஒரு மணி நேரத்துக்கும் சுகர் பரிசோதனை செய்யும் போது ஏன் வித்தியாசம் வருகிறது இதற்கு மட்டும் தெளிவாக பதில் சொல்லவும்
@aeo-7suppertalk6524 ай бұрын
He is not doctor businessman by threatening people.
@KathirvelM-lp6mv5 ай бұрын
MARUTHAVAR ELLAM DHANVANDARI ERIVANAGA MUDIYADU SEME RAMANA FILM SITHAMELAM SIVA MAYAME UNNAI SEVITHA KARANGALUKU EIIAI. PAYAME
@@kesavanv7719 bayam varum stress agum Heart beat BP varum sugar varum Stress than 1st Startup to all.. Atha tha Intha Mathri doctor Namma la Stress panna Vaikuranga ,,
@kesavanv7719 Жыл бұрын
@@finlite5169 ooo ok bro naan koodaa Awerness dha pandraganu nenachen ipdii oru mental stress kudupaganu nenaikalala hatss off bro❤️🛐😌
Give good salary for ur staff Dr. If not same like hotel cook only. Nasama po like dialogue while doing lab xray nursing jobs😂
@kumarbtech9157 Жыл бұрын
Conteol ah iruka enna seiyalam
@subbulakshmits415 Жыл бұрын
Walking
@dfocuschannel Жыл бұрын
Intha doctor pesratha keta varaatha viyathiyum vanthrum
@mercurianstallion Жыл бұрын
Entha nadigargalukum doctors Kum sugar BP lam ilama rombha mal itukamgalaey eppadi they have more stress, they are alcoholic apuram epdi healthya irukanga . Allopathy doctors business flourish when we get fear
@mageshvijayraj2756 Жыл бұрын
He is not a doctor, don't watch this video, behindwoods don't initiate this type of video.
@murugan_kovai Жыл бұрын
what? do you have any idea who is this..
@massff4334 Жыл бұрын
Loose doctor 😅😅😅😅
@chockalingamsethuramalinga85804 ай бұрын
Is he Bramin doctor?
@SekarPandiyan-r3mАй бұрын
அனைத்து வியாதிக்கும் ஒரே மருந்து 2ற்சாகமா இருக்கனும் அவ்ளோதான் இந்த ஆளு பேச்சை கேட்டா உங்களுக்கு எல்லா வியாதியும் வரும்
@IVAR-wj2kw4 ай бұрын
Fear mongering ! Thooooo !
@havisskumar85304 ай бұрын
This fool is not a doctor
@ammanamman4059 Жыл бұрын
Please don't take interview this kind of doctors
@sathyasathya6537 Жыл бұрын
Payama eruku ofter appolo
@cellmel Жыл бұрын
Ha ha
@venkatvtvenkatvt5347 Жыл бұрын
😂😂😂
@vchinnachamy6219 Жыл бұрын
Un necessary talks over and above
@kumarbtech9157 Жыл бұрын
140 iruku problems aguma😢
@mukeshj1013 Жыл бұрын
Bro mind ah mathunga pothum
@mukeshj1013 Жыл бұрын
I have been bp since 5 years i don't take any medicine only one thing i will do keep exercise daily and don't contaminate my mind still don't have any problem stay healthy and eat welll
@p.shanmugham5127 Жыл бұрын
Agathu
@karthickp9210 Жыл бұрын
வருமா வருமானு பயந்து bpஐ ஏத்திராதீங்க.140 normal தான்.பயந்தாலோ,பதட்டபட்டாலா,உடற்பயற்சி செய்தாலோ bp சற்று அதிகமாக தான் செய்யும் பின்பு normalக்கு வந்துரும்.என்ணெய்யில் பொறித்த உணவை தவிற்கவும்.
@kumarbtech9157 Жыл бұрын
@@mukeshj1013 bro fasting LA 140 iruku 120 ku Keela iruntha than normal sonanga IPo 2 months ah start airuku sonanga
@ExcitedAirplane-jp2mj4 ай бұрын
நிறைய வியாதிகளுக்கு மருந்தே இல்லை.ஆனா வைத்தியம் பாக்குறானுக கக்கா பின்ன டாக் மாதி பணத்துக்காக😢😢😢😢😢