Dr.ராம்குமார் MBBS., MS., அவர்களின் செயலாளர் தொடர்பு எண் : 93618 29185 (Send "hello" in Whatsapp to this number for consultation details)
@nellairaja9742 Жыл бұрын
Hello
@kalishprabha6612 Жыл бұрын
Hi
@anitaf153611 ай бұрын
Hello
@ezhilkumarsivaprakasam6219 Жыл бұрын
பயனுள்ள தகவல்.... பாதிப்பு உள்ளவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளன....
@RubikscubiksBheroz11 ай бұрын
🎉 நன்றி டாக்டர் 🎉 இது நல்ல பதிவு அருமை விழிப்புணர்வு வீடியோ வாக இருக்க வேண்டும் 😢😮😅 ஏன் என்றால் பயம் வெட்கம் அறியாமை 😢😮😅 எனக்கு பல வருடங்களாக இருக்கு ஆனாலும் தங்கிக்கொண்டு இருந்தேன்😢😮 இப்போது வலி பொருக்க முடய வில்லை அதனால் பல வீடியோ பார்த்தேன் 😢😮என்னை ப்போன்றப்பலப்பேர் பெண் டாக்டர் இடம் காண்பிக்க நினைத்து வளத்துக்கிடோம் ஆனால் அவ்வளவு பெண் டாக்டர் இல்லை அதுதான் கொடுமை வலி வேதனைத்தாங்க முடியே வில்லை எனக்கு 47 வயது சிசேரியன் தான் இரண்டு பிள்ளைகள் எனச்செய்ய பயம் யாரை விட்டது 😢😮😅 இறைவா எங்கள் அனைவரையும் காப்பற்ற வேண்டும் ஆரோகியமாக உங்களைப்போண்ற டாக்டர் உதவ வேண்டும் 🎉😢❤
@DoctorRamkumarTalks11 ай бұрын
ஆண் பெண் மருத்துவர் என்ற பாகுபாடு இல்லாமல் பிரச்சினைகளுக்கு உரிய மருத்துவரை அணுகவும்.