காலையில் எழுந்தவுடனே அடுக்குத்தும்மல் போடுறீங்களா..? Siddha Dr. Salai JayaKalpana Explains | Sinus

  Рет қаралды 67,781

Doctor Vikatan

Doctor Vikatan

Күн бұрын

Пікірлер: 63
@umamohandass6141
@umamohandass6141 Жыл бұрын
நீர் முத்திரை பற்றி சொல்லும் போது பேட்டி எடுத்தவர் இடையில் பேசி... அது என்ன என்று பார்க்க முடியாமல் ஆகிவிட்டதே...
@maheshsubramaniyam3004
@maheshsubramaniyam3004 Жыл бұрын
இதுவரை இப்படி ஒரு விளக்கத்தை யாருமே சொன்னதில்லை!
@shantielangovan3802
@shantielangovan3802 Жыл бұрын
அப்படி எதுவும் புதுசா சொல்லிடலயே
@shantielangovan3802
@shantielangovan3802 Жыл бұрын
என்ன முத்திரை என சொலலவே இல்ல
@vinodanayak1045
@vinodanayak1045 Жыл бұрын
Please give english subtitle
@nightingalehs7821
@nightingalehs7821 8 ай бұрын
​@@shantielangovan3802நீர் முத்திரை
@muthumeenatailoringinstitu37
@muthumeenatailoringinstitu37 11 ай бұрын
Semma explanation mam🎉🎉🎉Thanks a lot 🎉🎉🎉
@sudheermohd3097
@sudheermohd3097 Жыл бұрын
ஆஸ்த்மா அலர்ஜி கோல்டு இதற்கான சிகிச்சை முறையை கொஞ்சம் சொல்லுங்க மேடம்
@TherasamaryI
@TherasamaryI 9 ай бұрын
Adukku thumbal ku mattum oru video podunga Madam plss...mudra and also remedies sollunga plssss doctor 🙏
@trebuchet6881
@trebuchet6881 10 ай бұрын
You are God sent angel ma'am 🙏
@syedalifathima7601
@syedalifathima7601 Жыл бұрын
வறட்டு இருமல் பற்றி சொல்லவும்
@aravindvenkat9754
@aravindvenkat9754 Жыл бұрын
Simple medicine great doctor ❤❤❤ thanks
@padmasampath4373
@padmasampath4373 Жыл бұрын
Super dr
@rukmaninarayanan1035
@rukmaninarayanan1035 Ай бұрын
நொச்சி இலையைப் பௌடர் செய்து வெந்நீரில் போட்டுக் குடிக்கலாமா?
@celinp-m1v
@celinp-m1v 10 ай бұрын
சைனஸ்க்கு முத்திரை சொல்லுங்க மேடம்
@mangai.k9114
@mangai.k9114 Жыл бұрын
Very good explanation.
@shakilameeramohideen4020
@shakilameeramohideen4020 Жыл бұрын
மேடம் எது சாப்பிட்டாலும் சளி உருவாகிட்டே இருக்கு. நீர் உடும்பு எனக்கு. சூடு உள்ளது சாப்பிட்டாலும் சளி உருவாகிட்டே இருக்கு என்ன செய்வது சொல்லுங்க ப்ளீஸ்.
@jayashreeramnath6317
@jayashreeramnath6317 Жыл бұрын
Take 12 pepper (milagu) every day. Keep some water or honey nearby because it is very hot. This helped to get rid of my cold
@cleanpull999
@cleanpull999 Жыл бұрын
I have chronic asthma, tried Arakku thailam externally on neck and upper chest, below ears .daily night. Truck loads of mucus is coming out , Asrhma symptoms reduced to some extent.
@cleanpull999
@cleanpull999 10 ай бұрын
Also chuuku thailam at both sides of nose
@kuttykaipakkuvam2894
@kuttykaipakkuvam2894 11 ай бұрын
சுக்கு தைலம் உங்களிடம் இருக்க எப்படி வாங்குவது வழி சொல்லுங்க ப்ளீஸ் முத்திரை எப்படி செய்வது படம் போட்டு காட்டுங்கள் ப்ளீஸ்
@nightingalehs7821
@nightingalehs7821 8 ай бұрын
சுண்டு விரல் நுனியுடன் கட்டை விரல் நுனியை சேர்த்து செய்வது நீர் முத்திரை....... நீர் முத்திரை என கூகுள் செய்தால் செய்முறை படத்துடன் கிடைக்கும்
@sherin_46
@sherin_46 28 күн бұрын
Thank you 🙏❤
@harikrishnan7886
@harikrishnan7886 Жыл бұрын
Herniya pirachinaikku muddhirai sollungal
@sharinkaja9051
@sharinkaja9051 8 ай бұрын
Exactly 💯
@preethipsingh6605
@preethipsingh6605 29 күн бұрын
Khasa kusuma medicine edutha nallarukum
@KindHearted1409
@KindHearted1409 Жыл бұрын
I am having Sinus after Covid
@Padmesh2345
@Padmesh2345 9 ай бұрын
Super mam.
@VidyaThirunavukkarasu
@VidyaThirunavukkarasu 8 ай бұрын
Thank you so much
@narpavithangam8542
@narpavithangam8542 Жыл бұрын
Real tamil Dr 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦 thanks 👨‍👩‍👦🐘🐘🐘🐘🐘🐘 thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦
@gnanamanistalin4258
@gnanamanistalin4258 Жыл бұрын
Madam முத்திரை தெளிவாகத் katavum
@subashiniprabhu9987
@subashiniprabhu9987 Жыл бұрын
From 3 to 5years suffering from chest cold n chest pain most time what ever I eat having reflux no doctor can't treat me often stomach pain also for years please help me can't get appointment mam
@maahessubramanian5957
@maahessubramanian5957 8 ай бұрын
He is always like this he been doing long time
@pushparani3288
@pushparani3288 10 ай бұрын
4 vayasu pillaikku kalaiel elunthathum thummal Kan namichalal theppathu etharku Enna seyvathu
@priyamca20
@priyamca20 10 ай бұрын
iravil thoongum arail janalgal thiranthuvaithu thoongungal, iravil pothumana oxygen ilana epadi varalam...muyarchi seithu parungal
@pitchammalspkc
@pitchammalspkc Жыл бұрын
அம்மா மூன்று வயது குழந்தை மலச்சிக்கலுக்கு தீர்வு சொல்லுங்கள்
@anushasrinivasan8659
@anushasrinivasan8659 Жыл бұрын
Nalla Sakkaravalli kaila yeh vega vechu oru drop castor oil vitu kulandhai ku nalla kuzhumari kudunga.
@Multi--colours900
@Multi--colours900 10 ай бұрын
Kadukkai podi 1/4 teaspoon nit kudunga
@krishnanpradheep
@krishnanpradheep Жыл бұрын
டாக்டர் எனக்கு கடந்த 8வருடமாக மூக்கில் மணம் மற்றும் நாற்றம் உணரமுடியவில்லை இதற்க்கு தீர்வு சொல்லுங்கள்
@ggeetha4982
@ggeetha4982 Жыл бұрын
Consult an ENT doctor.I too had this problem for 5years.I tried Homeo.But no improvement.ENT doctor gave a Nasal spray and medication for 3months.I regained smelling.
@abirami1523
@abirami1523 Жыл бұрын
மண் முத்திரையை செய்யவும் மோதிர விரல் கைவிரல் நுனியை வைத்து மடியில் உள்ளங்கையை ஆகாயத்தை பார்த்ததுபோல் 10 நிமிடம் 20 நிமிடம் செய்யலாம்
@Premkumar-xg2dx
@Premkumar-xg2dx Жыл бұрын
​@@abirami1523👏🙌
@johnsiranir3857
@johnsiranir3857 Ай бұрын
Mam ன் class attend பண்ணுங்க. Excellent and informative session .
@தமிழ்கவி-ய6ற
@தமிழ்கவி-ய6ற 22 күн бұрын
Sister can u pls tell what nasal spray and medicine u taken? I lost smell for last 2 years met many ENT but no use.​@@ggeetha4982
@Aambal_22
@Aambal_22 Ай бұрын
Thanks mam
@abuabdullah7747
@abuabdullah7747 Жыл бұрын
பித்தப்பை கல் 10mm கரைய மருத்துவம் சொல்லுங்கள். அதிகமானவர்களுக்கு இதனால் surgery செய்யப்படுகிறது.
@jahinrashid5187
@jahinrashid5187 Жыл бұрын
@t.r.sridharan6722
@t.r.sridharan6722 Жыл бұрын
முத்திரை சொல்ல ஆரம்பித்தவுடன் குறுக்கிட்டு... ஏன்யா சொதப்புறிங்க?🤦
@jayashivaani
@jayashivaani Жыл бұрын
கடைசிவரை இதற்கு முத்திரை சொல்லவே இல்லை
@gctejashwinegopinath7492
@gctejashwinegopinath7492 Жыл бұрын
நீர் முத்திரை
@munisfamous9636
@munisfamous9636 Жыл бұрын
தயவு செய்து நீர் முத்திரையை விளக்குங்கள்🙏
@harikrishnan7886
@harikrishnan7886 Жыл бұрын
சைனஸ் பிரச்னை முத்திரை சொல்லுங்க
@abirami1523
@abirami1523 Жыл бұрын
நீர் முத்திரை சுண்டு விரல் கட்டை விரல் நுனியை வைத்து உள்ளங்கை ஆகாயத்தை பார்த்தபடி வைக்கவும் மடியில் 10 நிமிடம் காலையில் எழுந்திருக்கும் முன்னாடி செய்யவும்
@ThanusriBalakumar
@ThanusriBalakumar 9 ай бұрын
Correct ❤
@shabanaballo2442
@shabanaballo2442 Жыл бұрын
Enakku thodar thummal illai anal polips irikku enna seilam
@RajiniKunjan
@RajiniKunjan 10 ай бұрын
Dr,iam a student i have sinus problems😢 while waking up in 4'o clock continuously iam sneezing, pls give your number, mam,😮i have tis from one year, now am 11th
@trebuchet6881
@trebuchet6881 10 ай бұрын
Mam's address is in Google.. please search and find
@kta7334
@kta7334 Жыл бұрын
வீடியோ போட்டு நாலு மணி நேரத்துக்குள் நான் வீடியோ பார்த்தேன் கமெண்ட்ஸ்ல எழுதி இருந்தேன் அதனை ஏன் டெலிட் செய்தீர்கள் வியாபாரம் தந்திரமா அல்லது வேற ஏதாவது உங்களுக்கு பிரச்சனையா ...
@DoctorVikatan
@DoctorVikatan Жыл бұрын
வணக்கம் சார். விகடன், நீங்கள் கமென்ட்டில் குறிப்பிட்டது போன்ற செயல்களை செய்யாது. நீங்கள் டாக்டர் விகடனில் கமென்ட் செய்திருந்தால் அது அப்படியே தான் இருக்கும். நன்றி.
@manokaranmanokaran8145
@manokaranmanokaran8145 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🧎🧎🧎🧎🧎🧎
@dhanasekarannagappan8056
@dhanasekarannagappan8056 Ай бұрын
yaaravathu siddha maruthuvam paarthu sinus kunamaagivittathu enru sollbavargal irukkinreergala pls irunthaa contact number kodunga
УДИВИЛ ВСЕХ СВОИМ УХОДОМ!😳 #shorts
00:49
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 25 МЛН