Does GOD really reside in our Thoughts | Thirumanthiram | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 14,734

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second KZbin - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்றது எல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார்
அழைக்கின்ற போதுஅறி யாரவர் தாமே. 1
ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது
ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள்
ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்
ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே. 2
மத்தளி ஒன்றுள தாளம் இரண்டுள
அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன்
அத்துள்ளே வாழும் அரசன் புறப்பட்டால்
மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே.
மத்தளி ஒன்றுள தாளம் இரண்டுள
அத்துள்ளே வாழும் அரசரும் அஞ்சுள்ள
அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன்
மத்தளி மண்ணாய் மயங்கியவாறே. 3
வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை
வேங்கடத் துள்ளே விளையாடு நந்தியை
வேங்கடம் என்றே விரகுஅறி யாதவர்
தாங்கவல் லாருயிர் தாமறி யாரே. 4
சென்றுணர் வாந்திசை பத்துந் திவாகரன்
அன்றுணர் வால் அளக் கின்ற தறிகிலர்
நின்றுண ரார்இந் நிலத்தின் மனிதர்கள்
பொன்றுணர் வாரிற் புணர்க்கின்ற மாயமே. 5
மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகை
பீறும் அதனைப் பெரிதுணர்ந் தாரிலை
கூறும் கருமயிர் வெண்மயி ராவது
ஈறும் பிறப்புமொ ராண்டெனும் நீரே. 6
துடுப்பிடு பானைக்கும் ஒன்றே அரிசி
அடுப்பிடு மூன்றிற்கும் அஞ்செரி கொள்ளி
அடுத்தெரி யாமற் கொடுமின் அரிசி
விடுத்தன நாள்களும் மேற்சென் றனவே. 7
இன்புறு வண்டிங்கு இனமலர் மேற்போய்
உண்பது வாச மதுபோல் உயிர்நிலை
இன்புற நாடி நினைக்கிலும் மூன்றொளி
கண்புற நின்ற கருத்துள்நில் லானே. 8
ஆம்விதி நாடி அறஞ்செய்மின் அந்நிலம்
போம்விதி நாடிப் புனிதனைப் போற்றுமின்
நாம்விதி வேண்டும தென்சொலின் மானிடர்
ஆம்விதி பெற்ற அருமைவல் லார்க்கே. 9
அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்
வெவ்விய னாகிப் பிறர்பொருள் வவ்வன்மின்
செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொரு
தவ்விக்கொ டுண்மின் தலைப்பட்ட போதே. 10
Read more at: shaivam.org/th...
#nithilandhandapani #thirumanthiram #thirumoolar #திருமூலர் #திருமந்திரம் #sithar #sithargal

Пікірлер: 79
@Mohanakannan369
@Mohanakannan369 Жыл бұрын
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது போல் மெய் (உடல்) இருக்கும் போதே உன் (மெய்) உணர்ந்து விடு.... நன்றி திருமூலர் ஐயா மிக்க நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே
@SenthilKumar-ep4qp
@SenthilKumar-ep4qp Жыл бұрын
நன்றி நண்பரே🙏 நான் சிறுவயதில் மனத்திற்க்குள் கேட்ட பல கேள்விக்கு உங்கள் பல காணொலியில் பதில் கிடைக்கிறது.🙏
@Venkateshcv1212
@Venkateshcv1212 Жыл бұрын
Whenever we watch your videos, it reminds us of the story where Lord Dhandapani explains the meaning of 'Om' to Shiva. Similarly, you are enlightening all your subscribers. Keep up the good work! 😊❤️
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 Жыл бұрын
🙏🏽❤️❤️❤️❤️❤️🙏🏽
@shantikanna9044
@shantikanna9044 Жыл бұрын
மணிமணியான பாடல்கள்.நிதிலனின் விளக்கம் மிக அருமை👏👏👏
@aarthisancaran742
@aarthisancaran742 Жыл бұрын
we are lucky to have you brother
@selviayya6006
@selviayya6006 Жыл бұрын
God's grace. god bless Nithilan very nice spiritual news Thanks
@anuradhakrishnamurthi9852
@anuradhakrishnamurthi9852 6 ай бұрын
Thank you v v v much for this explanation, nithilan dandapaani. Heartfelt Gratitude and prayers for your health and contentment in life, so that you may continue this service, for mankind and yourSelf. 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@krishnavenivenugopal9412
@krishnavenivenugopal9412 Жыл бұрын
GOD BLESS YOU Nithilan Thambi. Mika sirapu. Mikka nandri 🙏🙏🙏🙏🙏
@anandabhi6159
@anandabhi6159 Жыл бұрын
வணக்கம் 🙏 நாங்கள் சிறப்பாக இருக்கிறோம் 🙏
@mummum_vlog
@mummum_vlog Жыл бұрын
இறையின் கட்டளை என்னன்ன ஒன்றே ஒன்று தான் இதை நீங்களும் உணரரும் போது புரியும் அனைவரும் இளைமறைகாய் ஆகத்தான் கூறவேண்டும் , எக்காரணத்தை கொண்டும் கூற மாட்டார்கள் . 1 ) கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish Жыл бұрын
Today 10 poems were like Until a magic trick is revealed the magician will be a superhero to us , Once the trick is revealed the emotion on magic will be lost .
@mahimamani3854
@mahimamani3854 Жыл бұрын
Thank you so much🙏🙏🙏🙏🙏...plz read and explain thirumandhiram daily.plz
@mbswam
@mbswam Жыл бұрын
Question for Q & A session: hello Nithilan sir , thanks for all your videos , I have been following your channel for last 6 months and have been life transforming. One question on the origin of creation. You had explained how the form less attribute less Brahmam (asaivattra nilai) has a desire /asaivu and that causes the universe to appear . Someone asked me if Brahman is thanmai, asaivu atra ondru, having this desire /asaivu means it has some thanmai - then how can it be nirguna brahmam. I wasn’t able to explain it to them correctly . I remember you had a video on the step by step process of what happens during creation . If possible please link that video - I couldn’t find which one was it. Also if possible could you please explain this once in ur Q and A - how nirguna brahmam can have desire and create something - then how can it be nirgunam. Thank you 🙏
@lalithan6692
@lalithan6692 Жыл бұрын
Super thirumanthiram continue hats up nithilan
@SujithPrabhu04
@SujithPrabhu04 Жыл бұрын
Ouija Board மூலம் ஆன்மாக்களை தொடர்பு கொள்ள முடியுமா? Ouija Board என்றால் என்ன இதைப்பற்றி கூறுங்கள்
@lalithan6692
@lalithan6692 Жыл бұрын
Ithu pola content shorts podunga nithilan
@Pravingovindraj
@Pravingovindraj Жыл бұрын
நன்றி குருவே
@chitragiridhar6222
@chitragiridhar6222 Жыл бұрын
Vanakkam Nithilan
@manosaravanan1799
@manosaravanan1799 Жыл бұрын
Super nithilaa thanks for sharing 👍 good info😊
@vladimirkrisnov4322
@vladimirkrisnov4322 Ай бұрын
Your video do not have part number. Do not know which came first. Please input the epiaode number in running order.
@gayathrishankar4690
@gayathrishankar4690 Жыл бұрын
Hi Nithilan , Many people believe that after soul leaves the body mostly they will reborn in the same family. Was that true ? or it is based on our karma. And if many people takes rebirth, there will be no one in heaven then who will be our spiritual guide? Please address in the Q & A session for this time or next time.
@srisis1067
@srisis1067 Жыл бұрын
It's based on our karma only....
@r.j.balajijeevanmachinist1352
@r.j.balajijeevanmachinist1352 Жыл бұрын
Vanakkam nanba ❤
@AthilakshmiKaushik
@AthilakshmiKaushik Жыл бұрын
Thank you sir, impacting
@Mysterymanavan786
@Mysterymanavan786 Жыл бұрын
சகோ சைவத்தின் திருநீறு பட்டைக்கும்,வைணவத்தின் நாமத்திர்க்கும் என்ன அர்த்தம் என்று தெரிந்தால் சொல்லுங்களேன்,அதாவது அந்த வடிவத்திற்கு என்ன அர்த்தம் என்று,சிலர் அதற்கு இறந்தால் சாம்பல் , என்று கூறுகிறார்கள்.ஆனால் அதற்கு வேறு எதேனும் சூட்சும அர்த்தம் உள்ளதா என்று தோன்றுகிறது...
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 Жыл бұрын
வணக்கம் நித்திலன்🙏🙂
@mummum_vlog
@mummum_vlog Жыл бұрын
16ம் பெற்று பெறுவாழ்வு வாழ்வதே பூமியின் சத்தியம் நிம்மதியாய் அறவாழ்வு அதாவது துறவு கொண்டு அனைவரும் இறையை அடைவோமாக நன்றி
@gayathrigayathri1022
@gayathrigayathri1022 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா.🙏🙏🙏💐
@l.ssithish8111
@l.ssithish8111 Жыл бұрын
வணக்கங்கள் சகோதரரே
@Respect.Respect565
@Respect.Respect565 Жыл бұрын
Yoga vasistam Nirvana prakaranam
@Respect.Respect565
@Respect.Respect565 Жыл бұрын
Yogavasistam Nirvana prakaranam
@megalahilda1418
@megalahilda1418 Жыл бұрын
Super brother
@shakilamary3831
@shakilamary3831 Жыл бұрын
வீடு வரை உறவு.வீதி வரை மனைவி.காடு வரை பிள்ளை. கடைசி வரை இறைவன் மட்டுமே.பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தாதார் இறைவனடி சேராதார்.-என்கிறார் திருவள்ளுவர்.இறைவனின் திருவடிகளை எண்ணி சரணடைபவர் பிறப்பு- இறப்பு என்ற வாழ்க்கைப் பெருங்கடலை கடக்க முடியும் . எனவே தான் நம்மால் முடிந்த அளவு இறைவழிபாடு, திருநாமம் விடாது கூறுதல்,உங்களைப் போன்ற நல்லோர் உரைகளை கேட்டல்.பின்பற்றுதல்...என நம் வாழ்வில் பழகிக் கொண்டால் நம் மகாத்மா காந்தியடிகள் போல் இறக்கும் தருவாயில் ஹேராம்!என கடவுள் பெயரை உச்சரித்து மடிந்தது போல் நம்மால் முடியும். முடியவும் வேண்டும்.தியானம்,பூஜை செய்தல், கோவில் திருப்பணி செய்தல்,திருத்தல யாத்திரை அடிக்கடி செல்லுதல்,தங்களைப் போன்ற நல்லோர் ஆன்மீக சொற்பொழிவு கேட்டல்,கூட்டுப்பிரார்த்தனை,பஜனை...என நம்மை ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்தால் உலகப் பற்று நீங்கி கண்டிப்பாக பிறப்பு -இறப்பு வட்டத்தில் இருந்து விடுபட்டு இறைவனின் திருவடிகளை அடையலாம்.
@shakilamary3831
@shakilamary3831 Жыл бұрын
நமது பிள்ளைகளுக்கு இறைவனின் திருநாமத்தை இட்டு அவர்கள் பெயரை உச்சரிக்கும் போது கூட இறைவனின் பெயரை கூறியதன் பலன் நமக்கு கிடைக்கும்.பிள்ளை பருவத்தில் விளையாட்டு,, கல்வியில் ஈடுபாடு.வாலிபத்தில் வாழ்க்கை யில் ஈடுபாடு.வயோதிகத்தில் நோய், கவலை.பரப்பிரம்மத்தில் ஈடுபாடு வர தியானம், கடவுள் பூஜை,இறை நாமம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை தினமும் கூறுதல், கோவிலை தூய்மை செய்தல்.பிரதோஷம்,... உழவாரப்பணி செய்தல், விளக்கு பூஜை செய்தல்,நல்லோர் ஆன்மீக சொற்பொழிவு கேட்பது,கூட்டு பிரார்த்தனை,கொலு வைத்தல்,பஜனை செய்தல்...என் நம்மை ஈடுபடுத்திக் கொண்டால் உலக விஷயங்களில் கவனம் குறைந்து, நாம் யார் ? எங்கிருந்து வந்தோம்? நமது வாழ்வின் உண்மையான இலக்கு எது என தெரிந்து விடும். நம் தேசப்பிதா காந்தியடிகள் போல் இறக்கும் தருவாயில் ஹேராம்!என்று கூறி இறைவனை அடைந்தது போல் நம்மாலும் இறக்கும் போது கூட இறை நாமத்தை நினைவு கூற இயலும்.
@shakilamary3831
@shakilamary3831 Жыл бұрын
நமது பிள்ளைகளுக்கு இறைவனின் திருநாமத்தை இட்டு அவர்கள் பெயரை உச்சரிக்கும் போது கூட இறைவனின் பெயரை கூறியதன் பலன் நமக்கு கிடைக்கும்.பிள்ளை பருவத்தில் விளையாட்டு,, கல்வியில் ஈடுபாடு.வாலிபத்தில் வாழ்க்கை யில் ஈடுபாடு.வயோதிகத்தில் நோய், கவலை.பரப்பிரம்மத்தில் ஈடுபாடு வர தியானம், கடவுள் பூஜை,இறை நாமம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை தினமும் கூறுதல், கோவிலை தூய்மை செய்தல்.பிரதோஷம்,... உழவாரப்பணி செய்தல், விளக்கு பூஜை செய்தல்,நல்லோர் ஆன்மீக சொற்பொழிவு கேட்பது,கூட்டு பிரார்த்தனை,கொலு வைத்தல்,பஜனை செய்தல்...என் நம்மை ஈடுபடுத்திக் கொண்டால் உலக விஷயங்களில் கவனம் குறைந்து, நாம் யார் ? எங்கிருந்து வந்தோம்? நமது வாழ்வின் உண்மையான இலக்கு எது என தெரிந்து விடும். நம் தேசப்பிதா காந்தியடிகள் போல் இறக்கும் தருவாயில் ஹேராம்!என்று கூறி இறைவனை அடைந்தது போல் நம்மாலும் இறக்கும் போது கூட இறை நாமத்தை நினைவு கூற இயலும்.
@shakilamary3831
@shakilamary3831 Жыл бұрын
நாம் போட்டோ எடுக்கும் போது, சிரி.. இந்த கோணத்தில் எடு.விரல்களை ஸ்டைலாக காட்டு..என்றெல்லாம் ஃ போட்டோ எடுக்கலாம்.ஆனால் இறக்கும் தருவாயில் யாரும் இறை நாமத்தை நினைவு கூற செய்ய உதவுவார்களா? கற்ற இலக்கணமும், கல்வியும் உதவுமா? அல்லது இறைவனிடத்தில் தர்க்கம் செய்து மோட்சமடைய முடியுமா?என்பது தெரியவில்லை.எனவே,நம்மாழ்வாரைப் போல் இறக்கும் தருவாயில் நோவினால் அவதிப்படுவேனோ?...அப்போதைக்கு இப்போதே உன் திருநாமத்தை சொல்லி வைத்தேன் இறைவா! ஹரே கிருஷ்ணா! என்பது போல் இறைவனின் திருநாமத்தை உச்சரித்தாலே கலியுகத்தில் முக்தி என்பதற்கிணங்க இறை நாமத்தை எப்போதும் நினைவு கூர்வோம். சிவய நம.
@karpagaselvi3963
@karpagaselvi3963 Жыл бұрын
Super Iyya Mikka nandri Iyya 🙏 ❤️👍
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
Namaste Swami ji 😀
@aaronrajakumar
@aaronrajakumar Жыл бұрын
சிறப்பு சிறப்பு...
@kanakaramiah6392
@kanakaramiah6392 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏 Generous Blessings
@chairmanraj7878
@chairmanraj7878 Жыл бұрын
Vedos super nithilan
@abiramik2912
@abiramik2912 Жыл бұрын
Talk about osho
@rrishnan9393
@rrishnan9393 Жыл бұрын
Can I know what u do for living 🤔
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Any use for you in that information ?
@stonedgaming8846
@stonedgaming8846 Жыл бұрын
Nithilan ena subject teach panringa clg la
@universe1994.
@universe1994. Жыл бұрын
Vanakkam❤
@Zorosenpai2
@Zorosenpai2 Жыл бұрын
Vanakkam Anna
@skdurai2922
@skdurai2922 Жыл бұрын
அருமை
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
Anna please answer my question I posted on telegram
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 Жыл бұрын
Nandri Nandri💙💥🙏
@Meera-m2l
@Meera-m2l Жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@Ambikamuthu999
@Ambikamuthu999 Жыл бұрын
Thank you Anna🙏
@ktselvam3004
@ktselvam3004 Жыл бұрын
அண்ணா வணக்கம் ☝️😊
@sanjayt4153
@sanjayt4153 Жыл бұрын
🙏🙏🙏நன்றி நன்றி நன்றி
@selvisaravanan8192
@selvisaravanan8192 Жыл бұрын
Enaki video super bro
@malathimaharani
@malathimaharani Жыл бұрын
Thankyou
@sowrirajane-my5tf
@sowrirajane-my5tf Жыл бұрын
My guru
@Maheswaran225
@Maheswaran225 Жыл бұрын
Om நமச்சிவாய ஓம்
@isaidelvi
@isaidelvi Жыл бұрын
வணக்கம் பிரதர் நான் தியானம்‌ செய்கிறேன் முன்பு அசைவம் சாப்பிட்டேன் இப்போது சாப்பிடலாம்‌ என என்னம் வருகிறது ஆனால் சாப்பிட்டு முடித்ததும் மனம் மிகவும் வருத்தமாக இருக்கிறது என்ன செய்வது தயவு செய்து பதில் தாருங்கள்
@thiruppathivasan8254
@thiruppathivasan8254 Жыл бұрын
Omnamasivyam👌
@SujithPrabhu04
@SujithPrabhu04 Жыл бұрын
சில பேருக்கு மட்டும் சிலை வைக்காரங்க அவர்கள் பெயரை சொல்லி சண்டையும் போடுறாங்க இது ஏன் காலத்துக்கு இவர்கள் பெயர்கள் சிலைகள் காலத்துக்கும் அழியாமல் காப்பற்றி வருகின்றீர்கள் இது ஏன்? சித்தர்கள் ஞானிகள் சிலைகள் வைப்பதில்லை அப்படின அவங்கள் எல்லாம் உயர் நிலை ஆன்மாகள? உதரணமாக பெரியார் காந்தி எம் ஜி ஆர் கருணாநிதி அம்பேத்கர் ஜெயலலிதா இவர்கள் பெயர்கள் சிலைகளும் எல்லாம் காலம் காலமாக வாழ்கிறது இவர்கள் அப்படி என்ன சாதித்தார்கள்
@rksidharthasic809
@rksidharthasic809 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@inparanithangarajah9959
@inparanithangarajah9959 Жыл бұрын
🙏❤️😊
@reenar4788
@reenar4788 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@vijayalakshmiramasubramani294
@vijayalakshmiramasubramani294 Жыл бұрын
❤❤❤❤❤
@sujayanand4905
@sujayanand4905 Жыл бұрын
🙏🏻
@G_B_R
@G_B_R Жыл бұрын
🙏🙏🙏
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 Жыл бұрын
🙏🏽❤❤❤❤❤❤️🙏🏽
@ANU-pc3yo
@ANU-pc3yo Жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@Abc-ro8zp
@Abc-ro8zp Жыл бұрын
👍🙏😄
@trooptamil1035
@trooptamil1035 Жыл бұрын
🌟
@selvibm6293
@selvibm6293 Жыл бұрын
🙏🙏🙏
@murugans5115
@murugans5115 Жыл бұрын
❤❤❤
@lightinfinite7487
@lightinfinite7487 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
Зу-зу Күлпаш 2. Интернет мошенник
40:13
ASTANATV Movie
Рет қаралды 647 М.
Can we see our Creator in Spirit World | Nithilan Dhandapani | Tamil
20:18
Nithilan Dhandapani
Рет қаралды 18 М.
There is no Meditation or the Meditator !!! | Nithilan Dhandapani | Tamil
13:27
Зу-зу Күлпаш 2. Интернет мошенник
40:13
ASTANATV Movie
Рет қаралды 647 М.