madam please response whether she is play girl ? மேடம் ஒரு பொண்ணு என்னிடம் ரொம்ப நெருங்கி பழகினாள் முகநூலில். இரவில் அந்தரங்க விஷயங்களை பேசினோம் . அவளும் ரொம்ப விருப்பமாக பேசினாள். ஆனால் நான் ப்ரொபோஸ் பண்ணுனப்போ "சாரி , ஏன் பழய காதலன் என்னை ஏமாத்திட்டு போய்ட்டான் . ஆனாலும் இன்னும் அவனை இன்னும் என்னால மறக்க முடியல . இன்னும் நேசிக்கிறேன் . நீங்க அவன் சாயலிலேயே இருக்குறதால தான் உங்க கிட்ட நெருக்கமா பழகுனேன் . ராத்திரி நெருக்கமா பேசுனேன் . மத்தபடி உங்க மேல இன்டெரெஸ்ட்டே இல்லன்னு சொல்லிட்டா . எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்தது . கோபத்துல கத்திட்டேன். அவ கோவிச்சுட்டு போய்ட்டா . ரொம்ப தடவ சாரி கேட்டேன் . இன்னும் அவ என்னை மன்னிக்கல, என் காதல் உணர்ச்சிகளை தூண்டி விட்டுட்டு அப்பறம் ப்ரொபோஸ் பண்ணும்போது என் கோபத்தை தூண்டி விட்டு என்னை கத்தவிட்டுட்டு இப்போ ஒதுங்கி விட்டா. இப்போ என்ன செய்யுறது ?
@swaminathantkc81106 ай бұрын
Poi uruppadiya yethavathu Vela paru , munneru 😂
@AjithKumar-nv3jp6 ай бұрын
ஒரு சில நேரங்களில் எதிர்மறை எண்ணங்களை நம்மளை வலுப்படுத்தும்.. சமூக வலைத்தளங்களில் காதலை தேடுவது தவறு.. முதல்ல உங்ககிட்ட பேசுனது ஒரு பொண்ணே இல்லன்னா வச்சுக்கோங்க.. நீங்க குறிப்பிட்டு அந்தரங்கம் மட்டும் சொல்றதால நல்லாவே தெரியுது அங்க வேற எந்த உணர்வும் கிடையாது ஒன்லி அந்தரங்கம் மட்டுமே தேவைபட்டது.. ஒருவேளை அந்த பொண்ணாவே இருந்தாலும் அந்தரங்கத்துக்கு மட்டும் உங்ககிட்ட பழகண அவங்களால உங்களுடைய வாழ்க்கை உங்க பிள்ளைகளோட வாழ்க்கை கண்டிப்பாக பாதிக்கப்படும்... நீங்க உணர்ச்சியால பாதிக்கப்பட்டு இருந்தால் வெளியே வருவது கொஞ்சம் கஷ்டம். இருந்தாலும் கண்டிப்பா வெளிய வந்துரலாம் முயற்சி செய்யுங்க.. முதல்ல அந்த ஐடியை பிளாக் பண்ணுங்க..
@SLMENTERTAINMENTS6 ай бұрын
@@AjithKumar-nv3jp thanks
@sathishc465310 күн бұрын
First pesa start panadhum , konja nal aprm adhu original or fake account terinjukonga
@vicky432416 ай бұрын
♥️👍
@gowriSelvam-i6p5 ай бұрын
Mam enakku oruthara 4,5months just parthirukken theriyum ,avanganame avanga character pathi deepa na information ethum theriyathu ,avangalapesathuillananum pesinathu kidayathu enakku pidichirunthathu avlothan enga veetla ennakku allience pakranga na epdi itha eduthukurathunu enakku theriyala , ippa na avangala parkurathu vittuten ithukku enna artham , ippa na enna panrathu sollunga pls ?🙏🙏🙏
@sanki99056 ай бұрын
Oru payan oru ponna unmaiya luv panrangala illa ya nu epdi mam kandu pidikurathu
@AjithKumar-nv3jp6 ай бұрын
அவங்க பார்வை பேச்சு உங்களுக்கு கொடுக்கிற மரியாதை உங்களுக்கான ஒதுக்கும் நேரம் உங்கள கேர் பண்ற விதம்.. ரொம்ப அதிகமாகவும் இருக்கக்கூடாது ரொம்ப கம்மியா யும் இருக்க கூடாது ஓரளவுக்கு நார்மலா இருக்கணும்.. உங்க காதல நீங்க குடுங்க உங்க காதலுக்கான பதில் காதல் கிடைக்கலன்னா அதை பத்தி கவலைப்படாதீங்க.. வாழ்க்கையில் இன்னும் எவ்வளவோ இருக்கு..
@dhilipsaran98234 ай бұрын
mam one request,oru ponna ena regular paakuranga today mrg matum mrg and evng same timela paathen,evng bike park panitu avangala oppositela pakkathula cross panum pothu kanna moodi face thirupikitanga,athuku ena meaning mam
@sabarigiri0018 күн бұрын
Don't waste your time
@dhilipsaran98238 күн бұрын
@sabarigiri001 intrest elliyah avangaluku
@A.S.M.-gi7tc2 ай бұрын
பல பெண்கள் இப்படி தான் ஏமாத்துறாங்க எந்த பெண்ணும் உண்மையான காதலை புரிஞ்சிக்க மாட்டாங்க இப்ப இருக்குற எல்லாம் பொண்ணுங்களும் தப்பான வர்கள் தான் ஏனா நான் அனுபவிச்சிருக்கேன் எல்லா பெண்களும் பொய்யான காதலை தான் ஏத்துக்குறாங்க உண்மையான காதலை குப்பை தொட்டியில போட்டுராங்க என்ன பொருத்த வரைக்கும் இந்த உலகில் உண்மையான காதல் இல்லை எல்லாம் பொய்யான காதல் இப்ப காதல் கேவலம்மானது எந்த பொண்ணு நான் யாரையும் ஏமாத்துல நான் நல்ல பொண்ணு என்று சொல்லுறாங்களோ அந்த பொண்ணு தான் ஏகபட்ட பேர ஏமாத்திருப்பாங்க இன்னும் ஏமாந்து வாங்க இந்த உலகில் இருக்கும் பெண்கள் 99%பெண்கள் தப்பான பெண்கள் தான் ஏமாற்ற பெண்கள் தான் மீதி இருக்கும் பெண்கள் நல்லவங்க மாதிரி நடிப்பாங்க ஆனா ஏமாந்து வாங்க கண்டிப்பாக ஏமாந்து வாங்க அப்ப தெரியும் எல்லா பொண்ணுங்களும் மோசம் 😏😏😏😏😏😏😡😡😡😡😡