இந்த பூமி எங்களுக்கு நிரந்தரமில்லை இந்த பூமிக்குரிய வாழ்வும் எங்களுக்கு நிரந்தரமில்லை. இந்த பூமியில் உள்ள சொத்துக்கள் எதுகும் எங்களுக்கு நிரந்தரமில்லை எங்கள் ஆத்மா ஒன்றை நிரந்தரம்.ஆத்மா நித்திய ராஜ்யமாகிய பரலோகம் செல்வதற்கு.ஆகவே பரலோக ராஜ்யம் மிகவும் முக்கியம் மிக முக்கியம் என்பதை குறித்து பிரசங்கித்த போதகருக்கு நன்றிகள்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@SarvajanSanju4 ай бұрын
இந்த பூமியில் எதுவும் நிரந்தரம் இல்லை ஆகையால் மனம் திரும்பி ஆண்டவரை ஏற்று கொண்டு அவரோடு வாழ்ந்து நிரந்தர வீடு ஆன பரளோகத்துக்குள்ளாக கடந்து செல்வோம் ஆமென் jesus god bless you faster
@ttf-to9cj4 ай бұрын
உங்களுடைய பிரசங்கம் மிகவும் அருமையாக உள்ளது.பூமிக்குரிய வாழ்வு அழிந்துவிடும் பரலோக வாழ்வே நிச்சயமாக நமக்கு உள்ளது.நன்றி பாஸ்டர்
@SanthyTeacher-z9k4 ай бұрын
அருமையான செய்தி. மனித குலமே உணரவைக்கக் கூடிய செய்தி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
@joyrebecca84624 ай бұрын
Very good news thank you
@PuvanPuvan-u1k4 ай бұрын
Thank you Pastor for preaching that the kingdom of heaven is very important
@leenu534 ай бұрын
Amen, God bless you grandpa🙏🏽❤️
@jesusbanu72104 ай бұрын
பூமியில் யாருக்கும் நிரந்தரம். இல்லை பரலோகத்தில் தான் நிரந்தரமான வீடு உண்டு என்பதை சிறந்த வார்த்தையாக பேசினீர்கள் நன்றி கர்த்தர் உங்களை நிறைவாக ஆசிர்வதிப்பார் ஆமேன்
@SanthyTeacher-z9k4 ай бұрын
அருமையான செய்தி. மனித குலமே உணரவைக்கக் கூடிய செய்தி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.