Don't watch if you don't believe Ghost! | Ouijo board in Tamil | Mr.GK

  Рет қаралды 404,205

Mr. GK

5 жыл бұрын

Ghosts part 1: kzbin.info/www/bejne/rH68fIh4bsZric0
Ghosts part 2: kzbin.info/www/bejne/pXLZi56ImrijhLM
Ghosts part 3: kzbin.info/www/bejne/ZpO2nqyXd7eEnbs
Ghosts part 4: kzbin.info/www/bejne/gp3dmYWsiKZ8g8U
This video talks about ghost movies, ghostbusters, ghost house, ghost movies in tamil, ghost adventures, ghost film, பேய், பேய் படம், பேய்கள், பேய் கதை, பேய் வீடு, பேய் படம் தமிழ், பேய் videos, பேய் பிடித்தவர்கள், பேய்கள் வீடியோ, பேய் மூவி, tamil பேய் movies, neeya naana பேய், neeya naana பேய் இருக்கா இல்லையா, neeya naana பேய் இருக்கிறதா, பேய் photos, real பேய், பேய் tamil movie, vijay tv பேய் இருக்கா இல்லையா, பேய் youtube, பேய்
Facebook: MrGKTamil
Twitter: Mr_GK_Tamil
Instagram: Mr_Gk_Tamil
Telegram: telegram.me/MrGkGroup
#MrGK
Mr.GK stands for Mr.General Knowledge.

Пікірлер: 3 082
@MrGKTamil
@MrGKTamil 5 жыл бұрын
GHOST EXIST OR NOT? || Magician Kalai || ft. MR GK kzbin.info/www/bejne/qqbEfaiOgbiinNE
@asad8550
@asad8550 5 жыл бұрын
Thala kadal tanni yeain uppa irukku?
@muthukumar4064
@muthukumar4064 5 жыл бұрын
Mr.GK, As you said E=mc2 is the same everywhere in this universe,then you have to read quantam theory or you should know more about black holes.
@sathiskumar.rsathiskumar.r8658
@sathiskumar.rsathiskumar.r8658 5 жыл бұрын
Bro is it applicable to GOD also
@saisuhasiniramalingam
@saisuhasiniramalingam 5 жыл бұрын
Dear bro. Let's go back to astronomy or science or old painting & Let's have knowledge about what is really purposeful.
@aravindhsai1147
@aravindhsai1147 5 жыл бұрын
Apo 4th 5th 6th dimensional la vaalravanga epdiyum nammala meeruna sathi irukum la. Apo nammala meeruna sakthi onnum irukunu nambalama bro
@roshanmegal594
@roshanmegal594 2 жыл бұрын
"அமெரிக்காவை பாக்காத பட்டிகாடுடன் " ANTHA COMENT இக்கு நீங்க குடுத்த பதில் செமயா இருந்திச்சு
@ManiKandan-fu5gg
@ManiKandan-fu5gg 5 жыл бұрын
கொல காண்டுல இருக்கே லைக் போடாம விட மாட்டே
@vinothkumarmari8737
@vinothkumarmari8737 5 жыл бұрын
Kitchen la ya
@neshkannan7601
@neshkannan7601 4 жыл бұрын
😍🤣✌️
@kumaargaurav377
@kumaargaurav377 4 жыл бұрын
அருமையான காணொளி. எனக்கு பட்டுக்கோட்டை எழுதிய பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. "வேப்பமர உச்சியில் நின்னு, பேயொன்னு ஆடுதுன்னு, விளையாடப் போகும் போது சொல்லி வெப்பாங்க, உன் வீரத்தை அரும்பிலேயே கிள்ளி வைப்பாங்க, வேலையற்ற மாந்தர்களின், மூளையற்ற வார்த்தைகளை, விளையாட்டாய் கூட தம்பி நம்பி விடாதே, உன் வீரத்தை அரும்பிலேயே கில்லி விடாதே. Muhammad Samiullah Advocate
@aravindhanc581
@aravindhanc581 3 жыл бұрын
11:10 that's why I like MR. GK ❤️ thugh life answers🔥😂
@barathank1600
@barathank1600 5 жыл бұрын
இதுக்குதான் ஊருக்கு ஒரு All in All அழகுராஜா வேணுங்கிறது
@VijayKumar-bd6jl
@VijayKumar-bd6jl 5 жыл бұрын
முன்னாலகூட வர தைரியம் இல்லாத பேய்க்கு நாம் ஏன் பயப்பட வேண்டும். அருமை.
@user-jf7cg3vh8l
@user-jf7cg3vh8l 4 жыл бұрын
சிறப்பானா தெளிவான சம்பவம் Gk அண்ணா
@vardhan1319
@vardhan1319 2 жыл бұрын
Seruppadi to ghost believer's 😂😂😂🔥
@kitscorner1813
@kitscorner1813 5 жыл бұрын
சூப்பர். தான் வீட்டுல ஒருத்தன் செத்தா சாமிங்குரான். அடுத்தவன் வீட்டுல செத்தா பேய்ங்குரான். பேய்ய நான் பார்த்தது இல்லை. நம்பிக்கையும் இல்லை.
@manikandaprabhu1848
@manikandaprabhu1848 5 жыл бұрын
Crct bro
@praveenm987
@praveenm987 5 жыл бұрын
சும்மா சொல்ல கூடாதுபா பேருக்கு தகுந்த மாதிரி இவரு உண்மையான மிஸ்டர் ஜிகே தான். அவ்வளவு கேள்விக்கும் பொறுமையாக பதில் சொன்னார். இந்த மாதிரி ஆளுங்கள ஓட்டு போட்டு தேர்ந்தெடுங்கப்பா, எப்படி பதில் சொல்றாரு பாருங்க நம்ம ஊரு அரசியல்வாதி கிட்ட கேள்வி கேட்டா பதில் சொல்வாங்களா வாழ்த்துக்கள் சார்.
@sampathravi1870
@sampathravi1870 5 жыл бұрын
இவரும் அரசியல்வாதி ஆனால் கேள்வி கேட்டா பதில் சொல்ல மாட்டார்
@GGGG-jt1co
@GGGG-jt1co 4 жыл бұрын
@@sampathravi1870 yenga ipadi?????
@sakthisivasakthi
@sakthisivasakthi 3 жыл бұрын
11:09...mmala yaru kitta😎... Vera lvl ya nee #Mr.Gk🧠🧠🧠
@Sivakumar-ih7lf
@Sivakumar-ih7lf 5 жыл бұрын
நான் பேய் இல்லனு சொன்ன எவனும் நம்பல அதை எடுத்து சொல்ல எனக்கு தெரியவில்லை இப்போ எடுத்து சொல்லுவேன் என் வாரிசுகளுக்கும் என்னை சுற்றி இருக்கும் குழந்தை களுக்கும்
@karthiknagu10
@karthiknagu10 5 жыл бұрын
Mr.Gk கொலுசு சத்தம் கேட்பது பற்றிய எனக்குத் தெரிந்தவற்றை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அது உண்மையில் கொலுசு சத்தம் இல்லை. ஆனால் அந்த சத்தம் வருவது உண்மை. அந்த சத்த்தை உண்டாக்குவது ஒரு விதமான பூச்சி இனம். அதை நான் என் கண்களால் பார்த்துள்ளேன். ஆக சத்தம் கேட்பது உண்மை ஆனால் நம் மூளை பயத்தின் காரணமாக அதனை நமக்குத் தெரிந்தவற்றோடு ஒப்பீடு செய்து கொள்கிறது. அது தானே மூளையின் வேலை.☺️☺️☺️
@arthidhana4184
@arthidhana4184 5 жыл бұрын
Ama pa neenga soldrathu correct than. Naanum atha feel panniruken. En appa irantha konja days ku aprm Na v2la thaniya iruka ni8 time la kolusu satham kekkum. Rombave bayanthu iruken 2 days. Aprm than enna aanalum aagattum nu sound vantha idatha nalla watch pannapo romba kuttiya vandu mathiri poochi irunthuchu. Athuku aprm than na bayam illama v2la thaniya iruken.
@MRJE-vx2ss
@MRJE-vx2ss 5 жыл бұрын
Yes! நானும் அந்த sound ட feel பண்ணியிருக்கேன் but பூச்சிய பாத்தது இல்லை pa
@youtubemovies6074
@youtubemovies6074 5 жыл бұрын
@@arthidhana4184 atha angeye adichu konuranum
@adhilanajeeb4307
@adhilanajeeb4307 5 жыл бұрын
Are they crickets? சில்வண்டு என்று தமிழில் கூறுவார்கள்.
@JL-rd5if
@JL-rd5if 5 жыл бұрын
@@arthidhana4184 , Thats your experience. But in our locality we all neighbours hear such sounds. We can sense the sound moving from a particular direction to another direction. We next day check with neighbours about the sound and ensure whether it was not just our imagination. And also, exactly at that time, all the street dogs keep moving together, howling badly, very disturbing to hear....they move along with the salangai sound and stop when that sound stops. This salangai sound is very severe on Amavasai, Pournami and ashtami days. I never believed all these until one night i suddenly happened to hear it. It starts exactly at 12 noon or midnight. It goes on for less than 45 seconds and then stops.
@gopinathb2414
@gopinathb2414 5 жыл бұрын
Savage bro. நான் அறிவியல் சார்ந்து விடை தேட ஆரம்பித்து சில காலமாக தான். அனால் என்னுடைய பள்ளி காலத்தில் என்னுடைய ஆங்கில ஆசிரியர் பாடம் சார்ந்து ஒரு விடயம் சொல்லும்பொழுது பேயை பற்றி ஒன்னு சொன்னாரு. Logic னு சொல்லக்கூடிய தர்க்கம் சார்ந்தது அது. அது என்னவென்றால், எல்லோரும் நண்புவது போல பேய்களுக்கு மனிதர்களை விட நிறைய சக்தி/பலம் இருந்தால், ஒருவர் கொலை செய்ய படும்பொழுது, கொலையுண்டவர் உடனே பேயாக வந்து தன்னை கொலை செய்தவரை அங்கேயே கொலை செய்தோ அல்லது ஊனம் ஆக்கியோ பழி தீர்த்து கொள்ளலாமே. அனால் அதுபோல் நாம் எங்கயும் இதுவரை கேள்வி பட்டதில்லையே என்று சொல்லி முடித்தார். அதில் இருந்து நான் புரிந்து கொண்டது இவை தான். ஒன்று பேய் என்பது பொய் அல்லது குறைந்தபட்சம் திராணியற்ற இந்த பேயை பற்றி நாம் கவலை கொள்ள தேவை இல்லை. புரிந்தால் நன்று புரிந்துகொள்ள மறுப்பவர்கள் ஒன்று தான் கூற முடியும். தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குவதைபோல் நடிப்பவர்களை? அறிவியல் புரியாமல் இருக்கலாம் தர்க்கமும் (logic) ஏற்க முடுயாது என்றல் புரியவைப்பது கடினமே.
@common_man-mc7je
@common_man-mc7je 3 жыл бұрын
Enakum college la hostel la golusu satham ketuchi,aprm room vitu veliya poi patha,Jayam muv la "koodi koodi minalgal " songa pakathu room la ketutu irundha nit 12.00 ku while writing record notes😁😁😁😁
@vivealiasviruman
@vivealiasviruman 4 жыл бұрын
நான் பேய் இல்லனு சொல்லவில்லை இருந்தா நல்லாருக்கும் தான் சொல்றேன்
@SciencePlusMovies
@SciencePlusMovies 5 жыл бұрын
இந்த காணொளியில் Sarcasm + Anger செமையா இருக்கிறது. அறிவியல் இன்னும் மக்களிடத்தில் சென்றடைய வேண்டிய தூரம் அதிகம் என்பது மட்டும் தெரிகிறது.
@vimalrajayyappan2023
@vimalrajayyappan2023 4 жыл бұрын
Annatha..😍 Every video starts with that 'Nakkal smile' Vanakam Na unga Mr. GK Tat nakkal smile. semma❤️ fanboy!!!!!
@appadiya5634
@appadiya5634 3 жыл бұрын
பேய் இருக்குப்பா நான் கண்ணால பார்த்தேன் இங்கே Bad Comment போட்டவங்கள்ளாம் அவங்கதான்😁😁😁😁😁😁😁
@kasi2058
@kasi2058 5 жыл бұрын
பேய் இல்லைனா கடவுள் என்ற ஒன்றும் இல்லை தானே. அத பத்தி ஒரு வீடியோ போடுங்க. Mr.GK😎
@anvarbashamafazaanum9030
@anvarbashamafazaanum9030 5 жыл бұрын
Appadilaam illa. In Islam also refuse devil. Search book Bukhari and Muslim chapter Kabr and marumai
@karthiviscom3956
@karthiviscom3956 5 жыл бұрын
கடவுளும் இல்ல தன் சொல்ல முடியும் bro நீங்க சொல்ற மாறி வீடியோ போட்ட கடவுள் பேர் சொல்லிட்டு பல நல்லது நடக்குது அது பாதிக்கப் படாத? 🤔🤔🤔
@cacingfish
@cacingfish 5 жыл бұрын
கடவுளும் இல்லை சகோ எல்லாம் வியாபாரம் தான்.
@cacingfish
@cacingfish 5 жыл бұрын
Anvar Basha Mafaza Anum ஆனா நீங்க கடவுள இருக்குனு தானே சொல்ல்ரீங்க. கடவுள் இருக்குனா எதிர்வினையான பேயும் இருக்கு. கடவுள் இல்லனா பேயும் இல்ல.
@goodthinkchannel6332
@goodthinkchannel6332 5 жыл бұрын
கடவுள் யாருனு பார்த்த மக்களுக்கு நன்மை செய்த நம் முன்னோர்கள். அவர்கள் எல்லாம் நாம் வாழும் காலத்திற்கும் லட்சம் இலட்ச ஆண்டு முன் வாழ்ந்தார்கள்
@DineshKumar-gq1pm
@DineshKumar-gq1pm 5 жыл бұрын
எந்த கேள்விக்கும் நீங்கள் விளக்கம் கொடுப்பது போன்று வேறுயாரும் விளக்கம் கொடுப்பதை நான் பார்த்ததில்லை
@arjunaravind8471
@arjunaravind8471 5 жыл бұрын
Sir ungala patha sherlook Homes movie la vara detective Mari irukkuringa
@arkarthik2309
@arkarthik2309 5 жыл бұрын
கடவுள் என்பவன் மனிதனின் அலைபாயும் எண்ணங்களை கட்டுபடுத்தி நல் வழியில் நடத்துவதற்காக முன்னோர்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு நம்பிக்கை...
@ScientificThamizhans
@ScientificThamizhans 5 жыл бұрын
❤️ we love this video!
@MrGKTamil
@MrGKTamil 5 жыл бұрын
Thanks guys, i forgot to mention your input in this video.. thanks for the open discussion..
@Kratoze
@Kratoze 5 жыл бұрын
Guys neengalum paathitingala supr guys
@vignesh378
@vignesh378 5 жыл бұрын
Bro neega vera level
@nirojanarulrajah5489
@nirojanarulrajah5489 5 жыл бұрын
bro ungaloda Vantherigal part 2 ku marana waiting
@gokulr2380
@gokulr2380 5 жыл бұрын
Thanks MR .GK and scientific tamizhans
@KN_Krishna
@KN_Krishna 5 жыл бұрын
Happaadaa... inimel night 10pm ku mela thaagam edutha dhairiyama kitchen poyi thanni kudikkalaam, urine polaam...😜🤣🤣🤣
@gobiyazhini4906
@gobiyazhini4906 5 жыл бұрын
Hi nanum than
@vinothkumarmari8737
@vinothkumarmari8737 5 жыл бұрын
Kitchen la ya
@dheeranga6823
@dheeranga6823 5 жыл бұрын
@@vinothkumarmari8737 😂😂
@chandru6577
@chandru6577 4 жыл бұрын
kitchen la ya va?
@nishanthsinceborn
@nishanthsinceborn 3 жыл бұрын
😂🤣
@brocklesnar7252
@brocklesnar7252 3 жыл бұрын
Reply with Green Dog Example is vera level sir 😂😂😂😂😂😂😂😂😂 . I literally laughed 😂
@MyName-uy9bk
@MyName-uy9bk 4 жыл бұрын
Thug life 🙌🙌 hatsoff man
@anandhakumarm4980
@anandhakumarm4980 5 жыл бұрын
I'm back with same dialogue.... "Enna manusan yaa nee...." All videos are superb superb superb... 😍😍😍😍
@abdulkhuddus1674
@abdulkhuddus1674 5 жыл бұрын
11:43 pear pressure example be like ... "Yar yar pondati pathinio avangalku tha kadavul therivaru...."
@srivathsan4407
@srivathsan4407 5 жыл бұрын
😂😂😂😂🤣🤣
@itzdevaraj
@itzdevaraj 5 жыл бұрын
Hahahha
@hariharaprasath9514
@hariharaprasath9514 5 жыл бұрын
🤣🤣🤣🤣
@darkshadow228
@darkshadow228 5 жыл бұрын
Semma 🤣🤣🤣
@paradox6102
@paradox6102 5 жыл бұрын
Semma 😂😂😂🤣🤣🤣😂😂😂
@G_NESH
@G_NESH 5 жыл бұрын
Machi.... Patthikaatan story semme.... Ungal Aaraichigal & Muyatchigal menmelum uyara Vaalthukkal
@SivaKumar-xt2ym
@SivaKumar-xt2ym 5 жыл бұрын
I appreciate your work Mr. GK. I like the way you explain and answering to the comments. Keep up your good work
@shaikdawood5478
@shaikdawood5478 5 жыл бұрын
Super sir, நான் உங்களுக்கு subscribe பண்ணுனது சரி.நான் இஸ்லாமிய மார்க்கத்தை சற்று தீவிரமாக பின்பற்றுபவன் .நீங்கள் தரும் விளக்கங்கள் science படியாகவும் சிந்திக்கக்கூடிய மனிதர்களுக்கு அறிவுப்பூர்வமான உணரும்படியாகவும் இருக்கிறது.பேய் பிசாசு பில்லி சூனியம் தட்டு தாயத்து மாந்திரீகம் இவையெல்லாம் அப்பாவிகளை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் வழிமுறை தானே தவிர வேறு இல்லை. நன்றி MR.G.K
@sridharsurya5399
@sridharsurya5399 5 жыл бұрын
Neenga kovapattalum cute ah than bro irkinga😂
@vigneshvenkatesan3074
@vigneshvenkatesan3074 5 жыл бұрын
Ama....right... And handsome too... 😁
@cinematicuniverse2132
@cinematicuniverse2132 5 жыл бұрын
@@vigneshvenkatesan3074 dei yaarda neengallam😲😲😬
@rengarajraja6823
@rengarajraja6823 2 жыл бұрын
Mr.Gk salute you I argued many more time in this regard, finally some imagined stories stopped my thought. till now no one can't stop my view about goust and God வாழ்க உமது அறிவியல் வழர்க உம் தமிழ் தொண்டு பேய் மற்றும் கடவுள் உமது விளக்கம் புரிந்தது எனக்கு புரிய வைக்க முடியவில்லை இனி இது போதும் எனக்கு
@aadhivijaygv
@aadhivijaygv 4 жыл бұрын
Thug life 💯 😂 Vera level....🔥🔥🔥🔥
@yoshirinbabudosanjh2546
@yoshirinbabudosanjh2546 5 жыл бұрын
Ippodhan bro ungala zee tamil "tamizha tamizha" la pathen
@ragul_manikandan
@ragul_manikandan 5 жыл бұрын
Naanum bro ippo now live poitu iruku paatha udane shock aiten
@majestickarthick
@majestickarthick 5 жыл бұрын
Me too
@kmanmohan5394
@kmanmohan5394 5 жыл бұрын
naum pathan I believe science
@vidhyathangavel2088
@vidhyathangavel2088 5 жыл бұрын
Cheers me too!
@bachulers4966
@bachulers4966 5 жыл бұрын
Bro zee tamil la pakkum pothu engayo pathurukeanu ninacha ipa dan niyabagam vanthuchu
@mohammedirfan204
@mohammedirfan204 4 жыл бұрын
dayava senju indha ella factsayu actor lawrence kitta sollunga bro orae story line vach kanchana part 100 yedutuduvaru pola
@pratheepram8404
@pratheepram8404 3 жыл бұрын
Thanks Anna.enakum pei mela nambikai illa. Ana payam irunthukitte irunthu, ini enake nan antha questions ya ketupen, Ini entha night um thairiyama veliya pollam. 🤩😊❤️
@gopalkrishnan4087
@gopalkrishnan4087 5 жыл бұрын
Title card speech Vera level ji 😂😂😂😊😊😎
@stephen898
@stephen898 5 жыл бұрын
Mr.gk ipdi pesuvarnu nan ninaikave illai sir
@XploreDworld
@XploreDworld 5 жыл бұрын
I saw you yesterday in Zee Tamil 😁😁😁 After 2 years of gape I saw television yesterday for you. Mr.GK
@jayasubramanishanmugam380
@jayasubramanishanmugam380 5 жыл бұрын
Which show
@anton4rajneesh
@anton4rajneesh 3 жыл бұрын
Boss... Recently started watching your videos.. solid content boss... Unga seva indha naatuku theva... Please continue your noble work... Now a days while travelling by car I listen to your videos....
@a.patricjoeantonypatric4167
@a.patricjoeantonypatric4167 4 жыл бұрын
Thank you brother unga VDO yenga Amma Ku send Panna unga theory paathutu inime thairiyama irupaganu na nambure inthe maari VDO potethuku neraiya per illenu oru mudivuku vanthuruvaga Super brother ippotha unga vdos paakure semmaiya pudusa brain paathi naaga inum adigama learn pandrom Ellam ungalale neraiya vdos poduga brother I'm always Support bro ...
@mohamedsihan7290
@mohamedsihan7290 5 жыл бұрын
அருமையான விளக்கம் பேயை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு செருப்படி
@suriyaspec1
@suriyaspec1 5 жыл бұрын
Initially I did not have much interest on your channel, but later now I see more your episodes than English channels . Much reliable
@rathan1280
@rathan1280 4 жыл бұрын
,, சூப்பர் தலைவா இப்படியொரு விளக்கம் எங்கேயுமே கேட்டதில்லை நிஜமாவே ரொம்ப நல்லா இருக்கு என் முன்னாடி வந்து பத்து நிமிஷம் நிக்க முடியாத ஒன்னு அதுக்காக நான் ஏன பயப்படனும். Feel better
@rathan1280
@rathan1280 4 жыл бұрын
Thank you
@pandikannang817
@pandikannang817 4 жыл бұрын
Everyone knows your words are exactly correct it is based on human mind(consciousness, imagination, perception, thinking, judgement, language and memory.) the person who think Positively it can be positive or wise versa. I trust positive and negative vibes. It can't visible. It haven't shape. Its just a feeling alone. And really thanks for your wonderful reply for negative comments and also the mainly think your explanation was really awesome. 👍 keep going Mr. GK. Best of luck is not suites you I think best of your knowledge is perfect.😉
@jayamuruganpandianb.e938
@jayamuruganpandianb.e938 5 жыл бұрын
Pei ya keyboard da thatta sonninga paru...anga nikiringa nenga ....arumai
@vsnulive
@vsnulive 5 жыл бұрын
THUG life edit is the EPIC scene I have ever seen in your videos! I came to know you very very late. Whattan amazing content!
@sivagamirajasekar8322
@sivagamirajasekar8322 3 жыл бұрын
பார்க்காத வரை எதையும் நம்ப மறுக்கும் இந்த மனம்
@TCJeevananthanN
@TCJeevananthanN 3 жыл бұрын
Brother thanks for this video naan kooda romba naal intha 👻👻👻👻 ku bayanthean aana ippa naan clear aaittean thank you❤❤❤❤❤
@Develophealthypeople
@Develophealthypeople 5 жыл бұрын
மிஸ்டர் ஜிகே உங்கள இப்பதான் ஜீ தமிழ்ல தமிழா தமிழா நிகழ்ச்சியில் பார்த்தேன் நீங்கள் அதில் நிறைய பேசி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
@anvarbashamafazaanum9030
@anvarbashamafazaanum9030 5 жыл бұрын
Antha link a send pannunga bro
@ragul_manikandan
@ragul_manikandan 5 жыл бұрын
Bro ungala zee Tamil Tamizha tamizhala paathen ji live going on . Andha magnetic trick explaining sema . Naan apadiyae shock aiten
@saranyalatha7353
@saranyalatha7353 5 жыл бұрын
15:24 Yaaaa I too thought about your lines you have said if gost can move an object or move hardly the things, they can help police with the murder....
@Robidus.
@Robidus. 4 жыл бұрын
Thank you...Me and my brother same time feel that..Now I am clear..Thank you so much.
@pavithranp3751
@pavithranp3751 5 жыл бұрын
Nice explanation... Adhulayum andha pattikaatan explanation super😂
@ashcobra7379
@ashcobra7379 5 жыл бұрын
Kya ra question ahh Mr gk host nannu Kolla Gandula irukkka Movana Badil sollama vedamattan 😂😂😂😂
@lokeshbro1938
@lokeshbro1938 4 жыл бұрын
3:03 la oru point sonnalum nachu nu sonninga jee 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@naveenbalajik3320
@naveenbalajik3320 4 жыл бұрын
hands down!!!! best video about ghost explanation ever.
@kathirgsk
@kathirgsk 5 жыл бұрын
உங்க வீடியோலயே எனக்கு ரொம்ப புடிச்சது 4th dimension. My all time fav...
@vasanthms9060
@vasanthms9060 5 жыл бұрын
Naan patha first Mr. GK video idhu than(4th dimension)
@balasubramaniansumathi9755
@balasubramaniansumathi9755 5 жыл бұрын
நல்ல முயற்சி. மக்கள் கடவுள் இல்லேன்னு என்னைக்கு நம்புறாங்களோ அப்போதான் பேயும் இல்லேன்னு நம்புவாங்க.குழந்தைகளுக்கு இந்த வீடியோவ கண்டிப்பா காட்டுவேன். நன்றி
@balasubramaniramalingam7592
@balasubramaniramalingam7592 4 жыл бұрын
சிறப்பான விளக்கம், நமது நாட்டில் அறிவியல் சிந்தனை உள்ளவர்கள் குறைவாக உள்ளனர், இவர்களின் மதம் இவர்களுக்கு அறிவு வளருவதை தடை செய்கிறது
@Naveen_official07
@Naveen_official07 4 жыл бұрын
Intha maari strong ah point ah solringa la semma ❤️. Oppose panravanga unsubscribe panniduvanga nu ethum yosikama unmaiya sollanum nu nenaikirathu semma 💥
@SatheeshKumar-dn2ch
@SatheeshKumar-dn2ch 5 жыл бұрын
The way you linking each question with practical theories and examples its an astonishing way of explaining thing and proper method of delivering knowledge to public. Great work bro.. keep on doing...👍👍👍👍
@SP-yt2wu
@SP-yt2wu 5 жыл бұрын
ஜோதிடத்தை பற்றி ஒரு விடியோ போடுங்க bro... Is it true..?
@riaadarsh282
@riaadarsh282 5 жыл бұрын
Ok..I'm clear there's no ghosts ,then what about god ,kadavul kooda illiya sir🤔
@nandhiniarumugam6477
@nandhiniarumugam6477 5 жыл бұрын
Nope... God doesn't exists..
@raghul867
@raghul867 4 жыл бұрын
God exits,but not in our world. See,how large is universe..? God is beyond that.kadavul engayo irukirar.avarudaya aatchi thaan ingu nadanthukondu irukiradhu. He publish some rules and regulations.we followed that in this planet. Namba practical ah explore panathu solar system matum thaan. Solar system ah thaandi namba ponathu illa.. But the universe had trillions of planet,billions of solar system,millions of galaxies. Among that,we are in world. So, kadavul iruparu not here.
@raghul867
@raghul867 4 жыл бұрын
@@nandhiniarumugam6477 ahan
@papilopotato3726
@papilopotato3726 4 жыл бұрын
@@raghul867 athu kadavul ille alien
@samdon3693
@samdon3693 4 жыл бұрын
Yeah God exists. If you approach God in a wrong way then u will be stuck. God is outside of universe because the causative agent of universe is someone who is outside not inside. Therefore He is immaterial, spaceless and timeless . Hence we can say that the true God doesn't have anything to do with this universe. He is literally independent, that's why many people call God as spirit. But something mind-blowing happened in 1st century where a man called Jesus claimed that he is the son of God and proved it by resurrecting as he said earlier.. That's why many people believe Jesus as son of God. And he is the only way to reach God.
@gunaseelan.s8712
@gunaseelan.s8712 3 жыл бұрын
Ithaithan periyar anre sonnar 👌🙏👌so clarity ❤❤
@thamizhbhuvan
@thamizhbhuvan 5 жыл бұрын
சிறப்பான நிகழ்ச்சி | தெளிவான கேள்விகள்..... அருமை.. ஆனால் இது அத்தனையும் கடவுளுக்கும் பொருந்தும்... உங்கள் அறிவியல் ஏன் ஆவிகளை மட்டுமே குறிவைகிறது... சொல்ல போனால் ஆவிகள் இருப்பதை 20% ஏற்கலாம்... கடவுளை விட...,👍
@jishqu
@jishqu 5 жыл бұрын
Wow! Really impressive the way you answer for some of the absurd comments too.. I don't believe either God Or Ghost but love watching horror movies ... I love ur videos very informative and the clarity in your presentation is Awesome... Most people mistake cricket's sound for anklet sound... Fear in one is the real ghost... Once got rid of the fear no ghosts ll b found... Really pity on those who believes Ghost exist...
@deepakhalley
@deepakhalley 3 жыл бұрын
MR. GK very matured and convincing reply . Keep it bro. your fan from Bangalore. after seeing this i am going to see your 1st video. But i am already convinced there is no ghost. I dont belive in god or ghost. I belive in only humanity. Keep rocking
@SatheesvaranSR
@SatheesvaranSR 4 жыл бұрын
அருமை அண்ணா.. Love from Jaffna/ SL ❤❤
@ishwariyadurairaj412
@ishwariyadurairaj412 5 жыл бұрын
Addraaa sakka.. Super.. Sema reply.. 😊😊😊😂😂😂 Enaku pei nambikai illai because Naan chinna vayasula irrundhu valandha surrounding apdi coimbatore city.. Late night kooda enga area la aal nadamaatam irrukum.. I never felt anything. But en husband chinna vayasula valandhadhu village.. So avaru ku pei kadhaigal naraiya solla pattruku.. Avangaluku pei pidichuruku ivangaluku pidichuruku nu.. So avaru namburaru... Aana keta avaru adha paathum illa feel pannadhum illa.. Ennala evlo neram vena irutula thaniya irruka mudiyum (manusanga bayamuruthama irrundha).. Naan evlovo en husband kita try pannuven adhellam illa nu but avaru namba ready ah illa.. But your explanation was super... 👍🏻👍🏻👍🏻 But sad part is enna thaan naama sonnalum pei irruku ku namburavanga avangaloda mind ah maatika ready aaga Maatanga.. Naan naraiya time try panniten..
@ishwariyadurairaj412
@ishwariyadurairaj412 5 жыл бұрын
Chance ea illanga.. Sema reply. Endha reason kagavum neenga podura videos mattum eppavum stop panniradhinga.. Keep doing..
@murugananthamk1149
@murugananthamk1149 5 жыл бұрын
ennapa ithu coimbatore la irukavanga mattum than buthisali mari pesurenga .... na karur la oru moolaila kaatukulla irukura oru village than... chinna vayasula irunthu peiya pathathea illa .... athu irunthathana pakka.. so naanum namburathu illa
@sharmendrankumaran388
@sharmendrankumaran388 5 жыл бұрын
Coimbatore.. Coimbatore.. ponnu neeya.. hahaha.. Chill sis. Chumma paadanum'ne tonichi..
@ishwariyadurairaj412
@ishwariyadurairaj412 5 жыл бұрын
@@murugananthamk1149 Naan epponga coimbatore la irrukuravanga thaan bhuthisali nu sonnen.. Naan enna pathi mattum thaan peasa mudiyum.. Karur la irrukura ungala pathi enaku peasa rights illa.. Naan sollavandhadhu ungaluku puriyalana peasama poga vendiyadhu thana.. Naan sonnadhu Adha pathi adhigama akkam pakkathula kadha solravangaluku thaan pei nambikai irrukum.. Enaku illa Ean na Naan valandha surroundings apdi nu sonnen..
@vjysharnan
@vjysharnan 5 жыл бұрын
Coimbatore la pei bayam venam... Pollachi payam vendum.
@durairajshankar
@durairajshankar 5 жыл бұрын
Nalla reply brother, and கெலுசு சத்தத்திற்கு நான் ஒரு தீர்வு சொல்றேன், (MR.GK - ku Supportive ah irukum) நம்ம எல்லாரிடமும் கண்டிப்பாக flashlight iruka mobile irukum la, so sound vara edatha thedi light ah panama porumaiya ponga sound enga irunthu varuthunu kita poitu torch on panunga kandipa nengalea nera pakalam it's one of the insect, like cockroach, ithu accurate ah nama ladies use panra கெலுசு sound kudukum, night time la, kandipa try pani parunga bt light on panathum athu sound kudukathu, low light la check panunga
@jeyakumarjeya8899
@jeyakumarjeya8899 5 жыл бұрын
Ama athu insect than nan oru nal nala keten athu insect
@mithundaniel2348
@mithundaniel2348 4 жыл бұрын
the science behind golusu sound is because of the insect called cricket.
@NaveenKumar-kl2er
@NaveenKumar-kl2er 3 жыл бұрын
Super bro🔥🔥🔥 haha naanum romba naal ah pei varum nu than paakuran.. sikka maatudhu🤣🤣🤣🤣🤣
@jagadeeshsai2683
@jagadeeshsai2683 5 жыл бұрын
உங்கள் பொருமையமாக பதில் மற்றும் விளக்கம் அருமை Mr.G.K.
@ZomatoNightRider
@ZomatoNightRider 5 жыл бұрын
அப்ப கடவுளும் இல்ல .இதுவும் உண்மைனு நினைக்கிறேன் சரிதான?... கடவுள் பத்தி ஒரு காணொளி உருவாக்குங்க. அண்ணா நீங்க இதுவரைக்கும் பதிவிட்ட அனைத்து காணொளிகளையும் என்னால் புரிந்து கொல்ல முந்தது, மிகவும் பிடிக்கும்.💐🙏 நன்றி
@muthukumar5866
@muthukumar5866 5 жыл бұрын
Bro it's my first comment on KZbin. Awesome explanation bro.. Now I believe my self... Thanks for the explanation bro....
@indus709
@indus709 3 жыл бұрын
Peyi -nayi (ethugai -Tamil grammar super) 😀😁😂
@kamalyoga1818
@kamalyoga1818 5 жыл бұрын
அழகாய் இருக்கிறது உங்க பேய் வீடியோ விளக்கங்கள். உங்க அறிவு பூர்வமான விளக்கங்கள் அதனை ஏற்றுக் கொள்வது. ஆனால் சில உண்மைகள் இருக்கிறது.
@maniruby1429
@maniruby1429 5 жыл бұрын
Bro ungala pathutu irken zee tamil program la..surprise ah irku..Happy to see you on television 😊
@livehappylife1720
@livehappylife1720 4 жыл бұрын
உங்கள் விளக்கங்கள் மிகவும் அருமை. நாமே பெரிய பேய் நம்மை பார்த்து பேய்தான் பயப்பட வேண்டும். ஒரு வேளை அப்படி ஒன்று இருந்திருந்தால் ......
@maara8573
@maara8573 2 жыл бұрын
Perfect bro🔥🔥 intha sila paithiyakaara makkala onnum panna mudiyaadhu
@user-sd1td4gs7u
@user-sd1td4gs7u 5 жыл бұрын
Hello... Wats happening here....? No negative reply till 847 comments, 🤓 எல்லாரும் thelinchutangala? Illa thelinchavanga mattum than pathurukangala😂
@jahirhussain4811
@jahirhussain4811 5 жыл бұрын
Antha kolusu satham vettikili thaan pooduthu ....thoorathulenthu kekum poothu appadi irruku😂
@vjselva4887
@vjselva4887 4 жыл бұрын
Sssssss....
@vjselva4887
@vjselva4887 4 жыл бұрын
I strongly agree it
@vjselva4887
@vjselva4887 4 жыл бұрын
Andha maari sounda naaan engerundhu da varudhu nu theditte irundhen.... Adhoda sound ah vachi adhukitta pona..... Vettukili murugesaa 🤣🤣🤣🤣🤣
@commentschoice4493
@commentschoice4493 3 жыл бұрын
mr.gk thug life 😎i have watched it many times just like serials🤣🤣 for the info😀
@egd5386
@egd5386 5 жыл бұрын
Mr. GK, awesome! The point @8:40 👏👏 namma sola sola purinjikama epdilam kelvi kepanunga. Ivanungaluku velakam soliye namaku vayasagidum! Good explanation from you! Vazhthukal 😊 Happy Independence Day!
@SciencePlusMovies
@SciencePlusMovies 5 жыл бұрын
14:20 நான் என்னுடைய கல்லூரி விடுதியில் இதையேதான் செய்து தெளிவடைந்தேன்.
@SATHISHKUMAR-oy9bf
@SATHISHKUMAR-oy9bf 5 жыл бұрын
உயிருக்கு அருமையான விளக்கம் நன்றி
@divyadharshini7397
@divyadharshini7397 3 жыл бұрын
Unga intro eppvumey nalla iruku☺️☺️....
@SanthoshVelliangiri
@SanthoshVelliangiri 5 жыл бұрын
Great videos brother! Just happened to see this video. Please don't give some random explanation on what you think or read about Ouija board. I had questioned just like you however i have experienced it in person myself. If you look at the history, theories have been proved and disproved. You can probably claim that at this point it is not proved but don't just conclude it. I am not saying this to scare anyone but just acknowledge and move on.
@suryaprabha6875
@suryaprabha6875 5 жыл бұрын
Hi GK.. After long time leaving comments here. I m watching all videos as usual. After left my home town and came to Chennai , I m also blended with it. So, what i want to tell now, finally you said how to handle devils if it is living there with you, that words are resembles a book. 'Acham thavir' by suki sivam. He told few words about devil as like as same you told. That's actually help who are having belief of these things. Awesome bro.
@VinodKumar-ii4mm
@VinodKumar-ii4mm 5 жыл бұрын
Sir i studied only 10th I feel bad myself after i saw the one who educated people's. After i start watching your videos and others videos I'm boosting my mind thanks for your clarification sir. you're simply amazing. Now i remember. my father died after he took poison but i can't able to see him scenes 12 years now. I i remember it after i saw your video. We can't give a life for past or any object's only today and future is true. Thanks you so much Sir. More people's will be educated after they watch your videos.
@ragulb3473
@ragulb3473 4 жыл бұрын
அண்ணா அந்த கொலூசு சத்தம் ஒரு வண்டு போடும் சத்தம்
@rajabharathiu7838
@rajabharathiu7838 4 жыл бұрын
Intha video ah va ethana time view panalum no boring what a video thalaiva
@helpingothers9199
@helpingothers9199 5 жыл бұрын
That "Ahaan" semmmaaa 👌😂
@anish011193
@anish011193 5 жыл бұрын
Great bro... Thank you so much for the clarification! It helps me a lot and I shared the same to my family & friends.
@yovantensingh4288
@yovantensingh4288 2 жыл бұрын
Bro correct. பேய vida மனுசங்க மேல தான் எனக்கும் பயம்....
@chillout324
@chillout324 2 жыл бұрын
Anna unga videos ellam pathuruke Anna...vera level neenga....ungalala na pala visiyam puthusa kathukitte Anna....thnks for that....❤️❤️❤️
@PremaWatercolor
@PremaWatercolor 5 жыл бұрын
I missed your zee Tamil ....pls post it in your channel.. what you talked about in that TV program. Very eager to know
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 24 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 38 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Looks very comfortable. #leddisplay #ledscreen #ledwall #eagerled
0:19
LED Screen Factory-EagerLED
Рет қаралды 8 МЛН
Проверил, как вам?
0:58
Коннор
Рет қаралды 230 М.
$1 vs $100,000 Slow Motion Camera!
0:44
Hafu Go
Рет қаралды 28 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
0:56
صدام العزي
Рет қаралды 63 МЛН