நல்ல திறமை , சிறப்பாக பயிற்ச்சி கொடுத்த பயிற்ச்சியாளருக்கு வாழ்த்துகள் 🎉🎉
@Ravanan6468 ай бұрын
நான் இலங்கையை சேர்ந்தவர். எனக்கு கபடி பற்றி ஒன்னும் தெரியாது. நான் சமீபகாலமாக இந்த பொண்னின் திறமையான விளையாட்டை பார்த்தே கபடி பார்க்க தொடங்கினேன். தமிழ்நாட்டு சிங்கக்குட்டிக்கு வாழ்த்துக்கள் ❤❤
@ntnchoudhary8 ай бұрын
Nandri
@HariHaran-b5g3 ай бұрын
செளைந்தர்யா 10 ஆட்டத்தை பார் நண்பா இன்னும் சிறப்பா இருக்கும்
@PugazhsasiSasi2 ай бұрын
Super
@PugazhsasiSasi2 ай бұрын
Karthika best
@Ravanan6462 ай бұрын
@@HariHaran-b5g அவரும் ஒரு மிக பலமான வீராங்கனை
@ysikkandarbasha76668 ай бұрын
அருமை மா மாஷாஅல்லாஹ்
@subramanianmani4333 ай бұрын
இரும்பு மங்கை கார்த்திகா. அருமையான பேச்சு ஆணித்தரமாக உள்ள நம்பிக்கை உள்ள செல்லப் பிள்ளை. என்றும் அன்புடன் உங்கள் ரசிகன் சிங்கப்பூர்
@fathimamary77169 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பயிற்சியாளர் மற்றும் வீராங்கனைகள்🎉🎉
@AppuAppu-xh8hc2 ай бұрын
நான் கண்ட கார்த்திகா விண் நேர்காணல் பதிவில் நல்ல கேள்விகள் மிக சிறந்த பதில்கள் இந்த காணொளியில் மட்டும் அருமை
@Jeraldsaranya8 ай бұрын
Thank you DD tamill வாழ்த்துக்கள்
@prakashdprakashd17204 ай бұрын
வாழ்த்துக்கள் தங்கை மென்மேலும் வளர💐💐💐💐💐
@FiRtamil1238 ай бұрын
வாழ்த்துகள் தங்கம் இன்னும் நிறைய பதக்கங்களையும் கோப்பைகளையும் வென்றெடுக்க வாழ்த்துக்கள்
@suganraj20649 ай бұрын
வாழ்த்துக்கள் கார்த்திகா,...
@PattasuBalabala9 ай бұрын
வீர மங்கை 💥
@rameshkannan21835 ай бұрын
என்னை போன்ற பெற்றோர் உன்னை ஆசிர்வாதம் செய்வார்கள்
@vinodivi339 ай бұрын
நீங்கள் ரொம்ப நல்லா வருவீங்க மா வாழ்த்துக்கள் உங்கள் பயிற்சியாளர்க்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மா வினோத் குமார் பாண்டியன் இந்திய ராணுவம் 🤝🤝🤝💪💪💪 தமிழனின் பெருமை வளர்க
@englishthroughtamilwithdar71638 ай бұрын
வணக்கம் நான் இலங்கையர். கார்த்திகா நான் உங்களுடைய கபடி ஆடும் திறனை கண்டு மிகவும் ஆச்சரிய படுகின்றேன். கண்ணகி நகர் கபடி அணிக்கு தேவையான ஸ்பான்சர் என்னால் மற்றும் எனக்கு தெரிந்த நண்பர்களால் ஏற்பாடு செய்து தர விருப்பமாக உள்ளேன். என்னை தொடர்பு கொள்ளுங்கள்...
@Hwoarang5186 ай бұрын
yes please help
@kamaldass75046 ай бұрын
Neengal Avargalai thorabu kondu pesungal 👋👏👏
@maheshwaran52632 ай бұрын
Share ur detail... Will tell coach to contact u
@rameshrangiem9 ай бұрын
Congratulations 🎉🎉🎉🎉Karthika. You're the best all-rounder
@QueenlessKing-z7h3 ай бұрын
Endrum karthiga fan❤
@vasantharvin9 ай бұрын
I following her effort and hard work almost 2 years. The way she grown up is fabulous. Go ahead karthika. All the very best for your wonderful future ✨
@Gopal-gi6vk3 ай бұрын
தெளிவான நேர்காணல் கார்த்திகா
@pperiyasamy17788 ай бұрын
God bless you karthika sister ...
@kolanjiyappakrishnan-qp3ew3 ай бұрын
விளையாட்டு போட்டியில் ஆடும் பெண்கள் எந்த போட்டி தேர்வும் எழுதாமல் , படிப்புக்கு ஏற்ற மத்திய அரசு மற்றும் மாநில அரசு வேலை இலவசமாக கிடைக்கும் . மேலும் ஒவ்வொரு போட்டியிலும் பணம், பரிசு , புகழ் கிடைக்கும். பெண்களுக்கு வாழ்க்கை நன்றாக இருக்கும் . வறுமை நீங்கும். மகிழ்ச்சி இருக்கும்.
@kabaddilover28129 ай бұрын
Proud Of You Raj Anna❤
@mukundramanan62954 ай бұрын
Hats to to the journalist and hats off to DD tamil for interviewing Kabbadi Champion Ms Karthika.
@puvi66516 ай бұрын
❤சூப்பர் கார்த்திகா🎉🎉🎉🎉🎉
@SenthilKumar-tw5of7 ай бұрын
I have the match with Bihar team... You girls rocked and bring the victory....!!! All the very best....!!!
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை7 ай бұрын
🎁வாழ்த்துக்கள் கார்த்திகா சூப்பர் வாழ்த்துக்கள் 👑
@sivaraman26459 ай бұрын
Kannagi nagar karthika.... 👍
@RameshRamesh-bu7lp4 ай бұрын
வாழ்த்துக்கள் தங்கையே👏🏻💐💐
@elangovanganesan65228 ай бұрын
வாழ்த்துக்கள்ட கார்த்திக🌹🌹🌹🌹🌹
@கல்லுக்குழிரஞ்சித்நினைவுகுழு8 ай бұрын
வாழ்த்துக்கள் தங்க மகள்
@MANIMARANR-h8n9 ай бұрын
Congratulations coach and player
@bharathisportsacademy.34009 ай бұрын
All the best ma
@ol.94189 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉🎉
@karthickk96108 ай бұрын
வாழ்த்துக்கள் ❤
@arunarunkumar45192 ай бұрын
Best wishes to..... Karthika.....
@GowthamSidharth-x1r9 ай бұрын
Super bro nan ethir parthatha seithuteenga vaalthukkal DD chennal kannaginagar team nallavaruvanga
@Kishore__4034 ай бұрын
வாழ்த்துக்கள் பாப்பா
@kumarramanrmr94138 ай бұрын
வாழ்த்துக்கள் மகளே 🎉🎉
@SaravananSara-v3p7 ай бұрын
🎉🎉🎉All they Best sister🎉🎉
@malarvannanmalar56045 ай бұрын
Super 🎉🎉🎉 Karthika pappa
@eclactics9 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉
@MohamedMalik-on2vk7 ай бұрын
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍👍
@kanagamrangasamy69127 ай бұрын
வாழ்த்துக்கள் கார்த்திகா
@selvamr6153 ай бұрын
Congrats sister❤❤
@stephenjabamani30228 ай бұрын
வாழ்த்துகள்
@karanvilva3 ай бұрын
I❤u karthika❤
@stephenprabhu56558 ай бұрын
Congratulations karthika
@SindaMathar4 ай бұрын
🎉🎉🎉 super
@pothiyammal27746 ай бұрын
❤VALDHUKAL KARTHIKA 🎉
@LendyShiridi-lc1zi8 ай бұрын
All the Best🎉🎉🎉
@basavarajghataraddihalАй бұрын
All the best
@Sneha_Patel7416 ай бұрын
Very. nice. Player🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍👍
@babus27998 ай бұрын
My best kabaddi players king of kabaddi for girls
@GaneshGanesh-h1l5y9 ай бұрын
You fitness very important all the best ma
@senapathyponnusamy3480Ай бұрын
Tamil nattin Thangamagai Karthika
@jayasyuvashighclasskitchen72106 ай бұрын
God bless you ma
@selvakumark.r61948 ай бұрын
Very nice player🎉🎉🎉❤❤❤
@soundharsoundhar9480Ай бұрын
Coach Nice man
@marimuthuponnusamy95098 ай бұрын
karthika congralation
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை7 ай бұрын
பெற்றோர்கள் ஊக்கம் கொடுப்பது இல்லை
@kavikannan22437 ай бұрын
தங்கமகள்🎉🎉🎉🎉
@p.prabhuraj84745 ай бұрын
Nice my sister
@sastro938 ай бұрын
💐💐💐💚👏🏻
@whitedevile87899 ай бұрын
super
@manivkt32158 ай бұрын
Bro anhiyur soundharya theripaduthunga
@palanisamy-vj7mw8 ай бұрын
Kandippa indian teamla aada vaippu kidaikkum
@Kalaiarasi-cx2ge2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@lovelyharishcreation25948 ай бұрын
Bro next vmb Chennai team rishika va interview pannunga pls❤
@manieie45158 ай бұрын
Kannagi nagar pathiyaana thappana name ah rewrite to good dear
@r.sakthir.sakthi20617 ай бұрын
அடேய் ஆங்கர் உனக்கு கபடின்னா என்னானு தெரியுமா
@pavanmadivi93112 ай бұрын
Karthik అడ్రస్ పెట్టు ఆమె ఆటకి వీర అభిమానిని వెళ్లి కలవాలి
@dineshb71649 ай бұрын
❤
@kannaginagarwelfareassociation9 ай бұрын
🎉🎉🎉
@JayarRaman7 ай бұрын
காவியா எங்கம்மா
@பொதுவன்பாண்டியர்8 ай бұрын
தங்கம் வாங்க வேண்டியே பொண்ணுங்க
@RajuSalvi-c6t2 ай бұрын
Translate hindi
@VigneshVignesh-h8f8 ай бұрын
நல்ல ஒரு வய
@Madara_5066 ай бұрын
பேட்டி காண்பவர் நாலு வருசத்துல இவ்வளவு வளர்ச்சியான்னு கேட்கும் போது அப்படியே ஓங்கி ஒரு அப்பு அப்பனும் போல இருக்கு
@MathiMathi-xw4cq8 күн бұрын
who
@Kamalesh.L__59 ай бұрын
🎉
@RuthSelvaraj4 ай бұрын
Oru r oorukaikku valakkil vetti podunka pappa valakku Bihar cochkku verum poiy Oru Manila cub mattavarkalukku oru padam
@marimuthuponnusamy95098 ай бұрын
soundarya fest
@babus27998 ай бұрын
Sister I'm real brother for you .please you get the job . Because your time now good. Pls join the job .
@Madara_5066 ай бұрын
Anchor not good
@athisayamathisayam56378 ай бұрын
முயற்சி பயிற்சி வெற்றி வாழ்த்துக்கள் சகோதரி
@SwathiVeerapandiyan-fi3ez9 ай бұрын
Love you Karthika 🎉🎉🎉
@bossbaskaran1944Ай бұрын
கார் சோ நடத்தும் இந்த அரசு....விரவில் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.......