I am having headache for two days I have headache for two days W hat is the best
@ArulSpokenEnglish9 ай бұрын
I have a headache for 2 days
@Iniyavishnu2023-pv2rg10 ай бұрын
Super thampi
@ArulSpokenEnglish10 ай бұрын
Thank you
@sheelag45810 ай бұрын
Semaya explain pantringa main class subordinate class ithaiyum explain pannunga noun class adverb class adjective class la explain pannunga
@ArulSpokenEnglish10 ай бұрын
Okay 👍
@marys615210 ай бұрын
Very well explanation. Thank you so much sir 🎉🎉🎉
@ArulSpokenEnglish10 ай бұрын
Thank you
@Solo._.king._.ajay91010 ай бұрын
அருமையான விளக்கம்
@ArulSpokenEnglish10 ай бұрын
Thank you
@giftpeacechannel616710 ай бұрын
you are a amazing teacher god bless you
@ArulSpokenEnglish10 ай бұрын
Thank you! 😃
@sangeethaamirthavel606910 ай бұрын
👏👏👏 fantastic explanation tq bro😊
@ArulSpokenEnglish10 ай бұрын
Welcome
@boobenjamin295410 ай бұрын
Waiting for the next video sir
@ArulSpokenEnglish10 ай бұрын
👍…. Today or tomorrow…..
@sleep-night-rainy10 ай бұрын
நம்ம மொழி மட்டுமல்ல ஆசானே,நம்ம தமிழ் மனிதர்களுமே சில அரசியல்வாதிகளுமெe அப்படிதான்-விளங்க கஸ்டமா இருக்கு.உண்மையாவே அவள வச்சிருக்கிறாங்களா இல்லையெண்டா உண்மையாவே அவளோட தொடர்பில இருக்கிறாங்களா என்று புரியல.அண்மையில யாரோ திரிஷாவ வைச்சிருக்கிறாங்கள் என்று கதை வந்தது.ஆனால் அவ அப்படி இருக்கிறார் என்றும் கதை வருகிறது.
@ArulSpokenEnglish10 ай бұрын
Yes....
@rustypope87539 ай бұрын
👌 'promosm'
@harishamani10 ай бұрын
Please upload next video
@ArulSpokenEnglish10 ай бұрын
Next video comes on march 2
@sankarchinnasamy828810 ай бұрын
I am happing sir
@harishamani10 ай бұрын
Anna flow ha enlish vara matunguthu, ex. Na english la oru sentence make panalam apdinu ninaikum pothu first athu enna seiyal apdinu tamil la translate panitu okay present tu seiyal senji irrukan apo ithu use pannanum apdinu ninacha piragu english ku transpate panadra na ithuku yatha practise method irruntha please solunga na 😢
@ArulSpokenEnglish10 ай бұрын
If you know English grammar very well , Your brain will automatically avoid translation
@harishamani10 ай бұрын
@@ArulSpokenEnglish athuku enna na seivathu
@birdscrazy139310 ай бұрын
..
@harishamani10 ай бұрын
@@birdscrazy1393 any ideas give bro
@Rszingripple29 күн бұрын
How to rember words
@ArulSpokenEnglish29 күн бұрын
By using them continuously
@karthikt33210 ай бұрын
தெளிவான விளக்கம்
@ArulSpokenEnglish10 ай бұрын
Thank you
@giftpeacechannel616710 ай бұрын
are you Allright
@ArulSpokenEnglish10 ай бұрын
Alright 👍
@sannapoorani0310 ай бұрын
Next video podunganna
@ArulSpokenEnglish10 ай бұрын
On March 2
@menumenaka899410 ай бұрын
Next video upload please
@ArulSpokenEnglish10 ай бұрын
On March 2
@Hyperthamizha10 ай бұрын
Hi brother.nice teaching brother.one request to you.please make one video about GD for fearless speeches.english is exist in my mind.but couldn't speak properly.
@ArulSpokenEnglish10 ай бұрын
GD ?
@Hyperthamizha10 ай бұрын
Group discussion brother.we know that you are teaching the basic level of English classes.but incase if you have a free time . Then please make one video about this.❤@@ArulSpokenEnglish
@ArulSpokenEnglish10 ай бұрын
Ok
@smurugavel482710 ай бұрын
Good morning sir. The explanatin was fantastic.. i write in tamil. நான் கேட்ட சந்தேகம் நீங்கள் நடத்திய explanation இல் இல்லை..அதாவது I hava a car என்னிடம் ஒரு கார் இருக்கிறது I been a car. நான் ஒரு காராக இருக்கிறேன். இதன் இங்கிலீஷ் அர்த்தம் தவறுதான். காரணம் நான் BEEN என்ற COMPLETED ACTION ஐ கொடுத்திருக்கிறேன்.நான் SUBJECT இக்கு கொடுக்க வேண்டிய VERB ஆனது IS AM ARE WERE WAS ஆகும். இங்கு HAVE என்பது POSSESSION ஆகும் BEEN என்பது இருக்கிறேன் என்று அர்த்தம் ஆக வைத்துக் கொள்வோம் ஆனால் BEEN என்பது COMPLETED VERB .அதற்கு AM என்று அர்த்தம் கொள்வோம் . நான் காராக இருக்கிறேன் என்பதற்கு ஆங்கிலத்தில் I am a car என்று சொல்லிவிடலாம். HAVE என்ற POSSESSION இம் COMLETED VERB ஆன BEEN ஐயும் பயன்படுத்துகிறீர்கள்பொதுவாக i am a car என்று சொல்லி விடலாமே எதற்கு HAVE என்ற PRESENT TENSE VERB ஐயும் BEEN என்ற COMPLETED VERB ஐயும் பயன்படுத்துகிறீர்கள். காரணம் என்ன.Please reply. THANK YOU
@ArulSpokenEnglish10 ай бұрын
Ok…Your question will be answered
@mohanrajmohn6493 күн бұрын
Pdf is available?
@ArulSpokenEnglish3 күн бұрын
No
@amanulla282410 ай бұрын
நான் ஒரு பேனா வைத்திருக்கிறேன் என்று சொல்வதற்கு பதிலாக என்னிடம் ஒரு பேனா உள்ளது என்று சொல்லும்போது இந்த குழப்பம் வராது.
@ArulSpokenEnglish10 ай бұрын
நல்ல யோசனைதான்.... ஆனால் " என்கிட்ட ஒரு பேனா இருக்கு " என்பதுதான் என்னிடம் ஒரு பேனா உள்ளது..... யாரும் " உள்ளது" என்று தூய தமிழில் பேசுவது கிடையாது... பெரும்பாலும் இருக்கு என்றுதான் பேசுகிறோம்.... மீண்டும் "இருக்கு" என்பது தமிழில் BE verb ஆகிவிட்டது....
@Solo._.king._.ajay91010 ай бұрын
@@ArulSpokenEnglishyes❤
@harishamani10 ай бұрын
Next video upload bro
@ArulSpokenEnglish10 ай бұрын
56th class uploaded
@natureworld21710 ай бұрын
சார், என்னிடம் ஒரு பேனா இருக்கிறது. - I have a pen. இது சரிதானே? இப்படியும் தமிழில் கூறலாம் இல்லையா?