Subscribe and Share Follow me Twitter-- / doubtdemolisher Facebook- / doubt-demolisher-39453... Contact via - poornachandran.ias@gmail.com
Пікірлер: 59
@eissamohammad914012 күн бұрын
நன்றி தம்பி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் . மிக அருமையான விளக்கம் நன்கு புரிந்து கொள்ள தெரிந்து கொள்ள விளக்கங்கள் . பல சந்தேகங்கள் தீர்ந்தது போல் இருக்கிறது . நீங்கள் இந்த சம்பத பட்ட உயர் கல்வி பயின்று ஏழை மாணவர்களுக்கு இலவச சேவை செய்ய வேண்டும் என்று எனது விருப்பம் . நல்ல ஆரோக்கியமான வாழ்வு இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்
@rockstar-bc9nt4 жыл бұрын
நீங்க சொல்றது கேட்டா எங்களுக்கு தான் பிரசர் ஆகுது நன்றி
@gnanajothi84594 жыл бұрын
ரொம்ப ஆச்சரியமாக அதே நேரத்தில் என்னுடைய பல சந்தேகங்கள் தீர்ந்தது போல உணர்கின்றேன். இவ்வளவு எளிதாக நிறைய எடுத்துக் காட்டு களுடன் விளக்கியது அருமை. தம்பி உன்னை பெற்றோர் மகிமை அடையும் வகையில் உன் வளர்ச்சி இருக்கட்டும். God bless you
@DoubtDemolisher4 жыл бұрын
Thank you so much for your words 🙏🙏🙏
@rajendranvellu746 Жыл бұрын
எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் அளித்தமைக்கு மிகுந்த நன்றிகள்
@rajasekaransangeetha12493 жыл бұрын
அருமையான தகவல்கள் தந்தமைக்கு நன்றி. விளக்கம் மிகவும் அருமை.
@தமிழ்கற்போம்-ண7ள3 жыл бұрын
மிக அருமையான பதிவு நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன் மிக அருமையாக சொன்னீர்கள் எனக்கு நன்றாக புரிந்தது 👍👍👍❤️❤️❤️
@manikannan98503 жыл бұрын
அருமையான விளக்கம்👍.விமானம் மேலே சென்ற பின் முன் நோக்கி பறப்பது எப்படி.
@USRaj-gu5or3 жыл бұрын
இரண்டு பக்கமும் சிறகுல இருக்கே Jet engine. அதுதான் உந்து விசைய கொடுக்குது தம்பி
@mathavankesavan68644 жыл бұрын
அருமை அருமை ஐய்யா
@kperiyasamy71453 жыл бұрын
அருமையான விளக்கம் 👍👍
@kanagasabapathy72523 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்
@கோஅருள்3 жыл бұрын
அருமையான விளக்கம் தம்பி .
@loganathanpriya55524 жыл бұрын
👍Super Explanation bro 💐💐💐
@rockeymega25502 жыл бұрын
நல்ல விளக்கம்
@r.balamurugan59863 жыл бұрын
சிறப்புங்க தம்பி
@மருதநாயகம்-ங6ச3 жыл бұрын
அருமை👍
@dreamworldram44153 жыл бұрын
சூப்பர் 👍👍👍
@rajvideos78543 жыл бұрын
அருமையான தகவல்
@armstrong28673 жыл бұрын
செம தம்பி
@jebarajalovechemistry45622 жыл бұрын
bro air eppadi produce ahuthu? Trpo prop engine eppdi work ahuthunubsollunga
@dhirajp81873 жыл бұрын
Fantastic, it is very useful for me.
@kannans47284 жыл бұрын
Wonderful
@ganesan65034 жыл бұрын
Super explanation bro
@DoubtDemolisher4 жыл бұрын
Thank you brother 🙏🏻
@rasus73293 жыл бұрын
Simple explanation.
@elangozelangoz23342 жыл бұрын
எளிய விளக்கம்
@dajiprakash4 жыл бұрын
Super Explanation... Continue bro
@manigandanmani29773 жыл бұрын
Flight வானில் ஒரு? இடத்தில் நிற்குமா
@anbu_broken_editz72094 жыл бұрын
Super bro.. semma explanation
@cr935Ай бұрын
Great.explanatiom
@mugundhann59053 жыл бұрын
Good demonstration bro
@vidhyaprakashprakash30333 ай бұрын
Great job
@dhorababuvenugopal83448 күн бұрын
Nice.... ty ...
@mohanankrishnan9212 жыл бұрын
சூப்பர்
@balajikumar76833 жыл бұрын
Explain about air pressure
@sagayarajg27212 жыл бұрын
Tq, very useful!!!
@b.kramkumar98934 жыл бұрын
Super bro
@sricrackers97852 жыл бұрын
ஸ்கூல் புராஜெக்ட் போல செய்ய முடியுமா
@EswarMsd4 жыл бұрын
👌👌
@kubenthiran.s88907 ай бұрын
அருமையான பதிவு
@rbalajiramachandran06632 жыл бұрын
Super
@sricrackers97852 жыл бұрын
மோட்டார் வேகம் எவ்வளவு வேண்டும்?
@SpbHariharanAddictz Жыл бұрын
Tnx bro😊
@subashrm54343 жыл бұрын
Kalakkura chandru
@mathanasekarg92974 жыл бұрын
Super bro.... Oru doupt... Low pressure na enna high pressure na enna....🤔wind athigama irukkirathu low pressure ahh🤔 Solnga bro theriyala Low
@venugopalk2905 Жыл бұрын
👌👍🙏🙏
@ishu33834 жыл бұрын
Nice video bro
@DoubtDemolisher4 жыл бұрын
Thank you ma 🙏🏻
@ishu33834 жыл бұрын
@@DoubtDemolisher Anna na ippo than bank exam try pannalamnu irukken. starting athan Enna book padikkarathu yethume therila bro so plz help pannunga rly me bro
@ishu33834 жыл бұрын
Na b.Com complete panniten bro
@DoubtDemolisher4 жыл бұрын
There is no specific book for bank exam ma ... you can try online mock test .. and also you can buy 20 set or 10 set mock test book for bank exam in amazon ...and follow some websites such as bankersadda , bankexamstoday etc
@ishu33834 жыл бұрын
K Thank u bro. I will try it bro....
@mahadevanmahadevan98284 жыл бұрын
நீங்க ஊதுவதுதானே pressure அதிகம்.side ல கம்மியாதானே இருக்கும்.நீங்கள் ஊதாமல் இருக்கும்போது சாதாரணமாக இருக்கு.ஊதினால் pressure அதிகம்தானே.