நான் எதிர்பார்த்தேன் உங்களைப்போல் எல்லோரும் மாறினால் நல்லது மிகவும் நன்றி ❤️❤️🇩🇪
@wasanthigowrykanth996310 сағат бұрын
இறைவன் தமிழருக்கு கொடுத்த வரம் டாக்டர் அர்ஜுனா மக்களுக்கு தொண்டு செய்ய வந்த இறைவன்❤
@selvarasamayoorathy80505 сағат бұрын
நல்லூர் முருகா வாழ்க சின்னா அருகில் இருப்பது சிறப்பு
@vijithaloges92477 сағат бұрын
இவ்வளவு நாளும் இருந்த பா.உ நாக்குக்கும் சொல்லுக்கும் தொடர்புல்லாமல் தான் இருந்தவர்கள்.இப்போ தான் மக்களுக்கு தெரியுது எப்படி மக்களுக்கு சேவை செய்யலாம் என்று. உங்களின் கருத்துகளை எதிர்பார்த்தோம் . நல்ல விடயம் .சேவை தொடரட்டும்
@wasanthigowrykanth996310 сағат бұрын
முருகன் அண்ணா தம்பி சின்னா உங்களுடைய நிகழ்வு தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிகவும் அருமையான கருத்துக்களை தந்து கொண்டிருக்கின்றீர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் நான் இத்தாலியில் இருந்து