இனியும் மக்கள ஏமாற்ற முடியாது டாக்டர் அர்ஜுனா இருக்கும் வரை 🥰🥰🥰🥰
@UthayaKumar-iz3fz6 ай бұрын
அருச்சுனா டாக்டர் அங்கு செல்லாமல் இருந்திருந்தால் இவ்விடையம் மூடி மறைக்கப்பட்டிருக்கும்.
@anjalikuw6 ай бұрын
மக்களை இனி ஏமாற்ற முடியாது அருச்சுனா இல்லை என்றால் மரணம் மறைக்கப்பட்டிருக்கும்
@Samasama41386 ай бұрын
மறுக்க முடியாத உண்மை
@YasothatheviSelvanathan6 ай бұрын
Yes god bless him 🎉❤🙏
@kaylaroberts26 ай бұрын
100% ture well said❤
@pirapalosini6 ай бұрын
200
@VaratharajThurairaj6 ай бұрын
ஊரறிந்த விடயத்தையே குறிப்பெடுத்து வைத்து பேசக்கூடிய நிலையில் தான் இவர்கள் மக்களின் பரச்சனையை அனுகுகிறார்கள் .வைத்தியர் அருச்சுனா தலையிடா விட்டால் இந்த பிரச்சனை இவருக்கே இன்றுவரை தெரியாமல் இருந்திருக்கும்.
@anjalikuw6 ай бұрын
சரியான முறையில் மரணத்தை விசாரித்திருந்தால் இப்படி எழுதி வாசிக்க தேவையில்லை
@pavalarani53766 ай бұрын
இப்பொழுதுதான் தூக்கத்தில் இருந்து எழும்பி தடுமாறுகிறார்
@rajasathiya13706 ай бұрын
இவன் பேசும்போது யாராவது சீட்டில் இருக்கிறார்களா ?
@தமிழ்எனக்குஉயிர்உனக்குவாடகைமொ6 ай бұрын
நீ ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் அன்று டாக்டர் அர்ச்சனாவுக்கு எதிராக பேசி இருந்தீர்கள் இன்று அவருக்கு ஆதரவாக பேசியிருக்கிறீர்கள் மக்கள் அவரோடு இருக்கிற படியாக இனிவரும் காலங்களில் இவர் போன்ற ஆட்களை மன்னர் மாவட்டத்தில் இருந்து புறக்கணிக்க வேண்டும்
@vithuvithu9816 ай бұрын
அர்ஜுனா டாக்டர் வைத்தியர் தமிழர் என்பதற்க்காக ஆதரிப்பேன் அரசியல் வாதி என்றால் புறக்கனிப்பேன் .
அதென்ன பணியிடை நீக்கம்..? உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்க வேண்டாமா.?
@tamilovesongvlog6 ай бұрын
அந்த உத்தியோகத்தரின் ஊதியத்தை காலம் பூராகவும் சிந்துயாவின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும்
@Humanos19716 ай бұрын
Mr. சால்ஸ் நிர்மலானாதான் அவர்களே நீங்கள் ஒரு ஆணியையும் புடுங்க வேண்டாம் அர்ச்சுனா வந்தாச்சு, நீங்கள் போய் ஓய்வெடுங்கள். அனேகமாக உங்கள் அரசியல் பயணம் முடிந்தாகி விட்டது.
@sundaryselvaratnarajah30426 ай бұрын
Mr. சார்ஸ் என சொல்ல வேண்டாம். Dog என சொல்லவும்
@vasukip32866 ай бұрын
இடமாற்றம் வேண்டாம். பணி நீக்கம் செய்ய வேண்டும்.
@ponnuthurairameswaran29676 ай бұрын
மக்கள் எல்லோரும் வைத்தியர் அர்ச்சனாவின் பக்கம் நின்று மக்களுக்கான குரலாய் நிற்கும் அந்த அர்ஜுனா வைத்தியரை நாம் எல்லோரும் கைகோர்த்து நின்று இன்றைய அரசியல்வாதிகள் மருத்துவ மாபியாக்கள் எப்படி நாம் ஒன்றாக பணி செய்ய முடியும் மக்களே நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் தெளிவாக ஆராய்ந்து ஆராய்ந்து பணிகளை செய்ய வேண்டும்
@lintonprecilla19946 ай бұрын
இண்டைக்குத்தான் முதல் முதல் பாராளுமன்றத்தில் பேசுறார் போல, அதுவும் அர்சுனா வந்த பிறகு தான்
@Roi-x4j6 ай бұрын
😂😂😂
@weerasamie33536 ай бұрын
உண்மை நான் இன்றுதான் இப்படி ஒருவர் பாராளுமன்றத்தில் இருக்கிறார் என்று உண்மையில் தெரிந்துகொள்ள முடிந்தது
@kugaranjinikajendran71986 ай бұрын
Dr.அர்ச்சுனாவை உடனே கைது செய்த வேகம் ஏன் குற்றவாளிகளை பிடிப்பதில் காணப்படவில்லை
@yamunasatkunan88196 ай бұрын
சரியான கேள்வி.
@navanesannavanesan92565 ай бұрын
பணியிடை செய்ய பட்ட வைத்தியரின் வீட்டில் இருந்தார்
@sivajah6 ай бұрын
வைத்திய சேவையில் நடைபெறும் தவறுகள் மறைக்கப்படுகின்றன. நோயாளிகளை அன்போடு உபசரிக்க பயிற்சிகள் வழங்கப் பட்டு இந்த சேவைகள் பற்றிய பரிசோதனைகள் 3மாத்த்திற்கு ஒரு தடவை மேற்கொள்ளப்பட வேண்டும்
@ThivakaranThiva-ep6lx6 ай бұрын
அர்ச்சுனா வந்தபின் இவர் நித்திரையில் இருந்து எழும்பினவரோ???
@wildlenses6 ай бұрын
வவுனியா hospital ஐ யும் இவ்வாறான வேறு நோய் நிலைகளிலும். மரணங்கள் பல இடம்பெற்றுள்ளன எல்லாம் மூடிமறைக்க படுகின்றது.
@SivaRaksan6 ай бұрын
Unmai than inkajum vanka orukka nurse than problem
@MaheswaranSathasivam6 ай бұрын
சரி செய்பவன் தண்டிக்கப்படுகிறார் தீங்கு செய்கிறவன் இந்த நாட்டில் தப்பித்து கொள்கின்றான்.
@VeeranManju6 ай бұрын
💯.........
@KrishanKumar-sw9ld6 ай бұрын
very true sir,,
@sivarajahsridaran97346 ай бұрын
உங்கள் பதவிகளை துறந்துவிட்டு வீட்டில் போய் வீட்டு வேலைகளைப்பாருங்கள்
@PrapaTherpan6 ай бұрын
ஏன் எழுதி எடுத்துக்காட்டி வாசிக்கிறார்கள்? உங்களுக்கு விசயமே தெரியாதா? அல்லது தமிழ் தெரியாதா?
@ArchanaArchana-p6k6 ай бұрын
முருங்கன் வைத்தியசாலைக்கு செல்லவில்லை நேரடியாக மன்னார் வைத்திசாலைக்குத்தான் சென்றார்கள் வீட்டிலிருந்தே.... இவர் என்ன கோமாவிலிருந்தா மீண்டார்..ஒரு பிரச்சனையே தெரியாமல் ஏன் இவர் பிழையாக எழுதி வைத்து வாசிக்கிறார். Dr. அர்ச்சுனாவிடமோ அவரின் மக்கள் எங்களிடமோ கேட்டு விட்டு போய் நல்ல பிள்ளைக்கு நடிச்சிருக்கலாமே மக்கள் பிரதிநிதியே...
@VaratharajThurairaj6 ай бұрын
பாராளுமன்றத்தில் பேசி மக்களின் எந்த விடயம் தீர்க்கப்பட்டுள்ளது .சும்மா கூவிக்கொண்டிருக்கிறார்்
@thedkannan24016 ай бұрын
அன்று தவறு என்று கூறிவிட்டு இன்று அரசியலுக்கு முடிச்சு போடாமல் மரினித் சகோதரிக்கு நிதியை பெற்று கொடுப்பதோடு இனிமேலாவது மக்களுக்கு துன்பங்கள் நடக்கும் போது முகம் கொடுங்கள் ""
@தமிழ்எனக்குஉயிர்உனக்குவாடகைமொ6 ай бұрын
இந்தத் தமிழ் கூத்தாடிகளால் தமிழர்களுக்கு எந்தவித பிரயோஜனமும் இல்லை
@moothathambytharmarajah9686 ай бұрын
Dr.அருச்சுனா இவர் போன்றவர்களை விழிப்படையச் செய்துள்ளார்.
@rasiahpat70056 ай бұрын
தம்பி படம் காட்டவேண்டாம்ம் ............படம் முடின்சு போச்சு
@rl59146 ай бұрын
😂😂👌👍👏🏽👏🏽🙏🏻
@packiyarasakirushanthan6 ай бұрын
பாராளுமன்றத்தில் இவருடைய எச்சில் தான் தெறித்தது
@PrathiPrathi-o2j6 ай бұрын
பாராளுமன்ற உறுப்பினர் அவர்களே நீங்கள் நல்ல ஒரு அரசியல்வாதி என நிறுபித்துவிட்டீர்கள் அன்று மருத்துவ குழாம்பக்கம் இன்று அர்ச்சுனாபக்கம் மன்னார் உறவுகளே இது உங்கள் கவனத்திற்கு
@jacobnixoncroos45136 ай бұрын
திறமான பல்ரி
@isimith6 ай бұрын
வைத்திய சாலை யில் சில ஆளணியினர் தொடர்ந்து வேலை செய்யாமல் இருக்கிறார்கள் இதனால் இப்படி சம்பவங்கள் நடைபெறும் போது இதற்கான சட்டநடவடிக்கை எடுப்பது குறைவு எதிர்காலத்தில் விசாரணை செய்வதற்கு திட்டங்களை உடனடியாக தயாரிக்க வேண்டும்
@mohana19016 ай бұрын
முருங்கன் ஆஸ்பத்திரிக்கு செல்ல வில்லை நேரடியாக மன்னர் ஆஸ்பத்திரிக்கே கொண்டு செல்லப்பட்டது............ நீங்கள் நித்திரையில்🤣😂🤣
@rajee-ny3zd6 ай бұрын
Correct. SINTHIJA's amma said
@sasisasi71936 ай бұрын
நீர் ஒரு ஆணியும் புடுங்கத்தேவை இல்லை
@heenojanheenojan70736 ай бұрын
இவர் பாராளுமன்றத்தில் உள்ள கதிரை மேசை களுக்குத்தான் தான் தான் தான் தான் கதை சொல்லுகிறார்
@RenukaNagendra6 ай бұрын
Exactly 👌😁
@rl59146 ай бұрын
😂
@rajasathiya13706 ай бұрын
ஐயோ இவன் என்னடா சொல்லுறான் ?
@danieljustin61956 ай бұрын
மன்னார் வைத்தியசாலையில்உள்ள ஊழியர்கள் மிகவும் இயலாத ஒருநோயாளருக்கு ஸ்கேன்எடுக்ககொண்டுசெல்வதற்குவீச்சியார்தரமாட்டேன்என எவ்வளவு கெ ஞ்சியும்தரமுடியாதுஎனமறுத்துவிட்டனர்,இதுபோன்ற எவ்வளவு நிகழ்வுகள்நடைபெறுகின்றது
@stanlyantony6196 ай бұрын
மன்னாரில் இரவு வேலையில் இருக்கும் எல்லா வைத்தியரும் இது தான் அவர்கள் வேலை
@babyanjude6 ай бұрын
இவனை நம்ப வேண்டாம் தயவு செய்து உங்களுக்கு இவனால் எந்த ஒரு பிரியோசனமும் இல்லை
@poojaparan49856 ай бұрын
எழுதிய தமிழைக்கூட தடுமாறாமல் வாசிக்க முடியவில்லை. வைத்தியர் அர்ச்சுனா வருவதற்கு முன் இதற்கு நடவடிக்கை நீங்கள் எடுத்திருந்தால் வைத்தியர் அர்ச்சுனா சிறைக்கு சென்று இருக்க மாட்டார்.
@jeyaladchumyletchumanan72686 ай бұрын
காலத்துக்குக் காலம் மாற்றி மாற்றிப் பேசுகிறார்கள் இவர்கள் ஒருவரைப்பற்றி குறை சொல்லும் போது அவரைப்பற்றி சரியான தகவல்களையும் எடுத்தபின்தான் சொல்லமுடியும், அதைவிட்டு இப்ப ஒரு கதை பறகு ஒரு கதை எப்படி நீங்கள் மக்களுக்கான பிரதிநிதியாக மக்களுக்காக பாராளுமன்றம் செல்லமுடியும். திறமையற்றவர்களை மக்கள் ஒதுக்கிவிடுவதே நன்று.
@AlexanderMathujana-bz4tw6 ай бұрын
டாக்டர் அர்ச்சுனாவை கைது செய்வதில் இருந்த ஆர்வம் குற்றவாளிகளை கைது செய்வதில் இல்லையே
@hervinsvlogs80716 ай бұрын
மக்கள் நாயகன் அர்ச்சுனன்
@theivendrantheva3226 ай бұрын
டாக்டர் அர்ஜுனாவால் வெளி கொண்டுவரப்பட்ட விவரத்தை கூட தங்களால் பாராளுமன்றத்தில் விவரித்து கூறுவதில் சிரமப்படுவதைப் பார்க்க கவலையாக உள்ளது .
@RenukaNagendra6 ай бұрын
Yes
@sivapoosamalarratnakumar40656 ай бұрын
Yes. Very true
@RajuRaju-kb1wk6 ай бұрын
இது என்ன தீடிர் ஞானம் இவருக்கு
@sashisashikumar-mc7fj6 ай бұрын
தனி ஒரு மனிதனாக வைத்தியசாலைக்கு வந்து ஒரு கொலை தொடர்பாக கேட்டறிந்தது பாரிய பாரிய இடையூறாக இருக்காது. அதனால் ஒரு வைத்தியரை சிறையில் வைப்பது என்பது என்ன நியாயம் இதுதான் ஒரு வைத்தியருக்கு கொடுக்கும் கௌரவமா
@rl59146 ай бұрын
இதைத்தான் இலங்கை நீதி என்று முதலாளித்துவ வர்க்கம் 1947 ல் இருந்து நடைமுறை படுத்துகிறார்கள்😢🤦🏽
@krishnansajura26096 ай бұрын
இவரின் ஆட்டம் இப்போ தொரிகிறது எப்படி எல்லாம் அரசியல் ஆட்டம் டாக்டார் அர்ச்சனா மிக பெரிய. பாவம் அர்ச்சனா வை🎉🎉🎉🎉🎉🎉😢🎉பாட்டுகும்பிடா வோனும்
@saatsafa74346 ай бұрын
சால்ஸ் இதயசுத்தியுடன் பேசவில்லை. அர்ச்சுனாவை பாராட்ட மனசில்லாமல் விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் ஓடுகிற தண்ணியில நழுவுகிற மீனாக பேசுகிறார்,
@sithiravelkrishnananth57686 ай бұрын
ராம் ராம் 🌸🌺
@btsarmytamilsrilanka62086 ай бұрын
காலம்கடந்தஞானம்
@SuganthanSutha-w4s6 ай бұрын
சுயமாக வார்த்தைகள் வரவேண்டும், எதோ நாங்கள் பாடசாலையில் காட்டுறை போட்டுயில் போசுவது போல இருக்கிறது 👍
@SubramaniyamShreethavam-of7hl6 ай бұрын
உங்கள் பணி தொடரட்டும்..,.. நன்றி
@AnanthanAnanthan-un7et6 ай бұрын
ஒரு சாதாரண மக்களின் பிரச்சினை தெளிவாக விளக்காமல் ஒரே விடயத்தை மீண்டும் மீண்டும் கூறாமல் திணறுகின்ற மக்கள் பிரதிநிதிகளை தான் தமிழ் தேசியம் கட்டிக்காத்து வருகின்றதா????
@murukaMurukaa6 ай бұрын
உண்மை குரல் வாழ்த்துக்கள்
@kulatheepansulakshan81646 ай бұрын
அருசுனா வாழ்க 🙏🙏🙏
@Mlibert6 ай бұрын
இலங்கையில் என்ன நடக்கிறது? அரசாங்கம் என்ன செய்கிறது, எனக்கு ஒன்றும் புரியவில்லை. இலங்கையில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் அதிகமாக உள்ளது. அரசாங்கம் பதிலளிக்க வேண்டிய நேரம் இது, இலங்கை மிகவும் அழகான நாடு
@LamperdJude6 ай бұрын
ஆடு நனையுதென்று ______12:13
@kanananth97736 ай бұрын
வாக்கு முக்கியம் பிஹிலு.எப்பிடி தொப்பிய மாத்திரன் மக்களே.சரியான பாடம் புகட்டிட வேண்டும்
@prammasthram2.0726 ай бұрын
இப்போ இவருக்கு எதிரா போலீஸ் கேஸ் பண்ணுவானுகளா அந்த பிணம் தின்னிகள்? 😡😡
@Keetha5556 ай бұрын
அப்பாடா என்ன அக்கறை😂😂😂😂😂
@santhiranrashiya27616 ай бұрын
தண்ணிர். குடீ. சாப்பிட்டீயா
@TharmeekanEeswaran6 ай бұрын
என்னடா செய்யவேண்டிய நேரத்தில செய்யாம இப்பபோய் மரண அறிவித்தல் வாசிக்கிறாய்
@Srilankann6 ай бұрын
7 நாள் சிறையிலயோ.....😂🤦🏾♂️ எங்க இருந்துதான் வாறியளோ தெரியா
@luxmikanthansathasivan67626 ай бұрын
நித்திரை தூக்கம் வருது
@karuppiaadaikkalam77786 ай бұрын
இப்போ என்ன தண்டனை வழங்கலாம் என்ன செய்யபோறீங்கள் செய்யுங்க பார்ப்பம் சட்ட நடவடிக்கை எடுங்கள் பார்ப்பம்
@nathangowri99276 ай бұрын
இப்ப பேசி என்ன பயன்
@Rodney6426 ай бұрын
ஐயா நீங்கள் எப்போது வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்தீர்கள் ஏன் என்றால் விளையாட்டு செய்திகள் ஏப்பவொ முடிந்தது விட்டது
@kandiahkuhan84996 ай бұрын
யோ இப்படி கஷ்ட பட்டு வாசிக்க வேண்டாம் போயா போ----
@vaikuntharajannavaratnam10396 ай бұрын
Mr MP you lost your power
@ganeshathassubramaniyam70306 ай бұрын
நீ அந்த பெண்இறந்போது எங்கபோனாய்
@nagarasakilan47886 ай бұрын
ஏன் அவங்கள கைது செய்ய எலாதா
@dylan-88896 ай бұрын
How ever dr Arunchuna well done ✅
@vijayakalaanpalakan63966 ай бұрын
பாராளுமன்றம் ஒரு சதுரங்க பலகை
@rl59146 ай бұрын
ஓம் உண்மை👍 தேர்தலுக்கான இசை கதிரை ஓட்டம் 😅
@FahiSfrz5 ай бұрын
ஒவ்வொரு துறைக்கும் Dr.Archuna மாதிரி ஒருத்தர் அவசியம்.
@babyanjude6 ай бұрын
JAFFNA MUSIC மக்களை ஏமாற்றி சோறு தின்னாதே.......
@thaskanda47236 ай бұрын
துங்க போன அப்பாவியை பேச சொன்னால் என்னத்த பேசுவார்.
@RJTAMIL276 ай бұрын
வாங்கின காசுக்கு ஏணி சின்னத்தில் ஒரு குத்து தென்னைமர சின்னத்தில் ஒரு குத்து .... அடப்போங்கையா
@sivajothysivagnanasundaram92236 ай бұрын
பேச்சில் பயங்கரமாக தடுமாறும் இவர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக எப்படி இருக்கலாம்?
@ganeshathassubramaniyam70306 ай бұрын
உன் பேச்சு போனபச்சுக்கு கைகாட்டுமாதிரி
@manickavasakarjeyasorooban24446 ай бұрын
super sir
@DilshanAjf6 ай бұрын
பேசபழகவேண்டும்உறுப்பினரே
@sivakalasivapragasam26376 ай бұрын
Nangal parkirom ninga mudunga
@ThambirajanShokan6 ай бұрын
Nirmalanathan soruthan sappidurana???
@inindralingam41846 ай бұрын
Hello Honourable MP Charlie, Sorry to say that there has been a lots of water has gone under the bridge. This is Crocodile cries. Shame on you.
@Lonatanarents-dj9bg6 ай бұрын
. Super
@anantharasaajanthan50176 ай бұрын
Vetti nissaiyam
@nagarasakilan47886 ай бұрын
எண்ண sir குழந்தை பிள்ளைக்கு கத சொல்வது போல் உள்ளது உங்கள் பேச்சு
@bettydaniel14626 ай бұрын
Dr Ar💚💚💐💐💐💐🇫🇷
@sivaparam27236 ай бұрын
நேற்றுக்கூடிய சனத்தைப்பார்த்தால் தானகவே கதைப்பார்
@SivaneswaryNadarasa6 ай бұрын
❤❤❤❤😊 supper anna
@sivabalansomasundaram32546 ай бұрын
காணும் பா உ, அவர்களே போய் ஓய்வு எடுங்கள் 🙏🌹
@ThanuSaran-i1v6 ай бұрын
கிளிநெச்சி வைத்தியசாலையில் எனது தங்கையின் கற்பபை நீக்கப்பட்டது பிறந்த குழந்தை கொலை செய்யப்பட்டது இது வைத்தியர்களின் அயன்டை இனத்தால் நடந்ததோ பல இடங்களில் முறைபாடு செய்தும்...நீதி கிடைக்கவில்லை....விசரிப்பதுபோல் நாடகம் மட்டும் நடந்தது
@lalidj33656 ай бұрын
தவறிழைத்த வைத்தியருக்கு ஏனைய வைத்தியர் திருந்தும் படி தண்டனை வளங்குங்கள்.
@perinpamperinpam84916 ай бұрын
GAWRAVA PAA URUPPINAR AARKALE UNKAL PATHAVIYAI MIKA SIRAPPAAHA SEIKIREERKAL NANRY
@VanajaOmvanaja5 ай бұрын
Ok❤❤❤❤❤thanks 😢😢😢😢😢😢
@rajasathiya13706 ай бұрын
வன்னிமக்களே எங்கடா தேடி பிடித்தீர்கள் இந்த MP யை ?
@thevakumar31416 ай бұрын
All nonsense , system must be changed soon. People must be properly identify their correct representative in future
@Raj-z7h6p6 ай бұрын
நல்லநடிகன்ஆஸ்கார்விருதுகெடுக்கலாம்
@Vannichi-d8k6 ай бұрын
நீங்கள் குறை நினைக்காதீங்கோ தயவு செய்து அடுத்த தடவை இந்த பாராளுமன்ற தேர்தலுக்கு வன்னி தேர்தல் தொகுதியில் கேட்க வேண்டாம்…
@BalasingamSriramanan6 ай бұрын
தரக்குறைவு அற்றது என்றால் அது தரமானதுதானே
@JohnHentry-ui9il6 ай бұрын
Same thing happened my sister
@KuzhaliCholan5 ай бұрын
இறந்த பிள்ளையின் பெயரைக்கூட பார்த்தது வாசிக்கும் மன்னார் எம்பி
@TharmeekanEeswaran6 ай бұрын
தடுமாறுகிறான்
@Kuyilpattupadayppagam6 ай бұрын
என்னது? மருத்துவமனையில் நோயாளிகளுடன் பேசும்விதம் தரக்குறைவற்றதாக இருக்கின்றதா? 😂 ஐய்யா! தரக்குறைவாக இருக்கின்றது என்று சொல்லுங்கள் ஏன் இத்தனை தடுமாற்றம்?
@victorjames59086 ай бұрын
இவர் எதை கிழிச்சு தொங்கவிட்டவர்?தெரிந்தால் சொல்லவும். இந்த தமிழ் சமூகம் இன்னும் எத்தனையோ நடிகசிகாமணிகளை பார்க்க இருக்கு.