Dr Arjuna Ramanathan Situation Tamil Review தனி ஒருவன்

  Рет қаралды 38,110

London Tamil Nava

17 күн бұрын

Dr Arjuna Ramanathan Tamil latest News அர்ஜுனா ராமநாதன் விமர்சனம்

Пікірлер: 423
@myday066
@myday066 17 күн бұрын
அந்த ஜெனரேட்டர் காணொளிகள் எல்லாம் கமெண்ட் செக்ஷன் முழுவதும் அர்ச்சுனா புகள் தான் எழுதியிருந்தார்கள். இதற்குமேல் சாவகச்சேரி வைத்தியசாலையில் எந்த நன்மை நடந்தாலும் புகழ் அர்ச்சுனா வுக்கே. அர்ச்சனாவுக்கு முன்/ அர்ச்சனாவுக்கு பின் என்று அந்த வைத்தியசாலை சரித்திரம் பிரிக்கப்படும். சரித்திரம் படைத்து விட்டார் மனிதன். ஆனால் அர்ச்சுனா உரிய அந்தஸ்து பெறுவாரா, மகிழ்ச்சியாக, நிம்மதியாக வாழவிடுவார்களா என்பதற்கு எனக்கு விடை இல்லை. அவரிற்கு துன்பங்கள் நடந்தால் எனக்கு ஆச்சரியமும் இல்லை. இறைவன் அவரது போராட்டங்களில் எப்போதும் அவரிற்கு துணையிருக்கட்டும்.
@TamilNava
@TamilNava 17 күн бұрын
அவருக்கு நல்லது நடந்தால் உங்கள் மாதிரி தான் நானும் சந்தோஷப்படுவேன் ஓரளவு மேலிடங்களில் முரட்டுவதால் என்ன நடக்கும் என்பது ஓரளவு தெரிந்தபடியால் தான் கவலைப்படுகிறேன் அர்ச்சனாவுக்கும் என்னென்ன நெருக்கடிகளை கொடுக்கப் போரார்களோ தெரியாது அவர் சாகவாச்சேரி ஹாஸ்பிடலுக்கு செய்த நல்ல காரியத்துக்கு அவருக்கு நான் நல்லதே நடக்கும் என்று நம்புவோம் நீங்கள் தொடர்ந்து தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏
@gopaljameez9665
@gopaljameez9665 17 күн бұрын
@jeyganthiphaskaran9635
@jeyganthiphaskaran9635 17 күн бұрын
இனி யார்எதை கொடுத்தாலும் எதை செய்தாலும் வெளியே கொண்டு வந்தது Dr அர்ச்சுனா தான்
@sristhambithurai8012
@sristhambithurai8012 17 күн бұрын
தன் உயிரையும் பின் விளைவுகளையும் கருத்தில் கொள்ளாமல் மக்களுக்காகவே குரல் கொடுத்த Archuna பாராட்டுவதற்கு வார்த்தையே இல்லை!
@rubymoorthy674
@rubymoorthy674 17 күн бұрын
எல்லா புகழும் டாக்டர் அர்ச்சனாவுக்கே.👏👏👏👏👏
@mathisuthan2922
@mathisuthan2922 17 күн бұрын
அர்ச்சனாவை திருப்பி கொண்டுவந்தால் தான் வெற்றி
@TamilNava
@TamilNava 17 күн бұрын
திரும்பி வந்தால் நல்லம் தான் ஆனால் வரவிட மாட்டார்கள் மிக்க நன்றி ❤️🙏
@skiruba8971
@skiruba8971 17 күн бұрын
அர்சுனா திரும்பி வந்தாள்தான் மக்களாகிய உங்களுக்கு வெற்றி..! அவர் மருத்துவ விடுப்பில் இருக்கும்பொழுது அவர் இடத்துக்கு இன்னுமொருவரை நியமித்தது மகா துரோகம். மக்களாகிய உங்களோடதான் இருக்கு மக்கள் புரட்சி சாதாரணமா புரட்சியில்லை ...🙏
@user-pj6vp6gc5n
@user-pj6vp6gc5n 17 күн бұрын
Yes 💯
@user-pj6vp6gc5n
@user-pj6vp6gc5n 17 күн бұрын
வறவைப்பம்
@chanthirigajanahan2989
@chanthirigajanahan2989 17 күн бұрын
உண்மை உண்மை....உங்கள் பேச்சில் doctor உடைய வலி வேதனையை ந‌ன்றாக உணர்ந்து பேசினீர்கள். நேர்மையான doctor மூலம் மக்களுக்கு கிடைத்த பாரிய வெற்றி.ஒரு நல்ல மனிதனை புண்படுத்தி விட்டார்களே என்ற வேதனை ....doctor கண் கலங்கியது எல்லாம் தாங்க முடியாமல் மனம் உடைந்து போய். ...வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உங்கள் பேச்சில் உங்கள் வலி தெரிகிறது. நல்லவர்கள் இருப்பதால் மனிதம் வாழ்கிறது. நன்றி. .
@TamilNava
@TamilNava 17 күн бұрын
அவர் கதைத்த வீடியோக்களை பார்க்கும்போது உண்மையாகவே எனக்கு மிகவும் கவலையாக இருந்தது மிக்க நன்றி ❤️🙏
@User32511
@User32511 17 күн бұрын
தன் உயிரையும் பின் விளைவுகளையும் கருத்தில் கொள்ளாமல் மக்களுக்காகவே குரல் கொடுத்த Archuna பாராட்டுவதற்கு வார்த்தையே இல்லை!! No words No comments
@TamilNava
@TamilNava 17 күн бұрын
நூறு வீதம் உண்மை அதையும் சேவைக்கு வார்த்தையே இல்லை மிக்க நன்றி ❤️🙏
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN 17 күн бұрын
@@User32511 ஈழத்தலைவன்
@nesansivany7700
@nesansivany7700 17 күн бұрын
அவர் துரத்தப்படவில்லை மக்களின் அன்புடன் சென்றுள்ளார் . அருச்சுனா போன்றவர்கள் ஒரு வைத்தியசாலைக்குள் மட்டும் முடக்கப்படக் கூடாது.
@VanithaNathan
@VanithaNathan 17 күн бұрын
நீங்கள் கூறியதது யதார்த்தமான உண்மை உண்மை 👍
@TamilNava
@TamilNava 17 күн бұрын
மிக்க நன்றி❤️🙏
@RohiniRohini-kn3mf
@RohiniRohini-kn3mf 17 күн бұрын
😢​@@TamilNava
@Anatsutharshini
@Anatsutharshini 17 күн бұрын
அர்ச்சுனா மீண்டும் வர வேண்டும்
@MohamedHassan-pl8se
@MohamedHassan-pl8se 17 күн бұрын
இனிமேல் நல்லது எதுநடந்தாலும் சகோ அர்சுனாவையே சாரும்❤
@TamilNava
@TamilNava 17 күн бұрын
மிக்க நன்றி ❤️🙏
@mathyratna8089
@mathyratna8089 17 күн бұрын
really true 💯 makkal hero Dr Archuna 🤴🏽of the 🌍❤❤❤❤❤❤❤
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 17 күн бұрын
ஆகா அருமையான கருத்து டாக்டர். உங்கள் அறிவும், பண்பும் மேன்மேலும் வளர்க. Thank you very much Doctor.
@TamilNava
@TamilNava 17 күн бұрын
மிக்க நன்றி❤️🙏
@mnp28050317
@mnp28050317 17 күн бұрын
You're great and right
@philomenabenedict4346
@philomenabenedict4346 17 күн бұрын
நல்லவர்களுக்குச் சோதனைகளும் வேதனைகளும் அதிகம் அதிகம்தான், மக்களைச் சுரண்டிப்பிளைப்பவர்கள் தங்களினால் வேதனைப்பட்டே சாவார்கள் டாக்ரர் அர்ச்சுணாவை இறைவன்மிருகங்களிடமிருந்து காப்பாற்ற இறைவனை எல்லோரும்வேண்டுவோம். மறக்கா 13:00
@TamilNava
@TamilNava 17 күн бұрын
உலகம் பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் அதே போல் ஏதோ நல்லது நடந்தால் நல்லது தான் மிக்க நன்றி ❤️🙏
@ganeshkrish6738
@ganeshkrish6738 17 күн бұрын
💯% உண்மை உங்கள் கருத்து💪👍👍
@TamilNava
@TamilNava 17 күн бұрын
மிக்க நன்றி ❤️🙏
@King-kw8op
@King-kw8op 17 күн бұрын
நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை, பதிவுக்கு நன்றி. நேர்மைக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்பது எனது விருப்பம், அது மக்கள் கையில் தான் இருக்கின்றது. மாற்றம் ஒன்றே மாறாதது. பொருத்து இருந்து பார்ப்போம், காலம் பதில் சொல்லும்.
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 17 күн бұрын
உண்மை அண்ணா நிச்சயமாக அனைத்து மருத்துவர்கள் தண்டிக்க பட வேண்டும் தண்டனை வழங்க வேண்டும் தண்டனை
@TamilNava
@TamilNava 17 күн бұрын
மிக்க நன்றி ❤️🙏
@mathyratna8089
@mathyratna8089 17 күн бұрын
really true 💯 kadavul irunthaal money mafiah Hangs thandanai undu our hero Dr Archuna cry video paththen Omggg 😢 Dr Archuna makkal selvan real hero King of the world ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉
@anandili8292
@anandili8292 17 күн бұрын
Brother, You read my mind. Every word that comes out of your mouth is nothing but the truth. I had tears in my eyes when I watched your vlog😢 Dr. Archchune is a powerful soul. He came to this world for a purpose. It's a privilege for us to distinguish good from evil. We can only pray for his family and his safety🙏
@TamilNava
@TamilNava 17 күн бұрын
சத்தியமாக உங்கள் கமென்ட்ஸ் படிக்கும் போது எனக்கும் கண் கலங்கியது... ஒரே அலைவரிசையில் உள்ளவர்கள் சந்திக்கும் போது மனம் லேசாகும் அது போலத்தான். உங்கள் அன்பான ஆதரவான கமெண்ட்ஸ் எனக்கும் மேலும் வீடியோக்கள் போட உற்சாகம் தருகிறது. என் மனதை நிறைத்த உங்கள் நல்ல மனம் வாழ்க ❤❤❤❤❤
@jaufarsulthan7835
@jaufarsulthan7835 17 күн бұрын
டாக்டர் அர்ஜுனா அவர்களுக்கு வாழ்த்துக்கள் உண்மையில் ஒரு புரட்சியை உண்டாக்கிய வீரர் நேர்மையான மனிதர் மக்களின் பாசத்தை அள்ளிக் கொடுத்தவர் இலங்கையில் இப்படிப்பட்ட ஒரு டாக்டர் இருப்பாரா என்று என்னால் கூற முடியாது ஒரு வரலாற்று சாதனை தமிழ் பேசும் மக்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் பொக்கிஷம் என்றால் டாக்டர் தான்
@kanakasabaikalaalayam4611
@kanakasabaikalaalayam4611 17 күн бұрын
நீதிக்காக தனிமனிதனாக துணிவுடன் முன்வந்த அர்சுணா பலருக்கு முன்மாதிரி.🙏
@imrannaz7570
@imrannaz7570 17 күн бұрын
I'm Muslim bro but I support jaffna people this time True words Politicians under medical mafia's control inshallah Dr Arjuna Ramanathan ❤❤❤ ❤❤❤❤❤❤❤❤ Good video im your long time subscribor.❤❤❤Dr Arjuna we support
@TamilNava
@TamilNava 17 күн бұрын
மிக்க நன்றி❤️🙏
@sivachandrikasivamaintham9536
@sivachandrikasivamaintham9536 15 күн бұрын
மிக்க நன்றி
@ArmfarukArmfaruk
@ArmfarukArmfaruk 17 күн бұрын
Dr.அர்ஜுனாவின் அர்ப்பணிப்பான விதைகளின் விளைவே தற்போதைய மின் பிறப் பாக்கி, கட்டட வேலைகளு ற்பட, இனிமேல் வருகின்ற அணைத்து சேவைச்-செயற் பாடுகளிலும் Dr.அரச்சுனா வின் தனித்தன்மைகளின் விதைகளில்லாமலிருக்க முடியாதென்பது தார்மீக உண்மை.
@TamilNava
@TamilNava 17 күн бұрын
உண்மை மிக்க நன்றி ❤️🙏
@mathisuthan2922
@mathisuthan2922 17 күн бұрын
எல்லா புகழும் தம்பி அர்ச்சனாவையே சேரும்
@TamilNava
@TamilNava 17 күн бұрын
மிக்க நன்றி❤️🙏
@sundarapathma6954
@sundarapathma6954 17 күн бұрын
100% உண்மை.
@TamilNava
@TamilNava 17 күн бұрын
மிக்க நன்றி ❤️🙏
@kayalvilisivagnanam9032
@kayalvilisivagnanam9032 17 күн бұрын
Super pain ful video but Dr.Arsuna is the winner we found who how many frade doctors have in jaffna this is the sucess for Dr.Archsuna
@TamilNava
@TamilNava 17 күн бұрын
கண்டிப்பாக நீங்கள் கூறுவது சரிதான் மிக்க நன்றி❤️🙏
@nthurai6414
@nthurai6414 17 күн бұрын
நல்ல தமிழர்கள் Dr அர்ச்சுனா விற்கு பாதுகாப்பாக நின்று அவர் எதிர்கொள்ளப் போகும் சவால்களுக்கு அரணாக இருக்க வேண்டும். அதிகாரம் மிக வலிமையானது. இந்த அதிகாரம் ஊழல்வாதிகளின் கையில் சிக்கி இருப்பதுதான் வேதனையான விடயம்.
@TamilNava
@TamilNava 17 күн бұрын
சரியாக சொன்னீர்கள் மிக்க நன்றி ❤️🙏
@thiyagarajarajasingam9242
@thiyagarajarajasingam9242 17 күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கும் வாழ்த்துக்கள் நீதிக்கு போராடுவேன் கனடா வில் இருந்து
@thavamanyamirthalingam3848
@thavamanyamirthalingam3848 17 күн бұрын
தாங்கள் கூறுவது அனைத்தும் உண்மை சகோதர்ர்
@sajaanan
@sajaanan 17 күн бұрын
14 வருடமாக கிடைக்காத மின் பிறப்பாக்கி புது வைத்திய அதிகாரி பொறுப்பேற்று 2 நாளில் கிடைக்குது என்றால் இவங்கள் எடுத்து வைச்சதை திருப்பி குடுக்கிராங்களோ என்று சந்தேகமாய் இருக்கு
@TamilNava
@TamilNava 17 күн бұрын
14 வருடம் இல்லாத மின்புரப்பாக்கி ரெண்டு நாளில் வந்தது எப்படி மிக்க நன்றி❤️🙏
@alahanvel7678
@alahanvel7678 17 күн бұрын
உண்மையான கருத்து ஆனால் இந்தஅரசாங்கம் அர்சனாவை யாழ்மாவட்டத்தின் வையித்திய உயர்பதவி கொடுத்தால் இந்த மாபியாட்களை அடக்கமுடியும் ஆனால் இந்த அரசாங்கத்திலும்மாபியா ஒன்றுமட்டும் நீங்கள்கூறியபோல் சாவகச்சேரி வையித்தியசாலைமுன் அர்சனா சிலை வைக்கவேண்டும் என என்னதான் இவர்கள் செய்தாலும் அது அந்த உன்னத மாமனிதன் அர்சனாவை சேரும் வாழ்க அர்சனா❤❤❤❤❤❤❤❤❤❤
@TamilNava
@TamilNava 17 күн бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏
@skiruba8971
@skiruba8971 17 күн бұрын
வட மாகாண வைத்திய மட்டமும் சரி . அரசியலும் சரி எதுவுமே மக்களுக்கு திருப்தியாக இல்லை .. எல்லாம் இதிலுமே லஞ்சம் ஊழல்..! இவர்களுக்கு மக்கள்தான் ஒரு புரட்சியை உண்டு பண்ணி நல்ல பாடம் புகட்ட வேண்டும் ...! வாழ்க மக்கள் புரட்சி🙏
@TamilNava
@TamilNava 17 күн бұрын
உண்மை மிக்க நன்றி ❤️🙏
@marymeldaosman172
@marymeldaosman172 17 күн бұрын
ஏன் என்ற கேள்வி கேட்கமல் இங்கே வாழ்க்கை இல்லை!
@TamilNava
@TamilNava 17 күн бұрын
கண்டிப்பாக 👍மிக்க நன்றி❤️🙏
@vijayakalaanpalakan6396
@vijayakalaanpalakan6396 17 күн бұрын
தம்பி அர்ச்சுனா❤❤👌👌🙏🙏 வெளிநாட்டுக்கு போகக் கூடாது. அவர் அரசாங்க வைத்தியசாலையில் வேலை செய்யாமல் , அங்கு நடக்கும் ஒவ்வொரு அக்கிரமங்களையும் மக்களோடு நின்று தட்டிக் கேட்க வேண்டும். இதற்கு புலம்பெயர் தேசத்து மக்கள் உதவி செய்வார்கள்.
@TamilNava
@TamilNava 17 күн бұрын
100% உண்மை❤❤❤ அர்ஜுனாவுக்கு இந்த அரசு உயர் பதவி கொடுத்து கெளரவிக்க வேண்டும் நேர்மையாக இருந்தால் வெற்றி கிடைக்கும் என இளைய சமுதாயத்துக்கு காட்ட அரசுக்கு நல்ல சந்தர்ப்பம் ஆனால் இலங்கை அரசு மட்டுமல்ல உலக அரசுகள் எங்கும் நுழைந்திருக்கும் மருத்துவ மாபியாக்கள் விடுவார்களா என்பதே கேள்வி.
@kirubananthanratnasabapat8956
@kirubananthanratnasabapat8956 17 күн бұрын
எல்லா புகழும் அர்ச்சுனாவுக்கே டாக்டர் வாழ்க வாழ்க வாழ்க ❤❤❤❤
@TamilNava
@TamilNava 17 күн бұрын
மிக்க நன்றி ❤️🙏
@mneilam694
@mneilam694 17 күн бұрын
Yes gentle man really thanks😮 for your KZbin regarding Of Arjuna matter whole our Tamil society must support and encourage Dr.Arjuna
@TamilNava
@TamilNava 17 күн бұрын
உங்கள் கனிவான வார்த்தைக்கு மிக்க நன்றி ❤️🙏
@user-ir3iy5kz8r
@user-ir3iy5kz8r 17 күн бұрын
Damsham for current chawakacheri hospital MS. If current MS is a genuine person he should not accept the current post. Anyway all credit goes to well done Dr Ramanathan.
@SriharanGaneshu
@SriharanGaneshu 17 күн бұрын
எமது சகோதரன் அர்ச்சணவுக்கு மக்கள் மட்டுமே துணையாக இருக்கிறார்கள். மிகுதி அணைவரும் சுயலாபம் தேட நிற்கிறார்கள். சாபகேடா? விடிவா?விழிப்படைவோம்,
@TamilNava
@TamilNava 16 күн бұрын
தமிழ் மக்களின் சாபக்கொடு தான் மிக்க நன்றி ❤️🙏
@johnpaulprithiviraj2204
@johnpaulprithiviraj2204 17 күн бұрын
டாக்டர்கள் தாங்கள் தொழில்களில் எல்லாம் முதன்மையான படிப்பை உடையவர்கள் என்கின்ற நினைப்பில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் முகாமைத்துவம் என்பது தங்களுக்கு கீழனதும் எனவே அக்கற்கையை கற்று வருபவர்கள் தங்களை முகைமைத்துவம் செய்ய உடன் படுவதில்லை அதனால் MBBS கற்றவர்களையே முகாமைத்துவ கற்கையை விசேடமாக கற்பித்து வைத்திய சாலைகலை பராமரிக்க விடும் நடைமுறை தற்போது கடைப்பிடிக்க படுகிறது. அர்சுனாவும் அவ்வாறான ஒருவர்
@TamilNava
@TamilNava 17 күн бұрын
மருத்துவத்துறை படித்தவர் முகாமைத்துவம் படித்து வருவதும் மருத்துவத் துறையில் உள்ள குறை நிறைகளையும் கண்டு கொள்ள முடியும் ஒருவகையில் சரிதான் ஆனால் வெளிநாடுகளில் அப்படி அல்ல மிக்க நன்றி ❤️🙏
@musthafamfaleel6820
@musthafamfaleel6820 17 күн бұрын
மக்களின் போராட்டத்திக்கான வெற்றி என்பது அர்ஜுனா ராமனாதன் மீண்டும் அந்த பதவியில் அமர்வதுதான் மருத்துவ மாபியாக்களுக்கு செருப்படியாக அமையும்
@TamilNava
@TamilNava 16 күн бұрын
நாங்கள் எங்கள் ஆதங்கத்தில் இப்படிச் சொல்லலாம் ஆனால் நடைமுறையில் அது சாத்தியமில்லை வரவிட மாட்டார்கள் மிக்க நன்றி ❤️🙏
@RockThomas-ex1cx
@RockThomas-ex1cx 17 күн бұрын
100% உண்மையான கருத்து. 🙏
@TamilNava
@TamilNava 17 күн бұрын
மிக்க நன்றி ❤️🙏
@sumathijeeva8457
@sumathijeeva8457 17 күн бұрын
தனி ஒருவரும் முயற்சியால் ஹாஸ்பிடலுக்கு வசதிகளை செய்து கொடுத்தால் நல்லது தான் ஆனால் drஅர்ச்சனாவுக்கு என்ன பிரச்சினைகள் வரப்போகுது தெரியாது
@TamilNava
@TamilNava 17 күн бұрын
நன்றி❤️🙏
@saravanapavannagalingam8275
@saravanapavannagalingam8275 17 күн бұрын
தம்பி உங்கள் சேவை தொடரட்டும் உண்மையை ஊரத்துசொல்வதுக்கு நன்றி
@TamilNava
@TamilNava 17 күн бұрын
ஆதரவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி அண்ணா❤❤❤
@sivapalanponniah4258
@sivapalanponniah4258 17 күн бұрын
People urgently need persons like Dr.Aruchna as their Members of Parliament. All must request him to form a new political party & contest at the gen elections. That is the only thing people can do for the moment. Hope, all current MPs are entitled for monitoring allowances & getting that also. If that is correct, MPs have done nothing towards this hospital, which is located in main A-9 high way. If this is the situation, imagine the plight of other rural hospitals !
@Anatsutharshini
@Anatsutharshini 17 күн бұрын
அர்ச்சுனா மீண்டும் வந்தால் தான் வெற்றி
@sivachandrikasivamaintham9536
@sivachandrikasivamaintham9536 15 күн бұрын
அர்ச்சனா மிண்டும் வர வேண்டும்
@lathajoe
@lathajoe 17 күн бұрын
சாவகச்சேரிக்கு கிடைத்த வெற்றி அர்ச்சனா வின் வெற்றியே தவிர புதியதாக வந்தவர் கிழிக்கவில்லை
@TamilNava
@TamilNava 17 күн бұрын
100% உண்மை... எல்லா புகழும் அர்ஜுனாவுக்கே புகழோடு அவருக்கு மேலும் உயர் பதவிகள் கிடைக்க வேண்டும் அது வளர்ந்து வரும் இளைய தலைமுறைக்கு ஒரு உதாரணமாக இருக்கும்
@pathmawathyrajadurai1182
@pathmawathyrajadurai1182 17 күн бұрын
Dr அர்ஜுனாவினால் துணிந்து வெளிக்கொண்டுவரப்பட்ட உண்மைகளின் விளைவு தான் இவை. Dr அர்ஜுனவற்கு தான் இதற்குரிய மரியாதை வழங்கப்படல் வேண்டும். மக்கள் மனதில் Dr அர்ஜுனாதான் நிலைத்து இருப்பார்.
@TamilNava
@TamilNava 17 күн бұрын
மிக்க நன்றி❤️🙏
@EthambyMatthew-gv1pe
@EthambyMatthew-gv1pe 13 күн бұрын
Brother what you said everything is 100% true. If Doctor Aruchuna hadn't bring this issue out, generator would haven't given. So all the glory has to go to Dr. Aruchuna only. The doctors who worked there previously why they didn't think about this before Dr. Aruchuna came.
@veera.r.kannan
@veera.r.kannan 17 күн бұрын
நன்றி தம்பி நவா.🎉. கருத்தாய்வுகளுக்கு மனமுவந்த நன்றி. தொடர்ந்தும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை நிலவரங்களையும் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் களநிலைகளையும் உண்மையுடன் வெளிக்கொணர வேண்டுகின்றேன். நன்றியுடன்…
@TamilNava
@TamilNava 17 күн бұрын
நீங்கள் தொடர்ந்து வரும் ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏
@radah.mradah1061
@radah.mradah1061 17 күн бұрын
டாக்டர் மாபியாக்களை இனம் காணப்பபட்டது❤❤❤❤
@TamilNava
@TamilNava 17 күн бұрын
மிக்க நன்றி ❤️🙏
@VelanaiBro
@VelanaiBro 17 күн бұрын
மக்கள் செல்வன் டாக்டர் அர்ச்சுனா புகழ்வாழ்க
@TamilNava
@TamilNava 16 күн бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏
@mahisarmag4563
@mahisarmag4563 17 күн бұрын
சகோதரரே உங்கள் வீடியோ அநேகம் மக்களுக்கு விழிப்புணர்வு/திருப்தி தரும்... டொக்டர் அர்ச்சுனா அவர்களின் பணி/முயற்சி/அவரின் வலிகள் அனைத்தும் விழிப்புணர்வை கொடுத்து மக்கள் சேவை நியாமாக மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதே... டொக்டர் அர்ச்சனா அவர்களுக்கு மிக்க நன்றி கூறி.. உங்களுக்கும் மிக்க நன்றி சகோதரரே... மிக்க நன்றி 🙏🙏
@TamilNava
@TamilNava 16 күн бұрын
மிக்க நன்றி நீங்கள் தொடர்ந்து தரும் ஆதரவுக்கு மக்களுக்கு விழிப்புணர்வு கொண்டு வந்த அர்ச்சனாக்கு வாழ்த்துக்கள் ❤️🙏
@skiruba8971
@skiruba8971 17 күн бұрын
இப்போ இவர்கள் செய்வதெல்லாம் ஒரு கண் துடைப்பு..! அர்சுனா திரும்பி வந்தாள் தன் மக்களாகிய உங்களுக்கு வெற்றி..!
@TamilNava
@TamilNava 17 күн бұрын
உண்மையாக கண்துடைப்பு தான் மிக்க நன்றி ❤️🙏
@user-pl6yl8pu8l
@user-pl6yl8pu8l 17 күн бұрын
You are the real HERO don't worry Dr we are with you go he'd
@TamilNava
@TamilNava 17 күн бұрын
மிக்க நன்றி ❤️🙏
@kasinathannadesan5524
@kasinathannadesan5524 17 күн бұрын
True. The new MS again made a blunder by praising MP angajan for the generator. Where were all these guys until Dr Arjuna started the struggle. It is true Dr Arjuna was somewhat impulsive and tactless but honest on his course. He could have been little patient. But he has exposed the rot. Douglas is a an emotionless person who does not even washes his face.
@TamilNava
@TamilNava 17 күн бұрын
நானும் அதைத்தான் கவனித்தேன் மிக்க நன்றி ❤️🙏
@ThamilNesan
@ThamilNesan 17 күн бұрын
We LOVE our Beloved Br Dr ARRRCHUUUNNA💯🤝🤝❤ MAY GOD BLESS HIM🇨🇦
@M.k844
@M.k844 17 күн бұрын
நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை❤❤❤❤❤
@TamilNava
@TamilNava 17 күн бұрын
ஆதரவுக்கு மனம் நிறைந்த நன்றிகள்❤❤❤🙏🙏🙏
@myday066
@myday066 17 күн бұрын
எனக்கு அர்ச்சுனா பிரச்சனை கேள்விப்பட்ட நாட்களில் இருந்து இலங்கையின் கல்விக்கட்டமைப்பு மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. இலங்கையில் கல்வியில் முன்னேறிய மாவட்டங்கள், பின்தங்கிய மாவட்டங்கள் என்ற வேறுபாடு உண்டு. கல்வியில் முன்னேறியமாவட்டங்களில் இருந்து பின்தங்கிய மாவட்டங்களுக்கு ஆசிரியர்களை அனுப்பி வைப்பார்கள். அங்கு பணிபுரிவது ஆசிரியர்களுக்கு மிகவும் சிரமம். அத்துடன் அங்கு மாணவர் மட்டுமல்லாமல் பெற்றோரும் கூட கல்வி மட்டம் குறைந்த ஏழை தொழிலாளர் களாக இருப்பார்கள். அங்கு கதிரை, மேசை, கட்டட வழங்கள் போன்ற எல்லா வளங்களும் குறைபாடா இருப்பதால் உயரிய பெறுபேறுகளை யாரும் எதிர்பார்ப்பதில்லை. ஆசிரியர்களும் op அடிப்பது கொஞ்சம் அதிகம் தான். அங்கு கல்வி வழங்கள் குறைவாக இருப்பதால் ஆசிரியர் தம் கடமையை செவ்வனே செய்யாதது ஒரு பொருட்டாக மதிக்கப்படுவதில்லை. ஆனால் சாவகச்சேரி என்பது நல்ல கல்வி பொருளாதார வளமுள்ள ஒரு பிரதேசம். அந்த பொன்னான பிரதேசத்தை அங்கிருந்த டாக்டர் கள் சரியான மருத்துவ வளம் அற்ற கல்வியறிவற்ற ஏழை மக்கள் உள்ள பிரதேசமாக முயன்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கண்ணுக்கு பொதுமக்கள் கல்வியறிவற்றவர்களாக தென்பட்டிருக்கிறார்கள். பொதுமக்கள் அவ்வாறு இருந்தால்தான் அவர்களுக்கு op அடிப்பது வும், ஊழல் செய்வது வும் இலகுவாக இருக்கும். அர்ச்சுனா மருத்துவ உலகிற்கு ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கி றார் என்றுதான் சொல்ல வேண்டும்.
@TamilNava
@TamilNava 17 күн бұрын
எனக்கும் தெரியும் சாகவாச்சேரி கல்வி அறிவு கூடிய பிரதேசமென்று நல்ல பாடசாலைகளை கொண்ட ஒரு ஊர் ஓரளவுக்கு யாழ்ப்பாணம் ஹாஸ்பிடலுக்கு அடுத்தபடியாக பெரிய ஒரு வசதிகளைக் கொண்ட வைத்திய சாலை அதை எவ்வளவு அடிமட்டத்துக்கு கொண்டு போக இயலுமோ அந்த அளவுக்கு எடுத்து சென்று விட்டார்கள் அந்தக் காலங்களில் கிளிநொச்சி மாவட்டத்தில் பல்கலைக்கழகங்களுக்கு வெட்டுப்புள்ளி குறைவென்றபடியால் அனேகமான பெற்றோர்கள் படித்தவர்கள் தங்கள் பிள்ளைகளைA/L பரீட்சையை பின் தங்கிய மாவட்டங்களில் எடுக்க வைப்பார்கள் அதுவும் ஒரு வகையில் ஏமாற்றுத் தான் ஆனால் இன்று அந்த மாவட்டங்கள் எல்லாம் முன்னோரி விட்டன நல்ல நிலையில் உள்ள மாவட்டங்கள் எல்லாம் இன்று பின்னோக்கி கொண்டு போகின்றது எங்கள் கல்வி கட்டமைப்பு பற்றி கதைப்பது என்றால் நிறைய கதைக்கலாம் படித்தவர்கள் செய்யும் அநியாயங்களை பார்க்கும்போது வெறுப்பாக இருக்கிறது. உங்கள் நல்ல கருத்துக்கு மிக்க நன்றி ❤️🙏
@RajaniK-rm5sl
@RajaniK-rm5sl 17 күн бұрын
உன்மைதான்.உங்கள்.கருத்து.எங்கே.இருந்தாலும்.எங்கட.அருச்சுணா.ஜயா.நல்லா..இருப்பார்
@TamilNava
@TamilNava 17 күн бұрын
உங்களை போன்றவர்களின் ஆசீர்வாதம் டாக்டர் அர்ஜுனாவுக்கு நல்லதே நடக்க வைக்கும் எப்போதாவது ஒரு முறைதான் நேர்மையான நல்லவன் மக்கள் கண்களுக்கு தெரிவான் அவனை போற்றுவோம் கொண்டாடுவோம்
@malinipaskaran1818
@malinipaskaran1818 17 күн бұрын
எல்லா புகழும் அர்சுனாக்கே.
@UmakanthanUmakanth
@UmakanthanUmakanth 17 күн бұрын
The great doctor archuna I wish to sucess
@rajanirasiah3883
@rajanirasiah3883 17 күн бұрын
Super explanation. God will help bhim
@TamilNava
@TamilNava 17 күн бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏
@vasanthadevisivarajah792
@vasanthadevisivarajah792 17 күн бұрын
II feel terrible because Dr Archuna did every good things but Government doing bad things.
@vinoharold3313
@vinoharold3313 17 күн бұрын
Don't worry Dr. God bless you.
@TamilNava
@TamilNava 17 күн бұрын
ஆறுதலான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி❤
@pushpavathykumaradevan7890
@pushpavathykumaradevan7890 17 күн бұрын
Thanks to social media for bringing all these culprits and their activities
@TamilNava
@TamilNava 17 күн бұрын
மிக்க நன்றி❤️🙏
@user-lf9ck9rk5d
@user-lf9ck9rk5d 17 күн бұрын
அருச்சுனா உங்களுக்கு ஆன வெற்றி
@TamilNava
@TamilNava 17 күн бұрын
மிக்க நன்றி❤️🙏
@sasigalalogaranjan6000
@sasigalalogaranjan6000 17 күн бұрын
அருமை, உண்மை 👏👏
@TamilNava
@TamilNava 17 күн бұрын
மிக்க நன்றி❤️🙏
@user-sz6sc8mm1w
@user-sz6sc8mm1w 17 күн бұрын
அர்சுன்ன் விட்ட அம்பு தப்பாது❤
@TamilNava
@TamilNava 17 күн бұрын
மிக்க நன்றி ❤️🙏
@gnanapiragasamgnanaramanar7124
@gnanapiragasamgnanaramanar7124 12 күн бұрын
Dr. Archuna is a greatest young man.
@SriharanGaneshu
@SriharanGaneshu 17 күн бұрын
மொத்த அரசியல் பின்புலமும் அர்சணவுக்கு துரோகம் செய்து விட்டது வெளிபடையான உண்மை மக்கள் பலம் துரோகத்திற்கு அடிபணியுமா? இல்லை நீதி தேடி கொடுக்குமா? இன மத வேறுபாடு இல்லாத நீதி வேண்டும் எமது சகோதரன் அர்ச்சணாவுக்கு.
@TamilNava
@TamilNava 16 күн бұрын
உங்கள் ஆதங்கம் புரிகிறது நல்ல மனதுக்கு மக்கள் மனதில் ஆவது நல்ல இடத்தை பிடித்துள்ள மிக்க நன்றி ❤️🙏
@user-ks6jn7nb4z
@user-ks6jn7nb4z 17 күн бұрын
Dr.Arjuna must be in safe place.thats why,,he must leave the place.we must take He have 👍 done the Best thing... don't worry let our Society get the benefit however...this proud is belongs to Dr.Arjuna....❤❤jiffry.
@TamilNava
@TamilNava 17 күн бұрын
கனிவான ஆதரவுக்கு மிக்க நன்றி❤️🙏
@PravinHector-uk9bm
@PravinHector-uk9bm 17 күн бұрын
You said correctly. Finally the authorities won..it's happening like 50 years. You have good experience
@TamilNava
@TamilNava 17 күн бұрын
ஆதரவுக்கு மிக்க நன்றி❤ 1980 களில் என் அப்பாவும் இந்த மருத்துவ மேலதிகாரிகளால் ஒரு தடவை பாதிக்கப்ட்டார்... அன்று இப்படி சோசல் மீடியாக்கள் இல்லாத காரணத்தால் பல நேர்மையான அர்ஜுனா போன்ற மருத்துவர்கள் குழப்பவாதிகள் என லேபல் குத்தப்பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டார்கள்.
@nadarajahsugeetharan
@nadarajahsugeetharan 11 күн бұрын
Hi Rama Aruchchuna All well done, don’t worry you did good job, congratulations 🎉
@blackgold8717
@blackgold8717 17 күн бұрын
அவர் எழுச்சி மக்களுக்காக நடந்ததாக நாங்க நம்புகிறோம்
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 17 күн бұрын
நன்றி நன்றி மிகவும் பயனுள்ள தகவல் நன்றி 🙏🙏🙏
@TamilNava
@TamilNava 17 күн бұрын
உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி ❤️🙏
@pushpavathykumaradevan7890
@pushpavathykumaradevan7890 17 күн бұрын
Now everyone is trying to correct the problem because of Dr Aruchuvhna’s initiative. He has achieved what he wants and how the public can help. But he should be recognized and appointed to same hospital again. Which is the right way of encouraging future whistleblowers and stop all illegal, unprofessional activities in hospital, schools, etc. Now public has the power to send request in writing to Human Rights, health department, president, etc demanding Dr Aruchchuna need to be bring him back. All politicians and previous administration in Chavakacheri hospital are take responsibility for mishandling of this situation
@TamilNava
@TamilNava 17 күн бұрын
நீங்கள் கூறிய இந்த விடயங்களை நடைமுறைப்படுத்தினால் நல்ல விடயம் தான் ஆனால் யார் இதை முன்னெடுப்பார்கள் என்று தான் கேள்வி கருத்துக்கு மிக்க நன்றி ❤️🙏
@saravananmuthulingam4017
@saravananmuthulingam4017 17 күн бұрын
Exactly correct. Thanks a lot
@pushpavathykumaradevan7890
@pushpavathykumaradevan7890 17 күн бұрын
What has told in this video is absolutely true. Now this young enthusiastic Doctor should not be punished by the administration and politician. Hope he will continue his journey again at Chavakacheri hospital.
@TamilNava
@TamilNava 17 күн бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏
@paulkamalaraj691
@paulkamalaraj691 15 күн бұрын
You are correct 💯🎉🎉🎉🎉🎉
@saiar4372
@saiar4372 17 күн бұрын
Very good video you said very right
@TamilNava
@TamilNava 17 күн бұрын
Thanks and welcome❤️🙏
@gnanapiragasamgnanaramanar7124
@gnanapiragasamgnanaramanar7124 12 күн бұрын
Action of Dr. Archuna brought the Generator not by any of others.
@bobbyponniah3176
@bobbyponniah3176 17 күн бұрын
Great coverage as always, hope & pray for a peaceful solution, it will great if entire UTuber’s vlogs are translated in English & Sinhalese, so that many people can see what is going on for the future of the country: hats off to Dr Arjuna Ramanathan : 🙏🙏
@jamesfernandez4664
@jamesfernandez4664 17 күн бұрын
Yes, Dr. Arjuna is a dedicated, skilled person with courage and integrity. Minister Dauglas has to take careful decision and he was listening, thinking and walking.. It is not necessary to touch or hug. It is not our culture. Nonetheless, your presentation is much appreciated. We all should have the courage to support the right decisions. Integrity is most important. Dr.A has set an example. His leadership is excellent.
@TamilNava
@TamilNava 17 күн бұрын
ஆதரவான வார்த்தைக்கு மிக்க நன்றி ❤️🙏
@user-ww9uu3jw8o
@user-ww9uu3jw8o 17 күн бұрын
அர்சனா சாவகச்சேரிக்கு வருகிறாரோ இல்லையோ அவர் எதை நினைத்தாரோ அது நடக்க ஆரம்பித்துள்ளதே அது அவருக்கு வெற்றி தானே ஆனால் அதை மக்களே தக்கவைக்க வேண்டும்
@TamilNava
@TamilNava 16 күн бұрын
உண்மை மிக்க நன்றி ❤️🙏
@eejemi6879
@eejemi6879 10 күн бұрын
ஆம், மக்களே தக்கவைத்துக்கொள்ள வேண்டும்
@NavaratnamKalaichelvan
@NavaratnamKalaichelvan 16 күн бұрын
Excellent delivery for the real nature at this point is really appreciated by the lord's Dharma with the people of all in Shri Lanka for the possibility of getting elemination effortably...😂
@sami5961
@sami5961 17 күн бұрын
நேர்மையான போராட்டாம் வெற்றி பெற்றார் கடவுள் துணை செய்வார்
@TamilNava
@TamilNava 17 күн бұрын
மிக்க நன்றி ❤️🙏
@paramraja9289
@paramraja9289 17 күн бұрын
You are absolutely right brother all the best brother 👍👍👍
@TamilNava
@TamilNava 17 күн бұрын
கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி❤🙏
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 17 күн бұрын
உலகப்பந்தில் தமிழர்கள் 💞🌋🕌⛰️⛪எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@TamilNava
@TamilNava 16 күн бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏
@nanthininadarajah
@nanthininadarajah 17 күн бұрын
Really I'm absolutely for you sir Thank you❤😢😢😢
@TamilNava
@TamilNava 17 күн бұрын
கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி❤🙏 நல்ல உள்ளங்களின் ஆதரவே போதும்.
@user-pl6yl8pu8l
@user-pl6yl8pu8l 17 күн бұрын
Dr you are grade keep it up
@TamilNava
@TamilNava 17 күн бұрын
அர்ஜுனாவின் வெற்றி நமது வெற்றி மிக்க நன்றி ❤️🙏
@RpavaniPavani-x3w
@RpavaniPavani-x3w 15 күн бұрын
நீ🎉ங்கள் சொல்வது உன்மை
@ketsan2027
@ketsan2027 17 күн бұрын
நன்றாக கூறினார்
@rajamanohariselvarasa1381
@rajamanohariselvarasa1381 17 күн бұрын
உண்மையானகருத்து
@TamilNava
@TamilNava 17 күн бұрын
மிக்க நன்றி ❤️🙏
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN 17 күн бұрын
“ வீரத்தமிழன் ஈழத்தலைவன் “ எமது அர்ச்சுணாவால்இது நடந்தது என்று உலகத்தமிழருக்கு தெரிவதால் இதுன்ரை வாயால் சொல்லாட்டிலும் பறவாயில்லை அண்ணை 👍
@TamilNava
@TamilNava 17 күн бұрын
100% உண்மை❤ புகழோடு அர்ஜுனாவுக்கு பதவிகளும் வர வேண்டும் எளிமையான வெளிப்படையாக பேசும் அர்ஜுனா ஒரு பொக்கிஷம் டாக்டர் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதுக்கு நல்ல உதாரணம்
@sysexpress
@sysexpress 17 күн бұрын
எல்லா புகழும் அவருக்கே
@TamilNava
@TamilNava 17 күн бұрын
மிக்க நன்றி❤️🙏
@BaskaranNadarasa
@BaskaranNadarasa 17 күн бұрын
இந்தமின்பிறப்பாக்கியையும்ஆட்டையைபோடாதேங்கோ
@TamilNava
@TamilNava 17 күн бұрын
😂 மிக்க நன்றி ❤️🙏
@eejemi6879
@eejemi6879 10 күн бұрын
😂
@user-vw5sh8kf4g
@user-vw5sh8kf4g 17 күн бұрын
We love him. Our support is always there❤.
@TamilNava
@TamilNava 17 күн бұрын
உங்களை போன்றவர்களின் அன்பை பெற்ற அர்ச்சுனா அதிர்ஷ்டசாலிதான். அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் அந்த வெளிப்படையான பேச்சு., புள்ளி விபரங்களுடன் வாதத்தை வைக்கும் திறமை. நானும் அவரின் ரசிகன்தான்
@pankayatchelviratnarasa5149
@pankayatchelviratnarasa5149 3 күн бұрын
Super Anna❤🎉
@arung8461
@arung8461 17 күн бұрын
Dr அர்ச்சுனா மீண்டும் வர வேண்டும் அது தான் வெற்றி
@TamilNava
@TamilNava 17 күн бұрын
உண்மை❤ அப்படி நடந்தால் நேர்மையாக தொழில் புரிய ஒரு உத்வேகமும் மற்றவர்களுக்கு கிடைக்கும் இல்லாவிட்டால் நேர்மையாக இருந்து என்ன பிரயோஜனம்? அவமானமும் தோல்வியுமா
@uma8600
@uma8600 17 күн бұрын
One man one Dr. Archuna .🎉
@TamilNava
@TamilNava 16 күн бұрын
நிச்சயமாக மிக்க நன்றி❤️🙏
@tamilarivu5817
@tamilarivu5817 17 күн бұрын
Super analysis ❤
@TamilNava
@TamilNava 17 күн бұрын
மிக்க நன்றி🙏❤️
@pushpavathykumaradevan7890
@pushpavathykumaradevan7890 17 күн бұрын
Hats off to Dr Aruchuvhuna
@TamilNava
@TamilNava 17 күн бұрын
மிக்கநன்றி❤️🙏
@rajkumar-tv6rv
@rajkumar-tv6rv 17 күн бұрын
Super❤❤❤❤
@TamilNava
@TamilNava 17 күн бұрын
மிக்க நன்றி 👍🙏❤️
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 52 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 18 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 28 МЛН
ПОДВОДНЫЙ ГЕЙМИНГ #shorts
0:22
Паша Осадчий
Рет қаралды 1,7 МЛН
Как мама ухаживает за мной VS гостями
0:50
Время горячей озвучки
Рет қаралды 3 МЛН
Она была безумно рада от увиденного 🤯
0:29
Фильмы I Сериалы
Рет қаралды 2,3 МЛН