வாழ்க்கை நம்பிக்கைகுறியதாக இருக்க வேண்டும் .நீ கோடிஸ்வரனால் என்ற கதை மிகவும் அருமை சார், வாழ்க்கையில் சோர்வு வந்தாலும் அதையும் தாண்டி வாழ வேண்டும் மற்றும் எதிர்மறை எண்ணத்தில் இருந்து வெளியில் வந்து வாழ்ந்துக்காட்ட வேண்டும் என்பது அருமை சார், நாமும் நம்மை சுற்றி இருப்பவர்களும் நம்பிக்கையோடு இருந்தால் வாழ்வில் அனைத்தையும் வென்றுவிடலாம் என்ற கருத்து அருமையிலும் அருமை சார் .
@gandhimathin8864 Жыл бұрын
உடன்பாடு + ஆக்கப்பூர்வமான கண்ணோட்டம் எத்தகு தடங்கலையும் தாண்டித் தடம்பதிக்கும் என்ற நம்பிக்கை நன்று + நன்றி.
@sangareswarana1224 Жыл бұрын
Good evening sir🎉 I have been watching your lessons for six months.Kindly I request you to upload the video about SEX. It will diffinetly helps all youngster like me. Thank you.