dr kandharaj latest interview | governor r n ravi should be arrested says dr kandharaj dmk mk stalin

  Рет қаралды 24,117

CHANNEL RED SEA

CHANNEL RED SEA

Күн бұрын

Пікірлер: 105
@mohammadfakrudeenrafickjah9288
@mohammadfakrudeenrafickjah9288 Жыл бұрын
Dr.Sir சும்மா பின்றாறே!!!! இதுதான் திராவிடசிந்தனையாளர் என்பதோ!!!
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான பேச்சு 🔥
@tamilnadu918
@tamilnadu918 Жыл бұрын
தமிழ்நாட்டை விட்டே துரத்த வேண்டும் எந்தBJP அல்லாத மாநிலத்திலும் ஆளுநர் பதவி அமர கூடாது
@karthikselvaraj8757
@karthikselvaraj8757 Жыл бұрын
ஆளுநர் மாளிகையை முதல்வரின் அதிகார பூர்வமான இல்லமாக மாற்றம் செய்வதே சிறப்பு.
@ravichandranr2252
@ravichandranr2252 Жыл бұрын
comedy
@sundaram2621
@sundaram2621 Жыл бұрын
அவனுக்கு ஒரு அலுவலகமும் 2B2HK+COMPOUND வீடும் போதும். நமது வரிப்பணம் மிஞ்சும்.
@janakiramanm4448
@janakiramanm4448 Жыл бұрын
கவர்னர் என்கின்ற பதவிக்கு உள்ள முக்கியத்துவம் தனித்தன்மையும் மறந்து தனிச்சையாக செயல்படுவதாக தெரிகின்றது இதன் மூலம் கவர்னர் பதவியில் இருக்க தகுதி இழந்ததாக தமிழ்நாடு மக்கள் கருதுகின்றனர்
@suresh_5175.
@suresh_5175. Жыл бұрын
பிற மாநிலங்களை போல நினைத்து தமிழ்நாட்டிடம் நடப்பது சிந்திக்க தெரியாதவர்கள்...
@jegatheeswari887
@jegatheeswari887 Жыл бұрын
Excellent analysis Doctor
@palania5129
@palania5129 Жыл бұрын
முதல்வர் உரையைக் கேட்கவா நாங்கள் போனோம் கவர்னர் உரையைகேட்கத்தான் போனோம் என்ற எடப்பாடியை முன்னாள் முதல்வர் என்பதே வெட்கக்கேடு.
@packianathang437
@packianathang437 Жыл бұрын
He is not fit.....Admk...ayyyo pavam...
@manoharanramasamy6359
@manoharanramasamy6359 Жыл бұрын
எம்.எல்.ஏ.பதவிக்கே தகுதி இல்லாத வர் பழனிச்சாமி
@kumarkesavan8700
@kumarkesavan8700 Жыл бұрын
Kodanadu ?
@Thenseemai-yz4tx
@Thenseemai-yz4tx Жыл бұрын
@ பழனி: மிகச் சரியாக சொன்னீர்கள் 👍👍👍🙏! பாராட்டுக்கள் 🙏🙏. முன்னாள் அதிமுக. முதல்வர் எந்த லட்சணத்தில் இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள முடியும்??! அது ஆளுநர் உரை அல்ல. அரசின் அமைச்சரவை உரை. ஆளுநர் உரை ஆளுநர் அலுவலகத்தில் தயாரிப்பது அல்ல. அமைச்சரவையில் தயாரிப்பது. சட்டமன்றம் ஆளுநரின் மாமியார் வீடு அல்ல.🙄🙄👍👍👍🙄?!! எடப்பாடி பழனிச்சாமி பிஜேபி. -யின் B. டீம். ஜெயலலிதா அம்மையார் இருந்தால் எடப்பாடி இப்படி கீழ்த்தரமாக பேச மாட்டார்! 🙄👍👍!
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Paavam avarukku - Avar koottaththukku - Mudhalvarin duties&responsibilities yenna yenra theriyathu. Avanga ammaiyar HQ aivittu 460kms thoorathil,kodanattil Boating,reading,enjoying yellam panninaar Sembarambakkam 500 per. Drowned-thookkam, 13 per kollappattabothu TV paththe therinjukitten! Chief secretary Girija avargal statement to judge Aruna Jagadeesan vere!
@kumarmunuswamy2283
@kumarmunuswamy2283 Жыл бұрын
Dr.kantharaj answers are very Best 👌
@gopalakrishnanrajan9230
@gopalakrishnanrajan9230 Жыл бұрын
Whatever Dr.Kantharaj says is one hundred percent correct .. He has analysed the issues perfectly ...
@ramalingams3968
@ramalingams3968 Жыл бұрын
Walkout by the Governor proves that his presence in State affairs is not required
@umasankar5779
@umasankar5779 Жыл бұрын
26th January 2023 - Republic Day - By his act, RN Ravi, lost his right to hoist the National Flag, Constitutionaly, Customarily and Morally. Tamilnadu Government should see to it.
@varatharaj5077
@varatharaj5077 Жыл бұрын
Welcome Dr Sir
@s.v.ravichandran9824
@s.v.ravichandran9824 Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா நன்றி வாழ்க நலமுடன் பல்லாண்டு
@pauldhas1288
@pauldhas1288 Жыл бұрын
அருமையான பதிவு.
@marthajean8396
@marthajean8396 Жыл бұрын
Super dr.👌👌👌
@k.selamuthukumaran8944
@k.selamuthukumaran8944 Жыл бұрын
அவர்களுக்கு டயர் என்ன அளவு. எவ்வளவு நாள் பயன்படுத்தலாம் இதுதான் நெறியும்
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
SUPER & also aeroplane vertical Height!
@anbazhagana3714
@anbazhagana3714 Жыл бұрын
ஐயா இந்த ஆளநர் அவர்களுக்கு நாம் ஏன் மதிப்பு, மரியாதை தரவேண்டும்!!ஒட்டுமொத்த தமிழ் நாட்டு மக்கள் ஒன்று கூடி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்போம்!! இப்போது இந்த ஆளநர் சட்டத்தை மீறிய இந்த நபருக்கு ஏன் பதவியை ராஜினாமா செய்து விட்டு சிறையில் அடைக்கப்பட்ட வேண்டும்.!! இந்த குற்றச் செயல்ளுக்கு உச்ச நீதிமன்ற நீதி அரசர் திரு டி ஓய் சந்தராசூட் அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் இதற்கு ஒட்டுமொத்த தமிழ் நாட்டு மக்களும் ஒன்று சேர்ந்து வருகிறோம்!!வாரீர் வாரீர் வாரீர் டெல்லியில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடமே வழக்கு கொடுப்போம்.!!
@Taai-gm3zb
@Taai-gm3zb Жыл бұрын
True National anthem should be respected by all
@sivamsivam6846
@sivamsivam6846 Жыл бұрын
Sir iam your fan 😄😄😄😄😄😄அறிவுப் பெட்டகம் 👃👃👃👃👃👃👃😬😬😬😬
@johnrajaraja7177
@johnrajaraja7177 Жыл бұрын
Dr Sir Super speech 🙏
@mnicemelody3403
@mnicemelody3403 Жыл бұрын
தங்களின் பேச்சு சூப்பரோ சூப்பர் சார் ....!
@DrZhivaVideos
@DrZhivaVideos Жыл бұрын
கோடை நாடு வழக்கை விரைவு செய்ய வேண்டும்.
@DrZhivaVideos
@DrZhivaVideos Жыл бұрын
Superb
@rajendranrajendran9527
@rajendranrajendran9527 Жыл бұрын
ஐயா உங்கள் துணிச்சல் பேச்சு தமிழ்மக்களை சிந்திக்க வைக்கும்
@somuksolomon1771
@somuksolomon1771 Жыл бұрын
ஆளுனர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் தமிழ் நாட்டை விட்டு ஓட வேண்டும்...
@murugang6708
@murugang6708 Жыл бұрын
அருமை
@rajarajaramasami8325
@rajarajaramasami8325 Жыл бұрын
சூப்பர் சார்
@rohans385
@rohans385 Жыл бұрын
Very good speech sir
@samudirajraj8127
@samudirajraj8127 Жыл бұрын
Super good 👌
@mathiyazhagib8043
@mathiyazhagib8043 Жыл бұрын
Well said Dr.sir.
@apolitical-
@apolitical- Жыл бұрын
வானதி, eps, ops தமிழ் உணர்வு அற்றவர்கள்
@harimoorthymoorthy2676
@harimoorthymoorthy2676 Жыл бұрын
Super sir.
@kganesanganesan2981
@kganesanganesan2981 Жыл бұрын
Why doesn't the Dravidian Model government file a case against the governor for disrespecting the tamilians, national anthem, assembly, constitution etc
@pandianvk2953
@pandianvk2953 Жыл бұрын
ஒரு வேளை நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்னது போல் அறிவாளிகள் படிக்கும் பத்திரிகையை ஆளுனர் தமிழ் நாட்டிற்கு வந்த பிறகு படிக்கிறார் என்று தான் தோன்றுகிறது.
@i.h.sekarharikrishnan8613
@i.h.sekarharikrishnan8613 Жыл бұрын
ஐயா வணக்கம், தமிழ் நாடு கொளனர் திரு. ரவி அவர்கள் அரசியல் சட்டம் மதிக்காமல் தேசிய கீதம் பாட வேண்டும் அதற்கு அப்பரம் தான் கூட்டம் முடியும் இதனால் திரு. ரவியயை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@marthajean8396
@marthajean8396 Жыл бұрын
Go out Ravi.
@ramamurthys6418
@ramamurthys6418 Жыл бұрын
I think Ravi is getting into a stage for getting admitted to Kilpak mental hospital
@s.amohan3074
@s.amohan3074 Жыл бұрын
Get out Ravi
@muruganmasanam5127
@muruganmasanam5127 Жыл бұрын
Super
@sivarajv1943
@sivarajv1943 Жыл бұрын
K..d..ravi ?
@pandiyanramalingam.4720
@pandiyanramalingam.4720 Жыл бұрын
ஆளுநர் மட்டுமல்ல எதிர் கட்சி தலைவர்,எதிர் கட்சி துணைத்தலைவர் மற்றும் எதிர் சட்டமன்ற உறுப்பினர்கள் இவர்களும் தேசிய கீதத்தை அவமதிப்பு செய்துள்ளார்கள் ஆகவே இவர்களையும் கைது செய்ய வேண்டும்.
@brightlight1485
@brightlight1485 Жыл бұрын
talk with sense
@RAGHAV71112
@RAGHAV71112 Жыл бұрын
Super Doctor Sir 🔥
@ramalingams3968
@ramalingams3968 Жыл бұрын
Nowadays the Governor of the State which ruled by the parties other than the party at the Centre are functioning against interest of that State,the purpose of the duties prescribed in the constitution are becoming meaningless. Consequently the development of State is downgraded drastically and it at the same time affect the development of the country.This is not the policy of the country expending huge money of the public to post of Governor .It is the general view of the public the post Governors are infructuous in the country while elected peoples rules.
@govadeva1615
@govadeva1615 Жыл бұрын
மூடனுக்கு மறு உத்தரவு கொடுக்காதே கொடுத்தால் நீயும் மூடனாவாய். நீதிமொழிகள்.
@thambiduraid450
@thambiduraid450 Жыл бұрын
அவரே தொங்கிட்டாரே அவரை தயிரு செய்வது நல்லதல்ல ரொம்ப புளிச்சுடுத்து
@deivanairamakrishnan5630
@deivanairamakrishnan5630 Жыл бұрын
Ellam right malam kalantha matter enne Achu Pudukkottai
@divyashree3525
@divyashree3525 Жыл бұрын
Neengal thaan nalla manithar
@samudirajraj8127
@samudirajraj8127 Жыл бұрын
Tamil Nadu not B.J.P
@catherineignatius889
@catherineignatius889 Жыл бұрын
E PS knows to walk in four legs 👎👎👎
@hemasatheesh5528
@hemasatheesh5528 Жыл бұрын
How much you know the Indian constitutional law. Nonsense fellow
@rajdri8957
@rajdri8957 Жыл бұрын
psychoetic?
@vijayraja8633
@vijayraja8633 Жыл бұрын
Dr total jalra. You did not raise holy thread of Brahmins were insulted by Ramaswami followers nor DMK raised any issues by arresting them. This is Dravidian Model
@rajasekaranchokalingam408
@rajasekaranchokalingam408 Жыл бұрын
Comedy piece.
@hussainbinismail2655
@hussainbinismail2655 Жыл бұрын
Aaaaalunarai avaamathithaal enna tappu
@hussainbinismail2655
@hussainbinismail2655 Жыл бұрын
Tamilan tiruppi adikkum neeram ithuu... Magilchi...
@pandianvk2953
@pandianvk2953 Жыл бұрын
அய்யா 🙏🏿❤️
@rameshramanujamsrinivasan8678
@rameshramanujamsrinivasan8678 Жыл бұрын
ivan enna olarraan as usual
@venkatesanshankar
@venkatesanshankar Жыл бұрын
DMK made assebly rowdyismso governor went away DMK should be dismissed
@VijayKumar-di8by
@VijayKumar-di8by Жыл бұрын
டே வெங்கடேசா அப்படி போடு மாப்ள அரிவாள நீ சிங்கம்லே.
@babupriya8814
@babupriya8814 Жыл бұрын
விபீஷணன் எப்படி துரோகியாவார்?
@jinnahsyedibrahim8400
@jinnahsyedibrahim8400 Жыл бұрын
சீமான் எப்படி இனத்துரோகியோ அப்படித்தான் !
@wmaka3614
@wmaka3614 Жыл бұрын
தன் சொந்த சகோதரனை இக்கட்டான நிலையில் விட்டு எதிரியிடம் சரணடைந்து காட்டிக்கொடுத்தவர் விபீஷணன்.
@ravichandranr2252
@ravichandranr2252 Жыл бұрын
Mr. Kantharaj , first you must read Indian constitution rules 155, 1948 and also Tamilnadu assembly manual rule. First know about the Goveros powers. The Legislature Assembly cannot convene without his permission. Not even a financial bill can be passed without his approval and signature. Governor only Head of the state, Chief minister and council of ministers ruled by Tamilnadu on his behalf of Governor. Don't think Tamilnadu people are fools.
@VijayKumar-di8by
@VijayKumar-di8by Жыл бұрын
That means there is no power for selected and elected legislative members. Because they are just voted by the indian citizens.
@VedharathinamVedha
@VedharathinamVedha Жыл бұрын
இந்த பேட்டியில் பதில் சொல்பவர் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் கேள்வி கேட்க்கும் நெரியாலர் ஒரு பக்கமாக கேள்வி கேட்கிறார் ஆக இந்த பேட்டி சரியில்லை
@vallimohan8899
@vallimohan8899 Жыл бұрын
😀😀😀😀😀😀
@Dr.Kikki_07
@Dr.Kikki_07 Жыл бұрын
Ethir kelvi kettal thaan, atharkaana vilakkam varum boss ☺
@wmaka3614
@wmaka3614 Жыл бұрын
நெறியாளர்
@manimaranemaran4105
@manimaranemaran4105 Жыл бұрын
Dr.ஐயா சொல்வது போல் ஆளுநர் மீது தமிழ் நாட்டு அரசு உட்சநீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த முன் வருமா?
@sekar1522
@sekar1522 Жыл бұрын
5 arivu padaiththa vaanathikku samarpanam thamiz wunarvu eillatha entha maramandaikku enna sonnaalum puriyaathu anna thamiz naadu endru peyar vaangi koduththaar atharkku munnare bharathi senthami naadenum poothinile enba thean vanthu paayuthu kaathinile yenna arumaiyaaga paadinaan aalunar thamiz naadu endru solla koodaathu engiraar vanathi nee thamiyanukku thaane piranthaai wun wudambil vetkam maanam soodu soranai eillai endraikku maanavar poorattam nadakkirathu wunnai poondra aatkalaal enna seiya mudiyum thamiz Ena throogi nee thamiz wunarvu eilaatha wun wudambil yenge nalla raththam oodum wudal mannukku wuyir thamiyukku endru oru kavizen sonnaan appadippatta nee thamiz naattukke saabakedu ethu yegal thaai naadu entha thamiz nattai naangal thaayaga mathikkiroom paguththarivu eillatha nee thamiz naattil vaaya thaguthi eillai
@nataraj9442
@nataraj9442 Жыл бұрын
இதே ஒரு நேர்மையான தூய்மையான முதல்வர் என்றால் கவர்னர் பயத்துடன் மரியாதையாக நடந்து கொண்டிருப்பார். ஊழல் பேர்வழி என்பதனால் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறார்.
@VijayKumar-di8by
@VijayKumar-di8by Жыл бұрын
எப்படி ஜெயலலிதா A1 மாதிரியா? அல்லது EPS போலவா?
@sivafrommalaysia..1713
@sivafrommalaysia..1713 Жыл бұрын
Welcome doctor kantharaj ❣️🙏
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 122 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 37 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
vinodhini vaidyanathan takes on nirmala sitaraman on exes taxes | GST
23:11
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 122 МЛН