இந்தியா வரம் வாங்கி பெற்ற மகன் நீங்கள்... உங்களை வணங்குகிறேன் ஐயா ❤❤❤
@MrManirani16 сағат бұрын
ஒரு சிறந்த அறிவார்ந்த மனிதரை நாம் இழந்துவிட்டோம்.
@jeevaroyale178715 сағат бұрын
பொம்மை பிரதமர்னு சொன்னா ஒரு காலத்துல.. இந்தப் 12 வருஷத்துல உங்களோட அருமை எங்களுக்கு புரிஞ்சது... இப்ப நீங்க பிரதமராக இருந்தீங்கன்னா ஏழை மக்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க மாட்டாங்க... நீங்கள் எங்களை விட்டு பிரிந்தது எங்களுக்கு மன வேதனையாக இருக்கிறது 😔😭
@lumebands61179 сағат бұрын
Tea kaaran innum irukkaan😢😢
@sulthansulthan617915 сағат бұрын
முன்னால் பிரதமர் மன்மேகன் சிங் நமது நாட்டின் தலைசிறந்த பிரதமர் தலை சிறந்த நிதி அமைச்சர் நமது நாட்டை அவரின் அறிவாற்றலால் இந்திய நாட்டை தலை நிமிர செய்த மா மனிதர்.அவர் காலமானார் என்ற செய்தி இந்தியாவக்கு பேரிழப்பு அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
@cpselvam115 сағат бұрын
மிக மிக உன்னதமான தலைவர், முன்னாள் இந்திய பிரதமர் Dr. Man Mohan Singh மறைவு மிகப்பெரிய ஈடு செய்ய முடியாத இழப்பு. கடவுள் Dr. Man Mohan Singh அவர்களை உடனே சொர்கத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்.
@nirmalable116 сағат бұрын
RIP Sir 😔
@sulthansulthan617915 сағат бұрын
மன்மேகன் சிங் தலை சிறந்த பிரதமர் தலை சிறந்த நிதி அமைச்சர் நான் ஜெர்மனி நாட்டில் உள்ள ஒரு தொழில் அதிபரை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது அப்போது உங்கள் இந்தியா பிரதமர் நிதி அமைச்சர் மிகவும் தலைசிறந்தவர்.அவர் பொறுப்பேற்று இதுவரை ஏழு வருடம் ஆனால் உல அளவில் அவரின் அறிவாற்றலால் இந்தியாவை தலை செய்தவர் என்று அன்று புகழாரம் சூட்டினார் அந்த மனிதர்.உலக நாடுகள் அவரை நிச்சயம் நினைவு கூறுவார்கள்.மன்மேகன் சிங பிரதமரை பார்த்து இருக்கும் பிரதமர் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
@jayaramant33866 сағат бұрын
ஒருவர் இல்லாதபோது அவரது அருமை தெரியும் தலைவணங்கி ஆழ்ந்த இறங்கல்😢
@masoodahmed954915 сағат бұрын
R I P "The Country Has Lost A Noble Man"
@RameshPandi-d2g14 сағат бұрын
ஆழ்ந்த இரங்கல் ஐயா😭😭😭🙏🙏🙏
@mayandiesakkimuthu2437 сағат бұрын
ஒரு சிறந்த பொருளாதார நிபுணர்/ பன்முகத் திறன் பெற்ற சிறந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்!
@gspackiaraj16 сағат бұрын
RIP sir.
@peaceBWY10115 сағат бұрын
History will certainly be kind to this gentle and soft spoken man. Peace be with his soul.
@antonyraj949715 сағат бұрын
உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்....
@ChristyRomeo15 сағат бұрын
Our Deepest Condolences,India has lost a very valuable Gem of it’s own Very Special Son 🌟RIP Manmohan Singh Ji💐🕯🙏😢😔💐🕯🙏😢😔🕯🙏💐😢😔🙏
@M.G.PrabaKaran10 сағат бұрын
ஆழ்ந்த இரங்கல்
@marioansalan603915 сағат бұрын
🙏 RIP 🙏,
@pandiyanv939014 сағат бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்
@symphonyitconsulting15 сағат бұрын
Rest in Peace Our beloved Prime Minister who led the country during tough economical crisis
@prabsworld207415 сағат бұрын
Rip sir
@shams52214 сағат бұрын
மிகச்சிறந்த ஆளுமையை இந்தியா இழந்துவிட்டது. ஆழ்ந்த இரங்கல்கள். 😢😢😢.
@josephjeyaventh36010 сағат бұрын
இந்தியாவின் தலைசிறந்த மனிதர் அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
@selvarajrangasamy148915 сағат бұрын
India has lost a noble person who worked tirelesly for the country. Prayers to his soul to rest in peace.😢😢
@vivektommy14 сағат бұрын
Om Shanti 🙏🙏
@manimegalaip49013 сағат бұрын
Honest man 👑💐🙏
@ganigani716214 сағат бұрын
❤❤great prime minister🖤❤🙏
@GaneshM-gn6ru7 сағат бұрын
Best PM🎉❤❤❤❤❤❤❤
@Ek2Movie15 сағат бұрын
Great prime minister ❤❤❤❤❤❤❤ we miss you 😢
@BASHYAMMALLAN7 сағат бұрын
We have lost a great learned leader😢My heart felt condolences🙏💐Ohm Shanti.
@TGAProMKM15 сағат бұрын
may his soul Rest In Peace...
@supriyalogesh132715 сағат бұрын
Rip
@geethaalagu667410 сағат бұрын
Prime minister of genuine. Rip sir.
@tendulkartendul30707 сағат бұрын
Rip😢😢
@GaneshanMurugapillai-g1v11 сағат бұрын
நமது நாட்டின் முன்னாள் பிரதமர் மற்றும் மாபெரும் பொருளாதார மேதை அவர்களின் மறைவு செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது அன்னாரை இழந்து தவிக்கும் உறவினர்களுக்கு கட்சியின் மேலிட தலைவர்கள் நாடு முழுவதும் உள்ள தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
@HaitharaliHaitharali-df5ql5 сағат бұрын
😢🙏rip
@gmdprakash37410 сағат бұрын
இந்தியாவின் பிதாமகன் . ஆழ்ந்த இரங்கள்
@selvarajramasamy610014 сағат бұрын
Great economist great educated prime minister of India super man rip sir
@johna385214 сағат бұрын
Very Good Prime minister. Great loss for India. RIP
@ArivoliM7 сағат бұрын
சில நாதரிகள் பிரதமர் இடையில் தலை சிறந்த உலக பொருளாதார வளர்ச்சி நாடி துடிப்பு அரிந்த இந்தியாவில் தலை சிறந்த பொருளாதார மேதை அறிவாளி 130 கோடி மக்கள் தலை சிறந்த பிரதமர் விலை வாசி கட்டுப்பாட்டில் இருந்து பொற்காலம் பிரதமர் மன்மோகன் சிங் ஆழ்ந்த இரங்கள் தலைவா ஓம் நம சிவா யாம் தென்னாறடி சிவனே போற்றி என்னாலும் போற்றி
@srimuruganarumugamsubraman351010 сағат бұрын
Noble Soul! Rest in peace
@MohamedIsmail-ot5ow15 сағат бұрын
RIP
@drsonidzutva14 сағат бұрын
Very sad to hear this.... A great economist, and was a PM who listened to the civilians
@IssacDanielM-s3i9 сағат бұрын
😭😭😭🎉🎉🎉
@gtbakyaraj79069 сағат бұрын
Iyo...gem of person...india lost him.
@HariPrasath-f8i15 сағат бұрын
The og prime minister of India..Rest in peace sir ❤
@ganigani716214 сағат бұрын
😢😢nallamanithar namnattirukku kidaitthanalla pm😥
@ponmurthy14 сағат бұрын
மிகச் சிறந்த பொருளாதார நிபுணர், ரிசர்வ் வங்கி கவர்னர், பாரத பிரதமர் என்ற முறையில் இந்தியாவில் ஏராளமான பொருளாதார சீர்திருத்தங்களை நரசிம்மராவை பின் தொடர்ந்து திறம்பட செயல்படுத்தியதன் காரணமாகத்தான் இன்றைய இந்தியா ஒளிர ஆரம்பித்திருக்கிறது. இந்த நல்ல மனிதரை" செகண்ட்டி "(இந்தியில் மிகவும் தப்பான வார்த்தை) என்று கேலி செய்தது ஒரு கட்சி. மறைந்த இந்த மாமனிதருக்கு அஞ்சலி. எம்பெருமான் திருவடிகளில் அன்னாரது ஆன்மா இளைப்பாறட்டும்.
@narayanasamymadhu13 сағат бұрын
Om Santhi. Om Santhi.
@durairaj29147 сағат бұрын
ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணர் , அலோசகர் மற்றும் உலகம் போற்றும் பணபாளர். இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமான இடம் பிடித்த ஒரு அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்த மேதை மற்றும் தலைவர்.
@kadarkadar90979 сағат бұрын
🥲🙏,Rip
@ROSAPOOSPKANNANADVOCATE14 сағат бұрын
INDIA'S " ECONOMIC EMPEROR " MANMOHAN SINGH DEATH. SO HEARTLY CONDOLENCES... ..BY ROSAPPOO S.P.KANNAN,ADMK PARTY ADVOCATE,MAIN ROAD,AVANIYAPURAM,MADURAI,TAMIL NADU STATE,INDIA.
@abdullahbasha506415 сағат бұрын
Thiru india piradhamer manmohansing. Avergalin pavanggalai manniththu. Yen anbu eraivane. Averai 8 vadu sorgga vasalil vittu waru waraga. Yen anbu eraivane. Aameen. Ambur. T n. India.
@ganesandmk248016 сағат бұрын
😂😂😂😂😂😂 ஆழ்ந்த இறங்கல் மேட்டூர் அணை
@abdullahbasha506415 сағат бұрын
India vin oru. Thoon poi vittadu. Averai eraiven mannipparaga. Aameen. Ambur. T n india.
@shanmugasundaramsubramania63016 сағат бұрын
😂🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@Thanishkodi-j2o12 сағат бұрын
Hema malini
@bodhiiasacademy14 сағат бұрын
Public Holiday?
@ArasanPeer15 сағат бұрын
🌹🌹🌹
@SalvakumarSalva-j6x8 сағат бұрын
சிறந்த பிரதமர் இவரை போல சிறந்த மனிதர் இனி இல்லை வரியை குறைத்து மக்கள் நலனில் அக்கரை உள்ளவர்.