அவர் பள்ளி படிப்பிற்காக பட்ட கஷ்டத்தைலாம் கேக்கும் போது கண்ணீர் வருகிறது.. 😭😭.. ❤️எங்கள் அய்யா ❤️
@raa2452 жыл бұрын
பறையர் இடஒதிக்கீட்டில் படித்தவர்...
@sksamy14322 жыл бұрын
@@raa245 neenga kooda padicheengala?
@SelvamSelvam-um9on2 жыл бұрын
@@sksamy1432 அவர் ஜாதி சான்றிதழ் இன்னும் பரையன்னுதான் இருக்கு அதனால்தான் எந்த தேர்தலிலும் அவர் போட்டியிடவில்லை
@sksamy14322 жыл бұрын
@@SelvamSelvam-um9on proof kaatunga.. Community certificate kum election nikurathukum ena sambantham.. Reserved toguthi la nikka matum than SC/ST certificate venum
@SelvamSelvam-um9on2 жыл бұрын
@@sksamy1432 எந்த தொகுதியா இருந்தாலும் Degree certificate கேட்பார்கள் இவர் சட்ரிபிகேட் காட்டுனா மாட்டிபாரு அதனால்தான் எலைக்சன்ல இவர் போட்டியிடுவதில்லை
@kumarg14252 жыл бұрын
பர்வீன் சுல்தானா அவர்களின் அறிமுகம் செய்யும் பாவனை சூப்பர்👏👏👏
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைமை எங்கள் உரிமை குரல் டாக்டர் அய்யா. தைலாபுரம் தைலம்.
@rarun69392 жыл бұрын
Rate yavalovu thailam ? Pottila potu kudu😆
@n.naveenraj26992 жыл бұрын
சமூக நீதிக் காவலர் மருத்துவர் அய்யா அவர்களுக்கு வணக்கம், அய்யா அவர்களின் பிறப்பு, பள்ளிக்கல்வி, கல்லூரி கல்வி மற்றும் அரசியல் பயணம் குறித்து மிகவும் அருமையாக விலாவாரியாகவும் எடுத்துரைத்துள்ளார், மிகவும் அருமையாக உள்ளது, சமூக நீதி காவலர் மருத்துவர் அய்யா அவர்கள் வாழ்க வாழ்க என இந்த தொண்டன் வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்,...
@kavi40472 жыл бұрын
நல்லா இருக்கு இன்டர்வியூ.. கேள்வி கேட்கும் அம்மையார் அடுத்தடுத்த கேள்விகளை அடுக்க அவசர படாமல் பதிலை முழுமையாக கேட்கும் விதம் அருமை..
@elumalaprakash28022 жыл бұрын
தாங்கள் காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பது எனது பாக்கியம்.. Dr அய்யா ❤️🙏
@justhuman68582 жыл бұрын
😂😂😂😂😂😂😂
@ammavillageyoutubechannel42132 жыл бұрын
Enga ayya pallandu vazags
@vasuk65712 жыл бұрын
Ayya valga
@graharaj52812 жыл бұрын
😂😂😂😂😂😂😂
@RajaVel-z1v2 жыл бұрын
அய்யா அவர்கள் நடமாடும் தெய்வம்
@jothikannankannan40452 жыл бұрын
நீங்க பட்ட கஷ்ட்டத்தை உணர்ந்து சமுதாயத்தை நெஞ்சில் சுமந்து லட்சக்கனக்கான மாணவர்கள் வாழ்க்கையில் ஓளிவிளக்கேற்றி உங்களை என்றென்றும் மறக்க மாட்டோம் அய்யா.... சமுதாயத்தின் குலதெய்வமே உங்களுக்கு என்றென்றும் நன்றிகடனாக இருப்பேன் அய்யா...
@PlayButton4u2 жыл бұрын
சமூகநீதி மறுபெயர் DrAyya ❤
@vasantharaj76392 жыл бұрын
அடுத்த காணொளி எப்போதும் ஒளிபரப்பாகும்
@kumarp31142 жыл бұрын
நடமாடும் தெய்வம் மருத்துவர் அய்யா...🙏🙏🙏
@graharaj52812 жыл бұрын
😁😁😁😁😁😁😁😁😁😁😁
@ravichandiransolai25682 жыл бұрын
அய்யா பேசும்போது குருக்கீடு செய்யாமல், பர்வீன் சுல்தானா அவர்கள் அமதியாக இருந்து கேட்டது ஒரு காலத்தில் பொக்கிசமாக இருக்கும்.
@tamilan25602 жыл бұрын
Ayya va poda punda
@RajKumar-rg7jv2 жыл бұрын
மருத்துவர் அய்யா அவர்கள் சிறந்த போராளி
@venkateswaranr45862 жыл бұрын
அய்யாவின் பேச்சை கேட்க்கும் போது கண்ணீர் வருகிறது
@chettynad10032 жыл бұрын
Oh my God …you mean Water coming out from eyes..what a feeling..Good Kooval..PMK IT wingaa??
@aravindh42172 жыл бұрын
@@chettynad1003 kaasu vangitu pesaravanga illa nanga......🇹🇩🇹🇩🇹🇩🇹🇩
@praburathinam77312 жыл бұрын
@@chettynad1003 super dialoue
@e.balajishankbala64262 жыл бұрын
@@aravindh4217 first ne potu iruka kodi, entha nattu kodi nu sollu??
@nagajay35072 жыл бұрын
@@chettynad1003 200 ரூபாய் ஊஃஃஃ
@haribabu-ey8bx2 жыл бұрын
டாக்டர் ராமதாஸ் என்றும் சூப்பர்
@piraisoodanm22492 жыл бұрын
மருத்துவர் அய்யா என்னும் மாணிக்கம் 💕🔥
@udhayapadaiyaatchiyaar71102 жыл бұрын
அனைத்து சமுதாயத்திற்கும் ஆன தலைவர் தான் மருத்துவர் அய்யா அவர்கள், மிகவும் அருமையாக இருந்தது நேர்காணல், தொகுப்பாளர் அவர்களின் தொகுப்பும் இன்னும் நேர்காணலின் ஆர்வத்தை அதிகரிக்க செய்கிறது!
@mahendraperiyadanam38012 жыл бұрын
அனைத்து சமுதாயத்திற்கும் ஆன தலைவர் ???
@shamhai1002 жыл бұрын
அப்படி என்றால் இளவரசன் கொலை
@mahendraperiyadanam38012 жыл бұрын
Kaaduvetti Guru pavam
@pvenkatesanvenki83982 жыл бұрын
அரசியல் ஆசான்.. எங்கள் ஐயா..!! அனைத்து மக்களுக்கான சமுகசேவகர்..!!💐💐
@e.balajishankbala64262 жыл бұрын
sema comedy...
@Srinivasan-im6mp2 жыл бұрын
O8
@anandraja14942 жыл бұрын
இவன் பையன டாக்கட்டர் ஆக்குவான் முதல்வர் ஆக்க முயற்சி பண்ணுவான் அவன் நம்மள மட்டும் ஜாதி பேர சொல்லி சண்டை போடசொல்வான்
@tamilalaganbptdeee70172 жыл бұрын
ஐயா உங்களின் கரங்களை ஒருமுறை பற்றி மகிழ்ந்த நான். இந்த நேர்காணல் பார்த்தபின் உங்கள் பொற்பாதம் தொட்டு வணங்கவேண்டும் என்று என் நெஞ்சத்தில்....
@Kribananthanaravazhi2 жыл бұрын
பல்வேறு குடும்பங்கள் வாழ்க்கை வளம் பெற செய்தவர். இடஒதுக்கீடு, சமூக நீதி, தமிழ் வளர்ச்சி, இலங்கை தமிழர் வாழ்வுரிமை மேலும் வளர்ச்சி காணட்டும்.
@malligamalliga1715 Жыл бұрын
அய்யா கதை கேட்டால் ஆரம்பம் முதல் தலித் கூட தான் இருக்கார் இருந்தும் மக்கள் ஜாதி கட்சி என்று முத்திரை குத்தி விட்டது மனதுக்கு கொஞ்சம் வருத்தமளிக்கிறது அனைத்து மக்களுக்காக தான் பாடு பட்டு இருக்கார் வாழ்த்துக்கள் வாழ்க அய்யா புகழ் 🙏🏻🙏🏻🙏🏻
@ganakaselvarasu93942 жыл бұрын
அருமை. அருமை. அருமையான நேர்காணல். அய்யாவை நினைத்தால் பெருமையாக உள்ளது. வாழ்க மரு.அய்யா.
@venkteshsann73542 жыл бұрын
Good
@ezhilarasanvivekanandan25982 жыл бұрын
இந்த வாரம் கதைப்போமா வித் பர்வீன் சுல்தானாவில் பாமக நிறுவனர் #மருத்துவர்_அய்யா ! அருமையான தொடர்..
@வீ.ராம்குமார்2 жыл бұрын
💙💛❤ வாழ்க சமூகநீதி காவலரே வாழ்க டாக்டர் அய்யா 🙏🙏🙏
@physicsacadamy2432 жыл бұрын
மருத்துவர் அய்யா அவர்கள் இல்லையெனில் வன்னிய இனம் அடையாளம் இழந்து நின்றிறுக்கும்
@@rarun6939 pannaila velai senjuttu oru velai soru thinnudu pora velaiya paaruda
@pugazhvarma2 жыл бұрын
நல்ல தெளிவான நிதானமான உரையாடல்.. அருமை ..
@devis78772 жыл бұрын
Dr.ramadoss sir...the struggles u had faced to become a doctor...really welled up my eyes...struggles...poverty...at your young age...u r a inspiration and role -model to all thise who strive hard to come up in life through education...உங்களை என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ..pls initiate action to provide 10..5%reservation to vanniyars ....wishing u all health and happiness
@kathirselvam8692 жыл бұрын
அய்யா நீங்கள் பட்ட சிரமங்களை இந்த இனம் படாமல் இருக்க உங்கள் போராட்டம் மிக பெரியது
@baskarr31722 жыл бұрын
அய்யா வாழ்க வளமுடன் எல்லா புகழும் அய்யாவுக்கே 🔥🔥🔥👍
@SATHISHKUMAR-fc3er Жыл бұрын
தலித்திற்காக போராடிய சமூக நீதிக் காவலர் 🙏🙏👏👏👏
@vijay27582 жыл бұрын
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து போராடும் உங்கள் தியாகம் என்றும் ஓயாது....
@elanelamvazhuthielanelam8362 жыл бұрын
இந்த காணொளி அனைத்து சமுதாயத்திற்கும் மன காணொளி ஒரு தலைவன் அனைத்து சமுதாயத்திற்கும் எப்படி போராடினார் தன் வாழ்க்கையில் எப்படி மீண்டும் வந்தார் என்ற வாழ்க்கை வரலாறு எங்கள் மருத்துவர் ஐயா ஒரு சகாப்தம்
@Miles1985stone.........2 жыл бұрын
எல்லாம் சரிதான் கடைசியில் அப்பனும் மகனும் டயரை நக்கிட்டானுக அதோட அய்யாமேலிருந்த மரியாதை போய்விட்டது
@gowthamc33882 жыл бұрын
குடிசை கொளுத்தி.
@sureshkumar-um3zw2 жыл бұрын
p
@tamilselvan-po9vw2 жыл бұрын
Enda ungalukkellam nanasatchiye illaiya. Kudisai kolithikkellam builduppa
@தமிழ்என்உயிர்-ன6ம2 жыл бұрын
@@gowthamc3388 nee solra kelviku en channela badil iruku poi paruda taviedya mavana 🤣🤣
@tamiltalaimurai2 жыл бұрын
நீங்கள் பேசிய போது என் கண்கள் கலங்கியது
@PMKTN2342 жыл бұрын
எங்கள் குலதெய்வம் மருத்துவர் ஐயா 💙🧡❤️
@praveenraj66212 жыл бұрын
ஒரே நாளில் 7 சிலை திறந்தது பெரிய விஷயம் இல்லை ஐயா உங்கள் சமூக மக்கள் வாழும் இடத்தில் நீங்கள் சிலையை திறந்திருந்தால் ரொம்ப சந்தோஷமாக இருந்திருக்கும்
@ROHITHARUL2 жыл бұрын
panni irukkanga bro check panni parunga
@vanniyan27322 жыл бұрын
தமிழக மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே தலைவர் Dr. ராமதாஸ் அய்யா💙💛❤ 🔥🔥🔥🔥🔥🔥🔥
@raja5252 жыл бұрын
கோவக்கார ஐயாவை அன்பாக பேசுவதை பார்க்க வைத்த விகடன் னுக்கு வாழ்த்துக்கள்💐🌼💐
@thekanchimobilezone20232 жыл бұрын
The power of India Doctor Ayya🔥🔥🔥
@kamala45532 жыл бұрын
As a human,as ,an father,an family man,an social leader , an layman scholar, long live my leader
@bharathpriyan...13502 жыл бұрын
Great man Dr. Ayya... 🔥🔥🔥
@ignisvlogs2 жыл бұрын
மருத்துவர் அய்யா அவர்களின் பேட்டியை கண்ணீர் சிந்தாமல் காண முடியவில்லை. தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க சக்தி மருத்துவர் அய்யா..
@RajKumar-rg7jv2 жыл бұрын
சமூக நீதிக்கான தலைவர்
@arumugamarumugam30792 жыл бұрын
எத்தனை நூறு ஆண்டு கள் ஆனாலும் எங்க குலதெய்வம் மருத்துவர் ஐயாவும் தலைவர் அன்புமணியும் ஒன்று இனைவோம்வன்னிய சொந்தங்களே
@chandrakumararumugam58202 жыл бұрын
Jathiya sollathinga nanpa
@trendingjoker95612 жыл бұрын
@@chandrakumararumugam5820 kandippa
@PSMF4News2 жыл бұрын
சமூகநீதிக் காவலர் மருத்துவர் அய்யா, அவர் எப்போதுமே போராளிதான்.
@arunagiriarunagiri21232 жыл бұрын
🔥சமூகநீதி போராளி மருத்துவர் அய்யா 🇹🇩🇹🇩🇹🇩
@kasiviswanathan36912 жыл бұрын
மிகவும் மதிப்பு மிக்க ஐயா மருத்துவர் உடல் ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும்
@gayamuj2 жыл бұрын
போராளிக்கு தலைவணங்குகிறேன்...😌😌😌😌
@InfoTamilann2 жыл бұрын
தனது 40 வயதில் அரசியலுக்கு வந்து.. 43 ஆண்டுகளாக தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர்... சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று அசாதாரண தலைவராக இருக்கிறார்.. வாழ்த்துக்கள் அய்யா.. எளிய மக்கள் எல்லோருக்கும் அய்யா அவர்கள் ஒரு role model தான்
@MaheshMahesh-dz5zl2 жыл бұрын
சமூகநீதி போராளி மருத்துவர் ஐயா நூற்றாண்டை கடந்து நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@rangakanniappanrangakannia83942 жыл бұрын
எனக்கு பின்னர் எனது குடும்பத்தில் யாருமே அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று சத்தியம் செய்தது நிறைவேற்றிவிட்டீர்கள் , உத்தம தலைவன் அல்லவா தாங்கள்
@raveendharravi31962 жыл бұрын
தங்கள் காலத்தில் நான் வாழ்ந்தேன் என்பதே பெருமை அய்யா
@ganakaselvarasu93942 жыл бұрын
தந்தை பெரியாருக்குப் பிறகு தமிழக அரசியல் மற்றும் சமூக நீதி யின் வெற்றிடத்தை நிரப்பி மக்களுக்காக பாடுபடும் மாபெரும் ஆளுமை மரு.அய்யா.
@manikanthan46932 жыл бұрын
Yes! Everybody thought that another Periyar has born. But, he made a different history when he became caste leader, inciting and leading many attack on dalits and violating his own by-laws of party to make his son minister and MP which initiated downfall of his popularity and party.
@suryasharma10922 жыл бұрын
சமுக நீதியின் மறுஉருவம் மக்கள் காவலர் மருத்துவர் அய்யா 🙏🙏🙏
@saravanansaran18112 жыл бұрын
Super👌 Dr. Ayya 💛💛💛💯🎉🎉💙💛❤
@tamilventhan23772 жыл бұрын
மக்கள் காவலர் மருத்துவர் அய்யா
@mfaaniizunmfaanizun62802 жыл бұрын
சமூக நீதி டாக்டர் ஐயா எங்கள் காவல் தெய்வம்
@beast-bz2fi2 жыл бұрын
சிறுவயதில் ஏற்பட்ட மன தைரியம் நடைபயிற்சி இன்று வரை ஐயா நன்றாக இருக்கிறார்.
@SenthilKumar-yc8ll2 жыл бұрын
அய்யா ஒரு நீண்ட வரலாறு
@indirakumar10022 жыл бұрын
சமூக நீதி போராளி மருத்துவர் ஐயா ❤️😊🔥
@eduraivarathan72132 жыл бұрын
அய்யாவின் இந்த உரையாடலை கேட்கும் போது மிகவும் வேதனையா இருந்தது . அந்த வேதனைகளை நம் இனம் பகிர்ந்து கொண்டால் நிச்சயம் அடுத்த முதல்வர் பசுமை நாயகன் . நமது அண்ணன்தான் . முயற்சி ! தொடர்ச்சி !! வளர்ச்சி !!!
@anandh85262 жыл бұрын
🔥🔥🔥 Dr. அய்யா வழி.....
@PMKTN2342 жыл бұрын
எனது உயிர் மூச்சி இருக்கும் வரை மருத்துவர் அய்யா வின் மாணவனாக பயனிப்பேன் எங்களை தலை நிமிர்ந்து சுயமரியாதை உடன் நடக்கச் செய்தவர் மருத்துவர் ஐயா அவர்களே இறுதி வரை அவர் காட்டும் பாதையில் பயணிப்பேன்
@KavinSandronpth2 жыл бұрын
Nalla pathivu congratulations
@gsbstatus1502 жыл бұрын
அருமை ❣️
@வீ.ராம்குமார்2 жыл бұрын
🔥🔥🔥 வாழும் வன்னியர் தெய்வம் டாக்டர் அய்யா அவர்களே வாழ்க டாக்டர் அய்யா 💙💛❤
@vishaldesai3838 Жыл бұрын
எல்லோரும் ஒரு தாய் மக்கள் ஆனால் கோயிலுக்கு மட்டும் வராதே! அழகு
@VarmaPrakash0032 жыл бұрын
சமூகநீதி காவலர்! ❤🥺🙌
@moulikc.s19732 жыл бұрын
எங்கள் சமூகநீதி காவலர் dr ஐயா 🙏🙏🙏🇦🇩🇦🇩🇦🇩
@e.balajishankbala64262 жыл бұрын
dei intha entha nattu kodi nu theriyuma unaku😄
@mahalakshmimuniyandyuhuhr17042 жыл бұрын
அய்யா அவர்கள் சிறுவயதில் அவருக்கு கல்விமேல் இருந்த ஆர்வமும் பின்பு சமுதாயம் மீது இருந்த பற்றும் அவரைஇந்நிலைக்கு உயர்த்தியது அய்யா நீங்கள் மக்களுக்காக பல போராட்டம் நடத்தி உரிமையை பெற்று தந்ததற்கு நன்றி நாங்கள் உங்கள் மாணவனாக இருப்பதில் பெருமைக்கொள்கிறே அய்யா . 💐🔥🙏🙏🙏🙏🙏💐💐
@jayakumarraman75062 жыл бұрын
தமிழக ரெட் லைட் மீடியாவால் ஒரு நல்ல தலைவரை தமிழகம் மக்கள் இன்று வரை புரிந்து கொள்ளவில்லை. The most underestimated leader of tamilnadu..!
ஐயா அவர்கள் போல் சமுதாய நலன் கருத வேண்டும் அனைத்து அரசியல் வாதிகள் என்பது நடந்தால் நல்லது
@vanniyan27322 жыл бұрын
💙💛❤
@yuvaramadass47002 жыл бұрын
சமூக நீதி காவலர் மருத்துவர் அய்யா எங்கள் அடையாளம் 💙💛❤️
@c.pandiyanchinapandiyan47712 жыл бұрын
ஊமை ஜனங்களின் ஒற்றை நம்பிக்கை அய்யா நீங்கள்.........வணங்குகிறேன் ...
@proletarianmedia3992 жыл бұрын
தமிழினபோராளி மருத்துவர் அய்யா 🙏🙏🙏
@gsbstatus1502 жыл бұрын
அய்யா என்றால் சமூகநீதி என்று அர்த்தம் 💙💛❤️
@santhanamsanthanam5072 жыл бұрын
எங்கள் அய்யா
@inrsurya67142 жыл бұрын
எங்கள் காவல் தெய்வம் மருத்துவர் ஐயா அவர்கள் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறோம்
@sylentharsekarraajan85922 жыл бұрын
மருத்துவர் அய்யா❤️
@TRUTH_00012 жыл бұрын
Dr.அய்யா - சிறந்த அரசியல்வாதி....🔥🔥
@AC.BROTHERS2 жыл бұрын
அரசியல்வாதி இல்லை சமூகநீதிப் போராளிகள்
@vasuk65712 жыл бұрын
@@AC.BROTHERS unmai
@rajaranganathan98442 жыл бұрын
உண்மையான தமிழினப் போராளி. மருத்துவர் ஐயா வாழ்க
@tamilravanan45902 жыл бұрын
எங்களின் ஆளுமயே நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் என்கிற வாய்ப்பு கிடைத்ததே நாங்கள் செய்த மாபெரும் புண்ணியம் அய்யா,
@anjaanprem60852 жыл бұрын
என்றும் பாமக 💛
@rajkolanji15832 жыл бұрын
மருத்துவர் ஐயா பட்ட கஷ்டங்களை கேட்க்கும் போது கண்ணிர் வருகிறது
@pravinkumar_US12 жыл бұрын
சமூகநீதி காவலர் 💛❤
@mohanelumalai88242 жыл бұрын
அனைத்து சமுதாய மக்களின் தலைவன் ஐயா ராமதாஸ் அவர்கள்
@rameshramesh-uq2hg2 жыл бұрын
சமூக நீதி போராளி. மருத்துவர் அய்யா.
@vanniyan27322 жыл бұрын
சமூக நீதிக்காக ஒருவர் இருக்கிறார் என்றால் அது dr. ராமதாஸ் அய்யா மட்டுமே....
@Dhinesh717 Жыл бұрын
அய்யா வாழ்க❤❤❤
@chanemougamechan95832 жыл бұрын
அய்யாவின் தமிழக மக்களுக்கான உழைப்பை சமூக நீதிகான உழைப்பை தமிழ் மொழிக்கான உழைப்பை தமிழ் மன்னுக்கான உழைப்பை சரிவர இந்த ஊடககங்கள் அங்கிகரிக்காத வரை இந்த தமிழ் மாநிலம் முன்னேறாது..
@dtssurendar472 жыл бұрын
சமூக நீதி போராளி டாக்டர் ராமதாஸ் ஐயா 💛💛💛
@NareshKumar-by3xd2 жыл бұрын
எங்கள் அய்யா எங்கள் குலதெய்வம்❤️🔥
@karti41812 жыл бұрын
He is a real hero...
@karthikselvakumar76612 жыл бұрын
Dr அய்யா 💕🥰💕 உங்களால் நல்ல வாழ்க்கை அமைந்தது என்றும் விஷ்வாசமாக இருப்பேன்
@mragupathy31772 жыл бұрын
எங்கள் இனமான தலைவர் ஐயா வாழ்க.
@பிரகாஷ்வசந்திபிரகாஷ்வசந்தி2 жыл бұрын
எங்கள் உயிர் எங்கள் ஐயா
@rajadurai26112 жыл бұрын
Dr.Ayya வாழ்க வளமுடன்..🇷🇴🥭🇷🇴🥭🇷🇴🥭🇷🇴🥭🇷🇴🥭
@villagevinothkumar73462 жыл бұрын
சமூகநீதிக் காவலர் மருத்துவர் அய்யா வாழ்க 🙏என்றும் மருத்துவர் அய்யா வழியில் 💐
@veerapandian98452 жыл бұрын
We are seeing a living social justice in Tamilnadu only one and man Dr ayya
@jothikannankannan40452 жыл бұрын
நீங்க வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்ததே நாங்க செய்த பெரும்பாக்கியம் அய்யா...
@moondramkan94272 жыл бұрын
சிறப்பு ❤️❤️
@ThiruMSwamy Жыл бұрын
BR Ambedkar சிலையை பார்க்கவும் உணரவும் திறக்கவும் ஒரு நேர்மையான அறம் மிகுந்த மனிதரால் தான் முடியுமேயன்றி இவரால் எப்படி?
@ramarajan80612 жыл бұрын
பாட்டாளி மக்கள் கட்சி என்ன செய்தது என்று பறைசாற்றுபவர்கள் இந்த கட்சி இல்லாமல் இருந்திருந்தால் தமிழ்நாடு எப்படி இருந்திருக்கும் என்று தெரியும், நிழலின் அருமை வெயிலில் தெரியும், வாழ்க அய்யா