TOP 5 DINNER RULES & BEDTIME SNACK TO PREVENT SUGAR INCREASE | இரவில் சுகர் ஏறாமல் இருக்க 5 டிப்ஸ்

  Рет қаралды 385,538

dr.arunkarthik

dr.arunkarthik

Күн бұрын

HERE ARE 5 IMPORTANT DINNER RULES TO FOLLOW FOR KEEPING YOUR SUGAR UNDER CONTROL. WATCH THE VIDEO FULLY TO UNDERSTAND BETTER
1.TIME OF DINNER AND BENIFITS
2.PROPERTY AFTER A DINNER-QUALITY AND QUANTITY
3.TOP 5 DINNER ITEMS
4.WHAT YOU SHOULD NOT DO
5.BED TIME SNACK OPTIONS
@dr.arunkarthik
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
DIACARE DIABETES SPECALITIES CENTRE
92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
SAIBABA COLONY,COIMBATORE-643011
BOOK APPOINTMENT : www.diacaredia...
PHONE:0422-2432211/3562572
WHATSAPP:9600824863
LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu
OUR WEBSITE: www.diacarehtt...
EMAIL: diacarediabetes@gmail.com
OUR KZbin CHANNEL: / @drarunkarthik
FACEBOOK: / diacarediabetes
INSTAGRAM: / dr_arunkarthik
#dr_arunkarthik
#diet
#diabetes_diet
#diabetes_awarness_video
#diabetesmanagement

Пікірлер: 440
@drarunkarthik
@drarunkarthik 7 күн бұрын
DIACARE DIABETES SPECALITIES CENTRE 92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL) SAIBABA COLONY,COIMBATORE-643011 BOOK APPOINTMENT : www.diacarediabetes.in/contac... PHONE:0422-2432211/3562572
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 7 ай бұрын
🍈🍊🍋❤இரவில் கொய்யா சாப்பிடலாம் .. 🌿🌾கேப் பை சிறுதானிய🌾 தோசை அல்லது அடை சாப்பிடலாம் ❤ பகலில் சாத்துக்குடி சாப்பிடலாம் அது மிகவும் நல்லது 🍀🍀💥
@PadmanabhanR-oq3ts
@PadmanabhanR-oq3ts Ай бұрын
Good evening sir, இளைய தலைமுறைக்கு ஒரு நல்ல தாங்கள் ஒரு வரப்பிரசாதம். நான் 40 முதல் 60 வயது வரை no.1 diabetic centres இல் மருத்துவம் பார்த்தது கொண்டு இருந்தேன்.தங்கலை போன்ற டாக்டர்கள் இல்லை. 190-210 இருந்தால் 190/ 100இக்கு குறைக்க வேண்டும் என்று சொல்ல யாரும் இல்லை. உங்களால் இன்றைய இளைய தலைமுறை சிரபடையும். வாழ்க உங்கள் பணி. நாத்திக அறிவு ஜீவிகள் கடவுள் இல்லை என்பார்கள். காற்று,நிலம்,நீர்.நெருப்பு எல்லாம் கடவுளின் அற்புதங்கள் தான். தாங்களும் ஒரு கடவுளின் வரப்பிரசாதம் தான். வாழ்க வளமுடன்
@drarunkarthik
@drarunkarthik Ай бұрын
🙏
@JothiMani-cz8nl
@JothiMani-cz8nl Ай бұрын
நாண்1975முதல்இரவுபால்சாபிட்டுவருகிரேன்வயது61 இரண்டுவருடமாகதான்சுகர்இருக்கு
@natarajankannan5908
@natarajankannan5908 2 ай бұрын
உங்களது சிறப்பே கடைசியாக சொன்னவற்றை தொகுத்து Summarise கொடுப்பதே சிறப்பான சேவை தாங்களும் தங்களது குடும்ப உறவுகள் நீடூழி.வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@drarunkarthik
@drarunkarthik 2 ай бұрын
🙏
@murugeshsuper9087
@murugeshsuper9087 3 ай бұрын
டாக்டர் இரவு 7மணிக்கு சாப்பிட்டா அதிகாலை2 மணிக்கு பசி எடுக்குது அக்க போர இருக்குது பொதுவான கேள்வி
@jabeerttty8322
@jabeerttty8322 Ай бұрын
Ejheehururru
@palanisamyr5272
@palanisamyr5272 26 күн бұрын
@@jabeerttty8322what do u say
@jayamanikannan6513
@jayamanikannan6513 5 ай бұрын
ஒருத்தர் காலை டிபன் கடலை சுண்டல் ஒரு பவுள் சாப்பிட சொல்றார். நீங்க ராத்திரி சுண்டல் சாப்பிட சொல்றீங்க‌ கேஸ்டிரிக் டிரபிள் உள்ளவங்க என்ன செய்வாங்க.
@pointmbalaji
@pointmbalaji Ай бұрын
மாற்றி மாற்றி சாப்பிடுங்க
@premsmunnar
@premsmunnar Ай бұрын
Morning tha sapdanum appo tha serimanam avum
@raviangamuthu4538
@raviangamuthu4538 4 ай бұрын
அருமை, தொடரட்டும் தங்கள் பணி !
@mohanpoondii1988
@mohanpoondii1988 7 ай бұрын
🎉❤🎉 very much practical 🎉 perfect 👍🎉 lovvvvvvvvly ❤🎉 excellent 👌👌👌👌👌 explanation with humble caring tone🎉 thankyou soooooooooo much for nice 👍 sharing 🎉 pranaams Dr 🎉 wishes for every success in your life with family and friends 🎉❤🎉🎉
@panneerpanneer7471
@panneerpanneer7471 7 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சார்
@GeetaIyer-ee1yc
@GeetaIyer-ee1yc 7 ай бұрын
Dr Arunkarthik Execellent advice given for Diabeticfoodetc mind blowing Dr superb myself from Mumbai Geeta
@RAJESWARI_SUBRAMANIAN
@RAJESWARI_SUBRAMANIAN Күн бұрын
கடலை சுண்டல் பார்லி கஞ்சி எல்லோருக்கும் சரி வராது இரவு மீன் சாப்பிடலாம் ஆனா அரிசி கேடுதல் ஒவ்வொரு மருத்துவர் ஒவ்வொரு மாதிரி சோல்றாங்க மக்கள்அவரீகளாகவே உணர்ந்து சாப்பிடுங்கள் ஹோட்டல் விவசாயம் எண்ணைகள் எல்லாம்கலப்படம் எதை குறைத்து கூட்டினாலும் அது விஷம்தான் வியாதிகள்எல்லாம்உணவுகளிலே வறது அதை யாரும் தடுக்க முடியாது காப்பி பவுடரில் புளியங்கொட்டை கடுகில் சம்மங்கி விதை நல்ல எண்ணையில் கூட பாமாயில் இது எல்லாம் விஷம் தானேசோறுபித்தம் கஞ்சி காமாலை
@nirmalarani1856
@nirmalarani1856 7 ай бұрын
இப்ப தான் சார் புரியுது எனக்கு சர்க்கரை நோயாளிகள் எப்படி எல்லாம் சாப்பிட வேண்டும் என்னவெல்லாம் சாப்பிட வேண்டும் ரொம்ப ரொம்ப நன்றிங்க டாக்டர்
@tkanandzen
@tkanandzen 7 ай бұрын
வறுத்த நிலக்கடலை இரவு சாப்பிடலாமா?
@revathiprakash6481
@revathiprakash6481 2 ай бұрын
Super explanation 👌
@revathiprakash6481
@revathiprakash6481 2 ай бұрын
The way he explained is very nice easy to follow fantastic video 💯👍👌
@arunachellamnatarajan6780
@arunachellamnatarajan6780 7 ай бұрын
நீரழிவு நோயாளிகளுக்கான சிறந்த பயனுள்ள காணொளி டாக்டர் நன்றி
@kavithakulandhaisamykavith926
@kavithakulandhaisamykavith926 7 күн бұрын
சார் எனக்கு சுகர் அதிகமாக உள்ளது நான் இன்சுலின் போட்டுக் கொண்டு உள்ளேன் காலை மாலை இரவு உணவு என்னென்ன எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லுங்க சார்
@ramkumars8833
@ramkumars8833 7 ай бұрын
Thank you very much Doctor Very useful information
@maimoonsharifa2123
@maimoonsharifa2123 7 ай бұрын
Dr. Ramadan Nonbu varudu health ya sugar increase agama diet plan sollugha. Sahar and ifthar Enna sappidalam. Pls rompa useful ah irukum Dr
@padmakannan9588
@padmakannan9588 7 ай бұрын
very useful information Dr. Thanks a lot.🙏
@kuttylifestyle2193
@kuttylifestyle2193 3 ай бұрын
நன்றி டாக்டர் 🙏🙏🙏
@mvkannan100
@mvkannan100 7 ай бұрын
இரவில் சிறு தானிய பொங்கல், உப்புமா சாப்பிடலாமா ?
@brindharaghavendhran9741
@brindharaghavendhran9741 4 ай бұрын
Dr. 4 th itemla first barley kanji sollivittu ,thavarudhalaaga , ragi kanji ,1 boiled egg saappidubga enru sonneergal. vegetarians boiled egg eppadi saappiduvadhu ?
@63manian
@63manian 3 ай бұрын
அடையுடன் கலவை காய்கறிகளின் அவியை சேர்த்து கொள்ளலாமா டாக்டர் ? மற்றபடி உங்கள் ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றிகள் பல.
@IvaJalin
@IvaJalin 7 ай бұрын
Very very best and very very useful video Dr. Thank you very much Dr.
@pakkirisamy1606
@pakkirisamy1606 6 ай бұрын
சார் இரவு நேர டின்னர் பற்றிய அறிவுரை சூப்பா சில் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் அருமை
@Raghunathkumar-s5v
@Raghunathkumar-s5v 20 күн бұрын
If barley kanji taken. Night uriene will go maximum. Sleep will disturb
@lakshmivengatraman495
@lakshmivengatraman495 7 ай бұрын
Useful information doctor. Thank you so much 🙏🏻
@rohiniraghavan5150
@rohiniraghavan5150 6 ай бұрын
Dinner avoid pannalama? Appetite illaina?
@manilic3531
@manilic3531 5 ай бұрын
Arumai❤❤அருமையான பதிவு🎉😂❤வாழ்த்துக்கள்🎉🎊
@geethasambamoorthy3820
@geethasambamoorthy3820 2 ай бұрын
ஓடஸ் கஞ்சி சாப்பிடலா சார்.
@ajayashree922
@ajayashree922 7 ай бұрын
Very clear explained. Really very useful suggestions which will help the diabetic patients in a long way
@jayanthiveeramuthu3859
@jayanthiveeramuthu3859 6 ай бұрын
Super doctor..very nice for A-Zcatogory people..best appreciated..thankfully Veeramuthu
@Raghunathkumar-s5v
@Raghunathkumar-s5v 20 күн бұрын
Don't take curd night Instead of curd. Buttermilk good
@kavithaedward5327
@kavithaedward5327 2 ай бұрын
Dr.வெந்தையம் சீரகம் ஓமம் பொடி சுகர் மாத்திரை போட்ட எவ்வளவு நேரம் கழித்து எடுக்கலாம்.
@drarunkarthik
@drarunkarthik 2 ай бұрын
Yes...
@usharangachari4975
@usharangachari4975 7 ай бұрын
Dr, I checked my PP after eating ragi dosa and bajra roti.it was 171 and 181 respectively.are these millets not much diabetic-friendly?
@babusha9113
@babusha9113 7 ай бұрын
Excellent advice Dr sir. Thank you sir 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@shivramsreenivasan9325
@shivramsreenivasan9325 6 ай бұрын
Dr.you have explained very clearly.I used to take curd rice in night.This iam avoiding in the night nowadays
@jayaprabhak1644
@jayaprabhak1644 7 күн бұрын
Chapathi with kootu.(Snake gourd, ridge gourd etc)
@jayaprabhak1644
@jayaprabhak1644 7 күн бұрын
Adai sapita gas pidikudhu. Kondaikadalayum gas pidikudhu
@mohanshanker7200
@mohanshanker7200 7 ай бұрын
Very good suggestion.Thanks
@srinivasanmokkanishwaran9060
@srinivasanmokkanishwaran9060 5 күн бұрын
சிறப்பாக இருந்தது உங்கள் தகவல் நன்றி
@gheysenalexanderd6806
@gheysenalexanderd6806 6 ай бұрын
அருமை...நன்றி ...ஐயா
@kamalakg210
@kamalakg210 7 ай бұрын
thank you very much doctor. i asked you this doubt sometimes back. now it is fully cleared.god bless you
@matheewjayaprakash162
@matheewjayaprakash162 6 ай бұрын
Super information Dr Thank you so much
@mathumatharasi
@mathumatharasi 5 ай бұрын
அருமையான விளக்கம் எனக்கு மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா
@kanchanaanand2671
@kanchanaanand2671 6 ай бұрын
Thank you doctor .i find your suggestion is very clear and easy to follow. Kindly advice for fiat to be followed from morning till 6.30 pm. That will be a complete help. Anbey Vaazhvu Sarma
@prakashjayanthi2510
@prakashjayanthi2510 7 ай бұрын
Sivappu aval saptalama sir
@thirunavukkarasum6097
@thirunavukkarasum6097 6 ай бұрын
காலையில் பழைய சாதகஞ்சி குடீக்கலாம?
@sumathi58
@sumathi58 6 ай бұрын
Very informative tips....Thanks doctor
@muruganmurugan590
@muruganmurugan590 7 ай бұрын
டையாலிஸிஸ் பன்னாமா எப்படி உயிர் வாழ்வது
@ShyamalaSankar-j1o
@ShyamalaSankar-j1o 16 күн бұрын
Well said dr
@UshaChari-z8o
@UshaChari-z8o 2 ай бұрын
இரவில் சப்பாத்தியுடன் காய்கறிகள் சேர்த்து சாப்பிடலாமா?
@drarunkarthik
@drarunkarthik 2 ай бұрын
Yes...you can take
@maslj.
@maslj. 5 ай бұрын
😂
@basilerame7513
@basilerame7513 7 ай бұрын
Merci Docteur...Good information on night dinner..thank you..but ..Can a diabetic patient take yaourt or milk as bed time dinner ? there is a possibility to have acidity problems ? .. Advance thanks for answering my questions..Merci 🙏🇲🇫
@dhandapaniarunachalam7986
@dhandapaniarunachalam7986 7 ай бұрын
Very nice doctor.. Your informations are very authentic and very simple to follow by every one. Investing time on collecting information are very much appreciated sir. வாழ்கவளமுடன். ❤❤❤
@SwethaM-oj2bv
@SwethaM-oj2bv 4 күн бұрын
vαínthαчα kαlí ѕugαr írukurαíngα ѕαpídαlαmα ??? ѕír
@ashmitabr1989
@ashmitabr1989 7 ай бұрын
Pala pala kodi nandrigal sir
@kamakshichandramohan9449
@kamakshichandramohan9449 7 ай бұрын
One of the best videos on diabetes diet, thank you doctor
@learntolive-tc9it
@learntolive-tc9it 3 ай бұрын
பார்லி கஞ்சி எந்தெந்த பொருட்களை வைத்து செய்ய வேண்டும் தயவுசெய்து உடனடியாக சொல்லுங்கள் 7:59
@sumathi58
@sumathi58 6 ай бұрын
Can we take Horsegram soup or sundal??
@Karthikeyan-kg7xi
@Karthikeyan-kg7xi 7 ай бұрын
Type 1 diabetic ku advice sollunga sir
@rajkumarraj758
@rajkumarraj758 3 ай бұрын
சார் புரோட்டின் பவுடர் பாலில் கலந்து குடிக்கலாமா, answer pls 🙏🙏🙏🙏
@alwaysbts8
@alwaysbts8 7 ай бұрын
Thank you very much Doctor Definitely I will follow your advice and also l will share my colleagues
@kalavathikg6968
@kalavathikg6968 7 ай бұрын
Super doctor. அருமையான பதிவு. என் மனதில் எழும் கேள்விகளுக்கு விடை கிடைத்தது. நன்றி சார்
@MalaMami
@MalaMami Ай бұрын
Why kanji is bad Dr!? We r vegetarians. We take kanji with buttermilk. Sometimes with fresh onions also. Kanjipowder is prepared with some whole grain, samba wheat, pepper and fenugreek seeds 2 spoons each for a cup of some rice. ( mostly samai, boiled rice and wheat.)
@sampathpioneer1697
@sampathpioneer1697 9 сағат бұрын
Sir Night la museli sapdilama sir
@pathminithiyagarajah1629
@pathminithiyagarajah1629 7 ай бұрын
அருமையான பதிவு👍 I always follow your videos Thank you so much doctor 🙏
@ksuseela3085
@ksuseela3085 9 күн бұрын
மிகவும் பொறுமையாகவும் எல்லோருக்கும் புரியும்படி எளிமையாகவும் மற்றும் விளக்கமாகவும் அளித்த அறிவுரை பிரமாதம். மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
@umashanthijanakiraman2657
@umashanthijanakiraman2657 Ай бұрын
சிறு தானியம் என்றால் தினை சாமை வரகு குதிரைவாளி இதை எல்லாம் எடுத்து கொள்ள லாமா சார்
@drarunkarthik
@drarunkarthik Ай бұрын
Yes...you can take
@selvaskanna
@selvaskanna 26 күн бұрын
Sir night time la nuts eduthukkalama
@soureddeen6880
@soureddeen6880 12 күн бұрын
My heart❤ thank for ur health guidance dr.
@beulahshanthini1412
@beulahshanthini1412 21 күн бұрын
Can We take oats porridge instead of barley
@vanithamanik7073
@vanithamanik7073 5 ай бұрын
Dr neenga sonnadhu pole night curd with cucumber sapten Next morning sugar 146 Barley try pannen Morning 155 Naan Dr kitte poi consult pannanuma Otherwise edhavadhu food change pannava Solla mudiyuma please
@selvamalar2013
@selvamalar2013 4 ай бұрын
Kaaliel. Bari kanji kudekkalama sir
@ManjulaManju-jg9tp
@ManjulaManju-jg9tp 2 ай бұрын
Sir enak mng verum vairla onum saptamaye sugar patha 259 iruk. Saptu 1.30 houvers pakum pothu 269 iruk sir
@susaijai2589
@susaijai2589 5 ай бұрын
மிக்க நன்றி Dr. Brother.
@joyhelenhelenraj44
@joyhelenhelenraj44 7 ай бұрын
Super Dr.🙏👍 nice very useful
@ashwinkrish5342
@ashwinkrish5342 7 ай бұрын
Weight loss foods video upload seigga sir.
@samananbalaganapathi8640
@samananbalaganapathi8640 6 ай бұрын
Super Diet speech Sir👍🤝 👌
@jn.channel3546
@jn.channel3546 5 ай бұрын
8 to 8 , 12 மணி நேர வேலை விடுவந்து சேர 8:30 ஆகிவிடும் எப்படி 6 மணிக்கு சாப்பிடுவது???
@vijayarani1095
@vijayarani1095 Ай бұрын
டாக்டர் இரவில் ராகி கழி சாப்பிடலாமா.
@vijayashekar5756
@vijayashekar5756 3 ай бұрын
டாக்டர் உங்கள் விலாசம் போன் நம்பர் தயவு செய்து தெளிவாக சொல்லுங்கள் .
@manimegalaiharikrishnan4121
@manimegalaiharikrishnan4121 7 ай бұрын
Thanks doctor for giving good tips
@ammumastimes9340
@ammumastimes9340 7 ай бұрын
🙏sir சிறு தானிய அவல் சாப்பிட லாமா
@funworld1772
@funworld1772 7 ай бұрын
Sir. Pls help me. Enaakku fasting 80 pp sugar 230. Hba1c. 6.5 Nan severe diebetic patienta. Pls pls oru video enakku podunga sir. Neenga en deivam. Nan ungal Video thavaramal parkkum oruvan. Muthulakshmi subramanian.
@Raghunathkumar-s5v
@Raghunathkumar-s5v 20 күн бұрын
Chicken is not good for diabetic dinner diet
@pushpamano8991
@pushpamano8991 7 ай бұрын
Thanks 🙏 Thanks DECTOR Good Advice for your Helping mind
@பாடும்வானம்பாடி
@பாடும்வானம்பாடி 7 ай бұрын
தூக்கமின்மைக்கு சொல்லுங்க சார்
@SujathaManibalan
@SujathaManibalan 6 ай бұрын
சிறப்பான காணொளி.மிக்க நன்றி.சார்.
@usharangachari4975
@usharangachari4975 Ай бұрын
What abt nuts for night snacking dr?
@jovithamartin185
@jovithamartin185 Ай бұрын
Wow dr i thanks you from bottom of my heart
@HafsaAyesha-u5k
@HafsaAyesha-u5k 7 ай бұрын
Barley thosai saapidalaama sir sugar erumaa sir please reply sir 😊
@nirmalaganesh6017
@nirmalaganesh6017 7 ай бұрын
Very nice information. Thank you doctor
@meenasudarsan1130
@meenasudarsan1130 6 ай бұрын
Thank you for the information.
@rajeswarythuraikannu1348
@rajeswarythuraikannu1348 7 ай бұрын
Thanks Dr. Very good advice.
@radhikasivakumar8736
@radhikasivakumar8736 7 ай бұрын
🎉very good information
@FAFA-cr3oe
@FAFA-cr3oe 7 ай бұрын
Thank you doctor 🙏🇦🇪
@EmsKsa82
@EmsKsa82 7 ай бұрын
Sir நல்ல பயனுள்ள தகவல்கள் 👍💐
@RajeswaryGaneshamoorthy
@RajeswaryGaneshamoorthy 6 ай бұрын
😊
@RajeswaryGaneshamoorthy
@RajeswaryGaneshamoorthy 6 ай бұрын
. ?? 😊😊
@goldking3452
@goldking3452 23 күн бұрын
Urinilprostage adaippu en kanavarukku ullathu sugar kurayaenna saptanum
@dhanalakshmibalu9273
@dhanalakshmibalu9273 5 ай бұрын
Hi sir my daughter age 13 she is affected type1 sugar 4 months she take insulin but fasting level increasing 174 she is already affected scoliosis last 3 years so now dr told surgery dr.told sugar reduce after Surgery. I have one doubt surgery ku how much sugar level irukanum surgery date thali poguthu sir pls reply me
@murugesandhamodaran8030
@murugesandhamodaran8030 6 ай бұрын
Thanks for information
@aruncivileng1212
@aruncivileng1212 7 ай бұрын
very nice and good video
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 13 МЛН