Dravid ஓட நிலத்துல விவசாயம் பண்ணலாம்னு இருக்கோம்✨ | GOSU Vlogs

  Рет қаралды 382,214

GOSU Vlogs

GOSU Vlogs

Күн бұрын

#GOSUVlogs #Parithabangal #gopisudhakar #dravid #villagelife #farming
WhatsApp channel link:
whatsapp.com/c...
Instagram broadcast link:
ig.me/j/AbYlCg...
GO-SU
Gopi: / gopi_aravindh
Sudhakar: www.instagram....
Dravid Selvam: / dravidselvam_6
___________________________________
In Association with Divo :
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
_____________________________________

Пікірлер: 389
@IbrahimIbrahim-w4v
@IbrahimIbrahim-w4v 6 күн бұрын
நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன் இதை பார்க்கும்போது எனக்கும் ஊருக்கு போறேன்னு ஆசையா இருக்கு நம்ம ஊரு இயற்கை ரசித்து கொண்டே இருக்கலாம்❤❤😊
@saivigneshkrishnan418
@saivigneshkrishnan418 6 күн бұрын
Apo anda velai vitutu Vandu rasichitey iru 🤣🤣🤣🤣🤣
@SivaKumar-gl9vx
@SivaKumar-gl9vx 5 күн бұрын
saivigneshkrishnan Thambi neega veli naadu poi paarunga apodha avaru feelings purium
@sheikabdullaha9581
@sheikabdullaha9581 5 күн бұрын
​@@saivigneshkrishnan418 Ennada nee pannathu comedy nu ninachi neeye sirikkiriya tharkuri
@samibu1806
@samibu1806 5 күн бұрын
Konja like vanga enalam solla vendeirkue
@antoanto4577
@antoanto4577 5 күн бұрын
Kandipa kandipa bro... Nanuk ipo thaa enga ooru pasanga what's app group la share panni.. Palaya memories lam pesitu irunthom😊
@a_p_p_u_05_childchinna
@a_p_p_u_05_childchinna 6 күн бұрын
நீங்க ஓலைய வச்சி ராக்கட் விடும் போது என் கண்ணில் கண்ணீரும், வாய்யில் புன்னகையும் வருது...❤90 s life
@VJsidduentertainment234
@VJsidduentertainment234 6 күн бұрын
7:14 last one film thalapathy 😢😢😢
@suryaramanan5
@suryaramanan5 5 күн бұрын
Ippadi than Kamal um sonnan
@user-km6mq4rz6o
@user-km6mq4rz6o 5 күн бұрын
🤣
@riyachopra2202
@riyachopra2202 6 күн бұрын
14:12 kudichiparuneney kudicithu pakka sollaley ultimate🤣🤣🤣🤣
@Dreamington_
@Dreamington_ 6 күн бұрын
7:13 anils assemble 🐿️:Keech keech
@NagulMohan
@NagulMohan 6 күн бұрын
🇪🇸 🔥 🔥
@zombiev1498
@zombiev1498 5 күн бұрын
🤣 keech keech
@KarthikKumar-zf2nd
@KarthikKumar-zf2nd 6 күн бұрын
வேப்ப முத்து உடைக்கிறது ulti😂 எதுக்கு உடச்சோம்னு நெனச்சா இப்போ சிரிப்பு வருது nostalgic memories...
@devavenkatesh2334
@devavenkatesh2334 6 күн бұрын
7:11 Anil ahh 🎉🎉🎉
@vijayendrangopalakrishnan643
@vijayendrangopalakrishnan643 8 сағат бұрын
I dont understand what is it ??
@suriyask6061
@suriyask6061 6 күн бұрын
7:16 remember my childhood memories
@newcopycat
@newcopycat 6 күн бұрын
உண்மையில் விவசாயம் தோட்டம் பண்ணை என்கின்ற வீடியோக்கள் அனைத்தும் ஒரு வித மன அமைதியை தருகின்றது தான்.என்னுடைய நண்பன் ஒருவன் Mr duty Tamil nu oru garden channel செய்ரான் ஏன்டா இந்த மாதிரியான topic எல்லாம் செய்ற.ஏதாச்சிம் young Stars. க்கு பிடிச்ச மாதிரியான topic செய்யலாமேனு சொன்னேன்.ஆனால் அவன் சொன்னான் விவசாய வீடியோக்கள் பாக்குறதுக்கு மன அமைதியை தரும் அதோடு நிறைய பேர பெரியளவுல விவசாயம் செய்ய ஆசைய தரலனாலும் சின்னதா வீட்டுத் தோட்டம் செய்ய சரி ஆசைய தூண்டும்.அதனால அவங்க மனதுல இருக்குற Dipression கவலை எல்லாம் குறையும் டா னு .அப்போ புரியல ஆனா எனக்கு இப்போ புரியுது. நானும் அவன் கூறிய பிறகு நிறைய விவசாயரீதியான செனல்ஸ் பார்க்க ஆரம்பித்தேன்.இப்போ கூட உங்களுடைய thumnail பார்த்துவிட்டு தான் உள்ளுக்குள் வந்தேன் . பார்க்க நன்றாக உள்ளது. நானும் என்னுடைய சிறிய வீட்டுத் தோட்டத்தில் 100 மிளகாய் கன்றுகள் நட்ட திட்டம் போட்டு வேலை செய்து கொண்டு வருகிறேன். என்னால் என்னுடைய நண்பனுக்கு எந்த உதவியும் செய்ய முடிவில்லை ஆனால் இந்த கமன்ட் மூலம் அவனுக்கு 500 சப்ஸ்கிரைபர்ஸ் வந்தால் கூட என் மூலம் அவனுக்கு கிடைத்த ஆதரவு என்று சந்தோசமடைவேன் . யாராவது இந்த கமன்ட் படிச்சிட்டு சப்ஸ்கிரைப் பண்ணி சப்போர்ட் பண்ணா கட்டாயம் இதுக்கு லைக் போட்ருங்க நண்பர்களே 🙌❤❤❤
@ckani8260
@ckani8260 6 күн бұрын
சூப்பர் கொஞ்ச நேரம் நாங்களும் சின்ன வயசு பக்கத்துல போயிட்டு வந்தோம்
@parthiban51643
@parthiban51643 6 күн бұрын
சொர்க்கம் போல இருக்கு உங்கள் கிராமம் தென்னை மரம் பச்சை பசேலன புற்கள் சுவையான தண்ணீர் ❤❤❤❤
@jake741
@jake741 5 күн бұрын
Thenai Elai la Rocket vittathu Childhood memories 😍😍😍😍 #early2kkids Me ❤❤❤❤ 18:50
@PrabakaranPraba-jp5eg
@PrabakaranPraba-jp5eg 4 күн бұрын
19:12 sudhakar smile ada ada❤❤❤❤❤😂😂😂😂😂😂
@chhooseitnow
@chhooseitnow 6 күн бұрын
6:37 CINEMATIC SCENE ❤
@Tamil_Marvel
@Tamil_Marvel 6 күн бұрын
GOSU Fan's Assemble ✅🪐🌠☄️💥🎶🔥🐘
@ckani8260
@ckani8260 6 күн бұрын
இவ்வளவு லேட்டா வா வீடியோ அனுப்புவீங்க நாங்க எதிர்பார்த்து இருக்கிறோம்❤❤❤❤❤
@karthickkedi4898
@karthickkedi4898 6 күн бұрын
21:13 captain planet 🤩 nostalgic cartoon
@MrD.Fault.
@MrD.Fault. 6 күн бұрын
How to stop sudhagar?! Gopi be like : hold my beer 🍻 " Ivanukku 32 vayasachu " 😂😂😂😂😂
@RamkumarRengasamy
@RamkumarRengasamy 5 күн бұрын
19:12 Sudhakar smile is priceless❤
@-SMI-
@-SMI- 6 күн бұрын
This episode going to super duper hit no one did in Indian vlogs
@uthayamaganthiran8657
@uthayamaganthiran8657 6 күн бұрын
Exactly
@vigneshkumar3935
@vigneshkumar3935 6 күн бұрын
சிறுவயதில் விளையாண்ட விளையாட்டுகளை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி அண்ணா ❤❤❤
@SivaPrakash-fl7ux
@SivaPrakash-fl7ux 6 күн бұрын
டிராவிட் நற்பணி மன்றம் 🎉🎉🎉 svg
@soorya001-oo7
@soorya001-oo7 6 күн бұрын
Video improve aagite irukku 🎉❤
@Rrathif
@Rrathif 6 күн бұрын
எந்த ஊரு மேலூர் தனியமங்கலம் மா நான் நாவிப்பட்டி இன்னும் மூன்று நாளாகும் பெரியார் கால்வாய் வழியாக தண்ணீர் வரும் வேலை பார்க்கும் இடம் குவைத்
@knightbird_88
@knightbird_88 4 күн бұрын
7:11 அணிலு அணிலு அணிலு 😂😂😂😂😂
@viratsakthi9131
@viratsakthi9131 Күн бұрын
Ingavum ஆமயன்ஸ் sound அதிகமா இருக்கே.endha ஊரு ஆமை மு தா therla.😂
@tamilselvi7078
@tamilselvi7078 5 күн бұрын
Sudhakar anna reaction kozhantha maari semmaiya iruku original 90's kid anna ❤😊😊😊
@KannanKannan-ln7sv
@KannanKannan-ln7sv 6 күн бұрын
மிகவும் அருமை கோபி&சுதாகர்,டேவிட்..👌👌👌
@jaikiruba3089
@jaikiruba3089 6 күн бұрын
Camera quality low ah iruku Anna 😊...Nalla quality ah iruntha video nalla clear ah irukum...My kind request Annas 😊...
@Dsvkd
@Dsvkd 6 күн бұрын
1080p try pannunga
@naveenkumark6191
@naveenkumark6191 6 күн бұрын
Yaarappa ne😂😂
@androajith2624
@androajith2624 5 күн бұрын
எனது சொந்த ஊர் திருச்சி பக்கம் கொணலை கிராமம் கோபி சுதாகர் ட்ராவிட் அண்ணா அருமையான விலாக் இதை பார்க்கும் போது சொந்த ஊர் நியாபகம் வருகிறது 😅😊❤ super 😍😍
@Jeevatha1
@Jeevatha1 6 күн бұрын
Lovely video so simple so innocent
@mohammedrafiqmohammedrafiq7471
@mohammedrafiqmohammedrafiq7471 6 күн бұрын
Paaa enna voorna Semaya iruku Dravid anna super na❤❤
@vijaypandi7363
@vijaypandi7363 6 күн бұрын
Thaniyamangalam, Melur, Madurai.
@EasyTrade-Ind
@EasyTrade-Ind 6 күн бұрын
கடைசி வரைக்கும் விவசாயம் பண்ணவே இல்ல 😂 தலைவரே அருமை 🎉🎉🎉
@opkiller1457
@opkiller1457 6 күн бұрын
2:59 this moment 😂😂
@SelvaTheMusician
@SelvaTheMusician 6 күн бұрын
6:35 athey bgm 😀😀😁😁
@kingcr7gaming987
@kingcr7gaming987 5 күн бұрын
Remember me Kodaikanal seires ❤😊
@lalith0002
@lalith0002 6 күн бұрын
7:14 Anil mode🔺
@Importantinsights
@Importantinsights 6 күн бұрын
Thumbnail supper bro 🎉❤
@divyabharathisasi541
@divyabharathisasi541 4 күн бұрын
Superb bro sama fun especially that kerala comedy😂
@prem7Dhoni
@prem7Dhoni 6 күн бұрын
19:54 naanum apdi thaan dravid 😂😂😂😂
@gopituty6375
@gopituty6375 5 күн бұрын
19:10 sudhakar reaction veara level.. 😍 neraiyaa thadava vachi vachi paathan.. 😊
@PAAKKU_MITTAI
@PAAKKU_MITTAI 6 күн бұрын
மற்ற வீடியோக்களில் வீடியோ போடுபவர்கள் வீடியோவை ஸ்கிப் பண்ணாம பாருங்கன்னு சொல்லுவாங்க. ஆனா ஒரு இடத்துல கூட ஸ்கிப் பண்ணாம இந்த வீடியோவை பார்த்தேன் அவ்வளவு அருமையாக இருந்தது இருந்தது
@PrabakaranPraba-jp5eg
@PrabakaranPraba-jp5eg 4 күн бұрын
8:15 gobi😂😂😂😂😂 sudhakarku சிரிப்பு தாங்க முடியல😂😂❤❤
@Urumisaththam
@Urumisaththam 6 күн бұрын
செம கலாய்😂😂😂😂😂 அனில்ஸ்😂😂😂
@shankarchithra3570
@shankarchithra3570 5 күн бұрын
சின்ன வயது நினைவுகள் மட்டுமே வந்தது இதை பார்க்கும் போது
@MyUganda-nh9js
@MyUganda-nh9js 6 күн бұрын
I like Gopi and sudhghar ❤❤❤
@Samphilip_0409
@Samphilip_0409 6 күн бұрын
02:07 இருப்பு ஆயுதம் மழுங்கலாயிருக்க, அதை ஒருவன் தீட்டமாற்போனால், அதிகபலத்தைப் பிரயோகம்பண்ணவேண்டியதாகும், ஆகையால் ஒரு காரியத்தைச் செவ்வையாய்ச் செய்வதற்கு ஞானமே பிரதானம். பிரசங்கி 10 10
@TNsuriyasuriya
@TNsuriyasuriya 4 күн бұрын
12:55 namma Sivakasi ponu ah
@arunbrucelees344
@arunbrucelees344 2 күн бұрын
அருமையாக சொன்னீர்கள் கோபி அண்ணா😊
@MedVlog24
@MedVlog24 6 күн бұрын
Sudhakar multi talented❤❤❤
@ganesherode33
@ganesherode33 4 күн бұрын
8:16 😂 மலையாள தேங்காய்😅
@aakashmathew2364
@aakashmathew2364 5 күн бұрын
Arumayo arumai.Graamathin azhagae oru thani siraputhaan❤❤❤Pasumaayana paathivu💚💚💚
@shravan8848
@shravan8848 5 күн бұрын
I don’t normally watch vlogs but GoSu vlogs paathukute irukka semmajolly ah irukku
@vvijayaraghavan4121
@vvijayaraghavan4121 5 күн бұрын
உங்க வீடியோ பாத்தா மனசுக்கு சந்தோசமா இருக்கு அண்ணே அடுத்த வீடியோ ல சுதாகர் அண்ணே பம்பரம் நீங்க போடுற ஆக்கர் ல உடையாத மாதிரி லைட் ஆஹ் போடுங்க ❤ (விவசாயம் பண்றதே தனி சுகம் அண்ணே) அதுல என்ன சூப்பர் ஆஹ் நாம விதை போட்டு மரமா வழந்து அந்த பழத்தை பறித்து சாப்பிடுற சந்தோசம் இருக்கே 😍 🥰(மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் விவசாயம் செய்வோம் விண்ணுலகை வெல்வோம் 🌾💐
@revs4728
@revs4728 5 күн бұрын
Apdiye 90s kids oda childhood life ah revisit pana madhri irku❤. We 90s kids have had a wonderful childhood👍
@prasannas7789
@prasannas7789 5 күн бұрын
Chinna vayasula en appa senju kaattunathu lam ipo intha video la paakkum pothu romba santhoshama irukku. Intha maari innum neraiya videos podunga.
@svignesh685
@svignesh685 3 күн бұрын
Dravid annavoda photo vaiyum dp la vainga anna
@johnsachin1366
@johnsachin1366 6 күн бұрын
Semmaya iruku anna video ❤❤❤❤❤❤❤❤❤❤❤ really like itttt happy
@arunbrucelees344
@arunbrucelees344 2 күн бұрын
இயற்கை முறையில் சுத்தமான சுவையான தண்ணீர் இருக்கும் சுதாகர் அண்ணா😊
@piyushprathap9615
@piyushprathap9615 Күн бұрын
90s life is seen in this video ❣️😍
@gopig3058
@gopig3058 6 күн бұрын
20:00 athala enga veera vazhkai la sagajam😅😅😊
@Sethuramanmoopanar
@Sethuramanmoopanar 5 күн бұрын
MY VILLAGE Thanjavur Sorgam ❤❤❤❤❤
@krubaanandini
@krubaanandini 5 күн бұрын
14:11 counter🤣🤣
@arunalakesh1590
@arunalakesh1590 5 күн бұрын
Best video
@sarathygaming999
@sarathygaming999 6 күн бұрын
Tnx bro❤... memories bring back ✨
@arunbrucelees344
@arunbrucelees344 2 күн бұрын
கிராமத்திற்கு சென்ற உடனே கிராமத்து விளையாட்டுக்கள் மாறிய சுதாகர்😊❤
@இரா.சத்திஸ்குமார்
@இரா.சத்திஸ்குமார் 6 күн бұрын
Keep rocking GOSU vlog brothers 👏🏼🤩 #FansfromMALAYASIA 🇲🇾 🤝🤸🏼
@VigneshVignesh-p3i
@VigneshVignesh-p3i 4 күн бұрын
Sivakasi makala assembly here😂❤🎉
@Kalai8098
@Kalai8098 2 күн бұрын
Sudhakar Bro 💎😌♥️
@harivikneesh4071
@harivikneesh4071 Күн бұрын
Scripteda therla romba naturala iruku na🖖❤️❤️❤️
@hemanthmessi3278
@hemanthmessi3278 6 күн бұрын
14:12 kuduchi paaru ney✅ kudichitu paaka sollala ❌ 😂😂
@SujinB-o1v
@SujinB-o1v Күн бұрын
Nalla eruku vlog Anna super ❤❤
@Hariharandespite
@Hariharandespite 6 күн бұрын
Farming pananum nu neraiya peruku inga asai...ana atha pathi suthama theriathu...intha mathiri video paka nala iruku...farming nama TN syllabus la kondu vantha nala irukum 💪💪❤❤
@ravichandran.n201
@ravichandran.n201 3 күн бұрын
sudhakar bro... pepper salt look ha superu😂
@Durai_murugan
@Durai_murugan 6 күн бұрын
21:23 Good ending song...❤❤❤
@srinivasl4450
@srinivasl4450 6 күн бұрын
Sudhakar vere level
@AbarnaBupesh
@AbarnaBupesh 6 күн бұрын
Gopi anna nenga thalapathy fan na super super
@maniremo8606
@maniremo8606 6 күн бұрын
Editor namma wave length vanthudaru 🎉🎉🎉arumai bgm and memes 😅😅😅
@mukilsukitha9625
@mukilsukitha9625 5 күн бұрын
நீங்கள் மகிழ்ச்சியாக இருபது பார்பவர்களுகும் மகிழ்ச்சியை தருகிறது❤.
@DineshKumar-uv5mj
@DineshKumar-uv5mj 5 күн бұрын
Sudhakar anna aathivasiii ❤❤❤🎉🎉🎉😂😂😂
@cricketcorner5714
@cricketcorner5714 16 сағат бұрын
ORGANIC Toy nu vithudunga veraleval la poidum 😂
@mohanraj-ri1mq
@mohanraj-ri1mq 6 күн бұрын
Unga videos pakkum podhu childhood memories laa varudhu ❤
@jiththendra
@jiththendra 6 күн бұрын
Editing ku Filters mattum venam ney saturation athigama irukku otherwise good 💯 👍
@Athi-ts6vp
@Athi-ts6vp 6 күн бұрын
Yes , naduvula konjom irritate aguthu
@raasukutty26
@raasukutty26 6 күн бұрын
Ethu filters ah😂 Avan Avan editing kathukitu vanthu Colour grading panni irukanuga orey poda podreengaley da
@ThiruSugi
@ThiruSugi 5 күн бұрын
90s than ya sorgam ❤❤❤❤❤
@Ragu-n8h
@Ragu-n8h 5 күн бұрын
7:13 அணில்
@harish4726
@harish4726 3 күн бұрын
Starting they make us tear on thalapathy,after that 90s games they make tear again 🙏🏻🙏🏻🙏🏻
@AbarnaBupesh
@AbarnaBupesh 6 күн бұрын
Rocket old memories.. super anna ❤
@lingesh.r
@lingesh.r 6 күн бұрын
Super bro Good improvement in ur content❤❤❤
@UMusic-nn3tq
@UMusic-nn3tq 5 күн бұрын
Sudhakar anna innu child ah irukkare 😂😂adhu tha engalukku pudijji irukku ❤eppavume happy ah irukke 3perum❤❤
@arunbrucelees344
@arunbrucelees344 2 күн бұрын
மனதை இளமையாக வைத்துக் கொள்ளுங்கள் பவர் ரேஞ்சர்ஸ் கிளம்பிவிட்டார்கள் அடுத்த பதிவில் சந்திப்போம்😊❤😊
@andavarsteels3960
@andavarsteels3960 5 күн бұрын
18:15 watch& ring old memories ❤
@naladhamayanthikitchen
@naladhamayanthikitchen 5 күн бұрын
Unga vlogs ippadi kodunga nalla eruku chinna vayasu nabagam varuthu 👍👍❤️❤️❤️
@growmore5896
@growmore5896 4 күн бұрын
Full energetic Gopi anna, Ever charming Sudhakar anna and Loveable Dravid anna you 3 brothers always super and wonder vlog really this video make worry because we miss this wonderful scenario and life. Cameraman bro hats off This video is awesome, that farm land and coconut trees with super BGM
@jeevak803
@jeevak803 5 күн бұрын
Unga rendu perum super performance 😊 naan unga fan ungala enaku romba pidikum unga video first pathu tuven 😘😀🥰😙😙
@spspcsp
@spspcsp 6 күн бұрын
Simple content, natural conversations , too relaxing bro
@SenthamizhanPathivu
@SenthamizhanPathivu 4 күн бұрын
Amazing ❤
@farshanhameed7999
@farshanhameed7999 6 күн бұрын
8:15 😂😂😂😂😂😂
@geektechGT
@geektechGT 6 күн бұрын
Very wholesome video
@smk7401
@smk7401 3 сағат бұрын
Video quality super bro
@sarathraj5920
@sarathraj5920 5 күн бұрын
4:30 authu kathaku kathaku varum da😂😂😂
@muthukrishnanjayaraman7776
@muthukrishnanjayaraman7776 6 күн бұрын
Gosu vlogs❤❤❤❤
@Sethuramanmoopanar
@Sethuramanmoopanar 5 күн бұрын
90kids life super ❤❤❤❤❤❤
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 5 МЛН
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 39 МЛН
🛵OLA'வின் உருட்டுகள்🤦‍♂️
22:20
Kodaikanal Series Re-release Full Movie 🔥 | 4K | Vj siddhu vlogs
2:50:49
Vj Siddhu Vlogs
Рет қаралды 6 МЛН
Parking Paavangal | Parithabangal
16:48
Parithabangal
Рет қаралды 1,4 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 5 МЛН