என்றென்றும் எக்காலமும் சிறுபான்மையன இஸ்லாமிய சமுதாயமமும் ,கிறிஸ்த்துவ சமுதாய மக்களும், ஆதிதிராவிட சமுதாய மக்களும் தி.மு.க. பக்கமே இருப்போம்.ஆதரிப்போம். அரவணைப்போம், உறுதுணை யாக இருப்போம்
@abdulkader479817 күн бұрын
Really you are great sir❤❤
@ArumugamM-hl2zq20 күн бұрын
நன்றி ஐயா
@Cornermcgregor-g7y18 күн бұрын
ஆதிதிராவிடர் மாணவர்கள் தங்கும் விடுதிகள் இருந்து மிகவும் சிறப்பாக செயல்படுகிறது அது போல சிறுபான்மை தங்கும் விடுதிகள் திமுக அரசு ஏற்படுத்தினால் அது ஒரு சாதனையாக அமையும் பள்ளிவாசல் இமாம்களுக்கு சிறப்பு மருத்துவ காப்பீடு என்பது போல் திட்டங்களை திமுக அரசு செய்தால் சிறப்பாக இருக்கும் சிறுமாண்பையினருக்கு தொழில் தொடங்க சிறப்பு பயிற்சிகள் சிறப்பு கடனுதவி திட்டகள் போன்ற திட்டங்களை மக்கள் எதிர்ப்பார்க்ககிறார்கள் மதரஸாவில் படிக்கும் மாணவ மாணவிகளும் அரசு போட்டி தேர்வுகளில் பங்குபெற தக்க அங்கிகாரத்தை ஏற்படுத்த வேண்டும் திமுக அரசு இது போன்ற திட்டங்களை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும்
@jalalm307220 күн бұрын
எங்கள் குடும்ப வாக்கு என்றும் திமுக தான்
@k.s.s.422919 күн бұрын
திமுகவினர் குடும்பத்தில் உள்ளவர்கள் எப்படி என்பதை தான் 21 ஆம் பக்கம் சொல்கிறதே.
@k.s.s.422919 күн бұрын
திமுகவினர் குடும்பத்தில் உள்ளவர்கள் எப்படி என்பதை தான் 21 ஆம் பக்கம் சொல்கிறதே.
@rprabhu950917 күн бұрын
👌👍@@k.s.s.4229
@SIRAJUDEENANH17 күн бұрын
Absolutely speech sir
@pushpaselvam978917 күн бұрын
WOW !!! WHAT A EXCELLENT SPEECH OF AYYA, SUBAVEE !!!
@AbdulRahman-es5vs17 күн бұрын
ஐயாசுபவீஅவர்களே.திமு
@Asan-u2h20 күн бұрын
நான் இவர்களுக்கு கிடைக்குதுன்னு ஆதங்கத்தில் சொல்லவில்லை இங்கு எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் அப்பத்தான் சமூக நீதி நிலைநாட்ட முடியும்
@k.s.s.422919 күн бұрын
திமுகவினர் குடும்பத்தில் உள்ளவர்கள் எப்படி என்பதை தான் 21 ஆம் பக்கம் சொல்கிறதே.
@arjunpc334620 күн бұрын
Hai Sir 🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@RabikKzkksjs-xb7mv19 күн бұрын
ஓட்டு பொருக்க மட்டும் சிறுபான்மை மக்கள் வேண்டும்
@meeranpeer221019 күн бұрын
Very nice
@AbdulajeezTajudeen-ft9zs19 күн бұрын
Varuga iyya subavi
@yogisutharshan167917 күн бұрын
Tamil Nadu Islamiya nadunga madrividunggal ayya, valthukkal. DMK latchiyam!!
@kadarabubakar486120 күн бұрын
👍👍👍
@hafeezmohamed667716 күн бұрын
கண்டிப்பா திமுகவிற்கு வாககு கிடையாது
@meeranpeer221019 күн бұрын
🎉🎉🎉
@syedkhader910520 күн бұрын
எங்கள் ஒட்டு முழுவதும் திமுகவிற்குதான் ஆனால் மந்திரி பதவிக்கு ஒரே ஒரு முஸ்லிம் தான் அதிலும் டம்மி போஸ்ட் இது நியாயமா
@k.s.s.422919 күн бұрын
Yenda vote podure?
@Asan-u2h18 күн бұрын
@@k.s.s.4229 பிரதர் இதில் இருக்கிறவன் பூரா மூஞ்சியை பாருங்க உருது பேசுறவன் பூராம்
@rprabhu950917 күн бұрын
@@k.s.s.4229 Bjp ullla vanthurum so
@Raju-vg6ih20 күн бұрын
ஆறாவதுகட்டளை/திமுக,ஓட்டு
@k.s.s.422919 күн бұрын
யார் அந்த சாரு ! திமுகவுள்ளே பாரு! சாரை தேடாமல் பாட்டியை தேடும் திமுக.!
@syedsirajuteen830920 күн бұрын
Is keela karai No Karuppu sikappu kara This is TRUE
@ibman200320 күн бұрын
40 varudangalhaaka nariman point tukku poyi vanthirukkiraen.. aanaal intruthaan nariman point pattri therinthukondaen.. nantri.. suba. Vee . entraal ithuthaan.
@vincentgoodandusefulinterv908419 күн бұрын
நாரிமன் பாயிண்ட் பற்றி தெரிந்தது முக்கியமில்லை. அன்றைய காங்கிறசிலும் இந்துத்துவ வாதிகளின் செல்வாக்கு இருந்திருக்கு என்பதுதான் இங்கு தெரிந்துகொள்ளவேண்டியது.
@kannana687520 күн бұрын
பொங்கல் தொகுப்பு .ரூ.1000 எதிர்பார்க்க 2.21கோடி குடும்பங்கள் இருக்கின்றன இருக்கின்றன. அவர்களை ஏமாற்ற கூடாது.அப்போது தான்200+வெற்றி நிச்சயமாக வாய்ப்பு.
@k.s.s.422919 күн бұрын
யார் அந்த சாரு ! திமுகவுள்ளே பாரு! சாரை தேடாமல் பாட்டியை தேடும் திமுக.!
ராமநாதபுரம் மாவட்டம் ஒரு 20 கிராமம் இருக்கும் இதில் மதம் மாறி முஸ்லிமாக மாறியவர்கள் இன்னும் விவசாயம் தான் பார்க்கிறார்கள் இதில் இன்னும் 100 நாள் வேலைக்கு தான் போகிறார்கள் பழைய முஸ்லிமா இருக்கிறவர்கள் ஒருத்தர் கூட 100 நாள் வேலைக்கு எல்லாம் போறது கிடையாது அவர்கள் விவசாயமும் பார்க்கிறது இல்லை அவர்கள் பிள்ளைக்கு இட ஒதுக்கீடு கிடைக்குது ஆனால் 100 நாள் வேலை பார்க்கிறவர்களுக்கு விவசாயம் செய்பவர்களுக்கும் எந்த இட ஒதுக்கீடும் எனக்கு தெரிஞ்சு கிடைத்ததில்லை
@vincentgoodandusefulinterv908419 күн бұрын
இப்போது நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? மதங்கள் வேறு வேறாக இருந்தாலும் எல்லோருமே இந்த மண்ணிலே பிறந்தவர்கள்தான்.
@coolcool20018 күн бұрын
ஏன் முஸ்லிம்கள் என்றால் விவசாயம் பார்க்க கூடாது, 100 நாள் வேலைக்கு செல்லக்கூடாது என நினைக்கிறீர்களா ? உங்களுடைய பொருளாதார நிலையை நீங்கள்தான் மாற்றிக்கொள்ள வேண்டும். இஸ்லாம் உங்களை சாதிய கழிவில் இருந்து தூக்கிவிடும். உங்களுக்கு வாழ வழிமுறை காட்டும். நீங்கள் லெப்பை என்று சான்றிதழ் வாங்க எதுவும் தடுக்கவில்லையே ! லெப்பையை இவர்கள் பிற்படுத்தபட்டோராக வகைபடுத்தியுள்ளார்கள், இராவுத்தரை முற்பட்டோராக வகைப்படுத்தி உள்ளார்கள். இது அரசாங்கத்தின் குளறுபடி. நீங்கள் தாலுகா அலுவலகத்தில் லெப்பை என்றே சான்றிதழ் வாங்கி கொள்ளுங்கள்.
ஐயா நீங்கள் ஏன் நான் போட்ட கருத்தே டெலிட் செய்தீர்கள் அப்ப நாங்கள் மட்டும் எங்க பிள்ளைகளை பனங்கட்டி படிக்க வைக்கணுமா அப்போ ஒன்னு செய்யுங்க எங்க அப்பா அம்மா விட்டுட்டு போனாங்களா அந்த இட ஒதுக்கீடு இந்த கவர்மெண்ட் திருப்பி கொடுக்கச் சொல்லுங்கள்
@Asan-u2h20 күн бұрын
ஐயா இங்கே தமிழ் பேசும் முஸ்லிம்களை ஸ்கூல் ஷேக் பசங்களே ராவுத்தர் என்றும் உருது பேசும் பிள்ளைகளே லெப்பை என்றும் ஸ்கூல் சர்டிபிகேட் எழுதி உள்ளார்கள் அதில் லெப்பை என்ற மாணவர்களுக்கு எல்லாம் கிடைக்குது தமிழ் பேசு மாணவர் ராவுத்தர் என்று இருந்தால் எதுவுமே கிடைக்கவில்லை
@AbdullahRaja-zs1pj18 күн бұрын
@Asan-u2h நான் ராவுத்தர் எனக்கு கிடைத்தது...
@Asan-u2h18 күн бұрын
@AbdullahRaja-zs1pj பஸ்ட் நீ எந்த ஊரு காரன் அதை சொல்லு பஸ்ட்
@Asan-u2h18 күн бұрын
@AbdullahRaja-zs1pj நீ எந்த ஊரு காரன் அதை சொல்லு பஸ்ட் அப்புறம் நான் சொல்றேன்
@Asan-u2h18 күн бұрын
@AbdullahRaja-zs1pj நான் ராமநாதபுரம் ஊரைச் சார்ந்தவன் உன் ஊரை சொல்லு பாப்போம்
@AmanullahFaisal-s5t19 күн бұрын
திமுகவை ஆதரித்தது தான் எங்கள் வாக்கு எப்போதும்
@k.s.s.422919 күн бұрын
யார் அந்த சாரு ! திமுகவுள்ளே பாரு! சாரை தேடாமல் பாட்டியை தேடும் திமுக.!
@ssivasakthi458519 күн бұрын
இதில் அனேகமாக மக்கள் இஸ்லாமியரே!. இதிலிருந்து என்ன தெரிகிறது??
@mohankrishnan348020 күн бұрын
ஐயா ஒரு சின்ன திருத்தம் 234க்கு 200 இல்லை 234க்கு 234 வெற்றி தான் திமுக கூட்டணி..
@k.s.s.422919 күн бұрын
யார் அந்த சாரு ! திமுகவுள்ளே பாரு! சாரை தேடாமல் பாட்டியை தேடும் திமுக.!
@k.s.s.422918 күн бұрын
திமுகவினர் குடும்பத்தில் உள்ளவர்கள் எப்படி என்பதை தான் 21 ஆம் பக்கம் சொல்கிறதே.