தமிழ்ச் சமூகத்திற்கு சொரணையே வந்திருக்காது! பெரியார் இல்லையெனில்..! | Mathivathani

  Рет қаралды 25,830

Dravidam 100

2 күн бұрын

@Dravidam100 #mathivathani #nirmalaseetharaman #jeyalalitha
Dravidam 100 - An official KZbin channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
Subscribe here bit.ly/Dravidam100
X
x.com/100Dravidam
Instagram
/ dravidam100
WhatsApp Channel
whatsapp.com/channel/0029Va97...

Пікірлер: 384
@SampathSampath-n7g
@SampathSampath-n7g 2 күн бұрын
மதி வதனி அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் வருங்கால மாணவர்களுக்கு உகந்தது சிறந்தது.தமிழ் வளர்க
@k.s.s.4229
@k.s.s.4229 Күн бұрын
இன்பத்தமிழ் எங்கள் மொழி இடையே எதுக்கு திராவிடக் குழி
@k.s.s.4229
@k.s.s.4229 Күн бұрын
500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே...... சிரிப்பு 😂😂😂😂😂😂😂😂😂😂
@arumugaswamyp9512
@arumugaswamyp9512 2 күн бұрын
தலைப்பு மிக அருமை சகோதரி. உங்கள் பதிவுகள் தொடரட்டும். வாழ்த்துக்கள்
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
அது என்னவோ பிராமணர்களை பார்ப்பனர் என்று பேசி இழிவு படுத்தும் கயவர்கள் வீட்டு பெண்கள் நடத்தை கெட்டவர்களாக இருப்பது ஏன் ?
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே...... சிரிப்பு 😂😂😂😂😂😂😂😂😂😂
@ganesanperiyasamy1350
@ganesanperiyasamy1350 2 күн бұрын
சிறப்பான உரை, மதிவதனி அவர்களுக்கு வாழ்த்துகள்!
@RaviMuthu-cs3ve
@RaviMuthu-cs3ve 2 күн бұрын
Okkavidubavan
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
அது என்னவோ பிராமணர்களை பார்ப்பனர் என்று பேசி இழிவு படுத்தும் கயவர்கள் வீட்டு பெண்கள் நடத்தை கெட்டவர்களாக இருப்பது ஏன் ?
@k.s.s.4229
@k.s.s.4229 Күн бұрын
இன்பத்தமிழ் எங்கள் மொழி இடையே எதுக்கு திராவிடக் குழி
@k.s.s.4229
@k.s.s.4229 Күн бұрын
500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே...... சிரிப்பு 😂😂😂😂😂😂😂😂😂😂
@kandaswamy3223
@kandaswamy3223 2 күн бұрын
அன்பு மகள் மதிவதனியின் பரப்புரையில் தந்தை பெரியார் வெளிப்படுகிறார்.மிக்க மகிழ்ச்சி
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
EVR page 21
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
அது என்னவோ பிராமணர்களை பார்ப்பனர் என்று பேசி இழிவு படுத்தும் கயவர்கள் வீட்டு பெண்கள் நடத்தை கெட்டவர்களாக இருப்பது ஏன் ?
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 2 күн бұрын
கூடவே மூத்திர வாடையும் அடிக்கிறது.
@KanagasamySeeniyappan
@KanagasamySeeniyappan 2 күн бұрын
மதிவதனி என்னுடைய சொல் ஆற்றலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@CKRaja-lw7ts
@CKRaja-lw7ts 2 күн бұрын
அருமை. வாழ்த்துக்கள்
@Humanity-ff9rm
@Humanity-ff9rm 2 күн бұрын
உங்களை போன்று இன்னும் பல நூறு பேர்கள் வரவேண்டும் இந்த சமூக மாற்றத்திற்கு 🥸
@k.s.s.4229
@k.s.s.4229 Күн бұрын
Kollai adikkava?
@udayikumar9231
@udayikumar9231 2 күн бұрын
அருமை தோழர்
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே......
@thamilarasan5086
@thamilarasan5086 2 күн бұрын
வாழ்த்துகள் தோழர்
@sivalingam2176
@sivalingam2176 2 күн бұрын
"மலருக்கு மணமும் மனிதனுக்கு குணமும் அவசியம்🙏 அன்பு மகளே வணக்கம். 👌 அருமையான உரை! வாழ்த்துக்கள்🎉🎊👍🎉🎊 அன்பன். ச. சிவலிங்கம்
@rprabhu9509
@rprabhu9509 2 күн бұрын
Yaruda nee Valartha mahalai kalyaan Group ah
@k.s.s.4229
@k.s.s.4229 Күн бұрын
500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு ...hahaha
@manisundararajan7801
@manisundararajan7801 2 күн бұрын
அருமையான மற்றும் தரமான பதிவு. வாழ்த்துக்கள் சகோதரி.
@k.s.s.4229
@k.s.s.4229 Күн бұрын
500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே...... சிரிப்பு 😂😂😂😂😂😂😂😂😂😂
@dhinakaranmohan603
@dhinakaranmohan603 2 күн бұрын
அறிவுசார், .அருமையான சொற்பொழிவு ! வாழ்த்துகள் ! வளர்க!
@k.s.s.4229
@k.s.s.4229 Күн бұрын
500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே...... சிரிப்பு 😂😂😂😂😂😂😂😂😂😂
@pathofchrist777
@pathofchrist777 2 күн бұрын
நன்றி சகோதரிக்கு
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
Christ didn't appreciate non believers. You appreciate aethists. You are anti Christ
@calvinthangasamy7836
@calvinthangasamy7836 2 күн бұрын
மதிவதனி நம் தமிழ் நாட்டிற்கு கிடைத்த அரிதான பொக்கிஷம்...
@Nimmi-f9t
@Nimmi-f9t 2 күн бұрын
Telugu Em Tamil ladies irrukkiraargal em Tamilagathai kaappaatha
@PremaSelvamani
@PremaSelvamani 2 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் பணி மேலும் சிறப்பாக செய்ய எங்கள் ஒத்துழைப்பு என்றும் உண்டு.
@jaffar1830
@jaffar1830 2 күн бұрын
சகோதரி மதிவதனி மிக அருமையான பதிவு உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் சகோதரி
@k.s.s.4229
@k.s.s.4229 Күн бұрын
500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே...... சிரிப்பு 😂😂😂😂😂😂😂😂😂😂
@m.palanisamymuthu6999
@m.palanisamymuthu6999 2 күн бұрын
அருமையான பதிவு தோழி
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
அது என்னவோ பிராமணர்களை பார்ப்பனர் என்று பேசி இழிவு படுத்தும் கயவர்கள் வீட்டு பெண்கள் நடத்தை கெட்டவர்களாக இருப்பது ஏன் ?
@k.s.s.4229
@k.s.s.4229 Күн бұрын
500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே...... சிரிப்பு 😂😂😂😂😂😂😂😂😂😂
@umachandarvajeravelu9584
@umachandarvajeravelu9584 2 күн бұрын
வாழ்க பல்லாண்டுகள்.
@VijayKumar-yc6xs
@VijayKumar-yc6xs 2 күн бұрын
தோழர் மதிவதனி அவர்களின் பேச்சு இளைய தலைமுறைக்கு ஏற்றார்போல் எளியமுறையில் அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்🎉.
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
அது என்னவோ பிராமணர்களை பார்ப்பனர் என்று பேசி இழிவு படுத்தும் கயவர்கள் வீட்டு பெண்கள் நடத்தை கெட்டவர்களாக இருப்பது ஏன் ?
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
இன்பத்தமிழ் எங்கள் மொழி இடையே எதுக்கு திராவிடக் குழி
@VijayKumar-yc6xs
@VijayKumar-yc6xs 2 күн бұрын
@@k.s.s.4229 எங்கள தமிழை விழுங்கும் பாசிச சக்திகளை புதைப்பதற்கு தான் தோழர்,
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
அது என்னவோ பிராமணர்களை பார்ப்பனர் என்று பேசி இழிவு படுத்தும் கயவர்கள் வீட்டு பெண்கள் நடத்தை கெட்டவர்களாக இருப்பது ஏன் ?
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
அது என்னவோ பிராமணர்களை பார்ப்பனர் என்று பேசி இழிவு படுத்தும் கயவர்கள் வீட்டு பெண்கள் நடத்தை கெட்டவர்களாக இருப்பது ஏன் ?
@anbug5128
@anbug5128 2 күн бұрын
சிறப்பான உரை வாழ்த்துகள் சகோதரி
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே......
@rangasamy4454
@rangasamy4454 2 күн бұрын
பெரியார் என்னும் மதிவதனி வாழ்த்துக்கள்
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
அது என்னவோ பிராமணர்களை பார்ப்பனர் என்று பேசி இழிவு படுத்தும் கயவர்கள் வீட்டு பெண்கள் நடத்தை கெட்டவர்களாக இருப்பது ஏன் ?
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
அது என்னவோ பிராமணர்களை பார்ப்பனர் என்று பேசி இழிவு படுத்தும் கயவர்கள் வீட்டு பெண்கள் நடத்தை கெட்டவர்களாக இருப்பது ஏன் ?
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே...... சிரிப்பு 😂😂😂😂😂😂😂😂😂😂
@vahithasheik427
@vahithasheik427 2 күн бұрын
👌👌👌 continue your service sister.🙏🙏🙏
@k.s.s.4229
@k.s.s.4229 Күн бұрын
What service?
@selvaperia8512
@selvaperia8512 2 күн бұрын
சரியான. கருத்து. ஆரியம் அடக்கப்பட்டு, ஒடுக்கப்படா வேண்டும்.
@dr.pandiangurusamy8130
@dr.pandiangurusamy8130 2 күн бұрын
Excellent speech, sister.
@Sertharaman
@Sertharaman 2 күн бұрын
Aka super very good speech Thanks for you ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@selvarajugurusamy9742
@selvarajugurusamy9742 Күн бұрын
தொள்ளத் தெளிவான நீரோடை சிறப்பு சிறப்பு சகோதரி.
@k.s.s.4229
@k.s.s.4229 Күн бұрын
500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே...... சிரிப்பு 😂😂😂😂😂😂😂😂😂😂
@ShanmugamKuppuswamy-r6n
@ShanmugamKuppuswamy-r6n 2 күн бұрын
அருமை அருமை அருமை
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
Erumai
@rprabhu9509
@rprabhu9509 2 күн бұрын
Pulukeenee
@Sivanesan-v7d
@Sivanesan-v7d 2 күн бұрын
நல்ல பதிவு தோழர்.
@k.s.s.4229
@k.s.s.4229 Күн бұрын
500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே...... சிரிப்பு 😂😂😂😂😂😂😂😂😂😂
@ganapathythirunavukarasu5326
@ganapathythirunavukarasu5326 2 күн бұрын
இன்னும் 39 மதி வ தனி இருத்தால் சிறப்பாக இருக்கும் தொகுதிக்கு ஒரு வராய்🎉🎉🎉🎉🎉🎉🎉
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
அது என்னவோ பிராமணர்களை பார்ப்பனர் என்று பேசி இழிவு படுத்தும் கயவர்கள் வீட்டு பெண்கள் நடத்தை கெட்டவர்களாக இருப்பது ஏன் ?
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
அது என்னவோ பிராமணர்களை பார்ப்பனர் என்று பேசி இழிவு படுத்தும் கயவர்கள் வீட்டு பெண்கள் நடத்தை கெட்டவர்களாக இருப்பது ஏன் ?
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே......
@RaviChandran-i2i
@RaviChandran-i2i 2 күн бұрын
தோழர் உங்கள் உரையாடல் மிக மிக அறிவு உரையாடல் 👍
@Cacofonixravi
@Cacofonixravi 2 күн бұрын
நல்ல முதிற்சி வாழ்க
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 2 күн бұрын
திராவிடம் வளர்த்த தமிழ் நன்றாக 'முதிற்ச்சி' அடைந்துள்ளது. சில ஆண்டுகளில் புதைத்து விடலாம்.
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே......
@rprabhu9509
@rprabhu9509 2 күн бұрын
​@@k.s.s.4229 yes.she is pulukeenee
@narayanasamyp.a.4415
@narayanasamyp.a.4415 2 күн бұрын
சிறப்பான பேச்சு மகளே
@manivannaniraiyilan5153
@manivannaniraiyilan5153 Күн бұрын
மதிவதனி வாழ்த்துகள் அம்மா.
@k.s.s.4229
@k.s.s.4229 Күн бұрын
500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே...... சிரிப்பு 😂😂😂😂😂😂😂😂😂😂
@palanivelvel8717
@palanivelvel8717 2 күн бұрын
மிக அருமை! தங்கை மதிவதனி வாழிய!
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே......
@shankhavi8490
@shankhavi8490 2 күн бұрын
மிக அருமை தோழர்
@k.s.s.4229
@k.s.s.4229 Күн бұрын
500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே...... சிரிப்பு 😂😂😂😂😂😂😂😂😂😂
@palanisamy1548
@palanisamy1548 2 күн бұрын
தோழர்.மதிவதனி.உரைமிகவும்நன்று
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே......
@arjunpc3346
@arjunpc3346 2 күн бұрын
Welcome Tozhar Mathivathani 😊😊😊😊😊😊😊😊😊😊
@saminathannathan475
@saminathannathan475 2 күн бұрын
Best s speech
@RAVIKUMAR-lp6ck
@RAVIKUMAR-lp6ck 2 күн бұрын
Dear Daughter Speech Arumai
@sarathygeepee
@sarathygeepee 2 күн бұрын
அனைவரும் மரியாதையுடன் கூப்பிட்டு வரவேற்று சடங்குகளை நடத்திக்கொடுக்க வரவேற்று கேட்டுக்கொண்டதால்தான் அந்தணர்கள் சடங்குகளை நடத்திக்கொடுக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் தமிழ் இல்லங்களில் அனைத்து சடங்குகளையும் செய்யமுடியும் .
@Nimmi-f9t
@Nimmi-f9t 2 күн бұрын
Mudiyum sir. Kulikkama, non veg. Sapittukittu. Inda Coolie(building )work seiyaravangala sila peru Olukkamillamal full new buildingla Urine panni, vipasaaram nadathi Vachittu ippavum poi kondu Irrukkiraargal ennidam Evidence ulladu.
@Subramani-p2z
@Subramani-p2z Күн бұрын
தோழர் மதிவதனி அவர்கள் வரலாற்று நிகழ்வுகளையும் தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளையும் தங்குதடையின்றி எடுத்துரைக்கின்றார் 🎉
@arjunpc3346
@arjunpc3346 2 күн бұрын
Tozhar Mathivathani ✊🏾✊🏾✊🏾✊🏾✊🏾✊🏾✊🏾✊🏾✊🏾✊🏾🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@krishnanasly9860
@krishnanasly9860 Күн бұрын
Super maa, valha vallamudam🙏
@ponnambalamthandapani1964
@ponnambalamthandapani1964 2 күн бұрын
தோழியர் மதுவதனியின் பேச்சு தெளிவானது.கூறும் விதம் நாகரீகமாக அழுத்தமாக உள்ளது.நன்றி மதிப்பு மிகு தோழி.
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
அது என்னவோ பிராமணர்களை பார்ப்பனர் என்று பேசி இழிவு படுத்தும் கயவர்கள் வீட்டு பெண்கள் நடத்தை கெட்டவர்களாக இருப்பது ஏன் ?
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
அது என்னவோ பிராமணர்களை பார்ப்பனர் என்று பேசி இழிவு படுத்தும் கயவர்கள் வீட்டு பெண்கள் நடத்தை கெட்டவர்களாக இருப்பது ஏன் ?
@k.s.s.4229
@k.s.s.4229 Күн бұрын
500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே...... சிரிப்பு 😂😂😂😂😂😂😂😂😂😂
@malkanis3068
@malkanis3068 2 күн бұрын
Super amma
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே......
@paarie123
@paarie123 2 күн бұрын
மிகச்சிறந்த உரை! தோழருக்கு நன்றி. 👍👍👍
@babumanickam8411
@babumanickam8411 2 күн бұрын
Super sister 👏👏👏👏👏
@abuthahir4958
@abuthahir4958 2 күн бұрын
Super mam
@JohnsonD-lu8pb
@JohnsonD-lu8pb 2 күн бұрын
சுபவீ அண்ணா 🎉 🙏
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
Who is your dad?
@JohnsonD-lu8pb
@JohnsonD-lu8pb 2 күн бұрын
உனக்கு உம்பேர சொல்ல தைரியம் இல்லை
@muthudanapalanpethusamy4795
@muthudanapalanpethusamy4795 2 күн бұрын
அருமை
@nithiyanandan1736
@nithiyanandan1736 Күн бұрын
Super speech sister
@sasithikallahpitchai8572
@sasithikallahpitchai8572 2 күн бұрын
Wonderful speech
@bangarcasiobangar2554
@bangarcasiobangar2554 2 күн бұрын
Supperspeak
@abdulsamath6259
@abdulsamath6259 2 күн бұрын
வாழ்த்துக்கள்
@dbabu3716
@dbabu3716 2 күн бұрын
Thangai nalla erukkanum.... coach and develop many people like you
@perumalperiyapandaram4667
@perumalperiyapandaram4667 2 күн бұрын
Ennamma pechu rombha nalla erunthathu, valka valamudan. Excellent speech.
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
Hahaha. Hatred speech . idiots only can like this.
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே......
@jayaramannjayaraman7498
@jayaramannjayaraman7498 2 күн бұрын
ஆட்சி...அறிவு...ஆற்றல் ஆட்சி செய்வோரும்...பதவியிலிருப்போரும்...அறிவு மிக்கவர்களாலும் ஆற்றல் மிகுந்தோராலும் சாதாரண மக்களாலும் மதிக்கப்பட்டனர். அறிவு உள்ளோரை ஆட்சி செய்வோர் பாராட்டி பரிசளித்தனர்...ஆற்றல் மிகுந்தோரும் சாதாரண மக்களும் அறிவில் சிறந்தோரை மதித்தனர். ஆற்றல் மிகுந்தோரை ஆட்சி செய்தோரும்...அறிவில் சிறந்தோரும் பாராட்டி ஊக்குவித்தனர். சாதாரண மக்கள் ஆற்றல் மிகுந்தோரை மதித்தனர். இப்படித்தான் ஏற்றத்தாழ்வு 12 ஆம் நூற்றாண்டு வரை அதாவது சோழர்களின் பேரரசு முடிவுக்கு வரும்வரை அதாவது பார்ப்பனர் செல்வாக்கு உயர ஆரம்பிக்கும் வரை இருந்தது. அதன்பிறகு தான் ஜாதி...உயர்ந்தவன்...தாழ்ந்தவன் என்ற நிலை உருவாகி அதை வைத்து மக்கள் பிரிக்கப்பட்டனர். பின்னாளில் பார்ப்பனர் ஆட்சிக்கு வருவோர்க்கெல்லாம் அடிபணிந்து...ஆதரவளித்து தங்கள் செல்வாக்கை உயர்த்திக்கொண்டனர். அவர்கள் சூழ்ச்சிக்கும்...நடிப்புக்கும் மயங்கி மதிகெட்டு போன ஆட்சியாளர்கள் பார்ப்பனர் சொல்வதையெல்லாம் நம்பத்தொடங்கினர். அதுவே அவர்களின் அடக்குமுறைக்கு ஊக்கமளித்தது. அந்த ஊக்கம் பின்னாளில் மன்னனின் மனைவியே தன்னால் புனரப்பட்ட பிறகுதான் மன்னனுக்கு என்ற நிலை வரை சென்றது. மற்றவர்கள் எவ்வளவு கேவலப்படுத்தப் பட்டிருப்பார்கள் என்பதை சிந்தித்துக்கொள்ளவும். அதன்பிறகே பார்ப்பன ஆதிக்க வெறியை பார்ப்பனர் அல்லாதோர் எதிர்க்க ஆரம்பித்தனர். அவர்களின் வெறியாட்டத்தை எதிர்த்து போராட ஆரம்பித்தனர். அந்த போராட்டத்தில் மக்களை சிந்திக்க வைத்து சுயமரியாதையை உண்டாக்கியவர்களில் முக்கியமானவர் பெரியார். இன்றும் அதனால்தான் பார்ப்பன அடக்குமுறையை விவேகானந்தர் முதல் வள்ளலார் வரை பலர் எதிர்த்திருந்தாலும் பெரியார் என்ற ஒற்றை மனிதரை மட்டும் பார்ப்பனர்களுக்கு நினைத்தாலே எரிகிறது...!
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
அது என்னவோ பிராமணர்களை பார்ப்பனர் என்று பேசி இழிவு படுத்தும் கயவர்கள் வீட்டு பெண்கள் நடத்தை கெட்டவர்களாக இருப்பது ஏன் ? 1
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
அது என்னவோ பிராமணர்களை பார்ப்பனர் என்று பேசி இழிவு படுத்தும் கயவர்கள் வீட்டு பெண்கள் நடத்தை கெட்டவர்களாக இருப்பது ஏன் ? 1
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே......
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 Күн бұрын
திருவள்ளுவர் ஔவையார் படித்ததற்கான காரணம் மிக மிக அருமையான விளக்கம். இடையில் ஆரிய வரவிற்குப் பின்னர் நம் மக்கள் சுயமரியாதை இழந்த காரணம். மீட்டெடுத்த பெரியார். இளைய தலைமுறைக்கு இந்த கருத்துக்களை எடுத்துச் செல்ல வேண்டும். பல சமயங்களில் ஐயர் இல்லாமல் திருமணம் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.❤
@ArasuArasu-l9y
@ArasuArasu-l9y 2 күн бұрын
Anbu thangaikku valthukkal
@palanichamy3030
@palanichamy3030 Күн бұрын
அருமையான பேச்சு சகோதரிக்கு வாழ்த்துக்கள் 🎉
@selvarasulugopal5312
@selvarasulugopal5312 15 сағат бұрын
மதிவதனி அவர்களின் உருவத்தில், தந்தை பெரியார் அவர்களை உணர்கிறேன். வாழ்த்துக்கள். ஆரியத்தை முழுமையாக அழிக்க, இவரின் பரப்புரை அதிகமாக தமிழ்நாடு முழுக்க நடைபெற வேண்டும்.. மீண்டும் வாழ்த்துக்கள்... நன்றி.
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 Күн бұрын
தோழர் மதிவதனி அவர்கள் தந்தை பெரியார் அவரின் திராவிட தத்துவங்கள் திராவிட இயக்க சாதனைகள் முழுமையாக அறிந்துள்ளார். சட்டம் படித்துள்ளார். பிற்காலத்தில் பேராசிரியர் சுபவீ போன்று சிறப்பு பெறுவார். மேலும் பல இளைஞர்கள் இருபாலிலும் வளர்ந்து வருகின்றனர். இனிவரும் காலத்திலும் சமூக நீதி தழைக்கும்.
@r.gunasekaranr.gunasekaran1122
@r.gunasekaranr.gunasekaran1122 14 сағат бұрын
அருமை மதிவதினி, பாராட்டுக்கள் 🙌
@zakirhasan7165
@zakirhasan7165 2 күн бұрын
நான் பள்ளியில் படித்த காலங்களில், இந்து, இஸ்லாம், கிருஸ்துவம், போன்று எல்லா மதங்களைச்சார்ந்த மாணவர்களும், பள்ளர், பறையர், தேவர், அருந்ததியர், நாடார், செட்டியார், பிள்ளைமார் போன்று எல்லா சாதிகளைச்சார்ந்த மாணவர்களும் ஒன்றாகத்தான் படித்தோம். யாரும் எவ்வித பேதமும் பார்த்ததில்லை. ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக, ஒரே தாய் பிள்ளைகள் போல் படித்தோம். எங்களுக்கு கற்றுத்தந்த ஆசிரியர்களும் எல்லா சாதி மதமும் கலந்து தான் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் எவ்வித பேதமும் பார்க்காமல், எல்லா மாணவர்களையும் தங்களின் சொந்தப்பிள்ளைகள் போல், அன்புடனும் அக்கறையுடனும் பயிற்றுவித்தார்கள். இன்று, மாணவர்கள் மற்றும் சமூக சூழலை நினைத்து மனம் பதறுகிறது. இப்படியான சூழல் எப்படி உருவானது ? அந்தக்காலம் போல் இந்தக்காலமும் மாறி விடாதா இறைவா என்று, ஆதங்கப்பட மட்டுமே முடிகிறது... #நாங்குநேரி அவலம்...
@k.thangaveldivya9336
@k.thangaveldivya9336 2 күн бұрын
திமுக என்ற கட்சியை அய்யோக்கிய பயல் அண்ணா ஆரம்பித்த போது அதில் சேறுபவர்களை பார்த்து பெரியார் சொன்னது திருடர்களே கொள்ளைகாரர்களே கொலைகாரர்களே பிட் பாக்கேட்டுக்களே பெண்களின் தாலியை அறுப்பவர்களே விபச்சாரிகளே பொம்பளை பொறுக்கி களே.மைனர்களே சினிமா ரசிகர்களே உங்களுக்கு எல்லாம் நல்ல வேட்டை திமுக அழைக்கிறது உடனே புறப்பட்டு செல்லுங்கள் கட்சியா என்று பயப்படாதீர்கள் நீங்கள் சொய்த தொழிலை தான் இதற்கு முன் அவர்களும் செய்தார்கள் இனி கட்சியிலே செய்யலாம் என்றார் பெரியார்.
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
அது என்னவோ பிராமணர்களை பார்ப்பனர் என்று பேசி இழிவு படுத்தும் கயவர்கள் வீட்டு பெண்கள் நடத்தை கெட்டவர்களாக இருப்பது ஏன் ?
@Nimmi-f9t
@Nimmi-f9t 2 күн бұрын
Naangalum appaditaan friends galaaga irundom all samoogathudan
@k.thangaveldivya9336
@k.thangaveldivya9336 Күн бұрын
@@zakirhasan7165 தமிழ் நாட்டில் ஒரு 30.வருடத்திற்கு முன் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் எல்லோரும் ஒரே யூனிபார்ம் தான் அனிந்து வந்தார்கள் முஸ்லிம் பெண்கள் தலையில்.வட இந்திய பெண்கள் போல்.சேலையை தலையின் மேல் மூடி கொள்வார்கள்.ஆனால்‌ இன்று அரேபிய கலாச்சாரம் இங்கே பரவி.ஸ்கூல் படிக்கும் சிறுமிகள் கூட.தலை முழுவதும் மூடி கொண்டு.வருகிறார்கள் பெண்கள் எங்கு பார்த்தாலும் கருப்பு நிறமாக ஒரு ஆடை அது.கண்கள் மட்டும் பார்பதற்கு.சிறு வழி உள்ளது இரவு நேரத்தில் கரண்ட் இல்லை என்றால்.திடீர் என்று பார்ப்பவன்.பயத்தில் உயிர் விட்டு விடுவான் போல இந்த கலாச்சாரம்.25.வருடங்களில்.புற்றீசல் போல்.கிராமங்கள் வரை பரவி விட்டது.இதில் நாம் யாரை திருத்துவது.?
@thangavelsekar2116
@thangavelsekar2116 2 күн бұрын
அருமையானபேச்சுதங்கச்சிவாழ்த்துக்கள்.
@HariVenkatesh-mn7cq
@HariVenkatesh-mn7cq Күн бұрын
Amma, u r right.
@SekerN-hm3zm
@SekerN-hm3zm 2 күн бұрын
பெரியாரை. விட என்னை வளர்த்தவர்
@selvasamy5819
@selvasamy5819 2 күн бұрын
அதிமுக ஆட்சி என்பதே பார்ப்பனிய அதிகாரிகளின் ஆட்சி என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
அது என்னவோ பிராமணர்களை பார்ப்பனர் என்று பேசி இழிவு படுத்தும் கயவர்கள் வீட்டு பெண்கள் நடத்தை கெட்டவர்களாக இருப்பது ஏன் ? 1
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
அது என்னவோ பிராமணர்களை பார்ப்பனர் என்று பேசி இழிவு படுத்தும் கயவர்கள் வீட்டு பெண்கள் நடத்தை கெட்டவர்களாக இருப்பது ஏன் ?
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 2 күн бұрын
திமுக ஆட்சி என்பதே, பார்ப்பனர், அதிலும் வடக்கன் பார்ப்பனர் காலில் ரூ 380 கோடியை கொட்டி, அவர் காலில் 2 ஆண்டுகள் விழுந்து கிடந்து, நக்கி, அதன் மூலம் வந்ததுதான்.
@mohamedusmannassar3503
@mohamedusmannassar3503 5 сағат бұрын
100/100 TRUE
@buellanagarajan4719
@buellanagarajan4719 Күн бұрын
Good speech dear🎉🎉🎉🎉🎉🎉
@SanthanarajChellaiah
@SanthanarajChellaiah Күн бұрын
Old tamil people very excellent people our old records old books you know
@JohnsonD-lu8pb
@JohnsonD-lu8pb 2 күн бұрын
உண்மையான ஆரியர்கள் இவர்களை அப்புறப்படுத்தி தால் இங்கே அவர்கள்
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
Christians believe in David it thugs and not in Christ!
@Rajesh-mo5wv
@Rajesh-mo5wv 2 күн бұрын
``திராவிட சமூகத்திற்கு சொரணையே வந்திருக்காது`` இப்படி சொல்லி இருக்கலாமே
@rahu8717
@rahu8717 20 сағат бұрын
அருமை மகளே.
@vinokuttyyy8215
@vinokuttyyy8215 Күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🤝🤝🤝🤝🤝🤝🤝
@kaaliappanm9021
@kaaliappanm9021 5 сағат бұрын
Miga arumai valthukkal
@abdulsaleem2137
@abdulsaleem2137 2 күн бұрын
👏👏👏👏
@jahirhussains950
@jahirhussains950 15 сағат бұрын
Ilove மதுவதினி
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே...... சிரிப்பு 😂😂😂😂😂😂😂😂😂😂
@arteamofficial7889
@arteamofficial7889 Күн бұрын
Madhivadhini 💞
@anithabai-um2mg
@anithabai-um2mg 17 сағат бұрын
Arumai Arumai Unmai
@amudhaveni3288
@amudhaveni3288 Күн бұрын
Adae enga amma Madhivadhani....👋👋👋👋👋👋👌👌👌👌👌👌
@manimaranvairan6965
@manimaranvairan6965 2 күн бұрын
தட்டுல காசு போடாதீங்க, ஓடிடுவாங்க
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 2 күн бұрын
ஆட்சி செய்யும் உரிமையை ஒரு குடும்பத்திற்கும். அடுத்த பதவிகளை வேறு சில குடும்பங்களுக்கும் கொடுத்து விட்டு. அதை கேட்டு போராட்டம் செய்யாமல். தட்டில் காசு விழும் வேலையை கேட்டு தானே போராட்டம். 😊
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
Poda badu
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
இன்பத்தமிழ் எங்கள் மொழி இடையே எதுக்கு திராவிடக் குழி
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
Nee podatheda badu!
@KAUSHIKbr
@KAUSHIKbr 2 күн бұрын
Yaaru DMK va?
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 2 күн бұрын
அன்புச் சகோதரி மதிவதனி வாழ்த்துக்கள் எதை பேசினாலும் ஆதாரத்தோடு அழகாக பேசக்கூடிய அன்புத்தங்கை
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
Fools appreciate fools
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
அது என்னவோ பிராமணர்களை பார்ப்பனர் என்று பேசி இழிவு படுத்தும் கயவர்கள் வீட்டு பெண்கள் நடத்தை கெட்டவர்களாக இருப்பது ஏன் ?
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே...... சிரிப்பு 😂😂😂😂😂😂😂😂😂😂
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 2 күн бұрын
@@k.s.s.4229 எந்த அரசாங்கம் வந்தாலும் நாங்கள் குடிப்பழக்கம் செய்ய மாட்டோம் எங்களுக்கு குடிப்பழக்கம். குடிகார நாய்களைப் பற்றி எங்களுக்கு என்ன கவலை நீ ஏண்டா கோபப்படுற உங்க வீட்ல யாரும் குடிகாரன் இருக்கானா 😄😄
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 2 күн бұрын
@@k.s.s.4229 மதுக்கடையை ஒழித்தால் மானங்கெட்ட மலையாளி சீமானை போல சமூக விரோதிகள் கள்ளச்சாராயம் கட்சி பல உயிர்களை எடுத்து விடுவார்கள் 😄😄
@sridharanchellappa2081
@sridharanchellappa2081 4 сағат бұрын
தமிழ் மக்களுக்கு அந்த காலத்தில் சுரணை இல்லை என்று சொல்றீங்களா...?
@k.s.s.4229
@k.s.s.4229 Күн бұрын
இன்பத்தமிழ் எங்கள் மொழி இடையே எதுக்கு திராவிடக் குழி
@k.s.s.4229
@k.s.s.4229 Күн бұрын
500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே......
@TheSmanilic
@TheSmanilic 2 күн бұрын
ஆக ஆக அருமை உதரனம் சொல்லுவ தற்கூட தாழ்பட்ட சாதிய பெயரை கூறவில்லலை தங்கை Super Super Super
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
அது என்னவோ பிராமணர்களை பார்ப்பனர் என்று பேசி இழிவு படுத்தும் கயவர்கள் வீட்டு பெண்கள் நடத்தை கெட்டவர்களாக இருப்பது ஏன் ? 1
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
She called Brahmins as parppan. She is a caste fanatic.
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே......
@janagiramannarasimman7734
@janagiramannarasimman7734 16 сағат бұрын
Where do you find the word dravidam mathivathani
@YamahaRider-bk6vx
@YamahaRider-bk6vx 21 сағат бұрын
ஆமா ஆமா பெரியார் தமிழனுக்கு ஒண்ணே ஒண்ணுதான் சொல்லி கொடுக்கல அது பிள்ளை பெற்று கொள்வது எப்படி என்பதுதான் போதுமா அக்கா
@arjunpc3346
@arjunpc3346 2 күн бұрын
Support 🖤💙❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@shanmugammurugeshan8430
@shanmugammurugeshan8430 Күн бұрын
பெண் பெரியார்!!!!!!
@packirisamygnanajothi8495
@packirisamygnanajothi8495 Күн бұрын
🎉🎉🎉
@maheentvpm
@maheentvpm 16 сағат бұрын
👍🏻👍🏻👍🏻❤️❤️❤️
@ganesank8803
@ganesank8803 2 күн бұрын
DK chief, it's leaders, speakers and followers continue in Hinduism. Did they not know that Hinduism is not reformation. If they don't like Hinduism, simply quit Hinduism. Choose the religions of your choice. If you don't like religions, get No religion-No caste certificates. It's sheer waste of time,energy,resources
@balachandran8152
@balachandran8152 Күн бұрын
Apt Comment to be followed by all so called DK people. Atleast 90% of the DMK people are Hindus and they go to the Temple, according to CM Sri Stalin 😂
@akilandeswarivenkatachalam6850
@akilandeswarivenkatachalam6850 2 күн бұрын
Onion,onion😂😂😂😂
@manimaranvairan6965
@manimaranvairan6965 2 күн бұрын
எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் நம்மை இழிவாக கருதும் பிராமணரை அழைக்க கூடாது ,அது மானங்கெட்ட செயல்
@ragavansundaram3441
@ragavansundaram3441 2 күн бұрын
எங்கப்பா இழிவாக பேசுறாங்க??? நாம் சாதிக் கலவரம் சாதி சண்டை சரக்கு போட்டு சாதி சண்டை போடும் செயலை செய்கிறார்கள்...
@vaithinathan6304
@vaithinathan6304 2 күн бұрын
Amar seva sangam owner handicapped heis a Brahmin feeding running handicapped schools
@vaithinathan6304
@vaithinathan6304 2 күн бұрын
Johobrahmin started industry at tenkasi no dmk or dk mlamp
@vaithinathan6304
@vaithinathan6304 2 күн бұрын
TVs is a donar of all perumal koils
@vaithinathan6304
@vaithinathan6304 2 күн бұрын
Sevalia Brahmin donor of Tamil Nadu people
@Nimmi-f9t
@Nimmi-f9t Күн бұрын
Periar avl ippadidan respect illama Pesa solli kodutaaraa. Inda agela Evlo respect Illa da petchu age aana Enna aagumo
@janagiramannarasimman7734
@janagiramannarasimman7734 15 сағат бұрын
I am vanniyar but i agree Brahmins are calm in nature why mathivathani scold that caste only . you are not above them .
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 2 күн бұрын
உன் மூதாதையர் யார். ஒரு வேளை உன்னை போன்ற சிலருக்கு அப்படி இருக்கலாம். ஆனால் உண்மையான தமிழர்கள். பல்லாயிரம் ஆண்டுகளாக அறிவார்ந்த. தன்மான உணர்வு மிக்க சமூகமாக வாழ்ந்தவர்கள். 😮
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 54 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
Обхитрил учителя и сильно пожалел!
0:19
По ту сторону Гугла
Рет қаралды 7 МЛН
Каково это - проходить мимо первого класса
0:51
Время горячей озвучки
Рет қаралды 4,1 МЛН
Берегите своих животных 💔💔💔
0:35
REALCEASE
Рет қаралды 11 МЛН
Жена изменила 😞
1:00
Митя Толерантный
Рет қаралды 6 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
0:34
Mark Rober
Рет қаралды 41 МЛН