இன்னா செய்தாரை ஒறுத்தல் என்ற குறளுக்கு ஏற்ப ஆராயாமல் அமெரிக்க உளவாளி என்ற பழியை சிலர் சொல்ல விசாரிக்காமல் அண்ணா தி.மு.கழகத்தை ஆரம்பித்த என்னை வெளியேற்றிய எம்.ஜி.ஆர் தமிழரே என்று அ.ஜெ.கெ. தொலைக்காட்சியில் என் பதிவு இனி...
Пікірлер: 63
@UdayaKumar-ho3vm Жыл бұрын
அருமையான வரலாற்று ஆய்வு. கேரளம் என்பதே பண்டைய சேரநாடு.அங்கு வாழ்ந்த மக்கள் சேரத்தமிழர்கள் அவா்களின் வழித்தோன்றல்களே இன்றைய மலையாள மொழிபேசும் மக்கள்.
@lathasuresh46062 жыл бұрын
புரட்சித்தலைவர் புகழ் வாழ்க
@boominathanandavar709610 жыл бұрын
எம்.ஜி.ஆர் தமிழரே. ''மக்கள் திலகம் நாமம் வாழ்க''
@sowmiyaindirajith29077 жыл бұрын
boominathan andavar TV
@aanmigaarularul68165 жыл бұрын
கொங்கு வேளிர் எம்ஜிஆர்
@faujibindaas90skid6 жыл бұрын
Vaaththiyaar Tamizhar Thaan Deivam 🙏💪💓🇮🇳🌇✊
@sironmani574711 ай бұрын
எம்ஜிஆர் மலையாளி என்பது எல்லோரும் அறிந்தது. மலையாளியும் இந்தியன் தானே
@SaiDanu66216 жыл бұрын
அவர் யாராயிருந்தா என்ன தமிழ் மக்களை உண்மையா நேசித்தார் மக்களும் நேசித்தனர்இது உண்மை. பிறப்பால் மலையாளி வளர்ப்பால் தமிழர்தான்.
@chandruk50324 жыл бұрын
எம்ஜியார் பிறப்பால் தூய தமிழர்❗ கொங்கு வெள்ளாளர் மன்றாடியார்... அரசு சான்றிதழ்களில் அப்படித்தான் உள்ளது❗ ரவீந்திரநாதன் மேனன் என்று நீங்கள் வைத்து கொள்ளலாம் அதனால் நீங்கள் மலையாளி என்று ஆகிவிட முடியாது❗ கமலஹாசன் என்ன இஸ்லாமியரா❓
@chandranr20102 жыл бұрын
@@chandruk5032 புரட்சித்தலைவர் நான் மண்ணாடியார் பரம்பரை என்று சொல்லியிருக்கிறார்
@uthayamcanada39056 жыл бұрын
M.G.R. is a Golden Man in the Tamilnadu. But, He is a God Father for Eelath Thamilar. Both People never Forgot the Tamil Human still a life.
@faujibindaas90skid6 жыл бұрын
MGR menon.... Ennoda paatti menon thaan.... Menon title (Nair sector) Ella Tamilnadu (Coimbatore) migrants..... KONGU vellallaars
@parthipans89787 жыл бұрын
mgr maamanithar
@தமிழர்இனம்-ண4ம6 жыл бұрын
எம் ஜி ஆர். கொங்கு வேளாளர்குல வள்ளல்
@தமிழர்இனம்-ண4ம6 жыл бұрын
@Kaal bairav மேனன் என்பது பட்டம் சாதியல்ல வீடியோவை நன்கு பார்க்கவும்
@stellad54315 жыл бұрын
Thalaivar 1917 srilankakandi. 1987tamilnaduchennai died. Odivilaiyatiyathu tamilagam en gavittu pillai
@timt48646 жыл бұрын
Annan MGR vaalha Annan Pirapaharen vaalha Tamil Eelam vaalha Tamil Eelam malarha
@vigneshvalentine91664 жыл бұрын
Makkal thilagam mgr avaragala vida evanda tamilan?💙❤😢
@jas76076 жыл бұрын
Early life and background from wikipedia M.G.R. was born in Kandy, Sri Lanka,[4] to a Malayali family of Melakkath Gopalan and Maruthur Satyabhama[5] from Palakkad, in the modern-day state of Kerala.[6]
@chandruk50324 жыл бұрын
Wikipedia is not an Govt Official Authority At any time Wiki will change the content written
@dotecc94424 жыл бұрын
ஓ தமிழ் மேனன் அல்லவா.......
@chandruk50324 жыл бұрын
கொங்கு வெள்ளாளர் மன்றாடியார்... அரசு சான்றிதழ்களில் அப்படித்தான் உள்ளது❗
@dotecc94424 жыл бұрын
@@chandruk5032 சைவ பிள்ளை என்றும் சொல்லலாம்..... ஆட்சி கையில் இருக்கும் வரை
@dotecc94424 жыл бұрын
ஒரு வந்தேறி மலையாளி பயலை தமிழன் என்று சொல்ல கூடாது.....
@chandruk50324 жыл бұрын
@@dotecc9442 ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் என்பவன் பார்ப்பதற்கு பொறி உருண்டை போல அவனே ஜோக் சொல்லி அவனே கோமாளி போல சிரிச்சுப்பான்... அவன் தான் வந்தேறி பய கூத்தாடி சேட்டன்❗ இப்போது ஞாபகம் வந்து விட்டதா... யார் என்று❓ அது❗
The Cheran are originally Tamil people. Silapatigaram was written by Elango Adigal from kerala.
@fsdequipment9866 жыл бұрын
Tamizhargalukka vazhnda yavarum thamizhare
@fsdequipment9866 жыл бұрын
@Kaal bairav angileyar india vudan tamil makkalai aadikkam pannave vazhndargal ozhiya tamizh makkalukkaga vazha villai
@tamilmanipv40262 жыл бұрын
இந்த ஆராய்ச்சி செய்ய எவ்வளவு வாங்கினீர் என்பதை தெரிவிப்பீரா???
@divakaranraju220911 ай бұрын
17:24
@NandhiVarman9 жыл бұрын
kzbin.info/www/bejne/eJa0iHVoosppbJo
@jayaseelannarayanaperumal15172 жыл бұрын
He is telling new stories and he is trying to prove him as tamizhan
@MeditationMusicFort26116 жыл бұрын
Mannadi cast belongs to Devendrakulavelaalar.
@NandhiVarman9 жыл бұрын
kzbin.info/www/bejne/eJa0iHVoosppbJo
@koteeswarankoteeswaran11396 жыл бұрын
Nandhi Varman nice sir
@koteeswarankoteeswaran11396 жыл бұрын
Puratchi thalaivar great
@jegan21488 жыл бұрын
This is Fake history.. .. you are perfectly quoting all historical footnotes .. this perfection itself reveals that this is clearly cooked up stories about his genealogy. He is malayali..
@NandhiVarman8 жыл бұрын
Paavanar was first to say MGR is Manradiyaar, Kongu Tamil. Pulavar C.Rasu wrote a book . These was decades back
@amarnathjaffna7957 жыл бұрын
M.G.R belongs to mannaadi for ever not so manraadi.
@jayachandrarahul10793 жыл бұрын
@@amarnathjaffna795 மண்ணாடி என்பது வேறு!மன்றாடி என்பது வேறு,மன்றாடி எனும் பட்டம் இடையர்களுக்கு வழங்கப்பட்ட பட்டம். மண்ணாடி என்பது வேளாண்குடிகளுக்குரிய பட்டம். மருதநில வேளாண்குடியைச்சேர்ந்த மள்ளர்/பள்ளர் குடியினர் கொங்குநாட்டில்" பண்ணாடி" என்று அழைக்கப்படுகிறார்கள்.அந்த பண்ணாடியின் திரிபே மண்ணாடி! என்பதாகும்.ஆகவே எம்.ஜி.ஆர் மருதநில வேளாண்குடியான மள்ளர்/பள்ளர் /பண்ணாடி எனும் இன்றைய தேவேந்திர குல வேளாளர் குடியைச்சேர்ந்தவரே!!இது எவராலும் மறுக்கமுடியாத உண்மையாகும்.கொங்கு வெள்ளாளர் தமது சாதி உயர்வுக்காக வரலாற்றை திரித்துபேசுவது! முற்றிலும் புறக்கணிக்கத்தக்கது.கண்டிக்கத்தக்கது.