சிவகங்கை மாவட்ட சிறப்புகளை இன்னும் நிறையபதிவுகள் போடவும்.. வாழ்த்துக்கள் நன்றி..
@DrBalasvlog4 жыл бұрын
கண்டிப்பாக 😊❤️
@vijayamurugesanngl18384 жыл бұрын
என்ன ஒரு அற்ப்புதம் தம்பி 😎கம்பருக்கு கோவில்👏வார்த்தை விளையாட்டில் கவிஞரும் மாடு மேய்க்கும் சிறுவனும் அடி பின்னிருக்காங்க🙋 இதில்லாம் நாம பிறந்து பார்க்கலனு வரும்😍 வருத்தத்தை காணொளி தந்து📽 நிறைவேத்திட்டீங்க🙏 காக்க வேண்டிய கீழடியை உலகிற்க்கு காட்டிருக்கீங்க தம்பி👍 வாழ்க உம் குலம் நீடூடி💐
@DrBalasvlog4 жыл бұрын
அக்கா 😊😊
@YummySpicyTamilKitchen4 жыл бұрын
Usefull information 👌🏻👌🏻👌🏻💐💐💐kambar kovil niraiya information sollierukinga neenga Nalla history sollierukinga neenga menmaelum valara valtthukal brother 👍👍👍
@DrBalasvlog4 жыл бұрын
Thank u so much 😊🙏
@arjunvikram7794 жыл бұрын
Super super bro innum niraiya visayangal ethir parkiren
@DrBalasvlog4 жыл бұрын
😊😊👍
@thinnimaadu44084 жыл бұрын
Bro.... kambar kovil kovil poiruken but ulla poi parthathila... intha videolatha niraya therinjikiten.... 👍
@DrBalasvlog4 жыл бұрын
Thanks bro 😊
@vsnulive4 жыл бұрын
Superb video bro! very informative. sivagangai varrapa kandipaaga paarka vendiya idam!
@DrBalasvlog4 жыл бұрын
Thanks vsnu bro 😊
@deepurram95764 жыл бұрын
Good video sir,but where is our bhai's video (sikkandar stores).Last part not completed right?Y the delay sir?
@DrBalasvlog4 жыл бұрын
This week 😊
@ammuammu84983 жыл бұрын
Enga area
@durgamuthuchlmseya54754 жыл бұрын
கம்பம் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் Super line la . எப்பவும் மனச விட்டு அழியாத வார்த்தை
@DrBalasvlog4 жыл бұрын
Aaaama 😊
@swethans51944 жыл бұрын
New infrmtn and very usefulll.... tanks fr shrng anna..
@DrBalasvlog4 жыл бұрын
Swetha sis 😊
@alwayshappy26804 жыл бұрын
Tq anna very nice I like historical place
@durgamuthuchlmseya54754 жыл бұрын
நான் கொல்லங்குடி, கண்ணுடையநாயகி கோயிலுக்கு வந்துருக்கேன் Bro . Super Bro நம்பவே முடில சிவகங்கைல இவ்ளோ சிறப்பான இடங்களாம் இருக்கா Semma . அவர் சிவகங்கை வந்த கதையைல்லாம் எப்டி கண்டுபிடிச்சீங்க .Sindu anni hair Style Super . yaswa Bye
@DrBalasvlog4 жыл бұрын
கம்பர் கனவுல வந்து சொன்னாரு 😂😂😊
@keerthivasan98074 жыл бұрын
Sir unga kita braces Pathi oru doubt keten but reply panala.... At least ipavathu reply panunga... Actually braces treatment are waste for teeth gap right doctor?
@DrBalasvlog4 жыл бұрын
Neenga atha doubt madre kekelaye bro...Treatment panrathe waste nu comment panirnthinga....Braces is the only way to correct malalignment and spacing...Success of treatment mainly depends on case selection, treatment planning, and your maintanence and after treatment you should wear retainers for one complete year....if everything what i have said above is done it's a perfect treatment and space will close permanently...íf anything is missed treatment fails.....question kekrathu kekra vithathula iruntha naa reply panirpen bro 😊....Vera ethathu doubt iruka
@keerthivasan98074 жыл бұрын
@@DrBalasvlog sorry sir I'm extremely sorry sir.. Bcoz na one year ah brace pottu iruken... Gaps are closed... But mild ah gaps iruku lower teeth la. Then teeth la shake aaguthu doctor... So Atha unga kita keten doctor brace are good or bad nu... I'm extremely sorry sir enaku vera entha intension um Ila doctor..
@keerthivasan98074 жыл бұрын
@@DrBalasvlog enna reason nu solunga doctor.. Plz
@DrBalasvlog4 жыл бұрын
@@keerthivasan9807 did you wear retainers properly after treatment for atleast one year bro ?
@keerthivasan98074 жыл бұрын
@@DrBalasvlog doctor innum treatment mudila.. Braces pottu tha iruken... But teeth la shake aaguthu atha doctor Bayama iruku... So Atha unga kita keten ena solution nu..
@mohamedfrozskhan93724 жыл бұрын
Anna super anna video amazing naga yallam nalla irukom nega yapdi irukiga anna im com soon 4 days
@DrBalasvlog4 жыл бұрын
Vaanga vaanga 😊😊❤️
@kasinikasini40644 жыл бұрын
அருமையான பதிவு 👌
@DrBalasvlog4 жыл бұрын
😊😊🙏
@keladiurukaran82444 жыл бұрын
"கம்பர் கோவில்" இப்படி எளிமையாக இருப்பதாலே...இந்த ஊர் மக்கள் கையில் இருக்கிறது. இல்லாவிடில், இது வருமானம் தரும் கோவிலாக இருந்தால்...ஐயர் உட்கார்ந்து இருப்பார். தவிர, தமிழ் பெயர்களை குழந்தைகளுக்கு வைக்காத பெற்றோர்களுக்கு இந்த பதிவு.
@DrBalasvlog4 жыл бұрын
அதுவும் சரிதான் ஆனால் நிறைய பேருக்கு கோவில் இருப்பதே தெரியவில்லை 😪